Sri lanka - T Rajendar song for srilankan tamils - tamil news

  Рет қаралды 680,463

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 668
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 2 жыл бұрын
போட்டீரே ஒரு பாட்டு அது எங்கள் காலிமுகதிடலில்.உணர்வாய் ஒலிக்கும் எங்கள் அண்ணன் பாட்டாய்.வாழ்க ரி ஆர்
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
என்றும் மனதில் வருவதை வெளிப்படுத்தும் வீரத்தமிழன் அண்ணன் T.ராஜேந்தர்.அவருக்கு தமிழனாக நன்றி சொல்வதில் மகிழ்ச்சி.பாடல் சிறப்பு,ஆர்ப்பாட்டங்களில் ஒலிக்கும்.பாடலை எழுதிய அஸ்வின்,இசையமைப்பாளர் எல்லோருக்கும் நன்றிகள்.
@jenitajeni1029
@jenitajeni1029 2 жыл бұрын
Migawum. Nanri
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
Hi
@gnanamgnanam8990
@gnanamgnanam8990 2 жыл бұрын
இந்தியாவின் உதவிகள் இலங்கை வம்சாவழியினருக்கும் தமிழர்களுக்கும் கிடைப்பதில்லை
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
@@gnanamgnanam8990 Nallam
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kavikavi6325
@kavikavi6325 2 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்து விடயங்களுக்கும் நன்றி தழிழ் வாழ்க:வளர்க ❤❤❤👍👍👍👍👍
@nadan4313
@nadan4313 2 жыл бұрын
வணக்கம் என் அபிமான TR வாழ்த்துகள் உங்கள் முயற்சி வெற்றி பெற்று விட வாழ்த்துகள்
@jayabalananikka6317
@jayabalananikka6317 2 жыл бұрын
இலங்கை வாழ் மக்களுக்காக குரல் கொடுத்த T R அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 🙏உங்கள் தத்துவங்களும் பாடல்களும் மனதில் பதிய கூடியவை அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
@NirmalKumar-cn7cq
@NirmalKumar-cn7cq 2 жыл бұрын
Supar sir
@AptApt-ol9vb
@AptApt-ol9vb 2 жыл бұрын
திராவிடன் 😁😁😁😁😁
@krishnanvasanthy7306
@krishnanvasanthy7306 2 жыл бұрын
நினைத்தாலே, குலையே நடுங்குகிறது.ஐயா....🥺
@vijayanshana5990
@vijayanshana5990 2 жыл бұрын
வாழ்த்துக்கள் TR அண்ணா நான் ceylon தமிழ் யாழ்ப்பானம் நன்றி 🙏🙏🙏
@ciasiva971
@ciasiva971 2 жыл бұрын
எங்கள் அருமை சகோதரரின் உரைக்கு மிகவும் நன்றி கூற கடைமைப்ப்ட்டு இருக்கிறோம். யாழ் மக்கள் அனாதைகள் அல்ல. நிறய அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவு கடல் கடந்தும் எங்களுக்கு உண்டு.எங்களுக்கு ஒன்றென்றால் எங்கள் குடும்பங்கள் தமிழ் நாட்டில் உள்ளார்கள் என்று கண்கலங்க வைக்கிறது உங்கள் பேச்சு
@rjayakarnan6824
@rjayakarnan6824 2 жыл бұрын
இலங்கை வாழ் எமக்காக குரல் கொடுத்த T.ராஜேந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி ❤
@cherinajayathilaka6765
@cherinajayathilaka6765 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். From:- Srilanka.
@ramzanrainudeen6499
@ramzanrainudeen6499 2 жыл бұрын
Good morning CHERINA UNGAL KARUTHUKKU NANRI I'M ALSO FROM SRI LANKA NALAMTHANE
@kumarasamysithamparanathan4407
@kumarasamysithamparanathan4407 2 жыл бұрын
நன்றி TR அவர்களே. இலங்கைத் தமிழர்களுக்கு திமுக வும் சேர்ந்துதான் துரோகம் செய்தது.
@இலட்சியசேனை
@இலட்சியசேனை 2 жыл бұрын
பேட்டியை முழுமையாக பார்க்கவும் திமுக துரோகம் செய்தது என்று பல பேட்டிகள் பதிவிட்டுள்ளார்
@dr.haroon-i7t
@dr.haroon-i7t 2 жыл бұрын
தமிழர்களின் ஆதரவிற்கு நன்றி T.R அவர்களே - நாம் தமிழர்
@MaalathyK
@MaalathyK 2 жыл бұрын
YES , TR உங்க விழிநீர் உள்ளத்திலிருந்து தாரையாக வழிகின்றதை உணர்கின்றேன். ஒங்கியொலிக்கும் உங்க தமிழ் குரலுக்காய் நன்றி .
@sathianathansivanadiyan174
@sathianathansivanadiyan174 2 жыл бұрын
இலங்கைத் தமிழர்களுக்காக குரல் என் அருமை நண்பன் தோழன் பாட்டு படுத்தியதற்கு நன்றி இலங்கையிலுள்ள அரசாங்கம் எல்லாம் இருக்கக் கூடாது இளைஞர்கள் மக்கள் எழுச்சியால் ஒரு தலைமை படத்தை உருவாக்கி இலங்கையை முன்னெடுத்துச் செல்வது நல்லது
@paskaranpaskaran686
@paskaranpaskaran686 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வளர்க தமிழ்
@indurajmohan7271
@indurajmohan7271 2 жыл бұрын
Respect you sir.. உங்கள் கம்பீரமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.. கொத்துக் கொத்தாக அன்று தமிழ் இனத்தை கொன்ற ராஜபக்ஷ இன்று அவர்களது இனத்தாராலேயே அவமானப்பட்டு நிற்கின்றார்கள்...
@susanlezza2731
@susanlezza2731 2 жыл бұрын
T. R. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rinosafathima2324
@rinosafathima2324 2 жыл бұрын
நண்பர் உங்கள் அருமையான பேச்சு வார்த்தை நன்றாக இருக்கிறது நான் ஒரு முஸ்லிம் பெண் சகிறா பி இந்த ரமலான் மதத்தில் எல்லாம் மக்கள் அனைவரருக்கும் இறைவனிடம் துஆ பிரார்த்தனை செய்யிரேன் ஆமீன் 🤲🤲🤲 யரப்பல் ஆலமீன் நன்றி நன்றி நண்பா
@சண்முகம்ஆ
@சண்முகம்ஆ 2 жыл бұрын
ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்த டி ராஜேந்திரன் அண்ணன் வாழ்க. அதையும் தாண்டி இந்தியாவுக்கு இந்த நிலைமை வரக்கூடாது என்றும் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றும் ஊர்களின் மக்கள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கக் கூடாது என்றும் பிரார்த்தனை வைத்த உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
@மும்தாஜ்மால்
@மும்தாஜ்மால் 2 жыл бұрын
வாழ்க ஐயா எமக்காக குரல் கொடுத்ததுக்கு நன்றி
@manoharantharmalingam7306
@manoharantharmalingam7306 2 жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@BALAMURUGAN-ci9jr
@BALAMURUGAN-ci9jr 2 жыл бұрын
மிக சிறப்பு. அருமை.ஒவ்வொரு தமிழ் உனர்வாளர்களும் இனைந்தால் ஒளிய ஒழியப்போவது இல்லை தமிழர்கள் பாடு.
@seelamalar8524
@seelamalar8524 2 жыл бұрын
உங்கள் குரல்லுக்கு நன்றி
@m.naleemnaleem6523
@m.naleemnaleem6523 2 жыл бұрын
இலங்கை நலீம் T .raganderan sear நீங்கள் இறைவன் அருளால் 100 வருடம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@athilathil8108
@athilathil8108 2 жыл бұрын
Day awen thamilanukku than pesurandaa
@m.naleemnaleem6523
@m.naleemnaleem6523 2 жыл бұрын
@@athilathil8108 அட.மடயன்.தமிழ் பேசும் மக்கள் என்ரால் தமிழ் முஸ்லிம் எல்லாம் தான் டா...மடயன்
@rinosafathima2324
@rinosafathima2324 2 жыл бұрын
super my dear brother thanks 👍👍👍 God 🙏🙏🙏💓 bless you family 💓😊 amazing
@rabikrabik6163
@rabikrabik6163 2 жыл бұрын
தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் T R அவர்களே மிக்க நன்றி.
@vetharajs8308
@vetharajs8308 2 жыл бұрын
ஜாதி மதத்தைக்கு அப்பார்பட்ட அண்ணன் அவர்களை வணங்கி மகிழம் உங்கள் சொந்த தம்பி
@darshimellavi7853
@darshimellavi7853 2 жыл бұрын
ඔබේ අදහස් හරිම වටිනවා, නමුත් ශ්‍රීලංකාවේ දෙමළ මිනිස්සු විතරක් නෙමේ සිංහල, මුස්ලිම් මිනිස්සුත් ජීවත් වෙනවා ඒ අයත් මිනිසුන්, ජතිවාදීයෙක් නොවන්න, කව්රු කැපුවත් රතු ලේ එන්නේ මාමා
@erendanamjaya390
@erendanamjaya390 2 жыл бұрын
Yeah
@ktsp03
@ktsp03 2 жыл бұрын
True...karma strikes
@samuelj5683
@samuelj5683 2 жыл бұрын
Sinhalese Tamils and muslims must live together peacefully in srilanka.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
நீங்க இலங்கை யா
@jeganjegan7673
@jeganjegan7673 2 жыл бұрын
எங்கள் உறவு எங்களுக்காக இருக்கிறின்க ஆறுதலாக இருக்கு நன்றி TR
@surshsavithrisurshsavithri4719
@surshsavithrisurshsavithri4719 2 жыл бұрын
இலங்கை வாழும் மக்களுக்காக குரல் கொடுத்தா அன்னா டி ஆர் அவர்களுக்கு நன்றி அன்னா🙏🙏🙏🙏🙏🙏
@lalithashmith12340
@lalithashmith12340 2 жыл бұрын
Thank you Thank you T.Rajender avargale. Ungal ovoru varthayum arumai. Nandri 🙏
@hymabodhidasa6831
@hymabodhidasa6831 2 жыл бұрын
Thank you TR Sir . So happy to hear this speech . Always grateful to India . Some good will happen soon . Srilanka will get justice . God is great .
@mariagrace6606
@mariagrace6606 2 жыл бұрын
வாழ்க பிரபாகரன்.வாழ்க தமிழீழம்.
@sirajsiraj2119
@sirajsiraj2119 2 жыл бұрын
தலைவா உங்களை தவிர எவராலும் முடியாது, உங்களின் தீவிர ரசிகன்,வாழ்த்துக்கள்
@malanifanando4753
@malanifanando4753 2 жыл бұрын
அய்யா ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது 👍👍👍👍🙏🙏🙏🙏
@sriskandarajahthankaraja2157
@sriskandarajahthankaraja2157 2 жыл бұрын
.
@sriskandarajahthankaraja2157
@sriskandarajahthankaraja2157 2 жыл бұрын
Nenkka
@dishanthanniro5317
@dishanthanniro5317 2 жыл бұрын
அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@raymondmond6388
@raymondmond6388 2 жыл бұрын
சூப்பர் 👍வாழ்த்துக்கள்
@thenutamilvlogs6404
@thenutamilvlogs6404 2 жыл бұрын
ஐயா நீர் வாழ்க! உண்மையாக நீர் வாழ்க. தமிழ் வாழ்க தமிழீழம் வளர்க
@allhybs9004
@allhybs9004 2 жыл бұрын
அண்ணா அவர்கலுக்கு ரொம்ப. நன்றி எங்கலுக்காக. குரல் கொடுத்ததுக்கு ரொம்ப. நன்றி அண்ணா இவலோவா நடிகைகல் இருந்தும் அண்ணா நீங்கல்தான் எங்கலுக்காகக. போராடுரிங்கல் அண்ணா
@najeba1148
@najeba1148 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எங்கள் இலங்கை நாட்டுக்காக பேசியதற்கு ரொம்ப நன்றி அண்ணா
@vanikunendran7636
@vanikunendran7636 2 жыл бұрын
Hi my dear bro brilliant 🙏. Thanks for every thing bro and that is T.R 🙏. Thanks god 🙏touch my heart 💘.💪💪💪💪💪💪💪👍👍.
@pawlessebastianpillai6380
@pawlessebastianpillai6380 2 жыл бұрын
காலம் தன் கடமையை அழகாக செய்துகொண்டிருக்கும்….. உணர்வை பகிர்ந்துகொண்டTR அவர்களுக்கு எனது நன்றிகள் பல.
@kanagaratnamkanagaratnam7322
@kanagaratnamkanagaratnam7322 2 жыл бұрын
அருமையான பதிவு🙏🙇🙆
@kanthaiyarajan5224
@kanthaiyarajan5224 2 жыл бұрын
Very great and Beautiful 🙏. Thank you so much My Brother 🙏 T. R . VAALGA THAMIL MALARUM THAMIL ELAM. Thank you 💝
@kamsathvaniperinpanayagam8362
@kamsathvaniperinpanayagam8362 2 жыл бұрын
இலங்கை வாழ் மக்களான எமக்கு குரல் கொடுத்த T.R ராஜேந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி.👍👍👍
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 2 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்து விடயங்களுக்கும் நன்றி தழிழ்🙏
@marimuthusamuel4102
@marimuthusamuel4102 2 жыл бұрын
We respect you sir ❤️ love from Sri Lanka 🙏🏼 thank you so much 🙏🏼
@sancheef
@sancheef 2 жыл бұрын
நன்றி TR அவர்களே...❤❤
@muhammedsaheeth1552
@muhammedsaheeth1552 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் TR உங்கள் விடயம் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள். சேர் வாழ்கே
@jasotharajasothara6634
@jasotharajasothara6634 2 жыл бұрын
இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி அண்ணன் T. ராஜேந்திரன் அவர்களுக்கு அண்ணன் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@anandpraveen4346
@anandpraveen4346 2 жыл бұрын
அண்ணா நீங்கள் கொடுக்கு உதவி தமிழ் மக்களுக்கு மட்டுமே சேர வேண்டும்
@பெரியார்மார்க்ஸ்
@பெரியார்மார்க்ஸ் 2 жыл бұрын
கீட்டு அவர்களிடம் சிங்களவன் கேட்டான் நீங்கள் இப்பொழது பிடித்து வைத்து உள்ள சிங்கள படையினர் தண்ணீர் இல்லாமல் உணவு இல்லாமல் இருக்கிறார்கள்அவர்களுக்கு தண்ணீர் தர அனுமதிக்க வேண்டும் என்றதும் கிட்டு அவர்கள் தண்ணீர் மட்டும் அல்லா தன்னிடம் உள்ள உணவும் கொடுத்தார் இது போர் களத்தில் என்றால் வறட்சி காலத்தில் உணவுக்கு இனம் பார்ப்பது தமிழ் தேசிய அரசியலை முன் எடுத்து சென்ற மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எதிரான மனநிலை
@daniyashonali6251
@daniyashonali6251 2 жыл бұрын
எங்கலுக்காக நீங்கள் உரிமை குரல் கொடுத்ததுகாக மிக்க நன்றி
@abilasiniabi8079
@abilasiniabi8079 2 жыл бұрын
எங்களுக்கான இரங்கல் வார்த்தைக்கு கோடி நன்றிகள்.
@sr.srilanka7469
@sr.srilanka7469 2 жыл бұрын
Romba 🙏🙏🙏💪💪💪 nandringayya supper speech weara level ilangaikkaha kural kodutta ungalukku iraiwan allah tunai puriwanaha ...
@nimmis3794
@nimmis3794 2 жыл бұрын
நாங்கள் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் நாங்கள் சிங்ளவர்களுடன் தான் ஒத்துமையா வாழ்கிறோம் எங்கள் எல்லோருக்காகவும் நீங்கள் குரல் கொடுப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு சார் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@rkvison757
@rkvison757 2 жыл бұрын
இப்படியே ஒற்றுமையா இருங்க இந்தியாவின் குரல் எப்பவுமே உங்களுக்காக ஒலிக்கும் ஒரு சில யாழ்ப்பாணத்தானை மட்டும் நம்பாதீங்க இப்பவும் உங்களை வடக்கத்தையான் என்று சொல்கிறார்கள் அப்புறம் இங்குதான் அகதியாக வருகிறார்கள்
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
இல்லை அவர் ஈழத்தமிழர்கள் என்று தான் செல்கிறார் நாம் இந்தியா வம்சாவளி என்ற வார்த்தை வரவில்லை தெரியாத இல்லை நாம் மட்டமா இதான் வேதனை
@samuelj5683
@samuelj5683 2 жыл бұрын
Indian Tamils always wanted to live peacefully with sinhalese muslims and other communities in srilanka and no more war .
@kalaivanan1494
@kalaivanan1494 2 жыл бұрын
தங்களின் ஆதங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@dhinudhinushi3619
@dhinudhinushi3619 2 жыл бұрын
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கான ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா 🙏
@ramanidive152
@ramanidive152 2 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் உதவி தோட்ட தொழிளாலர்களுக்கு போய்சேர்வதில்லை சார் பாவம் ஒரு குடும்பத்தில் 8 9 பேர் இருக்கின்றார்கள் ரொம்ப கஸ்டப்படுகின்றார்கள் இறைவன் துணை
@deviji8766
@deviji8766 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@k.midhushana6946
@k.midhushana6946 2 жыл бұрын
இலங்கை தமிழர்களுக்காக குறல் கொடுத்ததற்கு மிக்க நன்றி
@ask4773
@ask4773 2 жыл бұрын
T.R எப்போதும் ஈழ தமிழருக்காக குரல் கொடுப்பவர். சிறப்பு ஐயா
@kosalakumari425
@kosalakumari425 2 жыл бұрын
Thanks Sir And Thanks All Thanks India I Love India
@grishanarthangarasa6763
@grishanarthangarasa6763 2 жыл бұрын
எங்கள் ரத்தத்தின் ரத்தத்துக்கும் உங்களு டன் கூடி உழைத்தவர்கட்க்கும் எங்கள் மன மார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் அன்பால் இணைவோம்,தமிழனாய் மீண்டும் நிமிர்ந்தெழுவோம் நன்றி வாழ்க தமிழ் !U.K
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 2 жыл бұрын
எமது இலங்கை தமிழருக்காக குரல் கொடுத்தமைக்காக மிக்க நன்றி. உங்களது பாடல் அபாரம் அற்புதம்.
@prakashraj9806
@prakashraj9806 2 жыл бұрын
எமது மக்களுக்காக குரல் கொடுத்தது மிக்க நன்றி T-ராஜேந்தார் சேருக்கு உங்கள் குரல் ஒலிக்கட்டும்
@ihamarathnayaka8085
@ihamarathnayaka8085 2 жыл бұрын
T,R anna thank you so much Ungal kuralukkaha nandri God bless you From sri lankan
@devakanthi3725
@devakanthi3725 2 жыл бұрын
இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி sir. உங்களையும் உங்கள் பாடல் வரிகளையும் மதிக்கின்றோம். நீங்கள் பேசிய வார்த்தைகளும் உண்மையானவையே . அந்த பாடல் வரிகளில் உள்ள வரிகள் அணைத்தும் உண்மையானவையே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் T. R Sir 🙏🙏🙏
@nevfancy777
@nevfancy777 2 жыл бұрын
A fan from Sri Lanka , 👍🇱🇰
@hilmanchristlas8878
@hilmanchristlas8878 2 жыл бұрын
Me too
@gnanamgnanam8990
@gnanamgnanam8990 2 жыл бұрын
ராஜன் அன்னா எங்களுக்காக பேசிய உங்ளுக்கு நன்றி
@jamunarani2903
@jamunarani2903 2 жыл бұрын
Good bless you sir you and your family ❤❤❤❤❤
@nilakutty1475
@nilakutty1475 2 жыл бұрын
Thank you so much sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathianathansivanadiyan174
@sathianathansivanadiyan174 2 жыл бұрын
இளைஞர் மக்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஊர்வலத்தில் பல சகோதர சகோதரிகள் அவர்களை வருங்கால இலங்கை மக்களை எல்லா மக்களும் ஒன்று திரண்டு மக்கள் இப்ப உள்ள அரசாங்கத்தை ஒரு பதவியும் கொடுக்க வேண்டாம் இவர்களுக்கு என்ன தண்டனை மக்களிடமே உள்ள பதில் இளைஞர்களே சகோதரிகளே உங்களுக்கு நாட்டை மக்களையும் பாது பாது காப்பதற்கு துணிவு இதை நீங்கள் செய்யவும் சங்கத்தில் உள்ளவர்கள் தங்களைத் தான் பார்ப்பார்கள் மக்களைப் பார்க்க இப்பவும் தங்கள் தங்கள் ஏமாற்றத்தை மரைப்பதற்கு தாங்கள் எல்லாம் செய்வோம் என்று சொல்லுவார்கள் இதற்கு மக்கள் இடம் கொடுக்க வேண்டாம் மக்கள் சக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எல்லா கடவுளையும் நான் வேண்டுகிறேன் நீங்கள் நல்லது என்பது நடக்கும் உங்க நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அவரும் உடன் யோசிச்சு பழைய அரசியல்வாதிகள் வயது வேண்டாம் எனக்கு சில சாணக்கியன் சிவாஜிலிங்கம் ஐங்கரன் சிங்கள ஆட்களிடம் இருக்கிறார்கள் என்னுடைய பெயர் எனக்கு வரவில்லை முஸ்லிம் இருக்கிறார்கள் இங்குள்ள இளைஞர்களுக்கு தெரியும் யார் யார் அவர்களை பின்னுக்கு வைத்து இளைஞர்கள் நீங்கள் உங்கள் வேறுபாடு இல்லாமல் ஒரு அரசியலை மக்கள் கட்சி பெயர் சூட்டி வழிநடத்தவும் இது என்னுடைய பல நாள் ஆசை உங்களுடைய ஆசையில்தான் நான் ஒரு நாட்டில் இருந்தாலும் இலங்கை மக்களை எல்லோரையும் இதை சரியான முறையில் செய்தா வெளிநாட்டில் உள்ளஉள்ள மக்கள் எல்லோரும் உதவி செய்வார்கள் எல்லா மக்களும் சந்தோஷமாகவும் வருங்கால சந்ததி சந்தோசமாக இருக்க இளைஞர்கள் உங்கள் கையில்தான் இருக்கின்றன இதற்கு நீங்கள் எல்லோரும் முடிவு எடுக்கவும் கடவுளஎப்பவும் உங்களுடன் துணை நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்
@karthikeyankarthikeyan4980
@karthikeyankarthikeyan4980 2 жыл бұрын
முன்பு ஈராக் இன்று உக்ரைன் பிரச்சினையிலும் இந்தியா மனிதாபிமான முறையில் உதவி செய்கிறது. ஏன் பாகிஸ்தான் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் உதவி செய்து உள்ளது. இது இந்தியாவின் மனிதாபிமான முறை. ஆனாலும் காங்கிரஸ் செய்த துரோகத்தை மறக்க முடியாது.
@தமிழன்இன்று
@தமிழன்இன்று 2 жыл бұрын
டிஆர் அவர்களுடன் எப்பொழுதுமே நமது ஈழத் தமிழர்களின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@prabahkarant1203
@prabahkarant1203 2 жыл бұрын
ரொம்ப அருமையா ஈழத்தமிழ் மக்களுக்கு அருமையா பேசி பாடி நல்ல நம்பிக்கை சொல்லி காட்டி இதுபோல் தமிழ் மக்களுக்கு யாருக்கும் உணர்வில்லை வாழ்த்துக்கள் TR. ராஜேந்தர்
@nafeesnawshad7952
@nafeesnawshad7952 2 жыл бұрын
Thanks you sir we respect you and god bless you from sri lanka
@valarmathysainoon6925
@valarmathysainoon6925 2 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது இரத்தம் கொதிக்குது, இறைவன் துணை இருப்பார் T. R sir
@sherongamer4897
@sherongamer4897 2 жыл бұрын
Nanri T.r sir nanri yengal thamilargalukkaga kural koduppathukku..nanri 🙏🌹 ..yen thatha vin ur thiruchchi ..nagal yengal sontha bantham inadi sakothara parkka Vara kuda mudiyavillai..ini yeppo yen sonthagalai parppathu ..🤔
@arasuarasu7178
@arasuarasu7178 4 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽அருமை அருமை வாழ்த்துக்கள் ற்று ஐயா 111இலங்கை தமிழன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@jamunarani2903
@jamunarani2903 2 жыл бұрын
I am sri lanka sir thank you veey much sir 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏❤❤❤
@athal_gemba
@athal_gemba 2 жыл бұрын
I watched Your speech.But Sri Lankans are not all tamilans.There are muslims, Sinhalese, Burghers also. We are United As One Country.We all are going to turn Down the power of all sri lankan corrupt politicians.They are the ones who make racism.Because they cant survive without racism in sri lanka.We Love and We respect every race that lives with us.Lets turn down these corrupt politicians. - Proud Sri Lankan🇱🇰
@RameshKumar-zw1ch
@RameshKumar-zw1ch 2 жыл бұрын
Lord Buddha already addressed the issue of electing corrupt leaders. People who chooses the wrong leaders are the one to blame for not just the bad leaders. What does Buddha say about leadership? To prevent such abuse, Buddhism proposes that they should train themselves in 10 principles called raja Dhamma. Leaders should be morally integral, compassionate and must have a clear vision and mission. They should not abuse their leadership for self-glorification or personal gain. When people make bad choices they're doomed to destroy themselves. Basically they lost the faith in Lord Buddha. Now they stated worshipping the demon. Shame on the people who never followed the Lord Buddha's principles.
@RameshKumar-zw1ch
@RameshKumar-zw1ch 2 жыл бұрын
It is called Karma after not following Dharma time, Here is how one can practice Buddhism: Living With the Four Great Bodhisattva Vows. 1) Work to end the suffering of others. 2) Follow the Noble Eightfold Path. 3) Cut Ties to Desire and Need. 4) Lifelong Learning. Living With the Five Precepts. Living With Buddhist Practices: Karma and Dharma.
@RameshKumar-zw1ch
@RameshKumar-zw1ch 2 жыл бұрын
It all began 1989 mass atrocity by Gotapaya Rajapakse enforced disappearance of 700 youths at Matale district. Since then perpetrating either War Crimes or Crimes against Humanity had been in his nature. Person of this inhuman profile must never become head of state in any country. He is dangerous for every SL citizen..especially during emergency rule where too much power rendered to the President of SL. He is much more dangerous than any of his other brothers. Allegations:- 1. 1989 - 700 youth missing under his command. Mass atrocities by Gotabaya - Joint report from the International Truth and Justice Project (ITJP) and Journalists for Democracy in Sri Lanka (JDS). 2. White Flag incident - ordering the killing while surrendering - Direct Instruction given by Gota to the Commander at site bypassing Gen Fonseka. 3. Killing of Balachandar Prabhakaran, 12 year boy after capturing and few non combatants, like the Newsreader.... 4. Thousands Tamil Eelam Soldiers surrendered - still missing 5. Sanction extra judicial killings/extortion - Hundreds of Civilian still missing/White Van Incidents. Reported by wiki leaks. Gota is the man behind all these allegation hiding behind state power and manipulation of Judiciary SL people need to remove this devil from their political landscape. Only then this country will come to normalcy in the coming years.
@RameshKumar-zw1ch
@RameshKumar-zw1ch 2 жыл бұрын
Remember: Countries are formed when different people agree to live together. Countries die when people don't trust each other and disagree to live together.
@kathirshanthi976
@kathirshanthi976 2 жыл бұрын
அற்புதம் மிகவும் அருமையாக இருக்கின்றது அண்ணா உங்கள் பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது ,தமிழ் பேசுவது பெறூமய் அதுவாகவே வாழ்வது அதனை விட பெறூமய்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
மாநில மதசார்பின்மை நாள் கொண்டாட வேண்டும் மாநில மதசார்பின்மை ஒருங்கிணைப்பு குழ அமைக்க வேண்டும் மாநில மதசார்பின்மை உறுதிமொழி எற்க வேண்டும் Monthly Once Or Every Three Months ALL அரசு ஊழியர்கள் , COLLEGE , Schools , etc... etc... மாநிலம் மதசார்பின்மை நாளுக்கு விடுமுறை விட வேண்டும் மதசார்பின்மை ஓற்றுமை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் இது தமிழ்நாட்டில் மதஅமைதியை விரும்பும் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக &. வேண்டுகோளாக இருக்கிறது ( தமிழ்நாட்டு GOVERNMENTயிடம் )
@aseesathiyya1810
@aseesathiyya1810 2 жыл бұрын
சூப்பர் சார் உங்க நல்லென்னம் ௭ண்ரென்ரும் வாழட்டும்
@fright.washing.a.c.repair1314
@fright.washing.a.c.repair1314 2 жыл бұрын
உண்மையை சொன்னீர்கள் T.R அவர்களே எங்களுங்கு உரிமைகுரல் குடுத்ததற்கு மிகமிகநன்றி
@shathushathuriyan6903
@shathushathuriyan6903 2 жыл бұрын
Thank u so much sir.sri lanka vukkaka kural koduppathu paaraadda vendiya vidayam.
@tharaniveth7292
@tharaniveth7292 2 жыл бұрын
தமிழ் . . தமிழர் . . சொந்த இரத்தம் . .
@senthilkrishnan1273
@senthilkrishnan1273 2 жыл бұрын
யாரு என்ன சொன்னாலும் TR தமிழனுக்காக என்றும் குரல் கொடுத்தவர், கொடுப்பவர் 🙏
@ramiswarybabahamad1119
@ramiswarybabahamad1119 2 жыл бұрын
சூப்பர்.அய்யா
@lingeshwariganehan5737
@lingeshwariganehan5737 2 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏
@jeevanuthaya321
@jeevanuthaya321 2 жыл бұрын
Than you so much sir👌👌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖
@mosesroshan8844
@mosesroshan8844 2 жыл бұрын
Tank you so much TR sir👍👍👍
@nafrismohamed5812
@nafrismohamed5812 2 жыл бұрын
எங்களுக்காக குரல் கொடுத்த டி ராஜேந்திரன் அவர்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@ramakirshananrama4096
@ramakirshananrama4096 2 жыл бұрын
நன்றி அண்ணா நான் இலங்கைப் பெண் நாங்கள் மிகவும் துன்பப்படுகிறோம்
@trasfffffgfggggg
@trasfffffgfggggg 2 жыл бұрын
We are from sri lanka nanri aiyaa 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mayuradanmayuradan3848
@mayuradanmayuradan3848 2 жыл бұрын
tks sir 🙏. enkalal Sri Lanka vala mudiyalla😭😭😭
@selvarajvasudevan4931
@selvarajvasudevan4931 2 жыл бұрын
அய்யா தங்கள் தமிழ் பற்று உண்மை யாக வெளிவருகிறது மகிழ்ச்சி ஆனால் பிஜேபி க்கு அடி போடுவது போல உள்ளது தமிழ்நாடு மக்கள் என்றும் தமிழ்பற்றுகொண்டவர்கள் என்பதை மறவாமல் இருந்தால் மகிழ்ச்சி யேநன்றி
@பெரியார்மார்க்ஸ்
@பெரியார்மார்க்ஸ் 2 жыл бұрын
உறுதியும் செய்து விட்டார் போல
@aiahapaishapaisha705
@aiahapaishapaisha705 2 жыл бұрын
Very great and Beautieul thank you🙏 so much my Brother 🙏 R. R . VaacGa thamil malarum thamil elam thank you♥♥♥
@fasmilafathima2695
@fasmilafathima2695 2 жыл бұрын
Thank you very much sir, eppawum engala madiri appawigaluku support panna Allah tha'ala ungaluku arogyamana walkaya kuduka wendugiren,aamin
@dushandcrewz5139
@dushandcrewz5139 2 жыл бұрын
Namakaga mun vantha ore unmai tamilar.. respect sir .❣️
@om8387
@om8387 10 күн бұрын
உங்கள் ஆதங்கம் கோபம் கருத்து அனைத்தும் உண்மை ஐயா வாழ்த்துக்கள்
@subashinisuba9425
@subashinisuba9425 2 жыл бұрын
TR sir ur always correct thank you so much sir 🙏🙏🙏🙏😍😍😍
@khaleelrahman2022
@khaleelrahman2022 2 жыл бұрын
❤️
@erewathierawathi909
@erewathierawathi909 2 жыл бұрын
Tamil to my 🇮🇳💪💪💪💪💪🇱🇰😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,5 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 10 МЛН
Новости дня | 24 ноября - утренний выпуск
4:44
Euronews по-русски
Рет қаралды 45 М.
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2 МЛН