ஓம் சக்தி நரசிம்ம மூர்த்தியே லக்சுமிநரசிம்மரே எங்களுக்கு எல்லோருக்கும் உங்கள் அருள் வேண்டும் ஓம் நமோ நாராயணா,ஓம்
@shobanas7592 Жыл бұрын
என் கடன் தீர மனமார வேண்டிக்கொள்கிறேன் லக்ஷ்மி நரசிம்மர் எனக்கு அருள் புரிவாயாக
@anandhamaaricreation82772 жыл бұрын
சகல சௌபாக்கியங்களையும் எனக்கு அருளியதற்கு நன்றி லக்ஷ்மி நரசிம்மர் பெருமாளே திருவடி சரணம் சர்வம் கிருஷ்ணார்ப்பனம்👍
@ராஜ்மதி Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💞🌺
@vssrichandravadhana8986 Жыл бұрын
😊
@perumalslm42222 жыл бұрын
லட்சுமி நரசிம்மரே நம... நல்வாழ்வை அருள்வீராக உங்கள் தங்கத்திருவடியை தங்களின் தயவால் பற்றுகிறேன்🙏
@sugunana76192 жыл бұрын
ஓம் நரசிம்மா என்னை கடன் தொல்லையிலிருந்து காபாற்று.நிம்மதியான வாழ்வை என் குடும்பத்திற்கு கொடு நரசிம்மா. .
@VenuThasan Жыл бұрын
Om narasimma annaiyum kadan thollaiyillirunthu kappattu ninmathiyana nal uyarvai an balvinl tha narasimma
@ln.b.subramanichettiyar17482 жыл бұрын
ஓம் நரசிம்மனே போற்றி,போற்றி என்னோட குழந்தைகளுக்கு திருமண வாழ்க்கையை அளித்து அருள் புரிவாயாக ஆண்டவா.
@saravanankandasamy25492 жыл бұрын
Appadiye nadakum ji
@ELANGAMANIE2 жыл бұрын
ஓம் நமோ ஸ்ரீ லட்சுமி நரசிம்மா நல்வாழ்வும் நல் வாழ்க்கை மன நிம்மதி ஆயூள் ஆரோக்கியம் இறைவா எனது சொந்த ஊரில் அம்பாசமுத்திரம் யில் சொந்த வீடு கட்ட அருள் புரிவாயாக கடன் இல்லா வாழ்க்கை நோய் இன்றி வாழ வழி விடு நல்ல மழை பெய்ய வேண்டும் தரணி வனம் எல்லா வாழும் பெற அருள்வாய் ஓம் ஶ்ரீ நமோ ஸ்ரீ லட்சுமி நரசிம்மா
@skrajendiran7982 Жыл бұрын
ஓம்ம்ம் ஶ்ரீலட்சுமி நரசிம்மா நோய்நொடி நீக்கி கடன் தொல்லகள் நீக்கி வலிஇல்லாதவாழ்க்கையும் சக குடும்ப சகலசௌபாக்கியங்களை தந்திடுவாயே, பத்மம்மா வேண்டிய மங்களங்களை வழங்கிட பணிகின்றேன் ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி ஓம்ஶ்ரீலட்சுமி நரசிம்மர் போற்றி ஓம்ஶ்ரீலட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி...
@bhavithakavinbhavitha4050 Жыл бұрын
🙏🏾 Om 🙏🏾 namoh 🙏🏾 narayana 🙏🏾 namaha 🙏🏾
@devarajanmkkandadai9632 жыл бұрын
ஓம் நரசிம்ஹாய நமஹ இந்த காணொளியை கொடுத்த அனைவருக்கும் நரசிம்மர் அருள் கிடைக்கட்டும்
@ashokt127911 ай бұрын
கடன் பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபட வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் ஓம் லட்சுமி நரசிம்மா போற்றி
@BABUTHALABABUTHALA-j5qАй бұрын
The enkadantherravendumlaxminarasimabotri 5:06
@fluffycandyfloss50452 жыл бұрын
கோவிந்தா கோபாலா லட்சுமி நாராயணா நரசிம்மா கிருஷ்ணா நமக அய்யா உண்டு அம்மா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள்
@sundarr87732 жыл бұрын
ஓம் நரசிம்ம நமக கடனை அடைக்க உதவி செய்யட்டும் நமக 🙏🙏🙏🙏🙏
om jai shree lakshmi narasimar thunai ellarum nala Erukanum.....
@GunasekarChithra Жыл бұрын
அப்பா நரசிம்மா பெருமானே என் மகனுக்கு உடல் ஆரோக்கியம் பெற்று வாழ அருள் புரிய வேண்டும் அப்பா ஈசனே என் மகனுக்கு கார் ஹூண்டாய் ஷோரூம் இப்பொழுதே வேலை செய்கிறார் அவருக்கு அந்த வேலை பர்மனென்ட் ஆக வேண்டும் அப்பா நரசிம்மா பெருமானே போற்றி போற்றி போற்றி உன் பாதம் தொட்டு வனங்கி❤😊 வேண்டி கொல்கிறேன் ❤😂
@TamilarasiRamesh-g5p Жыл бұрын
Lakshmi Narasimha ean kadan thera vandom Nan arogym pravandom ❤❤❤
@revathiprasath82359 ай бұрын
எங்களை கடன் பிரச்சினை இருந்து வெளியே கொண்டு வா நரசிம்மா. ஓம் நரசிம்மா போற்றி
@AshiSurya-v9n3 ай бұрын
Please God narasimha. Save my. Kids. Please show way to clear my loans si I can save my kids
@noorgitheepan4437 Жыл бұрын
பதினாறு வகைச்செல்வமும் பெற்று நிறைவான ஒரு வாழ்வு வாழ எங்களுடன் எப்போதும் இருந்து அருள்புரிய வேண்டு்ம் லக்ஷ்மி நரசிம்மரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🥥🥥🥥🥥
@varadarajannallasamy6161 Жыл бұрын
Ohm Sri Lakshmi narashimhaya namsh
@amudhasundaram923511 ай бұрын
Om Lakshmi Narasimma Potri! Potri! Potri! Un Padham Saranam Perumanae!
எனது தொழிலை உயர்த்தி நல்வாழ்வு தாருங்கள் அப்பா....🙏🏻
@ramalakshmi4248 Жыл бұрын
நரசிம்ம சுவாமி எங்களை ரஉண ரோக எதிரிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyashakhy77512 жыл бұрын
🙏🙏🤲🌷ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே எங்கள் கடன் தொல்லையிலிருந்து காத்தருளுங்கள் 🌷🤲🙏🙏
@palaniswamygokulakrishnan21632 жыл бұрын
Dear sister, don't worry for your debts. Every day wake up before 3.30am and start your prayers after lighting up a small vilakku, definitely within 30 days you will see the miracles, yes, its true. No need to worry, morning 3.30am to 4.45am is a very good morning time, if you pray before the God at that golden time you can get good results.
@aishwariyavijayabaskar43772 жыл бұрын
Kastu
@muruganb8538 Жыл бұрын
ஓஃ@@aishwariyavijayabaskar437711:17
@elumalaimalai1146 Жыл бұрын
@@aishwariyavijayabaskar43771
@sotiespushpa Жыл бұрын
ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💕💙ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💞💚ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💞💛ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💕💜ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே💕❤
@gnanashekaran93132 жыл бұрын
உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் ஆனந்தமாக வாழட்டும் இறைவா அனைவருக்கும் நினைத்தபடி அருள்வாயாக லட்சுமிநரசிம்ம சுவாமி பாத சரணம் வாழ்க வளமுடன்
@ranganr-vj6zm Жыл бұрын
Ranganathan Vegamangalam
@archanaa3528 Жыл бұрын
🎉
@rani2973 Жыл бұрын
பிள்ளைக்கு முழுமையாக குணப்படுத்தி கொடுப்பான் நரசிம்மரை போற்றி போற்றி உடலில் இருக்கும் மத்த உறுப்புக்களும் நலமுடன் பலத்தோடு வாழ வேண்டும் ஓம் ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி
@VasanthiR-y2t Жыл бұрын
Om Sri Lakshmi Narasimha Swamy bless my brothers and my family and all in the world
@rnagarajan2372 жыл бұрын
கடவுளே நீ நன்றாக இருக்கிறாய இந்த உலகத்தை காத்தருளும் இறைவா நீ சந்தோஷமாக இருந்து எங்களை காப்பாற்றுங்கள் ஐயா நரசிம்மரே போற்றி போற்றி
@thakursingh92332 жыл бұрын
Bhagwan Shri Narayan aap biraje hain aap duniya ke Dev Hain aap hamare sab papon ko dur karo hamare upar Daya karo
@garuda.07garuda34 Жыл бұрын
🙏🙏🙏🙏என்ன பெரிய மனது ஐயாவிற்கு 🙏🙏🙏
@kannabirannallu66052 жыл бұрын
ஓம் நரசிம்மா போற்றி ஓம் நரசிம்மா போற்றி ஓம் நரசிம்மா போற்றி உன்னை நினைத்து வேண்டி வாங்குவோருக்கு அவர்களின் கவலை நீக்கி வேண்டுதல் நிறைவேற்றவேண்டும் நரசிம்மரே போற்றி போற்றி போற்றி
@shanthik24033 ай бұрын
ஓம் நரசிம்மா போற்றி
@GunasekarChithra Жыл бұрын
அப்பா நரசிம்மா என் குடும்பம் எந்த தடையும் இல்லாமல் நொய் நொடி இல்லாமல் ஒற்றுமையாக வாழ அருள் பெற வேண்டும் அப்பா ஈசனே ஓம் நரசிம்ம பெருமானே போற்றி போற்றி போற்றி
Prakalathan kathathu poll yan marumakal kitta iruthu yanaya kapathu
@aiyanars1886 Жыл бұрын
🙏🙏🙏 ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மனே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் நோய் நொடி போக்கி கடன் சுமை தீர்த்து எங்களை காத்தருள்வாய் நரசிம்மனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sushi.282 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய வித்மஹே...வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு பிரசோதயாத்...🙏🙏
@girijasivasamy344 Жыл бұрын
ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரே கடனில்லா வாழ்வைத்தாருங்கள் அப்பா...
@swagking1652 Жыл бұрын
Appa narasimha santhosh shevering sariaganum
@sankarsundar-ho4xc8 ай бұрын
லக்ஷ்மி நரசிம்மா என் கடன் சுமையை குறைக்க உதவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@amudhasundaram923511 ай бұрын
Om Lakshmi Narasimma Potri! Potri! Un Padham Saranam Perumanae! Thank you so much for your blessings 🙌 🙏 ✨️ Perumanae!
அப்பா எனக்கு கடன் தொல்லைகள் தீரவேண்டும் குரோத என்னைக்கும் விலகா வேண்டும் 🙏🙏🙏
@sundaresan.k1068 Жыл бұрын
என் கடன் தீர என் தொழில் நல்ல வளர்ச்சி பெற வேண்டுகிறேன்
@mastergaming2489 Жыл бұрын
கடவுளே நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் தாங்கள் இந்த உலகத்தை காத்தருளும் இறைவா நீங்கள் சந்தோசமாக இருந்து இருந்து எங்களை காப்பாற்றுங்கள் ஐயா நரசிம்மரே காப்பாற்றுங்கள் லட்சுமி நரசிம்மரே போற்றி போற்றி
@balarajan7163 Жыл бұрын
narasima potri
@prakashmothirao43942 жыл бұрын
🙏🏻ஓம் லட்சுமி நரசிம்ம போற்றி போற்றி போற்றி 🙏🏻
@govindarajankrishnan41472 жыл бұрын
Om namo narayams
@RajaRaja-nd2fh Жыл бұрын
எனது வருமைகள் நோய்கள் எல்லாம் விரைவாக தீர ஓம் ஸ்ரீ ராம ஜெயம்
@kokilasriram93272 жыл бұрын
நரசிம்மா காப்பாற்று நாராயணா காலேஜ் பீ ஸ் கட்ட முடியாமல் கஷ்டத்தில் இருக்கும் எங்களுக்கு உதவி புரிய வேண்டும் நரசிம்மா
@mariammalasuper974811 ай бұрын
நரசிம்மன் நல்வாழ்வு வாழ வழிகாட்டுவார்
@manjulajula442 жыл бұрын
அப்பா ரொம்ப கடன் பிரச்சினைல இருந்து கப் பத்துங்கள்அப்பாகடன்எனக்குகுனறயமட்டிக்குது கடன் பிரச்சினைல இருந்து என்னை காப்பாற்றி வாழ வேண்டும் அப்பா நரசிம்மா ஏன் னனகப்பத்தூகள்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
L ❤️ U அம்மா அப்பா அனைவரும் நலமுடன் வாழ்வோம் பைரவர் போற்றி கோடி புண்ணியம் தரும் நீண்ட ஆயுள் ஜெயம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் கோவிந்த பகவத் கீதை புண்ணியம்
@perumalmurugan3009 Жыл бұрын
Om lakshmi narsimaya namaha potri potri 🙏🙏🙏✨🌹💐🙇
@godisgreat51732 жыл бұрын
Lakshmi amman thunai
@omsakthiom34469 ай бұрын
நன்றியுடன் அன்பு வணக்கங்கள் ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி போற்றி
@swaminathanmalar1974 Жыл бұрын
Om Sri Lakshmi Lakshmi Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandravenkatachalam2903 Жыл бұрын
மகனுக்கு குலவிருத்தி கொடுத்து அவன் குலதழைக்க வாழ்த்தி அருள்புரியுங்கள் லஷ்மிநரஸிம்மா லஷ்மி நஸிம்மா
ஓம் ஸ்ரீ நரசிம்மர் பகவானே வாழ்க ஓம் ஸ்ரீ லட்சுமி தேவி தாயே வாழ்க வாழ்க வாழ்க
@rajendiranazhagappan88707 ай бұрын
Om narasimare potri om umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa
@TamilarasiRamesh-g5p Жыл бұрын
Om sri narasemma ean ellam thade vaa ean thozel valam pravandom Lakshmi Narasimha potree potree ❤❤❤
@கவையகாளியம்மன்திருக்கோயில்2 жыл бұрын
சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வரும் என் கட்டிட வழக்கு 1.11,2022 அன்று முடிவுக்கு கொண்டு வர அருள் கொடு இறைவா ஓம் நரசிம்மாய நமஹ
@smshanmugasundaram2 жыл бұрын
💐🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மனே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் நோய் நொடி போக்கி கடன் தீர்த்து எங்களை காத்தருள்வாய் 💐🙏🙏🙏🙏🙏🙏
@s.saravanakumar548810 ай бұрын
🎉
@janakinatarajan805410 ай бұрын
😢
@amudhasundaram923510 ай бұрын
Om Lakshmi Narasimma Potri!
@renugaamohanraamrenugaamoh61362 жыл бұрын
ஸ்ரீலெட்சுமி நரசிம்மரே போற்றி,எங்கள் கடையில் வியாபாரம் சிறப்பாக நடைபெற அருள் தரவேண்டுகிறோம்.எங்களுக்கு நல்ல மருமகள் சீக்கிரம் அமைய அருள்தர வேண்டுகிறோம்
என்னை இந்த்தாங்க முடியாத்தீரதவினையை தீர்து நல்லதுநடக்க நரசிம்மரே காத்திடுங்க நாரயனரே
@hemalathaponnusamy50942 жыл бұрын
Om Namo Lakshmi Narasimhaya Namaha 🙏🙏🙏🙏🙏
@poongothaimanikavaasagam6986 ай бұрын
அப்பாசின்ன்ண்ணனைக்காப்பாற்று
@sheelakeshika26182 жыл бұрын
கடனே இல்லாமல் வாழ வைப்பாய் நரசிம்மா
@amudhasundaram923511 ай бұрын
Om Narasimma Potri! Potri! Potri! Om Lakshmi Narasimma Potri! Potri! Potri!
@mrdb92015 Жыл бұрын
ஓம் நரசிம்மா போற்றி எனது குடும்பம் கடன் என்கிற இருளிலிருந்து என்னுடைய குடும்பம் மற்றும் என்னையும் காப்பாற்றி அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன் ஐயனே ஓம் ஸ்ரீ நரசிம்மனே போற்றி போற்றி....
@ThaiyalNayagi-sm6xl5 ай бұрын
😅😊😢
@kaliannansengotuvel15645 ай бұрын
K
@umanarayanan63252 жыл бұрын
நிம்மதியும் நல் வாழ்வும் தரவேண்டும் சொந்த வீடு வேண்டும் குடும்பம் சந்தோசமாக இருக்க வேண்டும் நரசிம்மர்