Lyric தினந்தோறும் என்னை நடத்தி இதுவரையிலும் என்னை தாங்கினீர் எந்தன் இயேசு மிக நல்லவர் அவர் என்றென்றும் போதுமானவர் (2) எந்தன் பாவ பாரமெல்லாம் தன் தோளின் மேல் சுமந்ததினால் எனக்காய் சிலுவையில் மரித்தார் எந்தன் இயேசு மிக நல்லவர் (2) எந்தன் தேவைகளை அறிந்து விண் வாசல்களை திறந்து எல்லாம் நிறைவாய் எனக்கு தந்தார் எந்தன் இயேசு மிக நல்லவர் (2) வியாதி நேரத்தில் மருத்துவரே துன்ப வேளையில் ஆறுதலே கொடும் வெயிலதில் நிழலுமவர் எந்தன் இயேசு மிக வல்லவர் (2) மன பாரத்தின் நேரத்திலே மன வேதனை வேளையிலே மனமுருகி நான் ஜெபிக்கையிலே எந்தன் இயேசு மிக நல்லவர் (2) ஒரு நாளும் கை விடாரே ஒரு போதும் விலகிடாரே என்னை என்றும் மறவாரே எந்தன் இயேசு மிக நல்லவர் (2) எந்தன் இயேசு வந்திடுவார் என்னை மார்போடு அணைத்து கொள்வார் மேகம் மேல் பறந்து செல்வேன் நேசரோடு இளைப்பாறுவேன் (2)
@robinsonprabu7 жыл бұрын
இம்மட்டும் என்னை நடத்தினீர் இம்மட்டும் என்னை தாங்கினீர் எந்தன் இயேசு நல்லவரே அவர் என்றுமே போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம் தன் மேலே ஏற்றுக்கொண்டு எனக்காய் குருசில் மரித்த எந்தன் இயேசு நல்லவரே எந்தன் தேவைகள் அறிந்து வின்வாசல்களை திறந்து எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த எந்தன் இயேசு நல்லவரே மனபாரத்தின் நேரத்தில் மனவேதனையின் வேளையில் மனமுருகி நான் ஜெபிக்கையிலே எந்தன் இயேசு நல்லவரே வியாதி நேரத்தில் மருத்துவரே துக்க வேளையில் ஆறுதலே கொடும் வெயில் தனில் நிழல் அவரே எந்தன் இயேசு நல்லவரே ஒரு போதும் கைவிடாரே ஒரு நாளும் விலகிடாரே ஒரு நாளும் மறவாரே எந்தன் இயேசு உண்மை உள்ளவர் எந்தன் இயேசு வரும் போது மார்போடு அணைப்பாரே சீக்கிரமாய் வருவாரே நான் அவருடன் சென்றிடுவேன் அல்லேலூயா அல்லேலூயா
@friendsworlddigitalstudio686 жыл бұрын
thanks g
@pastorpaulmoses31775 жыл бұрын
Robinson Prabu thank you
@awarephysio-44943 жыл бұрын
Thanks bro
@tamilchristmaswhatsappstat84364 жыл бұрын
எந்தன் இயேசு நல்லவர்........... அவா் என்றென்றும் போதுமானவா்.............
@babusv54344 жыл бұрын
How beautiful gods love up on us! His alone worthy to be praise
@tamilchristmaswhatsappstat84364 жыл бұрын
எந்தன் இயேசு நல்லவரே அவர் என்றுமே போது மாணவர்
@PastorPaulMoses Жыл бұрын
Thank you . God be glorified
@Ragini-b6w4 ай бұрын
Amen thank you Jesus
@dharaniraj76444 жыл бұрын
இயேசு என்றுமே போதுமானவர். 👍
@Yobutnfd7 ай бұрын
Amen.god.is.good
@jeysheela2 жыл бұрын
Mighty presence of God we could feel and receive thank you Pr and the team Pr Jeyaseelan & Sheela from Delhi
@PastorPaulMoses2 жыл бұрын
Thank you dear sister and pastor . . God be glorified!
@samuelmraj27002 жыл бұрын
Yes Lord
@tamilarasan97162 ай бұрын
Amen❤❤❤
@thangamanithangamani13886 жыл бұрын
My heart touching song appa very nice Jesus intha song ungalukku kuduththathukkaga thank you
@babychandrabai12982 жыл бұрын
God's love is described in this song what wonderful song wonderful wonderful great wonderful
@PastorPaulMoses Жыл бұрын
Thank you . God be glorified
@edisonsamuelraj9708 Жыл бұрын
Amen come soon Oh LORD Jesus !
@banumithun26552 жыл бұрын
Thank you Father God Bless you
@rithanyarithan29712 жыл бұрын
Amen
@ThamilNesan8 жыл бұрын
what a wonderful song Praise to our Lord Jesus I was asking Lord this song to translate from Malayalam I also met friend to translate but unexpectly on you tube it came for me in Tamil version I was so thrilled and tears came on my eyes Jesus is so Great who ever seek him they will find him
@pastorpaulmoses31775 жыл бұрын
Anton Emmanuel thank you brother. Amen He is faithful.
@antonyjosephine4942 жыл бұрын
Beautiful meaningful Song.. Glory to God...
@PastorPaulMoses Жыл бұрын
Thank you . God be glorified
@anilKumar-ni4xz7 жыл бұрын
Song is excellent thank u for man of god who has translated to tamil
@pastorpaulmoses31775 жыл бұрын
anil Kumar dear brother, thank you for your feedback
@stephenvasu6606 Жыл бұрын
super....
@johnapple75814 жыл бұрын
Amen..... Thank you Jesus... Thank you for your grace...🍁🍁🍁🍁
@PastorPaulMoses Жыл бұрын
Thank you . God be glorified
@jesuspriyadharshini49194 жыл бұрын
Yesuvae ne nallavar i love you jesus
@PastorPaulMoses Жыл бұрын
Thank you . God be glorified
@tamilchristmaswhatsappstat84364 жыл бұрын
Wonderful song
@jcrm7285 жыл бұрын
Enthan iyesu nallavare
@PastorPaulMoses Жыл бұрын
Thank you . God be glorified
@Rajkumar-hx9ux4 жыл бұрын
God is good & all the time
@edwardwilliam51623 жыл бұрын
Meaningful Song. Praise the Lord.
@PastorPaulMoses Жыл бұрын
Thank you . God be glorified
@ajmediamadurai98384 жыл бұрын
Arumayana worship. Ullam kavarnthathu
@pastorpaulmoses31774 жыл бұрын
AJ tv Blessings
@christaglady5 жыл бұрын
Complete song 👌Wonderful
@pastorpaulmoses31775 жыл бұрын
christa glady thank you
@panjanathanbabu16364 жыл бұрын
Praise the Lord amen
@psekarsekar65343 жыл бұрын
Lovable song 😊
@PastorPaulMoses Жыл бұрын
Thank you . God be glorified
@silviyasinthiyasilviyasint32182 жыл бұрын
Vara level song😍
@PastorPaulMoses Жыл бұрын
Thank you . God be glorified
@nagomigetzial18984 жыл бұрын
Amen appa Amen
@panjanathanbabu16364 жыл бұрын
Thank you Lord
@hepzibhaarokiaraj55767 жыл бұрын
Praise God excellent song, thank u for tamil translation.