ஸ்ரீ நரசிம்மர் கவசம் - தமிழில் | Sri Lakshmi Narasimhar Kavasam | Narasimha Jayanti | Anush Audio

  Рет қаралды 546,642

Anush Audio

Anush Audio

2 жыл бұрын

Song : Sri Narasimhar Kavasam in Tamil
Vocal : Radhika
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#narasimhar#kavasam#anushaudio
பாடல் : ஸ்ரீ நரசிம்மர் கவசம் - தமிழில்
குரலிசை : ராதிகா
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Пікірлер: 290
@bhavanishankar6839
@bhavanishankar6839 5 күн бұрын
நரசிம்மா என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து கொடு,என்மகனுக்கு நல்ல படிப்பை கொடு, என் மனைவி உடல் நலம் நன்றாக இருக்க அருள் கொடு🙏
@plafoodsproductspondicherr2118
@plafoodsproductspondicherr2118 Ай бұрын
இறைவா கர்ப்பிணி யாக இருக்கும் என் மகள் நல்லபடியாக குழந்தைபெற்று நலமுடன் வாழ அருள்புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB 26 күн бұрын
வேண்டும் வரம் அருள்வான் எம்பிரான் நரசிம்மன்
@rangarajan2114
@rangarajan2114 6 сағат бұрын
நரசிம்மா என்னுடைய குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வேண்டுகிறேன். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமும் நல்ல கல்வி அறிவும் கொடுப்பா🙏🙏🙏🙏
@geethabashyam8738
@geethabashyam8738 29 күн бұрын
என் பையனுக்கு கல்யாணம் சீக்கிரம்நடக்க பிரார் த்தனை செய்கிறேன
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB 26 күн бұрын
வயது
@MathiMathi-lw5zf
@MathiMathi-lw5zf 17 күн бұрын
ஸ்ரீசிம்மராசி,பெண்குழந்தை,நடக்க,வையுங்க,ஸ்ரீஅரவிந்தர்,சரணம்,ஓம்,சரணம்
@msdineshkumar
@msdineshkumar Ай бұрын
நல்ல வேலை கிடைக்க அருள்புரிந்த லட்சுமி நரசிம்மர் பாதங்கள் பணிந்தேன்....!!!! 🚩🚩🚩🚩
@premthanaraj6461
@premthanaraj6461 Ай бұрын
லக்ஷ்மி நரசிம்ம பெறுமான் துணையாக இருக்க வேண்டும் சுவாமி 🙏🙏🙏🌺🌺🌺
@ranjithareshma749
@ranjithareshma749 3 ай бұрын
நரசிம்ம சுவாமி எனக்கு முன்பாக உள்ள தடையை நீக்கி எனக்கு நிம்மதி தங்க சுவாமி உன் தான் நம்புகிறேன் சுவாமி
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig Ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்மா என் குடும்பத்தை காப்பாய் என் மகள் படிப்பை காப்பாய் என் மனைவியை காப்பாய் என் தொழிலை காப்பாய் ஒம் லட்சுமி நரசிம்மா போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@annapooraniganesh9008
@annapooraniganesh9008 9 ай бұрын
லஷ்மி நரசிம்ம சுவாமியே எனக்கு எப்பவும் துணை இருக்க வேண்டும்.எனக்கு இருக்கிற பிரச்சனைகள் தீரவேண்டும்
@sindhuvenkateshwari8609
@sindhuvenkateshwari8609 9 ай бұрын
En கணவர் நல்ல மனுசனா திருந்தி இருக்கணும் நரசிம்மா 🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
உங்களின் அவதாரத்தில் எனக்கு மிகவும் பிடித்த அவதாரம் நரசிம்ம அவதாரம் தான் அநியாயத்தை கண்டு கோவபடுவனே உண்மையான இறைவன்
@user-el3bk7eb2m
@user-el3bk7eb2m 20 күн бұрын
ஓம் நரசிம்ம ரயபோற்றிஎன்சொந்தவீடுஎனக்குதிரும்பகிடைகணணாக்கவேண்டுஞம்உன்அருள்புரிவாய்லக்ஷ்மிநரசிம்மர
@omsakthiom3446
@omsakthiom3446 2 ай бұрын
ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி போற்றி நன்றியுடன் அன்பு வணக்கங்கள் பல
@kjeya468
@kjeya468 2 ай бұрын
லக்சுமி நரசிம்மா அருள் செய்வாயாக
@omsakthiom3446
@omsakthiom3446 2 ай бұрын
@@kjeya468 நன்றி அன்புடன் வாழ்த்துக்கள் பல
@shankars4721
@shankars4721 3 ай бұрын
லெஷ்மி நரசிம்மர் ஸ்வாமியே என் கடன் முழுவதும் அடைத்து குடுங்க.நிம்மதியான வாழ்க்கையை குடுங்க ஸ்வாமி
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB 26 күн бұрын
அவசியக்கடன் அடைய அருள்வான் நரசிம்மர்
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB 26 күн бұрын
ருண விமோசன கவசம் கேளுங்கள் கொடுக்க வேண்டிய கடனில் ஒரு பகுதியை செவ்வாய் கிழமையன்று வரும் செவ்வாய் ஓரையில் கொடுங்கள் அல்லது தனியே எடுத்து வைக்கவும் கடன் தொல்லை விரைவில் நிவர்த்தி ஆகும்
@sivaspl6333
@sivaspl6333 21 күн бұрын
ஓம் லட்சுமி நரசிம்மா அய்யா என் கணவருக்கு பூரண குணமடைந்தற்க்கு நன்றி மகனுக்கு அரசாங்க வேலை காப்பாய் மகன் படிப்பை காப்பாய் என் உடல் நலம் காப்பாய் குடும்ப த்தை காப்பாய் என் கணவருக்கு நல்ல காப்பாய் நன்றி நன்றி நன்றி அப்பா
@user-if9pv2tk3i
@user-if9pv2tk3i 3 ай бұрын
எங்கள் குலதெய்வம் லஷ்மி நரசிம்மர் நீயே துணை நரசிம்மர் போற்றி போற்றி
@Megan_Ravi.G
@Megan_Ravi.G Ай бұрын
என் குடும்பத்தை காத்து எல்லா நலமும் வளமும் கொடுத்து வாழ்த்த வணங்குகிறேன் காத்தருளுங்கள் நரசிம்மா 🙏🙏🙏🙏
@user-cl5qx5eh5y
@user-cl5qx5eh5y 10 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்ம பெருமானே! தங்களின் திருப்பாதம் போற்றி! போற்றி!!.
@ravimuthusami4635
@ravimuthusami4635 2 жыл бұрын
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கவசம் மிகவும் அருமையான பாடல் வரிகள் நன்றி
@skks2024
@skks2024 5 ай бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா எனக்கு மிகவும் பிடித்த பாடல் எல்லா பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க்கை மாற்ற வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 என் மகள் வாழ்க்கை முன்னேற்றம் கண வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
நல்லவர்களை காப்பதும் நீங்களே அக்கிரமம் செய்பவர்களை அழிப்பதும் நீங்கள் தான் நரசிம்மா போற்றி என்னுள் இருப்பது நீங்கள் தான்
@sinthua8276
@sinthua8276 3 ай бұрын
நல்ல குரல் மிகவும் அருமை
@PonArivazhagan-cu6ms
@PonArivazhagan-cu6ms Жыл бұрын
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கவச பாடல் மிகவும் அருமையான பிடித்தப் பாடல் 👌👌👌ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி
@parvathy6901
@parvathy6901 2 ай бұрын
என் பிள்ளை யின் உடல் நிலை சீக்கிரம் குணமாகவேண்டும்அவனுடையநோய்சீக்கீரம்பிரார்த்திக்கின்றேன்🎉
@premthanaraj6461
@premthanaraj6461 23 күн бұрын
Om Lukshumi Narasimmar Perumane thunai🙏🙏🙏
@ramadeviduraisamy3839
@ramadeviduraisamy3839 9 ай бұрын
மனதுக்கு அமைதியான பாடல் கேட்கும் போது விளம்பரம் வருவது எரிச்சலூட்டுகிறது
@chinnathambi7221
@chinnathambi7221 Жыл бұрын
ஆண்டவா தர்ம காரியங்கள் செய்ய வேண்டும் நீயே அருள் புரிக ஓம் நரசிம்ம தேவர் நமக
@vanajajayalakshmi2108
@vanajajayalakshmi2108 2 ай бұрын
ஆரோக்கியமான மனநிலை வேண்டும்
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 15 күн бұрын
Om Sri Lakshmie Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷
@revathirevathi9157
@revathirevathi9157 Ай бұрын
நரசிம்ம பகவானே என் வாழ்கையில் முன்னேற்றம் வேண்டும்
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB 26 күн бұрын
உண்மை உழைப்பு நேர்மை தெய்வ நம்பிக்கை இது இருந்தால் முன்னேற்றம் விரைவில் வந்து சேரும்
@shanthiv6941
@shanthiv6941 6 ай бұрын
ஓம் ஸ்ரீ லஷ்மிநரசிம்மர் போற்றி
@sathivelusathi2199
@sathivelusathi2199 3 ай бұрын
Govinda Govinda Govinda narasimha ❤
@user-rs4hs7so2k
@user-rs4hs7so2k Жыл бұрын
ஸீ லஷ்மி நரசிம்மர் கவசம் கேட்கும் பொது மனதுக்கு மிகவும் நிறைவு உள்ளது. 🙏🙏🙏🙏🙏
@GGg-qv5mt
@GGg-qv5mt Жыл бұрын
Haha
@tamilarasanvellai3810
@tamilarasanvellai3810 Жыл бұрын
@@GGg-qv5mt .= .
@U.MahaLakshmi-os4ro
@U.MahaLakshmi-os4ro 10 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்மா போற்றி போற்றி
@rajaseerangan4827
@rajaseerangan4827 Жыл бұрын
ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ ஓம் லட்சுமி நரசிம்மா நம் ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ ஓம் லட்சுமி நரசிம்மா நமஹ
@manimaran9768
@manimaran9768 3 ай бұрын
மிகவும் அழகான குரல் வாழ்க வளமுடன் 🙏🏿
@sekarpalanisamy6192
@sekarpalanisamy6192 Ай бұрын
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்வலந்தம் ஸர்வதோமுகம் நரசிம்மம் பீஷ்னம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யகம்
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 2 күн бұрын
OM SHRIMAN NARAYANAYA OM SHRIMAT AZHAGIYA SINGAR THIRUVADIHALE CHARANAM
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 6 күн бұрын
JAI LAKSHMI NRIHASIMHA
@vanajajayalakshmi2108
@vanajajayalakshmi2108 2 ай бұрын
லக்ஷ்மி நரசிம்மர் போற்றி
@kalanathannagesu3717
@kalanathannagesu3717 3 ай бұрын
லெட்சுமி நரசிங்க
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
ஓம்லஷ்மிநரசிம்மர்நாராயணனார்ஐயாபோற்றி ஓம்நாராயணாயவித்மஹே வாசுதேவாயதீமஹி தன்னோவிஷ்னுப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்தாயேமஹாலஷ்மியார்தாயேஆண்டாள்நாச்சியார்தாயேஓம்நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி 🌿🌿🌺🌺🌻🌻🏵🏵🌹🌹💮💮🌸🌸🌼🌼💐💐🍌🍌🍇🍇🍋🍋🍊🍊🍎🍎🍓🍓🍍🍍🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏
@nanbarasu652
@nanbarasu652 Жыл бұрын
ஓம் ஸ்ரீ என் மகா சக்தி லக்ஷ்மி நரசிம்மர் துணை ஓம்
@balasubramaniammariyappan209
@balasubramaniammariyappan209 Жыл бұрын
Om Lakshmi Narasimha Swamy Saranam, Om Lakshmi Narasimha Swamy Saranam, Om Lakshmi Narasimha Swamy Saranam.
@devarajukasturi6892
@devarajukasturi6892 4 ай бұрын
Jai Narasimha ungal Padal super coral
@MSK36934
@MSK36934 Ай бұрын
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏
@santhiralathavanni1173
@santhiralathavanni1173 11 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்ம போற்றி .... எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமே ....
@ravibala6889
@ravibala6889 Жыл бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா... ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா... ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா... ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா... ஓம் லக்ஷ்மி நரசிம்மா நமஹா...
@rangals9214
@rangals9214 Жыл бұрын
மிகவும் இனிமையான குரலில் பிரபலமான ராகத்தில் மிக சிறப்பாக தமிழில் அளித்துள்ள திருமதி ராதிகாவிற்கு நன்றி.
@gokularamanh8393
@gokularamanh8393 Жыл бұрын
Very good
@saianugraha396
@saianugraha396 3 ай бұрын
Please Narasimha bless my daughter.Make her feel peace, happy and bright future 😢
@sulurarumugamvennila3008
@sulurarumugamvennila3008 Жыл бұрын
அருமை. இனிமை. நரசிம்மரின் பாதம் சரணம். காத்து அருளவும்.❤
@govindarajup336
@govindarajup336 Жыл бұрын
பக்தி பாடல்கலில் விளம்பரம் சேர்காதீர்கள் Pl
@Pandiyanmaruth
@Pandiyanmaruth 11 ай бұрын
Narasimma kappatruvai
@jeyaranimanoharan356
@jeyaranimanoharan356 4 ай бұрын
என் மகனுக்கு நல்ல வழி பிறக்கணும் என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் லஷ்மி நரசிம்மரே சரணம் ஐயா
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh Ай бұрын
Jai shri laxmi narashima
@pranavkiruthik115
@pranavkiruthik115 Ай бұрын
ஓம் நரசிம்ம பகவானே போற்றி 🙏🙏 போற்றி 🙏🙏 போற்றி 🙏🙏
@user-iw7fr2qu7i
@user-iw7fr2qu7i 4 ай бұрын
Sri Lakshmi Narasimhaya Namaha 🙏
@lakshmibalasubramanian6859
@lakshmibalasubramanian6859 23 күн бұрын
என்குழந்தைக்குவேலைக்கிடக்க அருள்புரிவாய்நரசிமாசரணம்
@madhusrisri3638
@madhusrisri3638 9 ай бұрын
My fev song my dad narasimhan yen yen venduthal niravettum appa ❤
@perumalmohanbabu9165
@perumalmohanbabu9165 Жыл бұрын
Om Namo Narayana Namaha Jai Narasimha Jai
@MoulishankarR
@MoulishankarR 3 ай бұрын
Omsri Lakshminarasama Samysaranam 🎉🎉🎉🎉🎉🎉🎉
@arivurani140
@arivurani140 2 ай бұрын
லக்ஷ்மி நரசிம்மப்பா என் மனப்பிரச்சனை தீர்ந்து நான் நிம்மதி அடையணும். நான் திக்கில்லாமல் நின்ற போது என்னுடனேயே இருந்தாயே இப்போதும் நான் தவிக்கிறேனே உனக்கு புரியலையா? அப்பா ....... வாப்பா என்னை காப்பாத்துப்பா......
@gchcuddaloresuperintendent7194
@gchcuddaloresuperintendent7194 4 ай бұрын
ஓம் லஷ்மி நரசிம்மரின் கவசம் தமிழில் கேட்டது என்மனதில் உள்ள கஷ்டங்களை போக்க துணையாக இருக்கும் நன்றி ஓம் லஷ்மி நரசிம்மாபோற்றி
@user-hl2bc2hb9l
@user-hl2bc2hb9l 2 ай бұрын
லட்சுமி நரசிம்ம போற்றி
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 8 ай бұрын
🙏❤❤❤ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️🙏
@premalathas8946
@premalathas8946 10 ай бұрын
Thanks for message
@sudarsanr1085
@sudarsanr1085 8 ай бұрын
ஓ ம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மா போற்றி.போற்றி
@MoulishankarR
@MoulishankarR 3 ай бұрын
Veryvery Happylakshmjnarasama Godsongs 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ksaravananramki8623
@ksaravananramki8623 Жыл бұрын
மாலோலன்லஷ்மீ நரசிம்மா அஹோபிலஅழகியசிங்கர் ஆச்சாரீன் ஸ்ரீபாதம்சரணம்
@user-hl4bo2cg3x
@user-hl4bo2cg3x 22 күн бұрын
Yenakku nalla par kedaithida Nalla gathi kidaitha arul purvai Sri Narasimha potri🙏🙏🙏🙏
@user-wn2gb6mr8x
@user-wn2gb6mr8x Ай бұрын
Very good congratulations for your meladious voice
@chinnathambi7221
@chinnathambi7221 Жыл бұрын
ஆண்டவா சகல செல்வம் கிடைக்க அருள் புரிக ஓம் நரசிம்ம தேவர் நமக
@user-ed9cx1gt4z
@user-ed9cx1gt4z Ай бұрын
Amma.lakshmi.sakthi.ullatu.Amma.Baghavathi.Amma🕉️🐘🐄🐓🐿️🐒🦚🦄🌴⛰️☔🙏💯🌈🍎
@KrishnaMoorthiM-ci7gr
@KrishnaMoorthiM-ci7gr 2 ай бұрын
Lakshmi narasimmapotri
@RelionproConsultancy
@RelionproConsultancy 2 ай бұрын
Ayya nallavarey em kadauley nandri ayya kakum deivamey kulam kathu vazha vaikum deivamey saranagathi atya🙏🙏
@balabk918
@balabk918 Ай бұрын
ஓம் ஸ்ரீ நரசிம்மர்ரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@rajasekarvmtmanonmani4714
@rajasekarvmtmanonmani4714 Жыл бұрын
ஓம் லட்சுமி நரசிம்மரே போற்றி போற்றி
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 Ай бұрын
Om Sri Narayana Narasiyamaperumale Lakshmie Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 ай бұрын
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Ай бұрын
SHRIMAT AZHAGIYA SINGAR THIRUVADIHALE CHARANAM
@pachaiammal6857
@pachaiammal6857 2 жыл бұрын
அருமை ஓம் நரசிம்மாய நமஹ
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
ஓம்
@vprajalakshmi4656
@vprajalakshmi4656 8 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்ம பெருமாளே போற்றி போற்றி
@p.muthukumar8303
@p.muthukumar8303 8 ай бұрын
மிகவும் நன்றி ❤
@p.ratnasingamp.r.rishikesa1974
@p.ratnasingamp.r.rishikesa1974 Жыл бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மா போற்றி ஓம் தயவு செய்து என் வேண்டுதலை நிறைவேற்றி வையுங்கள்அப்பா
@ramarajagopalan9174
@ramarajagopalan9174 11 ай бұрын
மிக அருமையான கம்பீரமான குரலும் உச்சரிப்பும் மிக அருமை. அர்த்தத்துடன் கேட்பது மனதில் பக்தியை ஏற்படுத்துகிறது. Excelent voice
@user-yk3gy9de5s
@user-yk3gy9de5s Жыл бұрын
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ
@karunakaran4828
@karunakaran4828 3 ай бұрын
Narasima en kulathaiku arulpueigal
@kaminiranir3900
@kaminiranir3900 Жыл бұрын
Om Lakshmi Narasimha
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
ஓம்
@irulandimuthu8606
@irulandimuthu8606 7 ай бұрын
ஓம்லஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றிபோற்றி ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஷாயதீமஹி தன்னோ ஸ்ரீ நிவாசப்ப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்தாயேமஹாலஷ்மியார்தாயேஆண்டாள்நாச்சியார்தாயேஓம நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி ஓம்லஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றிபோற்றி ஓம்வாமணமூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்சத்யநாராயணர்ஐயாபோற்றிபோற்றி ஓம்ஆதிலஷமிவராஹப்பெருமான்போற்றிபோற்றி 🌿🌺🌹🌼🏵🌻💮🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sadayandisadayandi8947
@sadayandisadayandi8947 5 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 good 🎉🎉🎉🎉🎉🎉
@amudhasundaram9235
@amudhasundaram9235 Ай бұрын
Om Namo Namasthe Lakshmi Narasimma Potri! Potri! Potri!
@puppybowbow9815
@puppybowbow9815 2 жыл бұрын
Appa
@puppybowbow9815
@puppybowbow9815 2 жыл бұрын
Amma
@lakshmirajagopalan6465
@lakshmirajagopalan6465 10 ай бұрын
Om sri Lakshmi narasimha potri potri 🙏🙏🙏❤❤❤.om Sri Lakshmi narasimha potri potri 🙏🙏🙏❤❤❤.om Sri Lakshmi narasimha potri potri 🙏🙏🙏❤❤❤❤
@devikulam4572
@devikulam4572 Жыл бұрын
ஸ்ரீலட்சுமி நரசிம்மரேபோற்றி 🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
@kavinesannesan779
@kavinesannesan779 8 ай бұрын
ஹரி நரசிம்மாய நமக
@rajathik4876
@rajathik4876 2 жыл бұрын
Om Narasimha Namaha
@saraswathim4003
@saraswathim4003 Жыл бұрын
Omm narshimha protect my child 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmigowthaman168
@mahalakshmigowthaman168 Жыл бұрын
Omnamo narsimar swamy namaga
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
ஓம் லட்சுமி நரசிம்மா போற்றி போற்றி போற்றி 🪔🙏🪔🙏
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
ஓம்
@ravikumar.k.mkumar3319
@ravikumar.k.mkumar3319 2 жыл бұрын
👍👍👍👍👍❤️❤️ Very nice🙏🙏🙏🙏
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 43 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 6 МЛН
Sri Lakshmi Narasimha Sahastranamam
45:46
Mysore Sisters - Topic
Рет қаралды 2 МЛН
Ugram Viram - Narasimha Mantra - 108 Chants
24:48
Braja Beats
Рет қаралды 2,8 МЛН
Jaya Jaya Simha
50:43
SP Balasubrahmanyam
Рет қаралды 632 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 4,5 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 391 М.
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 596 М.
Bakr & Бегиш | TYTYN
3:08
Bakr
Рет қаралды 817 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,2 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 688 М.