ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ முனைவர் M. A.V.ஸ்வாமி அவர்கள் எப் பொருள் குறித்து சாதித்தாலும், அதியத்புதமாக இருக்கும் என்பது உண்மை பூர்வர்கள் மொழிந்த முறைகளின்படி ஸ்வாமிகளுக்கே உரித்தான பாணியில் மங்களகரமான வார்த்தைகளை நாம் அனுபவிப்பது நமக்கு கிடைத்த பெரும் பேறு. பாமரன் முதல் பண்டிதன் வரை அனைவருக்கும் ஆன்ம விருந்து வழங்குவதில் வல்லவர் ஸ்வாமி ஒரு விநாடி கூட சலிப்பினை ஏற்படுத்தாமல் அனைத்துத் தரப்பினரையும் ஆர்வமுடன் அறிய வைப்பதில் வல்லவர் நம் முனைவர் M.V.A. ஸ்வாமிகள் ஸ்வாமிகளின் தாமரைத் திரு வடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு அடியேன் தாஸன்