ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம்! | Rs 240 Cr. Life Insurance? | Dawood Ibrahim? | Sridevi

  Рет қаралды 496,271

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம்! | Rs 240 Cr. Life Insurance? | Dawood Ibrahim? | Boney Shared Sridevi Photos | Karthick MaayaKumar | Big Topic | Episode 1700 |
#Sridevi #KarthickMaayaKumar #BoneyKapoor
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 303
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@Goldenpalace10
@Goldenpalace10 Жыл бұрын
Hi sir School la fees athigamaaga vanguranga school ku school different ethukku , அனைத்து பொருளுக்கு விலை நிர்ணயம் செய்கிறது அரசாங்கம் இதற்கு ஒரு எல்லை இல்லையா... Sir
@aniskamal1954
@aniskamal1954 Жыл бұрын
Anna naa jane kahn se aayi hai என்பது பாட்டு படம் அல்ல படம் பெயர் chaalbaaz
@charannaren
@charannaren Жыл бұрын
Rajinikanth sir liked her very very much and tried decently to marry her...... But fate...... She married to Boney...... next what happened! ....... to KNOW watch film "GAYATHRI" year 1977
@crimsonjebakumar
@crimsonjebakumar Жыл бұрын
விசாரணை சரியாக நடந்து இருந்தால் கணவர் மாட்டிருப்பார்.
@swethakumar2057
@swethakumar2057 Жыл бұрын
பிரபலங்களின் மரணங்கள் பேசி பேசியே.... மர்மம் ஆக்க படுகின்றன.... என்பதே கசப்பான உண்மை 😊
@theduddete7785
@theduddete7785 Жыл бұрын
உலகம் மாயை! உறவுகளும் மாயை! காண்கின்ற எல்லா ஓர் நாள் கரைந்து போய்விடும் தொடு கின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போய்விடும் மெய்யான அன்பு நம்மை படைத்த தேவனிடத்தில் இருக்கிறது
@sujatham1578
@sujatham1578 Жыл бұрын
Well said god is the only soul refuge
@beulahfrancis1807
@beulahfrancis1807 Жыл бұрын
Hard to digest yet fact 🙏
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
ஆனால் , அவர் ஒரு வயதானவரை திருமணம் செய்து கொண்டது மிகவும் ஏற்றுக்கொள்ள தக்கதல்ல . அவர் மரணம் பல சந்தேக முடிச்சுகளை உள்ளடக்கியது . அவர் நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை .
@madhubala-yz8ec
@madhubala-yz8ec Жыл бұрын
என்ன அழகு பணம் புகழ் இருந்து என்ன திருமணத்தில் தப்பான முடிவு எடுத்தாட்டங்க தப்பான ஆள சூஸ் பண்ணிட்டாங்க
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Жыл бұрын
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்பதில் தமிழருக்கு பெருமை
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 11 ай бұрын
ஸ்ரீ தேவி எந்த பேட்டியிலும் தன்னை ஒரு tamilkaari. என்று sollave இல்லை தெலுங்கு காரி என்று தான் solli இருக்கிறா. அவளுக்குத் thamilkaari nu சொன்னால் gowravam போயி விடுமாம். அப்படிபட்ட தலையங்கம் பிடிச்சவ. ளை நம்ம aen. கண்டுக்க வேணும்? மனம் போல தான் வாழ்வும் சாவும்
@sutharsanvelautham8339
@sutharsanvelautham8339 Жыл бұрын
ஸ்ரீ தேவி ரஜினிகாந்தை திருமணம் செய்திருந்தால் நல்லா இருந்திருப்பார். இன்றும் வாழ்ந்திருப்பார் கமல்ஹாசனை திருமணம் செய்திருந்தால் நல்லா இருந்திருக்க மாட்டார். நல்ல திறமையான நடிகை.
@mgjuyu5555
@mgjuyu5555 Жыл бұрын
ராஜினி நல்ல இருக்கறது உனக்கு புடிக்களைய
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
சுதர்சன் sir ! Sri Devi rajini sir ஐ mrg seidhu இருந்தால் நல்லா இருந்திருப்பார் என்று சொன்னீர்கள் . Ok! தேவை இல்லாமல் கமல் sir ஐ yen வம்புக்கு izhukkireergal? கமல் - ஶ்ரீ தேவி இருவரும் கடைசி வரை ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தார்கள். ஶ்ரீ தேவி இறப்பதற்கு முன் வந்த janvi kaboor birth day vil kooda Kamal sir இருந்தார். ஒரு family friend ஆக ஶ்ரீதேவியின் end வரை இருந்தவர் கமல் sir! ஒருவரை புகழ்ந்து சொல்லும்போது ,இன்னொருவரை இகழ்ந்து சொல்லியே ஆக வேண்டுமா என்ன? ரஜினி கமல் இருவரும் ஆருயிர் நண்பர்கள்!இருவரும் தமிழ் சினிமாவின் legend's! So, யாரையும் தேவை இல்லா மல் குறை சொல்ல வேண்டாம் ! 💙🙏💙
@estherthomas4481
@estherthomas4481 Жыл бұрын
ரஜினி நல்லா இருந்திருக்க மாட்டார் 😂
@sandraserah7458
@sandraserah7458 Жыл бұрын
Kamala Hassan would have divorced her,
@786_
@786_ Жыл бұрын
sridevi loved kamal sir. this is the statement of manorama aachi.but she married rajni sir both will live happily.
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
ஸ்ரீதேவியின் திருமணம்,மரணம் எல்லாமே பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வு.
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
எவ்வளவு பணம் இருந்தாலும் அழகு இருந்தாலும் ஒருநாள் எல்லாம் மண்ணுக்குதான் இதைதான் பட்டிணித்தார் சிவ பக்தர் சொல்லி விட்டார் தினமும் நெற்றியில் நாம் திரு நீர் பூசுவதும் இதை சொல்லதான் ஒரு நாள் மண்ணுக்கு போவோம் சிவமயம் 🙏
@anithab7385
@anithab7385 Жыл бұрын
Boney is the killer
@vengadeshkannavathy7225
@vengadeshkannavathy7225 Жыл бұрын
Did you notice? After her death, Bonney suddenly concerned about South Indian movies and producing Tamil and Telugu movies. When she's alive, he only producing Hindi movies only.
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Yaa! Yaa! Yen indha maatram?? Doubt aa irukku, Boni yin attitudes ! 🤔🤔🤔💙🙏💙
@nirus3265
@nirus3265 11 ай бұрын
Yea why was that
@pramilah6480
@pramilah6480 Жыл бұрын
Sridevi failed in her married life due to bonda kapoor, and sridevi forgot tamil culture, daughters are very bad in dressing and culture
@saibha5152
@saibha5152 Жыл бұрын
Sridevi broke Boney family.... his 1st wife never gave divorce, but boney had affair. While sri mom died, she had no where to go. So Boney's 1st wife accepted & let her stay in there terrace room. But Boney & Sri betrayed... Pity for Mona Singh (Arjun Kapoor mom)
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 Жыл бұрын
100%true
@sandraserah7458
@sandraserah7458 Жыл бұрын
Arjuna kapoor is not adopted son, he is Boney Kapoor's first wife's son.
@rpramanraman1392
@rpramanraman1392 Жыл бұрын
சாமானிய மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்காமல், நடிகர், நடிகைகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம். நடிகர், நடிகை இறந்தால் நாட்டுக்கு எந்த துன்பமும் ஏற்படாது. ஸ்ரீ மதி மரணம் பற்றி யாரும் பேசுவதில்லை. சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க பயமில்லாமல் போராட வேண்டும் கார்த்திக். அதை விட்டுட்டு நடிகை களை பற்றி கவலைப்படுகிறீர்கள்.
@lagiyaa6925
@lagiyaa6925 Жыл бұрын
சூப்பர் bro it's true
@syedibrahim7194
@syedibrahim7194 Жыл бұрын
Correct ahh sonningka
@nilacheesheela464
@nilacheesheela464 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நன்றி நான் மலேசியாவில்
@gomathisakthivel9023
@gomathisakthivel9023 Жыл бұрын
Great
@Harishmhari-ry5dt
@Harishmhari-ry5dt Жыл бұрын
Super
@mahantysivadass5133
@mahantysivadass5133 Жыл бұрын
Arjun Kapoor was not adopted son but Boney Kapoor's first wife's son.
@rajeshkuppusamy2683
@rajeshkuppusamy2683 Жыл бұрын
I strongly believe that boney has a hand in this death
@wellwisher3523
@wellwisher3523 Жыл бұрын
He killed her for the money
@bhawanibalasubramanian7060
@bhawanibalasubramanian7060 Жыл бұрын
Yes boney is involved
@indraadiarymelbourne7962
@indraadiarymelbourne7962 Жыл бұрын
Totally agree Yes Boney killed her
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Enakkum andha doubts irukku! 💙🙏💙
@yesu814
@yesu814 Жыл бұрын
And his son arjun Kapoor
@sugandhisriharan6615
@sugandhisriharan6615 Жыл бұрын
ஆயிரமாண்டுகள் ஆனாலும் பிரபலங்களின் மரண மர்மங்கள் விலகப் போவதில்லை என்பதோடு,அதன் பின்னணியில் இருந்தவர்ளின் விபரம் தெரிந்திருந்தாலும் அதனை வெளியே சொல்வதில்லை. ..பயமா, பணபலமா, திரைமறைவில் காய்கள் நகர்த்தப்படுகிறதா என்ற வினாக்களும் இருக்கின்றன.
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
@sugandhisriharan6615
@sugandhisriharan6615 Жыл бұрын
@@s.veeramani4221 நன்றி....
@sangrith7679
@sangrith7679 Жыл бұрын
Underated channel keeping going bro u will get the fame very soon
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
She is an amazing actor, her expressions and her sensitivity cannot ever be copied
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 Жыл бұрын
மிகப் பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டது. சாதாரண நடுத்தர வாதியே மாதம் ₹ 3250 . கட்டினால் (21ம் வயது முதல் அவரது 50வது வயதில் 10 கோடி கிடைக்கும்); ஸ்ரிதேவி எத்தனை கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டு இருப்பார் ?
@parimalakrishnamoorthy8271
@parimalakrishnamoorthy8271 Жыл бұрын
250 கோடியாம்.
@eethavilas6185
@eethavilas6185 Жыл бұрын
It's utterly murder for money,. Nobody is like her in cinema world
@ananthithangaraju9776
@ananthithangaraju9776 Жыл бұрын
எனக்கு பிடித்த நடிகை அவர் மரணம் மர்மம் தான் அவங்க புருஷன் தான் காரணம்
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Жыл бұрын
Thanks for sharing such a wonderful opinion about my sridevi 🥰
@vasanthiravi7239
@vasanthiravi7239 Жыл бұрын
Why did she stay alone in that 5 star hotel in Dubai? This is the most mysterious question which only she can answer.
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Tamil people's and her other state fan's ellor manadhilum irukkum question idhu! 🤔🤔🤔💙🙏💙
@vasanthiravi7239
@vasanthiravi7239 Жыл бұрын
@@sivaKumar-ic4nj yes . indha questionku endha channelsum reply pannala. many channels who spoke that Boney has done the crime , must first find out why she stayed alone and who asked her or whether she stayed alone out of her own choice. There is also a strong rumour that she stayed alone to meet dawood . Because she was a great actress, they do not discuss this portion.
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@vasanthiravi7239 yes mam! Sri.Devi அவர்களின் மரணத்தில் கண்டிப்பாக எதோ ஒரு மர்மம் இருக்கிறது மாம்! பெரிய தலைகளின் தலையீடுகள், இருப்பதால் தான் ,எல்லோரும் தயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன் மாம்! நம் மயிலின் மரணம் ,ரொம்ப aniyayamaanadhu! மயிலின் சிறகுகளை முறித்தவர்களை ,கண்டிப்பாக ,தண்டிக்கவெண்டும் கடவுள்கள்! அவரின் பெண்களே ,அதை பற்றி கேள்வி கேட்க முடியாமல் இருக்கும்போது,fan கள் நாம் என்ன செய்ய முடியும்? மனம் வருந்துவதை தவிர!!😔😔😔💙🙏💙
@entertain0108
@entertain0108 Жыл бұрын
Sridevi is definition for all heroines...
@786_
@786_ Жыл бұрын
her insurance amount is the only reason for her death. everybody. hands are there in her death.they also know about her death on that day.thats why bony escaped in between.
@786_
@786_ Жыл бұрын
its true.but now he is releasing photos on her day.
@786_
@786_ Жыл бұрын
god will punish who involved in her murder.
@indraadiarymelbourne7962
@indraadiarymelbourne7962 Жыл бұрын
Yes no one can escape from the wrath of God
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
The real truth only bony capoor knows. That will haunt him forever
@fathimaasan241
@fathimaasan241 Жыл бұрын
How Bonny left her alone and returned surprisingly second time to finish her off ………..
@SureshSuresh-zw4po
@SureshSuresh-zw4po Жыл бұрын
போனிகபூர் தான் கூட இருந்தான்ரீங்க யார் யாரு பன்னீருப்பா போனிதான்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
😁😁
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
அவனேதான் போனி பண்ணகயது
@Ruby-ok4rm
@Ruby-ok4rm Жыл бұрын
Unmaithan Sir. Nanu nampukiren poonikapurthan koonathu
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
கிழட்டுப்பய.. காங்கிரஸ் குடும்பம் ஆகையால், பணக்காரன் பொறியில் _ வீழ்ந்து சிக்கி, சின்னாபின்னா ஆனவள்..¡
@arulmary603
@arulmary603 Жыл бұрын
All are actors,, in this world,, some sre authors, screen hero, heroins, to give great social awareness to society. Sree's self sacrifice for society is superb being choosy.
@stelselv
@stelselv Жыл бұрын
The insurance policy is definitely a """coincidence""". Sri Devi travelled around the world and stayed in so many lavish hotels. However she mysteriously died in the UAE. Just got reminded of Abby Choi.
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 Жыл бұрын
Arjun Kapoor is Bony Kapoor firstwife son
@whitehouse516
@whitehouse516 Жыл бұрын
Sushant Singh irapuku Karanam dawood ibrahim sambanthapatavargal thaan
@asianmalemassage142
@asianmalemassage142 Жыл бұрын
Interesting video. May her soul rest in peace !
@ananthandhangam3823
@ananthandhangam3823 Жыл бұрын
அருமை யான பதிவு ஐயா
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Жыл бұрын
Moondram pirai is evergreen movie of tamil cinema
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Жыл бұрын
Great Sri Devi has lived a challenging life despite hurdles she faced ...this Courage a Woman need to travel in this world... Actually we should appreciate her Talents still the mystery behind her death is shocking...
@tiniess8297
@tiniess8297 Жыл бұрын
World is looking for justice here.
@kokilaramakrishnan1988
@kokilaramakrishnan1988 Жыл бұрын
Not even an enquiry where strict rules are followed .
@prasannaiyer4030
@prasannaiyer4030 Жыл бұрын
One activist Ms deepti pinti has been religiously trying to get a hearing in the supreme court with all the evidences,since last three years , an ardent Sridevi fan ..but she is not getting the dates ..why ??? She's active here on KZbin n updating the status ..many irrelevant cases are taken up on priority in the SC but this one is biting dusts ...but she said she's going to fight it out n bring the truth to the world ... It's said that the Dubai authorities n here in India people were heavily bribed for the obvious reasons ..
@kanimoorthy2424
@kanimoorthy2424 Жыл бұрын
Bonney killed her for sure
@sujizen
@sujizen Жыл бұрын
first comment. my favy channel is urs bro Kumar
@imdathimdath2399
@imdathimdath2399 Жыл бұрын
Brother your hindi mass speaks I can't believe. 😊
@Mona-Sa
@Mona-Sa 7 ай бұрын
Anne...im your fan from Malaysia 🇲🇾..unga channel better than MG squad 😅..i liked your way of presenting the content.....nee vere level 👑 ne
@sampathr34
@sampathr34 Жыл бұрын
ரேகா மற்றும் லதா மங்கேஷ்கர் பத்தியும் பேசுங்க..
@shanthakadam1960
@shanthakadam1960 Жыл бұрын
Na jaane is a song in chalbaz film. She did double role. Paired with sunny deol and rajini sir.
@miithranraghavan8480
@miithranraghavan8480 Жыл бұрын
Already knew money in the picture but very slow the investigation
@muthukumarkumar4292
@muthukumarkumar4292 Жыл бұрын
Sridevi is the best actor
@manickarasat-gw8eq
@manickarasat-gw8eq Жыл бұрын
ரஜினி ஒருவார்த்தை பேசவே இல்லை .சிறிதேவி கொல்லப்பட்டதை பற்றி 😢😢😢😢😢😢😢😢😢
@thirugangadharan5841
@thirugangadharan5841 Жыл бұрын
Super bro 👍
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
❤ 🎉 Sridevi & Kamal Hassan the only child artists be a very successful and breath it until their death.. Nobody else could love the industry like them and another person had no chance, nobody could pick the crown and put on their head, but she did it with her iron heart, the real Royal Blood, not only a Queen of acting but our iron lady is also the Queen of the hearts and be an inspiration for many² people, Jaya Amma.. These 3 souls are legends of the legend made history.. God bless their souls.. 🙏
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
There is no comparision for Sivaji Ganeshan in this world.
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
If Sivaji Ganeshan would have acted in Moondram Pirai in the role of Kamala hassan when he was very young, Sivaji would have acted hundred times better than him. Not only in Moondram pirai but all the movies Kamal looks like a that community boy acting in the movie. Especially Kamal and Silk Smitha dance in the Moondram Pirai is very irritating. Sivaji Gaeshan proved in many movies like Uthama Puthyran, Sorgam, Passa Malar, Padikkatha Methai, Neerai Kudam, Thangai, Thirumbi parr, Puthya Paravai, Thanga Surangam, Theruduan, Iruvar Ullam, ThilanaMohanmabal and many great movies. We can't watch any of the Kamal old movies now a days but we can watch most of the Sivaji old Movies now a days. Kamala Hassan doesn't fit into poor man, fisher man, King and comedy roles. But Sivaji Gaeshan fit ito all the roles. Till today foreigners love to watch Sivaji old movies videos but not Kamal movies. Sivaji is a legend and only legend.
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
@@selvabluemoon432 I agree but he is not either a child artist or reached the peak of politics.. Sivaji Sir has no comparison, he has different unique angles, please don't mix up the facts.. I am not a Kamal fan but the truth is always the truth.. I am a fan of Shivajj Sir, Rajini Sir, Arwindswamy Sir, Vijay & Dhanush.. ❤️ But I commented on the base of reality and truth of the person's achieved persona..
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
@@UshaCosmicoSanatanaDharma I don't mix up the facts. First of all, what is fact?. Do you know there were many beautiful child artists in Tamil Industry in those days. There were many better looking artists than Kamal in those days. They can't shine because they don't have any supports from movie industries. I saw Kamals Kallathur Kannama movie only 10 minutes because I can't watch the whole movie because of Kamals ( over acting and his loud voice) artificial dominating acting. In my honest opinion other child would have acted a lot better than him. Kamal acted many Tamil movies because he has a big support in movie industry. Sivaji Ganeshan was a versatile actor. Other actors Rajini, Kamal, Aravinda Swamy , Dhanush, Vijay they are entertainers. Actor Mic Mohan, Karthik better entertainers. They are not Versatile actors. They are like bubble gum. Taste and spit it out. We can't watch these movie actors old movies 10 years from now. They can't act movies like Deiva Magan, Pasa Malar. Veera Pandya Kattapoman, Kappalotya Tamilan, Paar Magaeley paar, Thanga Pathakam, Kalata Kalyanam, Sivantha Mann, gnana Oli and many Sivaji Gaeshan movies. Sivaji Gaeshan Bharatham dance in Pattum paratham movie is a better than Kamals dance. Kamals plus point is his skin color. That's why Hollywood Marlon Brando said, I can't act like Sivaji but Sivaji can act like me. The Oscar award actor Charles Heston invited Siviji in his house in California as a honorable guest. Sivaji no need to reach the peak of the politics. You have to be cu**ing to reach the peak. Even Kamarajar can't reach the peak. Kamals intention in politics is not to reach the peak or doing service in TamilNadu but get into Delhi politics so that he can become Pre***ent one day. They already predicted (decided) in the Saguni movie. Kamals movies predicted ( already known) about Tu**mi, Co**d (vir**) even before incident happened. I don't want to discuss about how they predicted here. Very scary subjects. Sivaji was not a cunning but Great Actor and Great human being. Thats why Sivaji is a legend and only legend lived in.....
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
@@selvabluemoon432 I don't know if you have personal agenda with Kamal or Sridevi... Why are you mentally so ill..? Name it those child artist touched the peak as Kamal & Sridevi reached..? The awards, those overly popular, known in all state film industry, a child artist grew up together with the cinema industries technology & knowledges.. Name it those have come out... Name it.. If you're sick of them, you should not watched the video and react to commenters in this way... Poor man...
@indirathathan3128
@indirathathan3128 Жыл бұрын
சினிமா உலகுக்கே பேரிழப்பு.
@imdathimdath2399
@imdathimdath2399 Жыл бұрын
Bhai. Unga hindi super.
@charannaren
@charannaren Жыл бұрын
Watch the movie "GAYATHRI" year 1977........like her biography
@rasikagopalakrishnan583
@rasikagopalakrishnan583 Жыл бұрын
Eppudi petta visha jendhukkal intha bhoomila irukkuthu.. kaasukkum pathavikkum enna seyyavum theyararukku... Ithukkellam sarveswaran nalla mudivu kettattum... Sri Devi mam Is god of acting no one can beat ..her space still empty...she is maanikkam of God that gone back to safely in his hand...Bro Nice video but make sure ur safety before upload too must 🙏🙏👍
@shankarkounder5127
@shankarkounder5127 Жыл бұрын
Super
@RaviKumar-fs8cr
@RaviKumar-fs8cr Жыл бұрын
Hiii Karthick🙏
@sithyainoonsheriffdeen5176
@sithyainoonsheriffdeen5176 10 ай бұрын
My favorite actor srideve 😭😭😭💕💕💕❣️❣️💪👍
@savi9051
@savi9051 Жыл бұрын
Aishwarya rai பற்றி பேசுங்கள்
@hafizHafizfamily
@hafizHafizfamily Жыл бұрын
Yes
@pushpapriya7033
@pushpapriya7033 Жыл бұрын
Her native is Meenanpatti
@ilakkiyasoundarapandiyan4763
@ilakkiyasoundarapandiyan4763 Жыл бұрын
Bro காண்டண்ட் இல்ல கன்டென்ட், plz change it while speaking
@ranik6804
@ranik6804 Жыл бұрын
Marakamudiyadhu super goodpoonu
@sweetkaram2413
@sweetkaram2413 Жыл бұрын
Am also big fan of her beauty brother
@SHIRLEYSUDHAN
@SHIRLEYSUDHAN 11 ай бұрын
😢I miss u ❤I love u ஸ்ரீ தேவி ❤❤❤
@monikasuganya377
@monikasuganya377 Жыл бұрын
எனக்காக, எல்லாம் எனக்காக, ஸ்ரீ தேவி இறந்ததும் எனக்காக, கார் ரேஸ் சாம்பியன் திருமணமாகி சிலநாட்களில் நள்ளிரவில் பட்டினம்பாக்கம் ஹைவேல ஆக்ஸிடெண்ட் ஆகி ஹஸ்பன்ட் ஒய்ஃப் ரெண்டு பேரும் இறந்தாங்களே அதுவும் எனக்காக தான். My name is VASUKI
@indirathathan3128
@indirathathan3128 Жыл бұрын
கார்திக் சார் உங்க போன்நம்ரை கொடுங்கொ.
@geminiganesh7885
@geminiganesh7885 Жыл бұрын
Rajini kooda naditha Mullum malarum padathula 2 Actresses committed suicide 1. fadafat Jayalakshmi- acted as rajinis pair 2, Shobha -acted as Rajinis sister. for your information.
@sharojavasavan6524
@sharojavasavan6524 Жыл бұрын
Husband only in the room why must lock bathroom not necessary can leave door unlock what just close enough no need to lock so suspicious
@lalithanarayanan9114
@lalithanarayanan9114 Жыл бұрын
What goes around comes around. Never wreck a family.
@sureshwilliams84
@sureshwilliams84 Жыл бұрын
What about Boney? He was married when he cheated Sridevi. You seem to talk as if he was very innocent then.
@sriniranjanashankar1206
@sriniranjanashankar1206 Жыл бұрын
@@sureshwilliams84 he s fraud no doubt . Dat doesn’t mean she also do the same mistake wat he did his wife . So wat s the difference between boney nd sreedevi ? My intention not to blame sreedevi bt to accept the mistake wat she did another woman.
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 Жыл бұрын
விதி வலியது.புகழ்பெற்ற பெண்கள் மரணம் மர்மமாக தான் இருக்கிறது.
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
Yes
@cittambalamsundar3922
@cittambalamsundar3922 Жыл бұрын
அண்ணா தென்காசி பற்றி வீடீயோ பன்னுங்க அண்ணா
@MasterJD-pz4lz
@MasterJD-pz4lz Жыл бұрын
Tenkasi la enna irukku 😂🤣🤷‍♂️
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
உங்க ஊரோ?
@justus1573
@justus1573 10 ай бұрын
Naa Jaane Kahan se Aayi hain appidingaradhu oru song. Chaalbaaz movie la irundhu edukkapatta song.
@rkalidass8674
@rkalidass8674 Жыл бұрын
அடுத்து கமல் சாவும் இதே போல தான் இருக்கும் பொறுத்து இருந்து பாருங்க மூன்றாம் பிறை i am waiting
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Жыл бұрын
Nobody can replace her position and I hope she will be come soon
@varshaaversha7293
@varshaaversha7293 10 ай бұрын
She is not a fool to reject steven Spielberg.She didnt get a chance.
@2024_isGreat
@2024_isGreat Жыл бұрын
"Na jaane Kahan se Aayi hai "" vere level ,,😝🤣🤣
@fernandazleo3612
@fernandazleo3612 Жыл бұрын
Sir natulaa evalavo prachana iruku pls ada pati pasuga
@nithishkumarn8873
@nithishkumarn8873 Жыл бұрын
Moondram pirai ❤❤❤ Sri devi fan❤❤❤
@nadarajaanandarajan8159
@nadarajaanandarajan8159 Жыл бұрын
அண்ணா நான் தமிழக ஆண்களுடன் வேலை பார்க்கிறேன் .தவறாக எழுதுவதாக எண்ணாதீர்கள் .என் கூற்று தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உண்மையை சொன்னால் நம்ப மாட்டார்கள் ஆனால் பெய்யை சொன்னால் நம்புவார்கள்.நாங்களும் தமிழர்கள் எத்தனை ஆண்டுகள் உண்மையை சொன்னாலும் விடிவு இல்லை
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Both her marriage and death was controversial.. accidental death was always a red flag..dubai of course need to clear her death because of their reputation.. also brother Arjun Kapoor not sridevi's valarpu magan..he is boney Kapoor's son.. sridevi's stepson..tq
@indraadiarymelbourne7962
@indraadiarymelbourne7962 Жыл бұрын
Yes me too strongly believe Arjun Kapoor too has a hand in it
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
@@indraadiarymelbourne7962maybe
@ajninaidu9025
@ajninaidu9025 Жыл бұрын
some actress when get fame in tamilnadu then get offer in hindi and settle down there!!!!
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
So sad
@PaviMusicLover
@PaviMusicLover Жыл бұрын
Jurassic park padathe reject pannavaga yen puli padam nadichanga 😂
@ramalakshmi8663
@ramalakshmi8663 Жыл бұрын
Kuvadar kudithuvidu thanneer thoddila vilunthu iranthu vidatha kelvi padden velinadule.
@annerose8922
@annerose8922 Жыл бұрын
salman sharuk khan how reason for susanth death.the same,these two are background reason for sree death.reason,sree given complaint against some smuggling
@prasannaiyer4030
@prasannaiyer4030 Жыл бұрын
True
@vaani01000
@vaani01000 Жыл бұрын
மாகதேவன் டாக்டர் பொண்ணுங்க இரண்டு பேர் ஒன்னு sridevi இன்னொன்று பேர் ஞாபகம் இல்ல இரண்டும் டாக்டர் அதுக்கு இப்ப என்ன
@jayakalyanialagirisamy188
@jayakalyanialagirisamy188 Жыл бұрын
மாயம் என்று பெயர் வைத்திருப்பதற்கு பதில் தங்கள் channel க்கு நியாயம் என்று பெயர் வைத்திருக்கலாம் !
@manikandansivalingam9083
@manikandansivalingam9083 Жыл бұрын
பெண்களை,.....தெய்வமாக....பார்க்கும்.....தமிழக....ஆண்களை.... பெண்கள்.....மனிதனாக..,பார்க்கும்.....உள்ளம்.....இல்லை..... 🏡🏡🏡
@thalapathy67_DRUGS
@thalapathy67_DRUGS Жыл бұрын
Bro Sridevi from Sivakasi no Sridevi home meenampatti my film director my name Guru Joseph my from the ok va bro
@786_
@786_ Жыл бұрын
nallavanga talent ullavanga uzhapali beautiful person indha categoryil ullavangala iñdha kedu ketta society vaxha vidadhu .ex vj chitra and many tele artist cinema artists shobha.... srimathi pondra girls and womens oruthar munneriña yarukum pidikkadu. jealous vandhidum. thaan mattum nalla vazhanum. so dont different8ate between ar5ist and public. they are also included in our society and making us forget our worries.pleeeease.....
@rajakumare3315
@rajakumare3315 Жыл бұрын
Jayapradha ........she got many BFF too. Less news and yeah she was killed
@sayaraakthar630
@sayaraakthar630 Жыл бұрын
Janvi face shridevi amma face ore mathiri iruku
@geethabarny512
@geethabarny512 Жыл бұрын
Mayam is simply mayam. his presentation n explanation is truly great . people who agree to this please comment.
@INBAMSRI1307
@INBAMSRI1307 Жыл бұрын
AK MASS
@durgak1744
@durgak1744 Жыл бұрын
அர்ஜுன் கபூர் அவர்கள் போனி கபூரின் சொந்த மகன். முதல் மனைவி க்கு பிறந்தவர்
@heavenzisland6872
@heavenzisland6872 Жыл бұрын
ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்திருந்தால் சிறப்பாக வாழ்ந்துருப்பார்
@INBAMSRI1307
@INBAMSRI1307 Жыл бұрын
Valimai feb24 2022 AK MASS
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН