One of the best fantasy battle in savage point💯💯💯🔥
@creativetamilzh5.0423 жыл бұрын
Yes bro👍
@t.jinvention59483 жыл бұрын
S bro you are very right 🎖️🏅🎖️🏅🎖️🏅
@brindhavickey35803 жыл бұрын
Bro saitama Omni King vs bro
@brindhavickey35803 жыл бұрын
Bro saitama Omni king fantasy better bro
@brindhavickey35803 жыл бұрын
Super video bro
@exploringtamil....3 жыл бұрын
கரிகாலன் போர்களுக்கு செல்லும் முன் சொல்லும் மந்திரம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🔥
@IAU7772 жыл бұрын
Iveru poi paathudaru 😂😂😂
@IAU7772 жыл бұрын
Uruttu 😂😂😂
@creative_tamil3 жыл бұрын
நண்பா சந்தோஷமாக இருக்கு😍❤️🙋 என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️👏 எம் சோழர்கள் உலகிலே அதிக யானை படைகள் வைத்திருந்தனர்
@lithisht10643 жыл бұрын
என்றும் தமிழனே வெற்றி பெருவான் தமிழனை வீழ்த்த துரோகத்தால் மட்டுமே முடியும் 😭
@bbvlogs68583 жыл бұрын
Like raavanan
@rishisenthil24143 жыл бұрын
இரண்டாம் சொன்னிங்க நண்பா
@Celticwarriorsheamus075673 жыл бұрын
Uruttugal
@geethalakshmi68723 жыл бұрын
Spa
@Just_try9992 жыл бұрын
@@bbvlogs6858 yes
@mr.cubertamil87073 жыл бұрын
ஆஹா இரண்டு பேரும் என்னோட favorite ஆச்சே❤️❤️❤️
@mcglegends65863 жыл бұрын
கரிகால சோழன் தீவிர சிவன் பக்தன் ஆவார் 🔥🔥
@srinathr86553 жыл бұрын
மன்னர்களுக்கெல்லாம் மன்னன் இராஜ ராஜ சோழன்🔥..... இப்படை தோற்கின் வேறு எப்படை வெல்லும்🔥
@பூராமர்பாண்டி3 жыл бұрын
❤️🙏
@PREMKUMAR-ic3kr3 жыл бұрын
கரிகாலச் சோலன்
@sparrowsurya27783 жыл бұрын
இராஜேந்திர சோழன்
@samthingdefense12303 жыл бұрын
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் இந்த வாக்கியம் கெட்ட உடனே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது
@venkateshwarana9683 жыл бұрын
SS bro this is true
@Dcz.7043 жыл бұрын
💪💪 Thothalum jaichalum Rendu perum avanga oorula gethu than 🔥🔥
@savagepoint3 жыл бұрын
Mass ah sonninga bro💪💪💪💪🔥🔥🔥🔥
@skyjvlogs_gaming.3 жыл бұрын
@@savagepoint neengulam mass dhan bro 😄
@raanakumaran98133 жыл бұрын
Thalaiva semmeya sonninga.. 🔥
@Ramanathan-z5n3 жыл бұрын
Chola conquered the world. Sparta only fought Persians. In India, there were so many invasions. Even Alexander and Samrat Asoka couldn't conquer South India.
@nidhin46563 жыл бұрын
@@Ramanathan-z5n yes 💥🔥🔥🔥
@vigneshkumar19013 жыл бұрын
Chola 💪💪💪💪💪💪
@lakshmipriya61763 жыл бұрын
Hi anna nanu godu telugu
@maddyarmy46043 жыл бұрын
BRO , CHOLA AI POWERFUL BECAUSE CHOLA ADO ARMY ATHIGAU ANA EQUAL AMOUNT NU VANDHA SPARTANS ASALT MUDICHITU PEGUNAI IRUPAGA CHOLA IS POWERFUL BECAUSE OF THE ARMY COUNT. SAME AMOUNT NE VANTHA CHOLA SPARTANS KAL DUSU KUDA VARAMATAGA
@SivaKumar-xc9xv3 жыл бұрын
என்ன ஒரு சத்திய சோதனை 🙄🙄🙄
@AkagaminoShanksOp3 жыл бұрын
@@maddyarmy4604 no bro...even chozhas had kalatpadai...they are at least fight 4 Spartans...you may not know chozhas history ...they only won even if they had same amount of army or reinforcements
@mano-clashroyale33403 жыл бұрын
@@maddyarmy4604 Spartans laam sappa matter cholas ku...Sootha mooditu po da
@deepanrajparthipan16653 жыл бұрын
தென்னிந்தியாவோட பேரரசு மட்டுமில்ல..... ஒட்டுமொத்த ஆசியாவினுடைய பேரரசாக ராசேந்திர சோழனுடைய சாம்ராஜ்யம் திகழ்ந்திருக்கு சகோ👍
@guruparthiban79253 жыл бұрын
Top10 most powerful army in historic period poduka bro 🙏🙏🙏🙃🙃🙃
@aksanthosh58213 жыл бұрын
Nanum kekalam nu irutha
@kitneeth19803 жыл бұрын
Ltte
@sajanthsajan37143 жыл бұрын
என்னதான் இருந்தாலும் கரிகால சோழனின் படையை ஸ்பாட்டன்களால் தொடவே முடியாது..... என்றென்றும் வாழ்க தமிழ் வீரன் கரிகாலன்
@Brucelee_46_3 жыл бұрын
🤣🤣🤣
@sajanthsajan37143 жыл бұрын
வணக்கம் மச்சி ..
@Brucelee_46_3 жыл бұрын
@@sajanthsajan3714 வணக்கம்
@Sujith-xm3jm2 жыл бұрын
Super
@vishnuthesage5132 жыл бұрын
@raju nadesh kiruku maari pesuna?
@mohamedismailsahulhameed29043 жыл бұрын
ஒரு வேளை கரிகால சோழன் இருந்தால் இந்த போர் களம் எப்படி இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔
@gokulxb9023 жыл бұрын
muthala por irukuma 😂 ara mani nerathula cholargal jeichiduvaanga
Chola : win with a strength Spartan : win with a skills Cholas have a mass army, Spartans have a massive skills.
@AkagaminoShanksOp3 жыл бұрын
Chozhas had both
@mrmaddy61703 жыл бұрын
@Kavin S bro go and see 300 spartan you will cry seeing the movie
@guts____ Жыл бұрын
Leonidas was killing men when chola kings were playing with action figures
@gunendranm14633 жыл бұрын
Intha topic ah na ethirpaakave illa vera level 🥳
@veluprabhakaranbala67443 жыл бұрын
Anna i am very proud to be a member as savage point group Now you have grow near 210k subscribers i want to see u at 500k subscribers Love Savage Point
@user-bh1ml9pw5t3 жыл бұрын
ஆயிரம் யானைகளை கொன்றவன் என்ற புனை பெயரோடு உள்ள கரிகால் பெருவளத்தான் படை முன் ஸ்பார்டன் மட்டுமல்ல உலகில் உள்ள எந்தப் படையும் நிற்க முடியாது
@gopinathmuralidharan11323 жыл бұрын
🔥🔥
@a.r.iniyavaraaj95283 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥,
@kannanv55493 жыл бұрын
💪💪💪💪💪
@Ebinesar0073 жыл бұрын
apdiya
@murugananthamanand59523 жыл бұрын
உண்மை
@NellaiAmaR3 жыл бұрын
சோழர்கள் vs பாண்டியர்கள் போடுங்கள் bro..!!
@புலிக்கொடிவேந்தன்3 жыл бұрын
சோழம் சோழம் சோழம்🐅⚔️
@roxtarAyyan3 жыл бұрын
நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏
@aruntamizhan47113 жыл бұрын
சோழர்கள் வரலாறு என்பது உலகம் போற்றும் சாதனை...அவர்கள் படையை ஸ்பார்டன்ஸ் நெருங்கி இருக்க கூட முடியாது...யானை படையை மட்டும் அனுப்பினால் போதும்🔥 கிட்டத்தட்ட 65,000 யானை படையை வைத்திருந்தார்கள் சோழர்கள் 🐘 அவர்களுக்கு இணை அவர்களே🚩💪 வாழ்க சோழ வம்சம்
@harishremo17463 жыл бұрын
Vel pari theriyuma Manda patharam❤️
@Vishnu976783 жыл бұрын
கரிகாலன் ❤❤❤❤
@Animated_clip_enjoyment Жыл бұрын
Proud to be a tamilan but when i here Spartans it is goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥
@gokugaming1323 жыл бұрын
Chola army 🔥🔥🔥🔥
@kalidossramamoorthi1553 жыл бұрын
தெரிஞ்ச கைகோலர் படை பற்றி தெரியுமா? One of the best commando warriors. வெறும் 6000 படை வீரர்கள் தான். அவங்கள மட்டும் அனுப்பினாலே போதும்.
@sivakumarsiva4645 Жыл бұрын
தெரிஞ்ச கைக்கோளர் படை
@nithishkumar91113 жыл бұрын
Starting with 300 movie mass scene *This Is Sparta* mass bro
@savagepoint3 жыл бұрын
I love that scene and also This dialogue "Spartans what is your Profession"
@nithishkumar91113 жыл бұрын
@@savagepoint 🔥
@AbdulRahman-py8pj3 жыл бұрын
@@nithishkumar9111 namakkalam god of war game ah than theriyum sparta va
@alji74133 жыл бұрын
@rangers tamizha no bro he is also a Spartan
@alji74133 жыл бұрын
@rangers tamizha bro neega ghost of Sparta game vedikala
@venkadeshvenkadesh4449 Жыл бұрын
இந்த உலகில் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் சரி சோழர்களை யாராலும் வீழ்த்த முடியாது. சோழர்களுக்கு நிகர் சோழர்கள் மட்டுமே. தலைவா, நீங்கள் சொல்வது போல் சோழர்கள், ஸ்பார்டன்ஸ் இருவரும் யானைப் படையுடன் சேர்த்தோ அல்லது யானைப் படை இல்லாமலோ வீரர்கள் சரி சம அளவுடன், பலத்துடன் மோதினால் சோழர்கள் தான் வெற்றி பெறுவார்கள். இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்.
@vignesh41853 жыл бұрын
Thala சோழர்கள் எண்ணிக்கையில் மட்டும் வெற்றி பெற மாட்டாங்க. வேகமும் வீரமும் சோழர்களிடம் அதிகம். இராஜராஜன் ஒருவரே 100 பேரை கொல்வாராம்
@bishop43403 жыл бұрын
aama .
@Aneesh-Roy444.3 жыл бұрын
It would be a big bomb lie if they face a man like Spartans or any Greek warriors on the battlefield.and though your so called busted crusted Rajaraja cholan suckhead king would've pissed on his trouser right away.😤
@aruninfox30173 жыл бұрын
Umpuvan
@sureshkumar-br5zs3 жыл бұрын
Athuthellam storyda punda
@vignesh41853 жыл бұрын
தஞ்சாவூர் வந்து சொல்லுபாப்போம்
@THOR-u3r3 жыл бұрын
Raja Raja cholan 🔥🔥🔥
@TS-vg4ml3 жыл бұрын
Top 10 Characters who can defeat Hela
@d.pranav45103 жыл бұрын
Thor can't able to beat hela sondha akka bro
@lucifer-eo6bw3 жыл бұрын
@@d.pranav4510 because she is meera mithun only police can defeat
@Onlinesettai3 жыл бұрын
@@lucifer-eo6bw loll 😆😂🤣
@FMOON86543 жыл бұрын
Surtur
@rambo50353 жыл бұрын
Thor
@mr_ns_traveling_boy3 жыл бұрын
சோழர்கள் ஈடு இவ்வுலகில் எவரும் இல்லை🔥🔥🔥🔥🔥🔥
@Brucelee_46_3 жыл бұрын
🤣
@jeyakumar87583 жыл бұрын
Spatans
@prabakaran____6709 Жыл бұрын
@@jeyakumar8758 தமிழனுக்கு எதிரி தமிழனே
@arumugamudhaya753 жыл бұрын
Super இனி இது போல் video பண்ணுங்க bro
@karateguru94813 жыл бұрын
Spartans fight for defense themselves but chola fought and conquer many dynasties
@fkingeditz3903 жыл бұрын
சோழர் வம்சம் இது🔥🔥🔥🔥
@roxtarAyyan3 жыл бұрын
நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏
@fkingeditz3903 жыл бұрын
@@roxtarAyyan ok pro
@fkingeditz3903 жыл бұрын
Panniten pro
@roxtarAyyan3 жыл бұрын
@@fkingeditz390 Thank-you so much bro
@fkingeditz3903 жыл бұрын
@@roxtarAyyan paravala pro
@தமிழ்பசங்கடா-ல5ந3 жыл бұрын
இந்த ஸ்பார்டன் படை வீரர்கள் ஒருமுறை தமிழர்களின் வாள் வீச்சை பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும்.
@jeyakumar87583 жыл бұрын
No Graty spantans
@Mohamedsudhais072 жыл бұрын
Spartans
@abinesh.772 жыл бұрын
@@Mohamedsudhais07 🤣🤣
@Guru-br7ss3 жыл бұрын
Cholargal🔥
@manojmcqueen95733 жыл бұрын
Spartans avangaloda population and army increase panna confirm Spartans tha win avanga ippo kuda Spartans win panna 50percentage chance ieruku 💪 Spartans gethu🔥
@dhilipkumar5783 жыл бұрын
Anna மூவேந்தர்கள் சேரர், சோழர், பாண்டியர் வரலாறு பத்தின வீடியோ போடுங்க Pls Pls 👍👍
@SUREN253 жыл бұрын
Super
@Manoj-MRM3 жыл бұрын
👍👍👍
@deepan30803 жыл бұрын
Vera level ungalamaari yaralayum ipdi solla mudiyaasdhu super rock it anna 🥰
@srinathr86553 жыл бұрын
அருமையான பதிவு நண்பா.
@arulselvanm62703 жыл бұрын
...Ninga upload pandra oru oru video um tharama irukku bro........👌
@jobessports45463 жыл бұрын
இதே ராஜ ராஜ சோழனுக்கு பதிலா ஆதித்த கரிகாலன் இருந்தா எப்பிடி இருந்துருக்கும் 😎😎😎💪💪
@anandprakvijay86503 жыл бұрын
Brother naa dhaa brother..., Indha topic ahh romba naala unga ketta ketutu irrudhan.., ennaiya ungalku niyabagam irruka nu theriyalaa.., but naa dhaa kettan..., Indha topic ahh make pannathuku romba romba "Nandri ❤️ Anna" nijama ungalku periya manasu because viewer's ooda request ahh romba respect pandriga😇...., Thank you -Anand(Trichy)
@schoolkid18093 жыл бұрын
ப்ஃரோ🔥👀🔥வெற லெவல் கான்செப்ட்
@natarajanvasantha79153 жыл бұрын
Thank you bro ennaku romba useful a irundhuchu long subscriber😊😊😊😊☺
@natarajanvasantha79153 жыл бұрын
Bro my age is 12
@charankathir40003 жыл бұрын
Must need video in current times.. Superb bro🔥🔥🔥
@tensaiyt10273 жыл бұрын
ithumari neraiya topic podunga bro
@TS-vg4ml3 жыл бұрын
Top 10 Characters who can defeat Zeus(King of the Gods)
@massbro57493 жыл бұрын
No bro i love zeus i cant see him getting defeat ed
@massbro57493 жыл бұрын
@@ronnieshankar2669 no I don't want that vedio to be upload
@massbro57493 жыл бұрын
@@ronnieshankar2669Mm ok
@rohitff92363 жыл бұрын
Bro easiy kratoes
@akashkarnan3 жыл бұрын
Thalaiva Cholan pathi ethana video vena podunga na pakura🔥
சேரர் vs பாண்டியர் பத்தின வீடியோ போடுங்க Pls Pls 🙁👍👍
@oneaboveall29373 жыл бұрын
Serargal padai pandiyargalai vida athigam
@Manoj-MRM3 жыл бұрын
அப்படி Vs போட்டா , பிரச்சனை வந்துரும்
@MaheshMahi-cn1gl3 жыл бұрын
இராஜராஜ சோழன் படை vs இராஜெந்திர சோழன் படை vedio podunga bro
@jv-jx1kv3 жыл бұрын
Open na sollanum na rajendra cholan dhan bro...because avan paathi raja rajan ......paadhi karikalan🔥🔥 adhunaala dhan ASHOK kuda kitta varala
@staytuned71973 жыл бұрын
Spartans na nyabagam varudhu god of war dhaa #KRATOS
@Ninja-yz3sw3 жыл бұрын
Bro you totally missed Tamils war training. Here too warriors trained from their childhood with heavy training, with many skills. Our war ethics inspired the whole world, even Sparta. Our fighting skill and body workout were extreme, than Sparta. We too have Nadukal. No one can win against us except other Tamil Kings and people using cunningness. We will fight even when we out numbered. Read the history of Sambuvariyaras.
@p.rebinesh64043 жыл бұрын
Super bro .... Vera level
@rajeshraj-pn7oh3 жыл бұрын
அருமையான பதிவு.. அடுத்த முறை சற்று அதிகமான வார்த்தைகளை தமிழில் பயன்படுத்தவும்..
@Harishkumar-tz6xo3 жыл бұрын
It's interesting Bro Need some more
@davidboon5505 Жыл бұрын
நம் எதிரி கூடம் சிறிது வீரனாக தெரிகிறான் ... சோழர் mind voice ❤
@Devil_OF_6663 жыл бұрын
Vara11 🔥🔥🔥 bro
@sivaraman.a68233 жыл бұрын
Really good topic bro
@_THE__GHOST_3 жыл бұрын
Pandiyas vs any other armies pathi oru video podunga bro
@mcxarasan87023 жыл бұрын
GOOD BRO .. AWESOME
@SUJANUSM3 жыл бұрын
Yethanaa padai vanthaalu 100 kratos pothu 😂😂🔥🔥
@jagadeshwaran72203 жыл бұрын
Sama video bro really I like this video
@anishantony23353 жыл бұрын
I am Unexpected of this video 🙀 தமிழன் கெத்து 🔥🔥🔥 🤺🤺🤺💪💪💪
@vasanthan13703 жыл бұрын
vera level bro ,,,,,,,,,,,,,
@murugananthamanand59523 жыл бұрын
தமிழனின் படையை தொட முடியாது
@SAIPRAKASHS3 жыл бұрын
Neenga yaru win pannuuva nu keta namba pasanga tamil perumaiye pithika chola win pannuvanu solluvanga yarum sparten sollamatanga appo iddhu fair ha irukadhu and neengaa pesunadh semaiya iruku bro 🔥
@savagepoint3 жыл бұрын
Thanks for the support bro. ennala mudinja alavukku nadunilaya pesi irukken.
@senthilkumar31593 жыл бұрын
🔥 சோழர் படை 🔥
@roxtarAyyan3 жыл бұрын
நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏
@ஹரி_பிரகாஷ்பாஸ்கர்நேதாஜி3 жыл бұрын
களரி படை, வேளர் படை, கைகொள்ர் படை, கவன் படை பலம் வாய்ந்த போர் கைடையத்துக்கு முன்னாடி spartans ஜெய்க்குறது கஷ்டம். Spartan kita Best war tatics irukala but cholar war statergy and plan ( வியுகம்) இருக்கு
@prasathkp82223 жыл бұрын
Spartaaaaaaa 🔥 less army, less weapons, Irunthalum Spartans Spartan thaan
@nsraghulraj99012 жыл бұрын
100%
@rajanag37402 жыл бұрын
Super nanba ❤️❤️❤️❤️
@user37xx__0dd3 жыл бұрын
3:07 எல்லாளன் ஓர் இலங்கை மன்னன் , மனுநீதி கண்ட சோழன் இந்திய மன்னன். இது வரலாற்றில் மிக குழப்பமானதொனறு (எனது கருத்து) :- ஏன் என்றால் இதில் இரு மன்னர்களும் ஓர் பசுவிற்காக தமது மகன்களை தியாகம் செய்தனர்
@no.herculesgamer17462 жыл бұрын
Bro suber 💛❤️
@VijayaKumar-ti5yi3 жыл бұрын
என் தமிழர் படை தோர்ப்பின் வேறு எப்படை வெல்லும்,,ராஜராஜன் vs லியோனைடஸ்
@RameshKumar-mv6hx3 жыл бұрын
ஈழத்தில் நடந்தது
@Inthujan19983 жыл бұрын
அருமையான பதிவு நண்பா🙏🙏🙏🙏🙏
@rockfortmcview1513 жыл бұрын
வீரமே வாகை சூடட்டும்..🔥🔥🔥வீரசோழன்
@devilgamerab77053 жыл бұрын
Bro vere lvl topic 💥💥💥
@SUJANUSM3 жыл бұрын
Spartan army thaa broo win panuvanga 🔥
@jv-jx1kv3 жыл бұрын
Alexander theriuma the great king .... TN la chera deasam ulla vandha odanea just kuru neela mannar kuda oru fight ....adhula pooradi win pannaru .......just average king gea evlo powerfull erukana enga eruku emperor king lam evlo power full erupnu avan oodi poitan vro........adhu evanukum theriyadhu😂 .....crt ta sollanumna chance illa paa
@hariesh88253 жыл бұрын
Vaipilla raasa,😂🤡
@csk53753 жыл бұрын
Vaaippu illa Raja..Appo irundha thamizharkal veerathukku yaralaiyum eedukudukka mudiyadhu eppovum சோழர்கள் தான் 🐯🐯🐯🐯
@ultraboy31953 жыл бұрын
@@jv-jx1kv Bro alexander oru chinna kingdom kitta thothu ponaru
@jv-jx1kv3 жыл бұрын
@@ultraboy3195 illa bro almost thothutaru but epdio lucky win pannitaru
@dilibhansenthamizh83833 жыл бұрын
Vera level topic
@sivabalan56643 жыл бұрын
Bro game of thornes night king army vs chola army poduga
@rohith54093 жыл бұрын
Anna cholargal war la use panna dog alangu nai annna 🌴🦮🌴.....video semma annna