Devotional Songs of Ilaiyaraaja - Audio Jukebox | Tamil Devotional Songs | Ilaiyaraaja Songs

  Рет қаралды 44,850

Sony Music South

Sony Music South

Күн бұрын

This Compilation consists of the Popular Devotional Songs of Maestro Ilaiyaraaja Which he has composed for Main Stream Movies.
It Covers almost all the Main Stream Gods Worshipped by People from All Walks of Life.
The Depth of the 'Devotion' in the Music will pull the Heart Chords of Whomever who chose to listen to this.
Prepare to be Moved like you have never been Moved before.
Track List & Time Stamps
************************
00:00 Song Name: Janani Janani..
Singers: Ilaiyaraaja,Deepan Chakravarthy & Kalaivanan
Lyricist: 'Kavignar' Vaali
06:30 Song Name: Maname Avan..
Singers: Ilaiyaraaja
Lyricist: Kavignar Vaali.
11:11 Song Name: Deivam Thantha..
Singers: Ilaiyaraaja
Lyricist: Ilaiyaraaja.
15:14 Song Name: Maratha Vechavan..
Singers: Ilaiyaraaja
Lyricist:Ilaiyaraaja.
19:13 Song Name: Udhayam Neeye...
Singers: S.Janaki
Lyricist: Kavignar Na.Kama rasan
24:05 Song Name: Kadavul Ullame...
Singers: Latha Rajinikanth & Chorus
Lyricist: Kavignar Vaali
28:31 Song Name: Raghavane Ramana..
Singers: P.Susheela.
Lyricist: Kavignar Muthulingam
32:59 Song Name: Kan Paarum Devi..
Singers: Ilaiyaraaja
Lyricist: Siva gama Sundari.
38:05 Song Name: Shankara Shiva..
Singers: Malaysia Vasudevan
Lyricist: Kavignar Vaali
42:34 Song Name: Sumangali Poojai..
Singers: S.P.Shailaja & P.Susheela
Lyricist: Kavignar Vaali
47:58 Song Name: Vedam Oanga...
Singers: Ilaiyaraaja & Chorus
Lyricist:Gangai Amaran
51:59 Song Name: Mariamma Mariamma...
Singers: Malaysia Vasudevan,Chithra & Chorus
Lyricist: Gangai Amaran.
56:30 Song Name: Karpoora Deepathile..
Singers: Malaysia Vasudevan
Lyricist:Gangai Amaran.
1:01:29 Song Name: Ooru kettu..
Singers: Malaysia Vasudevan,Mano & Saibaba
Lyricist: Kavignar Vaali.
1:06:28 Song Name: Ennai Oruvan
Singers: Ilaiyaraaja
Lyricist: Ilaiyaraaja.
1:10:12 Song Name: Arutperunjothi..
Singers: Ilaiyaraaja & Chorus
Lyricist: Ilaiyaraaja.
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth
Join our WhatsApp broadcast channel whatsapp.com/channel/0029VaAT...
Join Our Instagram broadcast channel ig.me/j/Abal-auA3Y5L6OtV/

Пікірлер: 63
@V-TREE-ShunmugaSundaram
@V-TREE-ShunmugaSundaram Күн бұрын
ஈக்வலைசர் தேவைப்படாத வகையில் இருக்கிறது நன்றி 🌹🌳🌺💐
@SmilingCircuitBoard-if7xd
@SmilingCircuitBoard-if7xd 25 күн бұрын
இளையராஜாவுக்கு மட்டும் எப்படி இத்தனை ஞானம். நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் நம் மனக்கண் முன் நிறுத்துகிறார்...
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 10 күн бұрын
அவர் பிறந்த மண் தேனி மாவட்டம் பண்ணைபுரம் பெரிய பெரிய ஞானிகள் பிறந்து வாழ்ந்த ஊர் தேனி மாவட்ட காவல் தெய்வம் வீரபாண்டி மாரியம்மனின் பேரருள் பெற்ற ஊர்
@loganathanloganathan9982
@loganathanloganathan9982 17 күн бұрын
சரஸ்வதி தேவியின் புதல்வன், இசைபிரம்மா, இசை சக்கரவர்த்தி,இளையராஜா அவர்கள் இருக்கும் காலத்தில் நாமும் இருப்பது பெருமை இசைஞானி
@kasthurigopi1093
@kasthurigopi1093 21 күн бұрын
இசையாழி! இசைமாரி! இசைப்பிரம்மா!
@rajijyotsna1265
@rajijyotsna1265 9 күн бұрын
இப்படி பாடல்களை இப்பொழுதும் இத்தனை வருடங்கள் கழித்து அவர் மட்டுமே தருகிறார் ❤❤❤
@thandapania1101
@thandapania1101 21 күн бұрын
வாழ்க இளையராஜா
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 10 күн бұрын
இளையராஜா பக்தி பாடல்களுக்கும் இசையமைத்து இருக்கிறாரா இந்தப் பாடல்கள் ஏன் இத்தனை நாள் மக்களுக்கு தெரியாமல் போனது..
@karthikaramadoss1306
@karthikaramadoss1306 27 күн бұрын
இதமான இனியபாடல்கள் hello young directors ஓரு நல்ல பக்தி படம்தான் எடுங்களேன் படம் பூஜைக்காக கடவுளை நினைக்கிறீர்கள் மற்ற சமயம் கடவுள் பக்தி யை தேட வேண்டும் போல.ஆனாலும் ராஜா சார் எப்படியாவது கடவள் பாடல்களை அங்கங்கே வைத்து விடுகிறார்,ராஜா சாருக்கு நன்றிகள் பல for sony music also
@sankarr1630
@sankarr1630 22 күн бұрын
Very nice
@poonaimani3509
@poonaimani3509 16 күн бұрын
அதற்கெல்லாம் தெலுங்கு டைரக்டர்கள் தான் சரியா செய்வார்கள் இப்பவும் பக்தி படம் கொடுப்பதற்கு
@user-vw3dd2yi1i
@user-vw3dd2yi1i 2 күн бұрын
S ennaiku Amarkalam padam vanthucho adhula irundhu ella herovum (Vijay utpada) Rowdy concept la padam pantranga.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 20 күн бұрын
அருமை. அற்பதம் .தெய்வீகம்.
@MaharajanBABED
@MaharajanBABED 14 күн бұрын
இசை ஞானியின் இசை ஞானம் என்பது கடவுளின் அருட்கொடை அதை அப்படியே நமக்கும் கொடுப்பது தான் அவரின் பெருந்தன்மை.. அல்லது கடவுளின் செயல்
@RamyaShanmugapriyan-hs4pu
@RamyaShanmugapriyan-hs4pu 19 күн бұрын
இசை அரசன் இளையராஜா வாழ்க
@MohamedSalah-pl6np
@MohamedSalah-pl6np 8 күн бұрын
Never and no one done this collection…lovely 🎉
@ragawannair602
@ragawannair602 13 күн бұрын
Pls respect each other 🙏🙏🙏 life is not longer God bless you to all ❤❤❤
@fireworxz
@fireworxz 14 күн бұрын
நன்றி
@suresh7362
@suresh7362 26 күн бұрын
Ilaiyaraja Rasigas, SONY is behind all the legal battles Raja Sir is facing. BOYCOTT SONY MUSIC SOUTH. Listen to these on Ilaiyaraja Official. They want his brand and image to earn millions but don't want give him his due. Spread the message
@user-jt5ir2bs4b
@user-jt5ir2bs4b 23 күн бұрын
ஓ அப்படியா இது தெரியாத தகவல்
@anbesivan6499
@anbesivan6499 17 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
@ragawannair602
@ragawannair602 13 күн бұрын
OM namaha shivaya 🙏🙏🙏🌿🌿🌿
@arulraj8091
@arulraj8091 17 күн бұрын
வாழ்க நீடூடி❤❤❤
@Baba-io7cc
@Baba-io7cc 16 күн бұрын
Om namaha shivaya 🙏🙏🙏
@SatheeshKumar-le7cj
@SatheeshKumar-le7cj 25 күн бұрын
Hats off for compilations..
@neelakrishnan8252
@neelakrishnan8252 23 күн бұрын
Superb songs no words to say
@san184
@san184 18 күн бұрын
Kangalil kannir varukirathu raja sir....God bless you ❤❤❤❤
@akhtabbashasheikh5893
@akhtabbashasheikh5893 9 күн бұрын
HANDSOME YOUNG RAAJAA BEAUTIFUL HAIR STYLE
@mohansubu9017
@mohansubu9017 28 күн бұрын
Nice collection 🎉🎉🎉
@manoeshwar2497
@manoeshwar2497 8 күн бұрын
பக்தி பரவசம்
@user-ds1pk2ji2k
@user-ds1pk2ji2k 14 күн бұрын
வணக்கம்.ஸ்ரீ இசை ஞானி அவர்கள். என் பெயர்.ராஜகோபாலன். என்றாவது ஒரு நாள் உங்களை நேரில் சந்தித்து உங்களது நல் ஆசியுடன் வாழ விரும்பும் உலகமெங்கும் வாழும் ரசிகர்கள் நானும் ஒருவன்
@rajesht8147
@rajesht8147 9 күн бұрын
thiruvanamali ramanar asharamam ponal thaniya irupar
@revathip6204
@revathip6204 9 күн бұрын
Yes
@RajaRaja-un6od
@RajaRaja-un6od 5 күн бұрын
Om
@nagarajanramanan4569
@nagarajanramanan4569 9 күн бұрын
Narbhsbi Narbhavi Narbhavi Narbhavi Narbhavi ❤❤
@saiarulkumar
@saiarulkumar 24 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@picketytwin
@picketytwin 16 күн бұрын
no songs from naan kadavul or tharai thapttai ?
@KulandaianandKulandaianand
@KulandaianandKulandaianand 8 күн бұрын
Good
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 18 күн бұрын
மிக அருமையான பாடல்கள் , இளையராஜாவின் குரல்வளம் பாடலுக்கு ஒத்துவரவில்லை. எல்லா பாடல்களும் தானே பாடவேண்டும் என்ற பேராசையால் , எல்லா பாடல்களும் நேயர்களிடம் சென்றடையவில்லை.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 11 күн бұрын
@@ruthramoorthy9616 உலகத்தில் யாவருமே அவர்களது கருத்துதான் சொல்ல முடியும்.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 8 күн бұрын
எல்லா பாடலும் உங்கள் இருவருக்கு சென்றடையவில்லை என்று சொல்லுங்கள். நீங்கள் ஒரு நேயர் தான். நேயர்கள் இல்லை. பல நேயர்களுக்கு சென்றடைந்து இருக்கிறது. அவர் இசைக்கிறார். அவர் பாடுகிறார். அவருக்குத்தெரியும் எது நன்றாக varum என்று . எல்லா பாடல்களையுமா அவர் பாடுகிறார். அவர் ஆத்ம திருப்திக்காக பாடலாம் இல்லையா. கேட்பதும் கேட்காததும் அவரவர் இஷ்டம். ஒன்றுமே உருப்படியாக செய்யாமல் வந்து விட்டீர்கள் கருத்து கூற. நீங்களெல்லாம் பேராசை பட்டதே கிடையாதா வாழ்க்கையில். பொத்தாம் பொதுவாக கருத்து கூறுவதை நிறுத்தினால் உங்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் குரல் நன்றாகத்தான் உள்ளது .
@chandrasekaran4113
@chandrasekaran4113 25 күн бұрын
இளையராஜா ரசிகர்கள் Ilayaraja official you tube channel லில் மட்டுமே அவரது பாடல்களை கேட்க வேண்டும்
@PriyaChidambaram-pk4sz
@PriyaChidambaram-pk4sz 23 күн бұрын
இது மாதிரி கலக்ஷன்லாம் Ilaiyaraaja official ல இருக்குதா ?.
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 22 күн бұрын
அப்பதெ பணம் நெறய கிடைக்கும்...
@poonaimani3509
@poonaimani3509 16 күн бұрын
Yes❤
@ruthramoorthy9616
@ruthramoorthy9616 11 күн бұрын
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சவுத் ரேடியோஸ் டாட் காம் இளையராஜா பாடல்கள் ஒலிபரப்பாகிறது 24 மணி நேரம் பாடல் கேட்கலாம்
@rajarams3722
@rajarams3722 25 күн бұрын
Boycott Sony South until they withdraw case against Maestro for the copyrights.
@PriyaChidambaram-pk4sz
@PriyaChidambaram-pk4sz 23 күн бұрын
அப்போ இனிமேல் விடுதலை,நீதானே என் பொன்வசந்தம்,அழகர்சாமியின் குதிரை,சைக்கோ பாட்டெல்லாம் கேக்க மாட்டீங்களா..பாஸ்?.
@rajarams3722
@rajarams3722 23 күн бұрын
@@PriyaChidambaram-pk4sz athai vida periya hits ellaam en playlist la irukku...ithellaam jujubee
@PriyaChidambaram-pk4sz
@PriyaChidambaram-pk4sz 23 күн бұрын
Appo athaihye keka vendiyathu thane..inge vanthu inge ethaku intha mokka videola comment podurennganu therinthu kollalaama?
@rajarams3722
@rajarams3722 23 күн бұрын
@@PriyaChidambaram-pk4sz neenga konjam moodittu oramaa ponga please
@PriyaChidambaram-pk4sz
@PriyaChidambaram-pk4sz 23 күн бұрын
வாவ்.சூப்பர்ங்க.அப்படியே இளையராஜா சார்புல கமண்ட்லேயே சோனிகிட்க வாதாடி கேஸ் ஜெயிச்சு குடுத்துடுங்கஜி.
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 14 күн бұрын
tamil2lyrics header logo image Lyricist Not Known Udhayam Neeye Song Lyrics in Ennarukil Nee Irunthal Englishதமிழ் பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ…..ஆஅ…..ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…. ஹா……ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஹா…. உதயம் நீயே உலகம் நீயே…… பெண் : தாயும் நீயே தஞ்சம் நீயே… பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே அருளைப் பொழியும் கருணைக் கடலே சரணம் தேவி மலர்ப் பதமே சரணம் தேவி மலர்ப் பதமே பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே பெண் : காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும் சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும் காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும் சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும் திருவாய் மொழி எல்லாம் தருவாய் போற்றி அருள்வாய் வினை எல்லாம் அழிப்பாய் போற்றி ஒரு தாய் உருவாய் வருவாய் நீ…… பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே அருளைப் பொழியும் கருணைக் கடலே சரணம் தேவி மலர்ப் பதமே சரணம் தேவி மலர்ப் பதமே பெண் : மழை என்றாலும் நதி என்றாலும் கடல் என்றாலும் நீர்தான் ஒன்று புயல் என்றாலும் தென்றல் என்றாலும் மூச்சென்றாலும் காற்றும் ஒன்று பாவை திருப்பாவை ஆண்டாள் ஒன்று பூவை பூம்பாவை மீண்டாள் ஒன்று நானும் அவர் போல் ஆனேன் என்று பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே அருளைப் பொழியும் கருணைக் கடலே சரணம் தேவி மலர்ப் பதமே சரணம் தேவி மலர்ப் பதமே பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே tamil chat room Other Songs from Ennarukil Nee Irunthal Album Oru Ganam Aagilum Song Lyrics Oru Ganam Aagilum Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Poonkatre Poonkatre Poonkatre Poonkatre Song Lyrics Devan koyil mani Devan Koyil Mani Song Lyrics Orey Kelvi Orey Kelvi Song Lyrics Othayila Kanni Ponnu Othaiyile Kanni Ponnu Song Lyrics Kaana Karunkuyil Kaana Karunkuyil Song Lyrics Sexy Bomb Song Sexy Bomb Song Lyrics Iruvar Kandom Iniya Sorkam Iruvar Kandom Iniya Sorkkam Song Lyrics Nee Podhum Kanna Nee Podhum Kanna Song Lyrics Pugundha Veedu Pugundha Veedu Song Lyrics Aaha Ayiram Sugam Thedi Aaha Ayiram Sugam Thedi Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 14 күн бұрын
tamil2lyrics header logo image Vaali Maname Avan Vazhum Song Lyrics in Pagalil Pournami Englishதமிழ் பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தலைவன் திருப்பாதம் போற்றி குழு : தலைவன் திருப்பாதம் போற்றி ஆண் : இறைவன் திருநாமம் போற்றி குழு : இறைவன் திருநாமம் போற்றி ஆண் : யாவும் நலமாக எதுவும் வசமாக குழு : யாவும் நலமாக எதுவும் வசமாக ஆண் : மேவும் வினை தீர மேன்மை நிலை சேர குழு : மேவும் வினை தீர மேன்மை நிலை சேர ஆண் மற்றும் குழு : தலைவன் திருப்பாதம் போற்றி…… ஆண் : மனமே அவன் வாழும் கோயில் குழு : ஓம்… ஆண் : சிவனே அதில் வாழும் தெய்வம் குழு : ஓம்… ஆண் : பூக்கள் தினம் கொய்து பூஜை பல செய்து நான்கு மறை ஓதி நாடும் அருள் ஜோதி அழுதால் தொழுதால் வருவானோ… ஆண் : மனமே அவன் வாழும் கோயில் குழு : ஓம்… ஆண் : சிவனே அதில் வாழ்வும் தெய்வம் குழு : ஓம்… ஆண் : ஆன்மா திருக்கோயில் விளக்காக அன்பே அதில் காணும் திரியாக ஆர்வம் நெய்யாக இடுபவன் நான் அதனால் ஆசைகள் விடுபவன் நான் ஆண் : கடல் தனில் நதி சேரா நேரம் எது சிவனுடன் சேராத ஜீவன் எது அழுதால் தொழுதால் வருவானோ ஆண் மற்றும் குழு : மனமே அவன் வாழும் கோயில் சிவனே அதில் வாழும் தெய்வம் ஆண் : நானாய் பிறந்தேனா நான் அறியேன் நினைத்தால் இறப்பேனா நான் அறியேன் குறைகள் குறையாத மேனி இது நிறைகள் அறியாத நெஞ்சம் இது ஆண் : மறை பொருள்தனைக் காண துடிக்கிறதே இரு விழி கண்ணீரை வடிக்கிறதே அழுதால் தொழுதால் வருவானோ…. ஆண் : மனமே அவன் வாழும் கோயில் குழு : ஓம்… ஆண் : சிவனே அதில் வாழும் தெய்வம் குழு : ஓம்… ஆண் : பூக்கள் தினம் கொய்து பூஜை பல செய்து நான்கு மறை ஓதி நாடும் அருள் ஜோதி அழுதால் தொழுதால் வருவானோ… ஆண் மற்றும் குழு : மனமே அவன் வாழும் கோயில் சிவனே அதில் வாழும் தெய்வம் tamil chat room Other Songs from Pagalil Pournami Album Chadugudu Chadugudu Song Lyrics Chadugudu Chadugudu Song Lyrics Karaiyora Kaatru Song Lyrics Karaiyora Kaatru Song Lyrics Poonthendralum Song Lyrics Poonthendralum Song Lyrics Tomy Come Come Song Lyrics Tomy Come Come Song Lyrics Added by Karthika SHARE ADVERTISEMENT Mailaanjiye Song Mailaanjiye Song Lyrics Bajanai Seiyalam Bajanai Seiyalam Vanga Song Lyrics aanandha Anantha Thenn Song Lyrics hi99b6 Ninnukkori Varnam Song Lyrics En Veetil En Veetil Song Lyrics Aadi Varum Aadaga Porpavai Aadi Varum Aadaga Porpavai Song Lyrics Thoongu Moonchi Thoongu Moonchi Song Lyrics thandalkaaran-image Thandalkaaran Song Lyrics - NGK blank Paadupatta Thannale Song Lyrics Aagayam Engengum Aagayam Engengum Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt 21 күн бұрын
Do you have the audio rights to compile this album? 😂
@PadmakumarsomasekharanPillai
@PadmakumarsomasekharanPillai 21 күн бұрын
Hate Sony
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 8 күн бұрын
Why?
T.M.S Tamil Devotional Songs - Murugan - JUKEBOX
37:13
Madurai2USA
Рет қаралды 6 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 99 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 78 МЛН
Maha Periyava | Kanchi Mahan | Kavingnar Kannadasan | Episode 1 | #templedarshan
14:40
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 187 М.
Ilaiyaraaja's Geethanjali Audio Jukebox | Ilaiyaraaja | Tamil Devotional Songs
40:29
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 444 М.
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 4,4 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 283 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 1,6 МЛН
Селфхарм
3:09
Monetochka - Topic
Рет қаралды 4,5 МЛН
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05