SPB 75 ilaiyaraja signing

  Рет қаралды 1,331,145

online focus

online focus

2 жыл бұрын

Пікірлер: 295
@thirusplashcreations
@thirusplashcreations 11 ай бұрын
தாங்கி நிற்கும் சோகத்தை.... தேங்கி நிற்கும் கண்ணீர் சொல்லிவிட்டது ❤️❤️❤️
@sumathip3745
@sumathip3745 5 ай бұрын
ஐயா எங்கள் இளையராஜா ஐயா..
@kabilanp1177
@kabilanp1177 3 ай бұрын
Yes bro
@sheelagovind3141
@sheelagovind3141 Ай бұрын
Yes
@indianever4698
@indianever4698 Жыл бұрын
பாடும் பொழுதே கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கிறது. ஆயிரக்கணக்கான பாடல்கள் இசைஞானி சொல்ல தர எஸ்.பி.பீ பாடியது . பொற்காலம். 😏 🇮🇳
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 5 ай бұрын
இந்த மனிதன் அழுவது மிகக் கவலை.
@gunasundari7415
@gunasundari7415 5 ай бұрын
Nammayum kanneer vida vaitha nimidam masukkul inam puriyadha vali.
@mukkonam3635
@mukkonam3635 3 ай бұрын
என் இசை தந்தையே 😭 உங்கள் கண்களில் கண்ணீர் 😭😭 எங்களால் தாங்க முடியவில்லை அப்பா 😭😭😭 உங்கள் இருவரின் நட்பு பத்தி உங்கள் கண்ணீர் பதில் சொல்லும் இசை தேவனே 😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vengateshanvengateshan2491
@vengateshanvengateshan2491 2 ай бұрын
இதற்க்கு நிகர் இந்த உலகத்தில் வேரொன்றும் இல்லை. இசைக்கு தெய்வம் என்றால் இவர் ஒருவர்தான்.
@paparaorali7413
@paparaorali7413 2 ай бұрын
Tears of raja sir express pain ....great legends ...ilayaraja +SPB ..Golden era for beautiful songs .❤🙏
@thiyagurajan9234
@thiyagurajan9234 5 ай бұрын
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்.. ராஜா ராஜா தான் ❤
@narayanamoorthy802
@narayanamoorthy802 2 ай бұрын
Yes
@sujathathulasi9383
@sujathathulasi9383 5 ай бұрын
Raja sir..In this age, he us singing with pain..gr8 sir..high pitch.. u r living legend..love u Sir.. and Spb sir too
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs 5 ай бұрын
ஆருயிர் நண்பனின் இழப்பு அந்த கண்ணீரில் தெரிந்தது❤❤❤😔😔பாலு ஸார் நீங்க வானுலகிலும் பாடிக்கொண்டே இருங்கள் 🙏🙏🙏
@Pyaaz_Kaat_Ke
@Pyaaz_Kaat_Ke Ай бұрын
I am blessed to watch Raja sir reaching 75 years. Long live my dearest. May lord bestow on you even my years of life. 💕💕💕
@prabhatgarasiya7975
@prabhatgarasiya7975 Ай бұрын
One of the greatest musician ever❤❤❤ I m from Rajasthan I read about Mr. Iaiyaraja and Now I m watching Ilaiyaraja
@sampathkumar9341
@sampathkumar9341 13 күн бұрын
❤❤❤ Love from Cuddalore Tamilnadu...
@sumanthkumar157
@sumanthkumar157 8 күн бұрын
Build some interest in South Music.. Ilayaraja.. especially Tamil ,Telugu, Kannada n Malayam he has done Magic We always indeed Greatfull to him forever never for the Music he has given to us.
@amalahealthcarecenter2578
@amalahealthcarecenter2578 Жыл бұрын
இந்த மாமனிதரின் கண்ணீர் சாட்சி...
@Babu_310
@Babu_310 5 ай бұрын
வெளி காட்டி கொள்ளவில்லை என்றால் வலிக்கவில்லை என்று பொருளில்லை😢
@skannanbala4011
@skannanbala4011 Ай бұрын
Anbirkkum undoo adaikkum thaal... Ilayraja's tears in the corner of his eyes sum up the bond that SPB and he shared for for decades . Every time I hear the song, i always feel refreshed with that energy and melody in SPBs voice. First time, I am crying...listening thiscsong. ❤❤❤🎉
@dhad5539
@dhad5539 4 ай бұрын
கானதேவன் போனதுக்கு அப்பறம்.. இசைதேவன் இந்த பாடலை மேடையில் பாடும் போது கண்ணீர் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@srikrishnarr6553
@srikrishnarr6553 11 ай бұрын
He is now slowly getting into child mode as he ages.... I put raja sir in the same league of mathematician ramanujan ...both are god's own sons ❤❤
@guru.prasath
@guru.prasath 6 ай бұрын
Exactly. Same thoughts like me. Another one I would also add is Bharathi.
@srangarajan8452
@srangarajan8452 3 ай бұрын
Visually too there was striking similarity when someone shared side-by-side pictures of the great Ramanujan and younger Raaja! ?It must be some where on the net.
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 ай бұрын
​@@srangarajan8452similar thought had the youngish Daniel Raja with guitar and ramanujan photos side by side will be very very similar
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 ай бұрын
​@@guru.prasathtrue
@MrUdayright
@MrUdayright 4 ай бұрын
People expect drama in anything from anyone even from the greatest of all time.orelse they are not approving.But this without words shows Raaja sirs love for his dear friend.
@chitrachithra9073
@chitrachithra9073 4 ай бұрын
இசை இசையை இசைக்கிறது ♥️
@rajeshpalani1552
@rajeshpalani1552 5 ай бұрын
இசை நாயகனுக்கு என்னுடைய பணிவான வணக்கம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 இளையராஜா ஐயா வாழ்க இன்னும் பல ஆண்டுகள் ❤❤❤❤
@jegajanandanselvaraj2312
@jegajanandanselvaraj2312 28 күн бұрын
இதிலிருந்து ஒரு பாடலுக்கு SPB போன்ற பாடகரின் இனிய குரல் எவ்வளவு முக்கியம் என்று புரிகின்றது அல்லவா? இசை ஒரு பாடலுக்கு மேலும் இனிமை கூட்ட மட்டுமே.
@mercyprakash7081
@mercyprakash7081 18 күн бұрын
பாலசுப்பிரமணியம் இதே எண்பது வயதில் இதே மன பாரத்தோடு பாடட்டும்..... அவர் குரலும் இப்படி தான் இருந்திருக்கும்.....
@sampathkumar9341
@sampathkumar9341 13 күн бұрын
ஜெகஜானந்தசெல்வராஜ், *அந்தப் பாடலை உருவாக்கிய ப்ரம்மா அவரே.* *அந்தப் பாடலின் தந்தை அவரே.* *அந்தப் பாடலின் இசை நுணுக்கங்களை, மேன்மையை, நேர்த்தியான இசையை இந்தியாவில் உள்ள எந்த இசையமைப்பாளரும் மறுக்க மாட்டார்கள்.* .
@babumohan7900
@babumohan7900 5 ай бұрын
இசைஞானி பாடலால் எத்தனையோ பேர் உணர்ச்சி வசப்பட்டுள்ளனர்...மகிழ்ச்சி யாக இருக்கும் போது இவர் பாடல் மகிழ்வையும், சோகமான நேரத்தில் சோகமும் தரும்... ஆனால் தன் பாடலுக்கு தானே உணர்வுகளை அடக்கி பாடுவது இதுதான் முதல்முறையாக காண்கிறோம். அவராலேயே கட்டுப்படுத்த இயலவில்லை😢😢😢
@RameshKumar-li9uu
@RameshKumar-li9uu 5 ай бұрын
SPB Sir, always Great. SPB Sir always give respect to ILAYA RAJAA.
@chandrashekarkollipara8533
@chandrashekarkollipara8533 5 ай бұрын
But IR give no respect to SPB
@Sharon-bl8qw
@Sharon-bl8qw 10 ай бұрын
அழாமல் எப்படி முடியும் இவர்கள் இணைந்ததால் நமக்கு கிடைத்தது கொஞ்ச நஞ்சமா
@kavithaselvendran1168
@kavithaselvendran1168 5 ай бұрын
❤😊
@sridevirajan3672
@sridevirajan3672 5 ай бұрын
Absolutely
@ethirajgovindaswamy2829
@ethirajgovindaswamy2829 4 ай бұрын
Yes ❤🎉
@user-ze9xv9gx6v
@user-ze9xv9gx6v 6 ай бұрын
தெய்வமே,,,,,என்னாலும் கண்ணிரை அடக்க முடியவில்லை,,,,,,சுகம் சுகம் என சோகம் சோகம்,,,,, தான்,,,,,,
@jiilwstudios
@jiilwstudios Жыл бұрын
Ilayaraja emotional 😢
@somashekar.c1329
@somashekar.c1329 Ай бұрын
ನಿಮ್ಮಂತಹ ಅದ್ಭುತವಾದ ಸಾಹಿತ್ಯ ಸಂಗೀತ ನಿರ್ದೇಶಕರು ನೆಲೆಸಿರುವ ನಮ್ಮ ಭಾರತ ದೇಶಕ್ಕೆ ಹೆಮ್ಮೆಯ ವಿಚಾರ ಸರ್...❤❤❤🙏🙏🙏
@sampathkumar9341
@sampathkumar9341 13 күн бұрын
❤❤❤
@sampathkumar9341
@sampathkumar9341 13 күн бұрын
❤❤❤
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 5 ай бұрын
The magician with us...❤❤ ... and the demonstrator spb .. we missed.
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 Жыл бұрын
ராக தேவன்#ilaiyaraaja❤
@iyyappadass778
@iyyappadass778 2 жыл бұрын
Itthana vayasu aahiyum intha paatta padanumnu thonichila that's raja sir
@deviprasadA7623
@deviprasadA7623 2 ай бұрын
LEGEND MUSICIAN GREAT INDIAN MUSIC DIRECTOR 💐🙏 - FROM AP
@galvinsmom7549
@galvinsmom7549 5 ай бұрын
Uncle ,I am Santy Your Guitarist Daughter , From UK , Uncle papa has said your song contains life, So we know your pain, how much you miss SPB sir
@keeganz5328
@keeganz5328 6 күн бұрын
@shanmugamp8365
@shanmugamp8365 5 ай бұрын
ஒரே இசை ஞானி தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து பாடு
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 4 ай бұрын
எளயராசா பிராமணராக இருந்தால் இப்படி சொம்பு தூக்குவாயா மெண்டல் தமிழா ?
@RameshMsunraygraphic
@RameshMsunraygraphic 6 ай бұрын
Raja = 3 பெண்கள்.. அம்மா, பிரிந்த அன்பு காதலி, மனைவி...3 ம் அம்மா அன்பு..ஆகையால் ..நமக்கு இசை ராஜா
@Raja_The_King_Rajan
@Raja_The_King_Rajan 5 ай бұрын
Yow.. eppidiyaa ippidilaam thonuthu super yaa 👌👍❤
@horrortamil546
@horrortamil546 Жыл бұрын
Spb sir voice missing 😢❤️😭idhai ketkumbodhu kangalil kanneer varudhu😢😢
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 6 ай бұрын
Unmayana Vali kannil teriyudu.raja sir missing spb
@JangitiAnusha-cr6rc
@JangitiAnusha-cr6rc 4 ай бұрын
😢 tears in sir eyes
@nsnagalekshmi3566
@nsnagalekshmi3566 Жыл бұрын
Ur always best nobody can't beat till this kalyuka
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
Spb sir இந்த நிலை தான் என்ன விதியோ ..ஓ.ஓ
@videosaala
@videosaala 5 ай бұрын
😢 that tear drop ... Doesn't wanna leave ❤
@karthik0432
@karthik0432 5 ай бұрын
எத்தனை பாடல்..... வாழ்வில் எத்தனை நாட்களை சேர்ந்து செலவிட்டு இருப்பார்கள்... நமக்காக... உண்மையில் பெரிய இழப்பு
@Anjalirams.
@Anjalirams. Ай бұрын
Vimarsanangalukku appar patta genius , unparalleled Maestro Ilaiyaraaja ❤
@amalahealthcarecenter2578
@amalahealthcarecenter2578 Жыл бұрын
இவர் அன்பின் ஆழம்
@srinivasg4165
@srinivasg4165 5 ай бұрын
Very good.
@malaimani1292
@malaimani1292 2 жыл бұрын
Super sir ungal feelings purithukolla mutikiradhu
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 24 күн бұрын
ஆயிரம் விமர்சனங்கள் உங்கள் மீது இருந்தாலும் உங்கள் கண்ணீர் உரைத்தது உங்கள் நட்பை ❤❤❤
@rajkutty3937
@rajkutty3937 3 ай бұрын
கோடி மூளை கொண்ட‌ அறிவு திறமை ஒரு‌ மூளைக்குள்ள இருக்கு இந்த‌ மகானுக்கு‌ திமிர் இருந்தா தப்பே இல்ல. திமிர் இல்லேனாதான் தப்பு ஆகிவிடும்.
@bobbypudi2940
@bobbypudi2940 7 ай бұрын
Miss you Balu Garu
@venkatramanj1608
@venkatramanj1608 5 ай бұрын
And I can't digest that this man is getting older by the day!
@vatsansgallery
@vatsansgallery 3 ай бұрын
Shows his pain of losing his friend two legends ,Tamil cine industry is blessed to have legends like this
@jrn233
@jrn233 5 ай бұрын
ஒரே spb ...ஒரே வீணை..ஒரே ராகம்..
@musicshivaraaja
@musicshivaraaja 4 ай бұрын
Raaja appa ❤️ 😘😘😘😘🎵💐💐💐
@arulprakasamm5486
@arulprakasamm5486 2 ай бұрын
அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்...
@rajaduraic1375
@rajaduraic1375 5 ай бұрын
தன் மகளின் மரணத்தின் போதுகூட காணத கண்ணீரை தோழமைக்காக பாடும் போது காணமுடிகிறது.
@arulrajansam4865
@arulrajansam4865 3 ай бұрын
ஆம்
@nsnagalekshmi3566
@nsnagalekshmi3566 Жыл бұрын
Pls transfer ur energy to next generation 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@haridaspandari2415
@haridaspandari2415 17 күн бұрын
தமிழ்நாடு உங்கள் பின்னால் இருக்கிறது இசை தேவனே
@shanke300
@shanke300 3 ай бұрын
Iconic song for eternity. Miss SPB ayyaa so much 😢
@ArunSai24
@ArunSai24 7 ай бұрын
இசை கடவுள்
@MadduruSreenivasulu-lr5db
@MadduruSreenivasulu-lr5db 19 күн бұрын
SPB sir Ilayaraja sir best friend's in the world😢😢 we miss you Balu sir 😭😭🙏🙏🙏
@user-qy4nn4ff2p
@user-qy4nn4ff2p 5 ай бұрын
Ayya enna solla thyrila ayya unga blessing enakku vendum ayya
@dhanveerahamed2282
@dhanveerahamed2282 Ай бұрын
என்ன தான் உங்கமேல சில வருதங்கள் இருந்தாலும். நீ பாடும் போது காணல் நீராய் சென்று விடுகிறது❤
@user-gj5cw6xj6q
@user-gj5cw6xj6q 5 ай бұрын
என்ன சொல்வதென்று தெரியவில்லை என் தெய்வமே
@prathapkumarprathapkumar1935
@prathapkumarprathapkumar1935 5 ай бұрын
ayya super ennaikkum unnudan nan❤
@johnsukumar8340
@johnsukumar8340 5 ай бұрын
இளையராஜா ஒரு சகாப்தம் 30 வருட ஜாம்பவான்
@kasiraman.j
@kasiraman.j 5 ай бұрын
1976 to 2024 48 வருட ஜாம்பவான்
@Mugesh_MJ
@Mugesh_MJ 2 ай бұрын
Genius Maestro Isai Nyani Isai Kadavul Ilaiyaraaja 😍😍😍😍😍👌👌👌👌❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@zakirh3225
@zakirh3225 5 ай бұрын
legend. of. ever
@henrymichel9106
@henrymichel9106 11 ай бұрын
Spb a legend
@srinivasg4165
@srinivasg4165 5 ай бұрын
Genius composer mind-blowing orchestra ❤❤❤❤
@kanniyappana1814
@kanniyappana1814 2 ай бұрын
என் தாய்மொழி அடையாளம் இசை ஞானி 🙏🙏🙏
@tinamina4311
@tinamina4311 6 ай бұрын
Neega padee na athu ora sugam than Raja sir we love you Push pavalli logaraj
@manjunathagr9870
@manjunathagr9870 2 ай бұрын
Ho my. God.he is crying😢😢😢
@user-ll8ct1ew8r
@user-ll8ct1ew8r 29 күн бұрын
ONE AND ONLY RAJA SIR… LOVE FROM KERALA ❤🙏
@rajakumarviji174
@rajakumarviji174 2 ай бұрын
இசை🎤🎼🎹🎶 கடவுள்🎉🎉🎉
@yatheeshka2446
@yatheeshka2446 2 ай бұрын
Great ❤
@sasikumarvp6176
@sasikumarvp6176 5 ай бұрын
God of music and tune by blessed
@KrishnaN-nm1ib
@KrishnaN-nm1ib 6 ай бұрын
மனசுல இம்புட்டு spb மேல அன்பு வெச்சுகிட்டு எதுக்கு சார் பிரிஞ்சீங்க 😢😢😢😢😢
@developer872
@developer872 6 ай бұрын
Spb son than reason
@mathankumar-ts7mo
@mathankumar-ts7mo 5 ай бұрын
அவங்க எங்க பிரிஞ்சாங்க தோழர்? நண்பர்களுக்குள்ள சன்டையே வர கூடாதா என்ன?
@majaykumar6300
@majaykumar6300 5 ай бұрын
Why bro? ​@@developer872
@nsnagalekshmi3566
@nsnagalekshmi3566 Жыл бұрын
God bless 🙏you
@pushpamano8991
@pushpamano8991 5 ай бұрын
🙏 Thanks KURUJI SIR 🙏 Super
@satheesh7274
@satheesh7274 4 ай бұрын
I'm seeing Raja sir cry 1st time remembering his friend SPB 🎶
@malaimani1292
@malaimani1292 2 жыл бұрын
Spb sir I miss you
@rrajaratnam
@rrajaratnam 7 ай бұрын
நெஞ்சை உருக்கும் காட்சி ❤❤❤
@ranilakshmiify
@ranilakshmiify 5 ай бұрын
ஏனென்றால் எஸ் பி பி அவர்கள் எங்கெங்கும் எப்போதும் இளையராஜா அவர்களைப் பற்றி பேசத் தவறுவதில்லை.
@venkateshpandianAM
@venkateshpandianAM 3 ай бұрын
Made me cry on a Monday! 💔
@kamarajkamaraj13
@kamarajkamaraj13 Ай бұрын
அடக்க முடியாத கண்ணீரோடு பாடல்களின் வரிகள் நினைவு SPB சார்
@fabulouslife3144
@fabulouslife3144 9 күн бұрын
ஐயா அழுவதை முதலில் பார்த்ததும் எனக்கு அழ வேண்டும் என்று தோன்றியது
@user-qg2er1lf9v
@user-qg2er1lf9v 2 ай бұрын
எஸ்பிபீ அவர்கள் மறைந்தாலும் அவர் பாடல் என்றும் நிறம் மாறாத பூக்கள ஒலிந்து கொண்டே தான் இருக்கும் என்றும் நிறம் மாறாத பூக்கள்
@mumthaazazam673
@mumthaazazam673 5 ай бұрын
😢😢❤❤❤❤❤❤❤❤❤❤ yenrum ungal isyen adimai
@shalini366
@shalini366 4 ай бұрын
Salute Sir!!
@vinothkumar.v.s1204
@vinothkumar.v.s1204 4 ай бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்
@cjmathiyas3587
@cjmathiyas3587 Ай бұрын
ஏன் இப்படி கண்ணீர் நமக்கு கொட்டுகிறது?.... #மிகநெருங்கியநண்பணைஇழந்துஅவனின்குரலைகண்ணீரைஅடக்கி அதனால்தான் ஞானி!!!
@manikandanap6424
@manikandanap6424 Ай бұрын
உன்மையான அஞ்சலி ....
@Vkb128
@Vkb128 22 күн бұрын
Tears of Raja. I never want to see God crying...
@shantrahasan9135
@shantrahasan9135 16 күн бұрын
❤Natpin aazhathai kangal koori vittathu kanneer vazhiyaga❤...
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 Ай бұрын
இசைத் தெய்வம் இளையராஜா அவர்களுக்கு நடிக்க தெரியாது நடிக்கத் தெரிந்திருந்தால் எல்லோரும் அவரை கேலி செய்திருக்க மாட்டார்கள் கண்ணீர் சொல்லும் அவர் மனதை
@gmanjun
@gmanjun 4 ай бұрын
Whatsoever, He disturbed SPB when he was alive by filing the case and now shedding tears doesn't sounds good and rhythm doesn't catch anything else. Regards 🌸🌻🌾🔔🔔🔔
@karthickraon2499
@karthickraon2499 Ай бұрын
last breath of spb he had lost his defeat silence without speaking his knowledge of tears he resembled in front of song
@wingelliJohn
@wingelliJohn Ай бұрын
நண்பனை நேசிப்பதில் சிறந்த இசை கடவுள் கண்ணில் கானல் நீர்
@anbanandhan8826
@anbanandhan8826 Жыл бұрын
1979 pagalil oru iravu madurai chinthamani
@rrajaratnam
@rrajaratnam 7 ай бұрын
வள்ளுவன் கம்பன் இளங்கோ இளையராஜா - தமிழரின் அடையாளம்.
@mohandass8609
@mohandass8609 2 ай бұрын
Deivamae❤
@JAYASAKTHI-ey3qz
@JAYASAKTHI-ey3qz 3 ай бұрын
He is express humanity and friendship
@krishnant202
@krishnant202 6 ай бұрын
❤இறைவன்❤🎸இசைஇறைவன்❤
@DH1N1
@DH1N1 Ай бұрын
Ilayaraja is misunderstood and purposely his name was spoiled by politicians after he became Rajya Sabha MP .. both ADMK and DMK nvr ever recognised our legend BJP did it .. Becos of that he was trolled by dravida sombus .. Our illaiyaraja is tamil pride .. he is always worlds best musician.. I m blessed to live along with illaiyaraja and SBP 🇮🇳🇮🇳🇮🇳👏🏽👏🏽👏🏽🙏🏽🙏🏽🙏🏽
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 55 МЛН
Ilayanila | Ending Guitar Piece | Keyboard Tutorial | SAREGA Music | New York Raja | Ilayaraja
1:33
Remembering SPB | SPB Tributes
13:07
Vijay Television
Рет қаралды 308 М.
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 4,5 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН