No video

"SPEED BREAKER" க்கு எந்த கியர் சரியானது?

  Рет қаралды 35,127

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер: 170
@jayakumart.s649
@jayakumart.s649 4 ай бұрын
சில இடங்களில் ஸ்பீடு பிரேக்கர் மீது வெள்ளை பெயிண்ட் அடிப்பது இல்லை அதனால் அங்கு ஸ்பீடு பிரேக் இருப்பதாகவே தெரியவில்லை
@kishorekeeran2201
@kishorekeeran2201 4 ай бұрын
Itha yarkitayu keka mudiyathu so vote for நாம் தமிழர்
@djebakumar1984
@djebakumar1984 4 ай бұрын
😆🤪அதுதான் திராவிட குடிகார மாடல்
@kumaraveluramadoss4377
@kumaraveluramadoss4377 3 ай бұрын
​@@djebakumar1984தோழர் தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் அண்ணன் சீமான் அவர்களும் குடிக்கவே மாட்டார். ஆனால் ஊருக்கு உபதேசம். அண்பை மட்டும் விதைப்போம். ❤
@tnff1431
@tnff1431 3 ай бұрын
ஆமா ப்ரோ ஸ்ரக்ட் 👍
@sakthidasannlibrary
@sakthidasannlibrary Ай бұрын
சரி தான்
@tjsenthilvlogs
@tjsenthilvlogs 4 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்... நான் எப்பொழுதும் 1st கியரில் தான் வாகனத்தை இயக்குவேன்.அருமையான பதிவு... நன்றி...💐💐🙏
@sivalingamdhanojan7175
@sivalingamdhanojan7175 26 күн бұрын
நான் 3,2,1 நம்பரில் மற்றி சிலோ பன்னுவேன் பின்னால் வருபவர்கள் எப்போது கோன் அடிப்பார்கள்
@anuputra
@anuputra 4 ай бұрын
நம்மூரில் பெரும்பாலான ஸ்பீட் பிரேக்கர்கள் , போன்(Bone) பிரேக்கர்களாகவே இருக்கிறது!!! வழக்கம் போல் தாங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள்... அருமை.!!!
@kishorekeeran2201
@kishorekeeran2201 4 ай бұрын
Vote for நாம் தமிழர் கட்சி for change
@user-ye7uj5rd6y
@user-ye7uj5rd6y 4 ай бұрын
தங்களின் தமிழ் இனிமையாக உள்ளது.. கூடிய மட்டிலும் ஆங்கிலத்தை தவிர்த்து கூறுவதால் சாமானியருக்கும் புரியும் வகையில் உள்ளது.. தங்களின் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@sugeshwaran6965
@sugeshwaran6965 4 ай бұрын
​@@Rajeshinnovationsanna engine relaxation video onnu podunganu ketirunthan konjam podavum.
@traveltowardstruth82
@traveltowardstruth82 4 ай бұрын
நல்ல பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் சகோ
@mrsheik1258
@mrsheik1258 4 ай бұрын
உண்மையாக உங்க காணொளி சிறந்த உதாரணம் உங்கள் காணொளி சரியாக புரிந்து செயல்பட்டால் விபத்துக்கான வாய்ப்புகள் 90% கிடையாது மிக்கநன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
🤝🤝🤝
@alagualagu5239
@alagualagu5239 4 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@VaseeharanJohnM
@VaseeharanJohnM 14 күн бұрын
உலகத்திலேயே அதிக வேகத்தடை உள்ள மாவட்டம் எங்கள் துாத்துக்குடி என்பதில் பெருமை கொள்கின்றோம். NHAI Rules: Speed breakers are formed basically by providing a rounded (of 17 metre radius) hump of 3.7 metre width and 0.10 metre height for the preferred advisory crossing speed of 25 km/h for general traffic. ஆனால் எங்கும் இதனை கடைபிடிப்பதில்லை. என்னுடைய பைக் சிலநேரங்களில் தட்டி உள்ளது. காரில் செல்லும் போது அடியில் தட்டி நின்றுள்ள அனுபவம். உண்டு.🤪
@kybviews7275
@kybviews7275 4 ай бұрын
ஒரு மிகச்சிறந்த காணொளி.... வழக்கம் போல் தாங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள்... அருமை.... தாங்கள் பதிவு எப்போவுமே எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது
@Arundme
@Arundme 4 ай бұрын
❤ correct ah soninga bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
🤝🤝🙏🙏
@vethagipson8921
@vethagipson8921 4 ай бұрын
Very good information, Brother this is my 10 years confusion, thank you, God bless you.
@mahendrans9478
@mahendrans9478 4 ай бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம்
@user-tf3vk5sl5p
@user-tf3vk5sl5p 4 ай бұрын
Yes... speed breakers ஏறி இறங்குவது போல் இருப்பதுதான் நல்லது. மேலும் கீழும் slope கொடுத்து speed breaker அமைப்பது நல்லது. திண்டு போலவும், உருண்டையாகவும், அளவே இல்லாத உயரமாகவும், 4-5 fold கொடுத்து vibrator போலவும் அமைப்பது நல்லதல்ல. அதிகபட்ச உயரம் 165 mm இருப்பது நல்லது.
@mrsheik1258
@mrsheik1258 4 ай бұрын
உங்கள் காணொளி அதிகமாக எனக்கு தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து உள்ளேன் சார்
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
🙏🙏🙏
@thirumurugant8622
@thirumurugant8622 3 ай бұрын
அண்ணா, நெடுஞ்சாலைகளில் உள்ள வரிக் கோடுகள்[Rumble strips (also known as sleeper lines or alert strips)] தற்போது முன்பு உள்ளதை விட மூன்று மடங்கு பெரியதாக போடப்பட்டு உள்ளது. எனவே கார் அதன் மீது செல்லும் போது பயங்கரமாக கடகட வென அடி வாங்குகிறது. இதனால் சில நேரம் வீல் அலைன்மெண்ட் கூட மாறுகிறது. ஆனால் வேகத்தை சட்டெனறு குறைக்க முடியாது, பின்னால் வரும் வானங்களால் ஆபத்து. இதனால் சஸ்பென்ஷனுக்கு ஏதும் பாதிப்பு வருமா என்று ஒரு விளக்கக் காணொளி வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதக இருக்கும். நன்றி🙂
@chellappasadasivan
@chellappasadasivan 3 ай бұрын
Super I used to drive in second gear when passing speed break and I noticed the engine vibration and engine noise. I will change my wrong habit Thank you
@amarnathdhinakaran9522
@amarnathdhinakaran9522 4 ай бұрын
Thank you sir, நெடுஞ்சாலைகளில் நமது காரை முந்திச் செல்வதற்கு மற்ற வாகனங்களுக்கு இண்டிகேட்டரில் குறிப்பைக் கொடுப்பது எப்படி?
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 4 ай бұрын
நீங்கள் ஓரமாக போனால் போதும்.
@ajmaaafrin496
@ajmaaafrin496 4 ай бұрын
Niraiya demo video parthatchu sir.anta time clutch control gear shifting apuram caroda bottom unga speech elame concentrate panni parkanum very useful.iruntalum ipdi marupadiyum speed break samthanthama oru theory video short ah parkum pothu thiruppium namaku athai ninaivu paduthura mathiri oru video super sir.earkanave sonna vishiyam thane endrillamal apoapo ipdi thelivupaduthal migavum payanullathu.thank you rajesh sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
Thank you for your support 🙏🙏🙏
@RaviKumar-np9kc
@RaviKumar-np9kc 4 ай бұрын
என் அன்பு சகோதரர்க்கு மிக்கநன்றி ! சிறப்பான விரிவாக்கம் வழங்கியுள்ளீர்கள்... மிக அருமை.!!!
@Joybjoys
@Joybjoys 4 ай бұрын
Sir உங்களுடை அறிவுரை மிகவும் சிறந்தது.சூப்பர் நன்றி
@vijayalakshmikphysicsannau6396
@vijayalakshmikphysicsannau6396 4 ай бұрын
JESUS CHRIST gives chance to see your videos while i am learning driving, 🙏 Thanks to your service for social Service
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
🙏🙏🙏
@senthilkumar-df7hu
@senthilkumar-df7hu 4 ай бұрын
Super sir நான் புது பழக்கம் 2 nd geer la speed brekaril போவேன் இனிமேல் 1 கீர் ல போவேன் நல்ல தகவல்
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@SK-lx1fm
@SK-lx1fm 4 ай бұрын
3 cylinder engine = 1st gear 2 or 4 cylinder engine = 2nd gear for speed break
@sakthivelbaskaran2538
@sakthivelbaskaran2538 3 ай бұрын
Car vacuum cleaner pathi video podunga anna. Endha product vangardhunu confusiona iruku,
@Sharjudan
@Sharjudan 4 ай бұрын
Thank you so much Brother I have learned many things from your videos
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 4 ай бұрын
You have nailed it.
@ranjaniravi9870
@ranjaniravi9870 Күн бұрын
Fantastic, Marvelous super message sir
@Rajeshinnovations
@Rajeshinnovations Күн бұрын
Thank you 🤝🤝🙏🙏
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 ай бұрын
நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள் சகோதரர்
@geekyhameed
@geekyhameed 4 ай бұрын
Video for சரியான முறையில் Braking செய்வது எப்படி? Clutch + Brake at low speeds இல்ல Brake + Clutch at high speeds 'ஆ?
@user-we6tc1kw6j
@user-we6tc1kw6j 4 ай бұрын
Super bro.. thank you for information 🤝
@rajsaransaran1550
@rajsaransaran1550 3 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா சந்தேகம் தீர்ந்தது
@J.Arunkumar_6494
@J.Arunkumar_6494 3 ай бұрын
Speed breaker la 1st gear is best... engine off akathu...5 per irunthalum engine pickep ah irukum
@vinayakezhil.s357
@vinayakezhil.s357 3 ай бұрын
உயரமாக இருக்கும் bump ல நான் side வாக்குல எருவேன் அது சரியா? இந்த வீடியோ பயனுள்ளது! ஆனால் practical ல ஓட்டி காமிங்க
@ramaiahm4042
@ramaiahm4042 4 ай бұрын
Exelent sir
@gbabu3450
@gbabu3450 4 ай бұрын
Ok sir. Car steflezer carkalugu mattalama sir.
@srkpaturu3982
@srkpaturu3982 4 ай бұрын
Valuable Information Sir.....👍👍
@munirajarathinaveltp599
@munirajarathinaveltp599 4 ай бұрын
Most of the speed brackers are camouflaged with the road. We could see them only when we are almost there on it. No sign boards or no white marks.
@kingslyjesus
@kingslyjesus 4 ай бұрын
For Baleno 1.2 litre engine, I use second gear mostly inside Chennai City. If I use first gear, engine will rise.
@sabinsesumariyan3687
@sabinsesumariyan3687 4 ай бұрын
It depends upon speed only
@josephyagappan1896
@josephyagappan1896 17 күн бұрын
Thank you. great advice!
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 4 ай бұрын
மிகவும் நல்ல தகவல் நன்றி
@sasisasidaran949
@sasisasidaran949 4 ай бұрын
What to you said it's True safe to passenger and vehicle ❤🎉
@RamKumar-ez9nj
@RamKumar-ez9nj 4 ай бұрын
Nalla karuthekal anna❤🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
🤝🤝🤝
@chandrahasanraman2858
@chandrahasanraman2858 4 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
🤝🤝🤝🙏🙏
@kishorechand3460
@kishorechand3460 13 күн бұрын
In chennai in GP road there is always bumper to bumper traffic and a few speed breakers and if you drive in the first gear over the speed breaker the vehicle becomes slow can I drive in second gear slowly by coordinating the brake.
@krishmoorthi
@krishmoorthi 2 ай бұрын
Excellent advices given ,thanks 👍🙏
@eswaranraju6226
@eswaranraju6226 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@SivaKumar-sr7cb
@SivaKumar-sr7cb 4 ай бұрын
ஹாய் நா உங்களோட வீடியோ ஒவ்வொன்னு யூஸ்ஃபுல்லா இருக்குது உங்களது வீடியோவை பார்த்து தான் நாங்க டிரைவிங் கத்துக்கிட்டு இருக்கோம் இப்ப
@durai5751
@durai5751 4 ай бұрын
அருமை அண்ணா
@victoremmanuel1867
@victoremmanuel1867 4 ай бұрын
VERY GOOD
@varunezhil
@varunezhil 4 ай бұрын
Hi to all, i am having tata punch, sometimes i felt some petrol smell while driving on a rough roads. I have checked with the service team in showroom. But they are telling everything is normal ( we have rided together around 20 km. At that time no smell found) after that we went for a long trip with family, that time often we noticed that petrol smell. While filling petrol in tank some gas was released. After that 2 to 3 hrs no smell we found. So if the smell found now we opening petrol tank lid and releasing the gas then we r driving. Any body experienced this kind of issues please suggest solution. Physically their is no damage in any tubes
@jayakumark8087
@jayakumark8087 2 ай бұрын
சூப்பர் குருநாதரே
@Dr.K.Saravanakumar.PHDAUC
@Dr.K.Saravanakumar.PHDAUC 4 ай бұрын
Sir, mostly when i meet the speed breaker, I used to downshift from higher gear to 2 gear. Now, car is slowly moving near to speed breaker. With that force, I used to neutral the gear and after passing the speed breaker, i go to 1-2-3-4 and fifth gear sequentially. Please i request your advice in this regard. Thanks.
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
Sure sir 🤝🤝🤝
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 2 ай бұрын
Best video forever
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Thank you 🙏 youtube.com/@rajeshinnovations?si=VH5Y0OCcbW_RG6z6
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 4 ай бұрын
நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லும் போது எந்தவித அறிவிப்பும் இல்லாத அல்லது இருக்கும் அறிவிப்பு பராமரிக்கப்படாமல் வாகன ஓட்டிகளை பதட்டத்துக்கு உள்ளாகிறார்கள். எனக்கு தெராந்தவரை மிக மிக அதிகமாக வேகத்தடைகள் இருப்பது கேரளா நெடுஞ்சாலைகளில் தான். நெடுந்சாலை என்று சொல்வதற்கு அருகதையில்லாத சாலைகள் கேரள நெடுஞ்சாலைகள். மிகவும் அதிகம் படிப்பறிவுள்ள கேரள மக்கள் ஜனத்தொகை மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக சாலைவிதிகளை பின்பற்றுவதில் சுணக்கம் காட்டுகின்றனர். தமிழகத்தில் நெடுந்சாலைகளில் எதிர்பாராத விதத்தில் சாலையை மிருகங்களும், இரு சக்கர வாகனங்களும் கடப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம். வேகத்தடைகளை நன்றாகத் தெரியும்படி பராமரிக்கவேண்டிய நெடுஞ்சாலைத்துறை ஏனோ இதில் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக தடைகளின்மீது அடிக்கப்பட்டுள்ள வெள்ளை வர்ணம் பெரும்பாலும் புதுப்பிக்கப்படுவதில்லை. இதைச் செய்தாலே நிறைய வாகனங்களின் சஸ்பென்சன்கள் காப்பாற்றப்படும்.
@asifaafrin6873
@asifaafrin6873 4 ай бұрын
Super jii ❤
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
Thank you 🤝🤝🤝
@Vel3003
@Vel3003 Ай бұрын
சூப்பர் அண்ணா 🙏🙏 ..
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 4 ай бұрын
Nicely explained.
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic 4 ай бұрын
நன்றி அண்ணா இறைவா நன்றி🙏🙏🙏🎉🎊
@thiruarasu1285
@thiruarasu1285 26 күн бұрын
Super tips sir
@giridherkumaran6828
@giridherkumaran6828 3 ай бұрын
will the running diesel cars be banned ?
@gowsan658
@gowsan658 4 ай бұрын
சில நேரங்களில் இரண்டாவது கியரில் கார் மூவ் ஆகவில்லை கார் ஆப் பண்ணிட்டு திரும்ப ஆன் பண்ணா சரியாகுது
@saravanakumar-dk6kd
@saravanakumar-dk6kd 4 ай бұрын
சார் வணக்கம் ஒரு சில நேரங்கள்ல கார் எடுக்கணும்னு ஒரு விதமான பதட்டமா இருக்கு அது என்ன காரணம் சார்
@ravic4681
@ravic4681 4 ай бұрын
Antha pathattam povatharkku ore vazhi ninga adikadi vandi yeduthu roadla pogumbothu unga confidence level increase aagum. Only confidence can remove that pathattam.❤❤❤
@swethasowmya3944
@swethasowmya3944 4 ай бұрын
Super explained sir my towed clear sir.
@freefireupdateff
@freefireupdateff Ай бұрын
🎉
@vanniarajan774
@vanniarajan774 Ай бұрын
Thank you Annea...!
@MOHAMMEDRazvi-kt1ug
@MOHAMMEDRazvi-kt1ug 3 ай бұрын
எங்களுடைய ஊரை பொருத்தவரையில் சில இடங்களில் ஸ்பீட் பிரேக்கர் கொஞ்சம் உயரமாக இருப்பதால் வாகனங்கள் அடிப்பகுதியில் படுகிறது எப்படி தவிர்த்துக் கொண்டு அதன் மேல் நான் எங்களுடைய வாகனங்களை செலுத்துவது....
@sakthivel99
@sakthivel99 4 ай бұрын
Thank you for the video Anna ❤
@hafizmohamedhafeez
@hafizmohamedhafeez 4 ай бұрын
மதிப்பிற்குரிய என் சகேதரர் அவர்களுக்கு என் வணக்கம்🙏🏻நான் வளைகுடாவில் கடந்த15 ஆண்டுகளாக ஓட்டுனர் பணி செய்துவருகிறேன் (எனது வாகனத்தின் பெயர் Chrysler300) என்னுடைய ஆட்டோமேட்டிக் கார் சிக்னலிலோ அல்லது பொதுவாகவே நிற்கும் பொழுது சிறிய வைப்ரேஷன் ஆகிறது ஆனால் வாகனம் செல்லும் பொழுது அதிர்வாகவில்லை நன்றாக உள்ளது. இந்த குறைக்கு இங்குள்ள மெக்கானிகளால் தீர்வு காண முடியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் இன்று என்ன பிரச்சனை என்று , நன்றி !
@johnleony
@johnleony 3 ай бұрын
Adjust your ideal speed or check your engine bed
@pandiansubbiah5006
@pandiansubbiah5006 4 ай бұрын
சந்தேகம் தீர்ந்தது சார் . நன்றி..
@PrithiviRaja
@PrithiviRaja 4 ай бұрын
Speed Breaker irukunu Road Side Board la Sign yaarume paakuradu illa..Atha paathave podum speed breaker therinjirum..
@PERVAZEJAMAL.S-jk1qw
@PERVAZEJAMAL.S-jk1qw 7 күн бұрын
thank u sir
@thiyagushyamvlogs8306
@thiyagushyamvlogs8306 4 ай бұрын
Super sir well explanied ❤❤❤❤
@Rk_vlogger_07
@Rk_vlogger_07 4 ай бұрын
வாரத்திற்கு ஒரு வீடியோ போடுங்கள் 🙏
@user-hf9js1lm9t
@user-hf9js1lm9t 4 ай бұрын
Super
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
Thank you 🤝🤝🤝
@arulluckas2.0
@arulluckas2.0 4 ай бұрын
Sedan mid size car liucrey virence aefitabial value. From maney eithaepithi video bro nallirukum
@s.thiyagarajanrajan5662
@s.thiyagarajanrajan5662 4 ай бұрын
ஒரு சில நேரங்களில் ஸ்டேரிங் லூசாக அதாவது வளைவுல திரும்பும் போது அது ஏன்?விளக்கம் கொடுங்கள். இதனால் ஏதும் பாதிப்பா
@thiruharasu451
@thiruharasu451 2 ай бұрын
Sir front view அதாவது நம்முடைய கார் பாதை கணிப்பது
@boopathirajag5343
@boopathirajag5343 3 ай бұрын
எங்கு வேகத்தடை உள்ளது என்று நினைவு வைத்து மேனுவல் மூடுக்கு மாற்றி வேகத்தடை முடிந்த பிறகு ஆட்டோமேட்டிக் மூடுக்குமாற்றி பயணிக்க இயலதா?
@shreeudhayakumar
@shreeudhayakumar 3 ай бұрын
Depending upon speed breaker size.
@ramsan34
@ramsan34 4 ай бұрын
Super sir
@user-cr4qs4mk2m
@user-cr4qs4mk2m 4 ай бұрын
அருமை
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝
@perinbaraje1387
@perinbaraje1387 4 ай бұрын
Thank you very much sir
@surenchandru3571
@surenchandru3571 4 ай бұрын
Yes bro crt pogauam ila chase adivanguam
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 4 ай бұрын
அண்ணா நான் ஒரு வேகத்தடையில் 60 km வேகத்துல விட்டுவிட்டேன் அதனால் வண்டியின் சேக்கப்சர் ஏதாவது சேதம் அடைந்திருக்குமா அதை எப்படி கண்டு பிடிப்பது. வண்டி ஓட்டும் போது எந்த வித்தியாசமும் தெரிய வில்லை.
@TSRAJ775
@TSRAJ775 4 ай бұрын
White lines are missing somany SPEED BREAKER Sir ...
@k.m.s.bircks7272
@k.m.s.bircks7272 4 ай бұрын
Semma information👌👌👌
@palanim8510
@palanim8510 4 ай бұрын
Thank you
@bala4757
@bala4757 Ай бұрын
🙏
@vgovindaraj8434
@vgovindaraj8434 3 ай бұрын
Anna arumai
@sekarl8713
@sekarl8713 3 ай бұрын
Suparo super sir
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 3 ай бұрын
Super sir 👍
@Kartikarti4848
@Kartikarti4848 4 ай бұрын
Thanks bro
@Ahamed-r7w
@Ahamed-r7w 4 ай бұрын
Super content
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 4 ай бұрын
Sir i strictly follow the speed braking rules, but i am annoyed while the car at the back sound his horn, what should I do?
@sureshbalaji4139
@sureshbalaji4139 2 ай бұрын
Lane changing proper aa epadi panrathu sir? Without any sudden change
@Nijan-rp4jj
@Nijan-rp4jj 4 ай бұрын
Super sir 🎉
@sekarl8713
@sekarl8713 3 ай бұрын
Speed brakel munadi clutch pudthu break poduvatha , ela brake adithu clutch amukaratha sir
@mrsheik1258
@mrsheik1258 4 ай бұрын
ஹலோ சார் 4த் an 5த் கியர் லா குறைந்த ஸ்பீட் எவ்வளவு போகலாம்னு கொஞ்சம் சொல்லுங்க அதோட mileage
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 ай бұрын
Sure 👍
@venkatesans7796
@venkatesans7796 4 ай бұрын
Very nice🎉
@jenishj4459
@jenishj4459 4 ай бұрын
Very very super
@swethasowmya3944
@swethasowmya3944 4 ай бұрын
Alto 800 enthaa gear better sir .
@palanidevaraj9913
@palanidevaraj9913 4 ай бұрын
Super bro
How to drive on village roads - தமிழில்
15:04
RAJESH INNOVATIONS
Рет қаралды 167 М.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН