இடை இசை நம் ராஜாவின் முத்திரை, இது போல் இசைக் கலைஞனை இந்த உலகம் தன் வாழ்நாளில் என்றும் காணது. உம் காலத்தில் வாழ்வது நாங்கள் பெற்றுவந்த வரம்.
@gowrishankerb5927 Жыл бұрын
செயற்கை சுவாசத்தில் இருந்த தமிழ் திரைப்பட பாடல்களுக்கு மீண்டும் இயற்கை சுவாசத்திற்கு மாற்றிய டாக்டர் இசைஞானி
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
😊😭
@RameshBabu-zf3zo Жыл бұрын
இசைஞானியின் வசிய இசையில் மிருதங்கம் பேசுகிறது... கருட பகவான் வாழ்த்துகிறார்... வயலின் பாடுகிறது.. கோரஸ் மெய்சிலிர்க்க வைக்கிறது... ஆகமொத்தத்தில் யாம் எங்களை மறந்தோம்...
@ramamurthysundaresan5926 Жыл бұрын
உன்னை விட்டால் இசைக்கு எங்கு செல்வேன் என் இசை தெய்வமே ? இன்று இராமானுஜர் இருந்திருதால்... உம்மை வாரி அனைத்திருப்பார். வாழ்க என் இசை தேவனே.
@pradeepkanagasabapathy117 Жыл бұрын
kzbin.info/www/bejne/oIjVfaicjJ6GiLM
@umamageswarivengadachalapa2907 Жыл бұрын
Unmai sir
@sivaperumal4499 Жыл бұрын
இந்த ஜென்மம் போதாது ஐயா
@rameshnagalingam57236 ай бұрын
இசை ஞானி என்ற பட்டம் எந்த நேரத்தில் உமக்கு வழங்கினார் கலைஞர். அப்பாப. நீர் ஞானி ஆம் இசை ஞானி 🎉🎉🎉🎉🎉🎉
@DedicationwithMe Жыл бұрын
சாமி... என் தெய்வத்திற்கு நீண்ட ஆயுள் கொடுங்க... கண்களில் நீர் வந்துக் கொண்டே இருக்கின்றது 😭😭 என்ன சுகம்❤️❤️
@pradeepkanagasabapathy117 Жыл бұрын
kzbin.info/www/bejne/oIjVfaicjJ6GiLM
@vinnavarkonrk699 Жыл бұрын
🙏🙏🙏👍
@parameshsree1123 Жыл бұрын
🙏🙏🙏
@SivaSiva-ni6eg Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@santhoshraghul8249 Жыл бұрын
ராஜா ராஜாதான் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்... இவ்வளவு நாத்திகம் பேசும் இப்பூமியில், இதுபோன்ற உயிருள்ள இசை கேட்கும்போது மனது லேசாகிறது, வேறு எவரும் இதை கொடுத்துவிட முடியாது... பொன்னியின் செல்வன் படத்திற்கு, மணிரத்தினம் அவர்கள் ராஜாவை பயன்படுத்தவில்லை என்பது வருத்தமே....
@paatukkunottu Жыл бұрын
உண்மை. எனக்கும் அதே கேள்வியும் வருத்தமும் உண்டு. மண் மணத்தோடு உயிரோட்டமான இசை நம்ம ராஜா சார் கிட்ட இருந்து அமுது போல் சுரந்து கொண்டே இருக்கும். எல்லாம் சினி உலகில் உள்ள பனிப்போர் அரசியல். வரலாற்று படைப்புக்கெல்லாம் ரஹ்மான் இசை ஒத்தே வராது. நல்ல படைப்புகள் எல்லாம் ராஜா சார் இசையால் மட்டுமே முழுமை பெறும்.
@kumarsubramanian7086 Жыл бұрын
Manirathnam is crypto Christian, do you know that.
@akravi8787 Жыл бұрын
Maniratnam is comfortable with A.R.Rahman. Once ManiRatnam come back to IR , A.R.Rahman wonot work with Maniratnam. This is the reason.
@paatukkunottu Жыл бұрын
@@akravi8787 Is it the film for public or to a single person? உனக்கு AR தான் வேணும் என்றால் படம் பண்ணி உன் வீட்டுக்குள் போட்டு பார்த்துக்கோ. எதுக்கு பக்கள் மன்றத்துக்கு தூக்கிக்கிட்டு வருகிறாய்?
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
@@kumarsubramanian7086 let us not bring religion please. lets have a healthy conversation. there may be various reasons for not having Ilayaraja in Ponniyin Selvan. But of course, its very unfortunate Ilayaraja not being used for Ponniyin Selvan, who is the ONLY QUALIFIED MUSICIAN.
@Gnkilayaraja Жыл бұрын
80 வயதிலும் பழைய அதே இனிமையான குரலும் , மனதை வருடும் இசையுடன் இசைஞானி.
@pradeepkanagasabapathy117 Жыл бұрын
kzbin.info/www/bejne/oIjVfaicjJ6GiLM
@TamilRaJa-dk1ze Жыл бұрын
I felt the same ❤
@AARURAAN Жыл бұрын
இளையராஜா... உங்களால் மட்டும் எப்படி முடிகிறது... இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் தானாய் கசிகிறது....
@Nisanth-m1h2 ай бұрын
ஆம் என க்கும்
@ksureshpasupathi6136 Жыл бұрын
இந்த பாடல் இசை கேட்க கண்களில் நீர் சொரிந்து கொண்டே இருந்தது இளையராஜா ஒரு ஞானி தான் அதனால் தான் மஹாஞானிக்கு படத்தில் உயிர் கொடுத்துள்ளார் இச்சேர்மம்
@pradeepkanagasabapathy117 Жыл бұрын
kzbin.info/www/bejne/oIjVfaicjJ6GiLM
@bharaths113 Жыл бұрын
Very very true words
@Mysongsjvms.12 Жыл бұрын
உன்னை அல்லால் எங்கே செல்வேன் பாடல் தெய்வீக ராகம்! காலத்தால் அழியாத பாடலை தந்திருக்கிறார் நம் இசை ஞானி இளையராஜா
@Mysongsjvms.12 Жыл бұрын
இளையராஜா ஒரு மிகச்சிறந்த பாடகர் என்பதை இந்த பாடல் மெய்ப்பிக்கிறது!! என்றும் நம் மனதில் இராக தேவனின் ராகங்கள்
@nadhamravi3728 Жыл бұрын
எப்படி ஐயா உங்களது இசை மட்டும் அந்த அந்த நூற்றாண்டை பிரதிபலிக்கின்றது. சரணம் ஐயா
@Gnkilayaraja Жыл бұрын
காலத்தால் அழியாத உயிரோட்டத்துடன் இசை. இசைஞானியால் மட்டுமே சாத்தியம்... என்றும் என்றென்றும்
@thiyaguthiyagu52 Жыл бұрын
இறையருள் பெற்ற இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற பெருமை நமக்கெல்லாம்.
@SivaSiva-ni6eg Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@prasannaraman8303 Жыл бұрын
இனிமை, எளிமை, புதுமை, ஆத்மாத்மமான இசை.இளையராஜா அய்யா அவர்களால் மட்டுமே இது முடியும்.ஒம் நமோ நாரயணாய.
@gloganathanglogu5199 Жыл бұрын
அள்ள அள்ள குறையாத இசை பாத்திரம் ராஜாவின் ஹார்மோனியம்... 🙏🙏🙏 உன்னை விட்டு நாங்கள் எங்கு செல்வோம்..
@rajaindia6150 Жыл бұрын
So impressed
@kasiraman.j Жыл бұрын
@@rajaindia6150idu raja sir id aa ?❤❤❤
@SivaSiva-ni6eg Жыл бұрын
❤❤❤❤❤
@RamKumar-kq4iw3 ай бұрын
கண்கலங்கி கிடக்கிறேன்.ஏது செய்வது அறியாமல்.இந்த பாடலைக் கேட்கும்போது கண்கள் என்னை அறியாமல் அழுகை வருகிறது.நன்றி இசை ஞானி அவர்களே.'என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினேக் கானவே'
@aayiramselvakumar7526 Жыл бұрын
உடையவர்க்கு உரிய ஆத்மாத்த இசை வழங்கிய இசை உடையாரே…🎉🙏🏽✨
@ramkumarm884 Жыл бұрын
SRIMATHE RAMANUJAYA NAMA
@GokulKannan-z1v Жыл бұрын
Excellent comment sir
@sudarmani20944 ай бұрын
தெய்வீக குரல். மனதை வருடும் மெல்லிசை மிகவும் அருமை.
@vasudevanswaminathan13295 ай бұрын
பிரபந்த பாடல்களுக்கு இணையான வார்த்தைகள்,,, இசை கோர்வை,,, ஸ்ரீமான் வாலி,,, ஸ்ரீமான் ராஜா வாழ்க, வாழ்க, 🌷🙏🏽🙏🏽🙇🏽♂️🙇🏽♂️
@Mysongsjvms.12 Жыл бұрын
உன்னை அல்லால் பாடல் தெய்வீக ராகம்! பாடலின் ராகமும் இசை கோர்வைகளையும் கேட்கும் போதே மெய் மறந்து கண்ணீர் வருகிறது! இந்த ஒரு அற்புதம் இளையராஜா பாடல்களை கேட்கும் போது மட்டுமே நடக்கும்!!
@srijhanyaasrinivasan5391 Жыл бұрын
Q
@rpsarathy77 Жыл бұрын
உண்மை
@pradeepkanagasabapathy117 Жыл бұрын
kzbin.info/www/bejne/oIjVfaicjJ6GiLM
@ilayarajaraja8640 Жыл бұрын
Any other music director doing like these songs? Jai ho Raja sir
@krishna24121982 Жыл бұрын
It is a pity that one has to wait for ages for the rest of beautiful songs of this beautiful movie and the movie itself. Just longing for it.
@VRdoingeverything Жыл бұрын
When Raja decides to touch Mayamalavakowlai, its only bliss! True God of this Ragam. Not even the Mummoorthies of Carnatic music has composed as many songs as Raja did in MMK.
@anaghabalasubramanian5823 Жыл бұрын
Nonsense
@sendilmourougan8868 Жыл бұрын
Yes True. He is a genius.
@karthikp7017 Жыл бұрын
@@anaghabalasubramanian5823 🤐🤐🤐
@vittuvidhyavidhya98638 ай бұрын
Sorry..he is a genius..he respects the trimuthis of music..please don't compare. Raja sir will not like it being a devotee of Ramana... He is something extraordinary.
@VRdoingeverything8 ай бұрын
@@vittuvidhyavidhya9863 Raja may like it or not; facts speak otherwise.
@mohameddebbache7432 Жыл бұрын
ILAIYARAJA IS A PHENOMENON!!!!!HE IS FROM ANOTHER WORLD!!!!!A VERY VERY STRONG MUSIC DIRECTOR AND SINGER!!!!! ILAYARAJA!!!!!MATLAB AUR YAANI JANNAT KE GAANE!!!!!
@balaji.m4902 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@pulayanen Жыл бұрын
very surprising A Muslim praising Raja sir Thank you brother
@sivaselvaraj_ayya Жыл бұрын
அருமை அருமை அற்புதம் அய்யா 🙏 இறைவன் திருவடிகளே நம் கண்கள் 🔥🔥🔥
@bharaths113 Жыл бұрын
What a wonderful song from GOD OF MUSIC ILAYARAJA SIR
@komalamadhavan8079 Жыл бұрын
😢இந்த மாதிரி கருத்துள்ள நம் பாரத சநாதநம் மீண்டும் தழையநிறையபடங்க ள் மக்களிடம்போய் சேரவேண்டும் மீடியாவிலும் வரவேண்டும்
@Super2283 Жыл бұрын
Raja sir decided to hit continuous sixes in 2023. Already Viduthalai, Music school, Private album and now this beautiful divine song. Rajada......
@kandhavel350 Жыл бұрын
Private album enna sir
@arunagirigiri9491 Жыл бұрын
Custody
@rajan010180 Жыл бұрын
Morden love
@srangarajan8452 Жыл бұрын
Ranga Marthanda (telugu) songs are great! He has sung the theme song which spans many decades in the movie.
@rameshr7274 Жыл бұрын
He is blessed by Lord Saraswathi. King of music.
@auromiramediaids9141 Жыл бұрын
2023 is definetely Ilayaraja year.
@karthikp7017 Жыл бұрын
Spot on!!!!!!!
@venkateshmoorthy457310 ай бұрын
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
@AllikkeniSampath Жыл бұрын
அற்புதம் ... நம்மிராமனுசனின் தாள் பணிவோம். மிக அற்புதமான பாடல். இசைஞானி கலக்குகிறார். அவரை மேலும் விரும்ப வைக்கும் கட்டிப்போடும் இசை. - இந்த பணியில் ஈடுபட்டு இருப்போர் அனைவர்க்கும் என் வணக்கங்களும் பாராட்டுகளும் !!! - அடியேன் தாசன் ஸ்ரீ சம்பத்குமார்
@pradeepkanagasabapathy117 Жыл бұрын
kzbin.info/www/bejne/oIjVfaicjJ6GiLM
@sampathkumar6096 Жыл бұрын
இசை எனில், என்ன உணர்வுத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமோ, அதைச் செவ்வனே செய்வதில் சமர்த்தர், ராஜா சார் அவர்கள்... மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நேர்த்தியான பக்தி இசைக் குளியல்...
@umamageswarivengadachalapa2907 Жыл бұрын
Song in repeat mode...Tearful eyes everytime listening to It.. Thank you narayana and Ramanuja for giving us Ilayaraja..
@sarosaravanan8342 Жыл бұрын
புயல் இடி மின்னல் இடையே ஒரு தூரல் போல் மென்மையான இசை குரல் பாடல் மெய் மறந்து விட்டேன் தான் ஓர் ஞானி என்பதை நிரூபித்து வருகிறார்
@சக்திவேல்ந Жыл бұрын
இளையராஜா என்கின்ற மாபெரும் இசைக்கடவுள் வாழும் இந்த நூற்றாண்டில் வாழும் நாம் இறைவனால் ஆசிர்வதிக்க பட்டவர்கள், அய்யா உங்களின் இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என்னுள் உள்ள (கோபம், ஆசை , வன்மம், சுயநலம் போன்ற எல்ல உள்ள சராசரி மனிதனாக இல்லாமல் நான் என்னை ஞானியாக உணர்கிறேன், என்ன மாயம் செய்தாயோ என் இசை தேவனே ❤❤❤❤❤
@uthayakthiyagarajan7517 Жыл бұрын
Raja sir , is a music messiah sent by god to earth . He is a not human . . My deep listening takes me to another world . My humble request to all other music directors . Pl learn only 10% of Raja sir Music and start composing . Pl save this generation
@anitharajendran902011 ай бұрын
This song was released many months ago.. but still the movie has not been released yet.. Please try to release the movie atleast in ott platform.. we are very eager to watch this in the great music composition of Ilayaraja Sir..
@ponnaiahempee9150 Жыл бұрын
ராஜா என்றுமே ராஜா தமிழால் பெருமை கொள்வோம்
@kandhavel350 Жыл бұрын
இது கடவுளின் குரல் 🙏🙏🙏
@BalaKrishnan-jb7so Жыл бұрын
Greatest Lyrics, Inteligent Instruments mixing and Magical voice everything is by our music God. We are lucky, we are in same period of music God
@sridar67 Жыл бұрын
Awesome. கேட்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆனந்தம், பேரானந்தம். நம் இராமானுஜன் கண் முன்னே வருகிறார்.
@DedicationwithMe Жыл бұрын
அந்த தெய்வத்தின் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது🙏🙏🙏🙏🙏🙏
@pisundar Жыл бұрын
Movie.Sri Ramanujar Music & Singer By Isaignani Ilaiyaraja. Chorus : ஓ ஓ ஓ ஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓ x 2 உன்னை.யல்லால் எங்கே செல்வேன் எங்கெங்கும் உள்ளவனே~~ !..wait உன்னை விட்டு ஓர்.பொருள் உண்டோ யாதும் என் நா.ரணனே உயிரிலும் உணர்விலும் உயிரற்ற பொருளிலும் உள்ளூடி நிற்பவனே பொருளிலும் புகழிலும் புவியினர் சுகத்திலும் பொருந்தி இருப்பவனே! சரணாகதியை நான்உன் திரு.வடியில் உன்னையல்லால் எங்கே செல்வேன் எங்கெங்கும் உள்ளவனே ! ஆரண பூரண நாரணன் நீயே, காரண கா.ரியம் யாவும் நீயே ஆரண பூரண நாரணன் நீயே, காரண கா.ரியம் யாவும் நீயே மூலவும் நடுவும் முடிவுமில்லா முழுமுதல் பொருளிங்கு நீயல்லவோ உன்னை.யல்லால் எங்கே செல்வேன் எங்கெங்கும் உள்ளவனே ! Interlude1------------------------------ யோ~கியரும் ஞா~னியரும் பா~தம் பதித்த பூமியில் நாத~மொடு கீதமொடு பா~டிநடந்த வீதியில் நா~னுமிங்கு நடந்தது செல்ல எ~~ன்ன உந்தன் திரு.உள்ளமோ ! உன்னை.யல்லால் எங்கே செல்வேன் எங்கெங்கும் உள்ளவனே ! உன்னை விட்டு ஓர்.பொருள் உண்டோ யாதும்-என் நாரணனே Interlude2------------------------------ ஆழ்வா~ர்போல் அடியா~ர்போல் அழகு தமிழிலே~~ வாழ்.வாங்கு வாழ்ந்.தேத்த எனக்கு கிடைத்ததே~~~ என் விழிக்குள்.~ளும் மொழிக்குள்ளும் அடங்கா~த அதி.சய.மே ! உன்னையல்லால் எங்கே செல்வேன் எங்கெங்கும் உள்ளவனே ! உன்னை விட்டு ஓர்.பொருள் உண்டோ யாதும் என் நா.ரணனே Interlude3------------------------------ ஆ~~லயங்களு~~ம் உள்ள ஆக~மங்களும்~~ சா~ஸ்திரங்களு~~ம் பல தோத்திரங்களு~ம் உன்புகழ் சொல்லியபோதும் உள்ளது இன்னமும் மீ. தம் ஞாயிறு சங்கிலியாலே யாரென தோதிட கூடும் என்னையும் பக்கத்தில் வைத்தாய் என்னுடன் உன்னை-இணைத்தாய் ஒன்றோடு ஒன்றென ஆனேன் எவ்விதம் வெவ்வேரானேன் தீர்ந்தது தீர்ந்தது மயக்கம் நேர்வது யாவும் உன்-இயக்கம் தீர்ந்தது தீர்ந்தது மயக்கம் நேர்வது யாவும் உன்-இயக்கம் வந்து இந்த ஜென்மம் தன்னில் உந்தன் ஆணை ஏற்கிறோம் CH.உன்னையல்லால் எங்கே செல்வேன் எங்கெங்கும் உள்ளவனே ! CH.உன்னை விட்டு ஒருபொருள் உண்டோ யாதும் என் நாரணனே CH.உன்னையல்லால் எங்கே செல்வேன் எங்கெங்கும் உள்ளவனே ! CH.உன்னை விட்டு ஒருபொருள் உண்டோ யாதும் என் நாரணன
@manikandanrevathi9856 Жыл бұрын
உன்னை அல்லா... இசை தேவனின் குரல் & இசை மிகவும் அருமை ✍️🎧🎻🎹🥁🪘🎵🎶🎼
@TamilRaJa-dk1ze Жыл бұрын
Expecting....many National awards to this film👑🎼🍎🌹❤️
@msingaravelan8954 Жыл бұрын
இந்த பாடல் கேட்க கேட்க என் உயிர் உருகிஎன்னுள்ளே கரைகிறது என்ன மனித ர் இவர் இசை சகாப்தம்
@rajaindia6150 Жыл бұрын
wow, what a composition!! God of music ! 3 interludes' woow 3rd interlude connected with song very well.
@dirsrinivasballa Жыл бұрын
Wowwww Ilaiyaraaja Sir 🙏🙏🙏🙏🙏🙏 What more does this generation need???? Wow!!! What a mesmerizing composition!!!🙏🙏🙏🙏🙏
@balachandransubramaniam4825 Жыл бұрын
மிக அருமையான பாடல் இளையராஜாவின் அருமையான வரிகள்
@shriramr8695 Жыл бұрын
Ilaiyaraaja the King of Music !!
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
❤❤ இசை சித்தர் இசை ஞானி இளையராஜா 200ஆண்டுகல் வாழவே
@pandiyan.g.p.2715 Жыл бұрын
இசைஞானியின் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது ❤🙏🙏🙏👦👦
@chandrasekaran6858 Жыл бұрын
Deserves national award for lyric music and singer. The best song. Ilayaraja missed the award for Pichi pathiram song in Nasn Kadavul. Atleast he must be awarded now for this song as the best song
@rajaindia6150 Жыл бұрын
மெய்சிலிர்க்கும் பாடல் ! இசை ஞானி 🙏🔥
@SK-xx3ls Жыл бұрын
Love our king Sri ramanujar Love our hinduism
@lotusking861 Жыл бұрын
i cry for the perumal gives wisedom of music to his loving disciple called illayaraja..he knows your other form is shiva
@santhiganesh533 Жыл бұрын
Very soulful music Raja sir you’re great composer
@கருணாகரதாசன் Жыл бұрын
உன்னை விட்டு ஓர் (சிறந்த) பொருள் உண்டோ நாராயணா நாராயணா நாராயணா 🙏 இல்லை இல்லை இல்லவே இல்லை நாராயணா 🙏
@SasiKumar-rt7te Жыл бұрын
பாடலை கேட்கும் போது கண்களில் நீர் கோற்க்கிறது......என்ன ஒரு தெய்வீக குரல்...... சந்தோஷம்....
@krishnankannan3569 Жыл бұрын
Srimatey Ramanujaya Namaha The one and only evergreen Raja Sir 🙏🙏🙏🙏
Excellent rendition...kudos to illaiaraja sir again for the divine rendition
@muthukumaran5621 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
நமக்கு கிடைத்த பொக்கிஷம் இசைஞானி
@TamilNostalgia Жыл бұрын
Tears on listening to this. Raaja sir touches the soul
@vijayragavan1491 Жыл бұрын
Powerful divine song by isai mahaan Ilayairajaa 🎼🎵🎼🎵🎼,🙏
@rajavelanramdhas610 Жыл бұрын
குரலில் இளமை
@vittuvidhyavidhya98638 ай бұрын
I am a shaivaite...a devotee of Shiva . After listening to this song ..I am afraid whether I will be pulled to narayana thatvam or become a vaishnava Such is the intensity of this song no other than Raja can bring the tempo..and he is the greatest of all times. I have listened to this many times...still my favourite...i don't have reasons.. Narayana vasudeva Govinda hari
@vijayank6973 Жыл бұрын
கலைமகள் அருள் நிரம்ப பெற்ற மகா கலைஞன் இளையராஜா😍
@vadivelm1948 Жыл бұрын
காலத்தால் அழியா பொக்கிஷம் எங்கள் இளையராஜா வாழ்க
@keshavas1379 Жыл бұрын
Raja sirs voice and music ,a treat to souls,no words to explain.Long live Raja sir .
உன்னை அல்லாள இசைக்கு உயிர் கொடுக்க யாரும் இல்லை அய்யா
@senthilkumarsenthilkumar2126 Жыл бұрын
Great music by Ilayaraja ji
@sgn4525 Жыл бұрын
Awesome tune, soulful melody, meaningful lyrics , pleasing visuals and well directed song. Congratulations... Wish all sucess to the team for its greatest spriritual endeavor - Taking Ramanuja to the masses.
@ChewbaccaR2-D2 Жыл бұрын
God of raja sir music really awesome
@varadharajanm664 Жыл бұрын
Amazing song from King of Music, Love you Raja Sir ❤❤
@seethalakshmi561 Жыл бұрын
Raja raja Sirdan. Romba romba super. Mettu arumai.
@flutekiran Жыл бұрын
உன்னை அல்லால் எங்கே செல்வேன் ... இசை கேட்க.... எங்கள் இசை ஞானியே 🙏
@HariRam-sx9jl Жыл бұрын
Excellent song❤🙏 The music and lyrics are too divine! Srimathey Ramanujaya Namaha
@a2zeevechennai394 Жыл бұрын
one of the great songs of the year
@baskarangovindaswamy4919 Жыл бұрын
இப்பாடல் பாசுரப்பாடலல்ல..இது நமது கவிதாசார்வபௌமன் வாலி என்னும் ரங்கராஜ் ஐயங்கார் ஆல் புனையப்பட்ட தனிப்பாடல் இளையராஜா நன்கு பாடியுள்ளார்.....
@sunandhas795 Жыл бұрын
🙏🙏with all gratitude to our Nation's maestroof music🙏🙏
@NandhuPadhu Жыл бұрын
It's divine as usual❤
@astrophysicists46988 ай бұрын
Please release movie soon. I am waiting for more than 3 years(from your first teaser) to see this movie.
@lakshmisampath1773 Жыл бұрын
Divine music mei marakka koodiya kural isai
@ravindrakumar-bi4ws Жыл бұрын
Movie is about the great sage Sri Ramanuja. Eagerly waiting.
@Indianbybirth7 ай бұрын
When is this movie releases
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
ஹரி ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா 🧘🧘🧘☺️☺️🙏
@venkatsubu9880 Жыл бұрын
Super songs raja sir one word Suprapatham
@bhaskarsrinivasan1822 Жыл бұрын
இளயராஜாவின் திருவசகத்துக்கு மயங்கினேன். என் குரு இராமனுஜரின் இசையில் இழந்தேன் என்னை
@komalkumar9073 Жыл бұрын
Beautiful composition and Singing Great Maestro🙏🙏🙏❤❤❤
@shashikumarnadar1264 Жыл бұрын
Movie releasing eppo
@vijayragavan1491 Жыл бұрын
Sri mathe ramanuja namaha 🙏🙏🙏 great song by isai cithar Ilaiyaraja avl
@SayIamYou Жыл бұрын
In Raaja's interpretation, the dwaita of Sri Ramanujar ends with Shri Adi Shankara's Advaita! Soulful & Truthful! ❤🙏