Sorghum / Jowar Roti | வெள்ளை சோளம் ரொட்டி செய்வது எப்படி

  Рет қаралды 27,782

JiJi's Daybook

JiJi's Daybook

Күн бұрын

Stuffed Brinjal Curry for jowar Roti | Ennegayi recipe
• Stuffed Brinjal Curry ...
Ingredients
Jiwar Flour - 1 & 1/2 cup
boiled water - 1 & 1/2 cup
salt - 1/2 tsp
Preparation time - 30 minutes
Yields - 2 nos.
Serve with brinhal curry | Raw Onion | Pickle
--------------------------------------------------------------------------------
#howtomakejowarroti
#jijisdaybook
#jijidaybook

Пікірлер: 39
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 ай бұрын
நன்றி 🙏
@vasanthakumarsadasivam6397
@vasanthakumarsadasivam6397 3 жыл бұрын
My favorite roti
@iniyamaadithottam
@iniyamaadithottam 2 жыл бұрын
தெளிவான அளவுகள் மற்றும் செய்முறையுடன் ஆரோக்கியமான உணவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி😊
@JiJisDaybook
@JiJisDaybook 2 жыл бұрын
நன்றி தோழி 😊
@rockfort_LEELA
@rockfort_LEELA 2 жыл бұрын
அருமையான பகிர்வு ஆக இருக்கிறது
@JiJisDaybook
@JiJisDaybook 2 жыл бұрын
நன்றி
@9524453530
@9524453530 3 жыл бұрын
This is something new ..looks easy to cook..thanks for sharing unique recipe
@JiJisDaybook
@JiJisDaybook 3 жыл бұрын
Thanks for liking
@iniyamaadithottam
@iniyamaadithottam 3 жыл бұрын
Very different and healthy.. Information and recipe clearly explained 👍
@JiJisDaybook
@JiJisDaybook 3 жыл бұрын
Glad you liked it
@trendsgram4395
@trendsgram4395 3 жыл бұрын
Super .healthy dish 👍🏻
@JiJisDaybook
@JiJisDaybook 3 жыл бұрын
thanks
@srikarthika2374
@srikarthika2374 9 ай бұрын
Hi,My husband is from north Karnataka. Their main food is joladha rotti. I'm from coimbatore, Tamilnadu and don't know how to prepare. Thanks for this video.
@JiJisDaybook
@JiJisDaybook 9 ай бұрын
Thank you so much
@subhasujeesh1584
@subhasujeesh1584 3 жыл бұрын
As usual sooper...
@JiJisDaybook
@JiJisDaybook 3 жыл бұрын
Thank you! Cheers!
@Ushaunique_Creations
@Ushaunique_Creations 3 жыл бұрын
Very healthy and tasty recipe 👌
@JiJisDaybook
@JiJisDaybook 3 жыл бұрын
thankyou
@pethusamymuthukumar3879
@pethusamymuthukumar3879 Жыл бұрын
அருமை! உண்மையில் நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு...
@JiJisDaybook
@JiJisDaybook Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏😊
@eswaramoorthi170
@eswaramoorthi170 6 ай бұрын
மிகவும் நன்றிங்க
@JiJisDaybook
@JiJisDaybook 6 ай бұрын
உங்களுக்கு உபயோகமான தகவல் கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
@abhinayasrinath
@abhinayasrinath 29 күн бұрын
How to make jowar flour from jowar seeds ?
@JiJisDaybook
@JiJisDaybook 29 күн бұрын
I bought it from the store..
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 Жыл бұрын
👌👌
@jumana2511
@jumana2511 Жыл бұрын
Mam enodatu roti senja soft varamatikutu y
@JiJisDaybook
@JiJisDaybook Жыл бұрын
Hi jamuna sister, நான் கீழ சொல்ற points பாருங்க, அந்த முறையில இன்னும் ஒரு தடவ try பன்னுங்க. ஆரம்பத்தில் எனக்கும் கூட hard ஆ தான் ரொட்டி வந்துச்சு. போக போக தான் soft ஆ செய்ய பழகினேன். முதல்ல ஒரு பங்கு வெள்ளை சோள மாவுக்கு ஒரு பங்கு தண்ணீர் தேவை. தண்ணீர் நல்லா கொதிச்சதும் மாவு சேர்த்து ( low flame ல வைச்சு 1 min மூடி வைக்கனும் அதற்கு பிறகு நல்லா கிளறி இறக்கவும்) - இது என்னோட புது technique கை பொறுக்கும் சூடு வந்ததும் குறைஞ்சது 20 நிமிஷம் நல்லா உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து மாவை பிசைந்து கொடுக்கனும். தேவைப்பட்டால் மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி சுடும் போது pan நல்ல சூடா இருக்கனும் சப்பாத்தி போட்ட பிறகு மேல்புறம்‌ தண்ணீர் ஒத்தி கொடுக்கனும். (நிறைய தண்ணீர் சேர்க்கக்கூடாது) சுட்டு எடுக்கும் போது கெட்டியாக இருந்தாலும். சூடு ஆறியதும் soft ஆ இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
@jothileelasenthilkumar718
@jothileelasenthilkumar718 3 жыл бұрын
ஆரோக்கியமான உணவு அது எப்படி இரண்டு விரலில் பிரிக்கலாம் என்று காட்டும்???
@JiJisDaybook
@JiJisDaybook 3 жыл бұрын
கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலை ரொட்டி யின் மேலும் கீழும் வைத்து கிழிக்கவும். 😁😁. மற்ற விரல்களின் சிறு உதவி தேவை படுகிறது என்றே உணர்கிறேன்🤪🤪. ஆனால் ரொட்டியை நான் கூறிய படி செய்து பாருங்கள் கண்டிப்பாக மிகவும் மிருதுவாக வரும்.
@srividhyakannan258
@srividhyakannan258 Жыл бұрын
Where u buy the chapati maker sis
@JiJisDaybook
@JiJisDaybook Жыл бұрын
I have bought this here in Salem from local shop sister. thanks. it cost around rs. 600
@krishnakumar2390
@krishnakumar2390 2 жыл бұрын
Plastic cover illama chapathi pana mudiyatha?
@JiJisDaybook
@JiJisDaybook 2 жыл бұрын
Cover ku badhilla neenga vazhai ilai payanpaduthalam . Thankyou
@umariyyah2532
@umariyyah2532 Жыл бұрын
தெளிவான விளக்கம்.. நன்றி தோழி.. இந்த மாவை கடையில் என்ன பெயர் சொல்லி கேட்கனும்,?சோள மாவு னு சொன்னா கார்ன் ப்ளார் மாவு கொடுக்குறாங்களே
@JiJisDaybook
@JiJisDaybook Жыл бұрын
நன்றி தோழி. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். வெள்ளை சோள மாவு என்று கேட்கலாம். இல்லை என்றால் ஜோவர் மாவு என்றும் ஹிந்தியில் கூறுகின்றனர். சூப்பர் மார்க்கெட் -ல் இந்த மாவு சுலபமாக கிடைக்கிறது. குறிப்பாக கிருஷ்ணா ப்ராண்ட் ல் கிடைக்கும்.
@umariyyah2532
@umariyyah2532 Жыл бұрын
@@JiJisDaybook சரி மா.. நீங்க சொன்ன மாதிரி கேட்டு வாங்குறேன். நீங்க பதில் அளித்ததற்கே மிக்க நன்றி தோழி☺️
@revathiumeshkumar8086
@revathiumeshkumar8086 3 жыл бұрын
Healthy recipe
@JiJisDaybook
@JiJisDaybook 3 жыл бұрын
thankyou
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 3 ай бұрын
😂
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 25 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН