அம்மா லிதாம்பிகயே என் மகன் கடன் பிரச்சனைய்ய தீர்த்துவை தாயே உனக்கு கோடானகோடி நன்றி தாயே நமஸ்காரம் அம்மா 🙏🙏🙏🙏🙏
@dolphinmuthu13 жыл бұрын
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் வரிகள் அற்புதம் தயவு செய்து வரிகளை பதிவுசெய்யுமாறு வேண்டுகோள் வைக்கின்றோம் பாடலுடன் கேட்டுக்கொண்டே உடன் பாராயணம் செய்ய மிகுந்த உதவியாக இருக்கும் நன்று வரிகள் புனைந்த செந்தில்குமார் அவர்கள் அன்னையின் அருளாசியை பூரணமாக பெற்றவராக இருக்க வேண்டும் ,இனிமையாக பாடிய ஜெயஸ்ரீ பாலா அவர்களுக்கும் நன்றிகள் , முக்கியமாக இசை அமைத்த DV ராமனை அவர்களுக்கும் வெளிட்ட VIJAY MUSICALS அவர்களுக்கும் மிக்க நன்றி நாளை 17/7/2021 ஆடி மாதம் பிறக்கின்ற வேளையிலே கேட்டு அன்னையை வழிபட மிகுந்த உதவியாக இருக்கும் ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை தாயின் திருவடிகள் சரணம் !
@subburajajita617910 ай бұрын
ஓம் லலிதாம்பிகை தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐💐💐💐
@nagarajasadurshan2752 Жыл бұрын
லலிதா அம்பிகை தேவிக்கு சரணம் சரணம் சரணம் மிக மிக மிக மிக அருமை யான குரல் மிக மிக மிக மிக நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் இறை சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
எனக்கு மிகவும் லலிதா சஹஸ்நாமம் தமிழ் மொழி பெயர்ப்பு மிகவும் அருமை அருமை
@saranyak34103 жыл бұрын
Saisivani krishakumar 🌿 om Sri anagalparaeswarai potri🌿🔥🔥🔥🏵️🐂🐂🐂🌄🌙🪐🌍🥥🍌
@ganesannatarajan89533 жыл бұрын
அருமையான பாடலை மிகவும் இனிமையாக பாடி கண்முன்னே அன்னை காட்சி கொடுத்ததற்கு நன்றி 🌹
@shaaantha.baaala64622 жыл бұрын
Who is the singer The voice is melodious Shaaaan. Baalaa😊
@premakanagaraj60102 жыл бұрын
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை மே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம்
@gomathygomathy44733 жыл бұрын
அருமை, அருமை ,அற்புதம் நாமத்தின் முழு பொருளை இன்றுதான் கேட்டு ஆனந்த கண்ணீரில் நனைகிறேன் அம்மா உங்கள் குரள்வளம் அற்புதம் .அன்னையின் நாமம் வாழ்க. வாழ்க.
@velumayil3753 Жыл бұрын
லலிதாம்பிகை தாயே சரணம் சரணம்
@velumayil3753 Жыл бұрын
தாயே லலிதாம்பிகையே போற்றிப் போற்றி.நின்திருவடிகள் சரணம் அம்மா எங்கள் இல்லம் என்றும் உங்களின் பரிபூரண அருளோடும் குழந்தை செல்வங்ஙளோடும் செல்ல கடாட்சத்தோடும் விளங்க வேண்டும் தாயே போற்றி போற்றி
@sarasak.s41123 жыл бұрын
ஓம் ஸ்ரீ லலிதா தேவியே போற்றி போற்றி 🙏 நன்றி மகிழ்ச்சி மனதுக்கு இதமாக இருந்தது மாலை நேரத்தில் கேட்பது சொல்லமமுடியாத நிம்மதி 🙏🙏
@vijayaletchumi12003 жыл бұрын
😃😃😃😃😃😃😃😃😃😃😃😊😊😊😊😊😊😊😊😊
@umadevi51093 жыл бұрын
Good
@venugopalganesan40764 жыл бұрын
மேடம் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் அமிர்தம் போல் இருக்கிறது உங்கள் குரல் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க ஓம் அபிராமி சக்தி பராசக்தி போற்றி போற்றி
@vijaymusicalsdevotionalsongs4 жыл бұрын
மிக்க நன்றி.
@pushpamalapush26464 жыл бұрын
🙏🙏🙏
@rukkupattisrecipes23536 ай бұрын
❤❤❤❤❤God. Bless you
@megiram8410 Жыл бұрын
அன்னையின் பாடலை காலையில் கேட்டால் போதும் அன்றைய தினம் மிகவும் நல்ல நாள் இந்த பாடலை எழுதியவருக்கும் பாடிய வருக்கும் நன்றிகள் கோடி🙏🙏🙏
@KMDeivasigamani2 ай бұрын
😅
@lakshmielngovan61392 жыл бұрын
சிவசக்தி ஆதிசக்தி மகாசக்தி ஓம்சக்தி அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி விஷ்ணுதங்கையே பரமேஸ்வரர்நாயகியே மங்களநாயகியே மனிதர்களாகிய எங்களுக்கு அன்னையாயிருந்து காட்சிதரும் அம்மயே உமையே உனக்கு அனந்தகோடி நமஸ்காரம் தாயே🔱🔥🌿🌹🌻🌸🌷🌼💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெயஶ்ரீபாலாமா எவ்வளவு அருமையான குரல் அழகா தமிழில் பாடியுள்ளீர்கள் பாராட்டுவதற்கு வார்த்தையில்லைமா👌💐👍 நான்தினதோறும் லலித்தாசகசரநாமம் கேட்கிறேன் ஆனால் கமென்ட் போட்டதேயில்லை மன்னிச்சிடுங்கமா 😩
@ஆன்மீகவழியில்2 жыл бұрын
மனதை மயக்கும் அருமையான பாடல் வரிகள்.அருமை மிக அருமை.💐🙏 லலிதாம்பிகையே உன் திருவடிகள் சரணம் சரணம்.🙏🌺🙏 அம்மா.அன்னையே அம்பிகையே போற்றி போற்றி.🌺🙏
@muralivenu23384 жыл бұрын
அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம்வல்ல தாயை வேண்டிக்கொள்ளுகிறேன் 🍌🍒🍊🍎🍏🍍🍇🙏🙏🙏
@muralivenu23384 жыл бұрын
பாடலை பாடியவர் அம்மனை வீட்டிற்க்கு அழைத்து வந்து விட்டது போல் உள்ளது பாடியவருக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhanumathisivaraman32784 жыл бұрын
ஆஹாஹா இனிமையானகுரலில் அருமை யான பதிகம் மனம் மகிழ்கிறது
@maanusri90824 жыл бұрын
பாடிய தாயே நன்றி. தாயாரின். அம்மன்துணை நவராத்திரி. தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sakthi amma saranam, enkalukku nadakkum valakkukalil en kanavan vetri adaiya vendum thaye, neeye thunai 🙏🙏
@vanajanairkrishnan53503 жыл бұрын
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி போற்றி....
@devarooba1831 Жыл бұрын
Om sri lalithampigaiye potri potri 🙏🙏amma en peyaril ulla nilaththai udane vitru anamaga kodu thaye.en kudumpaththai kaappatru thaye.en maganukku thirumanaththai nadaththi kodu thaye,arputhamana aroakkiyam niraintha kulanthaikalai en marumagal vayitril kodu thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே என் அம்பிகையே நீ அல்லாமல் வேறு யாரும் இல்லை அம்மா போற்றி.
@padmajarajeeve76824 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அம்மா,nekuzhchiyin எல்லைக்கு எடுத்து செல்லும் பாராயணம்... அன்னை நம்மில் உளதை உணர்ந்தேன், சாஷ்டாங்க நமஸ்காரம் 🙏🙏🙏 அவள் தாள் அடியில். வாழ்க அவள் அருளால் 🙏
@MeenaMeena-ke5nj4 жыл бұрын
Welcome Thanks Aamathya porty
@sasikalanagaraj73433 жыл бұрын
Sevan Monday enai wavithukuli kakudathu KO il lash deebham annithethrku Sam am annmalai Dee bhabam. Yerruvathu kashtam annmalayar. Oule. Surriuilouru. Muluvathum. Three um Sevan porrey Manda ram megauam. Iyapamaekelkkú. Visaahom omsevaya namguaum siav sakthi namahúm. Posting, editing
@jeyamk71962 жыл бұрын
Super
@jeyamk71962 жыл бұрын
Superamma
@jeyamk71962 жыл бұрын
Super
@swaminathanmalar19742 жыл бұрын
Om Sri Lalithambigaia potri Om Sri Ganapathy Bahavane potri Om Sri Namasivaya Namaha 🙏🙏🙏
@kalarani2371 Жыл бұрын
அருமை 👌 பாடல் வரிகள் வந்தால் நாங்களும் சேர்ந்து பாடலாம்