Guna anna is a gem of a person. very rare to find people like him
@MOHANKUMAR-qj4ce2 жыл бұрын
This is future shop huge demand going to come well done from Germany 🇩🇪
@mohamedrafiq34772 жыл бұрын
குணா அண்ணன் மற்றும் உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@gopalanraju92553 ай бұрын
Guna sir your good adviser thanks sir
@baskaransubramani20972 жыл бұрын
Guna sir ideas எல்லாம் ஹையோ ஃபார்ம் ல கிடைப்பது மிக்க மகிழ்ச்சி...மிக்க நன்றி
@hyofarmsindia2 жыл бұрын
Thanks Sir
@tmalathiaepwdthiagarajan94732 жыл бұрын
Congrats Venkat sir... Guna sir u inspired us in gardening ideas... but u inspired HYOfarms in implementing all sort of ur ideas... very great... heart felt tks for u sir...
@hyofarmsindia2 жыл бұрын
Thanks Sir
@MANIKANDAN-il9od2 жыл бұрын
Video pakka romba happy ha erunchu Guna anna .... 😀😀 And my hearty congratulations to venkat sir.....
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி மனி
@hyofarmsindia2 жыл бұрын
Thanks Mani
@venkateshgopal99072 жыл бұрын
Thanks Guna Sir for launching our website ! Thanks onece agaiin for all your support !
@meharamanpaulraj44752 жыл бұрын
இதுதான் ஒரு உண்மையான உழைப்பு காண வெற்றி உங்களது ஐடியா கள் ஒரு நிறுவனத்தை தோற்றுவித்து உள்ளது என்பது மிக மகிழ்ச்சிகரமான செய்திதான் ஒரு வீடியோவுக்காக இல்லாமால் உண்மையான அர்பணிப்புடன் கூடிய உங்கள் யோசனைக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் இன்னும் உங்களது திறமை காடை வளர்ப்பு, கோழிவளர்ப்பு என வளர்ச்சி பெற வேண்டுகிறேன்🌸🌸🌴🌴🌴
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@drsudhar3562 жыл бұрын
Sir i got stand from here.very good.thank y
@VenugopalVenkateeswaran2 жыл бұрын
Guna sir, great man, my wishes to you
@Thaaiveeduvlogs2 жыл бұрын
Thank you so much guna sir.. Ungalaala dhan iniku ivlo per maadi thottam maadi veenaagamal nalla muraila la neenda naatkal ku senjitu varaanga.. Unga sevai menmelum thodara iraivan ungaluku nalla udal aarokkiyathaiyum aayulayum kudukka vendugirom.. Congratulations venkat sir.. Great effort..
@hyofarmsindia2 жыл бұрын
Thanks.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you mam
@arvind78562 жыл бұрын
Congrats Venkat sir for starting the new website.....thank you Guna sir for inspiring him and also many of us too to start gardening..... All the very best 👌 👍 😍
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you sir
@radhakrishananc83922 жыл бұрын
Joining of good people is rarely occurs.Here another example.Thank you and god bless you sirs!!!👍😃😃😃😃
@hyofarmsindia2 жыл бұрын
Thanks RK Sir.
@ramamoorthir68512 жыл бұрын
Sir very good information.
@malligabalasubramanian89552 жыл бұрын
All the best to Venkat sir and thanks to Guna sir for guiding the terrace gardeners properly and making their work easy.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you mam
@hyofarmsindia2 жыл бұрын
Thanks Madam
@abisharichard29452 жыл бұрын
நான் ஒரு சொந்த வீடு வாங்கி இந்த மாடி தோட்டம் பொருட்களை பயன்படுத்துவேன்
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@nithiladanapal76982 жыл бұрын
Thank you Guna Sir,& thank you Venkat Sir.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@hyofarmsindia2 жыл бұрын
Thanks Madam.
@bilikcs07152 жыл бұрын
Congratulations Venkat sir... Thanks Guna sir for launching the website. My gardeners will be benefited for sure.🤝🏼
Please contact this vendor *Visit Store:* www.hyofarmsindia.com WhatsApp no +91 73394 66688 Shop location goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
@geetharajaraman4239 Жыл бұрын
@@GUNAGARDENIDEASPVC pipe and clamp and anlaykey price evalavu
@arunkumar.a.k99182 жыл бұрын
Superb 👏👌🎉
@274625472 жыл бұрын
GUNA sir, நீங்கள் பலரை மாடி திட்டம் அமைக்க (என்னையும் சேர்த்து) ஒரு தூண்டுதலாய் இருந்திருக்கிறீர்கள். வெங்கட் சார் மூலமாக (உங்கள் குழுவின் உதவியால் )நிறைய ஸ்டேண்டுகள் வாங்கி பயனடைந்தேன். இன்று, அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு குடையின் கீழ் தோட்டத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க வெப்சைட் அமைத்து உங்களை மறவாமல் அழைத்தமைக்கு (அவருக்கு ) மனமார்ந்த நன்றி. தங்கள் இருவரின் சேவையும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள். 👋👋👋👋👋👍👍👍👍
@hyofarmsindia2 жыл бұрын
Thanks for your wishes madam.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@274625472 жыл бұрын
@@hyofarmsindia 🙏🙏🙏🙏
@274625472 жыл бұрын
@@GUNAGARDENIDEAS 🙏🙏🙏🙏🙏
@yashanpriya48382 жыл бұрын
Super sir
@manocn71442 жыл бұрын
Congrats Venkat
@hyofarmsindia2 жыл бұрын
Thanks Mano Sir.
@thottamananth55342 жыл бұрын
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் இரண்டு நிறுவனங்களும் ஒன்றுதான் என்று. அனைவரும் பயன்பெறும் வகையில் விரிவாக விளக்கியுள்ளீர்கள் அண்ணா நன்றி
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி ஆனந்த்
@keerthanamathavan54432 жыл бұрын
Super
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@padmaideas2 жыл бұрын
Congratulations💐
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@subramaniamilango4699 Жыл бұрын
What is the cost for Abs 5ft stand.
@geetharajaraman4239 Жыл бұрын
Clamp price tell me
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Please contact this vendor *Visit Store:* www.hyofarmsindia.com WhatsApp no +91 73394 66688 Shop location goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
@lakshmikrishnan7286 Жыл бұрын
காலண்டர் இப்போது கிடைக்குமா அண்ணா.ஊருக்கு போய் வந்ததால் வீடியோ தொடர்ந்து பார்க்க முடியவில்லை.😱😱
@GUNAGARDENIDEAS Жыл бұрын
உங்கள் முகவரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு எண்ணிற்க்கு அனுப்பவும் .Whatsapp 7339466688 9688836663
@lakshmikrishnan7286 Жыл бұрын
ஓ.கே அண்ணா.உடனே அனுப்புகிறேன் . அண்ணா.எப்பவும் 2 க்கு மேல் காலண்டர் கிடைக்கும் இந்த வருடம் டெய்லி ஷீட் மட்டும் கிடைத்து.மாதாந்திர காலண்டர் வரலை.வீடியோல பார்த்து வெப்சைட்டுல போகத் தெரியல அண்ணா அதான் கேட்டேன் அண்ணா.மிக்க நன்றி அண்ணா.🙏🙏🙏👍👍
@neelabaskaran9882 жыл бұрын
👍
@varunplanttech50162 жыл бұрын
🙏
@tamilselvigovindaraj47022 жыл бұрын
எந்த ஊரானாலும் அனுப்புவீர்களா?
@hyofarmsindia2 жыл бұрын
Yes we will ship.
@nature34472 жыл бұрын
Address sollunga bro pls.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Description box ல் உள்ளது
@nature34472 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you brother
@anandakumar82652 жыл бұрын
இந்தக் கடை போன் நம்பர் வாட்ஸப் நம்பர் சொல்லுங்க ப்ரோ
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
www.hyofarmsindia.com
@abisharichard29452 жыл бұрын
குணா சார் உங்க நல்ல குணம் யாருக்கும் வராது மாடி தோட்டம் என்பது மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு உணவு பாதை அதில் நீங்கள் வியாபாரம் ஆக்காம்மல் அனைவரும் பணம் அதிகம் செலவு செய்யம்மல் பயன் படும் வகையில் உங்களுடைய மாடி தோட்டம் பயணம் உள்ளது
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
@@abisharichard2945 நன்றி சகோதரி
@prasadmuthukrishnan28112 жыл бұрын
Please check the websites it not loading taking long time.
@hyofarmsindia2 жыл бұрын
Please check now sir, its working...We are loading few more products and hence little slow.