No video

Kudhambai || Siddhar songs || Tamil Poetry || Sounds Of Isha

  Рет қаралды 2,957,443

Sounds of Isha

Sounds of Isha

6 жыл бұрын

Download it here: www.ishashoppe...
Also available on popular online streaming platforms like Itunes, Spotify, Amazon and Saavn.
Presenting a Sounds of Isha rendition of a poem by sage Kudhambai, who exalts the eternal vastness, a divinity that cannot be contained nor destroyed, and throbs within each of us.
Lyrics and Meaning:
குதம்பாய்
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல்
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.
வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.
தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
தேவார மேதுக்கடி குதம்பாய்
தேவார மேதுக்கடி.
என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.
Brahmam
That which is beyond all physical, see it resonating within you.
As you cannot see the vast space, so can you not see it.
See it in the emptiness as that-which- is-not.
When you can’t contain its vastness, what is the use of your knowledge?
That which is indestructible, that which permeates everything, that is the Brahmam.
Follow us:
/ soundsofisha
/ soundsofisha
/ sounds_of_isha

Пікірлер: 627
@yuvaraja3560
@yuvaraja3560 6 жыл бұрын
மிகவும் அருமை, இதே போல் சித்தர் பாடல்களை பாடல்களா பண்ணுங்க மனிதர்கள் காதுகள் வழியாக சித்தர்கள் உள்ளே போகட்டும்
@funmen9111
@funmen9111 6 жыл бұрын
yuva raja is nice name
@ManojKumararch
@ManojKumararch 5 жыл бұрын
Please Nazi symbol edunga lakchakkanakkaanaa saavukku Karanam aanadhu indha symbol
@anoop7133
@anoop7133 4 жыл бұрын
@@vigneshm4806 no it's nazi flag.. our swastikas position is not this way... And u cannot see a black color diverted swastika anywhere.. hitler took this for his badass ideology..
@cmani1760
@cmani1760 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@RubyRaja1310
@RubyRaja1310 2 жыл бұрын
@@funmen9111 l
@user-cy4zm3zo3m
@user-cy4zm3zo3m 2 жыл бұрын
இந்த பாடலை 10000 தடவைக்கு மேல் கேட்டேன் இன்னும் கேட்கிறேன்
@dcv.rameshsahsah3208
@dcv.rameshsahsah3208 Жыл бұрын
adthu appaditan
@dcv.rameshsahsah3208
@dcv.rameshsahsah3208 11 ай бұрын
unaglaku kadaisi paripu
@dcv.rameshsahsah3208
@dcv.rameshsahsah3208 11 ай бұрын
neengal virumbinal number tharukeran iam waiting
@user-cp3cl4dc2k
@user-cp3cl4dc2k 9 ай бұрын
கேட்டது சரி என்ன புரிந்து அது தான் முக்கியம்
@pointtopoint3095
@pointtopoint3095 5 жыл бұрын
உணர்ந்தவர்க்கு உலகமே சொத்து.
@manokara4993
@manokara4993 4 жыл бұрын
அதுவே, கெத்து, 😀😂😁.
@memechannel3345
@memechannel3345 2 жыл бұрын
Hara Hara Mahadeva 🕉🇮🇳
@jamesa8444
@jamesa8444 2 жыл бұрын
Very true My Friend 💫
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/kJjRppRqo52MmKs
@KumarKumar-cu4nt
@KumarKumar-cu4nt Жыл бұрын
🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍❤
@billasuresh_ravanan_mba
@billasuresh_ravanan_mba 4 жыл бұрын
தாவரமில்லை,தனக்கொரு வீடில்லை-கண்கள்,நீர் கசிந்த நொடிகள்
@mohanarasu8584
@mohanarasu8584 4 жыл бұрын
ஏன் என்று தெரியவில்லை இந்த பாடலை கேட்டாலே கண்களில் நீர் கசிவதை தடுக்க முடியவில்லை 😓😓😓
@shivasiddhar
@shivasiddhar 3 жыл бұрын
உன் ஆன்மா சிவத்தோடு அய்க்கியம் ஆக தூண்டுகிறது ஆனால் மனம் விடாமல் அலைமோதுகிறது அதனால்தான் kzbin.info/www/bejne/iKDMo6qhisd6adk
@shivasiddhar
@shivasiddhar 3 жыл бұрын
முடிந்தால் இதை காண்க kzbin.info/www/bejne/iKDMo6qhisd6adk
@dhinesh2932
@dhinesh2932 3 жыл бұрын
Enakum 😢😢😢
@murugabharathi1998
@murugabharathi1998 3 жыл бұрын
ஆத்மா விழிப்புணர்வு பெறுகிறது
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
எனக்கும் ஐயா ஏதோ செய்கிறது
@gurubalaji4922
@gurubalaji4922 6 жыл бұрын
இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் உடன் இதே குரலில் இதுபோன்று இன்னும் குதம்பைச்சித்தர் பாடல்கள் நிறைய போடலாம் பாடல்கள் மிக அருமை
@manokara4993
@manokara4993 4 жыл бұрын
எனக்குவேனும் எனக்குவேனும். ஆயிரம்பாென்னாச்சே.ஆயிரம்பாென்னாச்சே.ஏய்சொக்கா, அவனில்லை அவனில்லை கூப்பிட்டாவரமாட்டான்.கத்தி கத்தி குரலும்பாேச்சு. ஏய்,சொக்கா. யாரைபாேய்கேட்பேன்.ஏய்,சொக்கா. நன்றி.
@mujipurrahiman
@mujipurrahiman 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iqa2eZqditt2pKs
@rjkalaiselvan
@rjkalaiselvan 6 жыл бұрын
ஈரமும் இல்லை ....குளிரும் இல்லை ....இருந்தும் உரையவக்கிறது...🎼🔔
@hariraman4209
@hariraman4209 4 жыл бұрын
Super
@sanantharaj3202
@sanantharaj3202 4 жыл бұрын
உறையவைக்கிறது
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
iratham urayavaikirathu
@mathanm444
@mathanm444 2 жыл бұрын
Ada ada🤩💫👌
@alphabeats2101
@alphabeats2101 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️♥️
@tikutiku89
@tikutiku89 6 жыл бұрын
I am not tamil but these words touch deep within
@Akashakash-fw5fh
@Akashakash-fw5fh 6 жыл бұрын
Real words bro
@gowrisankar7453
@gowrisankar7453 3 жыл бұрын
Sadhguru Jaggi Vasudev interpretation Darshan satguru Maharaj Sadhguru Jaggi Vasudev Gauri Navratri is rowdy 👌👌
@artsofattractionsbg5281
@artsofattractionsbg5281 3 жыл бұрын
S
@ravianandh3346
@ravianandh3346 2 жыл бұрын
Tamil ans Shivam are intertwined.
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
I'm tamil i don't understand a line 😂
@sibi.chakravarthy
@sibi.chakravarthy 4 жыл бұрын
குதம்பை சித்தர் சமாதி மயிலாடுதுறை மாயுரநாதர் கோவிலில் உள்ளது
@SivaKumar-zl1nv
@SivaKumar-zl1nv Жыл бұрын
எங்கள் ஊரில் மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது
@SivaKumar-zl1nv
@SivaKumar-zl1nv Жыл бұрын
ஊரில் மாயூரநாத சு
@user-hf5uf8wl3u
@user-hf5uf8wl3u 6 жыл бұрын
இறை மொழி தமிழ் எந்த சொல்லை எடுத்து பார்த்தாலும் அதன் பொருள் சிவன் சக்தி முருகன் என்ற மூன்று பொருள்களையே தரும் படி வரும்......
@selvamselvam980
@selvamselvam980 6 жыл бұрын
தமிழன் பாண்டியன் I love you Z
@94srikanth
@94srikanth 5 жыл бұрын
Awesome fact. Thanks letting us know.
@sanantharaj3202
@sanantharaj3202 4 жыл бұрын
இறை மொழி மெளனம்
@prof.kkramesh1846
@prof.kkramesh1846 4 жыл бұрын
Can you please give an example
@mujipurrahiman
@mujipurrahiman 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iqa2eZqditt2pKs
@chefhari91
@chefhari91 3 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் கண்ணீரை தவிர வேறு ஒன்றும் இல்லை
@murugesannadar833
@murugesannadar833 3 жыл бұрын
என்ன ஒரு குரல் அய்யா உண்டு
@sergiochavez6141
@sergiochavez6141 6 жыл бұрын
Thank you sweet beautifull Bharat. I love you like a mother. Thank you Sadhguru. Love from Mexico. 🌹💜🌹 Lots of love.
@6c-11athulyakm7
@6c-11athulyakm7 5 жыл бұрын
Tanks brother. We love all world like our mother. Bumi maa or Loka matha. Means world is mother. In traditional we salute or namaskarum earth early morning daily.
@MAZDA369
@MAZDA369 2 жыл бұрын
Thank you for loving our mother land. Why you liked because the language is tamil. The core celestial form. The most ancient one.
@chennainaveen38
@chennainaveen38 3 жыл бұрын
சிவன் போக்கே சித்தன் போக்கு சித்தம் என்பதே சிவம் ஓம் நம்மசிவாயம் 🙏🙏🙏🙏
@trivikrama8699
@trivikrama8699 2 жыл бұрын
yen unga isttathukku tappu tappaa eluthuringa adhu "சித்தன் போக்கு சிவன் போக்கு" -சிவன்- -போக்கே- -சித்தன்- -போக்கு- இல்லை
@ksvtamilchannel1864
@ksvtamilchannel1864 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@chidambaram2388
@chidambaram2388 6 жыл бұрын
இந்த பாடல் பற்றி என்னிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை மிக மிக அருமையான பாடல்
@Aarkali
@Aarkali 4 жыл бұрын
குதம்பை சித்தரின் முழு பாடல் 246 அடிகளையும் இந்த இசையில் அமைக்கவும் 🙏🙏
@Ameer-xh5eh
@Ameer-xh5eh 4 жыл бұрын
Yes Very point
@manokara4993
@manokara4993 4 жыл бұрын
ஆமாம், வேண்டும். செம,
@muthupharma7264
@muthupharma7264 4 жыл бұрын
Yes
@sandhyavenkatesh7506
@sandhyavenkatesh7506 4 жыл бұрын
Yes please 🙏🙏
@Like_Stories_Tamil
@Like_Stories_Tamil 3 жыл бұрын
ஆமாம் 🙏
@ranjithamsanawin6032
@ranjithamsanawin6032 2 жыл бұрын
👌🙏🙏 மனம் ஒரு நிலைப்பட ஆன்மாவை அறிய முற்படுகிறது கண்ணீர் ஆறாக ஓடுகிறது 🙏🙏 சிவமே என் சிவமே பித்தன் எனனை சித்தனாக்கு சிவமே 🙏🙏
@ksvtamilchannel1864
@ksvtamilchannel1864 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@abk072
@abk072 6 жыл бұрын
Pure tamil....very rare to hear...
@memechannel3345
@memechannel3345 2 жыл бұрын
Yes anna
@msprabhuvijay
@msprabhuvijay 6 жыл бұрын
u r making me die with the song..plz do more siddar songs like this..
@k.narashimadas3546
@k.narashimadas3546 4 жыл бұрын
Nope listened this song when sleep in earphone
@kannanchandrasekar5780
@kannanchandrasekar5780 6 жыл бұрын
Siddhar words has intense meaning. I encourage Sounds of Isha, to make contents in this genre.
@vvijayathas1934
@vvijayathas1934 Жыл бұрын
என்னத்த சொல்ல... குரலா...! இசையா...! குதம்பையா...! மனதை வருடுவது. இதை தேடியே வாழ்நாள் முழுக்க தொலைந்து போகலாம்.
@mohang1966
@mohang1966 4 жыл бұрын
siddhas are our gods who walked on this planet .realised souls i love this poetry .kindly display every word in english letter so that it will reach everyone. thank you sadhaguru beautifull song i enjoyed it.
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
குதம்பைச் சித்தர்👍🔥🙏 பாடல்கள் பதிவு இன்னும் நிறைய போடுங்க 👍🔥🙏 நன்றி சித்தர்கள் அருள்
@mujipurrahiman
@mujipurrahiman 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iqa2eZqditt2pKs
@alphabeats2101
@alphabeats2101 2 жыл бұрын
Really touching my soul...tears came 😭....divine light is inside me..I want to realize that.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️♥️
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/kJjRppRqo52MmKs
@susiramji9443
@susiramji9443 6 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் பாடல்... அருமையான இசை ஆழமான கருத்துள்ள சித்தர் பாடல் இது போல் இசை வெளியிடுகள் நிறைய பன்னுங்க
@mujipurrahiman
@mujipurrahiman 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iqa2eZqditt2pKs
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
மனிதனின் வாழ்க்கையை இரண்டு நிமிட பாடலில் தெளிவுபடுத்தி விட்டார் சித்தரும் பாடியவரும் கண்ணில் நீர் உள்ளம் உருகும் பாடல் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@corinacocoreanu7
@corinacocoreanu7 Жыл бұрын
I don't know the words, but this song conveys so much spiritual power. I have goose bumps each time I hear it.❤️‍🔥
@kp_veluprabakaran160
@kp_veluprabakaran160 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க தூண்டுகின்றது. பாடலைப்பற்றி சொல்ல வார்தைகள் இல்லை.🔱⚜️🔱⚜️🔱⚜️
@karunamoorthi233
@karunamoorthi233 3 жыл бұрын
இந்த பாடலை பாடியவர் விதம், இசை, வரிகள் மிகவும் அற்புதமாக உள்ளது..மிக்க நன்றி 🕉
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 4 жыл бұрын
To the extent what I understood: Kudhambai = Lady who wears jingling ear ring Kudhambai, See the rays that are extending beyond the universe inside your own body Kudhambai, Look around (with limitless love) like the limitless sky whose end is unknown Kudhambai, Admire everything with love that are standing bare in the open space Kudhambai, There is neither a shelter nor a own house (for the brahmam), what is the need for hymns Kudhambai, Brahmam is that stands without any expiration ever but fills everywhere
@kaviramsay1616
@kaviramsay1616 4 жыл бұрын
Thank you for providing the meaning.🙏 May God bless you with all your desires and wishes
@prof.kkramesh1846
@prof.kkramesh1846 3 жыл бұрын
Tamil Nam Usiru
@shylahrd
@shylahrd 3 жыл бұрын
Thank you so much
@kavin7091
@kavin7091 3 жыл бұрын
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை 🙏 🔱
@kumaresann9085
@kumaresann9085 2 жыл бұрын
தன்னை. தான். உணரவேண்டும்.என்று.சித்தர். பாடல். அருமையான பதிவு🙏🌹
@arrgnanasekaran
@arrgnanasekaran 6 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சித்தர்கள் பாடலை பாடலாக வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி
@user-jb8ud6el6h
@user-jb8ud6el6h 3 жыл бұрын
siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🙏🙏🙏🙏🙏📿📿📿📿📿
@sabareeswaransamidurai4081
@sabareeswaransamidurai4081 5 жыл бұрын
Goosebumps while hearing this divine every time om namashivaya
@azeemabdul1170
@azeemabdul1170 4 жыл бұрын
1: பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக் காரணம் இல்லையடி குதம்பாய் காரணம் இல்லையடி. 2: போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச் சாங்காலம் இல்லையடி குதம்பாய் சாங்காலம் இல்லையடி. 3: செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு முத்திதான் இல்லையடி குதம்பாய் முத்திதான் இல்லையடி. 4: வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக் கஸ்திசற்று இல்லையடி குதம்பாய் கஸ்திசற்று இல்லையடி. 5: பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக் குற்றங்கள் இல்லையடி குதம்பாய் குற்றங்கள் இல்லையடி. 6: காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச் சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் சூட்சியாய்ப் பார்ப்பாயடி. 7: வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் இட்டமாய்ப் பார்ப்பாயடி. 8: எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய் அங்கத்துள் பார்ப்பாயடி. 9: அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத் துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய் துணிவாய்நீ போற்றடியோ. - குதம்பை சித்தர்
@User_1235hiu
@User_1235hiu 3 жыл бұрын
🙏 🤝👌
@hariskumar5071
@hariskumar5071 3 жыл бұрын
👏👏👏👏
@thirumurugan2141
@thirumurugan2141 6 жыл бұрын
எல்லாம் சிவமயம்
@bosskaran8535
@bosskaran8535 Жыл бұрын
பாடல்! என்னை அறியாமலேயே எங்கேயோ அழைத்துசெல்கிறது,நானும் செல்கிறேன் 💚
@samhari5486
@samhari5486 3 жыл бұрын
நம் முன்னோர்கள் , மற்றும் சித்தர்கள் அருளி சென்ற அற்புதங்களை ,வாழ்வியலை நம் தமிழ் மக்கள் உணராமல் மயங்கி கிடக்கும் நிலையில் இருந்து மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் ..
@sathyasorub9022
@sathyasorub9022 6 жыл бұрын
Namaskaram Sounds Of Isha. We need more songs of this type.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺ஓம் குதம்பை சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧
@Rajesh-kw2gs
@Rajesh-kw2gs 6 жыл бұрын
Whenever I go beyond the isha meditation, something is pull back. Great.
@janardhanamvs8166
@janardhanamvs8166 9 ай бұрын
Miga miga arumai Aiya esa magesa sivame en much sivam mindri na illai sivame gadhi om namasivayanamah.thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@shivasr1864
@shivasr1864 5 жыл бұрын
உச்சி குளுர்ந்தேன் 🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🕉🕉🕉🕉🕉🕉
@godsonstrff8605
@godsonstrff8605 3 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவா போற்றி போற்றி சிவாயநம🕉️🙏🏻🔱
@muthukala4201
@muthukala4201 3 жыл бұрын
வெட்டவெளி தன்னை மெய்யென்று இருப்போர்க்கு முட்டாக்கு ஏதுக்கடி குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி. தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப் பின்னாசை ஏதுக்கடி குதம்பாய் பின்னாசை ஏதுக்கடி.
@likithgupta2764
@likithgupta2764 6 жыл бұрын
i am not tamil but after listening to this i bow down to tamil and sounds of isha please do more of siddhar and with english lyrics and meaning running through out the video..
@barathsingh8112
@barathsingh8112 4 жыл бұрын
Experiencing the meaning of words since I started practicing Shambavi. Thanks Sadhguru.
@dhinesh2932
@dhinesh2932 3 жыл бұрын
சிவமே.... என்னை விரைவில் அழைத்துகொள் அப்பா... 🙏🙏😭😭😭😭😭🙏🙏
@sidneelkanth
@sidneelkanth 6 жыл бұрын
Meaning : The cocoon of the coconut clutches the wider spin on the crown. Unclear is not seen as the unknown. And behold, the hollow rock in the open field; Tavaara Milla has no house. And the immortality has been fulfilled everywhere.
@malikakapoor5184
@malikakapoor5184 6 жыл бұрын
Siddharth Neelkanth 👍
@malikakapoor5184
@malikakapoor5184 6 жыл бұрын
Siddharth Neelkanth can u pls elaborate from where u took this explanation
@prakashnollu619
@prakashnollu619 5 жыл бұрын
Thank you sir
@kemparaj565
@kemparaj565 4 жыл бұрын
Such a great feeling when listening to this song. Language doesn’t matter but you know that it touched you deep within.
@kumaragururaja1236
@kumaragururaja1236 5 жыл бұрын
மிக அருமையான பாடல் இசையும் குரலும் காந்தம் போல் ஈர்ப்பாக இருந்தது
@logeswaran7533
@logeswaran7533 6 жыл бұрын
tears in my eyes...ohm nama shivaya
@harishmathanan3596
@harishmathanan3596 4 жыл бұрын
This is so powerful 🙏🏾🙏🏾🙏🏾. More Siddhar songs please.
@rajmohan2727
@rajmohan2727 2 жыл бұрын
அருமையும் பெருமையுடைய இந்த சித்தர் பாடலை அருமையாக மெட்டமைத்து வெளியிட்டமைக்கு சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@divinesivashankarraja5138
@divinesivashankarraja5138 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக🙏🏼
@meenasundar83
@meenasundar83 3 жыл бұрын
எவ்வளவு அர்த்தமுள்ள பாட்டு
@stammeringtamil
@stammeringtamil 3 жыл бұрын
என்னவென்று தெரியவில்லை, இந்த பாடலை கேட்கும் ஒவ்வாெரு முறையில் உடல் சிலிர்த்து புல்லரிக்கிறது. இறைத்தன்மையுடன் கண்ணீரும் கசிகிறது இறைவனை நினைத்து அழத்தோன்றுகிறது ஆனால் காரணம் தெரியவில்லை. (இசையும் குரலும் வரிகளுமே காரணம் என்றும் தோன்றுகிறது.!)
@gbharan265
@gbharan265 5 жыл бұрын
In love with this song. Have listened to it 1000+ times. Songs of our ancestors. Wish the meaning for the lyrics is also posted somewhere
@rameshs7516
@rameshs7516 Жыл бұрын
Actual english meaning for this part of the song is available in the description of this video.
@samyu6150
@samyu6150 2 жыл бұрын
Intha padalai ketkum pothu kankalil neer varuhirathu migavum arumai isai padal varigal😢😭
@TheReviewHub222
@TheReviewHub222 5 жыл бұрын
அருமையான பதிவு. உடல் சிலிர்த்தது
@karuppasamyg6885
@karuppasamyg6885 10 ай бұрын
வணக்கம் சத்குரு அய்யா மிகவும் அருமை யான பாடல்
@antonyisac101
@antonyisac101 3 жыл бұрын
அருமையான வரிகள்
@perfectjackpotpredictionev3160
@perfectjackpotpredictionev3160 2 жыл бұрын
துயிலின் நாதமே நிறைந்து இருக்கிறது அதனாலே மனதூருகுது
@sidneelkanth
@sidneelkanth 6 жыл бұрын
Aṇṭattuk kappāl akaṉṟa cuṭariṉaip piṇṭattuḷ pārppāyaṭi kutampāy piṇṭattuḷ pārppāyaṭi. Tīrkka ākāyam teriyāta taṉmaipōl pārkkap paṭātāṉaṭi kutampāy pārkkappaṭā tāṉaṭi. Veṭṭaveḷikkuḷ veṟumpāḻāy niṉṟatai iṭṭamāyp pārppāyaṭi kutampāy iṭṭamāyp pārppāyaṭi. Tāvāra millai taṉakkoru vīṭillai tēvāra mētukkaṭi kutampāy tēvāra mētukkaṭi. Eṉṟum aḻiyāmai eṅkum niṟaivāki niṉṟatu piramamaṭi kutampāy niṉṟatu piramamaṭi. Meaning : The cocoon of the coconut clutches the wider spin on the crown. Unclear is not seen as the unknown. And behold, the hollow rock in the open field; Tavaara Milla has no house. And the immortality has been fulfilled everywhere.
@vijayashree885
@vijayashree885 3 жыл бұрын
Nice song, more siddhar song nice voice 🙏🏻🙏🏻🙏🏻👍👍👍🙏🙏🙏
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 3 жыл бұрын
ஓம் முருகா இந்த அமிழ்தெனும் தமிழைத் தந்த உனக்கு ஏழேழு ஜென்மத்திலும் கடன் பட்டவர்கள் நாங்கள். பிராட்டி ஔவையோடு விளையாடிய முத்தமிழ் முருகா உன் பாதம் பணிகிறோம் ஓம் முருகா வெற்றிவேல் முருகா..
@karikalanravanan
@karikalanravanan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ குதம்பாய்
@AKCHAND-hi4pc
@AKCHAND-hi4pc 3 жыл бұрын
பாடல் முழுவதும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான கோரிக்கை
@user-fz1qt6bt3v
@user-fz1qt6bt3v Жыл бұрын
Anbe sivam 🙏om namashivaya pottri pottri
@iyyappanlin8725
@iyyappanlin8725 3 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@shivasuryag504
@shivasuryag504 6 жыл бұрын
ஓம் நமசிவாய........!!!
@nomoremaya7162
@nomoremaya7162 3 жыл бұрын
ivlo elimai aana vaarthaigal la avvlo aazhamana unmaigal ah ivlo manam urugura maari sollirkanga.. i feel emotional
@rathnanrc4690
@rathnanrc4690 3 жыл бұрын
😢ennai maraka seithal kudhambal 🙏🙏🙏🙏entha padal arumai
@sivagnanalakshmisundaramoo862
@sivagnanalakshmisundaramoo862 4 жыл бұрын
அருமை பாடல்.போட்டோகிராபி அருமை.
@SANTHOSHKUMAR-fv6mz
@SANTHOSHKUMAR-fv6mz 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இதை போன்று இன்னும் சித்தர் பாடல்கள் பதிவு செய்தால் எங்களை போன்ற எளியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@amuthanbharathikannan6737
@amuthanbharathikannan6737 10 ай бұрын
தாவரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி😢😢😢
@azeemabdul1170
@azeemabdul1170 4 жыл бұрын
1: நித்திய வத்துவை நீங்காது நாடினால் முத்திதான் சித்திக்குமே குதம்பாய் முத்திதான் சித்திகுமே 2: மந்தி மனத்தை வயப்படுத் திட்டார்க்கு வந்தெய்தும் முத்தியடி குதம்பாய் வந்தெய்தும் முத்தியடி 3: துற்கந்த மாய்மலம் சோரும் உடலுக்கு நற்கந்த மேதுக்கடி குதம்பாய் நற்கந்த மேதுக்கடி. 4: பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு இருளாம் நரகமடி குதம்பாய் இருளாம் நரகமடி. 5: முக்குற்றம் நீக்கமுயலும் மெய்ஞ் ஞானமே தக்கமெய்ஞ் ஞானமடி குதம்பாய் தக்கமெய்ஞ் ஞானமடி. 6: பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல் மண்ணாலே இல்லையடி குதம்பாய் மண்ணாலே இல்லையடி. 7: ஐந்து சரக்கொடு விந்துநா தம் சேரில் வெந்திடும் லோகமடி குதம்பாய் வெந்திடும் லோகமடி. 8: கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு ஏயும் பலன் வருமோ? குதம்பாய் ஏயும் பலன் வருமோ? 9: அட்டதிக் கெல்லால் அசைந்தாடும் நாதர்க்கு நட்டணை யேதுக்கடி குதம்பாய் நட்டணை யேதுக்கடி. - குதம்பை சித்தர்
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 2 жыл бұрын
Thanks Abdul
@user-gh3lk3qb4y
@user-gh3lk3qb4y Жыл бұрын
Superb
@gfactory8169
@gfactory8169 3 жыл бұрын
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ❤️❤️🔥🎉
@Thilaghaa
@Thilaghaa 9 ай бұрын
It's really go inside our soul and do something, nice feeling very calm. Feel want to meet sharvin kslai
@anychezuththan
@anychezuththan 3 жыл бұрын
கண்ணீருடன் காற்றோடு காற்றாக கரைந்து விட வேண்டும்
@smartphone8401
@smartphone8401 3 жыл бұрын
Super arivu.arivu kette naamyellam manam yendre muttaal vazliyil selgirom.naan yenbathu aaanavam ,aasai ,peyi.poramai thunbam niraninthe santhosham. yendre our saitan aanavm.arivu enbathu kadavul,aanavam, aasai yenbathu peyi.
@prakashmurugesan4843
@prakashmurugesan4843 2 жыл бұрын
அருமை...
@narasimmapandian130
@narasimmapandian130 5 жыл бұрын
Wow amazing songs🎧🎧🎧🎧🎵🎵 amazing voices.... 😍😍😍😍😍😍
@sharathbabu9512
@sharathbabu9512 3 жыл бұрын
Beautifully composed siddhar song in Sindhu Bhairavi ragam in a folk tune.
@aravindbejavada8960
@aravindbejavada8960 6 жыл бұрын
I Don't know Tamil Language but.. Heartwarming Music.. Waiting for Telugu translation
@sundarraj_perumal_0612
@sundarraj_perumal_0612 4 жыл бұрын
Babu ithi Tamil siddha vari gaanam. Ithi Tamil lo vinitthatha Baga undu
@mahadeva5951
@mahadeva5951 5 жыл бұрын
God bless you agatheesan endrum thangalai pottri paathukaappar
@user-hq2rp7wi5d
@user-hq2rp7wi5d 11 ай бұрын
That which is beyond all physical, see it resonating within you. As you cannot see the vast space, so can you not see it. See it in the emptiness as that-which- is-not. When you can’t contain its vastness, what is the use of your knowledge? That which is indestructible, that which permeates everything, that is the Brahmam. Source: Soundcloud
@onlinenature8664
@onlinenature8664 4 жыл бұрын
தமிழே சிவம் சிவமே தமிழ் 🙏🙏🙏
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rsewda
@rsewda 6 жыл бұрын
Although I do not actually understand what it really means, (not going into what is given in details) I go totally lost in it, not knowing what pulls me. just keep repeating and repeating. My thousand bows to HIM.
@abiabilash8500
@abiabilash8500 3 жыл бұрын
Om namah shivaya 🥺🙏
@funmen9111
@funmen9111 6 жыл бұрын
Wonders voice and music . Execellent which i m wonder and addicted song
@selvar9323
@selvar9323 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@user-hf5uf8wl3u
@user-hf5uf8wl3u 6 жыл бұрын
ஓம் நமசிவாய
@subramaniyans8935
@subramaniyans8935 4 жыл бұрын
Really I love this song.. I'm addicted to it...!!!
@manir1500
@manir1500 6 жыл бұрын
அருமை. இன்னும் வேண்டும்.
@k.thamizhnithi
@k.thamizhnithi 3 жыл бұрын
🙏🙏🙏சிவ சிவ🙏🙏
@rajaasaithambi4568
@rajaasaithambi4568 3 жыл бұрын
ஓம் நமசிவாய...
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,2 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
June 27, 2024
43:35
MP சிவசக்தி சேனல்
Рет қаралды 49 М.
Yogeshwaraya Mahadevaya | Sadhguru and Sounds of Isha | Shiva Stotram
58:16
Tanvi Gupta Bajoria
Рет қаралды 2,4 МЛН
Edhukkadi kudhambai
9:48
Shravan kalai
Рет қаралды 64 М.
Sivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotional
16:14
Keshav Raj's Official
Рет қаралды 4,4 МЛН
Agathiyar Songs in Tamil
37:26
Techie Venkateshh
Рет қаралды 2,5 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН