ஸ்ரீ ராமர் அசைவம் சாப்பிட்டாரா? | Lord Rama ate non-veg? | Nayanthara | Annapoorani | Ramayana |

  Рет қаралды 55,364

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

6 ай бұрын

பகிரங்க மன்னிப்பு கேட்டார் Nayanthara | Annapoorani | Is it true that Rama ate non-veg? | Ramayana | Ayodhya Ram Temple | Karthick MaayaKumar | Big Topic | Episode 2559 |
#Nayanthara #Annapoorani #AyodhyaRamTemple
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 263
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 6 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 6 ай бұрын
Hi
@madhubala7975
@madhubala7975 6 ай бұрын
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. -சிவவாக்கியர்
@Goodie477
@Goodie477 6 ай бұрын
ராம என்ற பெயர் விஷ்ணு பகவானுக்கு சூட்டும் முன்பே அது ஒரு மந்திரமாக சக்தி வாய்த்த மந்திரம். அதை அவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெயராக ஆனது.
@prabhu4327
@prabhu4327 6 ай бұрын
MLA karunanidhi family toucher for small girl Why didn't you see this message? Not fear of politicians but your desire for money?
@Arun_si_7
@Arun_si_7 6 ай бұрын
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடுவைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது அதை பற்றி பேசுங்கள்
@trrubini9830
@trrubini9830 6 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்து தகவல்களையும் கேட்கும்போது எனது உடல் மனம் இரண்டுமே புல்லரித்து விட்டது தொடர்ந்து உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்
@athinaryananr5615
@athinaryananr5615 6 ай бұрын
இனிமேல் இந்த மாறி கதையை நடிக்காதடி நயன்தாரா இது லாஸ்ட் வார்னிங்
@r.selvaraj3294
@r.selvaraj3294 6 ай бұрын
Jai_Shree_Ram 💥🚩🇮🇳
@Anitha-govi
@Anitha-govi 6 ай бұрын
இராமர் மாமிசம் சாப்பிட்டா என்னா ❓ சாப்பிடலனா நமக்கு என்னா ❓ இராமர் வயிற்று பசிக்கு எதையோ சாப்பிட்டாரு.. சாப்பிட கூட நிம்மதி இல்லை... பாவம் இராமர்...
@sivagamisekar1889
@sivagamisekar1889 6 ай бұрын
சத்திரிய தர்மத்தைக் கடைப் பிடித்தார். மனிதனாக வாழ்ந்தார்
@Anitha-govi
@Anitha-govi 6 ай бұрын
@@sivagamisekar1889 சத்திரிய தர்மம் என்ன❓
@madhubala7975
@madhubala7975 6 ай бұрын
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. -சிவவாக்கியர்
@Goodie477
@Goodie477 6 ай бұрын
​@@Anitha-goviபோர் புரிந்து நீதியை நிலை நாட்டுவது. கொலை செய்வதால் அவர்கள் பிரம்மத்தை நோக்கி தவம் செய்யும் கொலை செய்யாத பிராமணருக்கு அடுத்த நிலை. சாதி அல்ல " மன நிலை", "செயல்" "தொழில்" etc..
@vinodmahes8243
@vinodmahes8243 6 ай бұрын
​@@Anitha-govi Adhellam unakku puriyadhu poi kari thinnu savu venna mavane
@devsanjay7063
@devsanjay7063 6 ай бұрын
பாருங்க சார் செய்றதை யும் செஞ்சிட்டு ஜெய் ஸ்ரீ ராம் வேற 😂😂😂😂 எல்லா மாநில கோர்ட்க்கும் அலையமுடியாதே அதான் 😂
@sumib6986
@sumib6986 6 ай бұрын
சரியா சொன்னீங்க...😂😂
@absking8613
@absking8613 6 ай бұрын
இதட்கு எதட்குடா கோர்ட்? ஜெய் ஸ்ரீ பிரியாணி சொல்லி இருக்க வேண்டும் நயன், இந்தியாவுக்கு வந்த சோதனையை பாரு. கலிகாலம்!
@balachanderc9492
@balachanderc9492 6 ай бұрын
Jai shree Ram Ram Ram
@manface9853
@manface9853 6 ай бұрын
Om siva jai hind om sri ram
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 6 ай бұрын
அருமையான காணொளி தொகுப்பு சிறந்த பதிவு ‌👍👍 . இராமாயணம் இதிகாசத்தில் ராமபிரான் பற்றிய நற் செய்திகள் அனைத்தும் ஒவ்வொரு தகவல்களும் கேட்கும் போது மனம் நெகிழ வைத்தது.. அதே நேரத்தில் ராமபிரான் மட்டும் சிறந்த தெய்வம் என்றாலும் மாமன்னர் இலங்ககேஸ்வரும் சிறந்த தெய்வம் என்று சொல்லலாம். எனில் சீதையின் அக்னி பிரதேசத்தில் நிருபிக்க பட்டது ‌ சீதையின் கண்ணியம் மட்டும் இல்லை ராவணனின் கண்ணியம். ஒழுக்கமும் தான் மன்னர் ராவணனின் நற்பண்பை உலகிற்கு எடுத்துக் சொல்ல ராமபிரான் செயத செயல் தான் இந்த அக்னி பிரவேசம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 6 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🎉.
@GSumathi
@GSumathi 6 ай бұрын
அருமை மிக அருமை தம்பி. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@natarajanraj5740
@natarajanraj5740 6 ай бұрын
Jai shree Ram 🎉🎉🎉🎉🎉🎉
@papayafruit5703
@papayafruit5703 6 ай бұрын
Yes Lord Rama did eat meat. He is a kshatriya . According to that dharma he did eat meat. But remember not frequently. Yes in Valmiki Ramayana , Sage mentions the following Rama says “ I even stopped eating meat since diya went missing”. 4:39 correct 100% 5:16 perfect. This too 109% correct Ramara irundhaalum Ravananaa irundhaalum , once born into earth WHOEVER IT IS SHOULD FACE KARMA. EVEN ITS GOD. GOD MADE THE RULE AND HE OBLIGES IT. Each and every Hindu stories you come across NOTHING IS SUGAR COATED AS IN MOVIES - Heroes being perfect and villains being bad. In Ramayanam, Lord Rama and others Praise king Ravana. 7:24 yes that too is 100% correct. 9:02 slight correction in that. Ram minimum 3 times when said is equivalent to saying 1000 times, or 1000 namas of lord Vishnu. It’s said in Vishnu Sahasranamam . श्री राम राम रामेति रमे रामे मनोरमे । सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥ Shri Rama Rama Rameti, Rame Rame Manorame; Sahasrenama tattulyam, Rama Nama Varanane Meaning: 1: By meditating on "Rama Rama Rama" (the Name of Rama), my Mind gets absorbed in the Divine Consciousness of Rama, which is Transcendental, 2: The Name of Rama is as Great as the Thousand Names of God (Vishnu Sahasranama-stotra, Uttara-khanda, Padma Purana 72.335). For the worship of RA. Rama nama is declared to be so powerful that it is rated higher than Lord Rama Himself. The Numerical Explanation. According to Sanskrit scriptures, there is a principle in which sounds and letters are associated with their corresponding numbers. Ra denotes number 2 (Ya - 1, Ra - 2, La - 3, Va - 4 … ) Ma denotes number 5 (Pa - 1, Pha - 2, ba - 3, Bha - 4, Ma - 5) So Rama - Rama - Rama becomes 2 * 5 * 2 * 5 * 2 * 5 = 1000amayana the Indian Epic is not a figment of imagination in the fertile mind of a poet. * In the sloka each of the sounds RA and MA occurs thrice. Hence the above calculation. A shorter version of saying Vishnu Sahasranama 12:27 actually Yama and Brahma came in disguise to meet Rama to remind him that his time is over. Before that Rama knew who came . So he requested Lakshmana to guard the room. He doesn’t want lakshmana to know and hear too. He have specific instruction to lakshmana to not let any one enter the room including lakshmana. While they were discussing how to resolve the situation Hanuman came. The story is bit king better search and read it. I have starting info. Using that find the rest of the story 13:21 oh yeah that too …. 15:53 yes that too is correct. Ye sit would be very interesting Also Rama before starting his journey from southern part of India, he wished to perform jayaadhi homa. For that he needs a Brahmin . Since Ravana was a Brahmin , he was being requested by Lord Rama(I think Angadha went as a messenger. Not sure who did this part) to perform homa for victory. Ravana came did the homa, hit dhakshina from Rama . When Rama requested to be blessed, Ravana said “may the valorous peron win the war”. Regarding the comparison between Ravana and karna, sorry that’s wrong. Karna was indeed bit bad. He posed slightly that quality. Being the son of a sun god how can he possess bad quality. We have to travel to karna’s previous Jenmaa. Long years back karna was a Raaksha. He got boon from Brahma citing that he should have 1000 kavachas and who ever tries to take a kavachaa then the person. Who took of the armor(kavachaa) would die immediately . He gets that noon. With that the rakshashaa started annoying good people. Lord Vishnu take form of Nara and Narayana. When narayana takes off 1 armor he dies then Nara comes to fight. While Narayana performs 1000 year thapas . Like this it goes on till 999. Now this rakshashaa gearing for his life runs to sun God and seeks refuge In him. This rakshashaa gets to be born as karma , Nara is Arjuna and Narayana is Krishna. Since he was born from Sun god , he possesses good qualities , but since he retains that one kavachaa he still possesses his previous birth qualities (every normal human being and all living creatures including amoebas and viruses , EVEN NOW have some previous jenamaa’s vaasanaas.) that rakshashaa quality. Ravana is different
@SARASWATHIK-hz2ty
@SARASWATHIK-hz2ty 6 ай бұрын
Jai shree Ram Jai Jai shree Ram 🙏🏻
@sarov7658
@sarov7658 6 ай бұрын
Moodra
@julfishaheenshaheen7478
@julfishaheenshaheen7478 6 ай бұрын
Na Muslim but ramar pathi peasurathuku nayanthara ku thaguthi ila bro
@viruj4th
@viruj4th 6 ай бұрын
Na Hindu, Ramarai pathi pesurathuku Nayanatara mattrum alla ellorkum urimai irukku. Ek Gav me Ek Kisaan Raguthatha
@draco10447
@draco10447 6 ай бұрын
Why bro
@sivagamisekar1889
@sivagamisekar1889 6 ай бұрын
தந்தை சகோதரன் அதனால்
@madhubala7975
@madhubala7975 6 ай бұрын
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. -சிவவாக்கியர்
@Goodie477
@Goodie477 6 ай бұрын
​@@viruj4thயார் கொடுத்தது?? பெரியாரை பற்றி பேசினால் நாறுது.. நோவுது.. ஆனா மத்தவங்கள பேசி அவமான படுத்தி பிழைப்பு நடத்தலாமா??
@kavimanis2434
@kavimanis2434 6 ай бұрын
Jai Sriram 🙏🦅🕉️🚩
@SatheshKids
@SatheshKids 6 ай бұрын
Jai shree Ram
@sravi991
@sravi991 6 ай бұрын
Good kaarthikeyaa, my blessings. Good learnings and concepts shared.... all d best !!!! Go ahead....
@ananthraj2525
@ananthraj2525 6 ай бұрын
Your second half of the video is super.
@santhosh-h
@santhosh-h 6 ай бұрын
Mass
@rosewoodjasmine11
@rosewoodjasmine11 6 ай бұрын
Anna super ❤ Jai Sri Sitharam ! Jai Sri Hanuman !
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 6 ай бұрын
So nice...
@abhinayasastravidyalaya3238
@abhinayasastravidyalaya3238 6 ай бұрын
Arumai 🙏
@DVFOODS1825
@DVFOODS1825 6 ай бұрын
Pls bro ramar detail athigamaga pagirungal ketka miga arumai jai sri ram🎉🎉🎉🎉❤❤❤❤
@travellermani3337
@travellermani3337 6 ай бұрын
Issue in Annapoornai is intentional controvery. How can a Muslim guy speak about food habit of Lord Ram. I too agree Ram might have ate nonveg even Brahmins ate nonveg in Vedic period. But it is not about food habit of Lord Ram. Even Lord Shiva ate a human child later the child regained life. This is a belief.
@sravi991
@sravi991 6 ай бұрын
Parameshwara rupena AANJENEYA ! SHREE RAAMA THOOTHA AANCHANEYA NAMOSTHUTHUTHEY ::
@rajanmalai5553
@rajanmalai5553 6 ай бұрын
Excellent explained ❤
@kumarig3584
@kumarig3584 6 ай бұрын
Ur explain is so so great , like u I didt hear anybody”s explain
@papayafruit5703
@papayafruit5703 6 ай бұрын
Check my comments first more detailed explaination
@sureshr5115
@sureshr5115 6 ай бұрын
Jaisriram
@ayyappaad9376
@ayyappaad9376 6 ай бұрын
Perfectly said
@dr.divyavijayaraghavan3119
@dr.divyavijayaraghavan3119 6 ай бұрын
Good one. Nice info about Ramar. Nice content
@user-ep2tp9sx3h
@user-ep2tp9sx3h 6 ай бұрын
good explanation bro
@fatimagnanadeepam4586
@fatimagnanadeepam4586 6 ай бұрын
Very nice brother
@nmarimuthu848
@nmarimuthu848 6 ай бұрын
நல்ல பதிவு
@rishiyogil.n.7222
@rishiyogil.n.7222 6 ай бұрын
சமஸ்க்ரிதத்தில் ஒரு சொல்லுக்கு 12 அர்த்தங்கள் உண்டு: "மாம்சா" என்றால் 1. சதை (மாமிசம்) 2. பழத்தின் சதை பகுதி 3. வேர் கிழங்கு ... மூன்று அர்த்தங்களில் நாம் முதலில் எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனென்றால் வனத்தில் இருந்தாலும் வனவாசியைப் போல் அல்லாது முனிவரின் வாழ்க்கையை நான் வாழ்வேன் என்று 20 ஆம் வசனத்தில் ஸ்ரீ ராம் தனது தாய்க்கு உறுதியளிக்கிறார். "நான் தேன், செடிகள், வேர்களை உண்பேன்"... இப்படி ஸ்ரீ ராம் உறுதியளிக்கும் போது, ​​50வது வசனத்தில் அவர் எப்படி சதையை உண்ண முடியும்... தயவு செய்து கொஞ்சம் பொது அறிவு இருக்க வேண்டும்... மொழிபெயர்க்கும் பொழுது திராட்சை ஜூஸ் என்று சொல்வதை விட ஒயின் என்று சொல்வார்கள்... இது மனிதர்களின் இயல்பான தவறு.. "யாராலும் வெல்லமுடியாத யாதவ ப்ரகாஷரே சில மொழிபெயர்ப்புகளில் தவறு செய்தர் அதை ராமானுஜர் தான் திருத்தி அமைத்தார் " அறிஞர்களாக இருந்தாலும் அவர்கள் சொல்வது எல்லாம் உண்மை ஆகிவிடாது.. ஜெய் ஸ்ரீ ராம்
@simplysarath3936
@simplysarath3936 6 ай бұрын
அண்ணா விஜயகாந்த் சோகம் நாள் வீடியோ போடுங்க 19/1/2024😢
@user-S.N.rajendhran
@user-S.N.rajendhran 6 ай бұрын
Aga arummai 🎉❤😊
@LaranceRonsard
@LaranceRonsard 6 ай бұрын
Hi bro, I am a very frequent observer of your channel and you are doing awesome job in decoding many issues in the society. I appreciate your efforts. could you talk about MLA son and daughter-in-law issue on treating badly on a poor girl ? this could eye open for many people and might fear them for doing such worst activities. Thanks
@bytebeattamil
@bytebeattamil 6 ай бұрын
Jai Shree Ram ♈
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 6 ай бұрын
😍🤩🙏
@lathavenkat511lathavenkat4
@lathavenkat511lathavenkat4 6 ай бұрын
Super sir
@user-bm6hg8dw5f
@user-bm6hg8dw5f 6 ай бұрын
Ravanan and Karnan made same mistakes that has clouded all their good deeds.. Bhaaratham: Karnan is the one who suggested to strip draupadi. Only then dhuryodhana tells dushyaasana to do so. Ramayanam: Ravanan raped four women including his cousin kuberan's daughter in law and got a death curse if he ever touches a woman without consent. Luckily Sita was fifth woman and he did not dare to touch and test the curse.
@santhiperumal5
@santhiperumal5 6 ай бұрын
வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமர் அசைவம் உண்டதாக உள்ளது.
@karthikrajendran9393
@karthikrajendran9393 6 ай бұрын
Raman 🙏🦅🌤️🏹
@andykannakanna4216
@andykannakanna4216 6 ай бұрын
From Germany good info....
@manface9853
@manface9853 6 ай бұрын
Bharath 1 hindus country hindus help help
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 6 ай бұрын
சினிமா என்பது பொழுது போக்கு. படம் பார்த்தால் நல்லது, கெட்டது. (சில படங்கள் உண்மையை சுமக்கிறது.)
@sravi991
@sravi991 6 ай бұрын
Some trackings can b ignored. I toto, good.
@kannanm291
@kannanm291 6 ай бұрын
Andha paduthula evlo nalla visayam iruku , evlo asingamana OTT film also there , spread positivity , dont corner any talented peoples
@Goodie477
@Goodie477 6 ай бұрын
ஆனா மாடுக்கு பதில் பண்ணி ய ஏன் வைக்கல?? இஸ்லாமியர் தவறு செய்ய மாட்டார் ஆனால் இந்து பெண் செய்யலாமா?? போய் farhana படத்துக்கு அந்த மத ஆட்களின் எதிர்ப்பை போய் பாரு. சகிப்பு தன்மை இந்துக்களுக்கு தான் அதிகம். ஆனா இனி அப்படி இருக்காது
@sambasivamp4810
@sambasivamp4810 6 ай бұрын
ஒரு மதத்தின் கருத்துக்களை மாற்று மதத்தை சார்ந்தவர் விமர்சிப்பது தவறு
@rojaroja2028
@rojaroja2028 6 ай бұрын
தயவுசெய்து தொடர்ந்து வரும் பதிவுகள்ல புராணமான விஷயங்களை எங்களுக்கு பகிர்ந்து. தயவுசெய்து நன்றி நன்றி நன்றி
@p.n.g797
@p.n.g797 6 ай бұрын
🕉🕉🕉🙏🙏🙏🚩🚩👍👍👍🕉🕉🌹🌹 Jay Shri Ram❤❤🌹🌹🙏🙏🙏 so nice very nice video brother❤❤❤
@praveenatiruvuru3825
@praveenatiruvuru3825 6 ай бұрын
I totally agree with you about Karna. Such a wonderful man . The only mistake he did was taking wrong side which changed his fate. About RRR what you said I liked it but water and fire link was bit not convincing bro. In RRR Ramcharan’s character was Alluri Seetharaman Raju who was a great warrior and a freedom fighter. Bheem just takes the attire that was on Lord Rama for the sake of Rama Raju. That is no where linked to Rama or Ramayan. Small clarification. I like the amount of research you do to make each video.
@DCADineshm
@DCADineshm 6 ай бұрын
Bro karnan video podunga ❤❤
@sujathathuraisingham3212
@sujathathuraisingham3212 6 ай бұрын
I enjoyed movie. people always Criticized. no body really knows everything.
@motivationhub525
@motivationhub525 6 ай бұрын
hi anna
@ananthraj2525
@ananthraj2525 6 ай бұрын
Hi, I have good regards on you. Pl don't project ill feelings.😊
@inaivombgmcreations6967
@inaivombgmcreations6967 6 ай бұрын
Hai anna karnanan history upload pannunga
@pondyponnu8085
@pondyponnu8085 6 ай бұрын
Web series perla nearaya keta varthai pesranga romba asingamana padukai katchi husband & wife kuda pakka mudiyama avlo asingam irukku adhellam vitutu indha padatha thukitanga indha padam nalla irukku nice movie
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p 6 ай бұрын
உலகத்தை படைத்தது எங்கள் தெய்வங்கள் தான் என்று உலகம் முழுவதும் எல்லா மதத்தினரிடமும் சொல்ல முடியுமா?
@Goodie477
@Goodie477 6 ай бұрын
அது எங்களுக்கு அவசியமில்லை. பூக்கடைக்கும், sweet கடைக்கும் விளம்பரம் தேவையில்லை. நாங்கள் எப்பவுமே எங்கள் நம்பிக்கையை வீதியில் விற்றதில்லை..
@sambasivamp4810
@sambasivamp4810 6 ай бұрын
விற்பதில்லை என்றவர்கள் கூவி கூவி விற்கிறார்கள்
@Kasthuri_Rajendran
@Kasthuri_Rajendran 6 ай бұрын
Blackpink story video podunga bro...
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 6 ай бұрын
Bro a question please answer Are the cholas hailing from the Dynasty of lord Rama
@jesudaniel8693
@jesudaniel8693 6 ай бұрын
JESUS IS COMING VERY VERY SOON
@kuyilrani
@kuyilrani 6 ай бұрын
தமிழ் மன்னன் ராவணனுக்கு வீர வணக்கங்கள்❤❤❤ வாழ்க தமிழ்❤வளர்க எம் மக்கள்❤❤
@kuyilrani
@kuyilrani 6 ай бұрын
@@lifeisbeautiful-its_lie தமிழ் மக்கள் தமிழ் மன்னனை ஏற்றுக் கொண்டார்கள்❤அது போதும்..
@papayafruit5703
@papayafruit5703 6 ай бұрын
Please know the real fact about Ravana. Don’t listen to politicians. I have given few insights in my comment please go and check that
@kuyilrani
@kuyilrani 6 ай бұрын
முதல்ல நம்ம முன்னோர்களை மூதாதையர்களை வீட்டு குலம் காக்கும் தெய்வங்களை, நம் வீட்டு பெரியவர்களை போற்றி வணங்குவோம்❤❤ மற்றவர்களெல்லாம் அதற்குப் பின் தான்..எங்கள் மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோவிலுக்கு ஈடாக ஒரு கோவிலை கூற முடியாது.மனிதர்கள் நாம் உயர்ந்தவர்கள் அல்ல.இறைவன் ஒருவனே உயர்ந்தவர். அன்று நமது மன்னர் வானளாவிய கோவிலை எப்பொழுதோ கட்டி, அதனை பராமரித்து தன் கடைசி மூச்சுவரை வணங்கி வழிபட்டுள்ளார். இக்கரைக்கு அக்கரை பச்சை. வீட்டின் உள்ளே, அருகே இருக்கிற சாமியை கும்பிட முடியாமல் சாமியை தேடி ஊர் ஊராக அலைகின்றார்கள். சாமி சாமி தான்.மனுஷன் மனுஷன் தான். அதனாலேயே தெய்வம் உயர்ந்த இடத்தில் வசிக்கிறது.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 6 ай бұрын
Ravanan was a Bramin and Arakki son. Hence, half Bramin
@kuyilrani
@kuyilrani 6 ай бұрын
@@kanmaniramamoorthy3730 ஏதோ ராவணன் கூடவே இருந்த மாதிரி அரக்கியோட மகன் என்று சொல்கிறீர்கள்.அப்படி என்றால் இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் அனைவரையும் அரக்கர்கள் என்கிறீர்களா?
@sweetkaram2413
@sweetkaram2413 6 ай бұрын
Ravanaan good person dhaan
@MGRMGR-gj2rh
@MGRMGR-gj2rh 6 ай бұрын
Ravan❤
@Missbrown134
@Missbrown134 6 ай бұрын
Maa nayan nee pullayoda rathamaarey story podra velayoda niruthiko ma Jai shree Ram ♥️🧡🚩 Jai sanatani🚩
@oviamcs1
@oviamcs1 6 ай бұрын
What was told in this film is correct , majority of the people trust he is vegetarian what to do, since he is Sakthriya vamsam he is not vegetarian people must study history and do the research on it. then you will come to know it
@therubiksmaster25
@therubiksmaster25 6 ай бұрын
Watching your video for the first time... excellent.....
@jeevajothis3006
@jeevajothis3006 6 ай бұрын
Tamil nadu ku captain vijayakanth thaan bro
@sravi991
@sravi991 6 ай бұрын
Understand now ? Hariyum Shivanum ondrey. Areyaadavan manasiley MANNEY....
@rajinarayanan6396
@rajinarayanan6396 6 ай бұрын
Ramar aanda kaalam kaliyugamullai.kaliyugathil thaan non veg thinbavargal.ramar irundha kaalathul non veg thinbavargal aarume illai enbathu thaan unmai
@Prakash-8105pranavam
@Prakash-8105pranavam 6 ай бұрын
Gugan,vedavar kulathalaivan kaatil ramanai santhitha pothu anbinpaal ramanuku unavaaga meenum,thenum kuduthathaaga kambaramayam solkirathu.
@viruj4th
@viruj4th 6 ай бұрын
Shree Ramar Palak Paneer, Set Dosai, Chole Bature, Puri, payasam Sapittaar 🙏
@sakthi1844
@sakthi1844 6 ай бұрын
🤣🤣🤣🤣 Yen nga ramar chaaya Koda kudicharu nga 😮 beeda Koda potaru 😂
@viruj4th
@viruj4th 6 ай бұрын
@@sakthi1844 amam amam Unmai aiyyah 🙏
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 6 ай бұрын
Ramar , raavan , murugar எல்லாமே mythical character கள் தா . எனவே இவர்கள் கவுச்சி சாப்பிட்டார்கள் கவுச்சி சாப்பிடவில்வை என நிறுவவே இயலாது 🤣🤣😅😅. தேவையில்லாமல் நயன் கிழவி‌ தானாக போய் வான்டட் ஆக வண்டியில் ஏறி யுள்ளார் 😂😂😂😂. அப்படியே நிஜ ஆட்களாக இருந்தாலும் வெறும் மோர் சாதம் சாப்பிட்டா போரில் வில்லைகூட நகர்த்த முடியாது 😅😅😅
@bhiraviabharana7336
@bhiraviabharana7336 6 ай бұрын
Ramar NV sappittavar than
@captainmanimani3271
@captainmanimani3271 6 ай бұрын
ஆனா நடிகர் சங்கம் நினைவு அஞ்சலி பேட்டி வீடியோ போட முடியுமா அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏 கொஞ்சம் போடுங்கண்ணா ப்ளீஸ்
@kumarig3584
@kumarig3584 6 ай бұрын
Brahmin people won’t agree at all , She don’t know Srirangam is First no one Divya sthalam , she goes all temples , how can she acted , we won’t see her film anymore,
@ajithkhausikaa7242
@ajithkhausikaa7242 6 ай бұрын
ராமனைப்பற்றி எந்த இடத்திலாவது சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளதா?
@Prettify_collections
@Prettify_collections 6 ай бұрын
Pls talk about ghost hunters and many youtubers like simply sarath who are dng scripted videos .,.
@Goodie477
@Goodie477 6 ай бұрын
மாடுகளுக்கு நன்றி செலுத்துவதை விழாவாக கொண்டாடும் மக்கள் பார்க்க நல்ல படம் இது 😑
@pradeepp6279
@pradeepp6279 6 ай бұрын
Bro read original Mahabrath to understand KARNA not the movie and serials one read MAHABRATH writing by VYASA Rushi
@ismaCRAZY-cl9gp
@ismaCRAZY-cl9gp 6 ай бұрын
manithanukkum kadavulukkum ulla ragacheyathay arentha manithargalo thannalam karuthi vaalnthu kadavulidam avargal eamaarnthu varum santhathigalay eamaatrey punniyathay kalavaada vagukka patta yuugam vetham .thawatthaal chentraalum palathara patta thadaygal anaythum thaandey chentraalum anthantha kaalatthukku earppa pattangal. pin kaalangalukku forunthaathu. kaalatthukku earppa maatre otrumay vaalvay vagutthu vaalvathu namakkum nallathu. munnorgal vaguttha yuugam nallavatray eatrum theeyavatray vilakky vaalvathum. munnorgalukkum nallathu.
@madhubala7975
@madhubala7975 6 ай бұрын
12th fail mari padam edutha..nalla irukkum. Edhukku hindus criticize panniye padam pannaranga.
@abhisheksankar6646
@abhisheksankar6646 6 ай бұрын
Broii evalo vathutu kasu anaporani movie la irunthu Nala pandra nee una note panitu tha. Iruken😂
@tajudeenpsg93
@tajudeenpsg93 6 ай бұрын
ennaku oru doubt bro. Annapoorani movie pathi pesuvinganu patha, total fulla ramayanathai sweeta sollitingha bro 👍👍👍👍👍
@ziyavlogs8755
@ziyavlogs8755 6 ай бұрын
Who will wear BRA in The movie side they have to ask sorry to everyone
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 6 ай бұрын
நயன்தார ஓரு நடிகை 😅
@teddy88
@teddy88 6 ай бұрын
Dr.kantharaj ramar pathi solratha KZbin la parunga
@amruthangamayah5226
@amruthangamayah5226 6 ай бұрын
ராவணன் லக்ஷ்மணனுக்கு என்ன உபதேசம் பண்ணார்? நீங்களே சொல்லுங்க.எந்த விஷயம் ஆகிருந்தாலும் உங்க விட யாரு அவ்வளவு சிறப்பாக விளக்கம் குடுக்க மாட்டார்.
@Anitha-govi
@Anitha-govi 6 ай бұрын
சீதை பர்ணச்சாலையில வாழும் போது... இராவணன் சீதையை எண்ணங்களால் கடத்தி வச்சு இருந்தான்.... அந்த காலத்துல சீதைக்கு வந்த கனவு, சூட்சம உடல் பறத்தல் அனுபவம்... எல்லாத்தையும்.... 10பேர் கொண்ட 10தலை இராவணன் கிட்ட தான் சீதை சொல்லுவா.... அதை எல்லாருக்கும் சொல்லனும்... இலட்சுமணன் கிட்டயும் சொல்லனும்... காரணம்... கல்கி கல்கினு ஒரு கூட்டம் தேடுது... சீதையை கல்கியா இருக்குமோனு... அடையாளங்களை காட்ட சொல்லி தலைவலி பண்ணிட்டாங்க... சில பேர்... அதனால கல்கினா... மனித உடல் இல்லை... நமக்குள்ள இருக்குற சூட்சம உடல்//ஆவி உடல் தான் கல்கி... அதை தான் வெள்ளை குதிரையில கல்கி வருவாருனு சொல்லுறாங்கனு... கல்கியை தேடுற கூட்டத்துக்கு சொல்லனும்... சொல்லலனா... கல்கி அடையாளம் மச்சம் அறம்பாடியார் எழுதி வச்சு இருக்காராமே... அதை வச்சினு... பெண்கள் துயில் அவிழ்க்குவாங்க... இந்த பொண்ணு கல்கியா இருக்குமோனு... சீதை சூட்சம உடல் அனுபவத்தை... இராவணன். கிட்ட தான் சொல்லிருப்பா... அதை இராவணன் -கல்கியை தேடுற மக்கள் கிட்ட சொல்லுறது... அதை தான் இராவணன்- இலட்சுமணன் கிட்ட உபதேசம் பண்ணுற மாதிரி கதை வரும்..
@madhubala7975
@madhubala7975 6 ай бұрын
​@@Anitha-govi ungala mari alugala.
@Anitha-govi
@Anitha-govi 6 ай бұрын
@@madhubala7975 தமிழ். . ஆங்கிலம் தெரியாது..
@ImArmykid
@ImArmykid 6 ай бұрын
bts oda story podunga anna please
@draco10447
@draco10447 6 ай бұрын
Ethuku😅
@ImArmykid
@ImArmykid 6 ай бұрын
@@draco10447 they made history in music word
@draco10447
@draco10447 6 ай бұрын
@@ImArmykid okk👍😇
@jayapalnalenidj
@jayapalnalenidj 6 ай бұрын
Pallavaram mla son wife case podinga pa
@maharajan2485
@maharajan2485 6 ай бұрын
Podu mannipu sonna ellam poiduma poi savu pilla pekka thuppu illa ithula samiya kevela paduthura
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 6 ай бұрын
Not that bro in that movie director made it in such away that unless ur wear hijab & do namas as a muslim than u can cook briyani ????? Is this logic ??, The director want a hindu to convert to a muslim to excel in cooking briyani ???
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 6 ай бұрын
Not Logic at all 😡😡😡
@angelfromheaven123
@angelfromheaven123 6 ай бұрын
Ya'll should've sacrificed eating biriyani instead.
@sudharshankannan5093
@sudharshankannan5093 6 ай бұрын
valmiki ramayan is the authentic story.yes Rama accepted gugans offering fish.but there is no evidence that he had it.accepting and eating is different.Ramayana is staged drama and each character knows their part.brahmin or kshatriya sathyam always wins that is why Brahmin worship lord Rama. in kaliyuga only one rescues from karma dosha that is Rama nama.
@kannanm291
@kannanm291 6 ай бұрын
Avaru saptara illaya terila, but oru maan aah avuru konnaru nu ellarukum teriyum
@sivagamisekar1889
@sivagamisekar1889 6 ай бұрын
பொய் மான்
@Sudhaanu1997
@Sudhaanu1997 6 ай бұрын
Athu maayavi maan
@Goodie477
@Goodie477 6 ай бұрын
இதுக்கு தான் ஒரு இலவும் தெரியாம, வர கூடாது வரிஞ்சி கட்டிகிட்டு
@kannanm291
@kannanm291 6 ай бұрын
Poi maano, maayavi maano adhuvum uyir dhaana, unga concept aah purila pa sapta dhaan thappa gonna thappilaya, ennanga pa edhu
@kannanm291
@kannanm291 6 ай бұрын
@@Goodie477 Enaku onnum teriyadhu dhaan Joseph terinja neenga sollunga ketpom
@surendranathgopal9464
@surendranathgopal9464 6 ай бұрын
Ok brother,can they take a movie on muslims and christians against their believes
@smuleisaikuyilgal-sik1032
@smuleisaikuyilgal-sik1032 6 ай бұрын
Raman was a king. Kings are not vegetarians. I do not believe this discussions
@Goodie477
@Goodie477 6 ай бұрын
U r just mistaking evryone to be the same. இந்தியா is not like desserts were they don't get veggies. We eat plants that are 2 sensus. Not beings that help us in surviving. Cows help us in farming. Only hunters eat. Shiva peruman has taught Ram's father that a hunter is hunting bcs it's his profession, unless you do it for your survival it's a sin. Bcs u r choosing to kill it though u have a chance of sparing it's life.
@santhu2687
@santhu2687 6 ай бұрын
Chatriyas are not veggies..
@kuyilrani
@kuyilrani 6 ай бұрын
Even for plants,trees,grass have life. புல் செடி மரம் அனைத்தும் உயிர்கள் தானே! ஆடு மாடு குதிரை மான் இவற்றைப் புசித்து தானே விலங்குகள் உயிர் வாழ்கின்றன. வெறும் புல் செடி இலை ஆகியவற்றை உண்டு வளரும் ஆடு மாடு போன்றவற்றின் இறைச்சியை மனிதன் உண்டால் என்ன தவறு இருக்கிறது? தவிர உணவு பற்றாக்குறையின் போது மனிதன் உயிர் வாழ விலங்கு பறவைகளின் மாமிசங்களை உண்ண ஆரம்பித்து இருப்பார்கள். இதில் என்ன தவறு? ஆடு மாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மாமிசங்களை உண்ணுகிறோம்.அவற்றின் எண்ணிக்கை குறையும் போது மாமிசம் உண்ணுவதற்கு தடை விதிக்கப்படும். கிராமப்புறங்கள் அனைத்தும் நகர்ப்புறங்கள் ஆகிக் கொண்டிருக்கிறது இதில் ஆடு மாடு கோழி வளர்ப்பது குறைந்துவிட்டால், கீரை காய்கறிகள் பழங்கள் தவிர வேறு எதையும் மனிதனால் உண்ண முடியாது.
@papayafruit5703
@papayafruit5703 6 ай бұрын
Please know the real fact about Ravana. Don’t listen to politicians. I have given few insights in my comment please go and check that
@sweetkaram2413
@sweetkaram2413 6 ай бұрын
Onglukku theyrila kings non veg sapadanum
@spraja5874
@spraja5874 6 ай бұрын
Ravanan um chatriyan thaan, saiva samayathai pin patra matum vaipu undu. Valntha kalathin alavul avar asevagam sernthavar.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,8 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 23 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Rajinikanth Secrets! 😱😨⭐| Madan Gowri | Tamil | MG
18:14
Madan Gowri
Рет қаралды 1,5 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,8 МЛН