தமிழின் செந்தன்மையை எடுத்துரைத்து, பாரதத்தின் பழம் பெருமையை உலகுக்கு உணர்த்தி , கடந்து போன கிருதய , திரேதா, துவாபர, யுகங்கள் பற்றி உலகம் அறிய வைத்து கேட்போர்க்கு இன்யதாகவும் தகயவாய் கெளார்ர்க்கும் வேட்ப மொழியும் D.A ஜோசப் ஆகிய மேன் மகனான தங்களுக்கு நன்றியும், பணிவான வணக்கங் களை யும் உரிதாக்குகிறேன்.
@sudharshanmur4 жыл бұрын
Jaya Jaya Sri Sudharshana...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩
@ravindrakumar-bi4ws4 жыл бұрын
Thanks a lot Swami, must needed for today’s life
@sridharans84904 жыл бұрын
சீராளா செல்வம் போல் சேர்க்கவே என் ஆசான் வீரராகவர் புகழ் உண்மையான தொடக்கம் சுவாமி வணக்கம் சுவாமி.
@ai66631Ай бұрын
Masteepiece 🌷🌷🌷 Joseph swamiji 🙏🏾🙏🏾hari om narayana
@Venkatesaiyengar2 жыл бұрын
அற்புதம் ! ஆழ்ந்த அறிவுடன் ஆராய்ந்து அறிந்து அனைவருக்கும் மிக எளிமையாக எடுத்துரைக்கும் விதம் உயர்திரு ஜோஷப் அவர்களுக்கே உரித்தான சிறப்பு. ஶ்ரீபெரும்பூதூர் வரத யதிராஜ ஜீயர் ஸ்வாமிகளின் ஆசியும் ஆழ்வார் திருநகரி ஶ்ரீஉவே அண்ணாவியார் ஸ்வாமியின் அன்பும் ஆதரவும் மற்றும் பல “ பரந்த மனப்பான்மை “ கொண்ட ஶ்ரீவைஷ்ணவர்களின் ஆதரவும் பெற்று பெருமாள் தாயார் ஆழ்வார் ஆசார்யர்கள் வைபவங்கள் பலரும் அறியும்படி செய்யும் தேவரீர் பல்லாண்டு பல்லாண்டு சிறந்து வாழ வாழ்த்துகிறேன். 1993ம் ஆண்டு அடியேன் நிர்வகித்த 108 ல் 11வது ஶ்ரீ சுதர்சன திவ்யப்ரபந்த ஞான யக்ஞத்தில் ( சென்னை புரசைவாக்கம் தர்ம ப்ரகாஷ் தாச ப்ரகாஷ் மண்டபத்தில் நடந்தது. ) தாங்கள் சிறப்புரை ஆற்றியதை நன்றியுடன் நினைவு கொள்கிறேன் வணக்கத்துடன் :- வடகரை வேங்கடேச ஐயங்கார் . நிறுவனர். ஶ்ரீ சுதர்ஸன சேவா சமிதி & திவ்யப்ரபந்த பரிஷத் . 🙏
@dhevib8064 жыл бұрын
Thank you very much for giving this knowledge to us. We are blessed 🙏🙏🙏 sir
சுவாமி 🙏 ஸ்ரீ ராமர் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவரை பற்றி ஆன்மிக தகவல்கள் உங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.அடியேன் ஸ்ரீதரன் நாமக்கல். ராம ராம ராம🙏🏹🏹🏹🏹🏹
@pushpabalakrishna85683 жыл бұрын
Jaya Jaya Shri Sudarshana 🕉🕉🪔🪔🕉🕉🪔🪔
@bagavan35404 жыл бұрын
Jai Jai sudharsana Sudharsana Sri krishnaa Sudharsana thirumazhaiisai Ram ram raaaam
@shiamkannan93634 жыл бұрын
Swamy adien thirumalaikannan pls bless me Swamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramshabdam23324 жыл бұрын
Sriyapathi Sarveshwara Sriman Narayana 🙏 Hari Aum Tat 🙏
@thomasabrahams50634 жыл бұрын
a rare insight on Lord Sudarshana. TQVM
@Lakshmiluck19984 жыл бұрын
Blessed to hear Sir 🙏🙏
@purudas6944 Жыл бұрын
Q1❤😊
@shanthakprasad6943 жыл бұрын
Very informative swamy..namaste.thanks
@ganeshmc2214 жыл бұрын
Jai sriman narayana
@anindianbookmartz47102 жыл бұрын
Shrimathe ramanujaya namaha Jai shriman Narayana
@sudharshangovindan87084 жыл бұрын
Jaya Jaya Sri Sudharshana ! Jaya Jaya Sri Sudharshana !!
@omjayaram4 жыл бұрын
Swami need your blessings 🙏🏻🦶🦶🙏🏻
@pushpabalakrishna85683 жыл бұрын
Swami ur explanation is very informative 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@elumalaivairamany38874 жыл бұрын
Eminent explanation , No words to appreciate you 🙏
@saibakiyalakshmi77223 жыл бұрын
Namaskaram adiyen swami your speech is very excellent
@reviveluvelu50914 жыл бұрын
Unggal velakam miga Arumai aiya🙏🙏🙏🇸🇬
@swadhikarc78584 жыл бұрын
Excellent explanation swami. I hope perumal had made to listen to this talk at a much needed time. Om namo Narayana 🙏
@Ajith-Krishnan4 жыл бұрын
Such a blissful information about Sri Chakrathzhwar! Thank you very much Sir! Jai Sri Sudharshana! Jai Sri Ram🙏
@sreenivasasr30664 жыл бұрын
Swamy it is very important and spiritual, please bless me
@bhoopalpc50944 жыл бұрын
P.C.Bhoopal d.a.losèph talk ls best And best advise
@meganthik83804 жыл бұрын
Jai Sri Sudarshana
@ravindrakumar-bi4ws4 жыл бұрын
Jai Sriman Narayana
@ponram84384 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@mathanraaj1445 Жыл бұрын
Jai Shri Hari 💕
@dddd-pw7il4 жыл бұрын
Guruji iam blessed to her about Chaktrathalwar from you.
@dddd-pw7il4 жыл бұрын
Please bless me Guruji
@bairavanvairavan60503 жыл бұрын
அருமை சாமி 🙏🙏🙏
@latharangadurai78874 жыл бұрын
Nicely explained! Pranams to u sir
@lakshmanarajm61774 жыл бұрын
Sir , excellent. I got my doubts cleared.
@nagarajayyavou40223 жыл бұрын
Our kaliyuga guru D A J swamygal
@samskarebyaha4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@brindhadhinakaran96722 жыл бұрын
Thanks
@Premkumar-pz7eo4 жыл бұрын
நன்றி மிக்க நன்றி
@parthasarathyraamaanujadha82104 жыл бұрын
அடியேன் பார்த்தசாரதி ராமானுஜதாசன், சென்னை🙏🙏🙏
@ravindrakumar-bi4ws4 жыл бұрын
Swamigal thiruvadigale sharanam
@vijayajagannathan87764 жыл бұрын
Thank you very much sir
@kss20663 жыл бұрын
Wonderful narration
@ravindrakumar-bi4ws4 жыл бұрын
Sudarshana chakraththazwar thiruvadigale sharanam
@vijayajagannathan87764 жыл бұрын
ஜெய ஜெய ஶ்ரீ ஸுதர்ஸன ஜெய ஜெய ஶ்ரீ ஸுதர்ஸன
@sundard62314 жыл бұрын
Excellent speech sir
@kamalasrinivasan22054 жыл бұрын
ஜெய ஜெய ஸ்ரீ சுதர்ஸணா
@drsdm234 жыл бұрын
adiyen dasu dasan . inru ketten. namaskaram
@ramgopalrengaraj18774 жыл бұрын
🙏🙏🙏
@surendra1972december4 жыл бұрын
Namaskaram sir please tell us how to do bhakti as on today's life in simple language
@kgdhouhithri4 жыл бұрын
Also this: kzbin.info/www/bejne/np6WgaN8e8iVpdE
@anandaraj33662 жыл бұрын
" பர மந்திர பிரபேதகா "🙏
@sdprakash25493 жыл бұрын
🙏🌹🌹🌹🌹
@Shiva-j5f4 жыл бұрын
வணக்கம் ஐயா,கருடாழ்வார் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி
@XxxFRESHBEATZxxX4 жыл бұрын
Thank you 🙏🏾 namo vaishnavas, does anybody know the mantra for sudarshana alwar?
@thiyagesh62852 жыл бұрын
Om sudarshanaya vidmahe maha jwaalaya dhimahi thanno chakra pradchodayat
@psiyerprof4 жыл бұрын
Detailed explanation
@raaghavgr19904 жыл бұрын
Swamy, I thought Boodath Azhwar was chakra amsam, not Thirumaizhai azhwar.
@jayanthikumar4294 жыл бұрын
Adiyan Namaskarams
@aryamalaradhaa8034 Жыл бұрын
Where is sheela now? Is osho married.
@vijayajagannathan87764 жыл бұрын
Super
@surendra1972december4 жыл бұрын
Namaskaram sir, Sir please forgive me for my negative thoughts upon you sir first time when I say your poster on perumal I thought you want to say something about Hindus but still I wanted to see what you are I was taken back the Way you explained about hindu culture I was shocked sir your speech is like something like I don't how to explain but I like very much thank you very much sir but my thanks is not enough but still accept my namaskaramangal
@srimathinarasimhan29503 жыл бұрын
L
@anbarasukr40444 жыл бұрын
Thanks Saamy
@harinamamrutham33674 жыл бұрын
நீங்களே ஸ்ரீ வைணவத் திருச்சக்கரம்....திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தத்தின் 14ம் பாசுரம் தூய்மை யோகம் ஆயினாய் துழாயலங்கல் மாலையாய் ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதிதேவ நின் நாமதேயம் இன்னதென்ன வல்லமல்லவாகிலும் சாமவேத கீதனாய சக்ரபாணியல்லையே.14 பாசுர விளக்கம் இப்பாசுரத்தின் கண் ஸ்வாமி ஸ்ரீ திருமழிசையாழ்வார் அநாதிகாலமாக சம்சாரக் கடலில் உழன்று கொண்டிருக்கும் அசுத்தமான உடம்பை உடையவர்களான ஜீவர்கள் உன்னுடைய பேரருளால் தங்களுடைய பிறவித்தளையிலிருந்து விடுபட்டு அப்ராக்ருதமான திவ்ய சரீரத்தினைப் பெறுகின்றார்கள் இப்படியாக சம்சாரத்தில் இருந்து விடுபட்ட சேதனர்களின் அழுக்கற்ற யோகத்திற்கு ஸ்வாமியானவனே, நீயே அனைத்துலகத்திற்கும் தலைவன் என்பதற்கான அடையாளமான திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டிருப்பவனே, தேவர்களுக்காக அம்ருதத்தினை அளிப்பதற்கு திருப்பாற்கடலைக் கடைகின்ற போது மந்தர மலையானது கடலில் மூழ்காத வண்ணம் ஆமையின் திருவுருக்கொண்டு அம்மலையின் அடியில் தாங்கி அதனால் ஏற்பட்ட சுகத்தின் காரணமாக திருக்கண் வளர்ந்தருளியவனே, அனைத்துலகிற்கும் ஆதிபூதனே, உன்னுடைய ஒவ்வொரு திருநாமத்திற்கும் காரணமான திருக்கல்யாண குணங்களை இன்னின்னது என்று கூறுவதற்கு அடியேனுக்கு சாமர்த்யம் கிடையாது சாமவேதத்தில் நீ புகந்தேத்தப்படுகின்றாய் உன்னுடைய திருக்கையில் திருச்சக்கரத்தினை ஏந்திக் கொண்டு விலக்ஷணமாக காட்சியளிப்பதால் நீயே பரமபுருஷன் என்று சொல்லமுடியும் என்று அருளிச்செய்கிறார்,14 ஆழ்வார் ஆண்டாள் எம்பெருமானார் திருவடிகளே சரணம்🌺🌺🌺🙇♂️🙇♀️