Рет қаралды 23
On the occasion of the Sri Jayanthi Festival, the story of Sri Krishna is made as a small video for your site...see the entire video and get the blessings of Lord Krishna on this wonderful festival.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் கதை ஒரு காணொளியாக தங்கள் முன்........
பச்சைமாமலைபோல்மேனி பவளவாய்கமலச்செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்கொழுந்தே! என்னும் *
இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகமாளும் *
அச்சுவைபெறினும்வேண்டேன் அரங்கமாநகருளானே!
திருமாலை, தொண்டரடிப்பொடி ஆழ்வார்
கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெ
யுண்டவாயன் * என்னுள்ளம்கவர்ந்தானை *
அண்டர்கோன்அணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள் *மற்றொன்றினைக் காணாவே.
அமலனாதிபிரான், திருப்பாண் ஆழ்வார்
Pls Subscribe,share, support the channel - @AndalYatra
Website: www.andalyatra.com
Contact: 822063288, 8220632999
#AndalYatra #Krishna #Stories #ISKON