நல்ல உழைப்பாளி, எதிலும் புதுமையான விசயங்களை முயற்சி செய்வது, வீட்டில் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பாங்கு, எல்லாவற்றிற்கும் மேலாக மிகச்சிறந்த தாய் மற்றும் மனைவி என பெண்ணிண் ஆளுமையாக வாழ்கிறீர்கள் தங்கச்சி. வாழ்க பல்லாண்டு
@SpicyHand3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ 🤗 எல்லோரும் குறைகளுடன் தான் வாழ்கிறோம் ஆனால் சில நேரங்களில் விட்டு கொடுத்து போனால் கெட்டு போக மாட்டோம் சரியா சகோ இப்படிக்கு உங்கள் சகோதரி 🤗❤️
@vijayaranirajagopal86163 жыл бұрын
வணக்கம் சகோதரி தோப்பு, வீடு, மாடு இந்த சுற்றுப்புறச்சூழல் ,நண்டு சமையல் சூப்பர் சகோதரி, மிகவும் அருமையான சூழல்.👌👌👌❤🧡💚
@SpicyHand3 жыл бұрын
நன்றி தோழி 🤗
@jagadeesanduraisamy70723 жыл бұрын
இயற்கையான சூழல் இனிமையான குடும்பம் சகோதரி வாழ்க வளமுடன்
@prakashrameshramesh79783 жыл бұрын
உங்களை பார்த்தல் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது எவ்வளவு பொறுமை எவ்வளவு பக்குவமாக இருந்து குடும்பத்தை கவனித்து கொள்கிற அளவுக்கு யாராலும் முடியாது உங்கள் வயதுக்கு மேற்பட்ட உழைப்பு என் பெயர் இந்திரா உங்களை பார்த்த முதல் இருந்து எனக்கு மிகவும் பிடித்து விட்டது ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻
@SpicyHand3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கள் என்னை வாழவைக்கும் தோழி மிக்க நன்றி 🤗
@kasthurivarathraj56603 жыл бұрын
சூப்பர் கௌதமி நாங்க இந்த மாதிரி மாட்டில் பால் கறந்து பார்த்ததில்லை கிராமத்து வாழ்க்கை இயற்கையோட நல்லா என்ஜாய் பண்றீங்க நன்றி கௌதமி வணக்கம்
@mohangeeelegant73743 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்! நண்டு கறி தொக்கு நாங்களே தயாரித்தது போன்று இருந்தது! பால் கறக்கும் மிஷின் அருமை! மாடுகளுக்கு அசௌகரியம் ஏதும் இல்லாமல் பார்த்து கொள்ளவும்! மரக்கன்றுகளை எப்படி பதித்து வைக்கவேண்டும் என்று தெரிந்து கொணடோம்! தங்களது வர்ணனை சிறப்பு மற்றும் தெளிவு! நல்வாழ்த்துக்கள்!!
@SpicyHand3 жыл бұрын
கண்டிப்பா சகோ 😍
@vaidhuskitchen11183 жыл бұрын
இயற்கை சூழல்ல தோட்டத்துக்குள்ள வீடும் மாடு கன்று மரங்கள் அழகான வாழ்க்கை பின்னாடி கூரை வீடும் அழகு
@nivetham53053 жыл бұрын
Milking machine first time pakuren .....,.super akka nandu thokku recipe nalla iruku...
@SpicyHand3 жыл бұрын
Thanks dear🤗
@panditamilpanditamil44333 жыл бұрын
வாழ்த்துக்கள்.....ஆரோக்கியமான வாழ்க்கை முறை.....வாழ்க வளமுடன் நலமுடன்....❤❤❤
@Pavithra_Chinnasamy3 жыл бұрын
Yes akka ...surface soil has more amount of nutrients and organic matter than sub surface soil
@SpicyHand3 жыл бұрын
🤗💞👍
@akshayanisha3 жыл бұрын
அக்கா நீங்க போடுற ஏல்லா வீடியோ வும் அருமை
@SpicyHand3 жыл бұрын
நன்றி தோழி🤗
@tamiltamilselvi73423 жыл бұрын
சூப்பர் சகோதரி நீங்கள் எந்த ஊர்ப்பா உங்கள் வீடு மிகவும் அழகா இருக்கிறதுப்பா
Hi sis....enaku rendu kutties na Suma tan irukean...Maadu valarkalamnu irukean....epdi maintain pananum foods epdi entha mathiri entha timeku kudukanumnu solunga....
@muthunayagamp28563 жыл бұрын
Nandu prepation is well educated.
@methakannan40833 жыл бұрын
சூப்பர் மா.இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் சமையல்.
@SpicyHand3 жыл бұрын
நன்றி தோழி🤗😍
@pavithramanikandanmanikand35483 жыл бұрын
Milk machine super interest ah irundhusu akka
@SpicyHand3 жыл бұрын
Really 🤗
@prakashs18393 жыл бұрын
Iam first time see the milk machine aunt and you garden tour video apply aunt please reply me aunt
@SpicyHand3 жыл бұрын
Ohh really 🤗 i will try to post soon da ma 💞
@truehappylife26903 жыл бұрын
Super sister. Unga video enaku romba pidikkum unga veedu super unga veettukku varalama
@kuttihockey833 жыл бұрын
Top super sister where u bought
@SpicyHand3 жыл бұрын
In Amazon dear🤗 amzn.to/3i2UtYY
@vinitham26963 жыл бұрын
Kowthami akka intha out toor cooking lam pannum pothu video podunga ka ithu romba nalla iruku
@SpicyHand3 жыл бұрын
Sure dear 🤗
@crazytamzhan95373 жыл бұрын
This kurti link can u share akka??
@SpicyHand3 жыл бұрын
Here dear 👉amzn.to/2Wn6AHX
@shreesaraswathiacademy22323 жыл бұрын
Nice video, Thank you for sharing.
@SpicyHand3 жыл бұрын
Welcome dear 🤗
@janacksunjanacksun17653 жыл бұрын
Super mam pasengala care panurathu rompa pedichruguthu I like you sis
@SpicyHand3 жыл бұрын
🤗💞
@kousalyadurai15763 жыл бұрын
கௌதமி உங்கள் கணவர் என்ன வேலை செய்கிறார்
@SpicyHand3 жыл бұрын
அவர் ஒரு ஆராய்ச்சியாளர் (Bio Tech ) துறையில்🤗
@ganthascookingfarm73263 жыл бұрын
Indha karandi yenga vangininga
@kskarthikkskarthik87653 жыл бұрын
Akka machine use pannuna mattu madi pun agirumnu solluvaga pls unga experience soluga nanum vanganum enga vettuku...
@maheswarisivakumar91343 жыл бұрын
Sidhu kutti and nadhin kutti is very very cute ☺☺☺😊😊
@ponrajponraj32793 жыл бұрын
Akka unga video kku na romba romba wait pannitu irrupen akka romba pidikku. Na maththa time ninga enna pannidu irrupenkanu nenachu papen ka ungala enakku avalo pidikum 😍
@chitrar25723 жыл бұрын
Nalla niraivaana veido ippadi machine vechi paal karakrathaala maatuku ethum problem illaiya
@arulmozhikarnan28453 жыл бұрын
Unga koliku thadupoosi poduvingala sister..epd maintain panringanu video podunga..ilana reply yathu pannunga
Hai akka .... milk machine detail ah video podunga akka rate sollunga .... naga kovai tha nega kadipa varanum akka v2ku....ur smile also cute 😍😄
@SpicyHand3 жыл бұрын
Ok dear rate i mention in description da check it dear 🤗
@karthigakarthi18913 жыл бұрын
Current use pannuna cow body affect Agatha sis
@jag3333 жыл бұрын
Please handle milking machine with more care
@SpicyHand3 жыл бұрын
Sure dear 👍🤗
@nimmicreations65753 жыл бұрын
ஏன் டிஸ்லைக் பன்றாங்க நல்லாத்தானே இருக்கிறது
@pj78233 жыл бұрын
Gautami … space between plants looks less … is it ok to plant like this… and new coconut plants are also kept in between tall trees … will it grow well? Clarify me
@nandhinimohanasundaram32993 жыл бұрын
Very super sis and I am basic cooking person so recipes konjam detailed ahh solunga any recipe
@Anupranav20113 жыл бұрын
Hi Anty all video super 👍
@subapremraja82193 жыл бұрын
Super sis..Paal karakura machine puthusa parkurom... Familyoda parka remba nalla iruku sis
@SpicyHand3 жыл бұрын
Thanks dear🤗
@maiyappanmari79223 жыл бұрын
Super rampa alaka eruku video
@RamKumar-ib7cy3 жыл бұрын
Akka unga thottam Ethana acre
@98948399303 жыл бұрын
Super background sounds. Your dress is good. please put video on your dress collection
@indiraraghavan36323 жыл бұрын
Super machine eni ungalukku work easy okya
@SpicyHand3 жыл бұрын
S dear 🤗
@nikithanikitha20053 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி
@hemalatha.k52433 жыл бұрын
Akka jack fruit apro star fruit apro custrad apple le varaites rama setha and lakshamana palam varaites apro barbedo cherry plants vangi vainga akka place iruku illa
@shermashakilar71503 жыл бұрын
Congratulations gowrhami.
@SpicyHand3 жыл бұрын
Thanks Dear🤗
@Malak-dx2cp3 жыл бұрын
சூப்பர் வீடியோ கெளதமி 👌
@SpicyHand3 жыл бұрын
நன்றி சகோ 🤗
@anginalakshminarayana24853 жыл бұрын
Very interesting to watch your videos
@SpicyHand3 жыл бұрын
Thanks dear🤗
@ganthascookingfarm73263 жыл бұрын
Akka Kannu kuttiya konjam kudika vidovingala
@RamKumar-ib7cy3 жыл бұрын
Madam unga thottam Ethana acre
@karthikadharani95153 жыл бұрын
Where did u buy this dress akka.??
@SpicyHand3 жыл бұрын
In Amazon dear 🤗 amzn.to/3i2UtYY
@rajeshbabu53263 жыл бұрын
hi sister you Carrying yourself very well good luck voice is good best of luck 🙏👍👍👍
@balajis55023 жыл бұрын
Nice video sister very interesting
@SpicyHand3 жыл бұрын
Thanks dear😍
@mathaven89633 жыл бұрын
How you manage very huge works Your multitalented person.you knows everything. Blessed life style.
@RameshKumar-zt7nh3 жыл бұрын
மாதுளம் பழம் மரங்கள் வளர்ப்பு பற்றி போடுங்கள் மற்றும் பராமரிப்பு
@SpicyHand3 жыл бұрын
கண்டிப்பா போடுறேன் சகோ 🤗
@மணிகண்டன்-ன4ன3 жыл бұрын
வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா 💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙌🙌🙌🙌😍
@vimalrajakshay95843 жыл бұрын
Your videos all super sister
@balasubramanian28293 жыл бұрын
You are multiple talented keep it up
@kumararun59903 жыл бұрын
இனிய இரவு வணக்கம் சகோதரி எங்கள் பண்ணையிலும் இந்த மிசின் இருக்கிறது 60மாடுகளில் பால் கறக்க வேண்டும்
@priya36163 жыл бұрын
Siddhu kutty fan😘
@SpicyHand3 жыл бұрын
🤗💞
@rajendranp12213 жыл бұрын
நண்டு👌👌👌👌👌👌👌 super 👌👌👌👌👌👍👍👍👍👍
@SpicyHand3 жыл бұрын
நன்றி சகோ 🤗
@ganthascookingfarm73263 жыл бұрын
Akka nadula Iruka orange colour yen yedokiringa appuram rusiye irukadhu nando oru alaipu than alaikanim akka
@lathal98173 жыл бұрын
உங்க பேச்சை நல்லா அழகா இருக்கு சிஸ்டர் அந்த பால் கறக்கிறது தம்பிக்கு கையில் அடிபட்டு இருக்குதுன்னு சொல்றாங்க குழந்தைங்க அப்படித்தான் இருப்பாங்க நம்ம எல்லாம் பத்திரமா பாத்துக்கோங்க சிஸ்டர் உங்க ரெண்டு குழந்தைகளையும் நல்லா பத்திரமா பார்த்துக்குங்க
@sathishshaah4293 жыл бұрын
Machine company name and price sollunga sis....
@SpicyHand3 жыл бұрын
Hi bro check description box for price and product contact details 🤗
@shylashrijanu43343 жыл бұрын
Hi sister how are you? Can give your crab soup recipe please
@aswinimohan35893 жыл бұрын
Sis .. eagerly waiting to see harvest in yr terrace garden n yr house back side garden....
@Hellz17Angel3 жыл бұрын
நண்டு சூப் and ரசம் ரெசிபி போடுங்க சிஸ்
@sijojohn21843 жыл бұрын
Yellow don't waste athu carb egg
@SpicyHand3 жыл бұрын
Ohh ok ok dear 🤗
@k.shivani89613 жыл бұрын
Nandula Andha red color edukka koodadhu adhudhan taste
@angelanithaangelanitha41853 жыл бұрын
Sis neega evlo padichirukigaaa.....
@SpicyHand3 жыл бұрын
MSc , BEd and MPhil dear
@vaishuwithkavi61333 жыл бұрын
😋sappita varalama Sister
@maheshposa6653 жыл бұрын
Sis plz make a video on hens
@SpicyHand3 жыл бұрын
Sure dear 😍
@a.merthunjayanananthan57923 жыл бұрын
Nice one & nice work 🙏🙏🙏🙏ananth veppadi
@SpicyHand3 жыл бұрын
நன்றி சகோ 🤗
@rajipalani1153 жыл бұрын
Vlog spr sis na youtube vanthale neenga vedio poturukingala nu tha parpen. Unga vedios pathatha tha oru idea ve varuthu sis nan oru staff nurse eppo home maker
@SpicyHand3 жыл бұрын
Thanks dear 🤗
@rajipalani1153 жыл бұрын
😍👍😍
@priyakavya53923 жыл бұрын
Weight reduce pannitenga pola Nice
@SpicyHand3 жыл бұрын
Apadiya dear 😜🤗
@priyakavya53923 жыл бұрын
@@SpicyHand appadithan theriyuthu konjam reduce aahitenga Good
@bakeswarieakambaram65933 жыл бұрын
Super gowthami my favourite dish 🦀🦀. Shincho kutty nala tanila vilayaduthu
@SpicyHand3 жыл бұрын
Really 🤗
@nivethrachandu45263 жыл бұрын
Sis I'm ur big fan ❤️ungaloda videos yellam na marakka papan