ஓம் சாய் ராம் 🙏 அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை மனதை நெகிழ வைக்கும் வார்த்தைகள் மனதை உருக்கும் இசை மிகவும் நன்றாக உள்ளது. இந்தப் பாடலை நமக்குக் கொடுத்த சாய் அப்பாவிற்கும் இந்தப் பாடலை மிக சிறப்பான முறையில் வரிகள் எழுதிய வசந்தா அம்பலவாணன் அம்மாவிற்கும் இந்த பாடலை மிக சிறப்பான முறையில் இசையமைத்து வெளியீடு செய்த சாய் மஹிமா சேனல் நிர்வாகத்தினருக்கு கோடான கோடி நன்றிகள் பல ஓம் சாய் ராம் உங்களுடைய சேவை இன்னும் மென்மேலும் தொடர வேண்டும்.ஓம் சாய் ராம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏
Aum Sachidananda swaroopa samartha Sadhguru Sainath Maharaj ki Jai ❤❤❤
@PremaMariappan-v6yАй бұрын
Om. Sai ram 🙏🙏🙏
@mariselvan51308 ай бұрын
இந்தப் பாடலில் எங்கள் வீட்டு பூஜை அறையும் இடம் பெற்று இருந்தது மிக்க மகிழ்ச்சி. சாய் மஹிமா Tv குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஓம் சாய் ராம் .
@manrayanithya50446 ай бұрын
WOW!!!!!!!!!!😃😃😃😃😃😃 👌👌👌👌👌👌👌👏👏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vasanthasrinivasan13338 ай бұрын
ஓம்சாய்ராம்.
@rajeswarirajeswari25398 ай бұрын
ஓம் சாய்ராம்🙏🙏🙏❤❤
@ranihhamadi5 ай бұрын
அருமை அருமை மிக்க நன்றி ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் நலமோடு வாழ அருள் புரியுங்கள் குருவே போற்றி 🪔💐🙏🏻
@vimalaraj18598 ай бұрын
ஓம் சாய் ராம் அருமை சாய் ஜெய் சாய் ராம் 🙏🙏
@nagularavi21875 ай бұрын
Om sai ram 🙏🏼
@ambalavananv15268 ай бұрын
மனதை நெகிழவைக்கும் இசை தந்த தீபக்கிருஷ்ணாணா அவர்களுக்கும்.. மனசுருகப் பாடிய சதீஷ் ரகுபதி அவர்களுக்கும்... நன்முறையில் சேவை மனப்பான்மையுடன் இப்பாடலை வெளியிட்ட சாய்மகிமாவுக்கும் வசந்தா அம்பலவாணனின்இதயம் கனிந்த நன்றிகள் கோடி..!!!❤❤❤❤
@ManiMani-mf7dv8 ай бұрын
மிக அருமை! கனமான பொருள் பொதிந்த எளிய பாடலடிகள்! பாடலாசிரியரின் ஆன்ம உருக்கத்தின் வெளிப்பாடே இப்பாடலடிகள்! பண்ணும்(மெட்டு) இசைக்கோர்வையும் அவற்றில் இழைந்தோடும் வசீகர குரலும் இப்பாடலை உயர்த்தியுள்ளது! என்றென்றும் நிலைத்திடும் இப்பண்ணிசைப்பாடல்
Om sai appa yennoda amma iduppu valiku oru theervu kodunga appa🙏🙏🙏🙏
@prajnapra57388 ай бұрын
அருமை அருமை அருமை. உள்ளத்தை ஈர்த்திடும் சத்சரிதம்.அது நம் ஸாயி சத்சரிதம். ஸாயி இந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார். இந்த பாடலையும் புத்தக வடிவில் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் சாய்ராம். வசந்தா அம்பலவாணன் அம்மா மற்றும் சாய் மகிமா நிறுவனர் அவர்கள் சேவை இன்னும் மேன் மேலும் சிறக்க பாபாவை வேண்டிக்கொள்கிறேன். ஜெய்சாய்ராம்.
@AdhilakshmiMeenatchisund-jv2qn6 ай бұрын
Yethu❤vunga❤veetu❤poojai❤arai❤
@amudhadevi65855 ай бұрын
Om sai ram 🌹🌹🌹🙏🙏🙏
@saisachertharatamilchepetb3277 ай бұрын
Om sai ram sai appa
@pathmalojany8 ай бұрын
OM SAI RAM 🌺🌺🌻🌻🌻🏵🏵🌹🌹🌹🌹
@AdhilakshmiMeenatchisund-jv2qn6 ай бұрын
Sath❤guru❤namo❤mamo❤sradi❤saiye❤namo❤namo❤
@punithavijayvijay46906 ай бұрын
ஓம் சாயிராம்ஜெய்சாயிராம்
@tharshinynijanthu15918 ай бұрын
Om Sairam 🌹💐
@shanmukkanivelusamy21828 ай бұрын
Om sai ram appa thiruvadi saranam 🙏
@AdhilakshmiMeenatchisund-jv2qn6 ай бұрын
Siradi,saiye❤namo❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn5 ай бұрын
Storage❤clear❤panni❤kodutha❤tharku❤nantri❤sai❤
@kimeliyakannan11808 ай бұрын
OM SAI RAM JAI SAI RAM 🙏🙏🙏🙏🙏
@panneerviji32017 ай бұрын
Om Sairam 🙏
@AdhilakshmiMeenatchisund-jv2qn6 ай бұрын
Sath❤saritham❤zanathin❤vilakam❤
@karrishsinnathurai19668 ай бұрын
Om sai ram 🙏🏻❤🙏🏻
@mohanjegathes60008 ай бұрын
Om Sri sai ram jai sai ram
@shanmukkanivelusamy21828 ай бұрын
Om sai namo namaha sree sai namo namaha jai jai sai namo namaha sathguru sai namo namaha 🙏