சனி கேது கூடி நிற்க சன்யாசம் யோகமா | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 120,072

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 3 күн бұрын
பிரபுவே. எனக்கு ரிஷப லக்னம்..6 வது இடத்தில் சனி கேது. தா ங்கள் சொல்வது முற்றிலும்.பொருந்தவில்லை. மாறாக வசதியான அதிர்ஷ்டமான சிறப்பான நிறைவான வாழ் க்கை கடவுளுக்கு நன்றி
@srimuthuastro14042
@srimuthuastro14042 3 жыл бұрын
அருமையான விளக்கம் இது போன்ற நுணுக்கமான விஷயங்களை உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தெளிவாக கூற முடியாது குருஜி அவர்களே உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஐயா நன்றி நன்றி நன்றி
@abikook2751
@abikook2751 9 ай бұрын
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 3 жыл бұрын
டிகிரி யை கூட குறிப்பிட்டு கூறியமையால் இது ஒரு நிறைவான மற்றும் அருமையான காணொளி ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏 உங்கள் ஜோதிட அறிவை கடல் நீர் போல் வற்றாமல் எங்களுக்கு அள்ளித் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்... ஐயா..
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 3 жыл бұрын
வணக்கம் ஐயா, மிக அருமையான விளக்கம் ,உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@madhavan.smadhu7547
@madhavan.smadhu7547 Ай бұрын
ஐயா எனக்கு மேஷ லக்னம் மீன 🐟 ராசி 7இடமான துலாம் ராசி யில்1985 _ல் சனி கேது இணைந்து இப்போது கேது தசை நடக்கிறது வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரங்கள் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி ஐயா ோ🙏🙏🙏
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா சனி கேது அலசி ஆராய்ந்துஆழமாக சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி
@surendranj6042
@surendranj6042 3 жыл бұрын
அண்ணா வக்ரம்+ ராகு கேது பதிவு போடுங்கள் அண்ணா!
@raghav3534
@raghav3534 3 жыл бұрын
🙏. சனி வக்ரம் பெற்று கேதுவுடன் இணைந்தால் sanyasa யோகம் உண்டா ? எந்த பாவதில் இருந்தால் sanyasa யோகம் ?
@baskarand7601
@baskarand7601 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா.ரிஷபம் லக்கினம் 12மிடத்தில் சூரியன் சந்திரன் புதன் கேது இவர்களை சனிபகவான் கடகத்தில் இருந்து பத்தாம் பார்வையில் இருக்கிறார்கள்.இந்த பதிவு பொருந்துமா.சனி+கேது என எடுத்துக் கொள்ளலாமா.
@gokulkumar559
@gokulkumar559 5 ай бұрын
அய்யா மிதுன லக்னம் சனி பத்தில் கேதுடன் இணைந்து உள்ளது சனி வக்கிர நிலையில் இருக்கிறார் இதனால் சனி திசை எப்படி இருக்கும் ? நல்லதா கெட்டதா ஒரு பக்கம் பங்கு சந்தை நோக்கி இழுக்கிறது இன்னொரு புறம் ஜோதிடத்தை நோக்கி இழுக்கிறது எதனால் இந்த மாற்றம் ?
@banumathibanumathi2042
@banumathibanumathi2042 Жыл бұрын
அருமையான பதிவு தாங்கள் சொல்வது 💯 உன்மை
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migavum, nandrisir 🙏
@surendranj6042
@surendranj6042 3 жыл бұрын
நன்றி அண்ணா👍
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 3 жыл бұрын
Excellent and clear presentation. If Sani occupies Kethu star especially Moolam 1st Padham how will it be?
@psureshkrishna4409
@psureshkrishna4409 3 жыл бұрын
SIR seavai +Raaghu searndaal Enna palan yeandhru video podunga SIR 🙏
@rajkumarkrishnan7483
@rajkumarkrishnan7483 3 жыл бұрын
வணக்கம் சார் .நலம் நலம்காண ஆவல் .அருமையான விளக்கம் .எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது ,தொடர்ந்து வரட்டும் .காத்திருக்கிறேம் .நன்றி
@jayadigital7578
@jayadigital7578 10 ай бұрын
ஐயா. மகர ராசி. கடக லக்கனம். சனியுடன் கேது அன்று சனி உச்சம் சனி உடன் கேது அதே வீடு சனி உச்சம். சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சி அதே வீட்டில் ராகு. குரு நீச்சம் அது உடன் சந்திரன். சுக்கிரன் உச்சம் புதன் நீச்சம். இப்போது குரு திசை ராகு புத்தி நடக்கிறது. வரும் சனி திசை எப்படி இருக்கும். .
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
சனி ராகு இனைவு பதிவு போடுங்க அய்யா...👍
@DB-tl3uk
@DB-tl3uk 4 ай бұрын
Shani in Magam natchatram Simha radio and it is vakram in my horoscope. My Lagna is rishabham . Lot of issues in job and job is very very unstable.
@s.s.7821
@s.s.7821 3 жыл бұрын
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@gayathrymohan292
@gayathrymohan292 3 жыл бұрын
ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
@nandhinikarthi908
@nandhinikarthi908 3 жыл бұрын
வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.35am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏
@meena703
@meena703 3 жыл бұрын
வணக்கம் குருஜி நான் கடந்த 2 மாதங்களாக கேள்வி கேட்டும் நீங்கள் எனக்கு பதில் அளிக்கவில்லை. இந்த தடவையாவது பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். நான் வங்கி பணிக்கு முயற்சி செய்கிறேன், கிடைக்குமா? அல்லது வேறு எந்த துறையில் முயற்ச்சி பண்ணலாம்? 2.செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கை, பார்வை படும் இடங்கள் எனக்கு நன்மைகள் தருமா?
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@iyyappan3156
@iyyappan3156 3 жыл бұрын
ஐயா உங்கள்பதிவு ஒவ்வொன்றும் தவறாமல் தெரிந்துகொள்கிறேன் மிகவும் உபயோகமான பதிவுஅருமை பல்லாண்டு வாழ்க்கை குருஜி ஒரு ஐயம் குருஜி டிகிரிதான் புரியவில்லை மகம்1ல் சனி மகம்4 ல் கேது கடகம் லக்னம் மகம்1 மகம்4 இடையே எவ்வளவு டிகிரி உள்ளது ஐயா என் மனதில் குழப்பம் வழி கூறுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
9 degree irukkum
@iyyappan3156
@iyyappan3156 3 жыл бұрын
நன்றிஐயா பதில்கிடைத்தது ஆனால் 6டிகிரியா 9டிகிரியா ஐயா இரண்டு பதில் தந்துள்ளீர் மகம்1 மகம்4
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 3 жыл бұрын
Very clear teaching Thankyou Guruji
@sarvesh4499
@sarvesh4499 3 жыл бұрын
Sani kethu combination enna தொழில் பண்ணலாம் profession or job or saniyasi life illaiya avarkalukku pls explain sr.
@orukadhasollatuma6294
@orukadhasollatuma6294 2 жыл бұрын
Aanmeegam sambanthamana velai correct ta irukkum
@rajeshsathyanarayana
@rajeshsathyanarayana 2 жыл бұрын
Advocate profession is good
@sk-dr8zu
@sk-dr8zu 2 жыл бұрын
doctor, lawyer.
@AnbuAnbu-qq8ex
@AnbuAnbu-qq8ex 2 ай бұрын
Engineering padichiruka electrical shop vaiklamah
@kolanchiyappanc6954
@kolanchiyappanc6954 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக அமை ந்தது.நன்றிங்கய்யா.குருவே சரணம்.
@kacipreneur
@kacipreneur 3 жыл бұрын
வணக்கம் ஐயா! என்பெயர்:காசிநாதன் பிறந்தநாள்:03/12/2000 நேரம் :1:30:43 நொடிகள் பிறந்த இடம் : வேலூர் 1. ஐயா நான் சுயதொழில் துவங்கலாமா? அப்படி துவங்கினால் எந்த எந்த துறைகளில் துவங்கலாம்? எப்போது துவங்கலாம்? 2.ஐயா என்னோட ஜாதகத்தின் நிறை, குறைய பற்றி கூறுங்கள். குறைகள் இருந்தால் எப்படி சரிசெய்வது என்று கூறுங்கள். நன்றி. நற்பவி!
@s.s1376
@s.s1376 3 жыл бұрын
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@sanjeevs.s586
@sanjeevs.s586 8 ай бұрын
Appaddi na sikirama sethuruvan ❤❤
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 жыл бұрын
Dear Shriram Please put Sevvai+Sani+Kedhu in lagnam from 1-12 position. Same way, Suryan+Budan+Kedu also put. It's my request for mukutu grham in Rasi and lagnam
@abiramisekar8624
@abiramisekar8624 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான தகவல் நன்றி
@courageousnt706
@courageousnt706 Жыл бұрын
Arumaiyana vilakkam ayya...vazha ungal sevai
@jaisankar4844
@jaisankar4844 3 жыл бұрын
குருஜி வணக்கம் அருமையான தகவல் நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
@sankarkumar4251
@sankarkumar4251 2 жыл бұрын
ஐயா, தற்போது சுக்கிரன் திசை, எப்படி இருக்கும் இந்த திசை, நற்பலன் உண்டா ?? எந்த வயதில் இருந்து நற்பலன் ஆரம்பம் மகரலக்னதில் குரு 23°17' நீசம் மீனம் 3ல் சந்திரன் 11°51 மேஷம் 4ல் சுக்கிரன் 11°17'+ராகு 23°7' ரிஷபம் 5ல் சூரியன் 27°7' மிதூனம் 6ல் புதன் 2°5'+செவ்வாய் 7°51' தூலாம் 10ல் சனி 29°16' + கேது 23°7'
@kalaiyarasu1380
@kalaiyarasu1380 3 жыл бұрын
நீண்டநாள் கோரிக்கை🙏....வணக்கம் ஐயா பெயர் கவின் .....30/12/1999.. இரவு 11:55pm .. கோவில்பட்டி.....எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார், 8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா? சுய தொழில் செய்யல்லமா ?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் மணப்பெண் சொந்தக்காரரா இல்ல உறவினர் அல்லாதவரா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Thank you sir.a different explanation about sani-kethu from you,tanq sir
@jeyanthiparameswaran1307
@jeyanthiparameswaran1307 3 жыл бұрын
மிக மிக மிக நன்றி அண்ணா
@gokulav8768
@gokulav8768 3 жыл бұрын
Sir ஒரு கட்டம் இன்னோறு கட்டத்தை எவ்வாறு பார்க்கிறது என்பதை எப்படி அறிவது sir orru video poduinga detailla
@gokulnathan4563
@gokulnathan4563 3 жыл бұрын
அருமை ஐயா.. நன்றகள் நல்வாழ்த்துகள்
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 ай бұрын
சனி வக்ரம் ஆகி கேதுவோடு சேர்ந்து இருந்தால் பலன் கிடைக்கும் குருஜீ
@mugeshkanna1608
@mugeshkanna1608 3 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்தி 4 வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி
@Ramkumar-hb3ps
@Ramkumar-hb3ps 3 жыл бұрын
தெளிவான விளக்கம். வர்ணிக்க வார்த்தைகள் தெரியவில்லை. அருமை
@kavimathi3620
@kavimathi3620 2 жыл бұрын
செம தெளிவான பதிவு...
@komathiamma85
@komathiamma85 2 жыл бұрын
Greetings Guruji, Dhanushu laknam, makara Rasi, Sani ucham +vakram with Kethu. What it will be in Sani thasa. Thank you
@maheswarir1480
@maheswarir1480 3 жыл бұрын
வணக்கம் ஐயா சந்திரன் +ராகு இணைவு பதிவில் அதற்கான பரிகாரம் சொல்லிருந்திங்க . அதை போல் சனி+கேது இணைவு பகுதிக்கும் பரிகாரம் சொல்ல வேண்டும் ஐயா உங்கள் பதில் விரைவில் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் ஐயா
@iyyappan3156
@iyyappan3156 3 жыл бұрын
தங்கள் பதில் கிடைத்தது நன்றி ஐயா
@Uthamar108
@Uthamar108 5 ай бұрын
Thank you Sir, Got some clarity.🙏🙏
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
14/08/2000, 9.50Pm Vanakkam kuruji life yappadi eroukkum and job yappadi eroukkum government job kitaikum ma sir please sollouing ka sir
@kannang6812
@kannang6812 3 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் கண்ணன் பிறந்த தேதி 01-11-1985 பிறந்த நேரம் இரவு 7:00 மணி பிறந்த இடம் சேலம் மாவட்டம் எனது தாத்தா எனது அப்பா ஜோதிடம் தொழிலாக செய்தார்கள் நான் அதை தொடர்ந்து செய்யலாமா தங்களின் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி
@mathiskowsan
@mathiskowsan 3 жыл бұрын
என் பெயர் மதி. 24.12.1997 9.10pm. சரியான வேலை அமையவில்லை. வேலை எப்போது அமையும். திருமணம் எப்போது நடக்கும் பற்றி கூறுங்கள் அய்யா. சனி திசை எப்படி இருக்கும். Enakku tharmakarmathipathi ullathaa?
@SankarSankar-lc3ht
@SankarSankar-lc3ht 3 жыл бұрын
வணக்கம் ஐயா நான் தொடர்ந்து 7வது முறை முயர்ச்சிகிறேன் ராகு திசையில் படாத கஷ்டம் அடுத்து குரு நீசம் ஆகி திசை நடத்த போகிறார் .நீங்கள் கூறிய சனி கேது இனைவு உள்ளது அடுத்த பதிவில் பதில் கூறுங்கள் ஐயா Dob-22/10/1973 Time-7.30pm kanchipuram....
@cirancj4182
@cirancj4182 3 жыл бұрын
குருஜி அண்ணா வணக்கம்.. நீண்ட நாள் முயற்சி... இந்த வார சனி கிழமையில் விடை கிடைக்குமா அண்ணா?.. சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை... ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... வர போகும் குரு புக்தியும் புதன் திசையும் எப்படி இருக்கும்.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84 சென்னை 8.15 am.. மிக்க நன்றி குருஜி..
@mageshwaran4691
@mageshwaran4691 3 жыл бұрын
ஐயா வணக்கம் வர்க்க சக்கரங்கள் பற்றி ஓரு விடியோ பதிவு போடுங்கள் ஐயா தயவு செய்து
@divyadd953
@divyadd953 3 жыл бұрын
Sir Kadaga Rasi Dhanusu Lagnam 12th place la Sani Kethu Good or bad?.....
@meenasthehomemaker7681
@meenasthehomemaker7681 2 жыл бұрын
Kadaga lagnam 6lil sani kethu inaivu 12lil sooriyan puthan Raghu sevvai palan koorungal guruve
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Ennaku Kethu dhisai Sani bhuthi nadala pogudhu sir bayama irrukudhu Already na romba adipattu poidha irruka sir, ennoda Rasi viruchagam, Natchathiram Anusham 4 aam padham simmam lagnam, romba bhadhikuma🥺
@benatural5464
@benatural5464 2 жыл бұрын
ஐயா,நான் சிம்ம லக்கினம் எனக்கு நவாம்சத்தில் சனி + கேது 6இல் உள்ளது, எனக்கு வரும் கணவர் சனியாசி ஆகிவிடுவாரா...திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா.எந்த சுப பார்வையும் இல்லை 6ஆம் வீட்டில்... குறிப்பு : ராசியிலும் சிம்ம லக்கினம்தான் நவாம்சத்திலும் சிம்ம லக்கினம்தான்.
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
சனி , கேது இணைவு பற்றி தெளிவான விளக்கம் ஐயா 🙏
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 жыл бұрын
Sir Please put sevvai sani kedhu mukutu grahan. All your videos are superb
@karthi33200
@karthi33200 3 жыл бұрын
வணக்கம் ஐயா... 19.01.1999 03.55pm udumalpet.. குரு 10இல் தனித்து ஆட்சி கேந்திரபதி தோஷம் உள்ளதா.. வரப்போகும் குரு திசை எப்படி இருக்கும்.. காதல் திருமணம் நடக்குமா. வேலை வாய்ப்பு குடும்ப வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா.. வரும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் கிடைக்குமா ஐயா..
@sandyscreativemind9699
@sandyscreativemind9699 8 ай бұрын
Sir ரிசப லக்னம். சிம்மத்தில் சனி வக்ரம் + கேது. தனுசில் குரு. பலன் எப்படி இருக்கும்
@muthumeenachi1817
@muthumeenachi1817 3 жыл бұрын
விருச்சிக லக்னம் 12ல் சனி கேது சனி தசையில் வீடு வாங்கும் யோகத்தை தருவாரா...9 ல் சுக்கிரன் புதன் செவ்வாய், 3ல் குரு சந்திரன்
@palanivel4649
@palanivel4649 3 жыл бұрын
நன்றி
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 2 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam kanni Sani in simma get kethu saram Sanniyasa yogama solunga sir
@skytv6624
@skytv6624 Жыл бұрын
நன்றி ஜயா
@megalavanisenthilkumar6971
@megalavanisenthilkumar6971 2 жыл бұрын
வணக்கம் ஐயா.அஸ்வினி 4ம் பாதத்தில் சனி பகவான் இருக்கிறார்.சனி தசை நடப்பில் இருக்கிறது. கோச்சார ராகுவின் பலன் எப்படி இருக்கும் ஐயா.
@udayaarjhonpraphucbe
@udayaarjhonpraphucbe 4 ай бұрын
துலாமில் சனி ,கேது மேஷ லக்னம், ரிஷப ராசி எப்படி இருக்கும்?
@gandhig7361
@gandhig7361 2 жыл бұрын
குருவே , வணக்கம். வக்கரசனி +கேது வின் இணைவு பற்றி ஒரு காணொலி போடுங்க குருஜி.
@tamilselvirathinam6046
@tamilselvirathinam6046 2 жыл бұрын
I don't know jathagam. But your explanation superb. God bless you brother.
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 3 жыл бұрын
அற்புதம் அருமை சார் உண்மையை உரக்க சொன்னீர் தங்களின் திரு பாத கமலங்கலில் சரணாகதி சரனம் சரனம் சரனம் சரனம் சரனம் ஐயா
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 жыл бұрын
Pls put for sevvai sani kedu in each stop
@s.niranjali513
@s.niranjali513 3 жыл бұрын
Vanakkam ayya 🙏 .. en maganin padippu edirgaalam eppadi irukkum 08 Feb 2018.. 00.30am ..
@subhamv984
@subhamv984 Жыл бұрын
What a great explanation Great astrologer
@kaliswari.j903
@kaliswari.j903 8 ай бұрын
ரிஷப ராசி மிதுன லக்னம் சிம்ம வீட்டில் சனி கேது இனணவது எப்படி இருக்கும்? தற்பொழுது 16 வயது ஆகிறது 21.12.2007 இரவு 7.05 pm முடிந்தவரை சொல்லுங்கள்..
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 Күн бұрын
மகர லக்னத்துக்கு சனி கேதூ 8 ம் வீட்ல இருந்தா ஐயா?
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
Suriyan, sevai, pouthan serkkai paththi sollouing ka sir
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz Жыл бұрын
Meena laknam sani guru in கன்னி kethu in maharam .in navasam kumba laknam sani kethu in மேஷம். Confused please clear.
@praneetvel1687
@praneetvel1687 7 ай бұрын
எனக்கு ருத்ராசம்தில் 5 அம் வீட்டில் சனி கேது இருவரும் உச்சம் மற்றும் 1ஆம் வீட்டில் குரு சூரியன் இணைவு உள்ளது
@saravanansaravanan5297
@saravanansaravanan5297 3 жыл бұрын
ஐயா வணக்கம் பல தடவை கேள்வி கேட்டு விட்டேன் ஒரு முறை பதில் தாருங்கள் அரசு பணிக்கு எப்போது என் குரு திசையில் எந்த தொழில் செய்தால் கோடிகளை சம்பாதிக்க முடியும் நன்றி 19/8/94 03:19pm salem
@manisaro2297
@manisaro2297 3 жыл бұрын
வணக்கம் ஜயா 8வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இப்போது முயற்சி பண்ணலாமா
@pondyrecipes3099
@pondyrecipes3099 Ай бұрын
Ketu sani in 5th place for viruchiga lagnam
@valarselvi-pp4xi
@valarselvi-pp4xi Жыл бұрын
Super explaination💯
@deepakr7510
@deepakr7510 3 жыл бұрын
ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்.... # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 2 жыл бұрын
Super sir, 100 percent sure for me ssni kedhu in 9th place 🙏🙏🙏🙏🙏
@sankeshkanna1526
@sankeshkanna1526 3 жыл бұрын
Very useful Sir 👍
@shanthiarivudainambi5930
@shanthiarivudainambi5930 Жыл бұрын
Well explained sr TQ,,
@bavasree8377
@bavasree8377 3 жыл бұрын
Sir kanavan manaivi pirivatharkana kirakangal paththi sollunga sir video podunga
@compassion7243
@compassion7243 3 жыл бұрын
Sir i am a astrologer...i observe tis combination...makes good astrologer or spiritual related work...thanks...
@Abinaya_Graphic_Designer
@Abinaya_Graphic_Designer 5 ай бұрын
Yenaku kaniththu sollamudiuma
@satheeshkumar7821
@satheeshkumar7821 3 жыл бұрын
ஒரு மீன லக்கினத்திருக்கு சனி கேது இணைவு இதில் சனி வக்கரம் லக்கினத்தில் எவ்வாறு பலன் அளிக்கும் ராம்ஜி..
@lakshmim1888
@lakshmim1888 5 ай бұрын
Super sir en husband ipo ipdythan irugaru
@suryalakshmithirumalai5242
@suryalakshmithirumalai5242 3 жыл бұрын
ஐயா வணக்கம், நான் 30.06.88 இரவு 9.13 pm திருநெல்வேலி.. எனக்கு மறுவாழ்வு அமையுமா..எப்பொழுது அமையும்... தொழில் எவ்வாறு அமையும்.. தாங்கள் தரும் பதிலில் தான்.. என் வாழ்வில் ஒளி கிடைக்குமா.. தயவு கூறுங்கள்.. 🙏🙏
@umamageswaran799
@umamageswaran799 3 жыл бұрын
மிக முக்கியமான ஒரு தகவல் நன்றி அய்யா.
@perumalvenkatesan1597
@perumalvenkatesan1597 3 жыл бұрын
Simply superb
@nakkirana545
@nakkirana545 3 жыл бұрын
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
@divya.s205
@divya.s205 Жыл бұрын
Simmalaknam 6 la sani vetila kethu iruntha nala palan iruguma sir...
@nagaraja6116
@nagaraja6116 2 жыл бұрын
குருஜி மிதுன லக்னம் சனி கேதுவின் சாரத்தில் மூலம் நட்சத்திர இருக்கு..சனி திசை எப்படி இருக்கும்
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН