இது போல் எவராலும் கூற இயலாது... வாழ்க வளமுடன் குருஜி...
@senthurdevi116311 ай бұрын
Super super என் மகன் திருமணத்திற்கு உங்களிடம் தான் ஜாதகம் பார்ப்பேன் குருஜி 👍🙏
@VinothKumar-w7u11 ай бұрын
Konjam andha office room la wait panunga
@lathakumarlathakumar74011 ай бұрын
மிகவும் நன்றி . ஐயா. என்னை போல பெண் பிள்ளைகள் உள்ள தாய்மார்களுக்கு உதவும். பொது நலம் பயக்கும்.நன்றிகள்
@priya....668411 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@venugopalsubramani191410 ай бұрын
ஜோதிடக்கணித வல்லவரே வல்லமை பொருந்திய ஜோதிடரே ஜோதிட சூட்சுமம் அறிந்த வித்தகரே வித்தைகாரன் புதன் ஆசி பெற்றவரே பெற்ற வித்தையை பகின்றாய் எங்களுக்கே எங்கள் மானசீக குருவே குருவின் ஆசி பெற்றவரே குருவே வணக்கம் அய்யா அய்யா ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம்ஜி யே அருமையான பதிவை போட்ட அன்புகுருவே வணக்கம் ஐயா
@Jotheeswaran76 ай бұрын
தங்களுடைய காணொளிகளை பற்றிய .. அருமை புரிந்தவர்களே... லைக் இடுகின்றனர்.!.. அருமையான காணொளி குருவே ❤❤❤❤❤
@kraja611211 ай бұрын
இந்த வீடியோ மூலம் ஒரு ஜோதிடருக்கு சமூகத்தை நல்வழிப்படுத்தும் கடமை உள்ளது என்று தெளிவாக கூறிவிட்டீர்கள்...இதை விட சிறந்த திருமண பந்த வீடியோவை வேறு எங்கும் காண இயலாது.. மிக சிறந்த ஜோதிடர் மிக சிறந்த முறையில் சமூக அக்கறையுடன் இதை பதிவிடுவது உங்கள் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது... சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.. வாழ்க வளமுடன்..
@SRKaviyasree11 ай бұрын
Sir உங்கள் மேல் மிகுந்த மரியாதை வருகிறது. ❤ தன்னம்பிக்கை குடுத்ததற்கு நன்றி
@sachinsrinu305111 ай бұрын
Engaluku kidaitha pokkisham guru ji 🙏🙏🙏 neenga some,2month only 4year finish 5year start maha Lakshmi jodhidm
@rajalekshmiiyer907910 ай бұрын
Sir seventh lord atchi vakram in eigth house 11th lord atchi vakram Appo epdi sir. Pl reply 11th lord along with vakra guru budhan suryan nd rahu in thulam. Sukran fourth nd eleventh lord. Sir pl pl reply Kadaga lagnam
@saraswathisundararajan224110 ай бұрын
தெளிவான விளக்கம். நன்ற சார்.
@a.haria.hari.65911 ай бұрын
Romba m payanulla thakaval. Sir
@kadhirbaala38772 ай бұрын
Super excellent experienced explanation thankyou so much guruji 🎉🎉🙏🙏🙏
@M-pv1nj10 ай бұрын
What an amazing explanation sir 💯💥
@rathnaannadurai849411 ай бұрын
அருமையான விளக்கம் ,நன்றி சார்🙏
@rummysingam11 ай бұрын
நன்றி குருவே❤❤❤
@suriyachan637411 ай бұрын
குரு ஜி, விருச்சிகலக்னம் , சுக்கிரன் 10 இல் பகை,புதன் 11 இல் உச்சம், சனி 7 இல் திக்பலம், எனக்கு இரு திருமண வாய்ப்பு உள்ளதா?
@RaviRaj-cs1rt11 ай бұрын
மிக சிறப்பான பதிவு சார்.நம்பி ஜாதகம் பார்க்க வருபவர்களின் வாழ்க்கை நல்லபடி இருக்கவேண்டும் எனும் ,உயர்ந்த உங்களின் எண்ணம் மிக சிறப்பு.வாழ்த்துக்கள்.💐💐💐
ஐயா குருஜி அவர்களே மிக மிக முக்கியமான பதிவு மிக்க நன்றி
@sbalashankar720511 ай бұрын
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@BalaSinthu-t2w11 ай бұрын
வணக்கம் குருஜி.. 6**8**12 இட தசைகள் வாழ்நாளில் வரகூடாத.. தசை ஆனாலும் இது நன்மை செய்யா . விட்டாலும் பாதிக்காத. விதி முறை.. மிக சிறப்பாக வீடியோ தாருங்கள் குருஜி.. சில ருக்கு 6.**8**12 ம் இட தசைகள் வழி நடத்துகின்றன. உங்கள் வீடியோ ஆறுதல் தரும்
@gowsia220211 ай бұрын
*Crystal Clear Guruji Next Month Ungalidam Jathagam Paarka pogiren*
@gowsia220211 ай бұрын
*Online consultation புக் செய்தால் எத்தனை நாட்களுக்குள் அழைப்பீர்கள் குருஜி*
@DhineshKumar-yx4nf11 ай бұрын
நன்றி தல" 🎉
@kavyapragala821311 ай бұрын
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!!.....திருமண வாழ்க்கை குறித்த ஆதங்கம் உமது பேச்சில் வெளிப்படுகிறது.......
@kavyapragala821311 ай бұрын
@@uzha-ss2sz3jr6j No problem bro...
@user-il4ih4ts8k11 ай бұрын
ஐயா எனக்கு மிதுன லக்கனம் மேஷத்தில் சூரியன் குரு. 7ம் அதிபதி குரு அஷ்த்தமனம். 11ம் அதிபதி செவ்வாய் 8ல் உச்சம். வயது 32 இப்போது திருமணம் செய்யாலாமா ஐயா.
@dineshkumargdk500011 ай бұрын
You are right sir...am always a fan of you....learning lot of things from you ❤❤❤
@sreyasiyer81735 ай бұрын
Excellent !! Namaskarangal 🙏🙏
@padhuramasundram46492 ай бұрын
Super explanation video sir
@vigneshd223611 ай бұрын
Sir Neenga Endraikkume Anbu Jothidarthan...🤗😍😇
@spthangammahesh286111 ай бұрын
நன்றி குருஜி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@senbagaraj400611 ай бұрын
Super சார் ஒரு பெண் க்கு சூரியனும் செவ்வாயும் clouse டிகிரியில் இருந்து சனியும் இணைந்தால் எந்த சுபகிரகம் பார்வையும் பெறவில்லை சனி ஆடசி இவருக்கு எப்படி திருமணம் பொருத்தம் பார்ப்பது
@kalimurali317111 ай бұрын
என்றும் எங்கள் ஜோதிட ஆசனுக்கு என் பணிவுடன் வணக்கம்.
@meerakrishnan90511 ай бұрын
Sir my husband’s horoscope Thulalagnam seventh house mars is asthangam in second house , and mercury in 3rd house and 11th lord Sun in second house. Soon 2026 Suryadasha is going to start.
@senthilvadivuvadivu829811 ай бұрын
நன்றி குரு ஜி.......
@SenthilkumarKumar-250611 ай бұрын
நன்றி வணக்கம்
@roopas865511 ай бұрын
Hat's off guruji 🙏tqqqq a lot guruji 🙏precious video and my favorite soulmates videos 💑😆excellent explanation 👍👏👏👏guruji Tq for guiding us and showing a right path 🙋😊🙏
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
👍👍🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m10 ай бұрын
👍👍❣️❣️🤝
@NithelaBoobalan-qj2cr11 ай бұрын
நன்றி சார் 🙏🙏
@veljothi704111 ай бұрын
ஐயா பதிவு தெளிவு... நன்றிகள்.. ஆனாலும் பல நாள் சந்தேகம்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம் சனி சாரம்... கன்னி குரு வக்கிரம் சமசாப்டாம பார்வை... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2... சனி கும்பம் செவ்வாய் சாரம் 3ம் பார்வை மேஷம் வீடு... தனித்தசெவ்வாய் கடகம் நீசம் ஆனால் திக்பலம்.. சூரியன் புதன் சனி திசைகள் முடிவு... சந்திரன் திசை ராகு புத்தி நடப்பு... வயது 31 8மாதங்கள்... ஐயா தற்போது தரா தோஷம் அளவு ரொம்ப குறைவு தான தாமதம் திருமணத்தை தாண்டி.... முடிந்தவரை பதில் சொல்லுங்கள் குருதேவா...
@Mrkarumandi78911 ай бұрын
Date time sollunga
@RagupathykRk11 ай бұрын
மகர லக்னம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏🙏
@krishnamoorthymagaram30078 ай бұрын
அற்புதமான பதிவு குருஜி
@giridharan-yw3if11 ай бұрын
Guru dasha sukra bhukti,chandra bhukti... Sani dasha sukra bhukti, chandra bhukti palangal in tamil
@sakthi742911 ай бұрын
Sani guru oda parivarthanai pathi sollunga kani lagnam guruji. Romba naal ketutae iruken unga kitta 🙏
@murugesankandasamy762711 ай бұрын
அருமை ❤❤❤
@hemapremkumars72111 ай бұрын
Kumba lagnam kadaga rasi lagnaathipathi Sani uccham, sun @8th house Guru neesam @12th house, now sukra dasa kethu puthi still searching for 2nd marriage.
@kalanithymohandass64111 ай бұрын
Very good content.. thanks sir 🙏
@rajaganesh874711 ай бұрын
🙏 thanks for your valuable support 🙏
@AnuradhaVasanth11 ай бұрын
Sir, Which has more power? 7th lord or 9th & 11th lord? Thulam lagnam. 7th lord Sevvai in Mesham 25 degrees. Lagnathipathi Sukran (18 degrees) in Rishambam with Suriyan (6 degrees) and Budhan (28 degrees).
@ai6663111 ай бұрын
Miga mukyamana thagaval swami🙏🏽🌷 Jai Sriram 🙏🏽😀🌷
@jothimuthup726511 ай бұрын
மிகமிக நன்றி ஐயா...
@Lakshmi-c6i9s10 ай бұрын
Great sir, thanks a lot.
@jamunaramki915811 ай бұрын
Dhanusu lakanam 7 m veetil budhan,sukkiran,sani, suriyan erukku sir
Rasi ku pakanum ah ji? Or applies only for lagnam?
@mathaven896311 ай бұрын
Thank you guruji. Good message 👏.
@POETdharshika11 ай бұрын
Sir ஏழாம் அதிபதி நீசம் பெற்று வக்கிரம் பெற்று பரிவர்த்தனை கொண்டால் அடுத்த வாழ்கையாவது நான்றாக இருக்குமா😢😢😢😢😢😢எத்தனை % நன்றாக இருக்கும் 😢😢😢😢
@MuthuLakshmi-vs9mr10 ай бұрын
அண்ணா உங்களிடம் நேரில் ஜாதகம் பார்க்க முடியுமா
@autoselvam366711 ай бұрын
❤நன்றி குருவே ❤
@lavanyasenthilkumar317811 ай бұрын
Good morning sir 🙏 super
@AbiAnanya-kp1ph28 күн бұрын
Sir jaathamam pakavenndum. how much sir sorry sir pl answer me
@SriMahalakshmiJothidam28 күн бұрын
Contact via WhatsApp number
@AbiAnanya-kp1ph27 күн бұрын
@@SriMahalakshmiJothidam ok sir
@i_viji11 ай бұрын
கள்ள தொடர்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@terrorboysgaming580511 ай бұрын
Sir en kanavar jaadhagathil 7m adhypadhy sani simmathil 9m adhypadhy guru kadaga laknathil uccham . en jaadhagam mesha laknam laknathil guru 5il sevvai. Kalyanam mudindhu 17 varudam aagiradhu dhaara dhosam velai seiyuma pls pls pls 🙏 sollunga sir
@ShiyamalaLakshmi-gk6uy11 ай бұрын
6 veetla 7 m atipathi sani achi,atae veetla 9m athipathi Sevvai ucham itu sir
@vidyavidya18506 ай бұрын
Sari.samy.nanri
@panneerselvam468211 ай бұрын
Very good explanation thank you sir
@manikumar572010 ай бұрын
வணக்கம் ஐயா எனக்கு துலாம் ராசி simmalagnam 7இல் சனி 07.01.1994 10 pm place Hosur.. திருமணம் எப்போது நடக்கும் சொல்லுங்க சார் please.. எனக்கு தார தோஷம் இருக்குனு solurangu..
@shalinisrinivasan565610 ай бұрын
Anna jathkam parthu yamainthuthan micham endautherkiu 2019 2024 parthian
@SangeethaSangeetha-kk6fq11 ай бұрын
Vanakkam gurji🙏
@Palanila-es8hw6 ай бұрын
ஐயா என் கணவருக்கு ராசி : ரிஷபம் நட்சத்திரம் : ரோகிணி லக்னம் : கன்னி எனக்கு ராசி : மகரம் நட்சத்திரம் : உத்ராடம் 4 ஆம் பாதம் லக்னம் : துலாம் எங்களுக்கு திருமண வாழ்க்கை எப்பிடி இருக்கும் ஐயா சொல்லுங்க pls 🙏🙏🙏🙏🙏🙏
@hemamalini266011 ай бұрын
My daughter simma lagnam, sani & chandran in 11 th house, sevvai & sukran neesam, budhan in lagnam, guru uccham with lagnadhipathi, raghu in 10th house kethu 4th house, how will be her marriage life
@user-t2y8f11 ай бұрын
ஐயா (கும்ப லக்னம்) பாக்கியாதிபதி (சுக்கிரன் 7ல் ) 7ம் அதிபதி சூரியன் 8ல்(கன்னியில்) இரு திருமணம் வாய்ப்பு இருக்கா
@karthikeyanpriya735811 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@RenukaNavaneethaKumar11 ай бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🎉
@RaniRani-rw7dv11 ай бұрын
Thank you so much for your information sir
@rameshg678611 ай бұрын
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 7குடைய சூரியன் லக்னத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு சதயம் நட்சத்திரம் கேது சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் 36வயது திருமணம் நடக்க பரிகாரம் சொல்லுங்க 🙏🙏🙏
7m 9m 11m athipathi yaarume varuva illana mrg yeee nadathaa? Illa na thirumana valla nalla irukkatha
@user-yw6sp5lq3e11 ай бұрын
சார் வணக்கம் துலாம் லக்கணம் விருச்சிகம் ராசி 7ம் அதிபதி செவ்வாய் 5ம்இடத்தில் உள்ளது 9ம் இடத்தில் சனி உள்ளதுஇருதிருமண வாய்ப்பு இருக்க சார்
@parvathimoorthy11510 ай бұрын
நமஸ்தே குருஜி. என்னுடைய பெண்ணிற்கு சிம்ம லக்னம் வாக்கிய பஞ்சாங்க படி செவ் கும்பத்தில், திருக்ணிதப்படிமீனத்தில் செவ் இதில் எதை எடுத்துக்கொள்வது குருஜி. நன்றி
@jothimanikuppannan721311 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@Jeya07karthick11 ай бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏
@vigneshsivavigneshsiva40543 ай бұрын
சார் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன் இரண்டு திருமணம் எவ்வாறு அமையும் சார்
@PradeepPradeep-o8p11 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@kamalitamilselvan884111 ай бұрын
கன்னி லக்னத்தில் குரு கேது ஏலாம இடத்தில் செவ்வாய் ராகு மூன்றாம் இடத்தில் சந்திரன் பதினொன்றாம் இடத்தில் சூரியன் சுக்கிரன் சனி புதன் இருந்தால் என்ன பலன்
Vanakam guru ji Kani lagnam Guru in 2nd place (vagram) Moon in 11 th place kadgam But Venus is seeing from 8th place seeing guru in second It is possible to happen second marriage
@anandarangan30811 ай бұрын
Sir....Sima lagnam... Saturn in 6th house (.....Budhan in lagnam)....how it will be
@uthamanuthaman320911 ай бұрын
Super ayya❤
@sasikalar5813 ай бұрын
🙏ஜீ.விருச்சக லக்னம் விருச்சிக ராசி.7 ல் சனி.8 ல் குரு.ராகு.2 ல் கேது.9 ல் சுக்கிரன்.ஜீ 10 ல் சூரியன் புதன்...இதற்கு இருந்தார் தோசம் உள்ளதா ஜீ.
@padmathiagarajan427511 ай бұрын
Vannakkam guruji. Kanni lagnam kanni rasi with Pournami moon in uttiram,7th lord guru atchi in dhanusu, is there second marriage chance?
@sourishap720210 ай бұрын
வணக்கம் sir, கடக லக்கினம், 7 ல் சுக்கிரன், 11 ல் சனி, பரிவர்த்தனை விதியின்படி 7 ல் சனி ஆட்சி, 11ல் சுக்கிரன் ஆட்சி, 7 ம் இடமும், 11 ம் இடமும் சம வலிமை பெற்றாதாக தெரிகிறது, இதை இரு தார தோஷ நிவர்த்தியாக அமையுமா.