மிக அருமையான வைணவ தமிழ் சொற்பொழிவு. வாழ்க சுந்தர் பட்டர் இறைப்பணி.
@karthickkarthick48032 жыл бұрын
ஸ்வாமிகள் திருவடி சரணம்👣💐💐💐🙇🙏
@ramakrishnan188 Жыл бұрын
Miha arumaiyana vilakam. My heart felt thanks to Shri.Sundara Battar swami.Adiyen Ramakrishnan.
@thirumalaistickers6580 Жыл бұрын
அருமையான பதிவு ஸ்வாமி!!!
@srinivasaraghavan55272 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. வைணவம் தழைக்க நம் ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களின் வழிகாட்டுதலுக்குட்பட்டு இந்த ப்ரபந்த பாசுரங்கள் நம்பெருமாள் முன்னிலையில் அரையர் ஸ்வாமிகள் பாடுவதும் அபிநயம் மற்றும் வ்யாக்யானம் செய்வதை சேவிக்க கொடுப்பினை வேண்டும்.. மேற்படி உத்ஸவம் பற்றி சுந்தர் பட்டர் விவரித்தது மிகவும் அருமை.
@rumaladevi3421 Жыл бұрын
Mitzvah Aramaic speech Nandi kooky vanakamgal.
@satyanarayanan67102 жыл бұрын
மிக நல்ல சொற்பொழிவு. பெருமாளுடைய விசேஷங்களை மிக நன்றாக சொன்னீர்
@tkrthathachari32152 жыл бұрын
No
@ksrajagopalan12932 жыл бұрын
Respected swamiji🙏🙏 மிக மக அற்ப்புதம் ஸ்வாமீ🙏🙏
@thamalrajagopalan96032 жыл бұрын
Om Namo Naratmyanaya.Very excellant lecture on Nam Perumal in Sri Rangam.Thanks to the channel and the Battar.
@sudarsangovindarajan10192 жыл бұрын
சுந்தர் அர்ச்சகர் சுவாமி உபன்யாசம் சிறப்பாக உள்ளது அதே சமயம் ஶ்ரீரங்கம் கோவில் ஸ்தலதர் கிழே குறிப்பிட்டுள்ளது போல இந்த திரு வம்சத்தை சேர்ந்தவர்கள் ஒரு காணொளி தொகுப்பை எடுத்து பின்பு பக்தர்களுக்காக இந்த யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் திரு பாரசா பட்டர் திரு வேதவியாச பட்டர் திரு கூரத்தாழ்வான் திரு மணவாள மாமுனிகள் அவர்களது இல்லத்திற்கு முடிந்தால் அந்தப் பேட்டியும் தொகுப்பையும் இட்டால் சிறப்பாக இருக்கும்
@harikrishnan3392 жыл бұрын
அடியேன் நமஸ்காரம் ! அருமையான தகவல் சுந்தர் பட்டர்.. நான் ஹரி (பிசியோதெரபி)
@satyanarayanan67102 жыл бұрын
தாங்கள், சுந்தர் பட்டரின் திருவடிகளை தினமும் பிடித்து சேவை செய்யும் பெரும் பாக்கியம் பெற்றுள்ளீர். அரங்கனுக்கு, பிடித்த விஷயமே, அவனுடைய அடியார்க்கு, தொண்டு செய்வதுதான்
@srinivasanvathsal94992 жыл бұрын
வந்தவர்களை வாழ்விற்கும் பெருமாள். ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்
@hemalathavenkatesh1714 Жыл бұрын
Mega arputhana vilakkam thunder ku make nandri aiyya 🌹🌺🌷🎊🌷🌺🌹😊👏
@ksrajagopalan12932 жыл бұрын
ஶ்ரீமதே இராமானுஜாய நமஹ. அற்புதம் விளக்கம் ஸ்வாமீஜீ🙏🙏
@ramrajnaidu19642 жыл бұрын
அடியேன் பாகியம்
@alwarbabuji43072 жыл бұрын
Excellent...very very useful speech ... Hatsoff to the news 7 Bakthi..
@jhansiranim29292 жыл бұрын
Very nice speech.Namaskaram swamyji.
@ksrajagopalan12932 жыл бұрын
🙏🙏Respected swamiji🙏🙏
@ponnamakrishnan40422 жыл бұрын
Om. Namo bhagavathe vasudevaya Sri ranga ranga ranga🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@rajgobal91882 жыл бұрын
Ranga ranga ranga saranam
@gokulj7299 Жыл бұрын
வாயால் சொல்லி மனதினால் சிந்திக்க நாம் செய்த எல்லா பாவமும் கரையும்
Sri ranganatha Swamy ki Anant koti namaskar engal tha yaar
@vidhyasrider2 жыл бұрын
🙏🙏🙏
@narayanan4all2 жыл бұрын
வைகுண்ட ஏகாதசி திருநாளைப் பற்றியும் பல்வேறு வைபவத்தின் பெருமையையும் விளக்கும் விவரத்திற்க்கு மிக்க நன்றி :) உன்னதமான அனுபவம் 🙌🏼👏🏼👌 ஓம் நமோ வெங்கடேசாய!!! 🙏🏼🎉🕉🎊🙌🏼
@narasimhavarmanpallavan473 Жыл бұрын
REGARAJA NARASIM SWAMIKU SAMARPANAM
@vishwanathaniyer50962 жыл бұрын
n1a
@jeevarekhajayakumar94612 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌🙌🙌
@VPShivakumar2 жыл бұрын
I hope all of you are aware of Rangarajan Narasimhan of Srirangam. He has exposed this fellow's misdeeds. He was instrumental in the robbery of the original Namperumal. He is a very money-minded fellow. Requesting you all to go through Rangarajan Narasimhan KZbin channel. Let us not be fooled by Fakes. Srimathe Ramanujaya namaha..🙏
யூ டியூப் சேனலில் சமையல் பார்த்து வயிரை நிரப்பிக்கொள்ள முடியுமா???
@latham26572 жыл бұрын
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் வழியாக கோவில் உள் நுழையவேண்டுமா இல்லை வெளியே வரவேண்டுமா.
@KrishnaKumar-yw8tl2 жыл бұрын
Vikunda ekadashi is marked for 13th January..... How come this relay, could someone clarify
@vaisrikanth2 жыл бұрын
As mentioned by Sundar Bhattar, This year Thai utsavam coming earlier so in Srirangam 14th Dec is Vaikunta Ekadasi.
@KrishnaKumar-yw8tl2 жыл бұрын
@@vaisrikanth tnks for. responding my query But understand Vaikuntha Ekadashi 2022 will be observed on Thursday, 13th January 2022. The Ekadashi Tithi will begin on Wednesday, 12th January 2022 at 16:50 and will end on Thursday, 13th January 2022 at 19:30.