SOUNDARYA எனக்கு மகள் போல் இருந்தார் | VENEERA AADI NIRMALA PART 2 |

  Рет қаралды 98,914

KPTV

KPTV

2 жыл бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptvoff
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Пікірлер: 203
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 2 жыл бұрын
ரொம்ப இயல்பா இரண்டு பெண்கள் பேசுவது மிக அழகு....இருவருக்கும் வாழ்த்துகள்💜
@latharaj5545
@latharaj5545 2 жыл бұрын
கேட்க கேட்க இனிமையான பேச்சு அழகு அனுபவம் பக்குவம் எல்லாம் அருமை
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
நிர்மலா மேடம் அலட்டாமல் எதார்த்தமான பேச்சு. இருவரின் உரையாடல் நன்றாக இருந்தது 🙏🏽
@poornimavishnu7965
@poornimavishnu7965 2 жыл бұрын
Nirmala ma's adorable expressions during her speech itself is like watching a dance performance. She is so expressive. Wish we get actors like tis
@varenyam840
@varenyam840 2 жыл бұрын
Wonderful interview .
@anuratharatha9587
@anuratharatha9587 2 жыл бұрын
ரொம்ப ரியலான உரையாடல்.. "ஐந்தாவது வேதம் பரதம்" அருமை..உண்மை..👏👏👏
@rusuriasuria9989
@rusuriasuria9989 2 жыл бұрын
Nirmala has aged gracefully and looking elegant.
@yshanmugam4554
@yshanmugam4554 2 жыл бұрын
Your conversation with vennira adai Nirmala is too good. I should appreciate U the way you make them feel at home. Keep it up Padmini and all the best.
@senthilkumarjayachandran4349
@senthilkumarjayachandran4349 2 жыл бұрын
மலரும் நினைவுகள் அருமை நன்றி மேடம்
@MysticEmpower
@MysticEmpower 2 жыл бұрын
Nirmala ma'am please write book.... Still lots of people reading books ... And it will be treasure for life please ma'am
@nmuthukrishnan3347
@nmuthukrishnan3347 2 жыл бұрын
Nirmala was the first (and only) size-zero in Tamil cinema. She was (still is) a flawless beauty, a good actress and svelte dancer. Interviews such as these also show what a beautiful person she is too within. Truly an Apsaras! One of a kind. It’s a pity that Tamil cinema jettisoned actresses (not actors) who reached a certain age. We lost a lot of good lead actresses as the result of this stupidity. Thankfully today, it’s (relatively) better. Yes, no ordinary man is deserving of her.
@nakshatra8209
@nakshatra8209 2 жыл бұрын
Two beautiful and strong ladies
@DhanaLakshmi-fq3xi
@DhanaLakshmi-fq3xi 2 жыл бұрын
Sooo pretty நிர்மலா அம்மா😊
@vijayalakshmigopalakrishna5863
@vijayalakshmigopalakrishna5863 2 жыл бұрын
Wow,superb interview with Vennira Aadai Nirmala mam. She’s so sweet, humble, and polite. Request her to translate the manuscripts and publish the book. As you said book readers are still there like me. Wishes her Longlive and healthier and happier. Your program is very good. You are also an Iron Lady passing thro so many hurdles in life. Best wishes to you .
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 2 жыл бұрын
I felt very happy seeing my darling venirai aadai nirmala mam. Thank you very much
@yshanmugam4554
@yshanmugam4554 2 жыл бұрын
Tharani ........ very beautiful conversation with Vennera adai Nirmala. I should appreciate the way U make them feel at home. Keep it up.
@malaprakash5647
@malaprakash5647 2 жыл бұрын
Very nice natural interview with you Puppy ma great she is so humble and straight forward Nirmala Mam is so cute charming
@abishekcreations9701
@abishekcreations9701 2 жыл бұрын
Wow nirmala amma what a lovely soul...so mesmerising smile and such a lovely voice...abishek from Malaysia
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 2 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி. நன்றி
@senthilrganesh3623
@senthilrganesh3623 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிகவும் அருமை தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 4 күн бұрын
நிர்😮மலா உங்கள். முகம் குரல் எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.உங்களைப் பார்க்க , பேச எனக்கு ரொம்ப ரொம்ப‌ ஆசை .. இப்ப உங்களை நேரில் பார்த்தப் பேசியது போலிருந்தது‌.உங்களைப்பார்க்க வைத்த கே பிக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
@ANMulticreations
@ANMulticreations 2 жыл бұрын
Interview is very interesting. Beautiful actress Nirmala. Now only came to know that she is spinster. I watched her dance programmes in Doordharshan. 👌👍🌹♥️💕
@saradhaambala2101
@saradhaambala2101 2 жыл бұрын
Nirmala madam , my daughter learnt dance from you when she was just 3 years old and i was told by your mother fondly called as periyamma was so much liked my daughter and enjoyed my daughter's facial expression and told me to continue my daughter to learn dance . So, i feel so bad that periyamma ( your mother nirmala madam) is no more . I remember the days , i come with my daughter to dance classes taught by you. Really periyamma is in my daughter's memories too though she was too little kid.
@radhikaravi3537
@radhikaravi3537 2 жыл бұрын
Lovely interview. She is so beautiful, elegant. I will look for her movies she acted.
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 2 жыл бұрын
மிக அருமை... நிர்மலா அவர்களின் பேட்டி... குடத்தில் இட்ட விளக்கு".. குடந்தை தந்த சொத்து 👌👌🙌.long live you two.. 💐
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 2 жыл бұрын
Nirmala Madam , Padmini Amma Nice Interview 🙏
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 2 жыл бұрын
ரொம்ப அழகான உரையாடல்.. ரசித்துப் பார்த்தேன் பத்மினி.. நிர்மலா அவங்க ஏன் திருமணம் பண்ணிக்கலைன்னு சொன்னபோது ரொம்ப ஃபீல் ஆயிடுத்து .... ரெண்டு பேரும் என்றும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு வாழப் பிரார்த்திக்கிறேன்..தொடருங்க எப்பவும் போல.. 😊👍
@lathasoundra6674
@lathasoundra6674 2 жыл бұрын
👌👌👌🙌🙌👏👏👏
@kavithav3303
@kavithav3303 2 жыл бұрын
👌🏻💕💕
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
வணக்கம் அக்கா நாட்டிய தேவதை பெருமதிப்பிற்குரிய நிர்மலா அவர்களின் தொடர் பேட்டி வெகு அருமை திருமணம் குறித்து அவர் சொன்னதை கேட்டதும் அழுகை எனக்கு வந்துவிட்டது அவர் பல்லாண்டு வாழ வேண்டுவதுடன் அவரின் கலையும் மேலும் வரவும் மனமார வேண்டுகிறேன் kpடீவிக்காக உங்களின் முயற்சிகள் வெற்றி பெற உங்கள் ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன் ! வாழ்த்துக்கள் ! நவரச நாயகி மதிப்பிற்குரிய சௌகார் அம்மையாரின் பேட்டிக்காக காத்திருக்கிறேன் ப்ளீஸ் அக்கா ! சீக்கிரம் பேட்டியை எடுக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் ! மிக்க நன்றி !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐🍄🍄🍄🍄🍄🍄🍄🍄💐💐💐🌸🌸🌸🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
@usharanijs
@usharanijs 2 жыл бұрын
Such a sweet interview mam... Nice to know more about Nirmala mam...
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 2 жыл бұрын
Puppy mam very happy moment sharing with Nirmala mam interview.
@RajaSingh.c
@RajaSingh.c 2 жыл бұрын
U both would have continued the talk little more. Am feelings blessed to be a 90s kid.. to know about legends like u all.
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா இருவருக்கும் நிறைய நீங்கள் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்ததால் இன்று எங்களைப் போன்றவர்கள் நிறைய நல்ல பதிவுகளை தெரிந்து கொள்கீன்றோம் அம்மா நன்றி நன்றிகள்
@kavithamohan8236
@kavithamohan8236 2 жыл бұрын
Hai kuttika, what a legendary actress, great how she is giving respect to director's.
@Sigma2216
@Sigma2216 2 жыл бұрын
Vennira aadai filmla first moviele nala act pannirupinga nirmala mam padmini amma love u ma😍
@subashinisenthilkumar9724
@subashinisenthilkumar9724 2 жыл бұрын
Nice interview madam 👍
@shivasraajaraagam6100
@shivasraajaraagam6100 2 жыл бұрын
Thank You Kutty Padmini Amma & Vennira Aadai Nirmala Amma .(Kaliyugathil Azhagu Arivu Thiramai Ulla Dhevadhai Nirmala Amma)God Bless You.
@poornamsubbaiah8177
@poornamsubbaiah8177 2 жыл бұрын
Very nice video Amma 👍🙏
@umaraniarumugam969
@umaraniarumugam969 2 жыл бұрын
நிஜமாகவே நிர்மலாம்மா சொன்னது போல், உங்களுக்கு சின்ன வயசில் மாவடு கண்கள் தான் 🤩🤩 உங்களுடைய எத்தனையோ படங்கள் அதற்கு சாட்சி பப்பிம்மா 💞🥰
@karthikarthik5553
@karthikarthik5553 2 жыл бұрын
பப்பி மா சச்சு அம்மா பத்தி சொல்லுங்க நான் சச்சு அம்மா உடைய பெரிய fan 🙏🙏🙏
@gnanambalt164
@gnanambalt164 2 жыл бұрын
நிர்மலா அம்மாவின் பனிவுயான பேட்டி அளித்த விதம் மிகவும் அருமை. குட்டி பத்மினி அக்காவும் மிகவும் அழகாக பேசினிங்கா. எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களை.
@gnanambalt164
@gnanambalt164 2 жыл бұрын
Thank you❤
@JBChannel5960
@JBChannel5960 2 жыл бұрын
Very informal. 👍
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 2 жыл бұрын
நடிகை வைஷ்ணவி மேடம் பற்றி இன்டர் வயூ பன்னுங்க மேடம்
@abdulbros271
@abdulbros271 2 жыл бұрын
Nirmala mam, we see all ur films. Very good and beautiful actoress you are.
@harineemosur6530
@harineemosur6530 2 жыл бұрын
Seems like a very sweet lady, frank and humble. I remember watching her serial during school days where she plays a Iyengar girl who elopes with her dance master , saw initial episodes she was quite good.Please do write the book. The market for books is huge now , people who visit annual book fair regularly will know the difference.Also Kindle any book you write in Tamil, there is a audience of 100s to read. Madam please write , KZbin is too time consuming to watch.
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 2 жыл бұрын
Beautiful explanation for Bharatham, so far it's unknown to me. Thank you for both of you.
@kalaiselvip4456
@kalaiselvip4456 2 жыл бұрын
Super interview...
@rhodesjh
@rhodesjh 2 жыл бұрын
I could not find the part 1. Could you please share the link ?
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Mom u r great God bless your family 👍👍👍👍🙏🙏🙏
@poongodibalan8933
@poongodibalan8933 2 жыл бұрын
Super conversation .both r so cute. Sri Krishna.
@saisubraji6500
@saisubraji6500 2 жыл бұрын
Lovely interview Amahh
@mmadhankumarmmadhankumar4149
@mmadhankumarmmadhankumar4149 2 жыл бұрын
Very heart touching.
@nkgnkg4990
@nkgnkg4990 2 жыл бұрын
super love it
@Mummyandkitty
@Mummyandkitty 2 жыл бұрын
Yes,madam. We need to watch good things even true or not. It is my own experience. I changed a lot after watching good videos and your video too. Still, I need to change a lot.
@gopalakrishnan9851
@gopalakrishnan9851 2 жыл бұрын
Very nice to see Nirmala mam in Rakasiya police 115 film and also admire in Idayakani film.
@nakshatra8209
@nakshatra8209 2 жыл бұрын
Tks mam
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
அருமையான பதிவு நிர்மலா அம்மாவை சந்திதது மகிழ்ச்சி
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
இருவரும் சகஜமாக பேசுவதை பார்க்க ரொம்ப யதார்த்த மாக உள்ளது. பப்பிம்மா நிர்மலா அம்மாவை பேட்டி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.. இருவரும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்..
@ljayanthi9634
@ljayanthi9634 2 жыл бұрын
It was a surprise to see Nirmala maa, so cure & gorgeous. Please do get help from Connemerra Library, Egmore & save those valuable manuscripts maa & do proceed writing and don't ever wither to give up ur passion. Let d Existence Give U All Positive Vibrations and Good Health & Be Blessed with the Divine Grace of Lord Krishna Buddha and Osho Always. ❤U. ❤❤❤🎁🍫🍫🍫🙏🌹
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
நிர்மலா அம்மா நீங்கள் நடித்த வெகுளிபெண் மூவி சூப்பர்
@geetharajanb6413
@geetharajanb6413 2 жыл бұрын
Nice video madam 🙏
@yasopalani2054
@yasopalani2054 Жыл бұрын
Very very nice program both are very such a wonderful sweet ladies
@bharathikarthick742
@bharathikarthick742 2 жыл бұрын
Super video..
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Romba arumaiyaga sonninga Venniradai Nirmala Akka. Enaku ungaludaiya Baratha Nattiyam roba pidikum. Hats👑⛑👒🎩 off🌹 you🙏 Akka.
@shankris888
@shankris888 2 жыл бұрын
Ma'am still looks so beautiful, it was a pleasure watching this video.
@latchouvenkat633
@latchouvenkat633 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி பப்பிம்மா அழகு தேவதை நிர்மலா அம்மா
@SasiKumar-fk6pz
@SasiKumar-fk6pz 2 жыл бұрын
Spr . Akka ennoda favorite actor saroja devi avanga kita paunga pls.
@shanthit1694
@shanthit1694 2 жыл бұрын
ம்ஹூம்.... பண்ண மாட்டாங்க! நான் கூட பல முறை சரோஜா தேவியை இன்டர்வியூ பண்ண கேட்டிருக்கிறேன்_ காரணம் இவர்கள் இருவருக்குமிடையே பல வருடங்களுக்கு முன்பு ஒரு மனஸ்தாபம் வந்தது....அதனால்!
@priyangajeyakumar4938
@priyangajeyakumar4938 2 жыл бұрын
Very excerlent lovely interviewer.
@rangamani3640
@rangamani3640 2 жыл бұрын
Good interview
@vlakshmi3464
@vlakshmi3464 2 жыл бұрын
Heart to Heart,always feels good. Sweet .🧡
@amudhasivakumar285
@amudhasivakumar285 2 жыл бұрын
Super mam...
@manimegalai645
@manimegalai645 2 жыл бұрын
Nirmala mam speech super mam..... Amma na mani ......
@SudhaSudha-oj1dk
@SudhaSudha-oj1dk 2 жыл бұрын
நிம்மிமா அழகா இருக்கிங்க.வாழ்க நூறு ஆண்டுகள்.
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 2 жыл бұрын
நன்றி அம்மா
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 жыл бұрын
Excellent 👍👌
@SG-CND
@SG-CND 2 жыл бұрын
Great 👍 👍👍👍👏👏👏👏
@jonair1024
@jonair1024 2 жыл бұрын
Ma'am has no airs of a star...she is very down to earth and talking straight forward...
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
She is very innocent lady. Really can't forget the song Raman ethanai ramanadi. Very sad to listen that her father is suspecious fellow because of that she didn't marry
@radhamani8075
@radhamani8075 2 жыл бұрын
👍 super mam
@sumathichandrasekar4197
@sumathichandrasekar4197 2 жыл бұрын
Super nirmala mam and kutty padmini also
@magaakkavitusapado6661
@magaakkavitusapado6661 2 жыл бұрын
இரண்டு பேரையும் ஒன்றாக பார்த்தது மிகவும் மகிழ்ச்சி பப்பிமா 🙏🙏🙏🙏🙏
@allipugazhendhi961
@allipugazhendhi961 2 жыл бұрын
Good conversation
@s.msankara6921
@s.msankara6921 2 жыл бұрын
was so happy to see Nirmalamma(Ushakumari)
@gitanjalig2613
@gitanjalig2613 2 жыл бұрын
I think Nirmala mam is very beautiful because of her heart
@abhirampl1172
@abhirampl1172 2 жыл бұрын
Ma'am please speak about Waheeda Rehman and bollywood rekha ma'am
@gamingwithluciferyt4481
@gamingwithluciferyt4481 2 жыл бұрын
Super amazing🌹🌹🌹🌹💐💐💐
@puppiesworld9262
@puppiesworld9262 2 жыл бұрын
Super mam love you lot
@lalitharanganathan6885
@lalitharanganathan6885 2 жыл бұрын
Vijayakumari mam pathi pesunga mam... Or avangala interview pannunga mam pls😍😍😍😍🙏🙏🙏🙏nirmala mam... So so cute 😍😘😘😘
@sitarsbi
@sitarsbi 2 жыл бұрын
Please upload remaining episodes of krishnadasi
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Pappi amma Vijaya Kumari interview , sure podunga 4episode Seiyungal, please.
@Osho55
@Osho55 2 жыл бұрын
OMG Ms.Nirmala is so elegant, authentic and sweet!!!
@hemamalinilatha5243
@hemamalinilatha5243 2 жыл бұрын
Nirmalamma interview poda solli naan ungakitte kettirundhen udane pottuttenga romba thanks mam
@lakshmikanthamg8950
@lakshmikanthamg8950 2 жыл бұрын
ENJOYABLE CHIT CHAT. TNX💛🙏🙏🙏
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Pappi amma you said true. 👍👍🙏🙏
@raviathammal9628
@raviathammal9628 2 жыл бұрын
மேடம் அருமை
@vathsalavanmeeganathan5725
@vathsalavanmeeganathan5725 2 жыл бұрын
Supper
@pradha1637
@pradha1637 2 жыл бұрын
Hi Madam Tack about old actress Prabha please
@poornimashyam5400
@poornimashyam5400 2 жыл бұрын
Very nice ma
@usharaniseetharaman5261
@usharaniseetharaman5261 2 жыл бұрын
Very nice conversations. Nirmala mam such a humble person. Well done puppy dear.I hope you will be of my age group only.So I am addressing you as puppy dear
@gitanjalig2613
@gitanjalig2613 2 жыл бұрын
Even I wish to buy book written from Nirmala mam. I think it would be unique.
@anuraggup6076
@anuraggup6076 2 жыл бұрын
Padmini mam, do you know whereabouts of 1980s actress Devi Lalitha (who acted in movies like Vasanthi, Swarna Kamalam. etc.,) and serials like 'Vande Maatharam' You may want to interview that actress as well
@kalamanisubramaniyam8081
@kalamanisubramaniyam8081 2 жыл бұрын
I remember her. Tall and sweet lady
@rachanababu1734
@rachanababu1734 2 жыл бұрын
Padmini amma. Im the big fan of u. Bim from Kerala. Last day i saw the old actress show along with vadivelu sir. Im searching for u. At last i saw u. Uvr my favourite madam. Yur sarees all are elegant.
@rajalakshmiraji1177
@rajalakshmiraji1177 2 жыл бұрын
I will help u in writing the book mam. It will be a asset to Indian dance
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 43 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 353 М.
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 5 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:26
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
LEVITATING MAGIC REVEALED 😱😳
0:18
Milaad K
Рет қаралды 14 МЛН