மூளையின் மூன்று அதிசய குணங்கள்..! Arul Prakasam Motivational Speech | Speech King

  Рет қаралды 331,636

Speech King

Speech King

7 ай бұрын

மூளையின் மூன்று அதிசய குணங்கள்..! Arul Prakasam Motivational Speech | Speech King
#tamilmotivationalspeech #speechking #tamilspeakersspeech #SpeechKing #TamilPattimandram
For More Subscribe to: bit.ly/Speechking
Speech King is a channel where they entertain us by giving, latest Pattimandram, Comedy Pattimandram, Tamil latest Pattimadnram, Public speech, Comedy Debate Shows, lastest Pattimandram comedy, Best Pattimandram, Best Debate Shows, Comedy Pattimandram Tamil etc.
Clicke here to also watch :
Barathi Baskar : • வீட்டிற்கு ஒரு அறம் வள...
Parveen Sultana : • மனிதர்களிடம் கவனமாக இர...
Jayanthasri Balakrishnan : • விழுந்து பார் ! விழுந...
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 205
@vaidyanathanramaswamy5244
@vaidyanathanramaswamy5244 4 ай бұрын
மிக அருமையானபொருள் செறிந்த பேச்சு. நான் ஒருமணிநேரம் வாசித்தால் ஒருபுத்தகம் தான் படித்து முடிக்க முடியும் இவரது பேச்சை ஒருமணிநேரம் கேட்டால் பலபுத்தகங்களை படித்து அறிந்த தெளிவு பிறக்கும். எனவே இவரே ஒரு புத்தக சாலை .இவரின் பேச்சுக்கள் அறிவார்ந்த அல்லாமல் ஆக்கபூர்வமானதும்கூட. ஐயா அவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும் வழக்கங்களும்.இறையரு ளால் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.
@ambroseamalraj6170
@ambroseamalraj6170 5 ай бұрын
வணிகத்தில் தர்மம் கிடையாது, தர்மத்தில் வணிகம் கிடையாது. அருமையான பேச்சு...
@ramachandransubramani598
@ramachandransubramani598 Ай бұрын
😢
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 2 күн бұрын
இறைவா வாழ்க வளமுடன்
@immrajaheartbeatvoices1658
@immrajaheartbeatvoices1658 5 ай бұрын
அருள்பிரகாசம் ஐயா, நீங்கள் நிச்சயமாகவே ஆண்டவரின் அருள் பெற்றவர். அநேகருக்கு ஒரு விளக்காய் இருப்பது மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉
@jayapalchinnu
@jayapalchinnu Ай бұрын
Yesreplies
@kannantnpl6267
@kannantnpl6267 5 ай бұрын
ஐயா.. அருள் அவர்களே.. மிகத்தெளிவான பேச்சு!! மூளையைப்பற்றிய செய்தியை என் மூளை தெளிவாக "SAVE" செய்துவிட்டது!! அருமை!! 🙏🙏🙏🙏🙏
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj Ай бұрын
Ayya Nangal Bhangarh kuppal Ranga vanthalum photo
@joyjohnson5692
@joyjohnson5692 5 ай бұрын
ஆமாம் நான் தினமும் படிக்கும் பைபிள்... The only one excellent book..in the world ❤
@pr.s.joseph_jeyaraj
@pr.s.joseph_jeyaraj 5 ай бұрын
Amen hallelujah
@ThamilNesan
@ThamilNesan 5 ай бұрын
வேதமே பொக்கிஷம் ​@@pr.s.joseph_jeyaraj
@prakash4906
@prakash4906 3 ай бұрын
Amen
@rajasekar6358
@rajasekar6358 2 ай бұрын
Poda loosu
@radhakrishnan9545
@radhakrishnan9545 7 ай бұрын
பேச்சாற்றல் என்று சொல்வார்கள்..!! இவருடைய பேச்சு ஆற்றலைக் கவனித்தீர்களா?..? எவ்வளவு அழகாக அதே நேரத்தில் விபரமாக பேசியதற்காக நன்றி சொல்ல வேண்டும்..!! எளிமையான முறையில் விளக்கம் கொடுக்க நிறைய "ஞானம்".. வேண்டும். வாழ்த்துக்கள் தலைவா!!!
@ThamilNesan
@ThamilNesan 5 ай бұрын
அருள் அண்ணா சொல்வதை பார்த்தா எல்லோருக்கும் மூளை உண்டு என்பது உண்மை ஆனால் அவர்களில் ஆற்றல் ஞானம் திறமை என்பது ஒவ்வொருக்கும் வித்தியாசம் அதை அவர்கள் இனம் காணவேண்டும் அதை வளர்க்க வேண்டும் அண்ணா பேச்சாற்றலை நன்கு வளர்த்துள்ளார் என்பது நன்கு தெரிகிறது 😀
@manivimala6855
@manivimala6855 15 күн бұрын
அருள் பிரகாசம் சார் அறிவு சார்ந்த கருத்துக்களை மலைச்சாரலை போல் மக்கள் மக்களின் கவனத்தை தனது பேச்சாற்றலில் அனைவருக்கும் பொருந்தும் படி அற்புதமான பேச்சு மென்மேலும் அவர் பேச்சுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்
@SivaKumar-zx4hf
@SivaKumar-zx4hf 5 ай бұрын
வனிகத்தில் தர்மம்கிடையாது தர்மத்தில் வனிகம்கிடையாது அருமை அருமை
@smnatuti7334
@smnatuti7334 2 ай бұрын
வணிகம் 🙏🎉
@balaelectricals6521
@balaelectricals6521 5 ай бұрын
தங்கள் பேச்சு கேட்பதால் செல்போன் வரம்... கண்டதையெல்லாம் பார்த்தால் செல்போன் சாபம்..
@trichyrajkumar4653
@trichyrajkumar4653 Ай бұрын
உங்களைப் போல் சிலர் இருப்பதால் தமிழ் வாழ்கிறது
@kannanp8720
@kannanp8720 23 күн бұрын
நாங்க ள்படிப்பதுஅறிவுவளர்கிறது
@balaelectricals6521
@balaelectricals6521 5 ай бұрын
எப்போதும் அருள் பாலிப்பதால் அருள் பிரகாஷம்
@ramasubbiahsr2901
@ramasubbiahsr2901 Ай бұрын
மிகவும்‌அருமையான‌பேச்சு‌தரு அருள்பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம் செல்போன் குரங்கு ஒப்பிடுதல்மிகவும் சிறப்பானனதாக‌உள்ளது
@savaranansaro5774
@savaranansaro5774 2 ай бұрын
உங்கள் பெயருக்குத்தகுந்தார் போல் உங்கள் பேச்சில் பிறகாசம் அருள்பாலிக்கிறது. 🙏
@rajasekar6358
@rajasekar6358 2 ай бұрын
தமிழை கொலை செய்யாதே ... அருள்பிரகாசம்
@themeenaAlaudeen123
@themeenaAlaudeen123 6 ай бұрын
பயனுள்ள பண்பான பேச்சு உங்களுக்கு இறைவன் ஒருவன்தான் என்ற நேர்வழி கிடைக்கட்டுமாக! ஆமீன்.😊
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 5 ай бұрын
ONE WAY JESUS.
@eazhumalais9458
@eazhumalais9458 2 ай бұрын
111🙏
@mohamedbilal2084
@mohamedbilal2084 4 ай бұрын
சிலர் சிரிக்க வைப்பார் சிலர் சிந்திக்க வைபுபார் இந்த 2யும் நீங்க ஒன்றாக செய்கிரீர்கள் ❤ இந்த திறமை இறைவன் தந்தது ❤உங்க ளுக்கு மூண்று அம்சம் 1 பெயர் 2 கல்வி 3 பேச்சில் நிதானம் இதற்கான வெகுமதி தாங்க ள் HM ❤எதிலும் இதற்க்கு மேல் பெருமை எனும் சைதானை விட்டு இறைவன் உங்க ளை பாதுகாக்கட்டும் ஆமீன் ஆமீன்
@ayyaduraipachaiappan9722
@ayyaduraipachaiappan9722 7 ай бұрын
அருமை அருமை உண்மை உண்மை
@rkanakakrishg5816
@rkanakakrishg5816 12 күн бұрын
Super speech Arul Sir.
@nirmalam6533
@nirmalam6533 3 күн бұрын
வெகு சிறப்பு
@santhakumarirajesh698
@santhakumarirajesh698 Ай бұрын
அருமையான பேச்சு.
@anbalagapandians1200
@anbalagapandians1200 17 күн бұрын
அருமையான பேச்சு.பாராட்டுக்கள்ஐயா
@amuthambabumtp1545
@amuthambabumtp1545 Ай бұрын
காலமறிந்த விழிப்புணர்வு பேச்சு வாழ்த்துகள் தோழர்
@elangom8285
@elangom8285 6 ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி ❤
@vasanthipvas8546
@vasanthipvas8546 16 күн бұрын
Arumai
@antonyjoseph7509
@antonyjoseph7509 4 ай бұрын
SUPER SPEECH
@perumalgopinath8237
@perumalgopinath8237 5 ай бұрын
அருமை
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 7 ай бұрын
very useful mind activating speech by ArulPrakasam sir.🎉
@energyarasan9599
@energyarasan9599 7 ай бұрын
அருமை சார்
@user-zp4uh4nd5b
@user-zp4uh4nd5b 5 ай бұрын
#பதிவு #வேகம் #திறன்
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 25 күн бұрын
Wow excellent sir
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 7 ай бұрын
Inspiring Speech Sir
@rangarajanr9934
@rangarajanr9934 6 ай бұрын
மிக அருமை
@godsson701
@godsson701 Ай бұрын
ஐய்யாவின் பேச்சை கேட்டு மிக அழகாக கமென்ட் எழுதிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@thangadurairaj8992
@thangadurairaj8992 4 ай бұрын
மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அருமையான பேச்சு நன்றி வாழ்த்துக்கள்
@kalpanapandurangan741
@kalpanapandurangan741 Ай бұрын
thanks to you.
@jacob1319
@jacob1319 5 ай бұрын
அருமையான பேச்சு, தெளிவுத்தந்த பேச்சு. நன்றி ஐயா
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 7 ай бұрын
உண்மை, எதார்த்தம்🎉
@janakivaradarajan4012
@janakivaradarajan4012 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@pathinathangnanaprakasam8127
@pathinathangnanaprakasam8127 Ай бұрын
A wonderful message Sir Arul Prakasam
@anessarymohamed4408
@anessarymohamed4408 13 күн бұрын
Super bro
@periyasamymadhaiyan3282
@periyasamymadhaiyan3282 5 ай бұрын
Thank you medam 🙏
@user-sp2pv1ey2d
@user-sp2pv1ey2d 5 ай бұрын
நல்ல வார்த்தைகள் நல்ல விதைகள்
@punnagaikumar2046
@punnagaikumar2046 5 ай бұрын
உங்கள் பேச்சு மிக அருமை!உங்களின் இந்த தோரணை எங்கள் மருத்துவர் C.K.N.அவர்கள் போல் உள்ளது.மிக்க நன்றி ஐயா!
@smnatuti7334
@smnatuti7334 2 ай бұрын
மிகவும் சரி🎉
@AaruraHerbals
@AaruraHerbals 4 ай бұрын
அற்புதமான பேச்சு, மூளையின் மூன்று அதிசய குணங்கள் பற்றி பேசிய விதம் மிகவும் அருமை...... வாழ்த்துக்கள் சார் 🎉🎉
@GuruSamy-js3mc
@GuruSamy-js3mc Ай бұрын
Making all things he makes nothing to be left and tobe omltted very excellent spech to the learnsers thanks ayya nanti
@sathyaiyer4130
@sathyaiyer4130 Ай бұрын
Shri Arul Prakasham's speechless makes me speechless. Wonderful flow of communication and decent and attractive one. It covers all the age groups. Lot many understood about reading and communication. Let me try his advises. Appreciate your pain taken to teach all of us. God bless u. Shall revert with results. Nandrigal Pala.. vanakkatudan.. sathyamoorthy❤
@brightsingh5192
@brightsingh5192 19 күн бұрын
சிறந்த பேச்சு...
@ramanathanlakshmanan1982
@ramanathanlakshmanan1982 5 ай бұрын
ஐயா.. அருள் அவர்களே.. மிகத்தெளிவான பேச்சு!!
@muruganmani6023
@muruganmani6023 5 ай бұрын
சிறந்த வீச்சு ஐயா ❤ வாழ்த்துக்கள் ❤ மகிழ்ச்சி ❤
@amuthajeyaraj1314
@amuthajeyaraj1314 Ай бұрын
சூப்பர். அனைவருக்கும் தேவையான செய்தி
@ramakrishnanramakrishnan2014
@ramakrishnanramakrishnan2014 7 ай бұрын
Migavum arumai sir.. !
@pappy1702
@pappy1702 3 ай бұрын
புத்தகம் படிப்பதை மீண்டும் இன்று முதல் தொடர்வேன் நன்றி ஐயா
@sagayamarys1445
@sagayamarys1445 5 ай бұрын
அருமையான பதிவு.புத்தகம் படிப்பது எவ்வளவு நன்மை தரும் என்பதை எளிதாக எடுத்துக்கூறியமை பாராட்டுக்கள்
@user-lg5by6wo9e
@user-lg5by6wo9e 7 ай бұрын
அருமை அற்புதம் 👏👏
@balasubramaniammanikavasag5758
@balasubramaniammanikavasag5758 Ай бұрын
Good
@omglife5764
@omglife5764 3 ай бұрын
Excellent speech sir..thanks for sharing this video
@simplesmart8613
@simplesmart8613 6 ай бұрын
அருமை ஜயாவின் பேச்சில் இறுதியில் புளியுடன் பித்தளை பாத்திரம் பாட்டி கதையுடன் மிகச் சிறப்பான புரிதலை இளைய தலைமுறைக்கு சென்று சேரும் விதத்தில் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@samuelraj9204
@samuelraj9204 2 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
@arumugamn6983
@arumugamn6983 3 ай бұрын
Umma
@thulasiradhakrishnan
@thulasiradhakrishnan 2 ай бұрын
அருமையான அற்புதமான விஷயம்
@pushparajendran2473
@pushparajendran2473 6 ай бұрын
Super brother amen
@SHANMUGAMC-fi1qy
@SHANMUGAMC-fi1qy 16 күн бұрын
👍👍👍
@Udayakumar-bk6rh
@Udayakumar-bk6rh Ай бұрын
Arumai 👏👌
@visalaksmi9749
@visalaksmi9749 Ай бұрын
அருமை ஐயா
@g.selvarajan7736
@g.selvarajan7736 5 ай бұрын
அ௫மையான ௨ரை நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@DrRaziyaParvin
@DrRaziyaParvin Ай бұрын
அருமை 👍
@user-dj8jy5zj5f
@user-dj8jy5zj5f 7 күн бұрын
👍
@rajendrar2822
@rajendrar2822 2 ай бұрын
Arumai 👏
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 5 ай бұрын
புத்தகத்தை சுவாசியுங்கள்.உள்ளம் தெளிவாகும். வாழ்வு வளம் பெறும்.
@anthonyseru
@anthonyseru 5 ай бұрын
Excellent talk it's making me very active
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 6 ай бұрын
Beautiful and thoughtful speech😊
@natarajanmuthuswamy6865
@natarajanmuthuswamy6865 4 ай бұрын
Thought provoking and useful message in simple language.
@jaleelbai
@jaleelbai 4 ай бұрын
Arumai.Arumai.moolaikku.Arumaiyana.Pathiu
@madhumithagomathinayagam3264
@madhumithagomathinayagam3264 6 ай бұрын
Wow, very thoughtful
@user-dw4zp3gw5j
@user-dw4zp3gw5j 4 ай бұрын
நன்றாக இருந்தது
@saravanan4086
@saravanan4086 7 ай бұрын
👌❤Arumai Sir, Thank you. Narpavi
@user-hw9hu6ce3h
@user-hw9hu6ce3h 3 ай бұрын
Wowwwww❤
@satyamphotostudio3237
@satyamphotostudio3237 5 ай бұрын
Excellent sir, wonderful examples.
@sptvisvasarala6639
@sptvisvasarala6639 Ай бұрын
Thank you sir very much
@rajeswariaryasomayajula275
@rajeswariaryasomayajula275 3 ай бұрын
Arumai 🙏
@arkstudio2542
@arkstudio2542 5 ай бұрын
அருமையான பேச்சு...
@nainarkumar
@nainarkumar 6 ай бұрын
Thanks so much your valuable speech
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 6 ай бұрын
Super speech sir, thank you🌹🌹🌹
@venkatasenvk6650
@venkatasenvk6650 2 ай бұрын
Excellent inspirational speaker
@olimarantharshan6043
@olimarantharshan6043 6 ай бұрын
அருமை அருமை! ❤
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 6 ай бұрын
Beautiful speech🙏
@mohandhasdevadhasan3998
@mohandhasdevadhasan3998 2 ай бұрын
Fantastic message.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 4 ай бұрын
Wonderful wonderful sir wonderful brain is for everyone the same what we learn that is different
@alfredchandrasekaran6779
@alfredchandrasekaran6779 6 ай бұрын
மிக அருமையான பேச்சு
@arunsai8790
@arunsai8790 Ай бұрын
Excellent..
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y 5 ай бұрын
Wow ❤
@samajose61
@samajose61 4 ай бұрын
No words Sir. Such a wonderful Speech. God bless you abundantly.😂😂😂❤❤
@letuspraisejesus1080
@letuspraisejesus1080 4 ай бұрын
God bless you
@sher2320
@sher2320 6 ай бұрын
Thank you.
@SridharNaidu-zq9th
@SridharNaidu-zq9th 5 ай бұрын
Wow super. Excellent
@antonywinslows7038
@antonywinslows7038 5 ай бұрын
❤❤❤அருமை ஐயா
@arockiajayanthi4061
@arockiajayanthi4061 5 ай бұрын
🎉❤ v.brillant speech.
@muthumarit8453
@muthumarit8453 6 ай бұрын
Good work thank you
@esakkirajl5315
@esakkirajl5315 7 ай бұрын
Very nice 👍
@nirmalk20
@nirmalk20 5 ай бұрын
Superb talking 👍
@manosampath7200
@manosampath7200 7 ай бұрын
Super sir
@velmaiel2337
@velmaiel2337 6 ай бұрын
Very useful sir
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН
Ну Лилит))) прода в онк: завидные котики
00:51
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 740 М.
1❤️
00:20
すしらーめん《りく》
Рет қаралды 32 МЛН
நான் யார் தெரியுமா ? சுகி சிவம்
15:24
路飞的心都被小女孩融化了#海贼王  #路飞
0:32
路飞与唐舞桐
Рет қаралды 15 МЛН
Только девушки так умеют😂
0:59
Kenny Gogansky
Рет қаралды 8 МЛН
Be kind🤝
0:22
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН