Fantastic and wonderful worship.Praise the lord.Amen.Thank you pastor.
@cassiusm82944 жыл бұрын
Amen.. Praise God
@angelina_vijay4 жыл бұрын
Praise the Lord... Amen
@yesuraja59784 жыл бұрын
yes jesus neer enaku romba nalla var
@aroulmariechabier14514 жыл бұрын
ஆமேன் அல்லேலூயா🙏
@yesuraja59784 жыл бұрын
nice worship pastor
@abc-pi4eu4 жыл бұрын
HELP FOR AMRITSAR
@agapegodslove78044 жыл бұрын
Thank jesus Appaaaa.,..
@raja350484 жыл бұрын
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா (2) நான் நிற்பதும் உங்க கிருபை தான் நான் நிலைப்பதும் உங்க கிருபை தான் (2 நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா (2) முடியாதப்பா, வாழ தெரியாதப்பா (2) 1. காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது (2) நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா பெலவீன நேரங்களில் கிருபை தாங்கினதய்யா என் அறனும் என் கோட்டையும் உயர்ந்த அடைக்கலம் நீரே - (2) -உங்க 2.எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நிற்க செய்தீர் (2) மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே என் அறனும் என் கோட்டையும் உயர்ந்த அடைக்கலம் நீரே(2)