திரு. கலியமூர்த்தி ஐயா, தங்களின் மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள். மிக மிக அருமையான பதிவு நன்றி
@kanniyammala23582 жыл бұрын
அருமையான சொற்பொழிவு. ஐயா நீங்கள் நவீன உலகின் பாரதியார். உங்கள் சேவை இன்றைய மாணவர்களுக்கு மிக மிக அவசியம் தேவை. பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வை மடைமாற்றம் செய்யும் உங்கள் சொற்பொழிவு. வாழ்க வளமுடன் ஐயா!. தொடரட்டும் உங்கள் சேவை.
@s.baskar43195 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி திரு. கலியமூர்த்தி அவர்களே நான் ஆயிரம் வீடியோ பார்த்திருப்பேன் இதுபோல் ஒரு அருமையான சமூக நற் சிந்தனை உள்ள காணொளி இதுவரை பார்க்கவில்லை .....இதில் உங்கள் அருமையான நல்ல உள்ளம் தெரிகிறது இறைவன் உங்களுக்கு எல்லா நன்மைகளும் அளிக்க வேண்டுகிறேன்
தங்களின் மகத்தான சேவை தொடரட்டும்... வாழ்த்துக்கள்.
@gnanasekaran57034 жыл бұрын
Q
@gnanasekaran57034 жыл бұрын
U
@gnanasekaran57034 жыл бұрын
P
@gnanasekaran57034 жыл бұрын
R
@gnanasekaran57034 жыл бұрын
Y
@abulhasanansaam17005 жыл бұрын
மனதார பாராட்டுகிறேன் தொடர்ந்து உங்கள் உழைப்பை புரிந்து கொண்டு இருங்கள்.பெண்கள்,பெற்றோர்கள் மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.இறைவன் உதவி செய்வான்.
@cmramesh79322 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
@angavairani5385 жыл бұрын
வணக்கம் சாா் உங்களின் இந்த அருமையான பதிவு தாய் தந்தைகளுக்கு..பெற்றோா்கள் உஷாராக இருக்க வேண்டும் ..பதிவிற்கு நன்றி.வாழ்கவளமுடன்
@kmxuhxabdul47535 жыл бұрын
எஊ
@vbaskiirmd5 жыл бұрын
திரு. கலியமூர்த்தி ஐயா அவர்களே மிக மிக அருமையான பதிவுற்கு நன்றி
@malathikannan50996 ай бұрын
Thank you very much for your smartphone namaste ❤🎉🎉
@marichamym10935 жыл бұрын
பெற்றோர்களுக்கு நல்ல தகவலை கொடுத்தமைக்கு நன்றி அய்யா
@vanitha42422 жыл бұрын
Sure yenga irundhu cell phone vanthucho total people kaali kandupidichavan yethaa naado yenno saathiyo yentha mathathukaarano yentha state ellor kailayum irukku
@vanitha42422 жыл бұрын
Heritage ja vidatha othukkatha kaaranam illamaa illai.jaathi matham inam mozhi naadu nu paarkkatha crown important illa ippo athukku avasiyam vanthurukku yenna panna
@sundararajuduraisami1462 жыл бұрын
அருமையான விளக்கங்கள் ஐயா.நன்றி நன்றி நன்றி.
@konjumkavidhaigal5 жыл бұрын
சிறப்பான பதிவு பாராட்டுகள் வாழ்த்துகள்
@varianttest32835 жыл бұрын
நன்றி ஐயா. மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.
@ar.elangovan5685 жыл бұрын
மிக அருமை அய்யா இனிய நல்வாழ்த்துக்கள்
@pgmuthurajaraja63085 жыл бұрын
அய்யாவின் பதிவு எப்போதும் நல்லறிவை ஊக்குவிக்கும்,,, நன்றி
@rairani29425 жыл бұрын
Aapan vi teysm
@meeraanengineers43072 жыл бұрын
@@rairani2942 I love u
@ahmedbasha11044 жыл бұрын
அருமையான பதிவு கலியமூர்த்தி அவர்கள நான் உங்கள் தமிழை தான் ரசித்தேன் ஆனால் அதில் இவ்வளவு பெரிய விஷயம் அடங்கி இருக்கிறது நன்றி அய்யா
@babys2755 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா மிக்க நன்றி இது போன்ற சேவை நம் நாட்டிற்கு தேவை.
@kavithaisaac26044 жыл бұрын
ஐயோ ஐயோ மிகவும் வேதனையளிக்கிறது. உங்களுடைய சாட்சியுடன் கூடிய இந்தப் பதிவு.....ஒரு சிறு பயமும் உண்டாகிறது... பகல் வேஷம் போடும் ஆசிரியர்..... ஆபாச படங்கள்.... தாங்க முடியவில்லை......
@kamalakannan11235 жыл бұрын
அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றி. நல்ல மனிதர்கள் சார்பாக
@maharaja80895 жыл бұрын
Nanri
@rajesha7345 жыл бұрын
Thanks super comment👏👏👏👏👏👏👏👏💐💐🌷🌷
@k.gnanasekarjoysprayerhous89102 жыл бұрын
👍🙏🙏👍
@k.gnanasekarjoysprayerhous89102 жыл бұрын
அய்யா உங்களுக்கு நன்றி
@meeraanengineers43072 жыл бұрын
@Meeranboy
@sivassiva78154 жыл бұрын
அருமை அருமை. கனவுப் பெற்றோருக்கும் கண்டித்துவளர்க்காத பெற்றோருக்கும் நற்பண்புகள் இல்லாத ஆசிரியருக்கும் சவுக்கடி கொடுத்த கலியுக காவல் தெய்வமே! வாழ்க வளமுடன்.
@godlife86114 жыл бұрын
ஐயா. நடப்பின் நிகழ்வு களை மிக சிறப்பாக எடுத்து சொன்னீர்கள். தயவுசெய்து பேசுவதை நிறுத்தி விடாதீர்கள். எத்தனை யோ பேர் பேசுவதை கேட்டுள்ளேன். தாங்களின் எதார்த்தமான தமிழ் மொழி பேச்சு என்னை போன்ற பெற்றோர்களுக்கு காதில் தேன் வார்த்தது போல் உள்ளது ஐயா. உங்களிடம் பேச வேண்டும் போல் உள்ளது ஐயா. எங்கே பழமை செத்து விடுமோ என நொந்து போய் இருந்தேன். தாதா பாட்டி நெஞ்சில் படுத்து ராமாயணம்.. மகாபாரதம் கேட்டுள்ள என் சகோதரரே.. எத்தனை பேருக்கு தெரியும் அந்த இன்பம்..... அன்புக்கு இலக்கணம்... தாய். அறிவுக்கு இலக்கணம்.... தந்தை. தயவுசெய்து உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
@dr.n.mohan-7384 жыл бұрын
மதிப்பிற்குரிய திரு கலியமூர்த்தி ஐயா அவர்கள் இன்றைய மாணவ சமுதாயத்திற்கு மிக தேவையான முற்றிலும் அவசியமான சிறப்பான கருத்துக்களை இந்த சொற்பொழிவில் பதிவு செய்துள்ளார். மாணவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. கல்வி ஒரு ஒழுக்கமுள்ள அன்பும் பண்புள்ள தன்னம்பிக்கையும் தைரியமும் உயர்ந்த உன்னதமான சிந்தனையுள்ள மனிதர்களை உருவாக்கவேண்டும். ஆனால் அவைகளை எல்லாம் இன்றைய கல்வி முறை செய்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி. வெறுமனே பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக முன் வைத்து மாணவர்களை அதை நோக்கியே செலுத்தும் இன்றைய கல்வி முறை வீட்டிற்கும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்குமா. நாட்டின் கல்வி திட்டத்தை கொள்கையை உருவாக்கும் கல்வியாளர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். தெரிவது அறிவல்ல. தெளிவதே அறிவு. காண்பதும் கேட்பதும் அறிவல்ல. சிந்திப்பதும் உணர்வதுமே அறிவு.
@chitraselvam45755 жыл бұрын
wonderful speech. Thank you MR. Kaliyamurthy. You have said the right thing to the parents.
@angavaimuthuraj3053 Жыл бұрын
Sir அருமை அருமை அருமை பெற்றவர்களுக்கு நல்ல அறிவுரை. பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டி.
@ShaSha-su9gh5 жыл бұрын
*_கண்ணு வேர்க்குது, (கண்ணீர்) நெஞ்சு துடிக்குது. சட்டத்துறையில் இருந்தாலும் காந்திய சிந்தனை கருனையில் விளங்குது, ஏழ்மை சாபமல்ல வரம் என்பதை அழுத்தி சொன்னது அநேகருக்கு நெஞ்சு வலித்திருந்தாலும் உண்மையதுவே. (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை, சாமி அனுப்பிய தேவதூதன் ஏழைத்தந்தை, சாமி அனுப்பிய தேவதை சரித்திரத்தை படைக்க வைக்கும் முகவரி உரை குணவதி தாய்) ஞானப் பழத்தை (நற்சிந்தனையை) உலகெல்லாம் கொண்டு சேர்க்க இந்த நல்லிதயத்தின் துடிப்பு "காதுள்ளவர்கள் கேட்ககடவர்கள், நலமானதை சோதித்தறிந்து பற்றிக்கொள்ளுங்கள்"_*
@shobanar66932 жыл бұрын
இதை பார்த்து அனைத்து குழந்தைகளும் நல்ல வழியில் செல்ல வேண்டும் கடவுளே மிக்க நன்றி ஐயா நீங்களும் கடவுள் தான்
@krishnamurthy90375 жыл бұрын
Full of truth. I remain thankful to you. Society especially Tamilnadu needs you.
@letchmiletchmi64045 жыл бұрын
100 % சதவிகிதம் உண்மை 😭😭😭😭😭
@jasminmashallah42175 жыл бұрын
Sir superb sor ungaloda speech,very useful mesage for parents n childrens Hatsoff sir
@umapathym94972 жыл бұрын
மரியாதைக்குரிய முன்னாள் காவல்துறை அதிகாரி அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம். தலைமுறை காப்போம் என்ற உரையாடல் கேட்டேன். மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என்னுடைய பணிவான விருப்பம். நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு அவர்களுடைய பொருளாதார சூழ்நிலையால் படிக்க இயலாமல் போகிறது. அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்கள் சிறப்புடன் வாழ வழிவகை செய்ய வேண்டுமாய் மெத்த பணிவுடன் வேண்டுகிறேன். இது எந்த அரசாலும் முடியாது தங்களால் மட்டுமே முடியும் வணக்கம் அருப்புக்கோட்டைஉமாபதி
@angavairani5385 жыл бұрын
வணக்கம் சாா் இந்த இளைய சமுதாயத்திற்காக அவர்களின் நலனுக்காக இப்படி ஒரு மேய்ப்பனை கடவுள் கொடுத்ததற்கு நன்றி..தாய் தகப்பன் கவனமாக ..உஷாராக இருக்கவேன்டும்....ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை உனற வேன்டும்...இறைவா என் இளைய தலைமுறைகளை காப்பாற்றுங்கள்..
@sethurajanveluchamy30982 жыл бұрын
மதிப்பிற்கு காவல்துறை அதிகாரி அவர்களின் அறிவுரை க்கு கோடான கோடி. நன்றிகள் தாங்கள் பல பள்ளிகளில் கல்லூரிகளில் பேசினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி இனிமையான வணக்கம் Dedicated my thanks to our you tube
உண்மைகளை உவந்தழித்ததற்க்கு நன்றி ஐயா . இளைஞர்கள் ஏற்க்கவேண்டிய பதிவு .
@banupriya88284 жыл бұрын
அருமையான பதிவு கருத்து நன்றிகள் பல அய்யா 👍🙏🙏🙏🙏
@jayaschannel34522 жыл бұрын
சார் உங்களுடைய பதிவுகளை பார்ப்பேன் பதிவுகள் மூலம் கருத்துக்களை தெரிந்து கொள்கிறேன ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
@mohamednizar13835 жыл бұрын
செல்போனால் இந்த சமுதாயம் சீரழிந்து வருகிறது என்பதை இதைவிட யாரும் சிறப்பாக சொல்லமுடியாது. நன்றி. திரு கலியமூர்த்தி ஸார்...
@saravananm8642 жыл бұрын
Unmai na
@khalilfancy9002 жыл бұрын
மிக மிக அருமை.அனைவரும் அவசியம் கேட்க வேண்டும். நன்றி ஐயா.
@MariMari-ue5xi5 жыл бұрын
என்னை மாற்றிய ஆசானே நன்றி
@274625475 жыл бұрын
Sir, எங்கே போகின்றோம் என்ற பயம் வருகிறது. ஆபாச வலை தளங்களை global ஆ தடை செய்தால் நன்று. வயதானவர்களூக்கும் சுய கட்டுப்பாடு தேவை தானே. Unnecessary business corporates who promote such websites can be curtailed. Because those corporate business magnets also have children. Please do something.
@umaraliabdussamad47025 жыл бұрын
Athai than Islam muthalil thadutthathu
@rajeshs37365 жыл бұрын
மிகப் பெரிய வியாபாரம்....தடை செய்ய மாட்டார்கள் பணமுதலைகள்...
@lakshmimeera34355 жыл бұрын
Mass speech sir
@meenakshisundaram13714 жыл бұрын
Y8
@manim49554 жыл бұрын
0
@kannansudalaimuthu96795 жыл бұрын
ஐயா¸ உங்களுடைய சமுதாயப் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்
@bharathileo62783 жыл бұрын
வாழ்க வளமுடன் சர்
@SanthoshKumar-db1qn5 жыл бұрын
Superb Speech Sir. All parents must watch this. Every school must have a post of Psychology teacher. Love from Kerala
@saraswathiravi79003 жыл бұрын
அனகோண்டா .,
@sivakumaarramanathan91062 жыл бұрын
Neengal ullavarai intha tamil inam semmaiyaga irukkum
@ramanananthan41875 жыл бұрын
A man who knows everything perfectly- is called intellectual - that is kaliayamoorthi
@prakashc58914 жыл бұрын
Tamil Nadu God Father kaliya moorthy IPS officer. Sir really amazing..... Ungal kall adi manaiy eduthu Tamil Nadu valibargal neterial pottu vidthukonddu (en kudubam uillpada) vazla veandum.Tamil Nadu valibargal ku nee thaan kula diyvam.
@grandpamy73465 жыл бұрын
மாணவ சமுதாயம் மரணத்தின் பிடியில்,,,ஆண்டவா ,,,
@savithiripalani95365 жыл бұрын
65
@007gamingtamil95 жыл бұрын
100 yes
@manipunimanipuni3614 жыл бұрын
Arumaiyana vasagam
@selvarajkannan99233 жыл бұрын
Merriment 💅.I respected Kalia murthy IPS.T N.who has given top most genuine speech not to mis handling smart cell phones.You are having most amazing relationship on Earth and ur positive emotions are designed towards optimistic life.I love ur silver -tongued innovative speeches and more over ur healthy and gigantic fabulous voice is strenuous one.Regarding Smart phones are useful commodity for emergency’s,that is not distracting completely but it should be regularised for regular use for Morden world not to be banned .Awesome video And ur each one fabulous ingenuity speeches are deserved standing ovation thunderous applause from ur audience🙏.
@Alice-pk5uu3 жыл бұрын
உள்ளம் திருத்த... உயர்ந்த வரிகள்... thank you Sir
@madasamypaal80192 жыл бұрын
(。・ω・。)ノ
@jeyalekshmi76735 жыл бұрын
ரொம்ப உண்மை சார் எல்லோருக்கும் விழிப்புணர்வு வர வேண்டிய பேச்சு சார்
@sakthivelc58115 жыл бұрын
hats off sir 👏👏👏ur speech...i bow my head 2 ur speech 🙏
@annathbabyannathbaby37104 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உங்களை நேரில் பார்க்க வேண்டும்
@abishekramvaidhya19325 жыл бұрын
bad parenting is the major reason for these crimes, A SUPERB SPEECH SIR.
@arthanaris25604 жыл бұрын
Good,speech
@jayasrinathpalanisamy43213 жыл бұрын
Four years before intha speech ketturuntha innaiku yennoda life nalla irunthirukum sir. Anal yennoda magalai pathukappa valarka intha video migaperiya helpa irukum sir. Thank you very much sir. 🙏🙏🙏
@vpsquarebuilders33044 жыл бұрын
Beautiful , fruitful and motivational speech sir. We expect more from you.The speech is most essential for this generation. Congrats sir.🙏🙏🙏
@premrama572810 ай бұрын
😊😊😊😊
@KrithikumarIthinkto5 жыл бұрын
Ungaladdhu urayaadalai keattu ullam uraindhu ponadhu superb sir keep rocking...
@pioneerpioneer61892 жыл бұрын
Discipline is an important in everyone's life.
@lathadavie52235 жыл бұрын
Every school management persons should watch this great speech.
@prakashrajamanickam7505 жыл бұрын
Correct
@baskaranbaskar60204 жыл бұрын
Good information to students and parents. Congratulations sir
@maslj79355 жыл бұрын
ஐயா: இறைவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக, நன்றி.
@kunidalei85644 жыл бұрын
Million dollar worth information, god bless you sir. If parents don't take this advice, no one will save you.
@logeshwarin36015 жыл бұрын
கவலையில் கண்ணீர் மட்டும் பதிலாக கலங்கி நிற்கும் இளைய சமுதாயமும் பெற்றோரும்
@thirunavukarasu.athiruna.a25832 жыл бұрын
அய்யா நீங்கள் மனிதர்.
@mahasathishmahasathish4566 Жыл бұрын
Iyya 🙏🙏🙏sir indha samugathuka indha speach vilakama pesininga unagalku samudhayam mela patru 🙏🙏👏👏koddi nandri sir
@varatharajant15005 жыл бұрын
அருமையான பதிவு
@rosezone78292 жыл бұрын
உண்மை தான் சார் எவ்வளவு நன்மை செய்கிறதோ அந்த அளவுக்கு கெடுதல் செய்கிறது
@johnsonarockiaraju5045 жыл бұрын
இன்றைய காலத்தில் எல்லாப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் சரியான முறையில் சுளுக்கு எடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா.
வணக்கம் சார் உங்க உரையாடல் கருத்து எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@vasudevan91225 жыл бұрын
அய்யா தாங்கள் நீண்ட ஆயுளுடன் இருந்து பிள்ளைகளுக்கு புத்தி சொல்லவேண்டும்
@vighnesh18435 жыл бұрын
i yoo i yoo
@ravipwd62215 жыл бұрын
M
@geethachandrasekaran40615 жыл бұрын
உங்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது ஐயா
@kaleelrahman31745 жыл бұрын
நல்ல சிந்தனைகளை மக்களுக்கு விரிவாக உள்ளது வாழ்த்துக்கள்
@chellapandi69444 жыл бұрын
your speech excellent sir
@RajaRaja-dj6zn Жыл бұрын
ஐயா அருமையாக தெளிவாக பேசிய தற்கு ரொம்ப நன்றி சொல்ல வேண்டும்
@jothivasu405 жыл бұрын
அருமையான பதிவு. இன்றைய சமுதாயத்திற்கு நல்லதொரு சாட்டையடி.
@duraisingam.91925 жыл бұрын
ஐயா மிகவும் அழகான கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள் .தங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா .
@mohammediqbal50405 жыл бұрын
Super,excellent speech Great advise to all parents and children Please enlighten this through all the medias
@kasthurishivanand8058 Жыл бұрын
Great inspiration sir kalia murthy sir. As an indian women thanks for your speech
@vigneshjtr68685 жыл бұрын
No word to say this man is unbelievable
@subajayaraman95685 жыл бұрын
அருமையான பதிவு திரு கலியமூர்த்தி ஐயா வணங்குகிறேன்👌🙏
@தமிழன்டா-ஞ5ட2 жыл бұрын
மிக மிக அருமையான.பதிவு👍
@பாலாஜி.ஏபாலா4 жыл бұрын
ஐயா எமது மனமார்ந்த நன்றிகள் தங்கள் சொற்பொழிவு மிகவும் அவசியம் இப்போது
@rajeshr66933 жыл бұрын
ஐயாக்கு ஒரு வீரவணக்கம்
@radhalakshmim4422 Жыл бұрын
Super speech sir. All parents n children should follow yr speech. Valga valamudan
@parameswaran51832 жыл бұрын
100 விழுக்காடு உண்மை ஐயா👍👍👍
@arivazhagithamizhmani62724 жыл бұрын
இன்றைய தலைமுறைக்கு நல்ல விழிப்புணர்வு ஊட் டும் சிறந்த பேச்சு. நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா. என்னுடன் பணியாற்றும் ஓர் ஆசிரியை யின் மகள் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் இடம். பன்னிரண்டாம் வகு ப்பிலும் உயர் மதிப்பெண் பெற்று, neet தேர்வில் உயர் மதிப்பெண் பெற்று ஜிப்மர் இல் இடம் கிடைத்துள்ளது. ஒரே மகள். இப்போது வரை smart phone பயன்படுத்தியதில்லை. செல் போன் பயன் படுத்துவதில்லை. அந்த ஆசிரியையும் பயன் படுத்த மாட்டார்கள்.
@g.anbumanivllag.saimohanlv25735 жыл бұрын
Wonderful golden words really very truly truly words sir hands of to you 🙏💯
@vinayakvinayak53033 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. என்னை மாற்றிய பேச்சு
@chidambaramnainer12555 жыл бұрын
பணம் சம்பாதிப்பதே அவர்களது நோக்கம். சமுதாய சீர்கேடுகளைபற்றி கவலைஇல்லை.
Great message from Great personality. The speaker spoke about the life based on ethics and gave worthy guidelines on parenting, besides alerting the students community not to get into any viscious traps. Every utterances and creative advises are noteworthy and to be followed meticulously. The practical truth, incidences quoted, anecdotes, and his own life experiences are to be borne in mind, which will go a long way in deciding our life most rewarding and safe. When the speaker recalled his parents, my heart got moved and my eyes got moistened. So nice of your parents. Sir, I would say Great Son from Great Parents. They are really stupendous and the most revered. I convey my highest regards to them. Sir, kindly accept my earnest expression of honest truth. Truly inspiring, Sir. (Ravi)