ஸ்ரீமதி மரணத்தில் மறைக்கப்பட்ட குற்றவாளி! Damodaran Prakash Interview | Srimathi | Kallakurichi

  Рет қаралды 751,296

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #Dhamodharanprakash #kallakurichi #srimathi #AdvocateRathinam #sakthischool #nakkheerangopal #santhi #nakkheeran #tamilinterviewlatest #justiceforsrimathi #srimathicase #sakthischoolcctv #kallakurichinews
ஸ்ரீமதி மரணத்தில் மறைக்கப்பட்ட குற்றவாளி! Damodaran Prakash Interview | Srimathi | Kallakurichi Sakthi School | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 2 000
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
ஸ்ரீ மதியோட அம்மாவின் முயற்சிக்கும் நக்கிரன் முயற்சி க்கு சொல்ல வார்த்தைகள் இல்ல அருமை 👍👍
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Жыл бұрын
தோழர் நக்கீரன் பிரகாஷ் உலகத்தில் யார் யாரையோ கதாநாயகன் என்கிறார்கள் அருமையான கதாநாயகர்கள் நீங்களும் உங்கள் ஆசிரியரும் தான் இன்னும் பல ஊடகங்கள் நல்லது செய்து கொண்டிருக்கும் அனைத்து ஊடகக் காரர்களும் அருமையான கதாநாயகர்கள் வணக்கம் நண்பா நல்லது
@nanthinimithra5168
@nanthinimithra5168 Жыл бұрын
👍
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
👏👏👏 உண்மை, அப்ப நம்ம கமல் , ரஜினி, விஜய்லாம் .... யார்? நீதிக்கு போராடுறது மாதிரி நடிச்சு மக்கள ஏமாத்தி பணம் சம்பாதிக்கிறானுக. முட்டாள்கள் கட் out க்கு பால் ஊற்றி.....😡
@koushiaaru5955
@koushiaaru5955 Жыл бұрын
🙏🙏🙏🙏
@syedibrahim7194
@syedibrahim7194 Жыл бұрын
Ivangkaluku nanri solli mutiyathu 🙏🙏🙏🙏
@vamana4239
@vamana4239 Жыл бұрын
மாஸ் ஹீரோ ரஜனி எங்கே சத்தத்தைக் காணோம்.
@cheechuharley7268
@cheechuharley7268 Жыл бұрын
"தவளை தன் வாயால் கெடும்" அது போல, அவர்கள் சொல்லும் அனைத்து பொய்களும் அவர்களுக்கே (Ravikumar family) ஆப்பா மாறுது. எத்தனை சோதனைகள், கஷ்டங்கள் வந்தாலும் SRIMATHIக்காக போராடும் ஒரே நண்பன் நக்கீரன் Team மட்டுமே🙏🙏🙏
@karthi1289
@karthi1289 Жыл бұрын
Ithu selvi'ku Venum na Ippo correct ah Irukkum 😂😂😂 nakeeran team nakkikittu poyeduchu 😂😂
@Sethusindhu618
@Sethusindhu618 Жыл бұрын
தொடர்ந்து உண்மைக்கு குரல் கொடுக்கும் நக்கீரன் அய்யாவுக்கு கோடான கோடி 🙏🙏🙏🙏🙏. ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் அய்யா.என் மனது பித்துபிடித்துவிடும் போல் இருக்கிறது. இதற்கு சரியான நீதி குடுங்க நீதிபதி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@israelsundaram4685
@israelsundaram4685 Жыл бұрын
@user-ht5vc6hq6d
@user-ht5vc6hq6d Жыл бұрын
மாணவி ஸ்ரீமதிக்கு நீதி சொல்லும் நீதிபதி ஐயா அவர்களே இதுவரைக்கும் நாங்கள் கடவுளை நேரில் பார்த்ததில்லை உங்களை தான் நாங்கள் கடவுள் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறோம் . மாணவி ஸ்ரீமதிக்கு சரியான தீர்ப்பு சொல்லுங்க ஐயா 🙏
@shanthivlog3856
@shanthivlog3856 Жыл бұрын
ஆமாம்ஐய்யா
@fathima.bala1
@fathima.bala1 Жыл бұрын
ஆமாம் அய்யா. ..கெஞ்சி கேட்கிறோம்...ஒரு ஸ்ரீமதிக்கு கொடுக்கும் நீதி பல ஸ்ரீமதிகளை காப்பாற்றும்....
@mmoorthi2963
@mmoorthi2963 Жыл бұрын
ஆமாம் ஐயா,அம்மா 🙏🙏 please நீதி வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthibalamurugan8533
@shanthibalamurugan8533 Жыл бұрын
Please good judgements to srimathi soul
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
ஆமாங்க சரியாக சொன்னீங்க உங்கள போல நல்ல இதயங்களை பார்கும் போது கண்டிப்பாக நீதி கிடைக்கும் உங்கள நான் வணங்குகிறேன் 🙏 நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
@rajarajan1083
@rajarajan1083 Жыл бұрын
காவல்துறை விட சிறப்பாக செயல் படுகிறது நக்கீரன் 💐
@maheswarisundar9194
@maheswarisundar9194 Жыл бұрын
உண்மை பிரகாஷ் சார். நேற்று அந்த பேட்டியில் எந்த தாயும் அனுபவிக்க கூடாத வலிகள். கடவுளே அந்த தாய்க்கு நீதி வழங்க வேண்டிக்கொள்கிறேன்
@TamilTV2
@TamilTV2 Жыл бұрын
விட்றாதீங்க நீங்க மட்டும் தான் நக்கீரன் என்ற பெயரிற்கு ஏற்றால் போலும், பத்திரிக்கை தர்மத்தை சிரத்தையாக கடைபிடிக்கிறீர்கள் கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்
@mathivathani4056
@mathivathani4056 Жыл бұрын
பிரகாஷ் அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கம் புலனாய்வு அருமை உண்மை நிலையை வெளிகொண்டுவந்தம்மைக்கு நன்றி
@vijayasangeetha547
@vijayasangeetha547 Жыл бұрын
Yes
@ravichandrandurairaj1287
@ravichandrandurairaj1287 Жыл бұрын
CM ஸ்டாலின் அவர்களே.. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களே.. ஸ்ரீமதி மரணத்தில் நடந்த உண்மையை வெளிகொண்டுவரும் கடமை உங்களுக்கு இருக்கிறது, pls கடமையில் இருந்து தவறாதீர்கள்! ஒரு வேலை உங்கள் கடமையில் இருந்து நீங்கள் தவறினால்.. உங்கள் சந்ததிகளுக்கு உங்கள் வாரிசுகளுக்கு.. நீங்கள் பாவத்தைபரிசாக தருகிறீர்கள் என்று அர்த்தம்!
@suryakalak3858
@suryakalak3858 Жыл бұрын
ஆமாம்
@aritmahe6357
@aritmahe6357 Жыл бұрын
yes
@ravichandrandurairaj1287
@ravichandrandurairaj1287 Жыл бұрын
@@suryakalak3858 நன்றி!
@kindman9809
@kindman9809 Жыл бұрын
Great salute sir
@shankarg522
@shankarg522 Жыл бұрын
Indha case i close panna ninaipadhe DMK dhan .DMK oru fraud, fake
@vasanthirv3309
@vasanthirv3309 Жыл бұрын
நக்கீரன் முதல் விடியோ வில் இருந்து இப்போது வரை பார்க்கிறோம் திங்கள் இல்லை என்றால் எதுவும் இந்த உலகத்தில் வந்திருக்காது இந்த விசயத்தில் கடவுள் அவதாரம் தான் நக்கீரன் கோபால் சார் பிரகாஷ் சார் நன்றி நன்றி
@iraivazhi
@iraivazhi Жыл бұрын
அனைத்தையும் இறைவன் அறிவான். இறைவனின் தண்டனையிலிருந்து எவரும் தப்பியதில்வை. தண்டனை வழங்கும் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைப்போம்.
@geethadharmalingam4546
@geethadharmalingam4546 Жыл бұрын
உலகமே எதிர்த்தாலும் பின்வாங்க கூடாது.அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் . நக்கீரன் விட கூடாது.மக்கள் ஆதரவு என்றும் உண்டு உங்களுக்கு...
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
GHSS: Neenga pollachiya, appo unmaiyagave needhikku poraduveenganu nambugirom.hi! Hi!
@natarajan.t9750
@natarajan.t9750 Жыл бұрын
@@sudhakaran8281 q
@microv1847
@microv1847 Жыл бұрын
😂😂
@veerakumar9905
@veerakumar9905 Жыл бұрын
Mr sudhagar very bad command.Nakkeeran fought vigouresly.They give utmost best effort for pollachi.
@BPositivechannel
@BPositivechannel Жыл бұрын
உண்மைதான்
@saranga.
@saranga. Жыл бұрын
இந்த வழக்கில் ஶ்ரீமதி kku நீதி கிடைக்காவிட்டால் இந்த அரசுக்கு ஒரு கரும்புள்ளி என்பதை உணர்வோர் உணர்க... கீரன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@ramyaram8508
@ramyaram8508 Жыл бұрын
Correct
@user-iw8yo7hx3x
@user-iw8yo7hx3x Жыл бұрын
ஆம் 👍👍
@shaladd7314
@shaladd7314 Жыл бұрын
Unmai
@durga3756
@durga3756 Жыл бұрын
100% unmai
@kavi475
@kavi475 Жыл бұрын
Yes
@MrYogamari
@MrYogamari Жыл бұрын
கொடுமை... இந்த வழக்கின் தீர்ப்பு இனி வரும் காலங்களில் இது போல் ஒரு சம்பவம் நடை பெறாமல் தடுக்க முடியும்...
@jayalab2451
@jayalab2451 Жыл бұрын
No one is escape from not only God's judgement but also Nakheeran's investigation 👍👍👍hats off Nakheeran team👍👍💐
@Princessmedia3352
@Princessmedia3352 Жыл бұрын
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான்????????????
@gobik7140
@gobik7140 Жыл бұрын
Correct
@user-ht5vc6hq6d
@user-ht5vc6hq6d Жыл бұрын
🙁🙁🙁🙋
@venusvasanth10
@venusvasanth10 Жыл бұрын
Stalin dha vararuuuu
@jeevithakumar8372
@jeevithakumar8372 Жыл бұрын
Stalin government vote pottathukku sariya judgement kutukkanum.
@indumathithangam9658
@indumathithangam9658 Жыл бұрын
Stalin DMK aiadmk bjb 👎👎👎👎👎👎 Bad people
@birundha_papa
@birundha_papa Жыл бұрын
ஸ்ரீமதி பாப்பா என்ன என்ன கனவு கண்டயோ...🥺உன் தாய் பதறுவது en வயிறு பதறுது.😩😒
@divyakalimuthu8334
@divyakalimuthu8334 Жыл бұрын
🥹
@leelaammu4385
@leelaammu4385 Жыл бұрын
Avanga amma govt job Venum nu MLA kita ketu aluragu
@murugaraja446
@murugaraja446 Жыл бұрын
@@leelaammu4385 Yan unaku poraimaiya
@Nithra777
@Nithra777 Жыл бұрын
Leela ammu- appadi keatavanga,ippa varaikkum neethikaga poradikittu than irukkanga,M.L.A keatathalathan antha maathiri sonnanga,thayavu seithu avangala thappa peasatheenga avangaloda valiyum vedhanaiyum romba periyathu athukku eedu enai ethuvum kidaiyathu,ponna porantha namma than avangala purinchikkanum,ippadi comment ini podatheenga.......
@seatkdi2393
@seatkdi2393 Жыл бұрын
@@leelaammu4385 அவங்க உண்மையான குற்றவாளிகளுக்கு மரண தண்டணையும்தான் ரெண்டு மாசமா கேட்குறாங்க, கொடுத்துறுக்கலாம்ல
@manishamanisha7394
@manishamanisha7394 Жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் நக்கீரன் குடும்பத்திற்க்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏 justic for srimathi 😭😭😭😭
@muhamadsiddiq7929
@muhamadsiddiq7929 Жыл бұрын
நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்! டிஜிபி சைலேந்திரபாபு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது தமிழக அரசு அவரை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும்!
@sevamsevam2193
@sevamsevam2193 Жыл бұрын
Sadhsivamsadi
@versionanbu01
@versionanbu01 Жыл бұрын
முதலில் உடந்தையாக இருக்கும் போலிஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 Жыл бұрын
உண்மை
@sivakalaivani
@sivakalaivani Жыл бұрын
கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் காவல் துறை சார்ந்தவர்களும்.
@ayyappanb5763
@ayyappanb5763 Жыл бұрын
Enakum Oru pen kulandhai irukku. Ivar solradha ketkumpodhu udampellam patharudhu..
@ShinChan-pp5wi
@ShinChan-pp5wi Жыл бұрын
Crt especially DGP I don't want to say his name whenever now I see him in KZbin I got irritated 😡 before he was my role model now 😤😏 sorry in this world we should not trust anyone 😔
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
THE. POLICE. PERSONAL. MUST. BE. DISMISSED. FROM. THEIR. JOB ,. AND. THEY. SHOULD. BE. ARRESTED. AT ONCE,. BOOK. CASE. AGAINST. THEM . LANJAM. VANGI. THINNUM. PICHAIKARA. NAAIGAL
@creativity409
@creativity409 Жыл бұрын
Please .. எப்படியாவது அந்த மிருகங்களுக்கு தண்டனை வாங்கி தாங்க. நாங்களும் பெண் பிள்ளைகள் வைத்து இருக்கிறோம். ஸ்ரீமதியை பத்தி பேசும்போதெல்லாம் மனசு வலிக்குது 😭😭😭
@premagaddam4921
@premagaddam4921 Жыл бұрын
Yes mam your 100'/,correct. I am also in the same condition. Waiting for the justice.
@creativity409
@creativity409 Жыл бұрын
@@premagaddam4921 s pa.
@magesmages3140
@magesmages3140 Жыл бұрын
Yes medam
@parseenanoo5301
@parseenanoo5301 Жыл бұрын
take of our daughters ❤ 💕 keep dogs in your house never trust human and gods
@yaskuvindan9965
@yaskuvindan9965 Жыл бұрын
Same to you ,😭😭😭😭
@raajukink4018
@raajukink4018 Жыл бұрын
ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏 ஶ்ரீமதி என்னும் மகளுக்கு நல்ல நீதியை பெற்று தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
@mehalapathma5971
@mehalapathma5971 Жыл бұрын
என்னங்கடா கதை இது.இதுவரைஇல்லாத அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.பெற்ற வயிற்றில் நெருப்பு 😡
@jp-justiceforpeace3414
@jp-justiceforpeace3414 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் நக்கீரனுக்கு நாம் தலை வணங்குவோம் தங்கை ஸ்ரீமதி-க்காக தொடர்ந்து குரல் கொடுத்து நீதியை நிலை நாட்டவும் குற்றவாளிகளை தண்டனை பெற்று தரவும் போராடிக்கொண்டு இருக்கிறது துணை நிற்போம் தங்கை ஸ்ரீமதி க்கு நீதி கிடைத்து விடும் என்று நாம் அனைவரும் எதிர் பார்க்கலாம் 🙏🙏🙏 Justices for sri Mathi 🙏🙏🙏
@jansirani565
@jansirani565 Жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் உங்களுக்கு நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏
@venugopalboddu7727
@venugopalboddu7727 Жыл бұрын
I strongly believe and feel that Sri Damodaran Prakash sir must be appointed as CBCID head to solve so many unsolved murder mysteries in our state.What a brilliant and bold talking he has been speaking and talking about the mystery of Kallakurichi girl student.Hat off to him.
@prabakarprabakar690
@prabakarprabakar690 Жыл бұрын
தெய்வம் இந்த பூமியிலே ஹீமதி நீதிக்காக போராடுகிற ஒவ்வொரின் மூலமாக வேலை செய்கிறது என்று தான் நான் காண்கிறேன்
@naveen9-138
@naveen9-138 Жыл бұрын
ஸ்ரீமதிக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க அந்த பொண்ணுக்கு எது நடந்தாலும் கேக்க ஆள் இருக்காது நினைத்து தான் இவ்வளவு நடந்துச்சு ஆனால் இப்ப தமிழ் நாட்டில் இருக்க அனைவரும் ஸ்ரீமதிக்கு உறவு
@gcubevlogs579
@gcubevlogs579 Жыл бұрын
Unmaya va ithan plan Ivalo persa agumanu theriyathu
@kalaiselvam8691
@kalaiselvam8691 Жыл бұрын
அப்பாவும் இருக்கிறார்.
@VichiMali
@VichiMali Жыл бұрын
@@kalaiselvam8691 சிங்கப்பூரில் இருந்தார் ...
@naveen9-138
@naveen9-138 Жыл бұрын
@@kalaiselvam8691 தெரியும் ஆனால் அவுங்க அம்மா தான் ஸ்கூல் சேர்க்குறது கூட்டி போறது எல்லாம்
@mano3488
@mano3488 Жыл бұрын
Prakash epdi eranthanu marmam hostel la avlo strict parents ketalaey vidamatanga Ana Prakash kinathula uluthutan,sandaila oruthan adichu oruthan sagalam,epdi 2 pasangalum(raja) sethanga.ithey campus la than 3 maruthuva maanavigal kinathula vulunthangalam jj cm ah erunthapo athuvum marmam suicide note avanga elluthunathu ilayam parents ku theriyama 2 ponnugaluku postmortem panitangalam.yappa ethana ??selvi Amma Ilana ivanuga Pana thapu makaluku therinjurkaathu..ponnu suicide panikuchunu sonathum gramathu Amma pesama vangitu poidumnu ninachu valakampola kolapanirkanuga paradesiga.thu nallavey erukamatanga.ithuku antha kelavi support Vera olunga olukama payana valakama
@kiruthiammu8525
@kiruthiammu8525 Жыл бұрын
இந்த வழக்கு சீக்கிரம் முடிவுக்கு வர நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம்..நக்கீரன் உடன் இணைந்து..குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்க பட வேண்டும்
@saran0324
@saran0324 Жыл бұрын
Ama
@sowmiyakingsly7637
@sowmiyakingsly7637 Жыл бұрын
Correct
@gowthamfreakzzz4916
@gowthamfreakzzz4916 Жыл бұрын
Super 👍
@rayapaneditz2638
@rayapaneditz2638 Жыл бұрын
See you Soon 😊
@sangeethac9018
@sangeethac9018 Жыл бұрын
Yes
@ameerashalini9012
@ameerashalini9012 Жыл бұрын
இது தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளுக்கான நீதி என்பதை மனதில் கொண்டு நீதி வழங்குங்கள் மதிப்பிற்குரிய நீதிபதி ஐயா அவர்களே🙏
@subramanisubramani715
@subramanisubramani715 Жыл бұрын
உங்கள் வெற்றிக்கு அனைவரும் துணையாக இருப்போம் என்று உறுதி மிக்க நன்றியுடன் கூறுகிறோம் 🙏🙏🙏👍👍👍👌👌👌
@ithazh949
@ithazh949 Жыл бұрын
CBCID கிட்ட கொடுத்ததுக்கு பதில் நக்கிரண்ட கொடுத்திருக்கலாம் இந்த கேஸை ரொம்ப வேகமா போகுது இவங்க புலன் விசாரணை... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@maimoonabanu3974
@maimoonabanu3974 Жыл бұрын
S.you are right.
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
எனக்கு ஊமை விழிகள் படந்தான் ஞாபகம் வருது. தின முரசு பத்திரிகை கண்டுபிடிப்பார்கள்.இங்கே நக்கீரன்...
@karthi1289
@karthi1289 Жыл бұрын
😂😂😂😂 ethu !!!
@user-ht5vc6hq6d
@user-ht5vc6hq6d Жыл бұрын
மாணவி ஸ்ரீமதி பற்றி சொல்லும்போதே இதயமே பதறுகிறது பாவமா அந்த பெண் கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் 😢🙏
@ksiva2304
@ksiva2304 Жыл бұрын
Unyjjy Umap
@loverose5281
@loverose5281 Жыл бұрын
தீ குளிப்பேன்னு ஆர்ப்பாட்டம் செய்யலாமே...
@BeRight4u
@BeRight4u Жыл бұрын
Just imagine her the night where no one is there to help.tht guys sons did something they shd be shot death.
@anal8608
@anal8608 Жыл бұрын
@@loverose5281 unga urule thi kulichatan neeti kidaikuma? unmai veli varum wait n c.
@loverose5281
@loverose5281 Жыл бұрын
@@anal8608 ஓகே
@vairavelv5487
@vairavelv5487 Жыл бұрын
நக்கிரன் என்ற உஊடகத்தின் அருமையை ஶ்ரீமதி விசயத்தில் இருந்துதான் தெரிந்ததுகொன்ண்டேன் அண்ணன் கோபால் பிரகாஷ் மற்றும் ஊளியர்கள் அனைவரையும் பாராட்டியே ஆகவேண்டும் .ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்கவேண்டும். வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@keerthikakarthik6136
@keerthikakarthik6136 Жыл бұрын
ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை ஏன் இன்னும் தாமதம்......அதிலும் நேரம் தாழ்த்தி மாற்றி விட போகிறார்கள் ...... ஐயா ஒருத்தனையும் விற்ற கூடாது....🥺🥺🥺
@balasingamnilajan6252
@balasingamnilajan6252 Жыл бұрын
கிருத்திகா க்கு கண்டிப்பா நிறைய விசியம் தெரிஞ்சிருக்கும் அவங்க அப்புருவரா மாறி உண்மைய சொன்னா பிரச்சனை தீர்ந்திடும்
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Correct...but she is Shanthi 's Jaalra.
@devika3183
@devika3183 Жыл бұрын
Unmaya sonna krithikava mudichuruvanga
@devika3183
@devika3183 Жыл бұрын
Unmaya sonna krithikava mudichuruvanga
@ShinChan-pp5wi
@ShinChan-pp5wi Жыл бұрын
@@devika3183 oru ponne sethu pochu apo kuda manasaatchi illama unmaya sollama avanga uyir ku bayapuduraga😏😤
@seatkdi2393
@seatkdi2393 Жыл бұрын
எல்லாம் கூட்டுக் களவாணிக
@marrylucia3336
@marrylucia3336 Жыл бұрын
உண்மையை ஒவ்வொரு நாளும் உரகச் செல்லி கொண்டு இருக்கிறீர்கள் அதற்கு நன்றி அய்யா
@prakashsabapathy2829
@prakashsabapathy2829 Жыл бұрын
Hats off nakeeren for ur hardwork and involvement in this issue... Justice will be prevailed for srimathi sister 🎉🔥🔥🔥
@chitradevia3375
@chitradevia3375 Жыл бұрын
நக்கீரன் பத்திரிகையை நானும் பாராட்டுகிறேன் நன்றி அய்யா. என் மனமும் துடிக்கிறது ஒரு தாயாக. நியாயம் கிடைக்க வேண்டும் இறைவா
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
ஸ்ரீ மதி ன்னு ஒவ்வொரு வீடியோ வரும் போதே நீதி கிடைச்சி இருக்குமோ என்று தான் நினைப்பன் நான் இது அப்போது தான் ஒரு முடிவு வரும் 💔💔💔
@dilsha832
@dilsha832 Жыл бұрын
இது வர நக்கீரன் மட்டும் தான் தினமும் நியூஸ் update சொல்லுறாங்க.... சீக்கிரம் இந்த பாப்பாக்கு நீதி கிடைக்கணும்... மக்கள் எதிர் பாக்குறோம்.. வாழ்த்துக்கள் நக்கீரன் team👍
@Neversaynever12034
@Neversaynever12034 Жыл бұрын
Also K TV
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
@@Neversaynever12034 Self Promotion...
@dilsha832
@dilsha832 Жыл бұрын
@@Neversaynever12034 சில விஷயங்களை.. நீங்க school க்கு ஆதரவாக பேசுறீங்க........
@vickyviknesh4956
@vickyviknesh4956 Жыл бұрын
Also KTV ya🤨 நக்கீரன் மட்டும் தான் உண்மையை சொல்லுறாங்க
@dilsha832
@dilsha832 Жыл бұрын
@@vickyviknesh4956 ஆமாம்... நக்கீரன் team பேசுறத கேட்ட ஒரு நம்பிக்கை வருது la.... Red pix la பாருங்க advacate ரத்தினம் ஐயா, தமயந்தி ma'am உண்மையை பேசுறாங்க
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 Жыл бұрын
This murder is Heart breaking ...😭😭😭 heart felt condolences to the family of most talented Srimathi. good job by nakheeran to take this up and bring out the culprits. God bless you nakheeran group.
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 Жыл бұрын
Sincerely thanking you for your genuine work.
@birundha_papa
@birundha_papa Жыл бұрын
நக்கீரன் கழுகு பார்வையில் தப்பிக்க முடியாது 🔥💪😌
@muhamadsiddiq7929
@muhamadsiddiq7929 Жыл бұрын
உண்மையை கண்டுபிடிக்க, தங்கை ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டி போராடும் (நக்கீரன்)உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா! நீதி வெல்லட்டும்! அண்ணா குற்றவாளிகள் தப்பிக்க என் சந்தேகம் எல்லாம் டிஜிபி சைலேந்திர பாபு மீதுதான்???
@ragothaman...raagam.....4210
@ragothaman...raagam.....4210 Жыл бұрын
Remember his speech We can't arrest anyone like that
@sairabanu-gm8ou
@sairabanu-gm8ou Жыл бұрын
Yes enakkum koda avar meedhu doubt ah irukku
@dhanabalanr4608
@dhanabalanr4608 Жыл бұрын
தங்களின் தகவல் அதிர்ச்சி அழிப்பதாக உள்ளது. முடிவு நக்கீரன் கைலயே உள்ளது. நக்கீரன் நீதிக்கு போராடும். வெற்றி பெரும்.
@neetbiology6866
@neetbiology6866 Жыл бұрын
Yes. Sailendra babu supported school management saying there was no mistake on school side. He should resign his post. Let's raise our voice against sailendra babu.... he is supporting mafia criminal gang. So unfair.
@seatkdi2393
@seatkdi2393 Жыл бұрын
இதில் நீதி பெற்று தர வேண்டிய எந்த துறையும் சரியில்லை
@aswathbeevi9083
@aswathbeevi9083 Жыл бұрын
காவல்துறை எங்களுக்கும் தகவல்கள் தராது நீங்கள் தாருங்கள் இன்னும் எங்களின் நினைவில் ஸ்ரீமதி நினைவுகள் பிரச்சனைகள் மரக்கவில்லை
@karthikavignesh6018
@karthikavignesh6018 Жыл бұрын
The k tv chennal romba appattama poi solran. Nakkiran team avanuku padam karpikka seekram unmaiya veliye kondu varanum plzzzz
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
உண்மைகள் கூட இருந்த மாணவிகளுக்கு மட்டும் தான் தெரியும் ஐயா 💔💔
@balasubramaniambala5554
@balasubramaniambala5554 Жыл бұрын
Unmai
@abdullahjawahar7389
@abdullahjawahar7389 Жыл бұрын
நக்கீரன் கோபால் ,பிரகாஷ் ,போன்றவர்கள் தன் பிள்ளைகள் போன்று பாவிப்பது பாராட்டுக்குறியது நக்கீரன் நற்பணி தோடர வாழ்த்துகள்
@chitras9691
@chitras9691 Жыл бұрын
Excellent Prakash Sir ….God be with you and TRUTH prevail 🙏
@JLCommunications1
@JLCommunications1 Жыл бұрын
கோடி நன்றிகள் ப்ரிகாஸ் சார் நீதி துறைக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாக உள்ளீர்கள்.... விடாதீர்கள் எங்கள் குலசாமியா நினைக்குறோம்.....
@ananth35
@ananth35 Жыл бұрын
நன்றி குற்றவாளிகளை தூக்குல போடும் வரை விட்டு விடாதீர்கள் 👏
@ags5296
@ags5296 Жыл бұрын
Daily itha பத்தி பேசிகிட்டே இருப்போம், நீதி கிடைக்கும் என நம்புவோம், justice for ஸ்ரீமதி 😭
@vijayasangeetha547
@vijayasangeetha547 Жыл бұрын
Absolutely
@ags5296
@ags5296 Жыл бұрын
@@vijayasangeetha547 🙏🙏
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 Жыл бұрын
நீங்கள் வாங்கி தரும் தண்டனை இதுபோல் சமுதாயத்தில் உலவிக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு பாடமாக இருக்கணும் shrimathi க்கு கிடைக்கும் நீதி எல்லா பெண்களுக்கும் கிடைக்கப்போகும் வெற்றி அம்மா மற்றும் நக்கீரனின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா நல்ல நீதிக்காக காத்திருக்கிறோம்
@joycejoe8616
@joycejoe8616 Жыл бұрын
So great Nageeran work. No words to appreciate you. Justice in this case only through you. Take care. God bless your team 👍
@ak....5886
@ak....5886 Жыл бұрын
ஒரு தாயாக ,ஒரு தாயின் வலி என்னை வாட்டுகிறது..அந்த வெறி நாய்களின் மரணம் மிகவும் கொடூரமாக இருக்க வேண்டும்..அந்த தாயின் சார்பாக கடவுளை வேண்டுகிறேன்..🙏😓
@vasanthirajan192
@vasanthirajan192 Жыл бұрын
Poruki nayangae should not escape...if they get released now one day or the other they will encounter a more cruel ND brutal revenge by the same ppl in village...tht will be lie a deepavali festival...waiting for one such moment
@Cutie_Mochi284
@Cutie_Mochi284 Жыл бұрын
@@vasanthirajan192 🙌
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
@@vasanthirajan192 .........SUPPER LET .IT ..BE . DONE 👍.
@sundarikumar8496
@sundarikumar8496 Жыл бұрын
நானும்.ஓ௫பெண்பிள்ளைக்குஅம்மாதான்இந்தநிகழ்வுநடந்ததில்இ௫ந்துமனதில்ஓ௫வலிஅந்தபிள்ளைநீதீகிடைக்கவேண்டும்.
@ak....5886
@ak....5886 Жыл бұрын
@@sundarikumar8496 😓
@stalinp8428
@stalinp8428 Жыл бұрын
குற்றவாளிகள் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் என்று தெறிந்திருந்தும் கைது செய்யாதது ஏன் என்று தெரிய வில்லை...
@subaasri.v12b15
@subaasri.v12b15 Жыл бұрын
பணம் வேலைசெய்து
@sumeshprasad8807
@sumeshprasad8807 Жыл бұрын
Kasu than bro yeallam..
@mdfahadmdfawwaz7641
@mdfahadmdfawwaz7641 Жыл бұрын
Arasiyal BJP Saport
@kerjo1536
@kerjo1536 Жыл бұрын
Worst govt, money, power
@gnanakkannanganesh2447
@gnanakkannanganesh2447 Жыл бұрын
@@mdfahadmdfawwaz7641 பிஜேபினா காவல்துறை விட்டு விடுமா?
@Shyam-um7sj7ck3z
@Shyam-um7sj7ck3z Жыл бұрын
ஐயா உங்கள் சேவை தமிழ்நாட்டிற்கு தேவை உண்மையை கொண்டு வர நக்கீரனுக்கு நன்றி
@430manikandan
@430manikandan Жыл бұрын
Kandippa ethukku oru neethi kedaikkanum sir. Nerungitinga vittudathinga... Intha justice Nala ellarukkum payam varanum. Kolanthaikala padikka anuppa oru confidence varanum sir. Illa na eni yarum pillaya padikka vaikka nenaikka matanga intha mathiri nadakalala.Need justice. Thousands of love and support to Nakkeeran and Prakash Sir ❤️
@mariselvam4389
@mariselvam4389 Жыл бұрын
எங்களுக்கு எங்க முதல்வர்,DGP நினைச்சா கேவலமா இருக்கு து
@SSP-vn9cx
@SSP-vn9cx Жыл бұрын
Unmai
@rdxsingam1797
@rdxsingam1797 Жыл бұрын
ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை விடாதிங்க
@rajkamal7679
@rajkamal7679 Жыл бұрын
Yes correct 💯
@dikshuclassickitchen
@dikshuclassickitchen Жыл бұрын
நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து ஸ்ரீமதிக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருங்கள் நியாயம் கிடைக்கும் வரை நீங்கள் கண்டுபிடித்து மிகவும் நன்றி பல உண்மைகள் வெளிவரும் என்று நினைக்கிறேன்
@cartoonsangam1607
@cartoonsangam1607 Жыл бұрын
தாமோதரன் பிரகாஷ் அவர்களைப்பாராட்ட வார்த்தைகள் இல்லை... வாழ்த்துக்கள் சார்
@jprvlogs1747
@jprvlogs1747 Жыл бұрын
கேட்கும் போதே மனசு பதறது... அந்த குழந்தை என்ன பாடு பட்டுதோ... இறைவா கூடிய விரைவில் அனைத்து நாய்களையும் தூக்கில் ஏத்து... தினம் தினம் இந்த செய்தி மனசு ரனமாகுது
@kerjo1536
@kerjo1536 Жыл бұрын
Night saagurathu kulla enna thudi thudichatho.. oru ammava, 2 pillaingaluku thaaya , manasu udambu patharuthu ninaichale 🥲
@seatkdi2393
@seatkdi2393 Жыл бұрын
நமக்கு துடித்தால் போதாது,வழக்கை விசாரிக்கும் காவல் துறை மற்றும் தீர்ப்பளிக்க போகும் நீதி துறைக்கு கொஞ்சமாவது துடிக்கனும்
@lotus4867
@lotus4867 Жыл бұрын
அந்த நாய்களை தூக்கிலிட்டால் பத்தாது , ஸ்ரீமதி அனுபவிச்ச சித்திரவதை இவனுங்களுக்கும் தேவை , சாட்சிகளை மறைத்த அயோக்கியர்கள் பதவி நீக்கம் + தண்டனை தேவை
@ketheeskethees4912
@ketheeskethees4912 Жыл бұрын
ஐயா உங்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம் ஶ்ரீமதி தங்கையின் குற்றவாளிகளை விடக்கூடாது கண்டிப்பாக தண்டனை கொடுத்தே திறவேண்டும் ஶ்ரீமதி தங்கையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@niveditaaravindan5228
@niveditaaravindan5228 Жыл бұрын
I really want to appreciate the Nakheeran team for bringing this out to light. Please let us know any support we can do to help you on this case
@sumathisundararaman6508
@sumathisundararaman6508 Жыл бұрын
Respect Nakheeran Reporters.👍👌 Justice for Srimathi
@sathyasathya9114
@sathyasathya9114 Жыл бұрын
பாப்பாவோட அம்மா அழுவதை பார்த்தால் நமக்கு கண்ணீர் வருகிறது கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் நாம் அனைவரும் சப்போட்டாக இருப்போம் நண்பர்களே.நம்ம வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் நம்ம மறக்க வேண்டாம்..🙏🙏🙏🙏🙏
@nagarajnagaraj2309
@nagarajnagaraj2309 Жыл бұрын
நீங்கள் இவ்வளவு பேசியும் போலிஸ்யிடம்மிருந்தும் எந்தவொரு பதில்கள்ளும்‌இல்லையே....
@kannan4688
@kannan4688 Жыл бұрын
அவர்களின் ஒரே பதில் வழக்கு விசாரணையில் உள்ளது அதுபற்றி இப்போது எதுவும் கூறமுடியாது
@rameshkumar958
@rameshkumar958 Жыл бұрын
சைக்கில் பாபு வ என்னமோனு நெனச்சிட்டேன்..... சார் சாதாரன பாபு தான் போல.......
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
விசாரணை சரியான திசையில் செல்லவில்லை
@kalidasan5131
@kalidasan5131 Жыл бұрын
Avanunga maaanangetta pasanga epdi pesuvanunga ......
@thajusalem5972
@thajusalem5972 Жыл бұрын
காவல் துறை தன் கடமையை செய்யும் அவர் களது பணி மிகவும் சஸ்பென்ஸ் த்ரில்லர்
@prashathqtr5633
@prashathqtr5633 Жыл бұрын
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
@manudan3601
@manudan3601 Жыл бұрын
பிரகாஷ் சார் நீங்கள் மனந்தளராமல் களத்தில் நில்லுங்கள். தமிழக மக்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.
@visushiny8817
@visushiny8817 Жыл бұрын
நக்கீரன் தெய்வங்களே. இதற்கு முன்னால் உங்கள் செய்திகளை நான் பார்க்க தவறினேன். இப்போது தான் உங்கள் செய்திகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். உங்கள் உழைப்பு மக்களுக்கு ஆனது. உங்கள் மூலமாக மட்டுமே இந்த புள்ளைக்கு நீதி கிடைக்கும். நீங்கள் உலக மக்களின் தெய்வங்கள்.🙏🙏🙏
@kumarathalk1474
@kumarathalk1474 Жыл бұрын
Please watch this
@tngamer2375
@tngamer2375 Жыл бұрын
ஸ்ரீமதிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று முழு நம்பிக்கை வந்து விட்டது ஐயா விடா முயற்சி விஸ்வரூப வெற்றி கண்டிப்பா அந்த பொண்ணுக்கு நடந்த இது வெளிச்சத்துக்கு வரும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார் நிச்சயம் நிச்சயம் இறைவா நீ துணையிருக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏
@selvaeraasu4014
@selvaeraasu4014 Жыл бұрын
நக்கீரன் பிரகாஷ் ஐயா, உங்கள் குழும பணி பல நூற்றாண்டுகள் தொடர இயற்கை வாழ்த்தட்டும்.
@avanthika8962
@avanthika8962 Жыл бұрын
நக்கீரன் டீம்க்கு மக்கள் சார்பாகக் எங்களுடைய வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐
@AmmaMahimitha
@AmmaMahimitha Жыл бұрын
நக்கீரரே, ஒவ்வொரு நாளும் தாங்கள் கொண்டுவரும் புதிய தேடல்கள், கடுமையான அதிர்வலைகளையும் ஆர்வத்தையும் தூண்டுவது மட்டுமல்லாமல், இப்பிரச்சினைக்கு உயிரோட்டத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் நக்கீரரே. 🙏🙏🙏🙏
@malathimalathi5206
@malathimalathi5206 Жыл бұрын
அற்புதமான புலன் விசாரணை பிரகாஷ் ஐயா.. நீங்கள் கூறும் செய்திகளில் புது புது விஷயங்கள் நிறைய உள்ளன...பாதம் தொட்டு பணிகிரேன்.
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 Жыл бұрын
Justice for Srimathi Srimathi Amma 🙏
@jamesvijayakumar
@jamesvijayakumar Жыл бұрын
Jeba Jeeva Priya could be an eyewitness to all the criminal activities on that day. That might be the reason why she is kept securely some where .
@santhoshm5295
@santhoshm5295 Жыл бұрын
இந்த தடவ அந்த குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டும். ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கணும். பாவம் ஸ்ரீமதி அப்பா அம்மா.
@davidrajkumar606
@davidrajkumar606 Жыл бұрын
நேர்மையான, மனசாட்சியுடன், எந்த வித விதமான அரசியல் அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் இருந்து நீதியரசர்கள் இந்த விஷயத்தில் செயல்பட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Never 💰💰💰💰💰⁉️🐕🐕🐕🐕
@seatkdi2393
@seatkdi2393 Жыл бұрын
இரண்டாவது போஸ்ட் மார்ட்டத்துல தங்கள் தரப்பு டாக்டரை அனுமதிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நீதிபதி ஒத்துக் கொண்டிறுந்தால் அன்றே வழக்கு முடிந்திறுக்கும்,ரிப்போர்ட் என்ன வந்திறுந்தாலும் ஸ்ரீமதி பெற்றோர் உட்பட அனைவருமே ஏற்று கொண்டிறுப்போம், அப்படி அனுமதித்திறுந்தால் யாருக்கு என்ன நஷ்டம்னு தெரியலை
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
@@seatkdi2393 💰💰💰💰💰💰💰💰. ⁉️🐕🐕🐕🐕🐕🐕. 🤑🤑🤑🤑🤑🤑🤑⁉️
@songsvetri8142
@songsvetri8142 Жыл бұрын
இருக்கிற எல்லா sections pottu விடுங்க.....நீதியை நிலை naatttungal...இவ்வளவு சவால் ?கண்டிப்பா நீதியின் பக்கம் அனைவரும் நில்லுங்கள்..... நக்கீரன் hats off
@margretlourdubenedict1229
@margretlourdubenedict1229 Жыл бұрын
Thank you sir we want justice for child
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
ஸ்ரீ மதி பாப்பா, நன்றாகப் படிக்கும் குழந்தையாக இருந்தாலும் நல்ல மனதோடு உள்ள குழந்தையாக இருந்திருக்கிறாள்.கடவுளே! அந்தக் குழந்தை உம் மடியில் இளைப்பாறட்டும்..
@parseenanoo5301
@parseenanoo5301 Жыл бұрын
I have no trust in Indian justice 😕
@madavanvitabaim9204
@madavanvitabaim9204 Жыл бұрын
9 9
@barnabasiz
@barnabasiz Жыл бұрын
நிச்சயமா உண்மை வெளிச்சத்திற்கு வரும். only its possible thru nakkeeran. 💪💪 👍👍👍
@simlarani.9577
@simlarani.9577 Жыл бұрын
Dhamodhran sir. Your working is..very prefect and neet sir. Justis for srimathi famely .🙏🙏🙏
@palanisamynagaraj3492
@palanisamynagaraj3492 Жыл бұрын
ஐயா நன்றி உண்மையை சொல்வதற்கு நிச்சயமாக ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும்
@anuak8615
@anuak8615 Жыл бұрын
நன்றி சார் அந்த அம்மாவிற்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் பெண் பிள்ளைகள் உள்ள அனைவருக்கும் போராடுகிறார்கள் அந்த பெண் பட்ட கஷ்டத்தை டாக்டர் கூறும்போது அந்த தாய் மன்சு என்ன நாடு படும் அதையும் தாங்கி கொண்டு அவர்கள் போராடுகிறார்கள் கடவுள் நேரே வந்தாலும்இவர்கள்அவருக்கும் அல்வா கொடுத்து விடுவார்கள் நீங்கள் தான் விரைந்து நீதி வாங்கி தர வேண்டும் .அந்த பாப்பா அந்த இரவில் என்ன கஷ்டப்பட்டு இருக்கும்
@saradhapalanisamy1725
@saradhapalanisamy1725 Жыл бұрын
ள‌
@saradhapalanisamy1725
@saradhapalanisamy1725 Жыл бұрын
@sngowrisankar2008
@sngowrisankar2008 Жыл бұрын
Hands off nakeran Team.... Real Hero... Justice win but need big struggle
@TamilTV2
@TamilTV2 Жыл бұрын
பிரகாஷ் சகோதரரே, உங்களை பார்த்து நான் பெருமைப்படுகிறேன் மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது
@HoneyBee-zu7zr
@HoneyBee-zu7zr Жыл бұрын
Hats off to nakkeran👍🏻🔥
@vinogikaranv7206
@vinogikaranv7206 Жыл бұрын
எப்படி சரி ஸ்ரீமதி பொண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் ஐயா எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு விடாதீர்கள் ஐயா உங்களை தான் நம்பி இருக்கின்றோம்
@kaarthikavishnu2605
@kaarthikavishnu2605 Жыл бұрын
💪💪💪🔥🔥
@premalatha1115
@premalatha1115 Жыл бұрын
Sir seekirama intha case oru valli kadaikanum sir .yathavathu puthu puthu,nabarkalli why oruvakuranga,srimathi thaaiya nee thaivama irunthu seekirama unaku neethi kadaiga neeyeya Katti kodu ma.
@dhanalakshmip8411
@dhanalakshmip8411 Жыл бұрын
@@premalatha1115 t
@radhapalaniappan1683
@radhapalaniappan1683 Жыл бұрын
L
@bestartmedia
@bestartmedia Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் முதலாளராக பார்ப்பதில் பெருமை கொள்கிறேன்
@periyanayagam1117
@periyanayagam1117 Жыл бұрын
May God be with you and we are with you Sir!
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 Жыл бұрын
ஸ்ரீநிதிக்கு கிடைக்க வேண்டிய நீதி அருகாமையிலே உள்ளது ஆனால் அரசும் அரசு சார்ந்த போலீசார் போலீஸ் துறையில் கல்வித்துறையும் புலனாய்வு பிரிவு மெத்தனமாக நடந்து கொள்கிறது ஆசிரியர் பிரகாஷ் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@avaramemuniandy5868
@avaramemuniandy5868 Жыл бұрын
Police under stalin...why stalin never give order,?.
@sumathikamarajan3381
@sumathikamarajan3381 Жыл бұрын
NAKEERAN TEAM ! YOU ARE OUR ONLY HOPE TO FIND JUSTICE .GOOD WORK TEAM.RESPECT TO YOU ALL.🙏🙏🙏
@nallusamyduraisamy1289
@nallusamyduraisamy1289 Жыл бұрын
சக்தி பள்ளி மிகவும் அரசியல். சக்தி வாய்ந்தது தான் இது வரை 2 பேர் மட்டும் தான் மறைத்தார்க்கள் இப்போது ஜெப ஜீவ பிரியா என்பவர் மிகவும் முக்கிய நபர் இன்னும் எத்தனை நபர்கள் உள்ளனர் என்று போக போக தான் தெரியும் நல்ல நீதி கிடைக்க வேண்டும் இது தான் தமிழ் நாடு மக்கள் ஆசை
@priyadharshini1905
@priyadharshini1905 Жыл бұрын
Sakthi school cbse Principal layum first visarikanum bcoz annaiku birthday party nadamthathunu solrangalla antha birthday ve avarukuthan. Avar illama birthday party nadakuma?
@gnanapandithan5275
@gnanapandithan5275 Жыл бұрын
பிரகாஷ் சார் வணக்கம் !! உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் !! ஒரு சிறிய சந்தேகம் , அந்த பள்ளியில் இறந்த குழந்தைகள் அனைவரும் "" குடும்பத்தில் " தலை பிள்ளைகளா என்ற கோணத்திலும் விசாரணை செய்யவும் !! மூட நம்பிக்கையில் அவனுங்க ரத்த பலி கொடுத்தாலும் கொடுத்து இருப்பானுங்க ??? உங்கள் கிரைம் துப்பு துளக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹 குழந்தை ஸ்ரீமதி விண்ணில் இருந்து உங்களை ஆசிர்வதிப்பாள் !!😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vinothkannanm9415
@vinothkannanm9415 Жыл бұрын
தினமும் செய்தி பார்க்கும் போது ஒரு முறையாவது நான் தேடும் முதல் செய்தி ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்ததா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 10 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН