Unnadhathil Uyarnthavarae (Official Video) - Johnsam Joyson

  Рет қаралды 982,107

Johnsam Joyson

Johnsam Joyson

Күн бұрын

Пікірлер: 620
@jonathanjc750
@jonathanjc750 5 жыл бұрын
யார் யாருக்கெல்லாம் 🎧 இந்தப்பாடல் பிடித்திருக்கும் அவர்கள் 👍👍 செய்யவும்...
@godsonbandit1419
@godsonbandit1419 5 жыл бұрын
kzbin.info/www/bejne/g4axdqdumdiFhbM
@joshuasolomon30
@joshuasolomon30 5 жыл бұрын
kzbin.info/www/bejne/gWm5g5J9h5qDnKM
@danielperiyasamy3727
@danielperiyasamy3727 5 жыл бұрын
Best song
@rajathiamalraj3950
@rajathiamalraj3950 4 жыл бұрын
Super anna
@amalanjothiamalanjothi6667
@amalanjothiamalanjothi6667 4 жыл бұрын
Super
@davidsamjoyson1
@davidsamjoyson1 5 жыл бұрын
My favourite song. “Avarae Indrum endrum Periyavar” “Avarae aarathika siranthavar” My God My Saviour Jesus Christ. Glory to God alone. Beautiful music by dear brother Stephen Renswick and His team.
@YAHWEHZIMRATMINISTRIESsisJeyas
@YAHWEHZIMRATMINISTRIESsisJeyas 5 жыл бұрын
Nice singing . 👌👌👌 Beautiful lyrics Pastor .👏👏👏 God bless you abundantly. 🙌🙌🙌 உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே! உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கிச்செல்ல உள்ளம் ஏங்குதே ! நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே ( 2 ) இயேசுவே.... இயேசுவே....... இயேசுவே......... நீர் என்னை சுமந்தததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே திருக்கரம் தாங்கினதாலே மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே ! ஒவ்வொன்றும் அருமையான வார்த்தைகள் .........
@jcaministries3439
@jcaministries3439 5 жыл бұрын
Amen Jca ministries
@divyajesus5379
@divyajesus5379 5 жыл бұрын
Amen glory to god
@nithilapradeep3756
@nithilapradeep3756 5 жыл бұрын
Amen
@danielperiyasamy3727
@danielperiyasamy3727 5 жыл бұрын
Best song. . ,
@mahendrajesussong7514
@mahendrajesussong7514 3 жыл бұрын
1.உன்னதத்தில் உயர்ந்தவரே உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே பரிசுத்தம் நிறைந்தவரே பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 இயேசுவே இயேசுவே-2 2.உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 இயேசுவே இயேசுவே-2 3.நீர் என்னை சுமந்ததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே திருக்கரம் தாங்கினதாலே மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 இயேசுவே இயேசுவே -2
@dev-bc2rv
@dev-bc2rv Жыл бұрын
My no ku send panreenkala bro vasanankalai
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
Beautiful song !
@jonathanjc750
@jonathanjc750 4 жыл бұрын
Hi Giftson bro..❤️
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 4 жыл бұрын
Encouraging anna
@Infinitycreationworld
@Infinitycreationworld 4 жыл бұрын
Anna, aana unga music la Vera level la irundhurukumla...🤗🤗🤗
@TheSF186
@TheSF186 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM Mash up
@yosvaranjith7166
@yosvaranjith7166 3 жыл бұрын
உன்னதத்தில் உயர்ந்தவரே உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே பரிசுத்தம் நிறைந்தவரே பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 இயேசுவே இயேசுவே-2 2.உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 இயேசுவே இயேசுவே-2 3.நீர் என்னை சுமந்ததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே திருக்கரம் தாங்கினதாலே மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 இயேசுவே இயேசுவே -2
@chandrasekar1939
@chandrasekar1939 Жыл бұрын
பாடலைக்கேட்டேன்,கேட்கிறேன்,கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்......திகட்டவில்லை...
@Pachakilli516
@Pachakilli516 4 ай бұрын
திகட்டாது.....50Times per day naa kepen...
@sunitharaj5677
@sunitharaj5677 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டு இருக்க தோன்றும் பாடல் வரிகள்
@logen_sgb
@logen_sgb 3 жыл бұрын
Unnadhathil Uyarnthavarae Uyar Adaikalathil Ennai Vaitheerae Parisutham Nirainthavarae Pavangal Pokida Ummai Thantheerae Neerae Indrum Endrum Periyavarae Neerae Aarathikka Siranthavarae Yesuvae.. Ulagathin Aazhathilae Muzhgidathu Ennai Thappuvitheerae Unthan Anbin Aazhathilae Innum Muzhgi Sella Ullam Enguthae Neerae Indrum Endrum Periyavarae Neerae Aarathikka Siranthavarae Yesuvae.. Neer Ennai Sumanthathalae Thadaigalaiyum Naan Thaandi Vanthaenae Thirukaram Thaanginathalae Madinthidaamal Naan Jeevikindranae Neerae Indrum Endrum Periyavarae Neerae Aarathikka Siranthavarae Yesuvae..
@KalyanSundar-kg6eb
@KalyanSundar-kg6eb 8 ай бұрын
Ever green song all the time ❤❤❤❤❤❤❤❤
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran Жыл бұрын
❤❤❤நீர் என்னைச்்சுமந்ததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே! திருக்கரம் தாங்கினதாலே்மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே!நீரே இன்றும் என்றும் பெரியவரே!நீரே ஆராதிக்கச் சிறந்தவரே!இயேசுவே!இயேசுவே! இயேசுவே! இயேசுவே!♥♥♥
@ElangoJed
@ElangoJed 5 жыл бұрын
உன்னதத்தில் உயர்ந்தவரே உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே பரிசுத்தம் நிறைந்தவரே பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே (2) இயேசுவே இயேசுவே (2) உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே (2) இயேசுவே இயேசுவே (2) நீர் என்னை சுமந்ததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே திருக்கரம் தாங்கினதாலே மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே (2) இயேசுவே இயேசுவே (4)
@vinoraj2355
@vinoraj2355 5 жыл бұрын
Elango Jed nice bro super very good god bless you🙏🙏🙏😊
@kayalmani512
@kayalmani512 5 жыл бұрын
Superb
@PK.Manuel
@PK.Manuel 5 жыл бұрын
Praise the Lord Glory to Jesus Hallelujah
@joshuasolomon30
@joshuasolomon30 5 жыл бұрын
kzbin.info/www/bejne/gWm5g5J9h5qDnKM
@jabeshvenkat.a6643
@jabeshvenkat.a6643 5 жыл бұрын
Super ....bro🙏🙌🙌👍👍👍👌👏
@sangithatina9579
@sangithatina9579 3 жыл бұрын
Unnathatil uyarnthavare uyar adaikalathil enai veitire Parisutham niraithavare pavangal pokida ummai thanteere Neere indrum endrum periyavare neere aratika siranthavare ×2 Yesuve×4 ulagathin alathiley Mulgidathu ennai tappu vitirey Unthan anbin alathiley inum mulgi sella ullam enguthey Neere indrum endrum periyavare neere aratika siranthavare ×2 Yesuve×4 Neer ennai sumanthathaley thadaigalaiyum nan thaandi vanthene Thirukaram thanginathale Madinthidamal naan jeevikindere Neere indrum endrum periyavare neere aratika siranthavare ×2 Yesuve×4
@velapodyabitha8767
@velapodyabitha8767 2 ай бұрын
Love you Jesus 😘
@estherjecy_ej
@estherjecy_ej 3 жыл бұрын
Ulagathin aazhaththiley muzhgidathu ennai thappuvithirey....🥺
@JesusChrist-th8fi
@JesusChrist-th8fi 7 ай бұрын
Glory Glory ❤
@rajdevid3883
@rajdevid3883 7 ай бұрын
மிகவும் சிறந்த ஆவிக்குரிய பாடல் 😊 Glory to God😊
@DayanaRaj-rr1vb
@DayanaRaj-rr1vb 3 ай бұрын
I love you appa❤
@seethalakshmi6108
@seethalakshmi6108 4 ай бұрын
Praise god
@jesuskrishnaveni5491
@jesuskrishnaveni5491 10 ай бұрын
My favourite song ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 you are blessed paster 🎉🎉🎉🎉🎉🎉🎉
@antonyamalan5911
@antonyamalan5911 7 ай бұрын
Wonderful Song! Thank you Jesus!!!
@mercyroylearning7004
@mercyroylearning7004 3 жыл бұрын
Super my favourite song jesus wonder ful God
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
*C#-Minor, 4/4* 1.உன்னதத்தில் உயர்ந்தவரே உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே பரிசுத்தம் நிறைந்தவரே பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 இயேசுவே இயேசுவே-2 2.உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 இயேசுவே இயேசுவே-2 3.நீர் என்னை சுமந்ததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே திருக்கரம் தாங்கினதாலே மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 இயேசுவே இயேசுவே -2 1.Unnathathil Uyarnthavare Uyar Adaikkalaththil ennai vaiththeerae Parisuththam Nirainthavarae Paavangal Pokkida Ummai Thantheerae-2 Neerae Indrum endrum Periyavarae Neerae Aarathikka Siranthavarae-2 Yesuvae Yesuvae Yesuvae Yesuvae 2.Ulagathin Aazhaththilae Moozhgidaathu ennai Thappuviththeerae Unthan anbin aazhaththilae Innum moozhgi sella ullam Yenguthae-2 Neerae Indrum endrum Periyavarae Neerae Aarathikka Siranthavarae-2 Yesuvae Yesuvae Yesuvae Yesuvae 3.Neer ennai sumanthathaalae Thadaigalai naan Thaandi vanthenae Thirukkaram Thanginathalae Madinthidaamal Naan Jeevikkindraene-2 Neerae Indrum endrum Periyavarae Neerae Aarathikka Siranthavarae-2 Yesuvae Yesuvae Yesuvae Yesuvae *Chords* C#m E உன்னதத்தில் உயர்ந்தவரே G#m A B உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே C#m E பரிசுத்தம் நிறைந்தவரே G#m A B பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2 C#m G#m நீரே இன்றும் என்றும் பெரியவரே A B நீரே ஆராதிக்க சிறந்தவரே-2 C#m A இயேசுவே இயேசுவே-2
@Pradhapjoshua
@Pradhapjoshua 5 жыл бұрын
Nice bro... Tq❤️
@johnjahaziel
@johnjahaziel 5 жыл бұрын
Thanks for chords
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
@@johnjahaziel welcome..Praise God..
@vinoraj2355
@vinoraj2355 5 жыл бұрын
Daniel Kishore 🎼🎶👌Hi bro praise the Lord super super bro god bless you very nice lyrics hand keyboard chord lyrics super super bro thank you God bless you😊🙏🙏🙏👍👍👍
@findtheway9840
@findtheway9840 5 жыл бұрын
Daniel Kishore very very thank you so much for your lyrics and chord GOD bless you and it's very very useful for as
@freeluck7175
@freeluck7175 2 жыл бұрын
Yesuve chorus are very difficulty and nice 😍❤️💯👌🏻
@devaanbu1548
@devaanbu1548 2 жыл бұрын
Thanks bother you God bless you and family amen God Jesus glory to you
@SAMDANIMEDIA
@SAMDANIMEDIA 5 жыл бұрын
நிஜமா, வார்த்தையால சொல்ல முடியவில்லை, பாடும்பொழுதே தேவ பிரசன்னம் இறங்கி வருகிறது, i love u jesus, god bless u, pastor iya
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran Жыл бұрын
உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னைத் தப்புவித்தீரே!உந்தன் அன்பின்்ஆழத்திலே இன்னும்்மூழ்கிச்்செல்ல உள்ளம் ஏங்குதே!
@ArunprakashArunprakash-
@ArunprakashArunprakash- 6 ай бұрын
❤❤❤❤
@daneshkumara4661
@daneshkumara4661 2 жыл бұрын
Supper iwarda padal ellame....kekumpodu abishegathala niranjadupola irukum.........
@JasminePeterpaul-sk1gh
@JasminePeterpaul-sk1gh Жыл бұрын
Praise the lord Jesus
@naguleswarysubendran8398
@naguleswarysubendran8398 3 жыл бұрын
Jesuss Amen Preise the lord Pastor
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே ❤️❤️
@Pradhapjoshua
@Pradhapjoshua 5 жыл бұрын
Lyrics poduvinga podalaya
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
@@Pradhapjoshua already my bro posted enakku before ey 🙂
@Pradhapjoshua
@Pradhapjoshua 5 жыл бұрын
Oh apdiya sry na pakala... So nega eppothum potuvinka so ketan... Tq
@joshuasolomon30
@joshuasolomon30 5 жыл бұрын
kzbin.info/www/bejne/gWm5g5J9h5qDnKM
@TheSF186
@TheSF186 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM Mash up
@estherruby755
@estherruby755 5 жыл бұрын
உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே👌👌👌
@TheSF186
@TheSF186 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM Mash up
@rajpranav4128
@rajpranav4128 4 жыл бұрын
0
@chinnayanchinnayan1264
@chinnayanchinnayan1264 6 ай бұрын
சூப்பர் song
@mh428
@mh428 Жыл бұрын
நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே, இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
@kumarisubramanian794
@kumarisubramanian794 2 жыл бұрын
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaraalay
@nagajothi1726
@nagajothi1726 Жыл бұрын
Praise the lord iya.... entha paadalai ketka ketka aandavar mela eruka anbu athigamaaguthunga iya....... arumaiyana varigal iya.....
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran Жыл бұрын
நீரே என்றும் என்றும்்பெரியவரே! நீரே் ஆராதிக்கச்்சிறந்தவரே!இயேசுவே!்இயேசுவே!்இயேசுவே !
@pushpagopi199
@pushpagopi199 6 ай бұрын
Amazing song
@raniraja8539
@raniraja8539 Жыл бұрын
Praise the Lord. Glory to Jesus
@nepofernando2434
@nepofernando2434 Жыл бұрын
Glory to Lord Jesus 🙏🙏🙏❤️
@anniechristina4591
@anniechristina4591 11 ай бұрын
Love you Yaesappa Amen ❤️🙏🌹💯🤚🙏
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Жыл бұрын
இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🙏🤗🤚 கர்த்தர் நல்லவர் ஆமென் 🤚👏👐🙏
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Жыл бұрын
இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக 🤗 நன்றி செலுத்துகிறேன் 👍🦄👑☝️🛐☝️
@helloworld1059
@helloworld1059 5 жыл бұрын
Especially bgm 😍😍 pidichavga like panuga.
@benitabenita6458
@benitabenita6458 5 ай бұрын
I Love song❤
@rengarajank.n3252
@rengarajank.n3252 7 ай бұрын
Amen 🙏
@merciyaa5844
@merciyaa5844 2 жыл бұрын
Entha song enakku romba pudikkum anna. God bless u.
@merciyaa5844
@merciyaa5844 2 жыл бұрын
👍
@santhanarevathi9787
@santhanarevathi9787 2 жыл бұрын
Amen Halleluigh
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 5 жыл бұрын
உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே
@nithilapradeep3756
@nithilapradeep3756 5 жыл бұрын
Makimaiyana kiridamae yesuvae thalai vangukiraen en thalaivarae rajavae yutha Raja singamae......
@serenechristopher2144
@serenechristopher2144 5 жыл бұрын
இன்றைய சூழலில் ஒரு தேவ மனிதன் எப்படி தனது தாலந்தை கடவுளுக்கு மகிமையாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சகோதரர் ஜான்சேம் அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு. இதை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க கடவுள் உதவி செய்வாராக. கடவுளுக்கே மகிமை உண்டாவதாக!
@geethapavithras672
@geethapavithras672 5 жыл бұрын
Yes. Glory to god.
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran Жыл бұрын
உலகத்தின்்ஆழத்திலே மூழ்கிடாது என்னைத்்தப்புவித்தீரே உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கிச் செல்ல உள்ளம் ஏங்குதே!நீரே இன்றும் என்றும்்பெரியவரே!இயேசுவே !இயேசுவே ! இயேசுவே!
@shinyshiny3936
@shinyshiny3936 3 жыл бұрын
Vaa vaa vaa
@TamilDBV
@TamilDBV 4 жыл бұрын
*உன்னதத்தில் **#உயர**்ந்தவரே* உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே பரிசுத்தம் நிறைந்தவரே பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே (2) இயேசுவே இயேசுவே (2) உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே (2) இயேசுவே இயேசுவே (2) நீர் என்னை சுமந்ததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே திருக்கரம் தாங்கினதாலே மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே (2) இயேசுவே இயேசுவே (4)
@hemaponpalani689
@hemaponpalani689 11 ай бұрын
My favourite song… superb lyrics… கர்த்தரே ஆராதிக்க சிறந்தவரே👍🏼👍🏼
@deivasigamanig2858
@deivasigamanig2858 10 ай бұрын
ஆமென் அப்பா 🙏 ❤ நீர் ஒருவரே ஆராதிக்க சிற்தவரே அப்பா இயேசுவே 💞💞💞❤❤❤
@ANITAJOSHUA
@ANITAJOSHUA 5 жыл бұрын
Dear Pastor God has anointed your voice. It heals broken hearts. I pray that you continue the same way healing millions of broken hearts for God. God bless your heart. Glory to God alone.
@TheSF186
@TheSF186 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM Mash up
@MuthudanielJesus
@MuthudanielJesus Жыл бұрын
My favorite song joyson my best anna
@rekhasam9940
@rekhasam9940 2 жыл бұрын
Praise the lord. Very very melodious song for my God.
@impressiveiniyas9953
@impressiveiniyas9953 Жыл бұрын
Amen yesappa amen
@anandan-starmusic5213
@anandan-starmusic5213 10 ай бұрын
Amen Jesus 🌹🙏🌹
@babujohn9363
@babujohn9363 3 жыл бұрын
Yeasuvayyyyyy yesuvay
@praveenjoshwa721
@praveenjoshwa721 Жыл бұрын
This song my favoriut song
@chayasen2601
@chayasen2601 5 жыл бұрын
பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகும் நம்மை நிறுத்தும்படி இயேசுவாகிய உயர் அடைக்கலத்தில் நம்மை வைத்த உன்னதங்களில் உயர்ந்த தேவன் என்றும் பெரியவரே ஆராதிக்க சிறந்தவரே
@shobiabarath9485
@shobiabarath9485 4 жыл бұрын
👌👌👌👌👌
@ponselvis9001
@ponselvis9001 4 жыл бұрын
Really God is great 🙏🙏❣️❣️
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 5 жыл бұрын
உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே👌🏻👌🏻 நீரே ஆராதிக்க சிறந்தவரே❤️😇
@TheSF186
@TheSF186 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM Mash up
@sumethra5236
@sumethra5236 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sahithaanbu2919
@sahithaanbu2919 3 жыл бұрын
Amen appa
@anandalalrajus.p296
@anandalalrajus.p296 10 ай бұрын
Glory to God ❤
@jesuslovesyou9847
@jesuslovesyou9847 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது உள்ளம் உடைந்து கண்ணீர் வருகின்றது..thank you lord
@yabesh1082
@yabesh1082 11 ай бұрын
Loveu jesus
@bijirilk1121
@bijirilk1121 5 жыл бұрын
நீர் என்னை சுமந்ததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே 🙏🙏
@Reghu-c9z
@Reghu-c9z 5 жыл бұрын
Amen
@ajithngl8134
@ajithngl8134 5 жыл бұрын
Nice song
@antofranklin1018
@antofranklin1018 5 жыл бұрын
Nice
@TheSF186
@TheSF186 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM Mash up
@phebejacinth1214
@phebejacinth1214 5 жыл бұрын
நீர் என்னை சுமந்ததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே திருக்கரம் தாங்கினதாலே மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே..Thank you Jesus
@NirathasNirathas-cw4mt
@NirathasNirathas-cw4mt Жыл бұрын
Thank you brother God bless you
@manjusham3793
@manjusham3793 3 жыл бұрын
ஜீவனை தந்த பாடல் வரிகள்.தேவனோடு இனைக்கும்.வார்த்தை.நன்றி அப்பா உமக்கே மகிமை
@rameshdavid7143
@rameshdavid7143 9 ай бұрын
Prisethelord amen
@kumarisubramanian794
@kumarisubramanian794 2 жыл бұрын
Thank you appa
@hepsijs5501
@hepsijs5501 5 жыл бұрын
உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல என் உள்ளம் ஏங்குதே love u lot appa 😘😭💕👑
@naguleswarysubendran8398
@naguleswarysubendran8398 3 жыл бұрын
Nice Song Pastor
@sathyajoel7304
@sathyajoel7304 3 жыл бұрын
Neere intum antum periyavare. yesuve, yesuve....
@kugadeviatputharajah5727
@kugadeviatputharajah5727 3 жыл бұрын
ரொம்ப , ரொம்ப அருமையான பாடல் .
@pandiselvi4231
@pandiselvi4231 2 жыл бұрын
Super 🤝 song
@manojkm1957
@manojkm1957 5 жыл бұрын
യേശുഅപ്പ ആഴത്തിൽ അങ്ങയെ സ്നേഹിക്കുന്നു ഞാൻ blessed song
@உலகின்ஒளிஇயேசு
@உலகின்ஒளிஇயேசு 2 жыл бұрын
🙏Praise be to Jesus 🙏 ஸ்தோத்திரம் இயேசப்பா, கோடான கோடி நன்றி இயேசப்பா🙏🙏🙏
@mariyadavis2429
@mariyadavis2429 2 жыл бұрын
Praise the lord Amen 🙏 Very beautiful voice and lyrics.. especially உந்தன் அன்பின் ஆழத்திலே! இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே இயேசுவே இயேசுவே!!!! who ever sinking in the eternal love,,they love to sink more deep and.............God bless you pastor 🙏🙏
@benilmeshach7598
@benilmeshach7598 5 жыл бұрын
பரிசுத்தம் நிறைந்தவரே பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே👌😇🙏
@rishasha9179
@rishasha9179 4 жыл бұрын
Intha song kettathume kavalai😔 ellame poiruchi. Really touching my heart💓. Love You jesus 😘
@mathewkalpana2608
@mathewkalpana2608 3 жыл бұрын
Super pastor
@ezrawilliams5338
@ezrawilliams5338 4 жыл бұрын
இயேசு அப்பா உங்க இரக்கம் அன்பு தயவு கிருபை விலையேறப்பட்டது... சொல்வதற்கு வார்த்தை இல்லை... 🙏🙏🙏😭😭😭
@goodvibes2757
@goodvibes2757 4 жыл бұрын
Neer Ennai Sumanthathalae Thadaigalaiyum Naan Thaandi Vanthaenae ... We are never alone...When we are with our Appa...God...
@malarramachandran7442
@malarramachandran7442 2 жыл бұрын
This is my favourite song.
@waytozion2665
@waytozion2665 3 жыл бұрын
உங்களை போல ஒரு சில தேவ மனிதர்கள் இருக்கிறனால தேவ கோபம் கொஞ்சமா தேசத்தின் மேல் காண்பிக்க படுகிறது அண்ணா... இன்னும் அதிகமாய் உங்கள நடத்துவார்..
@dilipd2728
@dilipd2728 5 жыл бұрын
Thirukaram Thaanginathalae Madinthidaamal Naan Jeevikintaenae 🤲🤲🤲🤲🤲
@sivagamimani3497
@sivagamimani3497 8 ай бұрын
Yes
@immanvel2538
@immanvel2538 5 жыл бұрын
Praise the lord அழகான துதி பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக கேட்கும் போதே உள்ளம் ஆனந்த இன்பத்தால் மகிழ்கிறது
@gunajeyan7401
@gunajeyan7401 Жыл бұрын
Amen❤❤
@ulaganayakis7851
@ulaganayakis7851 Жыл бұрын
beautiful song
@iamnothing..allisjesus.3796
@iamnothing..allisjesus.3796 2 жыл бұрын
My favorite song... 💐💐💐💐😘😘😘
@jackjoseph4336
@jackjoseph4336 5 жыл бұрын
நீரே இன்றும் என்றும் பெரியவரே..... நீரே ஆராதிக்க சிறந்தவரே.... 🙏🙏 துதி, கண, மகிமையை இயேசுவுக்கே.... 🙏 God bless you Pastor 😍 😍
@vinilaprathipa729
@vinilaprathipa729 4 жыл бұрын
By
@JohnJohnson-lm7zn
@JohnJohnson-lm7zn 5 жыл бұрын
indha song ah live worship la kelunga 😭 kanneer dhan varum ....avlo arumaiyana lyrics
@gracedeepak7838
@gracedeepak7838 5 жыл бұрын
'நீரே ஆராதிக்க சிறந்தவரே என் இயேசுவே' அருமையான வரிகள் அண்ணனின் பாடல்கள் அனைத்தும் பாடும் ஆனைவரையும் இயேசுவோடு இணைக்கும் .. வாழ்த்துக்கள்👍
@salamiselvarajsalamiselvar1536
@salamiselvarajsalamiselvar1536 4 жыл бұрын
Neerae endrum periyavar
@SelvaKumar-qu5xp
@SelvaKumar-qu5xp 5 жыл бұрын
😍😍tnk u so much for releasing this fantastic song..intha song epo release agumnu 1year ah wait pannitu iruken..tnk u pastor...Wonderful Lyrics😍😍.. and also waiting Pesungappa song..
@benishamercy6501
@benishamercy6501 2 жыл бұрын
Fav song
@moorthym6602
@moorthym6602 5 жыл бұрын
இயேசு இயேசு ...நல்லவர்
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,9 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 38 МЛН
THIRUMBI PARKIREN (Lyric Video) - JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG
5:26
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,5 МЛН