மிகச் சிறந்த சொற்பொழிவு ராமானுஜரை பற்றி ராமானுஜ தாசன் அற்புதம், ராமானுஜரின் பெருமையை உலகெங்கும் பரப்ப இப்பதிவினை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@paramesnataraj2 жыл бұрын
உடையவர் ராமானுஜர் பற்றியும், அவர் காலத்தில் ஆற்றிய / முன்னெடுத்த ஆன்மீகப் பணிகள் பற்றியும், பாமரருக்கும் புரியும்விதமாக, மிக எளிமையாக எடுத்துக் கூறினீர்கள். நன்றி..நன்றி...🙏🙏🙏🙏
@natarajansivayogam76163 жыл бұрын
கேட்டேன்; பிறந்ததன் பயன் அடைந்தேன்.
@ultrongaming70312 жыл бұрын
அருமையான பதிவு அருமை இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்டு
@ldkodi71862 жыл бұрын
நல்ல தெளிவான சத்சங்கம், அனைவரும் அவரவர் இருப்பிடத்தில், நமக்கு வசதிப் படும் நேரத்தில் கேட்கும் பாக்கியம் பெற்றுள்ளோம். நீங்கள் இது போன்று மக்களுக்கு நிறைய ஆன்மீகத் தகவல்கள் கூற வேண்டும். நன்றி
@sridharmoorthypm49702 ай бұрын
உடையவரை பற்றி விளக்கமாக தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி,ராமானுஜாய நமஹ.ராமானுஜர் திருவடிகளே சரணம்.
@thejvarshany8756 Жыл бұрын
Really on this 32 minutes I forgot everything.....what a fantastic man Shri Ramanujacharya....All credits goes to Lord Shri Vishnu... Thankyou very much for this video....🙏🏻🙏🏻🙏🏻
@sundararajantsr20222 жыл бұрын
👍👌🌺🌹😄🙏 ஸ்ரீ உடையவர் ஸ்ரீ எம்பெருமனார் ஸ்ரீ பாஷ்யக்காரர் ஸ்ரீமதே ராமாநுஜாயை நமோ நமஹ 🙏🙏🙏 உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 அடியேன் ராமானுஜ தாசன் 🙏🙏🙏
@snarendran83002 жыл бұрын
இராமானுஜர் அவர்கள் சீடராக இருந்து ஆச்சார்யனாக உயர்ந்த மகான்.. இவருக்கு முன் எத்தனையோ மகான்கள்,ஆச்சாரியர் தோன்றி, வாழ்ந்து, பரமபதம் அடைந்திருப்பார்கள். அப்படித்தானே! அவ்வாறு தன்னுடைய காலத்துக்கு முன் வாழ்ந்து மறைந்த ஆச்சாரியர்களில் ஒருவரை இராமானுஜர் குருவாக ஏற்றிருக்கலாமே! அந்த மகான் அவ்வாறு செய்யாமல் அவருடைய காலத்தில் வாழ்ந்துவந்த ஆச்சார்யனைத் தானே குருவாக ஏற்றார்! ஏன்? சிந்திப்பீர்! அதுதானே அவருக்கு உய்யும் வழியாய் இருக்கும்? அதுபோல இராமானுஜர் உலகில் வாழும்போது, குருவே சரணம் என்று அவரைச் சரணாகதி அடைந்தவர்களுக்குத்தானே அது உய்ய ஒரே வழியுடையதாய் இருக்கும்? தற்போது அவதரித்து வந்திருக்கும் ஒரு மெய்யான ஆச்சார்யனை அடைந்தால்தான் வைகுண்ட பதவி கிடைக்கும் என்று உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் தெளிவாகக் கூறுகிறார். சிந்திப்பீர்! ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும். ------மணவாள மாமுனிகள்
இந்த உரையை கேட்டுள்ளேன். அருமை. ராமானுஜரே போற்றி போற்றி. குரு பரம்பரை பற்றி விளக்கமும் கேட்டுள்ளேன். ஆழ்ந்த விளக்கம்.
@s.niranjana75582 жыл бұрын
ஓம் நமோ ராமானுஜாய நமஹ 🙏🌹 வார்த்தைகள் வரவில்லை 🙏🌹 எல்லோரும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் இவ்வளவு விஷயங்கள் எனக்கு இப்போதுதான் தெரிகிறது நன்றிகள் எல்லோருக்கும் 🙏 👌👌👌👌👌👌👌👌👌
This is a fantastic video. Free running commentary in a language that is easy to follow. Not a moment could I pause once I started viewing this. Blessed 🙏🙏
@rgovindasamisami46222 жыл бұрын
மிக்க நன்றி சுவாமி கள்.. நமது வழிகாட்டி திரு ராமானுஜர் அவர்கள் பற்றி தங்கள் பதிவு பிறவி பலன் கொடுக்க கூடியது..
@thilagavathy96392 жыл бұрын
போற்றப்பட வேண்டியவர்தான்,மதத்துடன் சேர்த்து பொது சிந்தனையும் கொண்டவர் ஆபூர்வமானவர்
@jayasivakumar96502 жыл бұрын
மிகவும் அழகான பேச்சு இனியும் தொடர வேண்டும் ராமானுஜர் புகழ்
@கருத்துசுதந்திரம்2 жыл бұрын
ஆதி சேஷா🙏 பல ராமா🙏🙏 லஷ்மணா🙏🙏🙏 இராமானுஜா🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏
@Govind0987-r2j Жыл бұрын
வணக்கம் ஐயா, நான் கடந்த ஆறு வருடமாக தங்களின் உபன்யாசங்கள் கேட்டு வருகிறேன், அதன்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம், ஆனால் , எங்கள் குடும்ப வழக்கிழோ (அ) இப்பகுதியில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார் யாரும் இல்லை, அதனால், அடியேனின் வேண்டுதல் தற்காலத்தில் பஞ்ச சம்ஸ்காரம் எங்கு ஏற்படுத்தி வருகிறார்கள் (ம) ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட 74 சிம்மாதிபதிகள் எங்கெல்லாம் உள்ளனர் என்று ஒரு வலைஒளி பதிவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு அடியேன்..
Beautiful presentation, this is what we need in common Tamil , so that it will reach into the ears of every person. Ramanjaya Namaha.
@suganthyg88992 жыл бұрын
ஸ்ரீமதே ராமானுஜாய நமக
@sudhagopalan65515 ай бұрын
Arumaiyana padhivu. Dhanyasmi swamin🙏🙏🙏🙏
@rpmurugesan63872 жыл бұрын
கடவுளே நீங்கள் தான் சாமி நம்ம ஊரில் பிறந்த ராமானுஜர்க்கு ஏன் ஐதராபாத்தில் சிலை வைக்கப்பட்டதுன்னு சந்தேகம் இருந்தது இன்று அது தீர்ந்தது சாமி கோடான நன்றிகள்
@sundarlalmanikka52413 жыл бұрын
Thank u very much for your more informative video. Await more video from you.
@kundavai212 жыл бұрын
Excellent explanation, mei silirkka vaitthadhu! Manamaarndha nanrigal!
@neelakandantk928 Жыл бұрын
அருமையான எளிமையான அற்புதமான சொற்பொழிவு...பயன் பெற்றேன்
@dukefuckem99652 жыл бұрын
Awesome. This kind sir was my college mate.
@gnanakaruthum11392 жыл бұрын
அருமையான விளக்கம் திருஇராமுனஜர் திருவடிகள் போற்றி போற்றி
@krishnamoorthyvaradarajanv89942 жыл бұрын
Sri ramanujar Rare incarnation a great...no words i have to say about ....🌹🙏🙏🙏🌹 The later interpretation of followers have made divisions which sri Acharya would not have expected ... Any way I bow to the noble soul 🌹🙏🙏🙏
@skantharajahsomasunderam98322 жыл бұрын
Iyarrer Thanks so much for the info about sri Ramanujar and really affectionate with his services to the community of holi India, specially in Sri ranger temple.
சொற்பொழிவுக்கு நன்றி. 3 கருத்துகள். 1. இந்து என்ற சொல் ஆங்கிலேயர்களால் நிர்வாக எளிமைக்காக ஏற்படுத்தியது. ஆகவே இராமானுஜர் காலத்தில் இந்து என்ற சொல் கிடையாது. ஆசீவகம், சமணம், பௌத்தம் என்ற மதங்களும் சைவ, வைணவ மதங்களும் இருந்தன. 2. எப்போதெல்லாம் மதத்தினால் சமூகப் பிரிவுகளும் தீண்டாமையும் அளவிற்கதிகமாக தலையைத் தூக்குகிறதோ, அப்போதுதான் நாத்திகம் தழைக்கிறது. அதற்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். 3. இராமானுஜர் வைணவத்தில் சமத்துவதத்தையும் சமூக நீதியையும் கொண்டு வந்தார். அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்களே வைணவ அந்தணர்கள்தாம். ஆகவே பிறப்பால் பிரிவை ஏற்படுத்தி சமூகத்தில் அறியாமையை விதைத்து அது ஆலமரமாய் வளரும் போது மற்றோர் இராமானுஜர் தேவைப்படுவார்.
@devotinalsongsfromdr.a.mad90633 жыл бұрын
Thanks sir for your brief explanation about ethirajamamuni🙏🙏🙏
@jithan3 жыл бұрын
அருமையான பதிவு சுவாமி. அடியேன் 🙏🙏
@rajabhagwan92 жыл бұрын
Excellent -Excellent Pranams it's is very nice Very good teaching Superb Sri Ramanujays Namah
@rajabhagwan92 жыл бұрын
🙏🙏🙏🕉️🕉️🕉️🌹🌹🌹
@sureshayyengar8224 Жыл бұрын
Adiyen... what a superb description of Acharyan ...Om namo narayana
@madhankumarsanthanam8925 Жыл бұрын
I spend complete time listening your speech, very informative.
@User010299 ай бұрын
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏🏼🙏🏼🙏🏼
@boominathan31153 жыл бұрын
ஹரே கிருஷ்ணா நன்றி ஐயா🙏🙏🙏
@guudhf3606 Жыл бұрын
இந்த சொற்பொழிவு நெஞ்சை உருக வைத்தது நீங்கள் இது போன்ற சொற்பொழிவு தொடர்ந்து நடத்தவேண்டும் நீங்கள் உங்கள் குடும்பம் தீர்க ஆயுள் வாழ பெருமாள் சேவிக்கின்றேன்😊
@ranjithprasana41553 жыл бұрын
Excellent nanri ayya
@ramamanichakravarthi9955 Жыл бұрын
இராமானுஜர்திருவடி சரணம் தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏
@revathiethiraj33562 жыл бұрын
நன்றி ஐயா
@chitrasrinivasan76773 жыл бұрын
Excellent and simple discourse about Karai Karunai Ramanujar. Thanks a lot.
@sk-dr8zuАй бұрын
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துள்ளதால், இல்லை எனக் எதிர், இல்லை எனக் எதிர், இல்லை எனக் எதிரே.!! நான் உடைத்து தொற்று நிர்க்கும்பொகுது எனது மந்திரம்.
@catrimit7 ай бұрын
சுவாமின் நீரே உடையவர் மாதிரி பெரிய கைங்ஞர்யத்த செய்துட்டீர். பிரமாதம். எளிமை. பெருமாள் அனுக்ரஹம் உமக்கு...... தாஸன்.
ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளுக்கு ஆத்மார்த்தமான சரணாகதி....🙏
@LaughingBuddhArul Жыл бұрын
Nalla vilakkam nandri Anbaré..! 🙏
@damodararamanujadasan30782 жыл бұрын
அடியேன் நமஸ்காரம் சுவாமி 🙏🙏🙏
@subadrakaliyaperumalkaliya3822 жыл бұрын
சரளமாக ராமானுஜர் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ள வைத்தசுவாமிக்குநன்றி
@vaithiyanathanj95103 жыл бұрын
௮த்வைத சித்தாந்தத்தை ௨லகுககு அளித்த குரு ஆதி சங்கரர் ௭ன்பதை தெளிவாக சொல்லி இருக்கலாம். பாமரரும் ராமானுஜரை புரிந்துக் கொள்ளும்படி அருமையாக கதை சொல்லிய ௨௩்களுக்கு பாராட்டுகள். நாராயண நாராயண 🙏
@alarmaelmagai49183 жыл бұрын
அவரவரின் குருவை, போற்றுவது நம் தர்மம். அதற்காக அடுத்தவரின் குருவை தூற்றுவது என்று அர்த்தமல்ல. மதிக்கணும். அவரவர் குரு பரம்பரையை, சாம்பிராதயத்தை ஒருவன் தெளிவாய் புரிந்து கொண்டு, அந்த நிலையை அனுபவிக்கவே நம் பிறப்பு. அதனால், அவரவர் நட்புக்கொள்ளலாம். கொண்டாட்டத்தை தன்னோட, குடும்பமாக இருக்கணும். அடுத்தவீட்டை கொண்டாடினால் குழப்பம் செய்ய பலர் காத்திருப்பர் மந்திரம் என்பது வேறு. சுலோக்கங்கள் என்பது வேறு. சுலோக்கங்கள் கற்றுக்கொண்டு எல்லோரும் சொல்லிவண ங்கலாம். ஆனால், மந்திரங்களை, வேதம் படித்து தேர்ச்சி பெற்றவர்களே சொல்ல வேண்டும். நன்றி.
@winsaratravelpixwinsaratra79842 жыл бұрын
ஹரியும் சிவனும் ஒன்று என்று ஆதிசங்கரர் அருளியது அத்வைத சித்தாந்தம்.
@User010299 ай бұрын
@@winsaratravelpixwinsaratra7984 தவறான புரிதல். ஆதி சங்கரர் சொன்னது நீயும் கடவுளும் ஒன்ற என்று தான். ஆனால் அவரே வியாவகாரிக அதைவைத்ததில் பேதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் தான் ராமானுஜ சித்தாந்தத்திலருந்து நிறைய வைஷ்ணவ பிரிவுகள் வந்தன- இஸ்கான், சுவாமி நாராயன, மத்வர், ராமாணந்தி போன்ற பல வைணவ பிரிவுகள்
@yokeshyokes30962 жыл бұрын
After watching this interview. Ur great soul in this world. Vazkai odaya motha Arthataium solitar bro... Nam etharkaga intha boomi la irukirom enapathan aartham ithu thaan
@prabhakarjanakiraman95482 жыл бұрын
Adiyen Danyosmi Swami..... Very good explanation on Ramanuja Acharya. Mikka nandri ayya.
@narayanan4all2 ай бұрын
எதிராசர், உடையவர், பாஷ்யகர்லா என்ற ஶ்ரீஇராமானுஜர் திருவடிகளை சரணடைவோம் :) 🙇🙏🏼🎉🕉🎊🙏🏼🙇
@r.m.muruganr.m.murugan34702 жыл бұрын
பிறந்த பயனை அடைந்தேன் ராமானுஜாய நமஹ
@youtubeyappingmachine90253 жыл бұрын
Is this svamin in any of the sm platforms. If yes please let me know 🙏