🙏🏼சம்போ மஹாதேவ🙏🏼 தங்களது விரிவான விளக்கவுரை, அடியேனுக்கு ஓர் பெரிய அனுக்கிரஹம். தங்களுக்கு எனது ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள். 🙏🏼🙇♂️🙏🏼
@csmadhavan21134 ай бұрын
நமஸ்காரம். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி
@hitachikepilachi14474 ай бұрын
🙏🙏🙏🙏
@thathvamsaswatham82439 ай бұрын
நிர்வாண சதகம் ஈஷா யோகாவால் பாடப்பட்டதை, தகனமேடையில் முதல் முறை கேட்டேன். மரண பயம் விலகியது. மனப்பாடம் பண்ண விருப்பம் ஏற்ப்பட்டது. நன்றிகள். சங்கரர்க்கு சந்தோஷம் தந்துள்ளீர்கள். வாழ்க வாழ்க.
@csmadhavan21139 ай бұрын
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்
@thathvamsaswatham82439 ай бұрын
நல்ல புண்யமான விஷயங்களை எடுத்துச்சொல்லி, ஏற்கனவே மனனம் செய்யும் விருப்பத்தை ஞாபகப்படுத்தினீர்கள்.அநந்த கோடி நமஸ்காரம்.
@csmadhavan21139 ай бұрын
தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.
@ravisankarganesan26419 ай бұрын
நிர்வாண சடகம் விரிவுரை தமிழில் வழங்கி அற்புதமான சேவை செய்துள்ளீர் ......மனமார்ந்த நன்றிகள் 💐🙏 இறையருள் கிடைக்க வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்.
@csmadhavan21139 ай бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி. வணக்கம்
@sotheswarysivapragasam29679 ай бұрын
தமிழிலே அழகாக அருமையாக ஷடகத்தஇனஐ வழங்கி விளக்கமும் தெளிவாக தந்தமைக்கு நன்றி இத்தனை நாட்கள் போனபின் பாய்வது என் ஆத்மாவுக்கு இன்று கிடைத்தது மிகப் பெரிய வரப்பிரசாதம் நன்றிகள் ஐயா
@csmadhavan21139 ай бұрын
தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.
@unnarapiranthom333 Жыл бұрын
Wonderful explanation Sir and Madam. Thanks a lot..... Guruvae saranam🙏
@csmadhavan2113 Жыл бұрын
Thank you very much. We are glad you found our post useful.
@keerthikumarikalaipithan66909 ай бұрын
Miga arpudamana vilakkam ammai appa. Nandri
@csmadhavan21139 ай бұрын
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்
@krraiyyappamani92843 жыл бұрын
👍Wonderful Explanations and Practical illustrations ....easily understandable. Innovative Concept. Younger Generation can easily gain the Excellent Spiritual wisdom by watching this PPT. Jaya Jaya Shankara. Hara Hara Shankara.
@csmadhavan21133 жыл бұрын
Thank You.
@premasivarao5615 Жыл бұрын
@@csmadhavan211325:22
@ramaduraivs44523 жыл бұрын
your explanations on Nirvana shatkam and Athma shadgam Made me think about inner mind and remembered explanations of Sri Sankarar in Sri Baghvath Geethai Ramadurai
@csmadhavan21133 жыл бұрын
Thank you. I am glad that you liked it.
@GayathiriSangeetha8 ай бұрын
Sir this video very useful to know about the sole and definition about this song also, breaf explanation. Thank you very much
@csmadhavan21138 ай бұрын
Thanks a lot for your appreciation.
@v.subhurarayen75283 күн бұрын
I am struggling very much to reach u I am 80years residing in Coimbatore. Please share ur number
@lal06779 ай бұрын
Hearty thanks to both of you.Vaazhga valamudan
@csmadhavan21139 ай бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. வணக்கம்
@idhoready19956 ай бұрын
Extra ordinary explanation
@csmadhavan21136 ай бұрын
Thank you very much for your appreciation.
@venkatapathinarayanasamy89313 жыл бұрын
Excellent. Sharing in other languages Will also be helpful.Thanks a lot.
@csmadhavan21133 жыл бұрын
Thank you. We are planning to present an English version soon.
@Thagaval_Thedal8 ай бұрын
Great work... Sir and mam... 🙏🙏🙏
@csmadhavan21138 ай бұрын
Thanks a lot for your appreciation.
@mdmdafah56136 ай бұрын
Super and excellent Video sir
@csmadhavan21136 ай бұрын
Thank You for your kind words
@hemabaalu9 ай бұрын
Chidanandha roopah. Shivoham Shivoham
@csmadhavan21135 ай бұрын
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@sivkannan2009 Жыл бұрын
நான் இந்த காணொளியில் அத்வைதம் மற்றும் நிர்வாண ஷடகம் முழுவதும் கற்றேன். நன்றி 🙏
@csmadhavan2113 Жыл бұрын
தங்கள் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. வணக்கம்.
@pranatharthАй бұрын
ஐயா, நமஸ்காரம். "மந்திரபுஷ்பம்" பற்றிய விளக்கவுரை அனுக்கிரஹித்தால் பக்தர்களுக்கு பெரும்பயனளிக்கும். நன்றி.
@renugopal90282 жыл бұрын
super Super 👌 👍 om namashivaya
@csmadhavan21132 жыл бұрын
Thank you very much.
@marans22 Жыл бұрын
Well explained. Thank you
@csmadhavan2113 Жыл бұрын
Thanks for your kind words.
@bapithabapitha9735 Жыл бұрын
நன்றி அய்யா
@csmadhavan2113 Жыл бұрын
தங்கள் பதிவுக்கு நன்றி. வணக்கம்.
@dasarathanshanmugam72497 ай бұрын
நன்றி வணக்கம்
@csmadhavan21135 ай бұрын
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@nirmalavelayutham21099 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@csmadhavan21139 ай бұрын
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்
@kalabaskaran63129 ай бұрын
🙏🙏🙏🌹
@csmadhavan21139 ай бұрын
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்
@thambithurai19504 ай бұрын
When Adi Shankarar met his Guru Govinda Bhagavath Bathar, he recited, Dasha Sloga, not Nirvana Shatgam, I think so.