7 lacham illa 4 lacham illa,,, en na car eh illa vithupoiduchu😂😂
@sachin-ry6nl Жыл бұрын
ayyo thala siripa 😂 adakamudiyala
@suganyagovindhan7 ай бұрын
பைக் புதுசு அதான் ₹100000 வருது.... எங்கே நீங்க புது காரை பைக் விலைக்கு தாங்க பார்க்கலாம்...
@suryamaggilife43919 ай бұрын
Ippaditha soldranga annachi..cal panni ketta atha car 1 .5 LK mala soldringa .nalla urattal vidaranga annachi
@jaisonnanthu6 ай бұрын
75,000 Ku vanki daily workshopthan ponum
@sathishroyalyoutubechannel9555 Жыл бұрын
அண்ணே நீங்க போற வீடியோ எல்லாமே அருமையா இருக்கு ஆனா கார் வெளியே மட்டும் காட்டுறீங்க உள்ள இன்டிரியல் காட்ட மாட்டேன்றீங்க
@itsme-pc1ol2 ай бұрын
oorrutu oorutu nalla oorutu Video la 75k but phone panna 1.5k Or Vithuruchuuu. Neenga same model 2.4 L la erruku vangriingal. Ne kepaaa😅
@mganapathi48165 ай бұрын
உள்ள எஞ்சின் இருக்கா 🤔🤔🤔
@prabhua82382 ай бұрын
இந்த மாதிரி கரகாட்டம் ராமராஜன் படத்துல வர்ற கார் எல்லாம் அசோகா கார் என்டர்பிரைசில் மட்டுமே உள்ளது அதும் கம்மி விலையில் வெறும் டீ வாங்கி குடிக்கிற விலையில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே தாங்க அதும் முதலில் வருவதற்கு 99 லட்சத்து 99 ஆயிரம் 999 ரூபாய் தாங்க உடனே முந்துங்க அசோகா கார் அசோகா கார் வேறெங்கும் கிளைகள் கிடையாது
@sathishroyalyoutubechannel9555 Жыл бұрын
உங்க வீடியோஸ் எல்லாமே பாப்பா அண்ணா, கொஞ்சம் உள்ள இருக்குற இந்திரலும் காட்டினா நல்லா இருக்கும் அண்ணா நானும் உங்ககிட்ட கார் வாங்கணும்னு ஆசையா இருக்கு நானும் மிடில் கிளாஸ் ஃபேமிலி தான்
@naveeng72622 ай бұрын
எல்லாம் ஓகே அண்ணே அதுக்கு செலவு பண்றது கையில ஒரு லட்சம் ரெடியா வச்சுட்டு இருக்கணுமே நீ கொடுத்து அனுப்புறியா