SPOTLIGHT | 23.06.2024

  Рет қаралды 9,497

DAN Tamil Oli

DAN Tamil Oli

Күн бұрын

Пікірлер: 39
@balakrishnankrishnakumar8618
@balakrishnankrishnakumar8618 4 ай бұрын
அண்ணன் ஸ்ரீகாந்தா போனது மிகவும் சரி. இல்லாவிட்டால் சுமந்திரனின் கூறுவதே உண்மை என பலரும் நினைத்துருப்பார்கள். சுமந்திரனுக்கு சுமந்திரனின் மேடையிலேயே செருப்படி பதிலை வழங்கியதட்கு வாழ்த்துக்கள்
@Soorie-lt6px
@Soorie-lt6px 4 ай бұрын
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!
@Thilu544
@Thilu544 4 ай бұрын
சிறந்த கருத்துக்களுக்கு...நன்றி...மஸ் கெலியா❤❤❤❤❤
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 4 ай бұрын
"இலைமறைவு" வாழ்வு தந்த போராட்ட வாழ்வியல், தந்ததே எமது இன்றைய இருப்புகள்!
@pirapukarthigesu2281
@pirapukarthigesu2281 4 ай бұрын
நீங்கள் பங்குபற்றி கருத்துக்களை வைத்தது அருமை. இதில் கூறிய விடயம் அருமை.
@sathusathu9918
@sathusathu9918 4 ай бұрын
ஜயா நாங்கள் இருக்கிறோம்
@945982
@945982 4 ай бұрын
அருமை சிறீகாந்தா அவர்களே. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டுவதிற்கு முழு முயற்சி செய்யுங்கள்.
@logeswarankasippillai8301
@logeswarankasippillai8301 4 ай бұрын
காலத்துக்கேத்த தெளிவான கருத்து எனது மதிப்புக்குரியவர் நன்றி
@Jaffna577
@Jaffna577 4 ай бұрын
இந்தமுறை நான் ஸ்ரீகாந்தா அவர்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன்
@JK-un3cl
@JK-un3cl 4 ай бұрын
சிறப்பான நேர்காணல், வாழ்த்துக்கள்.
@DrAathyCanada-ej8dw
@DrAathyCanada-ej8dw 4 ай бұрын
மிகவும் சிறப்பான கருத்துரை
@VishnumurtySeenithsmby
@VishnumurtySeenithsmby 4 ай бұрын
உங்கள் முயற்சி வளர என் வாழ்த்துக்கள்
@User19659
@User19659 4 ай бұрын
Good interview!
@JeevalathaUthayakumaran
@JeevalathaUthayakumaran 4 ай бұрын
Up country tamilarum Tamil prisedent Iku vote panuvanga
@DrAathyCanada-ej8dw
@DrAathyCanada-ej8dw 4 ай бұрын
பல மட்டங்களில் எடுத்துச் செல்ல வேண்டும்
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 4 ай бұрын
இந்தப் பேட்டியைக் கேட்க்கும் போது மேஜர் சுந்தரராஜன் பேசுவது போல் ஆங்கிலமும்,தமிழும் கலந்து பேசுகிறார் எங்கள் தமிழர்களுக்குத் தமிழ் விளங்காதென்று தீர்மானித்துவிட்டாரா?
@Shan-tz7ct
@Shan-tz7ct 4 ай бұрын
Has Sumanthiran been promised a minister post.
@pongopalapillai8643
@pongopalapillai8643 4 ай бұрын
வணக்கம் 🙏 ஐயா...!!!பொத்துவில்.........பொலிகண்டி வரை 👌 அருமை.! ஆனால்.....!!!???❤❤❤❤கண்கெட்டபின் ☀️ சூரியநமஸ்காரம்;????? என்னசெய்வது....!!!!!காலத்தின் தேவை....சுமார்பவளவிழா 70வருடங்களைதாண்டி..... இன்னும்,இன்னும் கூனிக்குனிந்து....கட்டெறும்பாக,செல்லாக்காசாக,அடிவருடிகளாக,பச்சோந்திகளாக,எடுப்பார்கைப்பிள்ளைகளாக.....எம்தமிழ்கட்சிகளில் ஒருசிலர்....தமது கருத்துக்களை;விடாப்பிடியாகவும்,கொடாக்கண்டநாகவும் இருப்பது முற்றிலும் தவறு...........❤❤❤❤❤ இதற்குதான்.....!!!???ஒற்றுமை,மனிதனேயம்,அரசியல்நுண்ணறிவு,👌 உறுதியானகட்டமைப்பு,விவேகம்,தூரநோக்கு,பண்பு, துணிவு,விடாமுயற்சி.......!!! ஆகியசிறந்தநோக்குடன்.......கருத்தொருமித்து,நன்றாகபேசித்தீர்த்து.... .....சாமாதானமாக.....உலககறிய உரத்துக் குரல்கொடுத்து....எங்களை.....நாங்கள் ஆழிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்.இது உலகுக்கு,உங்களுக்கு நன்றாகதெரியும்.......??? எங்களை....உடன்கரையேற்றுங்கள்.........❤❤❤❤ என்று....கூக்குரல் விடுங்கள்..........!!! மன்னிக்கவும்,மக்களை நீங்கள் நேசிப்பீர்களா......... இதை,கருத்தில் எடுப்பீர்களா.......தம்பி....!!! நன்றி. சுலக்சன்........!!??????????? .
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 4 ай бұрын
நிகழ்ச்சியின் இந்த ஆங்கிலப் பெயரை தமிழில் மாற்றக்கூடாதா?
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 4 ай бұрын
@Muttu-xb3dt வணக்கம் என்பது தமிழ்தானே எப்படித் திராவிடம் என்கிறீர்கள். வாழ்க என்பது வாழ்த்துதல் வணக்கம் என்பது மரியாதையைப் பகிர்ந்து கொள்வது. "தலையே நீ வணங்காய் "
@EelavanSuthesakumar
@EelavanSuthesakumar 4 ай бұрын
தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@Socialman7991
@Socialman7991 4 ай бұрын
சுமந்திரனின் ஆதரவு இல்லையெனில் ஏன் பொது வேட்பாளர் வெல்ல முடியாது என முடிவெடுக்கிறீர்கள்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 ай бұрын
Thanks for uniting CASTE RACIST Elam Tamils and their leaders
@kunchithayanithi2365
@kunchithayanithi2365 4 ай бұрын
You don't need to worry about FP.
@SuppaiahSuntharalingan
@SuppaiahSuntharalingan 4 ай бұрын
Sumanthiran peram pesividdar
@abilashakilan2450
@abilashakilan2450 4 ай бұрын
Sumanthiran thamizh ina thiroki. Sumanthiran narithaan athivum kulla nari
@varathanshanmuganathan2270
@varathanshanmuganathan2270 4 ай бұрын
Sri kanda said we gave support to chandrika. why we didn't accept her best proposal. who spoiled and make way to die so many people. now we need help from india to implement 13. so pathetic to see some people do politics against 13 but no feasible alternative action plan.
@User19659
@User19659 4 ай бұрын
It’s not safe to be in politics as students keep away from it.
@baarathan1431
@baarathan1431 4 ай бұрын
இந்த ஐயா சொல்வதற்கு பதில் ஏராளம் உண்டு முப்பது வருட போராட்டத்தில் சாதித்ததும் உண்டாம் ? வெற்றியின் விளிம்பாம் ஐந்தில் ஒரு பங்கு நிலமும் மக்கள் தொகையும் தான் 95 க்கு பின்பு இருந்தது. ஆயத போராட்டத்தால் ஒரு துளி நன்மை இல்லை என்பது இவருக்கு தெரியாததா? ஏதோ இலங்கை அரசு தர போற மாதிரி அலங்கார வார்தைகளால் சண்டித்தனம் பேசினால் Commenter ல் எழுதுவார்கள் என்று எதிர்பார்கிறாரா? இவரின் கருத்தில் புத்தி கூர்மை சாதுரியம் சிங்களத்திடம் வெட்டியாடும் திறைமை இல்லை நேருக்கு நேர்மோ தி செத்து போகும் முட்டாள் தனம் தான். அரசியல் அறிவு இல்லாமல் ஆயுதம் தூக்கி அளித்தார்கள் இப்போ சிறிகாந்தா வெட்டி பிரட்டுவார் மாதிரி வெறும் வார்தைகளை விடுகிறார் இது தமிழரை பிரித்து கோபதாபங்களை உருவாக்கும். சுமந்திரன் சொல்வதை அறிவாக ஆராயும் அறிவுப் பலம் அறவே இல்லை தேர்தல் பொருளாதார அபிவிருத்திக்கானது என்று கூட தெரியாதவர், சஜித்தை ஆதரிப்பது. பொருளாதாரத்துக்கு நல்லது - தமிழர் பிரச்சனை தொடர்ந்து கேட்போம் அது ஒரு பக்கமாக ஓடும். தமிழ்ர் அளிவதற்கு மீண்டும் சிறி. காந் ஆயும் மாதிரி பேசுகிறார்
@rasiahpat7005
@rasiahpat7005 4 ай бұрын
செய் அல்லது செத்து மடி" பொதுவேட்பாளரை நிறுத்து அல்லது பகிஷ்கரிப்பு இதன் பின்பு அரசியல் வாதிகள் நானும் நானும் என மக்கள் முன் வரவேண்டாம்
@easwaransinnadurai5505
@easwaransinnadurai5505 4 ай бұрын
ஐயோஓஓ இவன் இன்னும் சாவல்லயா தமிழன் வீதியை அவனிடமே விட்டுடைய
Webinar on "Personal Cybersecurity and Best Practices"
1:43:54
CSI ACM IEEE CS Chennai Webinars
Рет қаралды 2,9 М.