நானும் லவ் மேரேஜ் தான் இந்த ஹீரோ யூனிபார்ம் தான் எனக்கும் ஹீரோயின் யூனிபார்ம் தான் என் மனைவிக்கும் எங்கள் காதல் காலத்தில் தான் இந்த படம் வந்தது. எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த பாடல். அன்று தொடர்ந்து இன்று வரை பெற்றோர் ஆசிர்வாத்துடன் இல்லரத்தை இனிமையாக வாழ்கிறோம் அதே காதலுடன். மறக்க முடியாத பள்ளி பருவக்காதல் பாடல்.
@sornalatha40173 жыл бұрын
Super bro
@lakshmanslakshmans64773 жыл бұрын
💐💐💐👍
@udaya41233 жыл бұрын
Anna semma nAa💥💥💥
@vengatesan8033 жыл бұрын
@@udaya4123 Tq bro
@ponnusamy92783 жыл бұрын
Amaa bro my fav song 😘😍lovely song❤️
@sakthi52882 жыл бұрын
அறிமுகம் இல்லாத ஹீரோ ஹீரோயின் க்கு music podrathula U1 thnn special 😍
@jahithhamdhan42842 жыл бұрын
Not special specialist
@masterthalapathy66012 жыл бұрын
@@jahithhamdhan4284 U1 🤩🤩🥰🥰🥰
@yathumoore1314 Жыл бұрын
Because music directors are pushed by hero and director. They have lots of space to make music so it end up in good music
@SophiyaSophiya-fm9jw Жыл бұрын
🎉😂
@akgouti44539 ай бұрын
Yovvv avana musical nu sollatha avaru kadavul yaa ❤❤
@kvlpandian3 жыл бұрын
""அடியாத்தி மனசுக்குள்ள பூ வச்சதாரு "" யுவனும் வாலியும் 👌👌👌
@veluprabakaran46773 жыл бұрын
Vaali Fantastic lyrics....
@ramakrishnansankarnarayan20893 жыл бұрын
Very Lovely song
@paavai.p65143 жыл бұрын
🥰
@malathimalathi15782 жыл бұрын
Bro nanum antha oru line kaka tha kepen
@adangamaruppavan Жыл бұрын
Sema feel bro
@Porkalamgaming Жыл бұрын
யாரெல்லாம் இந்த அழகான பாடலை 2024 லயும் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் ❤
@Lexa_cat68 Жыл бұрын
я)
@syedrabiyasheik935 Жыл бұрын
🎉
@sangeemeena6701 Жыл бұрын
Again & again song repeat mood❤❤❤ sound bgm chance ila vera level
@sundarcallss9483 Жыл бұрын
Mm
@Porkalamgaming Жыл бұрын
@@sangeemeena6701 aama sis ma ❤️
@sangeethasrinivasan69184 жыл бұрын
பரவால்ல 2020 லயும் இவ்ளோ பேர் இந்த பாட்ட ஞாபகம் வச்சிருக்கோம்.. 90s kids கலக்குங்க
@swadhyammu19824 жыл бұрын
Yes
@blezertown58554 жыл бұрын
Yes
@mohangm9684 жыл бұрын
I think dislikers are Sevudanunga😂
@selvama15054 жыл бұрын
Yes
@shakunthalaravi76384 жыл бұрын
90 s mattum Illa 2k um
@mohamednazar94375 жыл бұрын
யாரும் தொட முடியாத இசை.... யாரும் இசைக்க முடியாது... அசைக்க முடியாது... எங்கள் யுவன் சங்கர் ராஜாவின் இசையை....
@mmohemmedmmohemmed73474 жыл бұрын
Super song
@rtfcrtfs96374 жыл бұрын
Always you one "U1"
@brabasinna20054 жыл бұрын
Die hard yuvan fan..love from malaysia
@thinkpositive57254 жыл бұрын
😍😍😍😍😍😍U1 ❤❤❤
@madhavanr63984 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@chinnamuthu47273 жыл бұрын
யாரெல்லாம் இந்த பாட்ட 2021 லயும் ரசிக்கிரீங்க...
@ssowmiya76163 жыл бұрын
Nan🙌
@strkettavan7023 жыл бұрын
சாகுற வரைக்கும் கேட்பேன்
@loversgaming26923 жыл бұрын
நண்பா நான் இந்த பாட்டை 2021 மிகவும் ரசிக்கிறேன் எனக்கு பிடித்த பாட்டு இது
@Assault-hw2jt3 жыл бұрын
Indha song ah ippo paathaalum adhe feelings apdiye varudhu😌...addiction of U1
@athulya77773 жыл бұрын
Nan🙋♀️
@TamilTamil-ye6ul10 ай бұрын
2024 Yarellam intha song Ketutu irukinga ❤😊
@krissenkumar47079 ай бұрын
🤝🏻
@PGhostelgirl919 ай бұрын
Me 😊
@VinothVinoth-cb6nf9 ай бұрын
❤
@karthickannan30749 ай бұрын
Love today
@valarmathi33488 ай бұрын
Me
@manikandanr57875 жыл бұрын
ஒரு படம் நடிச்சாலும் நல்ல பெயர் வாங்கின பெண்...கருப்பு தங்கம் ❤️
@manikandanr57875 жыл бұрын
@@reginaasha865 How do u know ??
@manikandanr57875 жыл бұрын
Ok ok....Neenga pathuringala
@manikandanr57875 жыл бұрын
Semmanga neenga ....Cha Na oru dhadavayavathu pathuranumnu try panren....Mudiyathu pola
@manikandanr57875 жыл бұрын
Sari Bro....👏
@manikandanr57875 жыл бұрын
Yentha ooru boss neenga
@hariinpaarvai20444 жыл бұрын
யாரெல்லாம் 2020 இந்த பாட்ட ரசிக்கிரிங்க
@user-cg4ut6nq1w4 жыл бұрын
I m
@chandrakala28014 жыл бұрын
🤗
@lavanyamugenvlogs4 жыл бұрын
I am also
@abithalakshmi94574 жыл бұрын
Naggalum indha songa rasikirom semma love song
@deenandinesh21024 жыл бұрын
IAM also
@DK-sd6wm4 жыл бұрын
இந்த பாட்டு இப்போ வந்தா record break பண்ணும் சொல்றவங்க hit like
@sangames754 жыл бұрын
Kandipaaaaaaaaaa🔥🔥🔥🔥🔥
@ashwiniv93904 жыл бұрын
Semma
@jeya63603 жыл бұрын
உண்மை தான் 100%
@behonest65003 жыл бұрын
ஆமாம்
@LathaLatha-hk6te3 жыл бұрын
All ready reacod break song
@saranya-ln2xg3 жыл бұрын
அருமையான பாடலை கேட்க ஆண்டுகள் ஏதும் தேவை இல்லை 2050 ஆண்டுகள் ஆனாலும் கேட்கலாம் 😍
@manikandana13022 жыл бұрын
Anna unmai
@rajeshsingle92822 жыл бұрын
Super song
@rprabas5492 жыл бұрын
2022
@suraraj8389 Жыл бұрын
❤️
@saharajesh2214 Жыл бұрын
4:5:23 time 7:30 nice feeling good
@sksrinivasan2 жыл бұрын
2022 லயும் இந்த பாட்டு தான் 3022யும் இந்த பாட்டு தான்... Timeless classic
@Arun619U12 жыл бұрын
Athu varaikkum na erukka Matta bro
@poovizhin98372 жыл бұрын
True bro
@abisheks39122 жыл бұрын
😍
@sudhakarboopathy85382 жыл бұрын
Yes I agree with you
@Jumbalaka8762 жыл бұрын
4022 eh ஆனாலும் சரி இந்த video click பண்ணா இந்த பாட்டு தாண்டா வரும்
@PK-li6be4 жыл бұрын
வாலிப கவிஞர் வாலியின் அழகிய வரிகள்❤❤
@sajith329 Жыл бұрын
2009ல் இந்த பாடல் Sun Music இசையருவி ல போகும் போது channal ஐ மாற்றுவேன் இப்போதெல்லாம் அடிக்ககடி கேட்கிறேன் Hats of யுவன் and வாலி
@Vijay_gowsy3 жыл бұрын
என்னோட போன்ல, u1 songs மட்டும்தான், இருக்கு 🌹🌹🌹
@u1vijay223 жыл бұрын
Me too bro 😍
@jsjagadeeshbabu62873 жыл бұрын
Thala enakku U1 song send pannunga bro
@prii...24183 жыл бұрын
U1 veriyaN 🔥🔥🔥🔥bro
@pandivasanthal97863 жыл бұрын
Superyaa
@m.sankararameswaran52395 жыл бұрын
படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் கழிந்து விட்டது ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாதது! யுவன் அவர்களின் இசை வாலி அவர்களின் வரிகள் பல ஆண்டுகளுக்கு ஒலிக்கும்!
@keerthipraba89085 жыл бұрын
Mm ama
@chendurarts5 жыл бұрын
Visual too
@ajithmannanmannan48075 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏
@ha_bi5585 жыл бұрын
True
@mahendranbalaji22225 жыл бұрын
Fact
@shamilahamed7666 Жыл бұрын
யப்பா என்ன பாட்டு.... எனக்கு 5ஐந்து மொழி தெரியும்....தமிழ் தவிர எந்த ஒரு மொழியில் இப்படி ஒரு பாடல் எழுத முடியாது... என்றும் தமிழ்.... 🔥
@ikmkkhdsfgghhh Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@sithravelsanjeewan766 Жыл бұрын
pakisthan moli theriyuma
@isna9675 Жыл бұрын
@@sithravelsanjeewan766 apidinu oru language illada mada pooo
@vayaadiponu2179 Жыл бұрын
@@isna9675 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@kowsalyamunisamy8461 Жыл бұрын
@@isna9675 😂😂😂😂.
@AjithKumar-et9iv Жыл бұрын
இந்த பாடலை தந்த பாடலாசிரியர்✍🏻 இசையமைப்பாளர்🎼 பாடியவர்🎤🚶♂️ அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி 😓😔
@madhavanu16273 жыл бұрын
காலத்தை தாண்டி நிற்கும் யுவனின் இசை என்றும் எங்களின் வழித்துணை.. love you yuvan bro👌👌👌
@sgtamilanpushparaj9 ай бұрын
😊😊😊
@anirudha.kanirudh41745 жыл бұрын
யுவன் sir என்றும் உங்கள் இசைக்கு நான் அடிமை sir🙄🙄🙄
@s.satheeshkumars.sivakami80794 жыл бұрын
👋👋👋👋🙏🙏🙏👍
@brabasinna20054 жыл бұрын
Me too
@joseantonishanth96014 жыл бұрын
Tamilnadey adimai🤩
@theergatheerga63324 жыл бұрын
Same tooo......❤
@theergatheerga63324 жыл бұрын
Yuvan is always
@PRABAKARAN_7004 жыл бұрын
02:37-03:05 வெட்கத்திற்கு இதைவிட எவனும் நாசுக்காக சொல்ல முடியாது.வாலி வாழ்க.யுவன் இசை🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️இதம்❤️💯🌹
@thakkali8753 Жыл бұрын
பள்ளி பருவ காதலை நினைவு படுத்தியது.....4 ங்கு நிமிடத்தில் 14ங்கு வருடம் பின் சென்று என் நினைவுகளை அசை போட செய்தது❤❤❤❤❤🔥🥰
@ajiyajiy96838 ай бұрын
0:52
@jayanthi44403 жыл бұрын
கதாநாயகிக்கு அழகிய முகம், அளவான ஒப்பனை, தமிழ்நாட்டு நிறம், இயல்பான நடிப்பு ❤️ இந்த மாதிரி பெண்களுக்கு வாய்ப்பு குடுங்கப்பா.. தமன்னா நயன்தாரா மாதிரி மேக்கப்பில் முக்கி எடுத்த மூஞ்சி, கதைக்கு ஒவ்வாத நிறம், ஓவர்ஆக்டிங் கதாநாயகிகளை பார்த்து சலிச்சுபோச்சு
@pauljohnjohnpaul67583 жыл бұрын
Super ga
@seetharaman39993 жыл бұрын
Correct
@behonest65003 жыл бұрын
உண்மை
@saranya39863 жыл бұрын
Aama anna
@tamizharasant80433 жыл бұрын
உண்மை
@TimePass-yv8vh4 жыл бұрын
யுவனின் இசையில் என்ன ஒரு போதை.. அப்பா மது, புகை பழக்கம் இல்லாத எனக்கு U1 இசை தான் கெட்ட பழக்கம்😅👍
@swethaswetha34184 жыл бұрын
Athu nalla palakkam bro
@ShivaKumar-se2ic4 жыл бұрын
Me also
@inbarasans58514 жыл бұрын
yo naanum thaa yaa😍😎
@sameerinjaman6764 жыл бұрын
Ivana
@thanchakavinesh75214 жыл бұрын
Ennkum
@kirukku_punda Жыл бұрын
பாடலுக்கு ஏற்ற இசை போடும் இசையமைப்பாளர்கள் இடையில் இசையை மட்டும் ரசிக்க வைக்கும் மாயம் யுவனுக்கு மட்டுமே உள்ளது 😌🎧😍
@govindaraj0945 жыл бұрын
யாரெல்லாம் இந்த பாட்ட 2019 ல பாக்குறிங்க ✋✋
@steno_typist76165 жыл бұрын
👍
@anandv13915 жыл бұрын
Me bro
@chuttikulanthaigames45665 жыл бұрын
Me bro
@vedavalli.d14395 жыл бұрын
Na pakkura Anna.... It's luvly 💖💖💖
@abinashabinash74885 жыл бұрын
Me..bro
@mukeshb7653 Жыл бұрын
மறக்கமுடியாத பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு 💕💕💕
@yuvaraj460 Жыл бұрын
Super ❤️
@hajibaba37583 жыл бұрын
அங்கால அம்மன் கோவிலில் கண் ஜாடை காட்டுன.. இந்த வரி கேட்க்கும் போது சைட் அடிப்பதர்க்காவே திருவிழாவிர்க்கு சென்று அங்கு முதல் காதல் அமைந்த 90"S கிட்களில் நானும் ஒருவன்.
@manobaby55103 жыл бұрын
Yes 🙈🙈🙈
@subasaravanan77583 жыл бұрын
Me ....
@kumaresanguna63683 жыл бұрын
❤️
@SanthoshKumar-wo5hd3 жыл бұрын
Antha experience enakum irukku bro
@paravaiayaparakurom98623 жыл бұрын
True broo😁😍
@MohanKumar-jj4qk3 жыл бұрын
2021 yaru yellam innum indha song ketkuringa ...🤗
@praveenvjvj67493 жыл бұрын
Me
@vysakhvysakh46993 жыл бұрын
Iruku
@pradeepaveerapandi50633 жыл бұрын
Nanumthan
@vinithaanjali3 жыл бұрын
Na daiyum kepen
@revathysp85733 жыл бұрын
Me
@prabuprabu33345 жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் இதயம் கனமாக மாறிவிடும்,மறுபடியும் ஒரு பள்ளி பருவம் கிடைக்காத என்று நினைக்கிறேன்.
@mkiruthiga18104 жыл бұрын
Prabu prabu same
@s.f.t.ss.f.t.s21154 жыл бұрын
ஆம்...சூப்பர்
@vishnuv3037 Жыл бұрын
இந்த ஆண்டு மட்டும் அல்ல இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் இப்பாடலை கேட்பவர்கள் யார்யார் 👍 சர்வமும் யுவன் 🖤👍💥
@gmsvicky12052 жыл бұрын
ஒவ்வொரு ஆணின் மனதில் அழியாமல் நிலைத்து நிற்கும் பாடல்.. யுவன் இசையில்...💔💔
@thirumuruganp2953 Жыл бұрын
தானனா தானனா நன நன்னானனா ஓ ஓ ஓ தானனா தன்னா தந்தானனா தன்னானனா ஓ ஓ ஓ சின்னஞ்சிறுசுக மனசுல சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு பட்டுப்பூக்கள் பூக்க பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு வெறும் காடு பிழைக்கும் ஒரு நீரோட்டமாச்சு விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு பட்டுப்பூக்கள் பூக்க சின்னஞ்சிறுசுக மனசுல சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா.ஆஆஅ.ஓ சந்து பொந்தில் நீதான் வந்த ஒத்திப்போக ஒத்துக்காம சண்டியர்போல் வம்புசெய்தேனா ஓ ஓ ஓ . ஓஒ அரை ட்ரைராயர் போட்டு பொய்யா நீ பாடாத லாவணி விரல் சூப்பி நின்ன புள்ள நீ போட்டாச்சு தாவணி விளையாட்டா. இருந்த முகம் ஏன் வெளிறு போச்சு.ஊ வேற என்ன பூப்பு அடைஞ்சேன் விவரம் தெரிஞ்சாச்சு குறும்பாத்தான் திரிஞ்ச பொண்ணு ஏன் குமரியாச்சு வேற என்ன உடம்பு உனக்கு வழங்க முடிவா ஆச்சு ஆஆஆஆ.ஆஆஆஆஆ ஆஆஆஆ.ஆஆஆஆஆ ஆஆஆஆ.ஆஆஆஆஆ மண்ணாலதான் வீடு கட்டி நானும் நீயும் வாழுறப்போ மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ ஓஒ.. கமரக்கட்டு கடலை முட்டாய் வாங்கினாக்க வாயில் வச்சு காக்காக் கடி கடிச்சு தந்தாய் நீ ஓஒ.ஓஒ. ஓஒ.கருவாட்டைப் போல தீயில என் நெஞ்சை வாட்டுன அங்காள அம்மன் கோவிலில் கண்ஜாடை காட்டின அடி ஆத்தி. மனசுக்குள்ள பூ வச்சதாருவிடு. வேறாரு ஆடி அசையும் அழகுமணித்தேரு அடி ஆத்தி நெனப்புக்குள்ள போய் நின்னதாரு.. வேறாரு கூச்சம் விடுத்த ஈச்சம் மரப் பூவு சின்னஞ்சிறுசுக மனசுல சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு பட்டுப்பூக்கள் பூக்க
@banupriya9935 Жыл бұрын
🎉
@SasikaSandamali-og3kj Жыл бұрын
Thanks for the lyrics We are from srilanka❤❤
@ranjithasuresh71 Жыл бұрын
Super sir na daily song patthu padara😊
@dhanamba737610 ай бұрын
Read all the line while playing the video 🎉🎉
@kokilakokila40378 ай бұрын
Tnq 😊
@rathnakumar15805 жыл бұрын
இந்த பாட்டு அடிக்கடி SS music ஒரு சானல போடுவாங்க நான் எத்தன தடவ போட்டாலும் கடைசி வரை முழுமையா பார்ப்பேன்......... இத கேட்க்கும் போது பழைய நினைவு வருது....... எங்கையோ கூட்டிட்டு போர மாதிரி ஒரு உணர்ச்சி............... செம படம் பார்க்கதவங்க பாருங்க முட்டம் அப்படிங்கர இடத்துக்காக பார்க்கலாம்
அவருக்கும் உள்ளே தனித்திறமை இருக்குல அதுவும் சேந்து இந்த இசை மிளிர்கிறது
@sadhamhussain1264 Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாட்டு 2023லயும் ரசிக்கிரீங்க 💞💞💞💞💞💞❤️
@soorajsooraj25473 жыл бұрын
I am from kerala, kannur.. addicted this song 😇😇😇 yuvan Die hard fan
@susiTAMILAN3993 жыл бұрын
Tq Anna iam susi tamil Nadu yuvan fan
@mohamedazar42923 жыл бұрын
Welcome bro💐💐💐
@masterthalapathy66013 жыл бұрын
You Had Good Taste of Music 💟 Yuvan❤❤❤
@kiki10283 жыл бұрын
✌️
@KarthikRokertyNew3 жыл бұрын
Powlik mone
@kaali3337 жыл бұрын
Yaarappaa antha Yuvan ippadiyellam compose panraan i think YUVAN world no. 1
@sathiyaprabhuteacher69796 жыл бұрын
kaa Semma
@99445deva5 жыл бұрын
Yeah...
@user-kk3yi8wj8d3 жыл бұрын
2021 இல் ரசிக்கும் யுவன் வெறியன் யார் இருக்கின்க
@sainaveen88623 жыл бұрын
Me biggggggg fan🔥🔥🔥
@Itiswhatitis083 жыл бұрын
Eppome rasigai❤️
@vinothinikavin98413 жыл бұрын
Na iruka pa thambi 💖💚.... Yuvan music lovers enga family fulla
@user-kk3yi8wj8d3 жыл бұрын
@@vinothinikavin9841 saringa papa
@balamurugans63853 жыл бұрын
200 like I am add this song 😇
@mindempty186110 ай бұрын
2024 இந்த பாட்டை யார் எல்லாம் கேக்குறீங்க
@MuthulakshmiMuthulakshmi-f1n8 ай бұрын
Nan
@abiramidiya71137 ай бұрын
All tm fav for 90's
@venkatramanan47676 ай бұрын
Ss nanum dha da punnnnnda8
@punithapunitha15446 ай бұрын
🙋
@nasreenfathima31905 ай бұрын
Me
@sadakfutbal80083 жыл бұрын
யுவன் எனும் சாம்ராஜ்ஜியம்..., இவனின் இசை பெரிதளவு நம் வாழ்வோடு ஏதோ ஒரு தருணத்தில் நம் கடந்த கால, நிகழ்கால வாழ்வோடு அவன் இசை ஒன்றிபோகும்... அம்மா, அப்பா,நட்பு, துரோகம் , ஒருதலை காதல், ஒருதலை காதல் தோல்வி, இருதலை காதல்,இருதலை காதல் தோல்வி, வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு விடயத்திற்கும் இவன் இசையில் பாடல்கள் நிச்சயம் இருக்கும்.., குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் புதுமுக நடிகர்களுக்கு இவன் இசை பெரும் பலம்..., இவன் இசையில் இவர்கள் இயக்கத்தில் பாடல்கள் BGM எல்லாம் சொல்ல வேண்டியது இல்லை (ராம்,வெங்கட் பிரபு, விஷ்ணுவர்தன், லிங்குசாமி, அமீர்,etc..) அவன் இசையில் அவன் பாடினால் அந்த பாடல்கள் அனைத்திலும் தனி ஈர்ப்பு இருக்கும் குறிப்பாக இவன் இசையில், குரலிலும் நா முத்துக்குமார்,சினேகன் வரிகள் என்னை ஈர்த்த எழுத்தாளர்கள் என்று சொல்லலாம் பாடல் எல்லாம் எதார்த்தமாக இருக்கும் நமக்கு புரியும்படியாவும் இருக்கும் அதனாலோ என்னவோ இவன் பாடல்களை எத்துனை முறை repeatல் கேட்டாலும் சலிப்பது இல்லை... 11 வருஷம் முன்ன கேட்டப்போ என்ன feel ooh அதே feel தான் இப்போவும் இருக்கு..., என்னை இசையால் ஈர்த்த ஒருவன் அவனே யுவன் ❤️🔥 நீ சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும் வழி துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன் I will be there for u❤️💜 #YuvanforLife #24yrsofyuvanism
@spkrishnaprasath11182 жыл бұрын
💯 correct
@manigandan95484 жыл бұрын
யுவன்ஷங்கர்ராஜா மனதை னெகுழவைக்கும் இசை
@venkatathirisrinivasan6816 Жыл бұрын
எனக்குப் பிடித்த மிக திறமையான நடிகர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள். சிறந்த பாடகர். ஏனோ தமிழ் திரையுலகம் அவரை சரியாக பயன் படுத்தத் தவறிவிட்டது. அவரை பார்ப்பதற்கு நம்மிடையே பழகும் சராசரி நண்பன் போல் இருப்பார்.
@greenglobalhsr4 жыл бұрын
2021 லயும் யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்கன்ணு2021 ல நான் கமென்ட் போடுவேன்.
@Ram_23274 жыл бұрын
Epdiyum indha cmnt ah next yr pottruvanu 😂 munnadiyeah pottutinga pola 😂
@poojasri56334 жыл бұрын
Eeeee Nice😂
@sengaravelmunedrakalagam51463 жыл бұрын
Sema
@navinjr48673 жыл бұрын
Yes I'm here now... 11pm now from Malaysia
@naguraj93123 жыл бұрын
Vanthuten
@Narenvelsamy4 жыл бұрын
Night 12 ku kelunga headset use panni..... Vera level feel addict aavinga.... Yuvan😍😍😍
@muthurajmayathevar88974 жыл бұрын
100 percent crt I feel this sng..
@mvimalraj42014 жыл бұрын
Yeah bro I already tried this bro
@ranmc68804 жыл бұрын
Ne en jati da😂 ❤️from Malaysia
@mangaimalar88254 жыл бұрын
Yes right sema
@kamalasree46074 жыл бұрын
Sema song
@Amy-tr8kk3 жыл бұрын
LYRICS 🌸 Male : Chinnan sirusu ga Manasukkul silu silu nu Chinna thooral poda Female : Putham pudhusaaga Nenapugal posu posunu Pattu pookkal pookka Male : Podhuvaaga paruvum oru Poonthottam aachu…uu Female : Verum kaadu pizhaikkum Oru neerthottam aachu…uu Male : Vilagaadha uravu oru Kondattam aachu.. uu Female : Putham pudhusaaga Nenapugal posu posunu Pattu pookkal pookka Male : Chinnan sirusu ga Manasukkul silu silu nu Chinna thooral poda Female : Sidu moonji needhan endru… Solli solli ..killi killi Chinna china settai seidhenaa aaa…aa Male : Sandhu bondhil needhan vandha … Othi poga oththu kaama Sandiyar pol vambu seidhenaa….ooo hoo Female : Ara drawyer potu Poiya nee padaadha laavani Male : Viral soopi ninna pulla Nee pottaachu daavani Vilaiyaata irundha mugam Yen veliri pochu Female : Ver enna pooppu adainju Veveram therinjaachu Male : Kurumba thaan thirinja ponnu Yen kumari aachu Female : Ver enna odambu unnaku Vazhanga mudivu aachu Male : Mannaala dhaan veedu katti Naanum neeyum vaazhara appo Meen kozhambhu aaki potta nee..oo ho oo ho Female : Kamar kattu kadala mutttai Vanginaaka vaaya vechu kaaka kadi Kadichu thanthaai nee..oh oh oh oh Male : Ho ho karuvaatta pola Theeyila en nenja vaatina Female : Angala amman koyilil Kanjaada kaatina Adi aathi manusukulla Poo vechadhaaru …uu.. Male : Veraaru aadi asaiyum Azhaghumani thaeru Adi aathi nenapukulla poi Ninnadhaaru ..uuu… Female : Veraaru koocham vidutha Eecha mara poovu Male : Chinnan sirusu ga Manasukkul silu silu nu Chinna thooral poda Female : Putham pudhusaaga Nenapugal posu posunu Pattu pookkal pookka 🌸Tried to sing 🙏🏽
@narensuresh25372 жыл бұрын
Super brother 👍
@sowmiyasir5892 жыл бұрын
Thank
@keerthikavivek74972 жыл бұрын
Vera leval superb keep it❤️❤️❤️
@venkatathirisrinivasan6816 Жыл бұрын
இப்பாடலை பாடிய இரு பாடகர்களின் குரல் தேன் போன்று மிகவும் இனிமை. ❤❤❤❤
@udhayarajanm72763 жыл бұрын
Ninna u1 song Ukkanthu u1 song Padutha u1 Song Thoonguna u1 song My fav u1 song🎻🎼🎼🎼🎼🎼🎧🎧🎻🎻🎺🎺
@idontknowaboutme50163 жыл бұрын
Aai pona
@lokeshlokei32294 жыл бұрын
யாரெல்லாம் Corona shutdown la இந்த பாடலை கேட்கிறீர்கள்
@raavanaking53074 жыл бұрын
Me ipa.kuda ketutu iruken time 8.31 pm Tuesday 31/03/2020
@vikramvk93314 жыл бұрын
Me
@tamizhan85864 жыл бұрын
Nanum thala
@prabhaprabha61574 жыл бұрын
14Th day ...06.04.2020😍
@alaguamshualaguamshu51734 жыл бұрын
S broo nanuum
@vijayanvijayan33816 жыл бұрын
கவிஞர் வாலியின் வசீகர வரிகள் அருமை
@devagardevagar17736 жыл бұрын
Vijayan Vijayan yes vaali sir vaali sir vaali sir
@somasundaramb42957 ай бұрын
Listening again as this triggers old memories
@saranraj53123 жыл бұрын
2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேக்குரிங்க..? 😃
@AnandKumar-uf2cm3 жыл бұрын
Nan bro
@shanthimaduresan26283 жыл бұрын
I like song
@shanthimaduresan26283 жыл бұрын
Super song sir
@theivanisakthivel72083 жыл бұрын
Hi saran
@priyamalar...3 жыл бұрын
Me
@தமிழ்குருவி-ங6ப3 жыл бұрын
இந்த U1 அ arrest பண்ணுங்க ப்பா... 😍😍😍 போத ய பரப்புறாப்ள😘😘😘
@anithaanitha90703 жыл бұрын
😊😊😊
@revathilakshmi983 жыл бұрын
🙂😊
@subasaravanan77583 жыл бұрын
💖💖
@allinfo6313 жыл бұрын
😘😘🤭
@mangaleaswari45233 жыл бұрын
😍
@PrakashPrakash-wu1sv4 жыл бұрын
மனிதன் நாக பிறந்த ஒவ்வொரு வரும் இந்த பாடல்ளைக் கேட்டால் வாழ்த நியாபகமாக நினைவு திரும்பும் நன்றி யுவன் ஏன் கண்களில் கண்ணீர்
@jackwinslet30354 жыл бұрын
Yuvan theavidiyapaya
@rocbrothersrockbrothers91404 жыл бұрын
@@jackwinslet3035 jack 😁😁
@rocbrothersrockbrothers91404 жыл бұрын
@@jackwinslet3035 unga replay crt but endha comment edhu theva ila 🤘🌠
@imback90894 жыл бұрын
@@jackwinslet3035 gommah punda
@DineshkumarDinkulАй бұрын
யார் யார் லாம் 2024 இந்த பாட்டு கேக்குறிங்க like 👍
@PRABAKARAN_7004 жыл бұрын
04:15 இதான் 90கிட்ஸ் லவ் expression😢😢😢😍😍😍😍😘😘😘😘
@u1vijay223 жыл бұрын
😂..but 90 kids life ...athu oru azhakiya nila kaalam bro🥰
@rizwankaun20742 жыл бұрын
❤️❤️❤️❤️
@ammuladdu25313 жыл бұрын
😍இந்த மாதிரி எல்லாம் யுவன் ஆள மட்டும் தான் முடியும் 💋my favorite ❤
@Lalgudisurya4 жыл бұрын
வாலியின் வரிகளோடு சேர்ந்த இசை மனதை எங்கோ இழுத்து செல்கிறது
@srikanthsri7046 Жыл бұрын
Yuvan deserves Oscar award for this song💖hear this mesmerizing song , you will feel your love💕
யாரெல்லாம் இப்பாடலை இப்பவும் கேக்குறிங்க. 2022 லயும் பாடல் கேட்க சகிக்கல ❤️
@dhanalakshmidhanu56813 жыл бұрын
Indha paata headphone use pannitu ketta vera leval feel 😻😍💘u1 song =heaven
@attitudegamingyt45303 жыл бұрын
❤❤
@kirukku_punda2 жыл бұрын
😍😍❤️
@jeevaraman14236 жыл бұрын
யுவன் சங்கர் ராஜா இல்லை என்றால் நான் இசையை ரசித்திருக்கவே மாட்டேன்.
@farookmobilephotography28976 жыл бұрын
nadippa pesama padu
@arunvijayps36796 жыл бұрын
Nanum thanga
@me1yz6 жыл бұрын
💯% true bro
@santhoshkumardeenadhayalan48905 жыл бұрын
Na kuda
@pachayappan79165 жыл бұрын
Pachai
@manimegalai3254 Жыл бұрын
இந்த பாடல் ஒரு வாரமாக மனசுக்குள் ஓடி கொண்டிருக்கிறது
@SEPOYRAM_653 жыл бұрын
இந்த பாடல் எந்த நிலையிலும் கேட்டாலும் மகிழ்ச்சி அளிக்கிறது
@eruditenaga6 жыл бұрын
சின்னஞ் சிறுசுக மனசுக்குள் சிலுசிலுனு சின்னத் தூரல் போட... புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுனு பட்டுப் பூக்கள் பூக்க... பொதுவாக... பருவம் ஒரு பூந்தோட்டம் ஆச்சு... வெரும் காணல்... நீரு(?) ஒரு நீரோட்டம் ஆச்சு... விலகாத... உறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு... புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுனு பட்டுப் பூக்கள் பூக்க... சின்னஞ் சிறுசுக மனசுக்குள் சிலுசிலுனு சின்னத் தூரல் போட... சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லி சொல்லி கிள்ளிக் கிள்ளி சின்ன சின்ன சேட்டை செய்தேன் நான்... சந்து பொந்தில் நீதான் வந்தால் ஒத்திப்போக ஒத்துக்காம சண்டியர் போல் வம்பு செய்தேன் நான்... அரை டிராயர் போட்ட பையன் நீ பாடாத லாவனி... விரல் சூப்பி நின்ன புள்ள நீ போட்டாச்சு தாவனி... விளையாட்டா... இருந்த முகம் ஏன் வெளரி போச்சு... வேறென்ன... பூப்பு அடைஞ்ச வெவரம் தெரிஞ்சாச்சு... குறும்பாத்தான்... திரிஞ்ச பொன்னு ஏன் குமரியாச்சு... வேறென்ன... உடம்பு உனக்கு வழங்க முடிவாச்சு... மண்ணாலதான் வீடுகட்டி நானும் நீயும் வாழறப்போ மீன் குழம்பு ஆக்கிப்போட்ட நீ... கமருகட்டு கடலமிட்டாய் வாங்கினாக்கா வாயில் வச்சி காக்காக்கடி கடிச்சி தந்தாய் நீ... கருவாட்டப்போல தீயில என் நெஞ்ச வாட்டின... அங்காள அம்மன் கோயிலில் கண்ஜாடை காட்டின... அடி ஆத்தி... மனசுக்குள்ள பூ வச்சதாரு... வேறாரு... ஆடி அசையும் அழகு மணி தேரு... அடி ஆத்தி... நெனப்புக்குள்ள போய் நின்னதாரு... வேறாரு... கூச்சம் விடுத்த ஈச்ச மர பூவு... சின்னஞ் சிறுசுக மனசுக்குள் சிலுசிலுனு சின்னத் தூரல் போட... புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுனு பட்டுப் பூக்கள் பூக்க.
@venkatesan15966 жыл бұрын
eruditenaga
@manikanta10866 жыл бұрын
super song
@yoyoyoyo-fy4hg6 жыл бұрын
eruditenag
@sijajano92005 жыл бұрын
super song lyrics semma
@shanmugapriya62635 жыл бұрын
Superrrrrr
@johnbaskarkumars87217 жыл бұрын
song is very cute பாடல் வரிகள் மிகவும் அருமை
@juliusinfant32325 жыл бұрын
Valli sir Hits
@depanmech4364 Жыл бұрын
பொதுவாகஅஅஅஅ....பருவம் ஒரு பூந்தோட்டமாச்சுஉஉஉஉ.... #யுவன்...😍🎶🎧...
@gopi333...43 жыл бұрын
யாரல்லாம் இந்த 15 நாள் lockdown la song கேட்குரிங்கனா like podunga💝💝💝💝💝💝💝💝
@vinothavinotha58792 жыл бұрын
Hi
@sattitube17 жыл бұрын
Different composition, with so much of love in singing, who else one only an YUVAN 🎼🎧🎧🎧🎧♥♥
@absalahamed34062 жыл бұрын
நீ சிரிக்கிற போதிலும் அழுகிற போதிலும் இசையாக நான் தோன்றுவேன் ❣️ Yavanisam ❣️
@shinedecoratesandevents6221 Жыл бұрын
2023ல் ரசிப்பவர்கள் ஒரு லைக் போட்டுங்கள்
@shalukutti1615 жыл бұрын
Yaru Yaru 2k19 lae kekuringae❤❤❤ like pannitu Ponga chellakutties 😜😜
@ramkumarh93125 жыл бұрын
👍👍👍
@ganesheminem30275 жыл бұрын
14th March 2019
@thashvendranshanmugam37965 жыл бұрын
me
@thashvendranshanmugam37965 жыл бұрын
okokokokokokokokok
@ganesheminem30275 жыл бұрын
Gn bro
@katharbasha6754 жыл бұрын
எத்தனை நாள்கள் & ஆண்டுகள் கடந்தாலும் யுவன் ஷங்கர் ராஜா Song மட்டும் இப்போகூட புதுசா தெரியும்... மறக்க முடியாதே மாதிரி இருக்கும்... இதன் என் தலைவன் U1 Magical 🔥😍
@Itiswhatitis084 жыл бұрын
Unmai ❤️💯
@marismari57013 жыл бұрын
Pinna Puliku poranthathu poonai aguma..ilayaraja.......varisu ache
@Jeezucks7 жыл бұрын
It's yuvan's version of oliyilae therivathu devathaiya song
@ramyakaliaperumal8 ай бұрын
Who are all watching 2024?
@gunaa047 ай бұрын
Meee
@warning404ff94 ай бұрын
😫🙌👍
@shanunwar007Ай бұрын
My favourite song ithu
@shajucorner5549 Жыл бұрын
வாலி...... unbelievable lyrics and it's best ❤️
@aravinthspm809 Жыл бұрын
Snehan lyrics thana ithu
@akilanmuthusamy3476 Жыл бұрын
@@aravinthspm809 illa vaali odathu
@iamkeerthanas42374 жыл бұрын
Yuvan forever 😎😎
@somuhariharan70063 жыл бұрын
நான் காதலித்து திருமணம் செய்ததற்கு இந்த பாடலும் ஒரு காரணம்.
@gopi333...43 жыл бұрын
😍
@kathirvel10933 жыл бұрын
அதை சுருக்கமாக இங்கே கூறுங்களேன்!
@Pavin073 жыл бұрын
@@kathirvel1093 love story kekkutho 😂
@Pavin073 жыл бұрын
@OrangeTv 🍊 Rightuuu 😂
@natureandmore77193 жыл бұрын
@@kathirvel1093 Love pannaru apram marriage pannittaru ...
@imalwayssilent4491Ай бұрын
my fav all time......indha song kekkum pothu ennamo azhgana moment nebagam varuthu.....music and voice melting my hearts
@jakkamuthuc48142 жыл бұрын
⛹️பள்ளி பருவத்தில் காதல் 💞இந்த பாடலைகோட்டல் நினைவுகள் இனிக்கிறது🥰🥰🥰 nice song 🙏💞👌💐💐💐💐💐
@SathishKumar-ph7wf7 жыл бұрын
Only Yuvan can deliver these kinda of beautiful Melodies.... Blissful 😃😄🎉😀
@Rakshanravikumar4 жыл бұрын
Sit in a calm place. wear your headset. Play this song . close ur eyes ... Sorgam kannula theriyum
@THE_BOYS-W719 күн бұрын
My favourite song beautiful
@Subbulakshmi-kh3ps2 жыл бұрын
2022 இந்த பாட்டை கேட்டவர்கள் யார் 🙋 இந்த பாடலை கேட்டதும் பழய நினைவுகள்
@ramyakaliaperumal3 жыл бұрын
U1 music+vaali lyrics+javed ali and bela shende voices=its like heaven🥰
@sivakumarpshiva28552 жыл бұрын
I love this song
@anoopsomu5 жыл бұрын
வாலி & யுவன் 🥰❤️
@SureshSundar58592 ай бұрын
Miss my 2009 memories 😢❤🎉
@adithyasaikrishnan4 жыл бұрын
Most of Yuvan’s gems are hidden like this song Experimental music director 👌
@Attractive_designs2 жыл бұрын
Unrated 💎
@masterthalapathy66012 жыл бұрын
@@Attractive_designs idhu Underrated illa
@dmsc49106 жыл бұрын
மண்ணால தான் வீடு கட்டி நானும் நீயும் வாழுறப்ப semma line
@thiyagugowthami46245 жыл бұрын
Sema line😘😘😘😘😘😘😘
@keerthipraba89085 жыл бұрын
@@thiyagugowthami4624 mm really
@revathyloganathan22935 жыл бұрын
Yes
@JayaLakshmi-io4dk5 жыл бұрын
Super
@akileshakilesh45565 жыл бұрын
Semma line
@godempire70344 жыл бұрын
Always My fav play list... 😍 Thalaivan yuvan 🔥 verithanam....
@mahalingam14222 ай бұрын
சின்ன பட்சட் பெரிய பட்சட் னு வித்யாசம் இல்லாம மியூசிக் போட்ருக்காருய்யா தலைவன் ❤️❤️❤️
@dhilbas7 жыл бұрын
omg!!..wotta composition!! plz come back yuvan !!
@RaamRV6 жыл бұрын
Senthil Kumar he.didnt and he won't go anywhere bruh...U1 is immortal