SPIRITUALITY - Don't make these mistakes in Life | Nithilan Dhandapani

  Рет қаралды 12,577

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #feelings #understandingemotions #thoughtless #enlightenment #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #vallalar #jeevakarunyam #meaning #importance #important #importantquestions #acceptance #key #golden #goldenkeys #goldenkey #selfenquiry #selfcare #selfimprovement #buddha #story #questionsandanswers #question #questions #logic #birthanddeath #birth #death #saints #sithargal #sithar #ancient #easy #knowledge #power #mindcontrol #mind #mindset #mindfulness #mindsetmatters #facts #awakening #awareness

Пікірлер: 148
@pragastar4938
@pragastar4938 2 ай бұрын
கருத்துக்களை சொல்லும் விதம் பிரமிக்க வைக்கிறது..... அற்புதம்..... வாழ்க வளமுடன்.....
@Krishna-mv1fu
@Krishna-mv1fu 7 ай бұрын
The impermanent is permanent இயல்பாக இருப்பதே ஆன்மிகம் நாம் அனைவரும் இயல்பில் இருந்து தூரமாக சென்றதால் கஷ்டமாக தெரிகிறது.
@QS2-EMC2
@QS2-EMC2 3 ай бұрын
This is exactly life
@schoolkid1809
@schoolkid1809 7 ай бұрын
வெற்றி வேல் ❤
@manosaravanan1799
@manosaravanan1799 7 ай бұрын
Nalla விளக்கம் Nithilaa ❤இன்னைக்கு என்னவோ தெரில நீங்க கொஞ்சம் dull ah இருந்தீங்க nu enakku thonuchusonnaen stay healthy n happy 😊bro
@sarojamarimuthu812
@sarojamarimuthu812 7 ай бұрын
Super Nithilan aiya.
@Falcon_King_
@Falcon_King_ 7 ай бұрын
நன்றி நித்திலன்
@umamaheswari0601
@umamaheswari0601 7 ай бұрын
நித்திலன் தம்பி வள்ளலார் பத்தி காணொளி போடுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 7 ай бұрын
Already done go and search spiritual playlist
@Sasikumar477
@Sasikumar477 7 ай бұрын
நிதர்சனமான உண்மை மிக்க நன்றிகள் 🙏🙏🙏 முழுமையான தெளிவான பதிவு மிக மிக அருமை 👏👏👏
@parthasaj1421
@parthasaj1421 7 ай бұрын
வெற்றி வேல் வீர வேல்
@Mohanakannan369
@Mohanakannan369 7 ай бұрын
அண்ணா ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஐயா கூறிய வார்த்தைகள் திருப்பிகரமாக இருக்கிறது அவர் கூறிய வார்த்தைகள் பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼❤
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 7 ай бұрын
Ur videos and concepts vera level🎉
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 7 ай бұрын
என் மனதின் கேள்விக்கான சரியான பதில் நன்றிகள் பல 😇 🙏 வாழ்க வளமுடன் 🙏 நல்லதே நடக்கும் 👍
@yvanbador4086
@yvanbador4086 7 ай бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான, தெளிவான பதிவு. எனக்கு சிறுவயதில் இருந்தே ஆன்மீக பற்று இருக்கின்றது ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அதில் ஆர்வம் அதிகரித்தது குழப்பம் மட்டும் இல்லை, அது ஒரு நிலைக்கு சென்றால் பைத்தியம் பிடித்தது போல் ஆகின்றது. நானும் இதைப்பற்றிய கேள்விகள் உங்களிடம் கேட்டிருந்தேன், மேலும் நான் தவறான முடிவை எடுக்காமல் இருக்க உங்களுடைய பதிவுகளூம் எனக்கு உதவியாக இருந்தது , நான் நமது நாட்டில் இருந்த இரண்டு மாதங்கள் ஆன்மீகத்திற்க்காக மட்டுமே இப்போது தான் என்னுடைய மனது ஒரு நிலைக்கு வந்துள்ளது . இன்றைய பதிவிற்க்கு மிகவும் நன்றி நித்திலன், 🙏🐞🍀😊❤️👍 இவன்லஷ்மி
@madhuthiyagu60
@madhuthiyagu60 7 ай бұрын
NITHI Anna vera level...I was in a great great confusion... really u cleared my doubts like a clean glass.... spiritual ah vum complete ah irukua mudiyama yethirpatha viyasayam kidaikama ipdi poromeh ra thavipu irundhuchu.... rombha manasuku niraivaana bathil kuduthurukeenga Anna... rombha thanks 🙏
@monikag2299
@monikag2299 7 ай бұрын
Wow well said explanation nithi bro…Thanks for enlightening us..
@raghulbala8897
@raghulbala8897 7 ай бұрын
Buddha Says Accept the pain everything will fall in place
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 7 ай бұрын
Super pathivu. Adhe than i have to suceed in life but my interest is reading only spiritual books videos. But enaku asai um undu😂 society a nala status venum financially. Both are clashing nu always double mind nithilan. When law of attraction i used to think i need enlightenedment but i do have worldly desires also. I stop myself dont attract things in life i will get into trouble. I end by losing both.😂 thank you 😊
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 7 ай бұрын
How do u have so much clarity? 😊 how much dedication thank you.
@lyfofyogi
@lyfofyogi 7 ай бұрын
enake pota madhiri irundhuchu indha video 💚💚💚 it cleanse my mind ❤ nandri anna..
@ktselvam3004
@ktselvam3004 7 ай бұрын
நமசிவாய அண்ணா ☝️🧘‍♀️👌
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 7 ай бұрын
அருமையான விளக்கம் தம்பி வாழ்க வளமுடன்
@infokitchen4247
@infokitchen4247 7 ай бұрын
Verytrue brother
@catnotcat9793
@catnotcat9793 7 ай бұрын
வணக்கம் நிதிலன் 🙏 வெறுப்பை ஒழிக்க முயற்சி பண்றேன் 🙏
@umaj6437
@umaj6437 7 ай бұрын
Nandri🎉
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 7 ай бұрын
Nandri sir❤
@lalonly123
@lalonly123 7 ай бұрын
அற்புதமான பதிவு சகோதரா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@yogeswarykaruppiah6599
@yogeswarykaruppiah6599 7 ай бұрын
Ayya, very well explain about aanmegam ...I got the answer frm universe thru you. Thank you ayya....
@AhamThoughts
@AhamThoughts 7 ай бұрын
Great Explanation Sago👌🏻👌🏻👌🏻👍🏻
@bs78saran
@bs78saran 7 ай бұрын
Good. Exactly
@veera_vengai
@veera_vengai 7 ай бұрын
அண்ணா 😊 அருமையான தெளிவாக விளக்கம்❤❤ மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏💐
@Iraiguru
@Iraiguru 7 ай бұрын
அற்புதமான விளக்கம்... நன்றி தம்பி 🙏
@rsridevi2362
@rsridevi2362 7 ай бұрын
Really superb, very clear guidance Nithilan brother , continue your service to the society
@NagararjKaushik
@NagararjKaushik 7 ай бұрын
Super brother😊
@sanctaflorance8398
@sanctaflorance8398 7 ай бұрын
Thanks for sharing, your journey as well. Acceptance is very important.
@pshemalatha5835
@pshemalatha5835 7 ай бұрын
Thank you for clearly explained..
@devij1074
@devij1074 7 ай бұрын
தலைப்பு தமிழா இருந்தா நல்லாருக்கும் தமிழா....
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 7 ай бұрын
Vanakkam guruji 🙏👍👌
@KarthiKeyan-mg2vo
@KarthiKeyan-mg2vo 7 ай бұрын
😊bro excellent💯👍😊🤗🤗🤗
@chitragiridhar6222
@chitragiridhar6222 7 ай бұрын
Vanakkam Nithilan
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 7 ай бұрын
What i understand is aanmeegam is to activate our chakras by meditation. No worries. It will make us healthy by fizikaly and mentaly
@kanakaramiah6392
@kanakaramiah6392 7 ай бұрын
Chi. Nithilan, after listening to this episode, I felt sad about someone aborting a fetus. Please upload a video explaining what happens during abortion. The fetus is chopped to pieces, it is cruel. Your video explaining this may help others to re-think their decisions. We are Spiritul beings having a Human Experience. Take care - Love and Generous Blessings ❤❤❤❤❤
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 7 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@subaskumar1784
@subaskumar1784 7 ай бұрын
Good night bro.... Good answer... That girl designed her fate...
@menakak9450
@menakak9450 7 ай бұрын
Good understanding nithilan ❤
@ammu3988
@ammu3988 7 ай бұрын
Sir jeevasamathi aavathum suicide maathri thaanaa...y some sidhargal ending their life by themselves...pls explain
@sk-gg6cn
@sk-gg6cn 7 ай бұрын
😊🙏நன்றி ...
@thilagaraj8316
@thilagaraj8316 7 ай бұрын
Evening universe ketta kelvi pathil nithiman mulam venum pray pannnen atharkkau odane answer kitaicha thanks universe 🙏 🙏🙏🙏🙏🙏
@mallikamalli522
@mallikamalli522 7 ай бұрын
🙏🙏🙏 thanku nithilan take care.
@perumalr9756
@perumalr9756 7 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@kaleeswarirc9478
@kaleeswarirc9478 7 ай бұрын
Simply but more effective. Thank you brother 🙏
@amirtha595
@amirtha595 7 ай бұрын
Well said Anna...
@murugans5115
@murugans5115 7 ай бұрын
❤❤❤நன்றி அண்ணா ❤❤❤
@thilagaraj8316
@thilagaraj8316 7 ай бұрын
வணக்கம் குரு 🙏
@janani2507
@janani2507 7 ай бұрын
Guruve 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pavi1489
@pavi1489 7 ай бұрын
🎉🎉🎉🎉
@simbhuravi1696
@simbhuravi1696 7 ай бұрын
நிதிலன் உங்க தெளிவு அற்புதமா இருக்கு... ஆனா அன்னைக்கு நா ஒரு கமெண்ட் பண்ணுன நீங்க ரிப்ளை பண்ணல.. இன்னைக்கும் கேக்குற..நா ஒரு விசயத்துல 2 வருசத்துக்கு முன்னாடி ரொம்ப ரொம்ப பயந்துட்டன் அதுக்கப்புறம் hospital போனோம்.. ஒன்னும் இல்ல னு சொல்லி ஸ்லீப்பிங் டேப்லெட் குடுத்து அனுப்பி வச்சுட்டாங்க.. அடுத்த ஒரு வாரம் என் ஒடம்பு புதுசு புதுசான feel லாம் வந்துச்சு அதுக்கும் again பயந்துட்டேன் ரொம்ப ரொம்ப செத்துருவோமோ அப்டினு தோனிட்டே இருந்துச்சு.. பல கோவிலுக்கு போனோம்.. ஆனா சுத்தமா நிம்மதி இல்ல.. அப்றம் ஒரு நாள் நான் யாரு எதுக்கு பொறந்த எப்படி நடக்குற பேசுற சாப்புட்ற ஒவ்வொரு விஷயத்தையும் நானே கவனிச்சுட்டு இருந்த..பைத்தியம் பிடிச்சிருச்சோ னு பயந்த.. Mind fulla negative thinking.. ஒரு நாள் night sudden ah மூச்சு மேல கவனம் போயிருச்சு.. அத தவிர வேற எதுமே தோனல.. உடனே மூச்சு விட முடியாத மாறி ரொம்ப ரொம்ப பயந்துட்டன்.. ரொம்ப நாளா கஷ்டப்பட்டேன்.. ஒரு நாள் உங்க வீடியோ பாத்தேன் மூச்சுல கவனத்த வைக்கணும் spiritual ku னு இந்த மாறி எனக்கு நடந்த நிறைய அனுபவமும் நிறைய spiritual வீடியோ ல பாத்த.. கொஞ்சம் தெளிவு கெடச்சுது.. இதுக்கு என்னப்பா அர்த்தம்.. Pls சொல்லுங்க நிதிலன் bro 🙏🙏🙏
@NPS9408
@NPS9408 7 ай бұрын
Nithilan sir reply panra varaikum. This comment.. unga prachanaye thottathukellamm baya padrathu than. May be your soul is guiding you to overcome all your fears.. athan unga pirappin nokkama kooda irukalam.. may be mana amaithi illama pogalam chinna vishayam la irunthu periya vishayam vara athan mind restless ah thoonga vidama panrathum baya padrathum.. suffocating ah feel panrathum la... May b ur soul is guiding you to do meditation daily and make urself calm.. all these are my opinion and my pov.. scoldings are welcomed😅
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Try to visit a reputed Vellalar Yoga centre or Kriya Yoga centre bro. They will help you with this.
@prasanthg2724
@prasanthg2724 7 ай бұрын
Ayya vannakkam🙏...
@eswariparumuthu6295
@eswariparumuthu6295 7 ай бұрын
Annaa enku manasula antha naal vara quesku elm unga videos answera irkuna ..tq
@karthikramesh2295
@karthikramesh2295 7 ай бұрын
Anna... please clarify if the current samanam and the samanam during the silapadigaram difference. Nandri 🙏
@yuvaravi5394
@yuvaravi5394 7 ай бұрын
பகவத் ராமானுஜர் பற்றி சொல்லுங்க அண்ணா
@dineshbharani8198
@dineshbharani8198 7 ай бұрын
❤❤
@nithinb369
@nithinb369 7 ай бұрын
Yenna bro, today prathosam Kovil ku poirupinga polayeee.... Pattai lam bayangarama irukingaleee
@Venkatlakshmi.b
@Venkatlakshmi.b 7 ай бұрын
நமஸ்காரம்
@selvakumar3666
@selvakumar3666 7 ай бұрын
Can water absorp the positive or negative energy?
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 7 ай бұрын
Yeaaa
@g.sankarsankar4659
@g.sankarsankar4659 7 ай бұрын
🙏🙏🙏
@anandabhi6159
@anandabhi6159 7 ай бұрын
வணக்கம் 🙏
@hero-jz7px
@hero-jz7px 7 ай бұрын
Supar👌🏻
@Dheniabi-999-00
@Dheniabi-999-00 7 ай бұрын
🙏நீங்க தெளிவ இருக்கிங்களா?¿நித்திழன் 🤔🤔🤔
@vinothraj1123
@vinothraj1123 7 ай бұрын
Thianum won't work for me, only bakthi yoga.. but I don't know how to start because I more to thianum and mantra jabam pass 5 years and now I stopped everything... Here in Malaysia astrology expert told me that.. because I Born on Friday... Any idea or tips pls Brother
@sudharamanujam4700
@sudharamanujam4700 7 ай бұрын
Light language pathi solluga plz
@logithaasrib8411
@logithaasrib8411 7 ай бұрын
வணக்கம் அண்ணா.. நீங்கள், அம்மா நலமா..? சிறு வயதிலிருந்து நான் தியான பயிற்சிகள் செய்ததேயில்லை. 15 வயதில், பாடம் கவனித்து கொண்டிருந்தபோது புருவமத்தியில் குறுகுறுப்புடன் ஒரு உணர்வு ஏற்பட்டது. அது என்ன என்று தெரியாமலே அதிலே கவனம்கொண்டிருப்பேன். அவ்வப்போது அந்த உணர்வு தோன்றும். மகிழ்ச்சியாக இருக்கும். நன்றாக படிப்பேன். மூன்று வருடம் கழித்து இப்போது தான் உங்கள் காணொலி மூலமாக சித்தர்கள், ஆன்ம வாழ்க்கை, தியானம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது.. கடந்த ஒரு மாதமாக தியானம் செய்யும்போது எனக்கு ஏற்படும் அனுபவம் குறித்து சந்தேகம் இருக்கிறது. 1. உச்சி மற்றும் பின்தலையில் புருவமத்தியில் ஏற்படுவது போன்ற அதே உணர்வு ஏற்படுகிறது. பின் உச்சியில் சிலிர்ப்பு தோன்றுகிறது.. சிறிது நேரத்தில் அந்த சிலிர்ப்பு உடம்பு முழுவதும் ஏற்படுகிறது.. இது போன்ற உணர்வு இயல்பானதா? 2. நான் தியானத்தில் எந்த படி நிலையில் இருக்கிறேன்? (தெரிந்து கொள்வது அவசியமா) 3. இந்த அனுபவம் இவ்வளவு எளிதில் கிடைக்காது என்று என் தந்தை கூறுவது உண்மைதானா. இந்த உணர்வுகள் அனைவருக்கும் இருக்கும் தானே? அண்ணா.. முன்பு இருந்த ஆசைகள் மேல் எனக்கு நாட்டம் குறைகிறது. உங்களை விட சிறந்த வழிகாட்டி எனக்கு இப்போது யாரும் இல்லை. உங்கள் அலுவல்களுக்கு மத்தியில் தயவு செய்து என் சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும்.. நன்றி அண்ணா 🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
இயல்பு தான் சகோதரி அவசியம் இல்லை. அதை தெளிவிக்க ஒரு நல்ல தெளிந்த குரு வேண்டும் தந்தைக்கு வரவில்லை என்றால் நமக்கு வரத்து என்று அர்த்தம் இல்லை. தாங்கள் உணர்வுகளை பின்பற்றி தாங்கள் முன்னேறிப்போங்கள்
@logithaasrib8411
@logithaasrib8411 7 ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏
@sa131000
@sa131000 7 ай бұрын
Hi Nithilan, I have a question for you? We r building a new house and my mom is saying we should invite the priest and do shanti pooja or homam, but I don’t believe in these things as I feel that the priests these days have no knowledge about what they do. Should we really do the homam or a shanthi pooja? Does it really have any impact?Thanks
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 7 ай бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@lightinfinite7487
@lightinfinite7487 7 ай бұрын
🎉🎉👏👏👏👏👏👍
@priyavm1639
@priyavm1639 7 ай бұрын
Hi bro I m dealing with generational karma somehow I find out about healing I m trying to heal from lot of things from childhood. From last 2 generations there s no male child in our family . I tried to search and found out about some generational curse and trying to find out to heal that curse.karma s passed on to next generations only through male child? If so I m a girl and for me 2 girls . I have seen the unseen and trying to communicate . How to break this? If a male child can give tharpan and is made of parents karma . Do karma pass to girl child? If so why in our families doesn’t have male child? It means we don’t have karma? But still dealing with lot of pains . Can u pls help ?
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Consult a proper Astrologer ma'am
@priyavm1639
@priyavm1639 7 ай бұрын
@@NithilanDhandapani Thank you so much for replying
@karuppaiahking8924
@karuppaiahking8924 7 ай бұрын
வணக்கம் அண்ணா எனது உச்சந்தலையில் குளிர்ச்சியாக உணர்கிறேன் என்ன காரணம் அண்ணா இரு மாத காலமாக முழுமையாக ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
@premam6557
@premam6557 7 ай бұрын
பிராணக் ஹீலீங் நடக்கும் இடம் பற்றிய விலாசமும் எப்போது கலந்து கொள்ளலாம் என்ற தகவலும் மகனே தயவுசெய்து பதிய விடவும்
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 7 ай бұрын
Sorry .from 5.55
@gokularamana8030
@gokularamana8030 7 ай бұрын
அண்ணா துரியம் சக்கரத்திற்கு மேலே எத்தனை சக்கரம் உள்ளது எதில் தான் முடிவு பொறும்.
@lathamani2883
@lathamani2883 7 ай бұрын
@aagashagu1972
@aagashagu1972 7 ай бұрын
Antha lady senju mudichutanga...antha kulanthai pirakave koodathunu irunthiruku...kaariyathai seiyurathuku munadi intha kelvi ketiruntha antha kulanthai piranthirukumla. Apo piraka koodathunu than irunthiruku..ipdi nadakurathe en oru karmatha theekura vishayama iruka koodathu
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@punithasubramaniam7841
@punithasubramaniam7841 7 ай бұрын
👍🙏🙏
@LakshV
@LakshV 7 ай бұрын
Not sure y people are getting confused.. appa seruppu thekkuravanukku moksham kidaikkadha?? Thella theliva sollirukkaru bhagavad gitai la . Nee seyyura velai dharmathoda sei.. 10 rs kai la irundhu 2 rs aduthavanukku kudu.. indha madhiri thoughts varanum na nithyam nama smaranai seyyanum.. namakku therinji edhavadhu tamil slokamo Sanskrit slokamo porul unardhu 10 nimisham oru velakkethi indha vaazhkaya kudutha saamiku nandri sonna michatha saami paathukum.. idhuvum geethai la solliruku.. kadamai mattum sei palan mela Unakku adhigaaram illanu..
@indirapriyadharshini4119
@indirapriyadharshini4119 7 ай бұрын
Nithilan brother Neenga suicide panrathu thappu lla ya Ana time sari illanu poi jathagam parkuranga appo that jodhidar finds that he is going to commit suicide within short period and he tells that pilayarku daily early morning thanni uthunga nu he was doing the same procedure and one day he hang out at the age of 32 or 33. Left two girl children and wife. Jodhidar ku atharkana karma palan varuma for not protect from that. What is his level in anma ulagam
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Jothidar said the prediction. Jothidar knows no parikaram will work. But sonna yaru kepa. So he send the clients into GODs feel itself. But the person chose his own fate. Jothidar ku enthu karma vum varathu. Suicide person ku than varum
@user-ht6hc78sn11o
@user-ht6hc78sn11o 7 ай бұрын
அந்த அம்மா கு பக்கா ஆ வா பதில் sonnegha
@Hm-cm-24
@Hm-cm-24 7 ай бұрын
She didn’t feel bad when she was busy in making the baby, she aborted it just because it’s going to be a hindrance in her spiritual (?) life??? Pathetic
@FffRrr-zv5xe
@FffRrr-zv5xe 7 ай бұрын
Bro..ஓஷோ கருக்கலைப்பு ஆதரிப்பதாக சொன்னார்..ஆன்மீக விஷயத்தில் ஞானம் அடைந்தவரின் பதில்தான் சரியாக இருக்கும்..நமக்கு எதுவும் தெரியாது..நீங்கள் சொன்ன பதிலால் அந்த பெண் கடைசி வரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரிடும்...பாத்து bro
@mypersonal4805
@mypersonal4805 7 ай бұрын
Dude read his statement fully. Understand the context of what he said. He was logically arguing against Christian Popes logic about Birth Control and Abortion. Just don't comment anything randomly without understanding the context. Also Nithilan cannot answer thinking about the women's feelings. Will you accept something wrong done to you just because if you point out they will feel bad. Use your commonsense bro. Comment podanum nu podathinga. Pope saw abortion as a sin, did Osho stopped saying, abortion is not bad. Did he worried about the Popes feelings. Neenga ellam purunju than pesuvingala illa summa apadiye comment podanum nu vanthuruvingala
@murugans5115
@murugans5115 7 ай бұрын
@FffRrr ~Ongaluku brain onnu erukula bro atha konjam use pannunga kanmootithanama nambathinga
@murugans5115
@murugans5115 7 ай бұрын
​@@mypersonal4805❤
@Pravingovindraj
@Pravingovindraj 7 ай бұрын
நன்றி குருவே
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 7 ай бұрын
Vanakkam guruji 🙏👍👌
@MsLakshmi1988
@MsLakshmi1988 7 ай бұрын
Thank you Sir..
@sujivasanth7271
@sujivasanth7271 7 ай бұрын
🙏
@Abc-ro8zp
@Abc-ro8zp 7 ай бұрын
🙏👍
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 7 ай бұрын
Vanakkam guruji 🙏👍👌
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 7 ай бұрын
Vanakkam guruji 🙏👍👌
@chitragiridhar6222
@chitragiridhar6222 7 ай бұрын
Excellent, clear explanations! You are trying to explain in many different ways, which is very much necessary and appreciated. Thank you🙏🏼🙏🏼
@m.magizhan1791
@m.magizhan1791 7 ай бұрын
அருமை உண்மையான தெளிவான பதிவு நன்றி அண்ணா🙏🙏
@sivasakthy225
@sivasakthy225 7 ай бұрын
Very well explained Thamby. Everything happens for a reason. Those comments had to come, for you to get triggered to give these messages for people who need to understand this truth for their highest good. Thank you for the messages Ayya. I always feel aligned with the messages you share. You are doing amazing and Divinely guided job. I strongly believe many are benefiting from it. I get a lot of clarity for many things in life through your sharings too. You are blessed always 🙏 Thank you Ayya 🙏
@Abarajitha758
@Abarajitha758 7 ай бұрын
நன்றிகள் பல
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 7 ай бұрын
Spirituality plus goals enakum confusion iruthathu. Now cleared. Thank you sir 🙏 U r the so extraordinary man who teaches us how to apply spirituality in ordinary life. Thank you🙏
99% of People understand Spirituality wrongly | Nithilan Dhandapani | Tamil
16:19
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 104 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
This is the Source of Birth or Enlightenment | Nithilan Dhandapani
16:44
Nithilan Dhandapani
Рет қаралды 10 М.
The connection between the Hindu practice and Third Eye | Nithilan Dhandapani
14:10
Ashtavakra Gita - The Enlightened Life | Swami Sarvapriyananda
1:38:50
Vedanta Society of New York
Рет қаралды 292 М.
TWIN SOUL - Why and How we become Separated | Nithilan Dhandapani
23:49
Nithilan Dhandapani
Рет қаралды 11 М.
All Spiritual person falls under these 7 categories | Nithilan Dhandapani
18:04
How Sinners are Treated in Spirit World ??? | Nithilan Dhandapani | Tamil
27:18
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 104 МЛН