அருமையான பதிவு! போராசிரியர் மாமனிதர் முரளி!! நன்றி! "சேரன் கீர்க்கிகார்டு" இருத்தியல் கோட்பாட்டை விட, அதை நீங்கள் தொகுத்து அளித்த விதம், நம் வாழ்க்கையில் அனுபிவித்த அனுபவங்களையும், முடிவுகளையும் சிந்திக்க வைத்தது. நாம் என்ன செய்கிறேன், எதை செய்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது என்ற வாழ்க்கையின் கடும் துயரத்தின் உச்சத்தில் இருக்கும் போது இறை (அ) இயற்கை சக்தியின் நம்பிக்கை நம்மை தற்கொலையிலிருந்து மீட்கிறது என்பது அனுபவமான உன்மை.! உங்களின் சேவைக்கும்.. நேரத்திற்கும் மிக்க நன்றி!
@akilanethirajan18832 жыл бұрын
தெளிவான உரை. மனங்கனிந்த பாராட்டுகள். தொடர்க உங்கள் நற்பணி! வாழ்வியலில் சந்திக்க நேரும் கடும் சிக்கல்களே மானுட இருப்பைக் கடவுள் எனும் உணர்வுக்குள் அமிழ்த்துகிறது. நம்பிக்கையின் அடித்தளம் இந்த மானுட அச்சமே. மானுடச் சிந்தனைப் பின்னல் இவ்விதமாய் இயங்குவது பரிணாம வளர்ச்சியின் தேவையோ! இப்புதிர் அவிழ காலம் இன்னும் செல்ல வேண்டும்.
@josarijesinthamary.j7542 жыл бұрын
இந்தக் காணொளியை மீண்டும் மீண்டும் ஏழுமுறை பார்த்து விட்டேன். இன்னும் பல முறை பார்க்க --கேட்க விரும்புகிறேன். எங்கள் நட்பு வட்டாரங்களுக்காகவே சிறப்பாக வழங்கப்பட்டதைப்போன்றே உணர்கின்றேன். அதிலும் சிறப்பாக எனக்கு தனிப்பட்டவிதத்தில்... என்னுடைய பல கேள்விகளுக்கு .. ஐயப்பாடுகளுக்கு இந்தக் காணொளி பதில்களை வழங்கியிருக்கிறது. SOREN ஆங்கிலத்தில் வழங்கியிருந்தால் இத்துணை அளவிற்கு எங்களை ஈர்த்திருக்குமா என்பது ஐயப்பாடு!!! பேராசிரியர் அவர்கள் அழகு தமிழில் தெளிந்த நீரோடைபோல.... தென்றலைப்போல..... SOREN ஐ நமக்கு வழங்கியது அருமை. நன்றி. நன்றி. நன்றி. .
@சண்முகம்ஆ Жыл бұрын
வாழ்க்கையின் நிறைவுக்கான தேடலே இந்த பதிவு என தன்னை வெளிப்படுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நீங்கள் சொன்னது சத்தியம்.
@abdulkader52 жыл бұрын
இதன் முன்பு பல்வேறு மூலங்களிலிருந்து இந்த அறிஞர்களின் தத்துவங்களை கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு நண்பருடன் உரையாட கூடிய அளவில் அற்புதமாக பேராசிரியர் நிகழ்ச்சி வழங்கி இருப்பது மிகவும் சிறப்பு. தத்துவம் போன்ற வறண்ட ஒரு பாடத்தை அழகாக வழங்கியுள்ளார். நன்றி. வாழ்த்துக்கள்.
@luxmy1023 Жыл бұрын
உங்கள் உரைகள் மிகவும் காத்திரமானவை. மிகவும் பயனுள்ள வகையில் முடிந்தவரை எளிதாக இருக்கும் வகையில் அமைந்துள்ளன. மிக்க நன்றி. தேடலுக்கான ஊக்கத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. தொடருங்கள்.
@muruganandhamsingaram4422 жыл бұрын
தெளிவான தத்துவ விளக்கம்.! தேடித் திறம்பட வழங்கும் தங்கள் சேவைக்குப் பாராட்டும், நன்றிகளும்!!
@josarijesinthamary.j7542 жыл бұрын
தக்க தருணத்தில் தரப்பட்ட காணொளி இது. பேராசிரியர் அவர்களுக்கு வணக்கமும்... நன்றியும்.
@saitechinfo Жыл бұрын
Excellent. Aesthetic life is enjoyed when everything goes on right in childhood. Ethical life starts when things around us go wrong and we search for solution externally. Religious life or surrender to God arises in a critical situation in life. Every possibility appears to be God, the strengthening element at that time. This theory almost relates to theory of everything. Every individual has its own way of life to be determined by oneself with the support of internal faith. This theory will be very useful for all especially to youths who have to take decision in crucial moments of life in career, education and life. Thank you sir for your wonderful presentation.
@amala85832 жыл бұрын
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்
@SrinivasanMelmangalam Жыл бұрын
Yes
@ananthanable2 жыл бұрын
தெளிவு அடைய உபயோகமாக இருக்கிறது உங்கள் விளக்கம். நன்றி பிரதர்.
@sureshsivam6975 ай бұрын
i am watching Socrates studio videos continuously. i like very much.
@thamil92 жыл бұрын
வழக்கம் போல அருமையான தத்துவ விளக்கம் சார். சாணக்கியர் கூறிய 'எது தேவையோ அது தான் தர்மம்' என்பதும், பகவத் கீதை கூறும் 'சுதர்மம்' எனும் இன்னோர் கோட்பாடும் மேற்குலகின் இருத்தலியல் கோட்பாட்டின் முக்கிய அம்சங்களோடு பொருந்துவதுபோல் தெரிகிறது.
@karthickprasathg68812 жыл бұрын
சுதர்மம் என்றால் என்ன?
@thamil92 жыл бұрын
அவரவர் இயல்பு / சுபாவத்துக்கு ஏற்ற கருமங்களை / கடமைகளை / தொழில்களை / செயல்களைச் செய்வது சுதர்மம். இன்னொருவர் ஒரு செயலில் ஈடுபட்டுப் பெரும் புகழும், பணமும் ஈட்டுவதைப் பார்த்து, தமக்குப் பொருந்தாத அதே செயலில் ஒருவர் ஈடுபட்டால் அது பரதர்மம். இந்த இயல்புகள் சாதி, குலம் போன்றவற்றின் அடிப்படையால் வகைப்படுத்தப்பட்டவை அல்ல; ஒவ்வொருவருவரினதும் இயற்கையான சுபாவத்தின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படும். இவ்வாறே நான் கேட்ட கீதை உரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
@karthickprasathg68812 жыл бұрын
Nandri 💯💎
@kavithasan19912 жыл бұрын
இதுவா அதுவா - அரசியல் இவை இரண்டையும் தாண்டி உள்ளது. இதுவா அதுவா என தெரியாமல் இருக்கின்றோம். ஆக இருத்தலியத்தின் மிக பெரிய எதிர் வினை அரசியல் செய்கிறது. அரசியல்தான் இப்போது மதத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக தமக்கேற்ப மாற்றிவிடுகிறது. அது மத அரசியல். அங்கு உள்ள மத தலைவர்களால் அரசியல் மிக இலவகமாக செய்யப்படுகிறது. ஆக இருத்தலியம் மிக மிக முக்கியம்.
@navin01212 жыл бұрын
Beautiful lecture on Existentialism. Keep up this good work sir. Looking for more lectures from you. Thank You!!
@anuanu43522 жыл бұрын
உண்மைதான் ஐயா, நான் ஒரு சில புத்தகங்கள் வெளியிட கருதி ஐக்கிய மாகியிருக்கிறேன்.அது தாமதமாக ஆக,மிக இறுக்கமாக உணர்கிறேன்.
@rajendrant21452 жыл бұрын
நம்ம ஊர் தத்துவம் (சனாதனம்) inclusiveness இல்லாதது. வலுத்தது வாழும் என்ற போக்குக்கு இயைந்து செல்வது பல மக்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் வாய்ப்பு உள்ளது சார்.
@VijayaraghavanK-e9y Жыл бұрын
பதிலிற்க்குநன்றிவாழ்கவளமுடன்
@jaganathrayan28312 жыл бұрын
ஆழ்ந்த பார்வையுடன் தெளிவாக வழங்கியுள் ளிர்கள்
@lordsengineering74412 жыл бұрын
Very good service to tamil intellectual world. 👌👌👌👌👌👌👌💯
@angayarkannivenkataraman20332 жыл бұрын
Thanks for your speech. His idea on choice is great,but for choice you have to take risk. Individual freedom can be establushed in literature, art, cinema but cannot exercised in polity, hence it is outcome of leadership, strong personality, but in multiparty political system there are choices for citizens in election. Good discourse. Decision making is such a great responsibility.good discourse on existentialism. Jesus also got anxiety in the mountain while praying the day before crusified. Faith is core point.But total surrender is possible. Suicider leap into as surrender to death by that suicider experience godliness. How much any body try to avert suisides very few commit that, may be deep psychology is behind it. To have faith is a great deal and deed. 28-12-22.
@MrRuthuthanu2 жыл бұрын
அருமை அருமை அருமை,, நன்றிகள் சார்
@srinivasannagarajan78872 жыл бұрын
தங்கள் இருத்தலியல் இருப்பு நிலைக்கு சிரம் தாழ்த்திநன்றிகலந்த வணக்கம். ஜெய் ஸாய்ராம்!!!
@rameshkumara1253 Жыл бұрын
Nandri Sir., Valka Valamudan
@athmasevaforlife62432 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!
@darkgamerz6616Ай бұрын
Very nice lession sir
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Extraordinary philosophy
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அய்யா....
@Mr7Suren Жыл бұрын
Thank you very much sir. Pls give a lecture on Periyar and Dr. Ambedkar.
@arumugamponeswari2632 жыл бұрын
உங்களின் பதிவை உற்று நோக்குகிறோம் ,,,,
@thiagarajans58792 жыл бұрын
Dear Mr.Murali Thank you very much for this discussion. It clarified many of my opinion about life. Useful. Presentation is good and simple
@gandhikumar67282 жыл бұрын
Vazhga Valamudan🙏 sir
@saravanamoorthy.e2 жыл бұрын
Happy' new year 2023 sir
@physicswithsir2 жыл бұрын
A wonderful philosopher. An interesting philosophy. Man knows he is free. But there is always fear lurking behind our choices. Then ultimately one has to surrender to an external force. As Kierkegaard thinks, I too feel we can replace fear with faith and move ahead with our choices. In that state of fearless faith, many opportunities appear as miracles. As we are bound by a religion and an all powerful God from childhood, it's difficult to drop a God though one may leave all rituals. I think even Albert Einstein might have had this philosophical notion when he rejected a personal God.✍
@kalaivanithevavickneswaran838311 ай бұрын
Thanks a lot sir❤️
@vramakrishnan31992 жыл бұрын
புதிய கோணத்தில் புரிதல்.... நன்றி நண்பரே
@nithishsathiyan4166 Жыл бұрын
ஐயா நீங்கள் பல புத்தகங்களையும் பல தத்துவங்களையும், பல பெரும் ஆளுமைகளின் வாழ்க்கை குறித்தும் உங்களுடைய தெளிந்த பார்வையில் காணொளிகளை you tube -ல் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் உங்களிடம் (STRIKING THOUGHTS - BRUCE LEE'S WISDOM FOR DAILY LIVING) இந்த ஒருவனுக்காக இதைப்பற்றிய ஒரு காணொளி கிடைக்குமா
@sundharesanps97522 жыл бұрын
இப்படி மேற்கத்திய தத்துவங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம் ஐயா!
@rithikkumar41782 жыл бұрын
Sir Please do more videos about jiddu krishnamurthi. And mainly do that conversation between jiddu krishnamurthi and David bohm(The ending of time)
@josarijesinthamary.j7542 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். "கடவுள் வழிபாடு ..... பசித்திருக்கின்ற ஒரு உயிரின் (உயர்திணை& அஃறிணை) வயிற்றுப்பசியைஒருபோதும் நீக்கிவிடாது..... என்பதை மக்கள் உணராதவரை சமயம் என்ற அபின் அவர்களுக்கு அமிர்தமாகத்தான் தெரியும். அதை விட்டு வெளியே வர அம்மக்கள் விரும்புவதும் இல்லை. சமயம் சார்ந்து அடிமைகளாகவும், பழமைவாதிகளாகவும் இருக்கவே அவர்களின் மூளையும் கட்டமைக்கப்பட்டுவிட்டன. இவர்களை மாற்றவே இயலாது.
@serendipity5951 Жыл бұрын
Prof. It would be nice to hear on Iqbal's ego philosophy.
@thamizharam53022 жыл бұрын
சிறப்பான பதிவு 🙏🙏
@சக்திவேல்ராஜ்2 жыл бұрын
வணக்கம் ஐயா
@nadasonjr6547 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🇲🇾
@arumugamponeswari2632 жыл бұрын
வணக்கம் sir மிக்க நன்றி
@artvorld13392 жыл бұрын
நன்றி ஐயா
@vigneshannadurai88132 жыл бұрын
இருத்தல் என்றால் செயல் : இல்லாத ஒன்றை நமது காரியத்தின் மூலம் செய்வதே இருத்தல்
@karthickprasathg68812 жыл бұрын
Niccolo machiavelli pathi video ?chance irrukaa ?
@paari54052 жыл бұрын
சார் ப்ளீஸ் stoicism பத்தி பேசுங்க.
@chandrasegaranarik58082 жыл бұрын
Thanks Sir. Subjective oriented life seems more difficult than Objective oriented life, just like life of poet and technician. Any belief offers temporary solace atleast in critical time with life long restrictions.Yes God is possibility, becomes reality with staunch belief & strong mind.Thanks.
@ராம்ராஜூ2 жыл бұрын
Paramahansa yogananda and kiriya yoga paththi sollungka sir
@kameshraja1452 жыл бұрын
Thanks sir .
@viswanathanvadivu Жыл бұрын
Lliked it
@சக்திவேல்ராஜ்2 жыл бұрын
Good morning sir, please create your video in padcast ( Spotify, Google) we can download and listen is possible for many times.... Thanks 🙏
@sivav8872 жыл бұрын
The channel is available in Spotify
@சக்திவேல்ராஜ்2 жыл бұрын
@@sivav887 thanks for your reply
@ramasamy86662 жыл бұрын
ஐயா நன்றி.....
@josarijesinthamary.j7542 жыл бұрын
மற்ற சமயங்களில் (OTHER RELIGIONS) எப்படியோ.... கிறித்துவத்தைப் பொருத்தவரை அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பிற பக்திமான்கள் என அனைவரும் கிறிஸ்தவர்களை மதிப்பிடுவது எப்படியென்றால்....... #ஆலயத்திற்கு தினமும் வருபவர்கள்தான் உண்மை கிறிஸ்தவர்கள்..... #ஆலயத்திற்கு அதிக நன்கொடை வழங்குபவர்கள்தான் உண்மை கிறிஸ்தவர்கள்.... திருவிழாக்களின்போது மலர்கள்.... காணிக்கைகள்.... வழங்குபவர்கள்தான் உண்மையான கிறிஸ்துவர்கள்.... மேற்கூறியவற்றில் ஈடுபாடில்லாதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல(கிறிஸ்துவின் மதிப்பீடுகளின் படிவாழ்ந்தாலும்கூட) என்றுதான் அவர்கள் மக்களை கணிக்கின்றனர். அதாவது வெளிஅடையாளங்களைக் பிடிப்பவர்களேமதிப்பிற்குரியவர்களாகவும்.... இயேசுவின் மதிப்பீடுககளின்படி வாழ்ந்தாலும்., வெளி அடையாளங்களை கடைபிடிக்காதவர்கள் கெட்டவர்கள்என்றும், மதிப்பிற்குரியவரல்லர் என்றும் தான் அனைவருமே கிறிஸ்தவர்களை மதிப்பிடுகின்றனர். ஆலய வழிபாடுகளில் ஈடுபாடு இல்லாதவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கும், அவர்கள் எதற்குமே பயனற்றவர்கள் என முத்திரை குத்திவிடும் மனப்பாங்கும்தான் கிறிஸ்தவர்களிடம் காணக்கிடைக்கின்றன. அதனால்தான்., காந்தியடிகள்...."நான் கிறிஸ்துவைமிகவும் விரும்புகிறேன்.....நேசிசிக்கின்றேன். ஆனால்....கிறிஸ்தவர்களை மிகவும் வெறுக்கின்றேன்"என்று மனம் வெதும்பியிருக்கின்றார் போலும்.....!!!!
@Nagarajanpuruk2 жыл бұрын
thanks sir
@sakthisaran48052 жыл бұрын
🙏Thanks
@perumalnarayanan29752 жыл бұрын
🙏🙏🙏
@MunusamyManiMani-uv7tx Жыл бұрын
Osho ramanar vallalar ramakrishnar vevekananthar jesus pudhar varisaiyil ivarum
@SrinivasanMelmangalam Жыл бұрын
No sin or no sinless ness. Life is two side mode. Good and evil can't be removed. Life is two sides. Shastra of navgrah are responsible for our peace and miseries. Cause for creation is question. No God is need to us.
@nextgenlearning1052 жыл бұрын
Atoms ,molecules, cells,tissues, organs,organ systems,body, all have individual special but cooperation with brain with mutual understanding Individuality is there that's only common mind demands That supports us for assertive sharing there is no fear about my Individual stored or gained potential
@RajuK-p3c9 ай бұрын
🎉🙏🙏💐
@shivakumarp98179 ай бұрын
🎉🎉🎉
@anjaliaron57492 жыл бұрын
🙏
@sowbakyams35172 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SrinivasanMelmangalam Жыл бұрын
Adem Eve are good and genuine. They acted without any fault. God is responsible for their wishes. The sinner is god.he has created all for suffering and miserability. Let us enjoy all pains and little pleasure and die. Our life is miserable and Helly. Good people can't lead a peaceful life. I don't want almighty in my life.
@chinnathuraivijayakumar67672 жыл бұрын
👍
@nextgenlearning1052 жыл бұрын
Selection with cause and effect Consciousness விளைவறிந்த விழிப்புணிலை Trying to move to theta freqency by various methods including meta cognitive process,,,,,,,,,
@gobiyuga42 жыл бұрын
,🙏👌🏿🤝
@radhakrishnanv22862 жыл бұрын
"நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்" என்ற பழமொழி படிக்காத மேதைகளின் பொன்மொழி
@SrinivasanMelmangalam Жыл бұрын
Miserability is due to creation.
@mallikaram8845 Жыл бұрын
Soren is a child u know yourself only if there is no choice nambikkai yenbadhu unmaikku purambanadhu there is only one truth that is inside stop thinking end your problems that's all
@ஞானத்தீதரிசனம்2 жыл бұрын
பல தரவுகள் பல மனிதர்கள் பல அனுபவங்கள் பல அறிவுகள். அறிவு ஒன்றல்ல. அது ஓர் அண்டவெளி. அகண்ட வெளி. வழி..
@balathandapanibalu28252 жыл бұрын
ஏப்பா விஷ்யமா விஸ்யமா விசயமா இன்ன நிறைய
@prabakaranr5872 жыл бұрын
Two in one
@globetrotter92122 жыл бұрын
கடையனுக்கும் கடைத்தேற்றம்.
@sundarimanian1801 Жыл бұрын
In Gita Krishna said U have the right to decide your life Iam only a shatchi U reap what u did karma
@kaffarthegreat81142 жыл бұрын
Sir pls speak on Bhagavath Aiyaa😇 kzbin.info 💝🙌🙏
@SocratesStudio2 жыл бұрын
We are discussing about it
@kaffarthegreat81142 жыл бұрын
@@SocratesStudio Thanks Sir. kzbin.info/www/bejne/m36rn2Z4pMaYpLM kzbin.info/www/bejne/Z4K7mZWKd9emqac Hope you also know him Sir @Acupuncture Healer Umar Farook