No video

ராகு திசையும் சூரிய,சந்திர,செவ்வாய் புத்தியும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 66,308

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 276
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
வயிற்றில் பாலை வார்த்தீர்கள் சார் நன்றி தற்போது எனக்கு ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது இது வரை நல்லதே நடக்கவே இல்லை தற்போது ஆறு மாதங்களாக கடன் தான் பெறுகி வருகிறது இன்னும் இருப்பது நீங்கள் சொன்ன மூன்று புக்திகள் தான் பாக்கி இதிலாவது நல்லது நடக்கட்டும். நீங்கள் சொன்னதை சாட்சாத் சிவபெருமான் சொன்னதாக நினைத்து நிம்மதி அடைகிறேன் சார் மகிழ்ச்சி தங்களுக்கு நன்றிகள் கோடி❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮
@sundarararajan9437
@sundarararajan9437 2 жыл бұрын
ஐயா ஜோதிடத்தில் தங்களைப் போன்ற திறமைசாலி யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன் அருமையான விளக்கம் தங்களின் பேச்சு சிறு குழந்தைக்குக் கூட புரியும் 🙏🙏🙏🙏🙏
@svrajendran1157
@svrajendran1157 Ай бұрын
உண்மை புரோ
@maheshwari3485
@maheshwari3485 3 жыл бұрын
உண்மை தான் அண்ணா ராகு திசையில் திருமணமாகி திசை முடியும் போது வாழ்க்கையும் முடிந்து போனது..... சர்வம் கிருஷ்ணாற்பனம்🙏🙏🙏
@selvam24888
@selvam24888 3 жыл бұрын
எனக்கும் தான், சிம்ம லக்னம் 7 இல் ராகு,, குரு பார்வை 7 இல் இருந்தாலும் கும்ப ராகு தசையில் திருமணம் நடந்தது முடியும் bodhu திருமணம் முறிந்தது.... 7 ம் இடம் விட 11 வீடு புதன் வலு So 2nd marriage waiting வரும் குரு திசை, 5 ம் ஆதிபத்திய காதல் குடுத்து, 8 ம் அதிபதி மறைவு ஸ்தானம் என்பதனால், திருமணம் ஆகி தூர தேசம் போக வேண்டியது வரும், அல்லது மறைவான திருமணம் என்பது my predictions இருந்தாலும் குருவே மாரகாதிபதி so ஆர்வம் கலந்த ஐயமாக உள்ளது... ராகு பணம் அந்தஸ்து குடுத்து, மணமுறிவு மனவேதனை தந்தாலும்,, புத்தி நாதன் புதன் வலு ஜோதிட ஆர்வம் தந்தது...
@dhatchayanim
@dhatchayanim 2 жыл бұрын
Even my marriage is going to END
@dhakshaj4778
@dhakshaj4778 Жыл бұрын
Yes
@arulvizhirethinam6277
@arulvizhirethinam6277 Жыл бұрын
Yes my marrg aslo gng to divorce within one yr
@kavyaselvarajan6761
@kavyaselvarajan6761 6 ай бұрын
​@@selvam24888did you see horoscope
@kanagaraj0075
@kanagaraj0075 3 жыл бұрын
இதேபோல் குரு திசையில் நவகிரகங்களின் புத்தியைப்பற்றி வீடியோ போடுங்கள் ஐயா🙏🙏.
@reeder633
@reeder633 2 жыл бұрын
நன்றி சார்! எனக்கு, என் மகன், மகள் எல்லோருக்கும் ராகு திசை, ஏழரைச்சனி..படாதபாடு... குடும்பத்தில் அப்பா, அம்மா, மாமனார், சித்தி, தாய்மாமன்கள், பெரியம்மாக்கள், தம்பி, தங்கையின் கணவர்கள், அப்பாவின் அக்கா இன்னும் பல உயிர்கள் எங்களை விட்டு பிரிந்து விட்டது. நெருங்கிய உறவுகள் அனைத்தும் பிரிந்துவிட்டது. தனிமரமாகிவிட்டேன்.. நீங்கள் சொல்வது போல் கடைசி மூன்று புத்திகள் எனக்கு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்... ஏகப்பட்ட. கடன், வட்டியினால் ராகு புத்தியில் கட்டிய வீட்டை விற்க்கும் நிலைமைக்கு வந்துவிட்டேன். கடவுள் தான் துணை!
@nnjay6510
@nnjay6510 Жыл бұрын
True. I lost a lot in first 6 bukti. Now in last 3. Got my internship after 6 years and got courage to work on my career.
@manimiracle3295
@manimiracle3295 2 жыл бұрын
100% சரி ஐயா...15 வருடம் கொடூரமான காலகட்டம்..8 ஆண்டுகள் அரசு பணி தேர்வில் தோல்வி..ராகு தசையில் சூரிய புத்தியில் அரசு வேலை கிடைத்தது...இப்போது சற்று நிம்மதி...அரசு வேலையும் போரட்ட களமாகவே செல்கிறது..
@vigneshshiva7386
@vigneshshiva7386 2 жыл бұрын
Enna lagnam neenga???
@manimiracle3295
@manimiracle3295 2 жыл бұрын
@@vigneshshiva7386 மகர லக்னம்..
@vigneshshiva7386
@vigneshshiva7386 2 жыл бұрын
@@manimiracle3295 enakum rahu dasa budhan bukthi start aaga poguthu(sukran and rahu(uchcham)in 1st house) ... But romba kashta pattaen bro... Railway exam ku prepare pannitu irukaen... Neenga endha posting la irukeenga??
@manimiracle3295
@manimiracle3295 2 жыл бұрын
@@vigneshshiva7386 tnpsc gr 4 junior assistant bro..ragu dasa niraya kastam,niraya tholvi ,niraya avamanam kodukum but last 4 years nallathu nadakum..muyarchi kai vidatheenga,, Ladies visayathil miga kavanam,nan niraya patuviten... Ragu dhisa..
@vigneshshiva7386
@vigneshshiva7386 2 жыл бұрын
@@manimiracle3295 congrats bro.... Enaku No girls.. No frnds... No relations... Thaniya struggle pannitu irukaen bro...naraiya paadam kaththukittaen bro raha dasa la..
@MariMari-qt6uz
@MariMari-qt6uz 3 жыл бұрын
ஜோதிடத்தில் தற்காலம் நீங்களே சக்கரவர்த்தி நீங்கள் சொல்வது சரியாக உள்ளது.
@Sinnava679
@Sinnava679 3 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி ஐயா, விரக்தியின் விழிம்பில் இருந்த எனக்கு நல்ல செய்தி , ராகு திசையில் சுக்கிரபுக்தி சொல்லெண்ணா துயரம் 2010 இல் இருந்து 5:45
@selvavinayakam9455
@selvavinayakam9455 3 ай бұрын
😊எனக்கும் தான் மீன லக்னமா😄
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
தெளிவான விளக்கம்..! நல்ல புரிதலை உண்டாக்குகிறது..!! நன்றி.
@prasanna8448
@prasanna8448 3 жыл бұрын
This video gave me confidence and clarity....💐💐💐 Thanks sir😍🙏
@Vino2809
@Vino2809 Жыл бұрын
முடியல சாமி, எல்லாமே போச்சு இனி இழக்க எதுவுமே இல்ல, உயிர் மட்டும் தான் மிச்சம்
@akasharul3264
@akasharul3264 6 ай бұрын
😭😭😭உயிர் மட்டும் தான் இருக்கு
@jayarajasekar2169
@jayarajasekar2169 3 жыл бұрын
Thank you for making this video Sir🙏 I'm in Rahu bhagavan Dasa, Chandra bhagavan bhukthi. Learnt a lot from you Sir🙏
@saritharajs8766
@saritharajs8766 3 жыл бұрын
நல்ல விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...
@santhamani4938
@santhamani4938 2 жыл бұрын
நன்றிகள் அய்யா, எதையும் மாற்ற முடியாது, ஆனால் அதிர்கொள் முன்கூட்டியே தெரிந்தால் ஓகே, உங்கள் வீடியோ help me a lot to face the unsaid upcoming events. Sani dasa and guru dasa bhukthi also please upload ayya 🙏🙏🙏
@chandrasiva5777
@chandrasiva5777 3 жыл бұрын
🙏🙏🙏நன்றி அடுத்த வருடம் வைகாசி மாதம் ராகு திசை ஆரம்பம் உங்கள் பதிவு ஒரு எச்சரிக்கை கலந்த முன்னெடுப்பாக அமையும்.🙏🙏🌹🌹❣👌🤞🏼🤞🏼🤞🏼🌹❣
@chandrasiva5777
@chandrasiva5777 3 жыл бұрын
🙏
@santhiyav9718
@santhiyav9718 2 жыл бұрын
Aipaty ya 😲😲
@santhiyav9718
@santhiyav9718 2 жыл бұрын
Ennaku mutya pokuthu
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 3 жыл бұрын
Now in ராகு திசை செவ்வாய் புக்தி. முடியல . கொடுமையாக உள்ளது.ஆனால் சுக்ர புத்தி வரை ஆகா ஒகோ என்று இருந்தது
@v.d3639
@v.d3639 3 жыл бұрын
ragu entha place la erukaru sister
@santhamani4938
@santhamani4938 2 жыл бұрын
In life sudden sudden downfalls, not able to understand and digest, ur videos gives me a mind to accept why that has happened. Planets in which star ( saram) and their influence please give this type of video also 🙏🙏🙏
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
மிக முக்கியமான வித்தியாசமான பதிவு மிக்க நன்றி
@sivamani5879
@sivamani5879 Жыл бұрын
ஐயா. கடக லக்கனம் சிம்ம ராசி ராகு திசை. ராகு புத்தி.. அவமானம் கோர்ட்டு கேஸ்.. நடு ரோட்டுக்கு வந்தேன்.. வாழ்க்கை. போயிடுச்சு..🙏 உள்ளதை உள்ளபடியே சொன்னீர்கள் 🙏 வாழ்க வளமுடன். 🙏
@santhoshsivanathan
@santhoshsivanathan 13 күн бұрын
Where is rahu positioned? And it’s house lord?
@matheshsm8657
@matheshsm8657 3 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றி.
@harshisjourney5589
@harshisjourney5589 2 жыл бұрын
Thank you sir , you are Legend in Astrology & God 's gift to us எங்களுக்கெல்லாம் ஜோதிட சக்கரவர்த்தி சார் நீங்கள் உங்களுடையது எதார்த்தம் மற்றும் எல்லோருக்கும் எளிமையான ஜோதிடம் சொல்வது மிகவும் போற்றத்தக்கது வாழ்க பல்லாண்டு மிக்க நன்றி ஐயா
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
சார் எதிர்பார்த்த பதிவு என் கணவருக்கு ராகு தசை தொடங்க உள்ளது நன்றி 🙏🙏🙏
@saranyasowri1667
@saranyasowri1667 3 жыл бұрын
From when Rahu dasa started my life is a hell just when I started working. It is also true Rahu can also make a King/Queen defeated and caught in war, banished from same country and put behind the bars giving death treatment without chance to escape. Sad that it started when I was 20yrs old. Victory in studies, oratorical skills to defeats/loser in 1st job banished by own parents, plundered by own family,paternal and maternal family for money and got chucked out of home. Dont know what mistake I did have been only a giver now i am saturated and give only to poor and needy orphans and feel so satisfied in life.
@vaishnavivaishnavi1974
@vaishnavivaishnavi1974 Ай бұрын
Super
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
nice voice & clear pridiction,the all you said is 100/ true sir🙏
@vishweswarana369
@vishweswarana369 3 жыл бұрын
வீடியோ அருமை இதே போல் குரு தசைக்கும் வீடியோ வேண்டும்
@asshwinkrishnan9841
@asshwinkrishnan9841 11 ай бұрын
நன்றி குருஜி
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
Sir,my son raagu disai now have to come 3 disai already mentioned... really the true one 100/ correct , any how very poor in studies.. after coming disai have to be good I think...thank you sir
@thiruppathiganesamoorthy2845
@thiruppathiganesamoorthy2845 3 жыл бұрын
Unga video ellam super
@babuprakash5745
@babuprakash5745 3 жыл бұрын
ஓன்று புரிந்தது ஐயா எனக்கு சூரிய ,சந்திர திசை , மற்றும் செவ்வாய் திசை இந்த கால கட்டத்தில் நிறைய இழந்தது தான் மிச்சம் தற்போது தாங்கள் எனது ஜாதகத்தையும் பார்த்து சொன்னீர்கள். அது போன்றே ராகு திசை எனக்கு நல்ல திருப்பம் தருவார் என்பது நம்பிக்கை உள்ளது் நன்றி
@kathiravankannan2775
@kathiravankannan2775 2 жыл бұрын
அறுமை ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@user-mf7ks6hm8x
@user-mf7ks6hm8x Жыл бұрын
உங்கள் வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@garmentsvenus7521
@garmentsvenus7521 3 жыл бұрын
Sir..thank uso much..naan ethir paarthu kondirantha ..visayam
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 9 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very good, thankyou sir 🙏✨
@BoomiEsk
@BoomiEsk 3 ай бұрын
சத்தியமா சுக்கிரன் புத்தி செத்து போயிட்டா நல்லது என்றுதான் வாழ்க்கை இருக்கிறது
@anatesonbabu1909
@anatesonbabu1909 2 жыл бұрын
Your predictions r almost correct. Good.
@bhavanikrishnan689
@bhavanikrishnan689 2 жыл бұрын
Vanakam sir. Nadri sir enaku irundha doubt clear. En son and daughter ku Rahu dasai Chandra bhukthi.
@venkateswaran6030
@venkateswaran6030 3 жыл бұрын
குருவிற்கு வணக்கம் 🙏🙏🙏
@chandrasekarlavanya6113
@chandrasekarlavanya6113 3 жыл бұрын
Thanks for your explanation sir. Good information you are posting.
@chandrasekarlavanya6113
@chandrasekarlavanya6113 3 жыл бұрын
Raghu dhisaili thirumanam nadgalama
@maheswariselvaraj6500
@maheswariselvaraj6500 2 жыл бұрын
Really supb now I knw why I face this much struggles in this period tq sir
@nagam9321
@nagam9321 3 жыл бұрын
சரியான விளக்கம் நன்றி அண்ணா
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
சார் ஜாதககட்டத்தில் ராகுவை மட்டும் தூக்கிஎறியமுடியுமா அல்லது நீக்க முடியுமா சார் .முடியல வைச்சு செய்கிறது எதை தொட்டாலும் தோல்வி விரயம்தான் நடக்குது.பதிமூன்று வருடத்தில் படாத துன்பமில்லை இன்னும் ஆறுவருடமா எப்படா முடியும் சோழமுத்தா..
@Mallar.kallar
@Mallar.kallar Жыл бұрын
😢😢😢😢eanakum🤝🤝
@akasharul3264
@akasharul3264 Күн бұрын
😢😢ஆமா 🫂🫂😢😢உண்மை
@punithasasi1877
@punithasasi1877 4 ай бұрын
நன்றி ஐயா
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
நல்ல ‌விளக்கம்‌ ஜி 🙋
@garmentsvenus7521
@garmentsvenus7521 3 жыл бұрын
Ragu dhasayil...nonthu poi kidakkaren
@abinayasuresh190
@abinayasuresh190 3 жыл бұрын
Thank you sir🙏 for your clarity explaination about raghu Desai ending
@pavinotinypets5379
@pavinotinypets5379 3 жыл бұрын
வணக்கம் ஐயா.தங்களுடைய பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.கடகம்(ஆயில்யம்)பெண், கன்னி(உத்திரம்)ஆண்.இனணவு சரியானதா ஐயா.....தயவு செய்து கூறுங்கள்......🙏
@dineshkumargdk5000
@dineshkumargdk5000 4 ай бұрын
எனக்கு fulla மோசமான பலன் தான் sir ராகு திசை...
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 3 жыл бұрын
பயன் உள்ள தகவல் ஐயா,
@priyangavijayan8717
@priyangavijayan8717 3 жыл бұрын
Raghu Desai kethu bhukthi pathi video podunga sir
@sjayanth2347
@sjayanth2347 3 жыл бұрын
அருமையான விளக்கம்.
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚 வளர்பிறை, தேய்பிறை சந்திரன் பற்றியும் விளக்குங்கள் சார்.
@kalai8640
@kalai8640 3 жыл бұрын
Enaku rahu dasha chevvai puthi nadakkirathu, puthan puthi thavira mattra puthigal pala problems koduththu. Kadan, sick, job illai, thirumanam naadavillai. Ithu eppadi? 12/10/1986 12.37am seremban malaysia.
@shanthisrinivasan2795
@shanthisrinivasan2795 2 жыл бұрын
I fixed an appointment to ask one question regarding this , paying money in advance he was not ready to answer. Pl nobody waste your time paying to such astrologers who do the U tube . I have tried twice they either don't know Astrology, creating their own dogmas and talking confidently and confuse you or very money minded . If so whatever they tell will not come true. Very sad.
@eswaranthangam2676
@eswaranthangam2676 Жыл бұрын
Kadavule neeye thunai. Nanri ji
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 3 жыл бұрын
Nalla thagaval Sri nanri
@natarajank8457
@natarajank8457 3 жыл бұрын
Hi sir have a nice day
@narayanan539
@narayanan539 3 жыл бұрын
Sir rahu 2ndspot with sooriyan, sukran, rishabam lagnam date13. 07.19 time 4.13am
@sreeram463
@sreeram463 2 жыл бұрын
நன்றி ஐயா 😍
@balasubramanik4163
@balasubramanik4163 2 жыл бұрын
உண்மை மிகவும் சரி என் வாழ்க்கையில்
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 2 жыл бұрын
அருமை குருவே
@arjuneganesan4530
@arjuneganesan4530 3 жыл бұрын
You Are unique brilliant guru ji
@premkumar2787
@premkumar2787 3 жыл бұрын
Vanakam Sir 4th attempt after a long tym Premkumar M 28-08-1993 02:30 PM Salem Rahu dhisai nadakudhu epdi irukum nu sollunga Sir 😊🙏
@rajisupt3348
@rajisupt3348 2 жыл бұрын
Super and simple demo
@neelagirinakkubetta1821
@neelagirinakkubetta1821 3 жыл бұрын
What about marriage life in the same period. Murugesh
@987vamsi
@987vamsi 2 жыл бұрын
Sir pls tell as good and bad abt Raghu dasa sukra bukthi ?
@mvenkatesh3234
@mvenkatesh3234 3 жыл бұрын
🙏 For my Sister - when she will get married in ketu dasa .. if so in guru bhuthi .is it good >>> Priya , 13.3.1995 ,1.10 pm, Chinna Salem , kallakurichi. Awaiting for Answers
@priyasai924
@priyasai924 3 жыл бұрын
Thank you very much sir. Much awaited topic.
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 Жыл бұрын
Thank you🙏
@boutiquetrendzz3397
@boutiquetrendzz3397 Жыл бұрын
Nandri iya
@sangeetharanjith4679
@sangeetharanjith4679 11 ай бұрын
Thank you sir
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 жыл бұрын
நன்றி
@Muthukumar092
@Muthukumar092 3 жыл бұрын
Santhiya devi 1/2/1999 Time:,6.40pm Place: Paramagudi Simma lagnam puram nachathiram atuthu vara erukkum maraintha suriyan thisai enakku enna seyum ayya enni varunthukiren ayya...naan kutumpathil poruppa erupena ayya...
@neeliramesh2126
@neeliramesh2126 3 жыл бұрын
Nandri Sir.
@rajendiranraj4989
@rajendiranraj4989 10 ай бұрын
Thanks
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 жыл бұрын
Nandri Guruji Sir 🙏
@muralisivaraman1610
@muralisivaraman1610 3 жыл бұрын
Thank you
@ramanramasamy1200
@ramanramasamy1200 3 жыл бұрын
Thanks Guru very nice
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 2 жыл бұрын
Nandri Guruji
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
Congratulations Ji 🙋
@nithisathish
@nithisathish 3 жыл бұрын
Sema. Happened for me.😀👌
@sailogi1403
@sailogi1403 5 ай бұрын
Sir ippa than ragu dhasa sukiran puthi till 2026 and 26to 29 Syrian santhiran sevai sir😂😂😂😂😂😂😂😂😂😂but ippa vey sucide pannikanuma nu ninaikurean divorce case, no job, no money, no support,business loss, health issues, no jewelry also sir, fully washout sir no bank balance sir, asingam avamanam, totally life Kali 😂😂😂😂😂😂😂sir measha rasi bharani natchathiram, virutchiga lagnam sir vilangatha lagnam sir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 But Ninga correct ta solluringa sir really m following your channel sir... Ur having a clarity and clear vision sir🎉❤thank you for your service sir....
@sonofgun2635
@sonofgun2635 2 ай бұрын
Bharani pirantha tharani alvangunu solluvangalae
@zoozoo4286
@zoozoo4286 21 күн бұрын
​@@sonofgun2635 athu 30 vayasula than nadakum..
@paramasivamparamasivam7305
@paramasivamparamasivam7305 2 жыл бұрын
Correct correct correct
@malininagaraj8248
@malininagaraj8248 3 жыл бұрын
Mixed of good and bad in Rahu dasa. Then ending bukthi how??
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 5 ай бұрын
Me rahu dasa guru puthi. Nxt குரு sani vakram sir. Ethu poruthama sir.
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 3 жыл бұрын
சூரியன் and சந்திரன் பரிவர்த்தனையில் ஓச்சம் அடைந்து இருக்கும் பொழுது ராகு கேடுப்பாரா?
@987vamsi
@987vamsi 2 жыл бұрын
Well said super
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir 🙏🙏
@user-cq1sj9vc5m
@user-cq1sj9vc5m Жыл бұрын
❤katavulya nii❤❤❤❤❤❤❤
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Thank you sir,
@rajutheultimate
@rajutheultimate 3 жыл бұрын
அருமை ஐயா
@rajutheultimate
@rajutheultimate 3 жыл бұрын
Direct consulting held in tnagar office sir??
@sivapriya672
@sivapriya672 2 жыл бұрын
வணக்கம் குருஜி...கடகலக்னத்தில் ராகு புதன் சாரம் 4 ம் பாதம்.ராகுதிசை,சனி புத்திவரை படாத பாடுதான்.புதன்புத்தி தற்போது பரவாயில்லை 2023 வரை உள்ளது.அடுத்து வரும் கேது புத்தி பயமாக உள்ளது..கேது பிரிக்கும் என்பதால் கணவரை பிரிக்குமா? கேது அவிட்டம் 2ம் பாத்த்தில் உள்ளது..சூரியன் சனியின் 10 ஆம் பார்வையால் பலம் இழப்பு,தேய்பிறை சந்திரன் மேஷத்தில்,செவ்வாயும் சனியோடு கூட்டு பூரம் நட்சத்திரத்தில்..குருவும் மகத்தில்(சனி,செவ்வாய்,குரு சிம்மத்தில்)என்பதால் நீங்கள் குறிப்பிட்ட சூரிய,சந்திர,செவ்வாய் புத்தியில் ராகு என்ன பலன் தருவார்??? Pls reply guruji..
@pethanasamythillaimani6244
@pethanasamythillaimani6244 Жыл бұрын
ராகுதிசை சூரிய புத்தி வாழ்க்கையே நிம்மதியில்லாமல்தான் இதுவரையும் இப்போதும்தான். இனிமேல்?
@aiyavummouruhan6558
@aiyavummouruhan6558 3 жыл бұрын
அருமை 👍 √√√√√√√√√√√
@bharanik8453
@bharanik8453 3 жыл бұрын
Sir, please explain Rahu bukthi in Rahu dasha
@jayakumar2757
@jayakumar2757 3 жыл бұрын
Chevvai desailRaghubukkthi YENNA palan,chevvai at 10th house kannilagnam,,raguat meenam
@marirajan5570
@marirajan5570 3 жыл бұрын
Correct naa enak ragu thisai end pakuthi santhira puthi
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 жыл бұрын
Rahu irukum idathil irundhu , 3 aam idathayum , 11aam idathayum paarthal , lagna rahu upajeya sthanam ana 3 am idamum , 11 aam idamum balam peruma allathu keduma
@kanagaraj0075
@kanagaraj0075 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏. கும்ப லக்னம் சதயம் நட்சத்திரம், லக்னத்திற்கு 9ஆம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைவு எப்படி இருக்கும்?.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Good
@murugesanponnusamy7505
@murugesanponnusamy7505 19 күн бұрын
சூப்பர்சார் உங்க பதிவு எணக்கு பயன் உள்ளதாக உள்ளது
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН