அடியேன் நமஸ்காரம் தங்கள் உபன்யாசம் பாகவத சப்தாகத்தைக் கேட்டு பகவான்ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் பெற்றோம். 1:32:57
@yogalakshmi30109 күн бұрын
இன்றைய ருக்மணி கல்யாணம் அருமையாக இருந்தது.தூது சென்ற அந்தணர் கருடன் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.அற்புதம். பரமாத்மா, ஜீவாத்மா, ஐம்புலன்கள், ஆச்சாரியார் ஒப்பிட்டுக் கூறியது புதுமை. ஆச்சாரியார் பெருமைகள் அருமையாக இருந்தது. கிருஷ்ணர், ருக்மணி யின் அழகு அற்புதம். பரீட்சித்து மகாராஜ் பாம்பு கடியால் இறக்கவில்லை என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். பாகவதத்தை உங்கள் மூலம் கேட்க ஏதோ ஒரு புண்ணியம் அடியேனுக்குக் கிடைத்துள்ளது. நன்றி ஸ்வாமி.❤❤
@vanalakshmisampathkumar6 күн бұрын
மிக அருமை சுவாமி🎉🎉
@autumngrape2 күн бұрын
Very blessed to hear this. Thanks to those who organized, facilitatedand and to the guru Dr venkatesh for giving ua this blessed experience 🙏🙏🙏🙏
@gnanamv5925 күн бұрын
Blessed to listen your Bhagavata saptaham. It's Navaham for me because of work and guests. My sincere thanks to You and smt. Hemamalini and sri. Venkatesh family. 🙏🙏🙏💐💐💐
@avsyamala87232 күн бұрын
Om sri krishnaya Paramathmane namaha
@kpadmamala8 күн бұрын
Dhanyosmin swami🙏
@radhaiyer425 күн бұрын
Miga miga Nanri
@GayathriVenkataraman-k6h5 күн бұрын
Adiyen pranamangal swamy
@gowrikarunakaran58328 күн бұрын
நன்றி நன்றி நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@premraj56654 күн бұрын
The discourse was very interesting, enjoyed it sooo much. Thank you Prabhuji Hare Krishna.
@vasanthapattabhiraman86549 күн бұрын
Krishna 🙏🏻 Krishna 🙏🏻 Krishna 🙏🏻 Krishna 🙏🏻
@thilagathilaga26538 күн бұрын
அடியேன் ஸ்வாமி 🙏🙇♀️அற்புதம் ஸ்வாமி 🙏🙇♀️தேவரீர் உபன்யாசம் மேலும் மேலும் மேன்மை அடையவேண்டும் அடியேனை போல் உள்ள கடை ஆத்மா கேட்டுக்கொண்டே வைகுண்டம் செல்லவேண்டும் இதுதான் ஸ்வாமி அடியேன் பிரார்த்தனை
@shyamsunderparameswaran52813 күн бұрын
Excellent!!!!!
@avsyamala87232 күн бұрын
Om namo narayanaya
@jayanthineelakantan1368 күн бұрын
Namaskarangal swamy🎉🎉Arumaiyana upanyasam ❤
@smilypandu285010 сағат бұрын
Romba pramadama iruku
@malathygokulakrishnan14669 күн бұрын
Jai Shree Krishna 🙏🙏🙏
@parimaladeepak43398 күн бұрын
Pranam Swamin🙏🙏🙏🙏. Blissful! Wondeful Upanyasam. Thank you so much for your wonderful Dhivya Kaingaryam.
அடி நமஸ்காரங்கள் அடியேன் கிருதன் தெரிவித்துக் கொள்கிறேன் சத்தியபாமா ருக்மணிவுடன் கிருஷ்ணா சரணம் வாசுதேவன் திருவடிகளே சரணம் டாக்டர் வெங்கடேஷ் ஜி நமஸ்காரங்கள் ருக்மணி கல்யாணம் கேட்ட எங்களுக்கு இவ்வளவு அனுக்கிரகங்கள் கிடைக்கும் போது அதை நீங்கள் தெள்ளத் தெளிவாக எங்களுக்கு சொன்ன உங்களுக்கு கோடான கோடி நன்மைகள் உண்டாகட்டும் ❤️
@bhuvaniprem13589 күн бұрын
Radhe Krishna🙏🙏🙏🙏
@vpadminiparthasarathy3758 күн бұрын
Krishna, krishna❤❤
@jayachitrapadmanaban44139 күн бұрын
அருமையோ அருமை ஸ்வாமி ருக்மணி பிராட்டி திருகல்யாண வைபவம் அருமை அருமை அதில் வேதாந்த கருத்துகள் அற்புதம் அதி அற்புதம் ஸ்வாமி கேட்கும் பேறு அருளிய ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@bhuvaniprem13589 күн бұрын
Namaskaram Adiyen🙏super divine speech and Rukmini Kalyanam and 7 days Bhagavata Saptaham arumai 🎉🎉🎉
America and India and International Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎆🙏🙏🙏🙏🙏🙏 by the way to vanakkam 🎆🙏🌏🎆🙏🌏🌎🌍🌎🌍🌎🌍 white vanakkam 🎆 vanakkam
@rajalakshmisrinivasan92729 күн бұрын
🎉🎉🎉🎉
@vasudevan62499 күн бұрын
35:28
@ravichandranraghavan60199 күн бұрын
Pradoshakala anushtanams
@anindianbookmartz47108 күн бұрын
தெரியாத விஷயங்களை அறிந்து கொண்டோம்.ருக்மணி தாயார் உடனேயே இருப்பது போல் இருக்கிறது தங்களுடைய உபன்யாசம்.அடியேன்
@PattammalBalasubramanian9 күн бұрын
. Jaikrishna 😂jai
@ravichandranraghavan60199 күн бұрын
Dasan
@ravichandranraghavan60199 күн бұрын
Adiyen.Evening time keep silence no mantra jabam even.Mownam.But how v.sahasranamam or gayatri or Ashtaksjra jabam to do.which time to observe silence as taboo...confusing