Special program with Dr. B M Hedge - நம் நலம் நம் கையில் - பகுதி-2

  Рет қаралды 217,517

Sathiyam News

Sathiyam News

8 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. Connect with Sathiyam TV online: sathiyam.tv
Facebook: www. SathiyamNEWS
Twitter: / mysathiyamtv
Tamil Website: www.sathiyam.tv
English Website:
Google+: google.com/+SathiyamTV

Пікірлер: 264
@saravananr8172
@saravananr8172 3 жыл бұрын
உலகில் எங்காவது இதுபோன்ற ஒருவரை மருத்துவராக கடவுள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் வாழ்க அவர் புகழ்
@kcdeenadhayalan9773
@kcdeenadhayalan9773 3 жыл бұрын
Good day
@ravichandranm8902
@ravichandranm8902 2 жыл бұрын
Very good speach Everything true
@vijayabaskarr5704
@vijayabaskarr5704 3 жыл бұрын
உங்க தாத்தா அப்பா எல்லாம் என்ன சாப்டங்க அதே சாப்பிடு அதை சாப்பிட்டு தான நீ இப்ப இருக்க.. அருமை அய்யா
@spalavesam1305
@spalavesam1305 2 жыл бұрын
இந்த மருத்துரை போன்ற சுயநலமற்ற உண்மையை உரக்க கூறும் மருத்துவர்கள் இறைவன் அருளால் நிறைய வரவேண்டும். ஜெய்ஹிந்த்
@johnroshkamalam3564
@johnroshkamalam3564 Жыл бұрын
மனித நேயம் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவருக்கு என் வாழ்த்துக்கள்.
@subbulakshmitn
@subbulakshmitn 4 жыл бұрын
இந்த உரையாடல் மூலம் என் மனம் தெளிவடைந்ததுமிக்கநன்றி
@user-wg8kk4ky9u
@user-wg8kk4ky9u 6 жыл бұрын
I found a Devine person. Dr. Hegde should live longer helping humanity
@otd1252
@otd1252 2 жыл бұрын
All the doctors and government must understand the discussion and do something good for the mankind in the whole universe so that there is no Corona monkey fever there must be millions of doctors like him God must come to this world to rectify thank you doctor
@yogawareness
@yogawareness 6 ай бұрын
மிகச் சிறப்பான பேட்டி. மேடமும் மிக அற்புதமாக வழிநடத்தியுள்ளார்.
@jagadheeswaripandurangan838
@jagadheeswaripandurangan838 Ай бұрын
மனிதருள் மாணிக்கம் நான் கடந்த 4 வருடங்களாக கேட்டு உணவு மற்றும் ஆயுர்வேதம் மாறிவிட்டேன் மருத்துவர் ஐயா இறைவன் அருளால் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன்
@balukannusami5943
@balukannusami5943 4 жыл бұрын
நன்றி டாக்டர்... நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்...
@premaelango8411
@premaelango8411 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா! நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இதை எனக்கு உணர்த்திய மனவளக்கலை ஆசான் அருட்தந்தை குரு வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு நன்றி.
@sumathisbs
@sumathisbs 8 жыл бұрын
Hat's off to the interviewer. Haven't seen any recent interview with such brilliant questions. She has really prepared well. Keep it up dear. No words say about Dr. He is my inspiration. If i get a chance to speak to him, i will be the most blessed person on earth.
@shyamalasridhar3161
@shyamalasridhar3161 6 жыл бұрын
sumathi balasundaram me too like to meet this wonderful person,just to take blessings.by the way did u get a chance in this 1 yr
@mixedmocktails2972
@mixedmocktails2972 4 жыл бұрын
True Sumathi..
@sumathisbs
@sumathisbs 4 жыл бұрын
@@shyamalasridhar3161 no dear
@rohinimohanraj668
@rohinimohanraj668 3 жыл бұрын
Your comments are very good.. Sumathi...
@sumathisbs
@sumathisbs 3 жыл бұрын
@@rohinimohanraj668 thank you rohini
@filmvoice4065
@filmvoice4065 2 жыл бұрын
மக்களுக்காக மீடியாக்கள் என்றால் இந்நேரம் இந்த ஆகச்சிறந்த மனிதரை அணைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்தி கொண்டாடியிருக்க வேண்டும்... இனிமேலாவது செய்யுங்கள்... 🙏🏻
@36yovan
@36yovan 3 жыл бұрын
*I am thankful to God for such a noble minded person sent to India and thank Sathyam TV channel plus anchor for giving him an opportunity to speak from his heart to heart !*
@dishas2323
@dishas2323 3 жыл бұрын
நெகிழ்வான பேட்டி. உண்மையை உரக்கச் சொன்னீர்கள். நன்றி.
@mohamedjalaludeen4476
@mohamedjalaludeen4476 Жыл бұрын
Dr. You are Great humanbeing...I salute you Dr. Sir. GOD BLESS YOU A LONG HAPPY LIFE.
@rajumuthupandian1609
@rajumuthupandian1609 Жыл бұрын
எங்கள் சந்தேகங்களை கேள்வியாக எழுப்பிய சகோதரிக்கும் அருமையாக விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@bhavaniloganathan444
@bhavaniloganathan444 4 жыл бұрын
நீங்கள் சொல்லுவதை கேட்க்கும் பொழுது உடல்நலம் ஆரோக்கியத்தை தருகிரது ஐயா.
@sp.rajandraprabhuraja1534
@sp.rajandraprabhuraja1534 3 жыл бұрын
இந்த அருமையான நிகழ்ச்சியில், உண்மையான மருத்துவர் பெருமதிப்பிற்குரிய பி எம் ஹெக்டே அவர்களிடம் சிறப்பாக உரையாடிய, ஜெமிமா அவர்களுக்கும், சத்தியம் தொலைக்காட்சிக்கும், உள்ளம் நெகிழ்ந்த நன்றிகள்..வாழ்த்துக்கள்..
@esakkirajanm3844
@esakkirajanm3844 4 жыл бұрын
பயனுள்ள காணொளி... நன்றி சத்யம் தொலைகாட்சி...🙏
@vijayaragavand9474
@vijayaragavand9474 5 жыл бұрын
அருமையான பேட்டி.நெறியாளரின் கேள்விகளும் டாக்டரின் பதில்களும் அருமை.100சதவீத கவனத்தை ஈர்க்கும்படி இருந்ததது.பயனுள்ள நிகழ்ச்சி.இவர்தான் உண்மையான டாக்டர் ,இவரை நம் அனைவரும் கொண்டாடவேண்டும்.
@sampathcmda7614
@sampathcmda7614 4 жыл бұрын
Very good & informative also
@smpitchai1947
@smpitchai1947 2 жыл бұрын
Dr. HECDE OPENED HIS HEAT ALL TRUE ALL THE ALLOPATHIC DRUG MAKING COMPANIES MAKING FRAUD MONEY MAKING BUSINESS
@singaraja1479
@singaraja1479 3 жыл бұрын
ரொம்ப அருமையான விவரணை அய்யா! நன்றி!
@smmsmmoulana871
@smmsmmoulana871 Жыл бұрын
புத்திசாலித்தனமான விடயங்களை அழகான முறையில் சொல்லிக் கொடுக்கிறீர்கள் இன்னொரு முக்கியமான விடயம் இருக்கிறது அதனை நீங்கள் எல்லோரும் தேடி எடுக்க வேண்டும் அது என்னவென்றால் உண்மையில் மனிதர்கள் யாரும் படைக்கப்படுவதற்கு முன்னால் இறைவன் மாத்திரம் இருந்து மனிதனுக்கு தேவையான எல்லா படைப்பினங்களையும் படைத்துக் கொடுத்தான் அதற்குப் பின்னால் மனிதனுக்கு வேதங்களை கொண்டு வழிகாட்டிக் கொண்டு இருந்தான் திருத்தூதர்களையும் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார் அந்த திருத்தூதர்கள் நினைத்தபடி நடக்க கூடாது என்பதற்காக அமரர் ஜிப்ரீல் மூலமாக அவர்களை கல்வியின் மூலம் இறைவன் வழிநடத்தினார் இதே வரிசையில் கடைசியாக முஹம்மது( அஹமது , முஸ்தபா )நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இந்த மானிட உலகத்திற்கு அந்த பரிசுத்தமான இறைவன் அனுப்பி வைத்தான் இறுதியான இறுதி நபிக்கு இறுதியான இறுதி வேதத்தை முழுமைப்படுத்தி நிலையில் இறக்கி அருளினான் இந்த அல்குர்ஆனில் முழுமையான வழிகாட்டல்கள் இருக்கின்றன இதனை நீங்கள் எடுத்து நடப்பதோடு மற்றவர்களுக்கும் எடுத்துச் சொன்னால் அதனூடாக உண்மை புரியவரும் இந்த அல்குர்ஆனுக்கு மாற்றமான சிந்தனைகள், அழிவுகள் , வழிகாட்டல்கள் தான் சாத்தான் வெள்ளைக்காரர்கள் இன்னும் இஸ்ரவேலர்கள் பிரித்தானியர்கள் அமெரிக்கர்கள் போன்றவர்கள் மூலமாக வழிகேட்டிற்கு வழிகாட்டப்பட்டார்கள் எனவே இவர்கள் ஏனைய மனிதர்களையும் வழிகெடுத்து விட்டார்கள் இந்த இடத்தில் வென்றது மனிதன் அல்ல சாத்தானும் சாத்தானுடைய கொள்கைகளும் அவனுடைய படைகளும்
@sultanjinnah4598
@sultanjinnah4598 5 жыл бұрын
Dr. You are the legend, God bless you!
@senthilnathankamaraj2133
@senthilnathankamaraj2133 5 жыл бұрын
We Indians need many Doctors like Mr. BM Hedge... really a great Doctor with humanity and simplicity ...we wish him to live long and continue his great service to the nation....
@drsureshb
@drsureshb 7 жыл бұрын
Dr B M Hegde we salute you for bringing the truth about the present day medicine. we are with you in promoting holistic health thus building a good society
@SivaKumar-ub1kd
@SivaKumar-ub1kd 11 ай бұрын
@anbalaganswamy8630
@anbalaganswamy8630 Жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு மனிதர் தெய்வமாக பிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@zaheerhussain3049
@zaheerhussain3049 2 жыл бұрын
டாக்டர் பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் 25 வருடங்களாக இதைதான் சொல்கிறார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே.
@kishoresuper8014
@kishoresuper8014 Жыл бұрын
Excellent person I know
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 3 жыл бұрын
Big salute dr.hegde and thanx to Sathyam channel🙏👍👌
@pandiselvi5617
@pandiselvi5617 Ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்‌
@shamilaibrahim-nb5vf
@shamilaibrahim-nb5vf 4 ай бұрын
Best doctor with good heart as well as a good humanitarian.🇱🇰
@pamaranar9039
@pamaranar9039 4 жыл бұрын
Dr. Hegde is highly venerable...We must appreciate the interviewer also...Very sensisble..never projecting her ego..asking penetrating questions...Good job done...
@priyamenon5329
@priyamenon5329 4 жыл бұрын
Wonderful person in this Earth ...no Substitute for him in this universal What a excellent speech .. create awarenesses to the nation we should be lucky to have this person to guide us may God bless him with long life
@sidka3093
@sidka3093 4 жыл бұрын
Dear Team, I never watched any news/program in Sathiyam News, but this one - I am very much thankful to you Team and thanks to Dr.B.M.Hegde for a convincing and resounding explanation in his interview. We are glad and blessed to have you Sir, God bless you more health, ability and prosperous to serve more and more people as you can - thank you and thank you again and thank you as much as we can. And special thanks for the interviewer for all the questions she shot. Cheers.
@BlackWhite-fw2dq
@BlackWhite-fw2dq 3 жыл бұрын
Lord Dhanvantree avataram's spark is Dr BM Hedge........................Much Love from New York, USA
@prabhunatesan4720
@prabhunatesan4720 4 жыл бұрын
Dr Hegde as usual, at his best, seen many of his lectures, and his other best quality is he does speak, kanada, tamizh and malayalam, huh thats too much, with other multiple medical related degrees and accredition. and this girl is fantastic, her queries, the way she asks(pronunciation of tamizh) and as well her looks fantabulous.
@ezhilification
@ezhilification 4 жыл бұрын
After 4yrs seeing during corona holidays and searching him now good mentor for government Well framed questions great@sathyam tv👌
@dineshkirsu
@dineshkirsu 8 жыл бұрын
hats off.. excellent words..
@sivakumarkandasamy6982
@sivakumarkandasamy6982 5 жыл бұрын
Excellent questions by the interviewer and the ways to put those questions are outstanding
@srinivasandeenadayalu7847
@srinivasandeenadayalu7847 4 жыл бұрын
I feel the Mr. Hegde is a god
@kalaivendhan3283
@kalaivendhan3283 Жыл бұрын
மனித தெய்வமே வாழ்க வளமுடன்
@muralitharanarunachalamvel7503
@muralitharanarunachalamvel7503 3 жыл бұрын
Dear Doctor, You are really great. Your kind and valuable service is greater than all. Gift of God. Trillion of thanks.
@Balaraman-gr5nc
@Balaraman-gr5nc Жыл бұрын
டாக்டர் நீங்க சொல்லுவது கேட்டு என்னை மாதிரி பலரும் மாறி இருப்பார்கள் என நெனைக்கிறேன். உங்களை கடவுளாக நினைக்கிறேன்.
@swathinirmalraj3291
@swathinirmalraj3291 8 жыл бұрын
Hats off.. Thank you sir.. It was really heartwarming
@elangokanmani4578
@elangokanmani4578 5 жыл бұрын
Excellent interview. Thanks
@mohideenlabbai1637
@mohideenlabbai1637 2 жыл бұрын
ஐயா நீங்கள் மருத்துவ துறை யில் ஒரு தீர்க்க தரிசி வாழ்க பல்லாண்டு
@kaajasheriff9343
@kaajasheriff9343 Жыл бұрын
ஆணித்தரமான அழகான உண்மையை துணிவுடன் எடுத்துரைத்த டாக்டருக்கு மிக்க நன்றி.
@justbe3708
@justbe3708 3 жыл бұрын
Well said Doctor. Thanks for your great service
@nithi7702
@nithi7702 5 ай бұрын
Super info sir.. thank you ❤❤
@mohanankvs8732
@mohanankvs8732 4 жыл бұрын
Congratulation to DOCTOR .M.b.m.hegde multilingual expert gives fantastic explanation to treatment and awareness on health
@anbalaganswamy8630
@anbalaganswamy8630 Жыл бұрын
உடன் உரையாடிய இனிமையான கேள்விகளைக் கேட்டு அற்புதமாக உரையாடிய இவருக்கு ரொம்ப நன்றி
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey 9 ай бұрын
Vazhga valamudan guruji 🌹🙏🌹🪔🌹🪔🌹🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 Vazhga nalamudan Vazhga sirappudan God bless your team Prabanjathirku nandrigal palakodi Jai Sai Ram 💐🙏💐
@uthayakumarthiagarajan9309
@uthayakumarthiagarajan9309 3 жыл бұрын
யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய பாடம் .
@alphonsavincent8922
@alphonsavincent8922 3 жыл бұрын
You are great Doctor God bless you sir to live long
@Kumarkkumar-ue6by
@Kumarkkumar-ue6by 2 жыл бұрын
மருத்துவர் திரு,ஹேக்டே அவர்களின் தொலைபேசி எண் பதிவிடுங்கள்
@abishakejohn8652
@abishakejohn8652 8 жыл бұрын
Hats off to your bravery & concerns sir...politics behind dseases....
@hellokumar1
@hellokumar1 Жыл бұрын
Its must watch video for everyone
@jagadishajaga5392
@jagadishajaga5392 3 жыл бұрын
Sir you are a kannada man how sweet tmil language speak in you are best way to new generation
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
அருமையான உண்மையான டாக்டர்... அறிவுள்ள கேள்வி கேட்கும் துறையில் அறிவுள்ள கேள்வியாளர்.... ( சில பேட்டிகளில் அறிவே இல்லாத லூசுகளை கேள்வியாளரா போடறாங்க )
@baskarangk4285
@baskarangk4285 3 жыл бұрын
VERY NICE TRUE INFORMATION ..THANK YOU DOCTOR ..
@vkkandhaswamy6633
@vkkandhaswamy6633 6 ай бұрын
தாங்கள் நீடுழி வாழ்க ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியில் பேசுங்கள். ஐயா நம்மாழ்வார் மாதிரி நீங்கள் இந்த தேசத்தின் சொத்து.
@suryakumar7719
@suryakumar7719 5 жыл бұрын
A real Saint+doctor
@Ragasiyam
@Ragasiyam Жыл бұрын
thanks to satyam TV for having the thought to interview such a true person with speaking truth.thank you sir, valga valamudan, live more than 100 years.
@umaraghunathan4089
@umaraghunathan4089 2 жыл бұрын
நமது அரசாங்கம் நடத்தும் அரசியலில் நமது நாட்டில் உள்ள இயற்கை வைத்தியம் ,ஹோமியோபதி எதையும் வளரவிடுவதில்லையே. எல்லாமே மருத்துவர்களும் உங்களைப்போல சொல்வதில்லையே .
@Murugan-mf8le
@Murugan-mf8le 5 ай бұрын
Thank you
@padmaraju6435
@padmaraju6435 6 жыл бұрын
very useful information sir. Thanks a lot sir. Atma namaste.
@manicv1803
@manicv1803 Жыл бұрын
I can not explain the depth of truth came to the society through the valuable discussion.The complete discussion is an eye opener to the society.God bless the team.
@minismithan4851
@minismithan4851 3 жыл бұрын
Long live Dr Bless us too🙏🙏🙏
@premaann6018
@premaann6018 Жыл бұрын
Thanks Satyam news please continue such practically useful programmes for common people
@samiduraik2673
@samiduraik2673 Жыл бұрын
மருத்துவம் வணிக மாயமாகி விட்ட சூழலில் மருத்துவரின் பேச்சு அருமை முடிந்த வரை தமிழில் பேசினால் நடுத்தர மக்கள் புரிந்து கொள்வார்கள் வாழ்த்துக்கள் சார்
@sujathag8296
@sujathag8296 7 ай бұрын
Yes exactly 💯💯💯💯💯 advatagement
@jaganathanmp
@jaganathanmp 8 ай бұрын
Thank you very much doctor. GOD bless you sir
@surendrapearls2472
@surendrapearls2472 Жыл бұрын
I really appreciate, Truth spoken in front of media about false treatment by corporate hospital. When educational institutions are corporate, it will affect human health
@mohanbabupm5778
@mohanbabupm5778 9 ай бұрын
Brilliant doctor b.m.hrgdeji avru Tamil prambptu kutogslsm Ana ondrugteat respects for shri. Dr. B.m. hegdeji
@Devaki-ty2xg
@Devaki-ty2xg 7 ай бұрын
Excellent speech
@infinitywarrior1017
@infinitywarrior1017 5 жыл бұрын
This nation has always produce wonderful human beings, Professor BM Hedge. Its another one of them. To many more to come. God bless
@terunabeulah8784
@terunabeulah8784 3 жыл бұрын
Thanks to Sathyam TV regards to the interviewer excellent and doctor legend while seeing and hearing his words itself our cells feel happy
@kk-cg6um
@kk-cg6um 4 жыл бұрын
Thank you very much! Please upload more and more videos in tamil
@tamilselvi-vl9hg
@tamilselvi-vl9hg 2 жыл бұрын
I am really strengthen the message. Thank you Jesus. God bless the doctor.
@shanthijayakumar7464
@shanthijayakumar7464 2 жыл бұрын
Super iyya, nowadays childrens not listening to parents, regarding health and mental care, they r just ignoring parents advices, this makes me worried too much, Long Live Dr.
@indragopi6976
@indragopi6976 2 жыл бұрын
கடவுள் சில மனிதர்கள் மூலம் உலகை காக்கின்றனர்...
@Nijardeen
@Nijardeen 3 жыл бұрын
Intellectual questions 👏👏👏 Please make viral
@abdulsukoorlahir1140
@abdulsukoorlahir1140 2 жыл бұрын
யாவருக்கும் பயனுள்ளது;பெறுமதியானது.நன்றி.
@rajeshkamal2921
@rajeshkamal2921 5 жыл бұрын
Execellent questions from the interviewer.DR.Hedge is great and inspiration doctor.
@SandirassegaraneIRISSAPP-ct1rh
@SandirassegaraneIRISSAPP-ct1rh Жыл бұрын
Yes Sir, you are right. Caring should be the major part of Doctor’s life. I liked your comments on medication that spoils health. I also liked your comments on loving others. What I want to share with others is > Thanks for addressing a beautiful message to everyone. MR Chandrasekhar
@constancearuna8704
@constancearuna8704 2 жыл бұрын
Very good and right questions asked . So informative . Thank you
@vijayanganapathy388
@vijayanganapathy388 4 жыл бұрын
thanks sathiyam tv and thanks to doctor such a wonderful eye opening truth
@ushakumar4230
@ushakumar4230 4 жыл бұрын
Thank you very much sathiyam TV team. What an inspiring interview. Please post an interview with the doctor about covid 19 outbreak. We are all waiting eagerly for the same.
@ksthiyagarajancbethiyagara6818
@ksthiyagarajancbethiyagara6818 8 ай бұрын
Really great
@ramanathan588
@ramanathan588 6 жыл бұрын
Good and useful information. Thanks Dr. BM. Hegde . .
@amudhar36
@amudhar36 Жыл бұрын
இஇந்த கானேலியை பார்த்ததில் மிகவும் மனநிம்மதி அடைகிறேன்
@jayaprakashs8929
@jayaprakashs8929 3 жыл бұрын
Love your neighbors as love yourself.. Love heals everything!!!
@kalimuthuj7991
@kalimuthuj7991 2 жыл бұрын
Thank you sir this is a real talk thanks for this program
@dasssprabu3499
@dasssprabu3499 4 жыл бұрын
Wonderful interview and informative
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 8 ай бұрын
thanks a lot my great.
@dishas2323
@dishas2323 3 жыл бұрын
I agreed sir, Immune system is the first Doctor..
@suryaprasad84
@suryaprasad84 3 жыл бұрын
Super questions and excellent answers, now a days it's necessary to the people
@malathishivu9001
@malathishivu9001 3 жыл бұрын
Beautiful , truth truth truth in his speech.
@user-yh7ky1ig5z
@user-yh7ky1ig5z 8 ай бұрын
V good EXCELLENT
@subramani1073
@subramani1073 3 жыл бұрын
Great doctor and tks to interviewer.
@veenasoundararajan2530
@veenasoundararajan2530 3 жыл бұрын
Doc thanks for talking in tamil
@premareddy58
@premareddy58 2 жыл бұрын
Dr Hegde deserves Bharath Ratna . He is the true friend philosopher n guide for the common man.
@vskahlah7497
@vskahlah7497 2 жыл бұрын
Dr. Hegde, I agree to what you are generously sharing to the world! Tq We humans grow and live in this earth like everything else that grow, live and die in this planet. Therefore, every cure, to my believe, is found in nature. All we need to do is practice a healthy organic eating and living lifestyle without greed, anger, lust, vengeance etc. Ultimately, we must focus on keeping control of own ever roaming mindset to keep our health. A healthy mind boosts a healthy body as well.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
Dr.BM Hegde | Wellness Concept | Yoga
9:33
Kalakendra Music & Dance
Рет қаралды 792 М.
Ayurveda Over Western Medicines | Dr. B.M HEGDE | TEDxMITE
19:54
TEDx Talks
Рет қаралды 2,2 МЛН
Change is life  | Dr. B M HEGDE | TEDxGlobalAcademy
22:14
TEDx Talks
Рет қаралды 1,8 МЛН
Over-Eating or Less-Eating? Which is good? - Dr. B. M. Hegde
10:10
Dr. B M Hegde Fans Club
Рет қаралды 446 М.