I am very sad that our beloved and an ardent sanatani who has educated everyone through various communication mode is no more. On daily basis i hear him which is a solace. The almighty would definitely shower his atma with lot of blessings and re- establish him in deva lokam. The service rendered by Shri rajagopala ganapatigal is the real dharma which every human should pursue in any walk of life. Jai sri ram
@naveensn24264 жыл бұрын
ஐயா உங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்து உள்ளது உங்களின் அறிவுரை அனைவருக்கும் தேவை
சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார். மேலும் ஆதி எழுத்து வடிவம் என்று சொல்லி தமிழ் 51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சொல்லி உள்ளார்.. இந்த 51 எழுத்துக்கள் பற்றி சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்று சொல்லி உள்ளார்.....என் சந்தேகம் தென்னிந்தியாவில் வேத ஆகமங்கள் தோன்றின என்று சொல்லி உள்ளதால் ஏன் ஆதி தமிழில் இல்லை..... எனக்கு தோன்றுவது என்ன என்றால் ஆதி தமிழ் என்பது செந்தமிழ் போல் 31 எழுத்து வடிவம் கொண்டதாக இல்லை..... அது 51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது.... 31 எழுத்து வடிவம் மூன்றாவது சங்க காலத்தில் தான் நடைமுறைக்கு வந்தது என்று சொல்லத்தோன்றுகிறது... தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரத்தில் தொல்காப்பியர் தான் இலக்கண விதி சொல்லியது வெளிப்படையாக பொருள் சொல்லும் சொல்களின் எழுத்துகளுக்கு தான் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்..... தமிழில் வேதங்கள் இல்லாமல் போக காரணம் தென்னிந்தியா பலமுறை கடல் கோளுக்கு உட்பட்டு மூழ்கிய காரணத்தால் வடக்கில் ஆதி தமிழின் திரிந்த வடிவமாக இருந்த சம்ஸ்க்ருதத்தில் இருந்த வேதங்களை அப்படியே பின்பற்ற தொடங்கினர் என்று தோன்றுகிறது..... இன்னும் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகள் எல்லாம் 50 அல்லது 51 எழுத்து வடிவம் கொண்டு உள்ளன என்பது குறிப்பிடதக்கது....
@nandhagopal95063 жыл бұрын
51 என்பது மாத்ருகாக்ஷரங்கள் என்ற தந்திர சாஸ்திர கூற்றை சொல்லியுள்ளார்.