🔴LIVE : Sollathigaram | வரலாற்று வெற்றி பெற்ற AKD ? - இந்தியா - இலங்கையின் உறவு எப்படி இருக்கும்?

  Рет қаралды 12,418

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

🔴LIVE : Sollathigaram | வரலாற்று வெற்றி பெற்ற AKD ? - இந்தியா - இலங்கையின் உறவு எப்படி இருக்கும்?
#Sollathigaram #SriLankaElectionResults #SrilankaResults #SriLankaPresidentElectionResults #SriLankaElection2024 #AnuraKumaraDissanayake #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 20
@yogeenaturelover3449
@yogeenaturelover3449 Сағат бұрын
AKD oru sirantha arasiyal thalaivar athunala tha intha murai Tamil Sinhalese betham illama ellorume sernthu vote panni romba ethir parppula santhosama janathipathiya theriu senthirukkom so ithula neenga kulappikjathinga...india pathugappu ennana pannanumnu Modi gi and Rajnathu sir parthuppanga so mudinja tamil nattu makkal enga naattu porulatharathukku uthaviya irunga eppaum naangalum mela vanthuduvom... atha vittutu ina thuvesam tamilan sinhalavan vetruma pesitte iruntha enga naadu marathu ....Anura kumara enga nattukku kidaicha pokkisam na oru Tamilana happy aa sollure so india full support pannunga Anura kumara Dissanayaka Janathipathi ku❤
@ArulrajArulraj-ss1ex
@ArulrajArulraj-ss1ex 39 минут бұрын
இந்தியாவோ சீனா அமெரிக்காவோ வேற எந்த நாட்டிற்கும் அடிமையாகாமல் சுயமரியாதையோடும் சுயசிந்தனையோடும் செயல்பட்டு ஈழ தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையோடும் வாழவும் ஆளவும் பழகுங்கள்!!! இனிய வாழ்த்துக்கள்!!!
@SivaEaswaramoorthy
@SivaEaswaramoorthy 34 минут бұрын
இந்திய மேலாண்மையின் வெளிப்பாடாகவும் தமிழ் குறும் தேசியவாதத்தின் வெளிப்பாடாகவும் தியாகு ரவிக்குமார் போன்றவர்களின் கருத்து இருக்கின்றது உண்மையில் ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இருக்குமாயின் மூன்று தலைமுறையிற்கு மேலாக அகதிகளாக தமிழ் நாட்டில் இருப்பவர்களின் அரசியல அந்தஸ்து வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக போராடுங்கள்
@SivaEaswaramoorthy
@SivaEaswaramoorthy 31 минут бұрын
தமிழ் பொதுக் கட்மைப்பு பாராளுமன்றத்தில் கதிரையைப் பெறுவதற்கான வட்டுகோட்டைத் தீர்மானத்தை ஒத்தது தான் உண்மையாக தமிழர்களின் உரிமைகளுக்காக இந்த தமிழ் தலமைகள் போராடுவது இல்லை அதனை 1986 இல் வெட்டிப் புதைத்து விட்டார்கள் அவர்களை விடுதலைப் போராளாகளாக கொண்டாடுபவர்கள் தியாகு போன்றவர்கள்
@SivaEaswaramoorthy
@SivaEaswaramoorthy 59 минут бұрын
தியாகு உட்பட பலரும் இலங்கையில் தமிழர்கள் வடக்கில் இன்னும் சிலர் யாழ்ப்பாணத்தில் என்றாக குறுக்கிவிட்டனர் தமது பேச்சில் இது இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெறும் தவறு. உண்மையில் வடக்கு கிழக்கு என்பதாக இலங்கை தமிழர்களும் மலையகம் என்றாக இந்திய வம்சாவழித் தமிழர்களும் வாழ்கின்றனர். இராணுவ முகாங்கள் தற்போது சற்று அதிகமாக தமிழ் பகுதியில் இருந்தாலும் இலங்கை முழுவதும் தேவையற்று நிலை நிறுத்தப்பட்டு இருக்கினறது.தேவையற்ற செலவீனங்கள்
@masilamanimasilamani
@masilamanimasilamani 2 сағат бұрын
super super ......
@amudhanrp
@amudhanrp Сағат бұрын
Ramakrishnan should complete a sentence fully. He is mincing words.
@kannan6165
@kannan6165 2 сағат бұрын
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பது தவறு. இவர் பன்னிரன்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. இதுகாலவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர்கள் விபரம். 01. JR.ஜெயவர்த்தன.(Not elected as executive president) 02. JR.ஜெயவர்த்தன. 03. பிரேமதாச. 04. TB.விஜேதுங்க.(நியமன முறை Not elected) 05. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. 06. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. 07. மஹிந்த ராஜபக்ஸ. 08. மஹிந்த ராஜபக்ஸ. 09. மைத்திரிபால சிறிசேன. 10. கோத்தபாய ராஜபக்ஸ. 11. ரணில் விக்கிரமசிங்ஹ.(நியமன முறை Not elected) 12. அநுர குமார திஸாநாயக்க. JR.ஜெயவர்த்தன 1977 தேர்தலில் மூன்றில் இரண்டை விட அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார். TB.விஜேதுங்க, பிரேமதாசவின் அகால மரணத்தையடுத்து, பதவியேற்றவர். ரணில் விக்கிரமசிங்ஹ, கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலக்கியதையடுத்து, பதவியேற்றவர்.
@sudalainaainithi
@sudalainaainithi 2 сағат бұрын
தமிழ் பயங்கரவாதிகளை அழித்தொழித்த வீரமறவர்கள் சிங்களவர்கள். பணம், குவாட்டர்,பிரியாணி, வரும் தேர்தலில் திமுக பொம்பிளைகள் என கொடுத்து வாக்களிக்கும் திராவிடிய கழிசடைகள் இல்லை அவர்கள்.
@nilavanuk4799
@nilavanuk4799 Сағат бұрын
நீங்கள் விவாதம் நடத்துவதை நிறுத்திவிட்டு இலங்கையை பார்த்து திருந்தவும் நேற்று தேர்தல் இன்று முவு அதுகும் விருப்பு வாக்கும் எண்ணி நீங்கள் 40 நாள் காத்திருக்கவேண்டும்😂😂
@amudhanrp
@amudhanrp Сағат бұрын
Ramakrishnan is blabbering.
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke 2 сағат бұрын
ஏன்டா ரவிகுமார் என்ன மயிறுக்கு இங்கே கொண்டு வந்தீர்கள்
@Ramesh-rr7su
@Ramesh-rr7su Сағат бұрын
இதோ News 18 Tamilnadu TV owner சொல்லிட்டாரு .........
@nilavanuk4799
@nilavanuk4799 Сағат бұрын
இந்தியாவை மதிக்க கூடாது இந்தியா தனது நாட்டில் பிச்சை எடுக்கவிடமால் பார்க்கவும்
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 52 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 61 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 52 МЛН