Sri Subramanya Moola Mantra Thrisadhi

  Рет қаралды 2,750,607

IndianDivineChants

IndianDivineChants

Күн бұрын

Пікірлер: 737
@sar78
@sar78 3 жыл бұрын
ஓம் யக்ஞபூதாய நமஹ ஓம் யமதர்மபூஜிதாய நமஹ ஓம் யக்ஞ வித்வம்ஸிநே நமஹ ஓம் யக்ஞ ரக்‌ஷணாய நமஹ ஓம் யக்ஞேசாய நமஹ ஓம் ஈசணத்ரய வர்ஜிதாய நமஹ ஓம் யக்ஞமேஷகர்வஸ்ம்பந்நாய நமஹ ஓம் யுத்தசூரமர்த்தநாய நமஹ ஓம் யுத்தசத்ருபயங்கராய நமஹ ஓம் யுகாந்தக்ருதே நமஹ 230 ஓம் யுகாவிருத்தாய நமஹ ஓம் யுகதர்மபிரவர்த்தகாய நமஹ ஓம் யோகபாரகாய நமஹ ஓம் யாஜ்ஞி க்ருத வர்த்தகாய நமஹ ஓம் யுகமாலாதராய நமஹ ஓம் யோகாஷ்டாங்கஸாக்‌ஷிணே நமஹ ஓம் யோந்யா மார்க்க தத்பராய நமஹ ஓம் யோகபோகாய நமஹ ஓம் யோகானந்த சொரூபாய நமஹ ஓம் ஏகசூராய நமஹ 240 ஓம் ஏகவீராய நமஹ ஓம் ஏகஸம்க்ஞாய நமஹ ஓம் ஏகதர்சநவரதாய நமஹ ஓம் ஏகா தச சத சஹஸ்ர கோடி வக்ர சார த்ருக மர்த்தநாய நமஹ ஓம் ஏகஸாக்‌ஷிசொரூபாய நமஹ ஓம் யிலந்தநாய நமஹ ஓம் யிலதமாய நமஹ ஓம் யிலக்ஷா‌ர்த்த போதகாய நமஹ ஓம் யீசோபதேசகாய நமஹ ஓம் yajña mēṣa garva harāya namaha ஓம் yajñēśāya namaḥ ஓம் யகாராத்யந்த ஸம்பூர்ணாய நமஹ 250 ஓம் அம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கிலீம் ஸெளம் நமசிவாய ஸெளம் நம் லம் வசரவணப அஸ்த்ரம் ஓம் அம் ஓம் சிவாஸ்த்ரதர மூர்த்தயே நமஹ ஓம் ஆம் ஓம் சதுஷ்ஷஷ்டி கலா குரவே நமஹ ஓம் இம் ஓம் சாரதாங்கா ஸ்ரீமத் குரவே நமஹ ஓம் ஈம் ஓம் சர்வசத்ரு த்வம்ஸிநே நமஹ ஓம் உம் ஓம் ஸ்ஹஸ்ராயுத பரிஷ்கிருதாய நமஹ ஓம் ஊம் ஓம் ஸஹஸ்ரகோட்டி யண்டதராய நமஹ ஓம் ரும் ஓம் சகலலோக வசங்கராய நமஹ ஓம் ரூம் ஓம் மஹசக்த்யாயுததர குரவே நமஹ ஓம் லும் ஓம் ஏகாதச ருத்ராஸ்த்ர தராய நமஹ ஓம் லூம் ஓம் மஹாசுரகர்வ பங்க பண்டிதாய நமஹ ஓம் ஏம் ஓம் சிம்ஹவக்த்ராசுர ஹந்த்ரே நமஹ 260 ஓம் ஐம் ஓம் பானுகோபஸம்ஹார வீராதிஸேவிதாய நமஹ ஓம் ஓம் ஓம் நவவீரபூஜிதாய நமஹ ஓம் ஒளம் ஓம் மஹாரதாரூடாய நமஹ ஓம் அம் ஓம் மஹாதநுர்த்தர ஸ்ரீமத் குரவே நமஹ ஓம் அஹ ஓம் கிருத்திகாசுர கிருபாய நமஹ ஓம் கம் ஓம் இந்திராணி மாங்கல்ய ரக்‌ஷகாய நமஹ ஓம் க்கம் ஓம் ஜயந்தாதி தேவ பத்த பந்தமோசநாய நமஹ ஓம் கம் ஓம் மஹாவிஷ்ணு பூஜித ஸ்ரீமத் குரவே நமஹ ஓம் கம் ஓம் மார்த்தாண்ட பைரவபூஜிதாய நமஹ 270 ஓம் ஙம் ஓம் உபேந்திர பிராணரக்‌ஷணாய நமஹ ஓம் சம் ஓம் உக்ரகோப மர்த்தநாய நமஹ ஓம் ச்சம் ஓம் யுகப்பிரளய ஸாக்‌ஷி பூதாய நமஹ ஓம் ஜம் ஓம் ஷட்கிரந்தி நிலயாய நமஹ ஓம் ஜ்ஜம் ஓம் மஹாவீரஸைநிகாய நமஹ ஓம் ஞம் ஓம் மஹாயுதசமூக பரிவிருதாய நமஹ ஓம் டம் ஓம் மஹாபூத ஸைநிகாய நமஹ ஓம் ட்டம் ஓம் மஹாமயூரவாஹனாய நமஹ ஓம் டம்; ஓம் மஹாபாசுபதாஸ்த்ர தராய நமஹ ஓம் டம் ஓம் சுவிகாஸ்திரதராய நமஹ 280 ஓம் ணம் ஓம் பிரம்மாஸ்திரதராய நமஹ ஓம் தம் ஓம் வைஷ்ணவாஸ்திரதராய நமஹ ஓம் த்தம் ஓம் குக்குடாஸ்திரதராய நமஹ ஓம் தம் ஓம் சங்க சக்ர குலிச த்வஜ தராய நமஹ ஓம் தம் ஓம் பிண்டி பால முசல தண்டதராய நமஹ ஓம் நம் ஓம் கட்க கேடக பாசாங்குச தராய நமஹ ஓம் பம் ஓம் துநுர்ப்பாண நாராசாத்யஸ்திரதராய நமஹ ஓம் ப்பம் ஓம் சக்தி சூல கத பரசுதராய நமஹ ஓம் பம் ஓம் வந்நிடமரு டிண்டி மதராய நமஹ ஓம் பம் ஓம் விருஷபாஸ்திரதராய நமஹ ஓம் மம் ஓம் சூர்யாஸ்திரதராய நமஹ ஓம் யம் ஓம் மஹா பத்மாசுர பாகதேயக்கிராஸாய நமஹ 290 ஓம் ரம் ஓம் அஸுரகுலாந்தகாய நமஹ ஓம் லம் ஓம் குக்குடத்துவஜ மஹாரதாரூடாய நமஹ ஓம் வம் ஓம் பிநாகப்ரஸாதாதி வருணாஸ்திரதராய நமஹ ஓம் ச'ம் ஓம் ஸர்வமந்திரார்த்த பீஜமுக சொரூபாய நமஹ ஓம் ஷம் ஓம் ஓங்கார ரூப ஸ்ரீமத் குரவே நமஹ ஓம் ஸம் த்விஷட்கார ஸ்வாஹாகார நமஸ்கார சொரூபாய நமஹ ஓம் ஹம் ஓம் ஸர்வசத்ருநாசனாய நமஹ ஓம் ளம் ஒம் ஸமஸ்த ஹ்ருதயாம் போஜநிலயாய நமஹ ஓம் க்ஷம் ஓம் ஏக பஞ்சாதசாயக்ஷர ஸம்பூர்ணாய நமஹ ஸ்ரீ வல்லி தேவநாயகீ ஸமேத சிவசுப்ரமண்ய சுவாமி த்ரிச தார்ச்ச நாநி சமர்ப்பயாமி.- 300
@ramasamyp7474
@ramasamyp7474 3 ай бұрын
😊
@sudhakalyani7269
@sudhakalyani7269 Ай бұрын
Super
@annaichitra4368
@annaichitra4368 Жыл бұрын
இப்பாடல் வீட்டில் ஒலிக்கும்பொழுது, வீட்டில் ஹோமம் பண்ணியது போல் உள்ளது. மனதிலும் ஆன்மீக உணர்வு.
@umagiri7218
@umagiri7218 Жыл бұрын
3:47 true
@hemalatha3491
@hemalatha3491 Ай бұрын
True
@ak47rowdy24
@ak47rowdy24 18 күн бұрын
❤❤❤❤ஓம் ஸ்ரீ முருகன் திருவடி சரணம் ஓம் ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤ஓம் ஸ்ரீ வீரவேல் முருகனுக்கு அரோகரா ❤ஓம் ஸ்ரீ ஞானவேல் முருகனுக்கு அரோகரா ❤ஓம் ஸ்ரீ சரவணபவ ஓம் ❤❤
@enlightners4533
@enlightners4533 5 жыл бұрын
Why anyone would dislike this great chant , if you don't like to listen why would you come here? Get out of here.
@koonhuatsdnbhd244
@koonhuatsdnbhd244 4 жыл бұрын
Agree
@sar78
@sar78 3 жыл бұрын
ஓம் சிம் ஸெளம் ஹ்ரீம் வணபவசர அகோர சிகா ருத்ர ஸம்ஹார காரண ஓம் சிவானந்த குரவே நமஹ ஓம் சிவசச்சிதானந்த ஸ்வரூபாய நமஹ ஓம் சிகண்டீமண்டல வாஸாய நமஹ ஓம் சிவப்ரியாய நமஹ ஓம் சரவணோத்பவாய நமஹ ஓம் சாஸ்வத ப்ரஸாதாய நமஹ ஓம் சங்கரப்ரிய ஸுதாய நமஹ ஓம் சூரபத்மாசுர த்வேஷிணே நமஹ ஓம் சூராநந்த த்வம்ஸிநே நமஹ ஓம் சுக்ல ரூபாய நமஹ 110 ஓம் சுத்த வீரயுத்த ப்ரியாய நமஹ ஓம் சுத்தமானஸீக நிதநாய நமஹ ஓம் சுத்த தத்வ ஸம்பூர்ணாய நமஹ ஓம் சூரபத்மாசுர ஹந்த்ரே நமஹ ஓம் சூந்யவர்ஜிதாய நமஹ ஓம் சங்கசக்ர குலிசத்வஜ ரேகாங்க்ரி பங்கஜாய நமஹ ஓம் சுத்தயோகி நிதாத்ரே நமஹ ஓம் சோகபர்வத த்வம்ஸிநே நமஹ ஓம் சுத்தவீரப்ரியாய நமஹ ஓம் சுத்தாங்கநா பூஜிதாய நமஹ 120 ஓம் சுத்தாயுததராய நமஹ ஓம் சுத்தரணப்ரிய பண்டிதாய நமஹ ஓம் சரபவேகாயுத தராய நமஹ ஓம் சரபதயே நமஹ ஓம் சரசம்பூதாய நமஹ ஓம் சாகிநீ டாகிநீ ஸேவித பாதாப்ஜாய நமஹ ஓம் சங்கராங்க விபூஷணாய நமஹ ஓம் சக்திகுக்குடதராய நமஹ ஓம் சங்கபத்மநிதி ஸேவித ஸ்ரீமந் மங்களாய நமஹ ஓம் சதஸஹஸ்ராயுத தரமூர்த்தயே நமஹ 130 ஓம் சிவபூஜா மானஸீக நிலயாய நமஹ ஓம் சிவதீக்‌ஷா குரவே நமஹ ஓம் சூரவாஹநாதி ரூடாய நமஹ ஓம் சோக ரோகாதி த்வம்ஸிநே நமஹ ஓம் சுசயே நமஹ ஓம் சுத்தாய நமஹ ஓம் சுத்தகீர்த்தயே நமஹ ஓம் சுசிஸ்வரவஸே நமஹ ஓம் சத்ருக்ரோத விமர்த்தநாய நமஹ ஓம் சதா விருத்தாய நமஹ ஓம் சதமூர்த்தயே நமஹ 140 ஓம் சதாயுதாய நமஹ ஓம் சாரண குலாந்தகாய நமஹ ஓம் சரீரத்ரய நாயகாய நமஹ ஓம் சுப லக்‌ஷணாய நமஹ ஓம் சுபாசுப வீக்‌ஷணாய நமஹ ஓம் சுக்லசுரோணித மத்யஸ்தாய நமஹ ஓம் சுண்டாதண்டபூத்கார ஸோதராய நமஹ ஓம் சூந்யமார்க்கதத்பராய நமஹ ஓம் சிகா ராத்யந்த ஸம்பூர்ணாய நமஹ 150 ஓம் வம் ஸெளம் இம் ணபவசரவ தத்புருஷ கவஷ மகேஸ்வர திரோபவகாரண ஓம் வல்லீமானஸ ஹம்ஸிகாய நமஹ ஓம் விஷ்ணவே நமஹ ஓம் விதுஷே நமஹ ஓம் வித்வத்ஜநப்ரியாய நமஹ ஓம் வேகாயுத தராய நமஹ ஓம் வேகவாஹநாய நமஹ ஓம் வாமதேவமுகோத் பந்நாய நமஹ ஓம் விஜயா க்ராந்தாய நமஹ ஓம் விசுவரூபாய நமஹ ஓம் விந்திய ஸ்கந்தாத்ரி நடநாய நமஹ 160 ஓம் விசுவபேஷஜாய நமஹ ஓம் வீரசக்திமாநஸநிலயாய நமஹ ஓம் விமலாஸநோத்கிருஷ்டாய நமஹ ஓம் வாக்தேவி நாயகாய நமஹ ஓம் வெளஷடந்த ஸம்பூர்ணாய நமஹ ஓம் வாசாமகோ சராய நமஹ ஓம் வாஸநாதிசந்தன திரவ்ய ப்ரியாய நமஹ ஓம் வாதபோதகாய நமஹ ஓம் வாதவித்யா குரவே நமஹ ஓம் வாயுவேகாய நமஹ 170 ஓம் வாயு ஸாரத்ய ரதா ரூடாய நமஹ ஓம் வாசுகீ ஸேவிதாய நமஹ ஓம் வாதுளாகம பூஜிதாய நமஹ ஓம் விதிபந்தநாய நமஹ ஓம் விசுவாமித்ர யாக ரக்‌ஷிதாய நமஹ ஓம் வேத வேதாந்த வேத்யாய நமஹ ஓம் விஷ்ணுப்ரம்மாதி பூஜிதாய நமஹ ஓம் வீராகம ஸேவிதாய நமஹ ஓம் வேத சதுஷ்டயஸ்துதாய நமஹ ஓம் வீரப்பிரமுக ஸேவித ஸ்ரீமத் குரவே நமஹ 180 ஓம் விசுவபோக்த்ரே நமஹ ஓம் விசாம்பதயே நமஹ ஓம் விசுவயோநயே நமஹ ஓம் விசாலாக்‌ஷாய நமஹ ஓம் வீரஸேவிதாய நமஹ ஓம் விக்ரமோபரிவேஷாய நமஹ ஓம் வரதாய நமஹ ஓம் வரப்ரதாய நமஹ ஓம் வர்த்தமாநாய நமஹ ஓம் வாமஸுதாய நமஹ 190 ஓம் வானப்ரஸ்தஸேவிதாய நமஹ ஓம் வீரபாஹவே நமஹ ஓம் விசுவதோமுகாய நமஹ ஓம் வீரபாஹ்வாதிஸேவிதாய நமஹ ஓம் வீராயுதஸமா வ்ருத்தாய நமஹ ஓம் வீரசூர விமர்த்தநாய நமஹ ஓம் வியாஸ வஸிஷ்டாதி பூஜிதாய நமஹ ஓம் வாஞ்சிதார்த்த ப்ரதாய நமஹ ஓம் வியாகரண நவோத் கிருஷ்டாய நமஹ ஓம் வகாராத்யந்த ஸம்பூர்ணாய நமஹ 200 ஓம் யம் ஸெளம் ரம் பவசரவண ஈசான நேத்ர த்ரய சதாசிவாநுக்ரஹ காரண ஓம் ஏக வஸ்தவே நமஹ ஓம் ஏக மூர்த்தயே நமஹ ஓம் ஏகாக்‌ஷர ரூபாய நமஹ ஓம் ஏகாக்ர சித்தநிலயாய நமஹ ஓம் யஜநாதிஷட்கர்ம தத்பராய நமஹ ஓம் யக்ஞ பண்டிதாய நமஹ ஓம் யமாய நமஹ ஓம் யுத்ததர்ஷணாய நமஹ ஓம் யுத்தகம்பீராய நமஹ ஓம் யுகப்பிரளய ஸாக்‌ஷிணே நமஹ 210 ஓம் யோகஸித்த ஹ்ருதயாம்புஜ நிதநாய நமஹ ஓம் யோஜநாய நமஹ ஓம் யக்ஞமஹதே நமஹ ஓம் யஜமாந ரூபாய நமஹ ஓம் யக்ஞாநாம்பதயே நமஹ ஓம் யஜுர் வேத ஸ்துதாய நமஹ ஓம் யஜுஷே நமஹ ஓம் யக்ஞகம்யாய நமஹ ஓம் யக்ஞபலப்பிரதாய நமஹ ஓம் யக்ஞாங்கபுவே நமஹ 220
@kamupatti
@kamupatti 2 жыл бұрын
Sir, only 220 stothrams are posted now. I shall be much obliged if you could post the balance stothram also for chanting. Thank you very much. 🙏🙏🙏🙏
@ravivenketasubramanian1061
@ravivenketasubramanian1061 2 жыл бұрын
Sir, please post lyrics for stotram 1-100 and from 221 - 300. Thanks in advance
@sar78
@sar78 2 жыл бұрын
@@ravivenketasubramanian1061 sir Posted 3 replies please check all mantras next below thank you
@ravivenketasubramanian1061
@ravivenketasubramanian1061 2 жыл бұрын
@@sar78 Sir, unable to find. What I can see is from 100 to 220 only.
@subramaniansubashini3099
@subramaniansubashini3099 Жыл бұрын
Nandri🙏, ஓம் Saravanabhava potrr
@ereshmaithreepala819
@ereshmaithreepala819 10 ай бұрын
"කතරගම දෙවි හාමුදුරුවෝ මතු බුදු වේවා!"
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏 வெற்றி வேல். முருகனுக்கு அரோகரா. வீர வேல் முருனுக்கு அரோகரா.
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
மாந்தி தோசம் முன்னோர்கள் சாபம் விலக வேண்டும். வாழ்வின் விதியை மாற்று. முருகா ஜாதக தோசங்களை நீக்கு முருகா
@rajumarappa8378
@rajumarappa8378 4 жыл бұрын
அருமை அருமை. இந்த த்ரிசதி மந்திரங்களை,பாராயணம் செய்தவரும்,அவருடைய வம்சமும்,நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் பெற்று,நீடூழி வாழ்க வேண்டும் என எல்லா வல்ல ஆண்டவனை, பிரார்த்திக்கிறேன்.
@rajagurukkalrajagurukkal5403
@rajagurukkalrajagurukkal5403 4 жыл бұрын
Trisatha
@kowsalysriexcellentn4543
@kowsalysriexcellentn4543 4 жыл бұрын
L
@vijayalakshmiravikumar2822
@vijayalakshmiravikumar2822 3 жыл бұрын
Om saravana bhava velum mayulum thunai
@arunachalamarunachalam5113
@arunachalamarunachalam5113 3 жыл бұрын
A .
@jananiraghavan6459
@jananiraghavan6459 3 жыл бұрын
Çàuh good FFL by
@mangalakshmil7964
@mangalakshmil7964 Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா கருணை காட்டையா கதிர்வேல் முருகா என் மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் முருகா கருணை காட்டையா முருகா எல்லாரையும் அளவுக்கு மீறி நம்பி மனம் நொந்து நிற்கிறேன் முருகா கருணை காட்டுவியா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pspython4
@pspython4 5 жыл бұрын
Sri Chaganti Koteswara Rao garu, famous pravakta from Andhra has said once - TN is a blessed land where all resources are plentiful. It is because Tamilians pray to Lord Subrahmanya. Whoever prays to Subrahmania and wherever in temples Subrahmania ardhana happens, there will be happiness, health and pentiful.
@ramanaak8579
@ramanaak8579 3 жыл бұрын
You are right sir
@MahendraKumar-eq8dd
@MahendraKumar-eq8dd 3 жыл бұрын
Absolutely
@AkhilaReddyGade
@AkhilaReddyGade 3 жыл бұрын
Yes, I'm only the example.
@klr400.
@klr400. 3 жыл бұрын
Lq
@klr400.
@klr400. 3 жыл бұрын
Q
@gsharavanan5030
@gsharavanan5030 2 жыл бұрын
எண் உயிரும் நீயே எண் உடலும் நீயே எண் தந்தையும் நீ எண் தாயும் நீ சர்வமும் நீயே சகலமும் நீயே வாழ்க வளமுடன் ஓம் முருகா
@skvenkatesh9666
@skvenkatesh9666 Жыл бұрын
ஓம் ஸ்ரீ முருகன் தெய்வம் வாழ்க போற்றி போற்றி ஓம் நமோ குமாராய நமஹ🙏🙏🙏🤲🤲🤲💚💚💚
@megavathdharmanaik8457
@megavathdharmanaik8457 2 жыл бұрын
ఓం.నమో.భగవతే.శ్రీ.సుబ్రహ్మణ్య.స్వామియేనమహం.పాయిమామ్.రక్షమామ్.శంకర.తనయ ధన్యోస్థి. ధన్యవాదాలు. స్వామికి. నమోనమహాం
@sivakumarthyagarajaniyer6543
@sivakumarthyagarajaniyer6543 4 жыл бұрын
Om Sri Valli Devasena Sametha Sri Subrahmanyaya Namaha
@sbtdhanpal5030
@sbtdhanpal5030 3 жыл бұрын
அருமை.. மந்திர வார்த்தைகளும் திரையில் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றிகள்.
@athisakthi7146
@athisakthi7146 Жыл бұрын
மருதமலை மாமுநியே முருகையா❤❤❤
@maniiyer693
@maniiyer693 Жыл бұрын
Lord Murugan You Are The Kuladevetham Of Me And All My Family Members. You are our God. Please Bless And Keep Me And All My Family Members Totally Healthy, Wealthy And Wise Throughout Our Lives. I Respect And Love You A Lot Lord God Murugan. Please Bless Me And Forgive Me And All My Family Members For The Sins Committed By Us.
@bhaskerraomuppavaram7438
@bhaskerraomuppavaram7438 3 жыл бұрын
Lord subramanya changes the lives of everyone to high spiritual levels,gives every thing and gives way to MOKSHA
@sreesuriyataps675
@sreesuriyataps675 3 жыл бұрын
மிகவும் நன்றி ஓரு மனநிம்மதி இருக்கு இந்த பாடல் கேட்கும் போது
@sudhaambily6594
@sudhaambily6594 3 жыл бұрын
🙏🙏🙏❤️🙏haraharohara🙏
@sandya368
@sandya368 3 жыл бұрын
Om saravanan bavane anaithirkum thunai
@mcsubbaramusubbaramu7615
@mcsubbaramusubbaramu7615 11 ай бұрын
🕉️ Muruga please do not forget me raksham raksham Muruga.🎉🎉🎉
@cezarinagarcia2871
@cezarinagarcia2871 6 жыл бұрын
Hello..aqui do Brazil.. Cultura hindu powerfull..trusth..verdadeira espiritualidade..I Like.. Namaste!
@arundorairaj8106
@arundorairaj8106 6 жыл бұрын
Cezarina Garcia god bless you and your family say om nama shivaya namaha
@duraichinna1
@duraichinna1 6 жыл бұрын
Banchachara mantra very powerful OM NAMASIVAYA Daily 108 times chant this mantra. Then yourself find the answer. Who are you. Where you from . What is your duty in this world. Why you came to this world. What is the reason you got this human body. Etc and ect you can attain spiritual and astral body
@ppydesign3527
@ppydesign3527 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா வேல்
@moganavelmoganavel666
@moganavelmoganavel666 6 жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் காலை இந்த மந்திரத்தை தினமும் கேட்டுக் பிறந்த பயனையும் நன்மைகள் பெறலாம்.ஓம் சரவணபவ ஓம்
@ourindianchannelourchannel9415
@ourindianchannelourchannel9415 5 жыл бұрын
N.saravanaswamy
@sar78
@sar78 3 жыл бұрын
சுப்ரமணியர் காயத்ரி “ஓம் தத் புருஷாய வித்மஹே மஹா ஸேநாய தீமஹி தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்” ஸ்கந்த காயத்ரி ஓம் கார்த்திகேயாய வித்மஹே! சக்தி ஹஸ்தாய தீமஹீ! தந்தஸ்கந்த: ப்ரசோதயாத்!! சுப்ரமணியர் மந்திரங்கள் ஸ்கந்தர்:-ஓம் ஸ்ரூம்ஸ்கந்தாய நம: சுப்ரமணியர்:-ஓம்ஸெளம் ஸுப்ரமண்யாய நம: குமாரர்:-ஓம் க்ரூம் குமாரய நம: குஹர்:-ஓம் ஸீம் ஸவாமி குஹாய நம: சரவணபவர்:-ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம: ஷண்முகர்:-ஓம் ஹ்ரீம் ஹம் ஷண்முகாய நம: அதிவிஷேசமான ஸ்ரீ சிவசுப்பிரமணிய த்ரிசதி கந்தபிரானது த்ரிசதி நாம அர்ச்சனை என்பது முருகவேளது திவ்ய திருநாமங்கள் முந்நூ று கொண்டதாகும்.ஒவ்வொரு திருநாமமும் பிரணவமும் பீஜ அக்கரங்களையும் பெற்றுள்ளது.இதனால் இது மாபெரும் மந்திரமாகும்.இதனை கந்தவிரத நாட்களாகிய கார்த்திகை சஷ்டி முதலிய புண்ணிய காலங்களில் அன்புடன் நியமமாக அருச்சிப்போர் வறுமை நீங்கி பகை அழிந்து வற்றாத வளமெல்லாம் பெற்று வாழ்வார் என்பது உறுதி. ஓம் நம் ஸெளம் ஸ்ரீம் சரவணபவ,ஸத்யோஜாத ஹ்ருதய, ப்ரம்ஹ ஸ்ருஷ்டி காரண ஓம் சுப்ரஹ்மண்ய சிவநாதாய நமஹ. ஓம் நிர்லோபாய நமஹ ஓம் நிஷ்களாய நமஹ ஓம் நிர்மோஹாய நமஹ ஓம் நிரஞ்ஜநாய நமஹ ஓம் நிர்விகாராய நமஹ ஓம் நிராபாஸாய நமஹ ஓம் நிர்விகல்பாய நமஹ ஓம் நிராலம்பாய நமஹ ஓம் நித்யத்ருப்தாய நமஹ 10 ஓம் நிரவத்யாய நமஹ ஓம் நிருபத்ரவாய நமஹ ஓம் நிதீசாய நமஹ ஓம் நிர்ணயப்ரியாய நமஹ ஓம் நித்யயோகீசாய நமஹ ஓம் நிர்ணயசித்தாய நமஹ ஓம் நிதீநாம் பதயே நமஹ ஓம் நித்ய நியமாய நமஹ ஓம் நிஷ்காரணாய நமஹ ஓம் நிஸ்ஸங்காய நமஹ 20 ஓம் நிதிப்ரியாய நமஹ ஓம் நித்ய பூதாய நமஹ ஓம் நித்ய கல்யாண சுசீலாய நமஹ ஓம் நித்ய வஸ்தவே நமஹ ஓம் நித்யாநந்த குரவே நமஹ ஓம் நியந்த்ரே நமஹ ஓம் நியமாய நமஹ ஓம் நித்ய யோகீஸாக்‌ஷிப்ரியவரதாய நமஹ ஓம் நாகேந்த்;ர ஸேவிதாய நமஹ ஓம் நாரதோபதேசகாய நமஹ 30 ஓம் நக்ந ரூபாய நமஹ ஓம் நாநாபாப த்வம்ஸிநே நமஹ ஓம் நாதபீடஸ்தாய நமஹ ஓம் நாதாந்த குரவே நமஹ ஓம் நாகபூஷண ஸுதாய நமஹ ஓம் நாதஸாகூஷிணே நமஹ ஓம் நாதஸ்வரக்ராஸாய நமஹ ஓம் நாகாஸ்த்ர தராய நமஹ ஓம் நடேசப்ரியாய நமஹ ஓம் நந்தித்வஜாய நமஹ 40 ஓம் நவரத்நோஜ்வலத் பாத குடகாய நமஹ ஓம் நாட்யப்ரியாய நமஹ ஓம் நூபுரஹாரகேயூரதராய நமஹ ஓம் நிமிஷாத்மநே நமஹ ஓம் நித்ய சுத்தாய நமஹ ஓம் நமஸ்காரப்ரியாய நமஹ ஓம் நாதபிந்து கலா மூர்த்தியே நமஹ ஓம் நித்ய கௌமார வீரபாஹவே நமஹ ஓம் நித்ய முக்தோபதேசகாய நமஹ ஓம் நகராத்யந்த ஸம்பூர்ணாய நமஹ 50 ஓம் மம் ஸெளம் க்லீம் ரவணபவச வாமதேவ சிரஸே விஷ்ணு ஸ்திதி காரண ஓம் மஹோத்ஸாஹய நமஹ. ஓம் மஹாபலாய நமஹ ஓம் மஹாபுத்தயே நமஹ ஓம் மஹா பாஹவே நமஹ ஓம் மஹா மாயாய நமஹ ஓம் மஹா த்ருதயே நமஹ ஓம் மஹா தநுஷே நமஹ ஓம் மஹா பாணாய நமஹ ஓம் மஹா கட்காய நமஹ ஓம் மஹா கேடாய நமஹ 60 ஓம் மஹா சூலாய நமஹ ஓம் மஹா தநுர்தராய நமஹ ஓம் மஹா தேவப்ரியாத்மஜாய நமஹ ஓம் மஹா த்யுதயே நமஹ ஓம் மஹா ஸம்ஜ்ஞாய நமஹ ஓம் மஹா ஸத்யாய நமஹ ஓம் மஹா மாயா ஸ்வரூபாய நமஹ ஓம் மஹா மயூரவாஹநாய நமஹ ஓம் மஹாநு பாவாய நமஹ ஓம் மஹாப் ரபவே நமஹ 70 ஓம் மஹா குரவே நமஹ ஓம் மஹா ரஸாய நமஹ ஓம் மஹா ரதாரூடாய நமஹ ஓம் மஹா பாகாய நமஹ ஓம் மஹா மகுடாய நமஹ ஓம் மந்தார சேகராய நமஹ ஓம் மஹா குணாய நமஹ ஓம் மஹா ஹாராய நமஹ ஓம் மஹா மார்க்காய நமஹ ஓம் மஹா மாதங்க கமநாய நமஹ 80 ஓம் மஹா சங்கீத ரஸிகாய நமஹ 81 ஓம் மதுvarga பூஜிதாய நமஹ ஓம் மதுஸுதனாய நமஹ 82 ஓம் மஹா சக்தயே நமஹ ஓம் மஹா சக்திதராய நமஹ ஓம் மஹா வக்த்ராய நமஹ ஓம் மஹா ப்ரசஸ்தாய நமஹ ஓம் மஹா வ்யக்தாய நமஹ ஓம் மஹா வக்த்ராய நமஹ ஓம் மஹா யசஸே நமஹ ஓம் மஹா மாத்ராய நமஹ 90 ஓம் மகராத்மனே நமஹ ஓம் மஹா ஹவிஷே நமஹ ஓம் மஹிமா காராய நமஹ ஓம் மதோந் மத்த பைரவ பூஜிதாய நமஹ ஓம் மஹா வள்ளி ப்ரியாய நமஹ ஓம் மதநாகார வல்லபாய நமஹ ஓம் மஹா மந்தார குஸுமப்ரியாய நமஹ ஓம் மாம்ஸ தர்ஷணாய நமஹ ஓம் மண்டலத்ரய வாஸிநே நமஹ ஓம் மகாராத்யந்த ஸம்பூரணாய நமஹ 100
@baskerk6772
@baskerk6772 5 жыл бұрын
Om saravanaba vetrivel vetrivel muruga murugan thunai
@gowris8968
@gowris8968 Жыл бұрын
Hi om saravana bhava supper no words to describe 🙏🙏🙏🙏🙏
@thanikainathand1306
@thanikainathand1306 4 ай бұрын
அய்யா வாலி அவருடைய குரல் ஒலி தெரிகிறது!!
@sumaswamy7845
@sumaswamy7845 Жыл бұрын
Its super. I done eleven shastis doing archaney.its give all.❤
@gayathrivishnu8956
@gayathrivishnu8956 2 жыл бұрын
ಓಂ ಶ್ರೀ ಶರವಣ ಭವಾಯ ನಮಃ 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
@sukuntharanganathaprabhu4286
@sukuntharanganathaprabhu4286 4 жыл бұрын
I bow to powerful cosmic energy of akhila Brahmanda Nayaka
@sirippousingaram
@sirippousingaram 8 жыл бұрын
மிகவு சக்திவாய்ந்த மந்திரம்.....நம்பினார்க்கு கேடில்லை...முருகா.......
@cam3810
@cam3810 7 жыл бұрын
subramaniyapujakam s
@geetharani8253
@geetharani8253 7 жыл бұрын
thanks
@geetharani8253
@geetharani8253 7 жыл бұрын
Singaram Sirippou
@geetharani8253
@geetharani8253 7 жыл бұрын
Singaram Sirippou
@sampooranams2597
@sampooranams2597 7 жыл бұрын
Singaram Sirippou ஸ்ரீமத்
@maniiyer693
@maniiyer693 Жыл бұрын
Lord Murugan Help Me And All My Family Members Totally In All Respects. Ñamaskararam
@smspanrutivideos2172
@smspanrutivideos2172 3 жыл бұрын
முருகன் அருள் கிடைக்கும்
@manickamkalaichelvan2247
@manickamkalaichelvan2247 3 жыл бұрын
வந்த வினையும் வருகின்ற வருகின்ற வல்வினையும் கந்தென்று சொல்ல கலங்கிடுமே முருகா என்று திருநீறு அணிவார்க்கு மேவே வராது வினை. ஓம் முருகா போற்றி போற்றி
@biju8713
@biju8713 Жыл бұрын
Parishudha Parishudha Parishudha Dyvamea arils thetukalshamichu pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha arinjo Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea ❤️🙏👍
@gladysryan4213
@gladysryan4213 5 жыл бұрын
I love Lord Murugan', Om Namah Lord Murugan.I always listen to this recital. Lord Murugan you know what I have been asking silently,please deliver it to me I know you will I have full belief that you would do so.Please protect me on earth from all evil people and evil eyes.Help me Lord Murugan.Thank you Om Om Om Namah
@TheClementmichael
@TheClementmichael 4 жыл бұрын
Gladys Ryan I was in trouble yesterday when I recite lord murugan finally was freed from trouble .
@omchantiomthailandsangha
@omchantiomthailandsangha 4 жыл бұрын
@@TheClementmichael witch mantra did you use ?
@sumathiganesan1159
@sumathiganesan1159 4 жыл бұрын
9olw1l1wàsz,detll
@annapurnaammaamaravadi7454
@annapurnaammaamaravadi7454 3 жыл бұрын
@@TheClementmichael ,
@annapurnaammaamaravadi7454
@annapurnaammaamaravadi7454 3 жыл бұрын
@@TheClementmichaelSubramanya Swamy powerful Mantra 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@manjunathkj7648
@manjunathkj7648 3 жыл бұрын
This mantra recitation has given me the opportunity to work fearless against enemies and achieve the best possible in my life.
@bvkamalakar
@bvkamalakar 2 жыл бұрын
Keep going
@k.vijayaraghavangurukkalgh9848
@k.vijayaraghavangurukkalgh9848 7 жыл бұрын
very power full subramanya moola mantra thrisadhi archanai
@bagavanmaruthamuthu3673
@bagavanmaruthamuthu3673 3 жыл бұрын
Hopefully this Mantras help's to solve all hindusam issue financial & shelter & food any síckness. education to successful throughout life.. mantras is totally powerful .. amazing and wonderful word...
@bhuvanavaradharaj2694
@bhuvanavaradharaj2694 4 жыл бұрын
ஓம் சரவணபவாய ஹ்ரீம்
@nidhilaskar1609
@nidhilaskar1609 4 жыл бұрын
Gv
@sekara.r8628
@sekara.r8628 5 жыл бұрын
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவஞானமூர்த்தி அழகரே வாழ்க சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@gaayathirid887
@gaayathirid887 4 жыл бұрын
Lord muruga poorna arul only made US to listen such a great pronunced mantra slogas may lord muruga bless you all ever
@deepakumari1268
@deepakumari1268 3 жыл бұрын
முருகன் thunnai
@sekara.r8628
@sekara.r8628 5 жыл бұрын
✡✡✡✡💛💛✡💛💛💛💛💛✡✡💛💛✡💛✡💛💛💛💛💛💛✡நற்றுணையாவது நமசிவாயவே ✡💛💛💛💛✡✡✡💛💛வாழ்க சிவம் 💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛
@kamalabalasubramanian3925
@kamalabalasubramanian3925 5 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில் லை மயிலுண்டு பயமில்லை வேலும் மயிலும் துணை முருகா ஞானபண்டிதா
@anushree9008
@anushree9008 4 жыл бұрын
Sri surubramanya moola mantras trisadhi thanks for you
@sekara.r8628
@sekara.r8628 5 жыл бұрын
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவப்புசாத்திகாட்சிதரும் சிவஅழகே வாழ்கசரணம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@jesuschristgodandlamb
@jesuschristgodandlamb 3 жыл бұрын
today tuesday vaikasi visakam hearing to annihilate all enemies who does not allow me to live.then shouting in social media people can live it to god by fasting and hearing mantra.
@gnanasekarandurairaj884
@gnanasekarandurairaj884 4 жыл бұрын
I like all the songs. They are melodious and pious in nature. It less our tension also. All are EXCELLENT.
@bagavanmaruthamuthu3673
@bagavanmaruthamuthu3673 3 жыл бұрын
It's Mantras not songs
@senthilraj2250
@senthilraj2250 6 жыл бұрын
வேலுன்டு வினையில்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் இருக்க குறைவே இல்லை ஓம் முருகா........
@lakshmia9085
@lakshmia9085 6 жыл бұрын
I want this song with lyrics.
@sadanan4
@sadanan4 5 жыл бұрын
Lakshmi Ashttottaram
@saichidhambaram3002
@saichidhambaram3002 5 жыл бұрын
Aum Soum Saravanabhava Shreem Hreem Kleem Kloum Soum Namaha This is moolamanthram of Lord Sree Subhramanya by Nagam Sai Chidhambaram's amma.
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 жыл бұрын
சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் பதிவுக்குக்ஷநன்றி
@sdevarajsdevaraj6309
@sdevarajsdevaraj6309 4 жыл бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சில சில சில சில சில சில சில சில தேவராஜ் ஶ்ரீஓம் ஶ்ரீரா ஜெயம்
@balasubramaniand7058
@balasubramaniand7058 Жыл бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி !
@SakthiVel-pw1jl
@SakthiVel-pw1jl 6 жыл бұрын
மிகவு‌ம் அவ‌சிய‌ம் காலை கேப்பது நல்ல மந்திரம்
@pavp4258
@pavp4258 4 жыл бұрын
Aum Murugha Saranam OM Saravanabhawaya Saranam OM VelMurgha Saranam Kumara Saranam Skanda Saranam OM Saravanabhawaya Saranam OM ❤❤🌹🌹❤❤🌹🌹❤❤🌹🌹🌻🌻🌼🌼💐💐🌷🌷⚘⚘🌷🌷⚘⚘🌷🌷⚘⚘🌷🌷⚘⚘⚘⚘🌷🌷🌷❤❤👏👏👏👏👏
@naveenkumar-pm5pb
@naveenkumar-pm5pb 5 жыл бұрын
Guruvai varuvai arulvai guhanae.
@hari9885
@hari9885 4 жыл бұрын
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய🙇🙇🙇
@ASHOKGRAO-ji6zy
@ASHOKGRAO-ji6zy 4 жыл бұрын
Very powerful Mantra, one should listen every day to get ride of evil spirit (Pls do not chant, one should have upadesha from Guru to chant this mantra) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@todaysnaturals6838
@todaysnaturals6838 6 жыл бұрын
Vetrivel muruganuku arohara🙏🙏🙏
@sathyanarayana3435
@sathyanarayana3435 4 жыл бұрын
Marvelous excellent oum Saravanabhavayah namah 🙏🙏
@9445530131
@9445530131 7 жыл бұрын
சுப்ரமணியேம் சுப்ரமணியேம் .. அருமையான பகிர்வு நன்றி
@krishnamoorthygood5690
@krishnamoorthygood5690 6 жыл бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@RamKumar-zn6vj
@RamKumar-zn6vj 7 жыл бұрын
God of all Siddhis. Friendly and Enlightening God Saravanan.
@mohanhari5870
@mohanhari5870 4 жыл бұрын
Super
@mohanhari5870
@mohanhari5870 4 жыл бұрын
Sams
@harisri4087
@harisri4087 4 жыл бұрын
𝔂𝓮𝓼 𝓲𝓽 𝓲𝓼 𝓰𝓸𝓸𝓭
@sowbarnikams4554
@sowbarnikams4554 4 жыл бұрын
Om namsoumsreem saravana bhava satyoaatam hridaya bramha dristi kaarana
@sowbarnikams4554
@sowbarnikams4554 4 жыл бұрын
Is there a lyrics of this moola mantra
@shyamalabprabhu5751
@shyamalabprabhu5751 Ай бұрын
​@@sowbarnikams4554 yes, in this comment itself, in three places, search you'll find it! Om Saravana Bhava!
@sitaramanjagannath1909
@sitaramanjagannath1909 4 жыл бұрын
Great way to meditate during the course of the day. A big weight is lifted off our shoulders after sitting through this. Om Sri Vel Murugan.
@lakshmixerox7535
@lakshmixerox7535 6 жыл бұрын
மனம் அமைதி தரும் மந்திரம் மிக வலிமை யனது, மிகவு சக்திவாய்ந்த மந்திரம்
@sekara.r8628
@sekara.r8628 5 жыл бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@mekaa447
@mekaa447 4 жыл бұрын
Thank you so much very much Devine feel.
@narasimhankv561
@narasimhankv561 4 жыл бұрын
Very much Devine feel
@shanthaviswanathan656
@shanthaviswanathan656 7 жыл бұрын
Ganesha ashtakam padal vadivil ketpadu migavum sandoshamagha irukku mikka nandri.idaye kariya siddi manthram endru ariya padugiradu.kalai malai ketpadu manaduku nimmadiyaga irukku
@s.shanmugamps.muthukkumara2154
@s.shanmugamps.muthukkumara2154 6 жыл бұрын
Sri Subramanya Bujangam&Thrisadi Totally Gift to Devotees So Heart fully we are Thanking,Keep it up.Thangalathu Sevai Thadara Valthukkal!
@vbalasubramani231
@vbalasubramani231 2 жыл бұрын
This slogam is very very useful I am fully satisfied.
@tamilan_tamil805
@tamilan_tamil805 3 жыл бұрын
ஓம் முருகா போற்றி. ஓம் சுப்பிரமணிய போற்றி
@sekara.r8628
@sekara.r8628 5 жыл бұрын
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவகுணமே வாழ்கசரணம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@vijayajothi9550
@vijayajothi9550 5 жыл бұрын
Me
@spbalasubramanian7010
@spbalasubramanian7010 8 жыл бұрын
The two stars of presentation of the sri subramanya moola mantra Thrisadhi has taken me to the holy hills of Palani today and made me a peaceful day to soul Thanks a lot to the effort taken by the Sruthilaya Media Corp
@rajalakshmiravi8624
@rajalakshmiravi8624 6 жыл бұрын
Sp Balasubramanian
@anburoan1811
@anburoan1811 5 жыл бұрын
Sp Balasubramanian hi sir
@reshcaterers9400
@reshcaterers9400 3 жыл бұрын
@@rajalakshmiravi8624 paq
@rajinikanthsuperstarsivaji8536
@rajinikanthsuperstarsivaji8536 Жыл бұрын
Great best ❤❤
@umasaraswathi2444
@umasaraswathi2444 3 ай бұрын
If v play this and can do pooja with flower...feel like v did great pooja voice so clear and voice throw supe
@chandrabdr.ghalley6212
@chandrabdr.ghalley6212 5 жыл бұрын
Pranam, I liked and is found very deeply touched mantra. I thank you very much.
@parvathyraman756
@parvathyraman756 2 жыл бұрын
Very pleasant to listen Sri Subramanya Moola MantraThrisadhi In a peaceful ly. OM Saravanabhavaya.Thanks for sharing 🙏 🙌 👌🙏🙏🙏
@molymoly6814
@molymoly6814 Жыл бұрын
Yes 1st time knows about this mantra & it’s really feel the Energy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sri83244
@sri83244 2 жыл бұрын
ஓம் சரவணபவாய நமஹ 🙏🌟🌻
@Saravanan-ti8ff
@Saravanan-ti8ff 3 ай бұрын
சூப்பர் அமுது
@srikannansivamsri4795
@srikannansivamsri4795 2 жыл бұрын
ஓம் சம் சூம் ஷாவும் சரவணபவாய நமஹ 🚩🚩
@anushree9008
@anushree9008 4 жыл бұрын
👼👼The song is very🌹🌹🌹 powerful🌸🌸🌸🌸 thank you for the song🌻🌻🌻🌼🌼🌼🌷🌷🌷🌺🌺🌺🌺🌹🌹🌹🌹
@kgvenkitaramaniyer5584
@kgvenkitaramaniyer5584 3 жыл бұрын
Very very Superb and valuable Manthras
@nagarajacholan430
@nagarajacholan430 3 жыл бұрын
Murugan Arul anaivarukum kidaikattum
@banumathirao9013
@banumathirao9013 4 жыл бұрын
It is very powerful indeed. I just tried it. It was amazing!
@kalyanaraman3734
@kalyanaraman3734 2 жыл бұрын
Aneka Namaskaram to Chanted Sastrigal and others who involved for given a chance to hear this powerful Sri Subrahmanya Moola Mantra Thrisahi
@rameshpandurangan2453
@rameshpandurangan2453 4 жыл бұрын
Om gam ganapathy nama! Very nice 👌 songs🙏🙏🙏📿
@rameshpandurangan2453
@rameshpandurangan2453 4 жыл бұрын
🙏🙏🙏
@sudhaumashanker4131
@sudhaumashanker4131 2 жыл бұрын
Love listening to this Subramanya moola mantra Trisadhi by Shri Aswini Sastry and Shri Rohini Sastry. God bless them Where could I find the entire lyrics?
@venkataramanmv7766
@venkataramanmv7766 4 жыл бұрын
Om saravana bavaya namaha.. Very powerful mantra ... create lots of positive energy...
@kunjunnynair5106
@kunjunnynair5106 4 жыл бұрын
ഓം മുരുഖായ നമഃ....!
@sakthigraphics
@sakthigraphics 7 жыл бұрын
மிகவு சக்திவாய்ந்த மந்திரம், நன்றி
@vickneshsilverajoo5539
@vickneshsilverajoo5539 4 жыл бұрын
Murugan undu vinai illai
@arulbalansubramani1271
@arulbalansubramani1271 8 жыл бұрын
I like this chanting very much, absolute soulful chants!!!
@rukumanivijayakumar8179
@rukumanivijayakumar8179 Жыл бұрын
😮
@RAMESHK-uk2gn
@RAMESHK-uk2gn 5 жыл бұрын
ஹரஹரசுந்தரா ஆறுமுகா போற்றி
@gayathrimanikandan9558
@gayathrimanikandan9558 5 жыл бұрын
RAMESH K
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 6 жыл бұрын
very nice to hear & for peaceful of life and to get wealth for ever & any time thanks so much
@ManiKandan-dy9ye
@ManiKandan-dy9ye 6 жыл бұрын
om
@dhandapani.rcarpenter4268
@dhandapani.rcarpenter4268 5 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@rajalakshmikittappa8251
@rajalakshmikittappa8251 4 жыл бұрын
The two star legends what a powerful chanting
@mahadeodate3997
@mahadeodate3997 4 жыл бұрын
Plz tell name who is chanting this mantra
@rajalakshmikittappa8251
@rajalakshmikittappa8251 4 жыл бұрын
@@mahadeodate3997 Ashwini shastry and Rohini shastry brothers
@mukutalayan5292
@mukutalayan5292 Жыл бұрын
Pp
@balasubramaniand7058
@balasubramaniand7058 4 жыл бұрын
அருமையான சிறப்பான மனதிற்கு அமைதி தரும் மந்திரம் ஓம் சரவண பவா நன்றி
@krishnangeetha3231
@krishnangeetha3231 3 жыл бұрын
ommurugom om om om om om ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@paravallipuram5628
@paravallipuram5628 6 жыл бұрын
Vanakam Iya 👏 when I listened feel peace in My Heart ❤ OM Ganesha Namaha OM Parameswaraya Namaha OM Namashivaja OM Maheswarya Namaha OM Saravanabawa Saranam OM 🌹👏👏
@vijiviji5711
@vijiviji5711 4 жыл бұрын
Powerful subramanya swamy🙏🙏🙏🙏🙏💛💛
Sri Subramanya Sahasranamam
39:28
IndianDivineChants
Рет қаралды 2,2 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Bhagya Suktam - Powerful Vedic Hymn for Good Luck & Prosperity
30:49
108 Om Saravana Bhava Om | Relaxing Murugan Mantra for Good Luck
53:26
SUDARSHANA MAHA MANTRA | 108 TIMES CHANTING
1:28:13
Aardra Films
Рет қаралды 7 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН