SPB SINGS VAAN NILA NILA ALLA | PAADUM NILA DR.SPB | YGP 101 | ABBAS CULTURAL

  Рет қаралды 195,025

Abbas Cultural

Abbas Cultural

3 жыл бұрын

Пікірлер: 130
@muthurajanavarany666
@muthurajanavarany666 3 жыл бұрын
மனம் கனக்கிறது கண்கள் பனிக்கிறது உங்கள் இந்த லாவகமான ரசனையான இதயத்தை மீட்டும் குரலை எங்கே தேடுவோம் ??? என்ன கொடுமை இறைவா ஏன் எங்கள் எஸ். பி .சாரை இவ்வளவு சீக்கிரம் அழைத்தாய் !!!??? உன் அருகில் வைத்து கொண்டு கணீர் குரலை கேட்கவா !!!??? உலகம் உள்ள வரை மறக்க முடியுமா ??? அப்பாவின் குரலில் சரண் நீங்கள் அசத்திட்டீங்க ! சுப்பர்.
@babumohan4549
@babumohan4549 3 жыл бұрын
சக கலைஞர்களை உன்னைப்போல் பாராட்டி மகிழ்வித்தவர் யாருமில்லை😭🙏 ஏனய்யா,எங்களை விட்டு போனீங்க?😭😭
@jeyakaliswaridevi1065
@jeyakaliswaridevi1065 2 жыл бұрын
Supper
@babumohan4549
@babumohan4549 2 жыл бұрын
@@jeyakaliswaridevi1065 நன்றி மேடம்🙏
@manjudas1275
@manjudas1275 2 жыл бұрын
Can't imagine u r not with us .RIP
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 жыл бұрын
Super
@babumohan4549
@babumohan4549 Жыл бұрын
@@manjudas1275 well said🙏🥰
@kalae7967
@kalae7967 2 жыл бұрын
அதி அற்புதமான பாடல்.SPB sir குரலக்காக மட்டுமே இந்த பாடலை இன்று வறை மறக்க முடியவில்லை.picturisation மளதை தொடவில்லை
@radhakrishan4344
@radhakrishan4344 Жыл бұрын
நூறு தடவைக்கு மேல் கேட்டு விட்டேன் சலிக்கவில்லை
@tejasvar.r623
@tejasvar.r623 3 жыл бұрын
ஏன் சார் covid time வெளியில் போனீங்க ஏத்துக்கவே முடியலை உங்க இழப்பை 😭😭
@ranisivaraman23
@ranisivaraman23 Жыл бұрын
எப்போதும் இளையராஜா வை பத்தியே பேசவீங்களே அவர் லாம் எவ்வளவு பத்திரமா இருந்தாரு உங்களுக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு தொழில் பக்தியோ.
@ranilakshmiify
@ranilakshmiify 3 жыл бұрын
இனி எப்போதும் இப்படி ஒரு மகா கலைஞன் எளிமையான. தன்னடக்கம் உருவெடுத்து வந்தாற் போன்ற எஸ் பி பி யை கடவுளே கூட படைக்க முடியாது 🙏🙏🙏
@gsargunam4899
@gsargunam4899 2 жыл бұрын
6
@muthuveeramuthu2355
@muthuveeramuthu2355 Ай бұрын
@minimathewtengumpillil6040
@minimathewtengumpillil6040 3 жыл бұрын
Miss u spb sir,.. No one can fill the void.. Golden voice...
@selvarajahlathadevi3806
@selvarajahlathadevi3806 28 күн бұрын
என்றுமே தெவிட்டாத பாடல்களைத் மகான்SPB ஐயா ❤❤❤❤
@ganeshp8074
@ganeshp8074 3 жыл бұрын
Legend celebrates other legend Kavigner Kannadasan's lyrics.!! Out come is extraordinary..❤️❤️❤️
@halimanatchiya128
@halimanatchiya128 2 жыл бұрын
வானத்தில் உள்ள நிலா வைப் பார்க்கும் போது ஒரு நிம்மதி.....அதேப்போல் இந்த பாடும் நிலா முகத்தைப் பார்க்கும் போதும் ஒரு நிம்மதி....அப்பா.....அந்த அழகு சிரிப்பு. ஹா...ஹா....ஹா...ஹா...🥰🥰🥰🥰 ஏம்பா...... எங்களை விட்டு போனீர்கள்..I love you ppaa 😘😘😘😘😘
@kichumulu6101
@kichumulu6101 3 жыл бұрын
Solla varthaigala illai. Super sir.neenga yengurunthalum vazhalanum.unga kudumbam valarga
@ottakutharjeevasamaathi1094
@ottakutharjeevasamaathi1094 2 ай бұрын
இந்த பாடல் வரிகள் என் வாழ்க்கை வந்து போகிறது என் வயது 62 ல் இதை இன்னும் நேசிக்கிறேன்
@vaithiyanathankaliyaperuma2312
@vaithiyanathankaliyaperuma2312 3 жыл бұрын
Azhagiya thamizhil iniya padal Iniya kuralil 💘👌 Migavum arumai SPB aiyaa👏👏
@RajeshRajesh-gz9sp
@RajeshRajesh-gz9sp Жыл бұрын
ഇത്രയും ജനകീയനായ ഒരു ലോക ഗായകൻ ........🙏🙏🙏🙏
@rajar1327
@rajar1327 Жыл бұрын
ஐயா நீங்கள் எங்களோடு வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறீர்கள். நன்றி ஐயா
@lathaselvakumarlsk7135
@lathaselvakumarlsk7135 3 жыл бұрын
Very nice... Miss you SPB sir. 🙏 🙏 🙏
@premsoma1
@premsoma1 2 жыл бұрын
we lost the Siharam, we will never find a singer and a great human all around person like him. His legacy continues. 🙏🙏🙏💐🌷🌹💐
@jagadishpharmacist8002
@jagadishpharmacist8002 2 жыл бұрын
What a Beautiful voice. we are MISS YOU SPBSIR.
@ajishkuzhikkattilkuzhikkat75
@ajishkuzhikkattilkuzhikkat75 2 жыл бұрын
Badly miss you spb sir ....you are always alive ..🙏😓 from this kind of many many songs🙏
@Disha87
@Disha87 Жыл бұрын
இன்றும் உன் குரல் தான் என்னை தாலாட்டுகிறது என் இசை தேவனே ஆனால் நீ எம்மோடு இல்லை என்று எண்ணும் போதெல்லாம் என் தூக்கம் கலைகிறது🥺🥺🤲🙏
@mallikamuththaiya9990
@mallikamuththaiya9990 5 ай бұрын
🙏🥰❤️🌷🌷🌹💜💚🙏🙏🙏🙏🙏😄🤍❤️
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
அவர் புகழில் மட்டும் இமயம் அல்ல. பணிவிலும் இமயம்தான்.
@taisontaison3447
@taisontaison3447 3 ай бұрын
ல-லலா-லலா-லலா-லலா-லலா-லலா ல-லலா-லலா-லலா-லலா-லலா-லலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இலாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா மான் இலாத ஊரிலே சாயல் கண்ணிலா மான் இலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா தீதில்லா காதலால் ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இலாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா Thank you sir
@padmasmruthika1350
@padmasmruthika1350 26 күн бұрын
நீ(நீங்கள்) இல்லாத நாளெல்லாம் நான் (நாங்கள்) தேய்ந்த வெண்ணிலா 😢.... We love you SPB sir❤❤❤😢😢
@Sindhana-be8mv
@Sindhana-be8mv 7 ай бұрын
மறுபடியும் ஒரு எஸ் பி பி ஒரு மக்கள் திலகம் ஒரு அய்யா ஏ பி ஜெ அப்துல்கலாம் அம்மா அன்னை தெரசா இம்மண்ணில் மீண்டும் பிறக்கவா போகிறார்கள் ❤❤❤
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 Ай бұрын
உங்களுடைய குரலுக்கு நான் என்றும் ஒரு ரசிகன்
@vishnupr3263
@vishnupr3263 3 жыл бұрын
Simple human and fabulous singer
@harpran346
@harpran346 25 күн бұрын
Yes MSV was a genius. I love MSV. Your voice also helped making this genius's songs sound impactful.
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 жыл бұрын
His unique specialty is he will appreciate others…….such a gem of man…..
@skthamizhanmotors7613
@skthamizhanmotors7613 3 ай бұрын
இனிமேல் இப்படி பாட ஒருத்தவங்க பிறக்கவே மாட்டாங்க
@sharmisharmini8990
@sharmisharmini8990 2 ай бұрын
நிஜமே
@srigayathri5361
@srigayathri5361 3 жыл бұрын
ஜயா அவர் கள் உங்கள் குரல் ஞாபகம் இருப்பது I miss you
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 3 жыл бұрын
Exordinarly blessed person
@kathirvelshanmugam5237
@kathirvelshanmugam5237 Жыл бұрын
இசையால் எங்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் தெய்வம் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம்
@LokeshKumar-jl2we
@LokeshKumar-jl2we 2 жыл бұрын
Mad on your magical voice SPB FOREVER GOD OF VOICE
@Jaanu-ds1yv
@Jaanu-ds1yv 3 жыл бұрын
Ithupola medaihalil neenga paadum azhgai ini yepothu parpom😭😭
@kingsworld3940
@kingsworld3940 Жыл бұрын
SBP Sir❤ Favt one❤❤
@akhilaa9423
@akhilaa9423 Жыл бұрын
Luv u sir. Nanga setthu ponadharkku piragu neengal poi erundhirukkalam. Nerial neengal paada naan endha paadal kettullen. Very closer. 🙏💐kannadhasan msv. ♥️🤗that time also sir appreciated solo violinist. Great soul. 🤗😥
@raghusheela4941
@raghusheela4941 2 жыл бұрын
🎤🎤SPB sir🎧🥇🥇🥇💐💐💐💐💐💐💐💐💐Ungalai vida indha ullagil nalla manam konda Manithar kedaiyadhu miha periya paadakarum kedaiyadhu spb sir 😔💘💘🤝🤝🤝👏👏👏👏👏👏👏💘💘💘💘💘💘💘😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@truthteller8143
@truthteller8143 10 ай бұрын
A man with the Golden voice , we miss u a lot Sir
@selvarajahlathadevi3806
@selvarajahlathadevi3806 2 ай бұрын
கண்கள் பனிக்கிறது ஐயா இந்தக் குரலுக்கு ❤❤🙏🙏🙏🙏🙏
@selvarajahlathadevi3806
@selvarajahlathadevi3806 21 күн бұрын
ஐயா இசை கடல்❤
@vijiviji6143
@vijiviji6143 2 жыл бұрын
I miss you sir I love you sir🥰🥰🥰😍😍😍😍😍🌹🌹🌹🌹
@lakshmanraokodiginti1593
@lakshmanraokodiginti1593 3 жыл бұрын
Godly person next to god
@LokeshKumar-jl2we
@LokeshKumar-jl2we 2 жыл бұрын
SPB FOREVER God of voice SPB FOREVER God of voice
@LokeshKumar-jl2we
@LokeshKumar-jl2we 2 жыл бұрын
GOD of VOICE WHO AGREED
@user-tt9iv1dz7n
@user-tt9iv1dz7n 2 ай бұрын
Iyaa ungala miss pannitam eppa ini pakka poram miss you iyaa😢😢😢
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
கண்ணீர் வருகிறது
@LokeshKumar-jl2we
@LokeshKumar-jl2we 2 жыл бұрын
But everyone miss you God of voice SPB FOREVER.
@najeebpa.najeebpa.7217
@najeebpa.najeebpa.7217 3 ай бұрын
COVID kaaranamaka ulakathikku vantha periya nashtom!!! Miss u a lot Balu sir 😢😢😢😢😢
@rasapoopathypuvanenthiran31
@rasapoopathypuvanenthiran31 2 жыл бұрын
கவியரசரின் வைர வரிகள்
@mr.amavlogs5536
@mr.amavlogs5536 2 жыл бұрын
கடவுள் சார் நீங்க 🙏🙏
@abdulsamadshajahan6556
@abdulsamadshajahan6556 Ай бұрын
SPB நல்ல மனசு காரர்....❤
@kaavyasri2705
@kaavyasri2705 5 ай бұрын
Ultimate... Infinite happiness... 🙏🙏🙏
@basilarun4960
@basilarun4960 Жыл бұрын
Miss you Sir
@attharmesh8316
@attharmesh8316 2 жыл бұрын
Vera level sir neenga
@balasubramaniyanswamy1501
@balasubramaniyanswamy1501 8 ай бұрын
Adhaan Balu Sir ❤❤❤
@dhasandsn2026
@dhasandsn2026 Жыл бұрын
Always you live on in our hearts......
@kaviyakavi1945
@kaviyakavi1945 Жыл бұрын
Addicted song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kunalan991
@kunalan991 Жыл бұрын
Excellent rendition.
@jeyamvictormukunthan9788
@jeyamvictormukunthan9788 2 жыл бұрын
MISS YOU SPB SIR
@harinimuniandy
@harinimuniandy 3 жыл бұрын
1st view 1st like!
@RajaOfficial-ob7ug
@RajaOfficial-ob7ug 3 ай бұрын
Really miss u my god😭
@abdulcader5441
@abdulcader5441 2 жыл бұрын
Great to sbp
@ramamoortgsubramania4885
@ramamoortgsubramania4885 2 жыл бұрын
அருமை
@arunnithakannan9188
@arunnithakannan9188 2 жыл бұрын
Great void u create definitely
@gerardmajila5808
@gerardmajila5808 2 жыл бұрын
am missing you sir.
@englishforelegance6866
@englishforelegance6866 3 ай бұрын
One of the greatest songs of SPB Sir❤❤
@sivaranjaniraman3721
@sivaranjaniraman3721 2 жыл бұрын
Van Nila nila alla nethan padum nila ne ellatha nalalam nan thaintha amavasi😧😧😧🙏🙏🙏
@sbivadivel9310
@sbivadivel9310 23 күн бұрын
கனத்த மனதும் கரையும்😢
@srija5035
@srija5035 Жыл бұрын
Unga voice 1 bodhai.kavalaigalai marakka..lovu u appa
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf Жыл бұрын
வாழ்ந்து முடித்த அவளின் வாழ்க்கை கண்ணீரில் தண்ணீரில் வாழத் தெரியாமல் போனது கணவன் கடலுக்குப் போனதால்
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 11 күн бұрын
2024 ,7,23, யாராேல்லாம் கேக்கிறீங்க
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 жыл бұрын
Any one can sing this song…… but he is forever original pieces……👏👏👏👏
@S.A.U.A
@S.A.U.A Жыл бұрын
Magic voice.spb forever
@englishforelegance6866
@englishforelegance6866 2 ай бұрын
A singer who mesmerized millions melodiously
@sivavasisivavasi-mz1il
@sivavasisivavasi-mz1il 2 ай бұрын
ஐ மிஸ் யூ சோர்
@sathiyaseelanseelan2438
@sathiyaseelanseelan2438 2 жыл бұрын
Unmaithan sir ungalai Pol yarum illa.naan sethalum .ungal padalai konduthan en udalai eduka venum
@pannerselvam3481
@pannerselvam3481 2 жыл бұрын
I miss you sir🙏🙏🙏🙏
@anbumanojk3094
@anbumanojk3094 Ай бұрын
@LokeshKumar-jl2we
@LokeshKumar-jl2we 2 жыл бұрын
Eannai pola Amma and preethi en Ammaum thangaium irandu natkal idaiveli eangalai vitu vinulagam serndargal.eanaku ungal padalgal dan arudal and my sleeping tablet.
@OppenChad
@OppenChad 2 жыл бұрын
These are gems, save it in a locker
@sunrays22
@sunrays22 Жыл бұрын
HON SP SIR GREAT SINGING 🎶 NAMASTE 🙏 YOU HAVE LEFT US.COVID 19 HAD SNATCHED VERY PRECIOUS JEWELLS LIKE YOU. BIG LOSS. VERY SAD 😔 NAMASTE PRANAM 💐🌷🙏😭
@selvarajahpartheepakanthan7525
@selvarajahpartheepakanthan7525 2 жыл бұрын
Best song
@shanmugamrajan2846
@shanmugamrajan2846 Жыл бұрын
❤🙏
@priyassupsub5098
@priyassupsub5098 2 жыл бұрын
Spb anna great nila Spb anna
@nandukutty6149
@nandukutty6149 Жыл бұрын
............................ 💙
@mohamedrafeek4498
@mohamedrafeek4498 Жыл бұрын
Legend
@srigayathri5361
@srigayathri5361 3 жыл бұрын
இன்னும் உங்கள் விடியோ போடுங்க
@user-fs5df7un7r
@user-fs5df7un7r 2 ай бұрын
Who after saregamapa indrajith song
@themajesticmallu
@themajesticmallu Жыл бұрын
🙏
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 жыл бұрын
❤️❤️❤️😭😭😭
@chelviselvi7913
@chelviselvi7913 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
யார் யாருக்கோ சொல்கிறார்கள் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று. உண்மையில் உங்கள் இடத்தை யாரால் ஈடு செய்ய முடியும் ? ஏக் துஜே கேலியே. தேரே மேரே பீச்.......
@smnatuti7334
@smnatuti7334 10 ай бұрын
Spb sir🎉❤🙏
@madeshtv
@madeshtv Жыл бұрын
SBP sir🙏🙏🙏
@umaparamasivam9656
@umaparamasivam9656 3 жыл бұрын
😭😭😭
@nagoormeeran3910
@nagoormeeran3910 Жыл бұрын
ஷாபாஸ்
@esthermeena5433
@esthermeena5433 2 жыл бұрын
Esthermeena
@gunavathy3850
@gunavathy3850 9 ай бұрын
😢😢😢
@mathialagan8919
@mathialagan8919 Жыл бұрын
ஈகோ என்பதே அனு அளவும் இல்லாமல் சக கலைஞர் களையும் தன்னை போலவே கருதும் ஒரு உன்னத கலைஞன் spb அந்த குரலில் தான் சரஸ்வதி அம்சம் கொலுவிருக்கிறது.. மனதை மயக்கும் பாடகர் பாராட்ட வார்த்தை களே இல்லை.. உருகி நிற்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியாத இசை குரல்.. உன்னிடம் சில இசையமைப்பாளர்கள் பாடகர் கள் பாடம் கற்க வேண்டும். நீங்கள் இல்லாத இந்த வெற்றிடம் யாராலும் நிரப்ப இயலாது..
@ranisivaraman23
@ranisivaraman23 Жыл бұрын
எப்போதும் இளையராஜா வை பத்தியே பேசவீங்களே அவர் லாம் எவ்வளவு பத்திரமா இருந்தாரு உங்களுக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு ‌‌ தொழில் பக்தியோ. இன்னும் எங்கள் மனது உங்கள் இழப்பை நம்ப‌ மறுக்கிறது மாமனிதனே😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 Ай бұрын
Spb a great gentleman. But the person you mentioned ....selfish greedy fellow.
@ranisivaraman23
@ranisivaraman23 Ай бұрын
Exactly, I try to convey that message only. Thank you
@seethabalagopal8978
@seethabalagopal8978 Жыл бұрын
Enna manidhar iyya deivakalignan
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 4 ай бұрын
msv=msv, spb=spb
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  14  Legend M  S  Viswanathan By M  Thiravidaselvan
27:07
Old Is Gold TMS MSV Legend
Рет қаралды 2,5 МЛН
"Aayiram Nilave Vaa" by  PAADUM NILA S.P. Balasubramaniyam
16:28
Abbas Cultural
Рет қаралды 1,4 МЛН
Oru Maina Maina Kuruvi | Live ft. Mano | Pragathi Guruprasath
6:06
Hareesh Parthasarathy
Рет қаралды 942 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 650 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 28 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 64 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 829 М.
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 130 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 204 М.