நல்ல விளக்கம். இதிலிருந்து நான் நிறைய விஷயங்கள படிச்சன். நான் நினைக்கிறன் இந்த விஷயத்தை பற்றி தமிழ் நண்பர்களிடம் இருந்த எல்லா பிரச்சனைகளுக்கும் பதில் கிடைச்சது எண்டு.
@talkwithsathees71902 жыл бұрын
சேர்..உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்..❤🙏
@mohamedrinas1259 ай бұрын
Singalalagwag
@mohamedrinas1259 ай бұрын
Share price
@binthnaleem5912 жыл бұрын
உங்களுக்கு ரொம்ப நன்றிகள். பாரிய பிரயத்தனத்தோடு ஒவ்வொன்றையும் விளக்குகிரீர்கள்.
@talkwithsathees71902 жыл бұрын
மிக்க நன்றி..உங்கள் ஆதரவிற்கு..❤
@rifasasanar1028 Жыл бұрын
Superb👍
@talkwithsathees7190 Жыл бұрын
Thank you..😊
@fowzulshihaz23092 жыл бұрын
அருமையான விளக்கம் தெளிவாக கற்றுக்கொண்டேன். வாழ்த்துக்கள் சேர்
@talkwithsathees71902 жыл бұрын
மிக்க சந்தோசமும் நன்றிகளும்...❤🙏
@kavindaniroshan6610 Жыл бұрын
Niyamai ayya
@talkwithsathees7190 Жыл бұрын
Godak sthuthiyi ..😊
@priyaGowriPonnuthurai8 ай бұрын
Very well done sir ❤
@talkwithsathees71908 ай бұрын
Thank you.😊🤝
@ranjaniranjani612721 күн бұрын
Nalla video ondu sir.enakku nallave vilangittu.romba nanri sir.Inneki than ida kidechchittu.❤
மிகவும் நன்றி சார் எனக்காக இந்த வீடியோ செய்ததற்காக நான் இப்போது balanawa மற்றும் dakinawa பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன் ஆனால் நான் Paenawa என்று கேட்பதற்கு பதிலாக Pennanawa என்று comment செய்து விட்டேன் sir. மேலும் இது போன்ற வீடியோக்கள் நிறைய செய்ய வேண்டும் sir. என்றும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் 👍
@talkwithsathees71902 жыл бұрын
உங்களுக்கும் ஆசையோடு படிப்பதற்கு எனது வாழ்த்துக்கள்...தொடர்ந்தும் படியுங்கள்..keep learning ❤👍. Penawa வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.🙂
@manojkumar-yf2os2 жыл бұрын
அதிகமாக பயன்படுத்தக்கூடிய 100 sinhala வினைச்சொல்கள் அதற்கான நிகழ்காலம், இறந்தகாலம் , எதிர்காலம் எல்லாம் சேர்த்து video ஒன்று செய்யுங்கள் sir.