Spirituality is not Tough.. Why don't you try it this way | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 16,742

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 150
@shanmugarajkumaraguru8169
@shanmugarajkumaraguru8169 Жыл бұрын
எளிமையான தெளிவான விளக்கம். நன்றி 🙏
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
விரைவில் நேரடி கூட்டு சந்திப்பு நிகழ பிரபஞ்சம் வழி செய்யும். எண்ணம் எழுந்து விட்டதே உங்களுக்கும் எங்களில் பலருக்கும்.
@ambikadevi765
@ambikadevi765 Жыл бұрын
அனைவரும் வாங்க பழகலாம் 😊🙏
@bavanimuthusamy316
@bavanimuthusamy316 Жыл бұрын
சூப்பர் தம்பி சித்தர்கள் நிறைய ரகசியம் வச்சு சொன்னாங்க சினிமாக்காரங்க ரொம்ப மிகைப்படுத்தி உங்களால் எவ்வளவு தெளிவா எவ்வளவு சிறப்பா சொல்ல அவ்வளவு சிறப்பா நீங்களும் ஒரு சிறந்த ஆன்மா உங்கள் பெற்றோர் புண்ணியம் இப்படி ஒரு பிள்ளை அவர்கள் கடாபிக்கு உங்களால் பல உயிர்கள் ஆன்ம முன்னேற்றம் பொரவர் கள்
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
இதைவிட சிறப்பாக புரியும்படியாக யாராலையும் சொல்ல முடியாது🙌💯👏👏👍💥🙏🙏🙏
@sugunarajagopal2580
@sugunarajagopal2580 Жыл бұрын
நிதிலன் என் mahanay so சூப்பர் அப்பா சூப்பர்
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
புரிந்திருக்கிறேன் நிதிலன்.உண்மை தான்.
@PravinKumar-xm9zr
@PravinKumar-xm9zr Жыл бұрын
தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்று நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@kaviyaelango89
@kaviyaelango89 Жыл бұрын
மிகவும் நன்றி நித்திலன் இவ்வளவு எளிமையாக ஆன்மீகத்தின் முழு சாரத்தை இதுவரை நான் உணர்ந்ததில்லை.இன்று உணர்ந்து விட்டேன் உங்களால் 🙏🙏
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
மனதில் உருவாகும் எண்ணங்களில் கவனம் வைத்து ஆத்மவிசாரனை செய்து வந்தால் போதும்(எதிர்பார்ப்புகள் எழாமல்) உள்ளதை உள்ளபடி ஏற்க மனதை பழக்குங்கள் என்கிறீர்கள் சகோ. மிக்க நன்றி.🎉
@dearkrish1
@dearkrish1 12 күн бұрын
Excellent, Dhandapani! I live in LA and practice daily meditation for more than 15 yrs. Thirumandriram is awesome! Your listeners should meditate every day to realize Shivam! Om Namashivaya is the best mantrirm to achieve Summairu (still the mind)! After regular practice, inner voice will start reciting (soundless sound - single hand clapping)
@royaletours5883
@royaletours5883 Жыл бұрын
Dear bro, Simple, Sweet And Strongly You Have Conveyed the Core Of Spirituality.🙂🙏👍
@gunasekaran2584
@gunasekaran2584 Жыл бұрын
இன்றைய பதிவு தேங்காய் உடைந்தது போல பட்டுபட்டுன்னு சொல்லிட்டிங்க நன்றி
@maresvaran8344
@maresvaran8344 Жыл бұрын
Hi bro am always a fan of your speech,but this time I want to convey a msg that there is a supermost and Supreme power am witnessed. Whenever I have a problem I will pray to GOD, and I will get solution through dreams. Till now this happens to me bro
@kaykaty719
@kaykaty719 Жыл бұрын
Love to watch ur videos. Better than some gurujis always wants attention and fame. Keep ur good work bro. God bless you.
@saravanansaravanan-lz3mu
@saravanansaravanan-lz3mu 4 ай бұрын
Thank you for your talk
@saishiny4244
@saishiny4244 Жыл бұрын
யதார்த்த நிலை எளிதாகப் புரிந்து கொள்ள 🙏🙏👍 நன்றி
@chellakannan8465
@chellakannan8465 Жыл бұрын
மிகவும் தெளிவா உரையாடல் எளிமையான புரிதல் 🙏🙏🕉️🕉️
@anicemohanambal7416
@anicemohanambal7416 Жыл бұрын
U r a special soul raja..
@Artsup12
@Artsup12 Жыл бұрын
Excellent video Anna. No words to appreciate. Everyone going after someone, spending moneyfor spiritual guidance. The truth is here in this video. A must watch for everyone. Thank you Anna for posting this video. I am overwhelmed about the way you explain in a very simple way. Thank you
@yvanbador4086
@yvanbador4086 Ай бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
@kavithak3325
@kavithak3325 Жыл бұрын
Thanks so much for your valuable time.. Ivlo easy a clear a nobody can explain / teach...
@karthickpraveenachannel6544
@karthickpraveenachannel6544 Жыл бұрын
நன்றி சார் 🙏 வாழ்த்துக்கள் 💐
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
தெளிவு பெருக பெருக வாழ்வு ஆன்மீகமாகத் தோன்றுகிறது ஆன்மீகம் வாழ்வாக தோன்றுகிறது மொத்தத்தில் அமைதியாக இருக்கிறது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
Now a days people are very hungry in everything and they consume everything that comes into mind.. roaming like zombies in street.. we need to move away with smile inside from the mind.. Nice explanation bro.. 👍
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
நன்றி எவ்வளவு எளிமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@dhandapanis1047
@dhandapanis1047 Жыл бұрын
Good explanation. Just be in stillness 🎉
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
EXCELLENT EXPLANATION. Nandri nithilan thambi 👍👍👍
@bhaskarbabukacherinapa854
@bhaskarbabukacherinapa854 Жыл бұрын
அருமையான விளக்கம் super bro
@anupriya2618
@anupriya2618 Жыл бұрын
Nice explanation Nithilan
@umapriya5589
@umapriya5589 Жыл бұрын
Intha video la ennoda Romba naal kelviku bathil kidaichiruchi romba nandri anna 😊
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
அருமை அருமை நன்றி தம்பி
@nandhakumar9692
@nandhakumar9692 Жыл бұрын
Thanks a lot sir I m proud to follow
@ANU-pc3yo
@ANU-pc3yo Жыл бұрын
நன்றி 🙏
@Heyram-ge2tw
@Heyram-ge2tw Жыл бұрын
Real speech ,,,, fantastic
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
Thank you Chi. Nithilan. You have definitely helped this SOUL😊❤😊❤😊
@Meera-m2l
@Meera-m2l Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@balaveniveni8080
@balaveniveni8080 Жыл бұрын
You are right thambi thank you for your precious information
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj Жыл бұрын
சரியாண கேள்வி சரியான பதில் அண்ணா
@subashSIVAM
@subashSIVAM Жыл бұрын
Expectation is the problem for stress anna i think so according to my Knowledge❤
@yogeswarykaruppiah6599
@yogeswarykaruppiah6599 Жыл бұрын
Ayya, I got my answer today from tis video. My problem raise today in mind and I already got answer thru tis video. Miracle...thank you, thank you,thank you Ayya. Frm Malaysia
@nexonfinance55
@nexonfinance55 Жыл бұрын
Very nice useful ❤
@maruthi-ve3dt
@maruthi-ve3dt Жыл бұрын
Accept thing as they come without expectation
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
You are absolutely right.. bro... Be still and Know. Beautifully explained thank you.
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Excellent brother
@thipaththinakaran
@thipaththinakaran Жыл бұрын
I truly understood bro. Your doing is great and appreciated. God bless u brother 🙏
@aishwaryakrish4
@aishwaryakrish4 Жыл бұрын
Migavum arumai. Great true speech.Thank you.
@nidesh31221
@nidesh31221 Жыл бұрын
Thank u 🙏
@gopisuresh6690
@gopisuresh6690 Жыл бұрын
Super pro ellame purikirathu nantri
@rajkumarsrajkumars7809
@rajkumarsrajkumars7809 Жыл бұрын
Iam lorry driver sir, your speaking super sir, daily take sir, your thurvatikalku vankainkerom,
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤
@selvadhavam1111
@selvadhavam1111 Жыл бұрын
Semma explain nalla purijetu ennaku yella pathilum kedashitu 🙏
@manikandang2043
@manikandang2043 Жыл бұрын
Bro really amazing clarity about spirituality. Thanks a lot. Expecting more and more clarity in meditation also. As you told from many books. சும்மா இரு சொல்லர்க்க. மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம
@Respect.Respect565
@Respect.Respect565 Жыл бұрын
Yoga vasistam Nirvana prakaranam
@jayamala8212
@jayamala8212 Жыл бұрын
Nithilan Sir, thank you very much🙏much clearance from this video....
@upoonguzhali5017
@upoonguzhali5017 Жыл бұрын
Arumaiana pathivu nandri
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@ambikadevi765
@ambikadevi765 Жыл бұрын
எவ்வளவு அடிச்சாலும் தாங்கனும.. ஏன்னா நம்ம எல்லாரும் ரொம்ப நல்லவங்க..அதானே சொல்றீங்க நித்திலன் 😂😅🥳
@rajapandianp4822
@rajapandianp4822 Жыл бұрын
Karmavinaiku thagunthatpol adi vilum. anbu,karunai,thannalaminmaiyindri seyal paduthal ,ivaikalai manathil vaithu valnthuvarumbothu balatha adi sellamaana adiyaga maari vilum.anbu thaan iraivan.naamum manathil anbai pirathanama kondu vaalavendum endru iraivan virubukiran.
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
Vanakkam Nithilan 🙏
@SBO-worker
@SBO-worker Жыл бұрын
Thank you brother ❤️🙏God bless you & family ❤️🙏
@Geethariom18
@Geethariom18 Жыл бұрын
Exactly beautiful explanation 😇🙏🕉️
@srinivasanselvam2974
@srinivasanselvam2974 Жыл бұрын
Mikka nandri..manam amaithiya valthugiren...
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Жыл бұрын
Vanakkam nithilan 🙏💐👍
@shantheianand9662
@shantheianand9662 Жыл бұрын
செம நிதிலா
@Sasikumar477
@Sasikumar477 Жыл бұрын
Feeling good vibes 👍👍👍
@rajeshnayar7931
@rajeshnayar7931 Жыл бұрын
Hiii bro.. Regards from a small fan.... After a long time....
@gobistr2482
@gobistr2482 Жыл бұрын
Really super sir..thanks sir
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@amuthashanmugam3604
@amuthashanmugam3604 Жыл бұрын
Very well and clearly explained Ayyah. Tqvm Andal from Malaysia
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
Good evening nithilan bro
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri Magilchi Magilchi💙💙💙💙💙
@trooptamil1035
@trooptamil1035 Жыл бұрын
Vanakkam anna😇
@DevaDeva-cv3jn
@DevaDeva-cv3jn Жыл бұрын
This is your best video ever bro
@மாணவர்கள்பயிலரங்கம்
@மாணவர்கள்பயிலரங்கம் Жыл бұрын
அண்ணா நான் என்ன தவறு செஞ்சன் என்று தெரியல நல்லா தான் இருந்தேன் இப்போ ரெம்ப யோசிக்குற மாறி இருக்கு என்னோட ஒவ்வரு செயலுக்கு பின்னாடியும் ரெம்ப யோசிக்குற மாறி நானே நிக்குற மாறி இருக்கு செரியா தப்பா ணு ரெம்ப யோசிக்குற மாறியும் பயமும் குழப்பமும் விரக்தியும் தொடர்கதையாக இருக்கு எதாவுது வழி இருக்கா அண்ணா
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Absolutely well said 👌💯 each and every sentence for a realistic practical day today life. Sivaya Thirruchittramballam 🙏
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks🙏🙏🙏
@appymonica
@appymonica Жыл бұрын
Hello Anna, We have been looking at spiritual videos for quite sometime now.I would like to know what/which in your life really started transforming you (curious to know your journey of transformation and at which point you are....sorry I know this is a bit personal).
@yuvarajkannan0044
@yuvarajkannan0044 Жыл бұрын
Thank you brother 🎉🎉🎉
@tntop5362
@tntop5362 Жыл бұрын
தியானம் செய்யும் போது எதையும் யோசிக்கக் கூடாதுனு சொல்றிந்க,அப்போ எதையும் யோசிக்ககூடாதுனு நினைக்கிறதே, நினைக்கிறதுதான
@sreedeviaravind3749
@sreedeviaravind3749 Жыл бұрын
Very nice 👍🙏
@MagathuvaManthiram
@MagathuvaManthiram Жыл бұрын
உண்மை. நன்றி...
@nivyas1468
@nivyas1468 Жыл бұрын
Arumai! Nandri!
@sivayanama3
@sivayanama3 Жыл бұрын
Arumai🎉
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@umaj6437
@umaj6437 10 ай бұрын
Nandri🎉
@rajrajeswaryrajendran5875
@rajrajeswaryrajendran5875 Жыл бұрын
Thank you so much 🙏 Sir
@ragulm4918
@ragulm4918 Жыл бұрын
Yana oru Nala visayana ,Nega padechiga na thalivaita nanum just like that nu tha poga try panra poitum ireka it's cool.thank you bro ya valkai matratherku negalum oru Karanam , bogar 7000 video poduga bro romba nal aachu❤ na thanamum watch your video
@sabarigirid7259
@sabarigirid7259 Жыл бұрын
Meditation paththi solluga sir
@vibethkumar6750
@vibethkumar6750 Жыл бұрын
Om shanti I am Bk kumar u are right bro ❤
@akilavarsha8530
@akilavarsha8530 Жыл бұрын
Very super bro. It's sure 100%.true bro.
@santhoshr3347
@santhoshr3347 Жыл бұрын
Really super bro.....😊
@subithashivaji7997
@subithashivaji7997 Жыл бұрын
Na neraya aanmeega thelivu pera aanmeega thedal le irupen irundhalum manasu innum pakkuva padala may be time edukalam. But my husband ku idhula lam suthama interest illa but avanga mind eppavum present la irukum perusa expectations bayam irukadhu past ah pathina guilt um irukadhu.. Evlo aanmeegam payindralum nadaimurayil thelivudanum porumaiyudanum irupadhe sirappu
@suryaom9974
@suryaom9974 Жыл бұрын
Super anna 🙏🙏🙏
@DeviPatma-h7i
@DeviPatma-h7i Жыл бұрын
Sir I love you on your sweet words
@Kandhankadambakadhirvela
@Kandhankadambakadhirvela Жыл бұрын
திருப்புகழ் பற்றி பேசுங்க நிதிலன்
@vr19697
@vr19697 Жыл бұрын
Hi Sir, Vanakam... Can you please explain about KRIYA YOGA and get DHEEKSHA for the practice? What happen after received DHEEKSHA of KRIYA YOGA? Is it safe received DHEEKSHA? Please explain sir...TQ
@lawsuperior8605
@lawsuperior8605 Жыл бұрын
For Q&A 1.நம்ம முன்னோற்க்கு இறந்த திதில சாங்கியம்லா பண்றதுனால அவங்க ஆத்மாக்கு எதுனா பலன் இருக்கா ? இல்ல நம்ம திருப்திக்காகவோ அவங்கல நினைவு கூறுவதற்க்காகவோ பண்றோமா? 2. எதுவும் செய்யாம கடமைய மட்டும் செஞ்சிட்டு இருப்பது ஆன்மீகம்னு நீங்க சொல்றதுல புரிது, ஆனா அது நாலடைவுல நம்மல சோம்பேறியாக்கிவிடாதா ? 3.கோபம் , குரோதம் etc போன்ற உணர்வுகள் கூடாது எனவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை கதைகள் மூலம் முந்தைய வீடியோக்களில் கூறியுள்ளீர்கள் ஆனால் நாம் இதை அறிந்த பிறகு ‘எனக்கு தெரிந்துவிட்டது மத்தவன் எப்படி போனால் எனக்கென்ன, நான் என் அன்றாட வேலைகளை பாற்த்துக்கொண்டு என் ஆன்ம முன்னேற்றத்தை மட்டும் பார்த்துக்கொள்கிறேன்‘ என இருப்பது சரியா ? இந்த பக்குவத்தை மனிதற்கள் அனைவரும் அடைந்தால் புவியே ஆன்ம முன்னேற்றத்திற்க்கு சிறந்த இடமாக அமையுமல்லவா. 4. பட்டினத்தாரை பொய் வழக்கில் கழுவேற்றும்போது கழுவே எறிந்தது என்றீர்கள் அதை யார் எறித்து ? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது சரியா ! குற்றமற்றவரை கழு ஏற்றும்போதும் அவருக்காக வாதாடாமல் அமைதி காப்பது சரியா ! அவருக்காக இல்லாவிட்டாலும் மனித குலத்தின் அரசுக்கு செய்யும் தவறை சுட்டிகாட்டி வாதாடுவது இனி வரும் காலத்தை செம்மையாக்கி பலரின் ஆன்ம முன்னேற்றத்திற்க்கு வழிவகுக்கும் அல்லவா ! நன்றி
@nagarajharshan4504
@nagarajharshan4504 Жыл бұрын
😊thank you very much brother
@k.s.nagasamisamy7436
@k.s.nagasamisamy7436 Жыл бұрын
Paramanatham nilai pathi sollunga bro....
@Saravanakumar-ot4bb
@Saravanakumar-ot4bb Жыл бұрын
Hi brother, your videos are awesome. I have been following your channel for over two months now, thank you for everything. What ever doubts I get, surprisingly you put a video related to it the next day. Do we have any manthiram to chant for mother manonmani. I didn't see the above video yet who knows you may have answered it already. Keepup the good work
@NPSi
@NPSi Жыл бұрын
Hi Nithilan, Horai time , Nala neram and guligai,Yama and Rahu kalam . Which one to observe, please advise. Thanks
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 67 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 139 МЛН
Do You Want a Fearless Mind? | Tamil | Guru Mithreshiva
8:08
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 67 МЛН