சனிபகவானும் அதிர்ஷ்டமும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 65,528

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 248
@karuppaiyaa6178
@karuppaiyaa6178 Жыл бұрын
இனி என் வழி சனி வழி சனியே என்னை சரியாக இயக்கு 🙏💯💯💯
@maruthamuthuselvan
@maruthamuthuselvan Жыл бұрын
ஐயா, வணக்கம். தாங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை. கும்ப லக்கினம். உழைக்கும் வர்க்கமாக தான் படைக்கப்பட்டிருக்கிறோம். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் நாங்கள் மெதுவாக மிகவும் மெதுவாகவே பணிகளை செய்து வாழ்ந்து வருகின்றோம். வேகமாக உழைப்பது என்பது நாங்கள் நினைத்தாலும் இயலாததாகவே இருக்கிறது. ஆனால் வாழ்வில் பெரிய அளவில் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க முடியாது. ஆனால் மகிழ்ச்சி என்பது மிக பெரிய அளவில் சாதிப்பது. உண்மையில் காலில் இரும்பு குண்டை கட்டிக்கொண்டு மற்றவர்கள் நடந்தால், எங்களுடைய நிலைமை அதை கட்டிக்கொண்டு நீந்துவது போல் தான் இருக்கிறது. ஏனெனில் எங்களுக்கு, எதிர்கால அதிர்ஷ்டம் கிடையாது, கடந்த கால பூர்வபுண்ணிய வளமும் கிடையாது. நிகழ்கால உழைப்பும் (உத்தியோகம்) கிடையாது தினக்கூலி (அதுவும் மற்றவருடன் வேகமாக போட்டி போடமுடியாத வேகம்) குறிப்பாக இன்று நாம் உழைத்தால் தான் இன்று சோறு. அதிலும் சேமிப்பு 00000000 (எத்தனை பூஜ்யம் உள்ளதோ அத்தனை பூஜ்யம்) தீராத கடன் எத்தனை பூஜ்யம் வேண்டுமானாலும் போட்டு முன்னால் 1 சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் பார்வைக்கு ஏளனத்தற்கு கோமாளியாய் என இத்தனை பேர் வீழ்த்த எத்தனித்தாலும், தன் மன சிம்மாசனத்தில் ஒரு மகாராஜாவாக ( note this point கும்ப லக்கினகாரனுக்கும் கோமாளி ராஜாவுக்கும் ஜோசியம் சொல்லக் கூடாதாம் - ஃ கோமாளியே ஆனாலும் ராஜா ஃ) வலம் வரும் கும்ப லக்கினம்
@PonnusamyPonnu-ql7hv
@PonnusamyPonnu-ql7hv 11 ай бұрын
நீங்கள்...பேசும்..ஒவ்வொரு..வார்த்தைகளும்..தொட்டுப்பார்க்க..முடியாத..சிகரம்..எட்டாக்கனி... உங்களுக்கு... வாழ்த்துக்கள்... நன்றிகள்..பல..மென்மேலும்... உங்கள்..இறை..பணி..தொடரட்டும்... வாழ்த்துக்கள்..வாழ்க‌.. வளமுடன்....
@radhathiya3641
@radhathiya3641 Жыл бұрын
வணக்கம் சார் பொங்கல் வாழ்த்துக்கள்🎉 ஒரு சந்தேகம் ஒரு ஒரு கிரகத்தின் படி தான் நாம் இருப்போம் அப்படிங்கறது உண்மைன்னா அப்போது அது சோம்பேறி கிரகமாக இருக்கும்போது நம்ம மட்டும் எப்படி அதுக்கு மாறா நாம எப்படி நடக்க முடியும் நீங்க சொல்றீங்க சனி கிரகம் சோம்பேறி அதை மட்டுமே பிரதிபலிக்கிற நாம எப்படி மாறி சுறுசுறுப்பாக நடக்க முடியும் அதுக்கு மட்டும் அனுமதிக்குமா இதற்கு விளக்கம் வேண்டும் அப்படி பார்த்தா எல்லா கிரக சூழலையும் தாண்டி நம் நடத்தையே எல்லாத்தையும் முடிவு pannamudiyumaa இவன் அப்படித்தான் அப்படின்னா அப்படித்தான் இருப்பான் ஆனா நீங்க சுறுசுறுப்பாக இருங்கள் அப்படின்னு சொல்றீங்க கிரகத்தோட நிலையை எல்லாத்தையும் பிரதிபலிக்கும் என்றால் இது மட்டும் எப்படி சா த்தியமகும் மாதிரி நடக்கணும் என்கிறீர்கள் அது எப்படி முடியும் அவன் அப்படித்தானே அப்படித்தானே அப்ப அது எப்படி முடியும்
@venkateshwaranmuthu3376
@venkateshwaranmuthu3376 Жыл бұрын
Laziness is comperative quality so change your circle which is more active people then you are lazy compare new circle but active in average life
@ajanthavicknarajah5835
@ajanthavicknarajah5835 Жыл бұрын
எங்களுக்கு சில பல விஷயங்கள் தெரியாத வகையில் மந்தமாகத்தான் இருக்கிறோம், அதுவே தெரிய வரும் போது மாறிவிடுகிறோம் அது போலத்தான் இதுவும் 😊
@p.m.mithunkarthik2608
@p.m.mithunkarthik2608 Жыл бұрын
Sani vakram aka irunthaal surusurupaka iruparkal
@arunbravo624
@arunbravo624 Жыл бұрын
Ama bro nanum evolovo try pannura nalla active va irruka ana enna la mudiyala bro enna seiya nu teriyala kastama irruku😢
@manikandanpowerplus
@manikandanpowerplus Жыл бұрын
ஒருவர் உங்களை சிறையில் அடைத்த விடுகிறார் என வைத்துக்கொள்வோம். சிறையில் மாட்டிக்கொண்டது உங்கள் விதி. ஆனால் தப்பிப்பதற்கான வாய்ப்பு சிறிதளவு இருந்தாலும் அதை நீங்களே முயற்சித்து சிறையை விட்டு வெளியேற வேண்டும். அதுபோலவே சனியின் காரகத்துவம் ஆட்கொண்டாலும் அதில் சிறிதேணும் விதிவிலக்கு இருக்கும். அதனை முயற்சித்து வெற்றியடைய வேண்டும்.
@kavyapragala8213
@kavyapragala8213 Жыл бұрын
Yes... yes... Aiyya!!...U r cent percent right..... அன்பும் அன்னியோன்யமும் இல்லாத வாழ்க்கை யைத்தான் நாம் இந்த கலியுகத்தில் நடத்திக்கொண்டிருக்கிறோம்...... அனேகமாக வருங்காலம் இன்னும் கொடூரமாகத்தான் இருக்கும் இல்லையா ஐயா?... அதற்குள் வைகுந்தம் நம்மை அழைத்துக்கொண்டால் பரவாயில்லை ஐயா!! வழக்கம் போல் பதிவிற்கு நன்றி!!!
@bhuvanagururaj2320
@bhuvanagururaj2320 4 ай бұрын
He has God s blessings, how spontaneously the thoughts and words flow out, the BEST!
@KKarunanithi-ss7jf
@KKarunanithi-ss7jf Жыл бұрын
தங்களின் பொது அறிவு அதனை ஏற்ற இடத்தில் எடுத்தாள்வது நிசத்தில் அருவியின் ஆற்றலாக வியக்கவைக்கிறது
@SarathyNatarajanTS
@SarathyNatarajanTS Жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ கடவுளின் வாழ்த்துக்கள் ❤
@r.s4379
@r.s4379 Жыл бұрын
உண்மை அய்யா...நேர்மை, அன்பு, உண்மையான பாசம்,..இதற்கெல்லாம் மதிப்பு இல்லை..
@ragunath9079
@ragunath9079 Жыл бұрын
Correct
@sathyamanikandan428
@sathyamanikandan428 Жыл бұрын
மதிப்பு.இருக்குகு.ப்ரோ. அதுவும்.ஒரு.போதை உணர்ந்துதான்.பாக்க.முடியும்
@SelvaLoganathan-ud4sz
@SelvaLoganathan-ud4sz 11 ай бұрын
Sanibakavan makimai....... 🎉 potry.. appa🙏🕉👌👍
@umamuthu1325
@umamuthu1325 Жыл бұрын
❤வணக்கம். குருவே 100%உண்மை.
@kalarajendran9760
@kalarajendran9760 Жыл бұрын
வணக்கம் குருவே, மிகமிக அருமையான காணொளி. நன்றி குருவே.🎉🎉🎉
@priya....6684
@priya....6684 Жыл бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@sasi_kumar_34
@sasi_kumar_34 11 ай бұрын
Kada lakkanam, utharatathi nachatharam, laknathil iruthu 9am veetil sani+chanthiran
@ravikumargunasekaran7963
@ravikumargunasekaran7963 11 ай бұрын
Nalla manithar, Nalla Ennam Sri ram ji U r a Good man
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Ur words r true guruji 🙏but I drink only 12millets mixed malt and fresh only veg food's 🙋valuable video and precious explanation 👍👏😊present generation is very important and guruji ur bringing awareness 👍👏👏👏😊🙋tqqqq a lot guruji 🙏🙋wish u happy makara shankrathi Guruji 🎉🎊🍱🍹
@gskumar8556
@gskumar8556 Жыл бұрын
வாவ். இன்றே உங்கள் பதிவை முதல் முறையாக பார்க்கிறேன். நன்றி. துலாத்தில் சனி உச்சம். எனக்கு பூர்வீகம் ஒன்னும் இல்லை. அப்பாவின் சிக்கனம் என்னும் நல் பழக்க சொத்து இன்றும் எனக்கு கிடைத்த அக்ஷ்ய பாத்திரம்.
@ai66631
@ai66631 Жыл бұрын
Shani bagawan : Live with प्रकृथि forces 🙏🏽 Arumai SriRamji 🙏🏽🌷
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
உங்களுக்கு ம் உங்கள் குடும்பத்திற்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள் சார் 🙏🤩 மற்றும் 😊
@Murugan-r7l
@Murugan-r7l 10 ай бұрын
வணக்கம் ஐயா ஜாதகத்துடன் நடைமுறையையும் சேர்த்து கூர்வது அருமையாக உள்ளது.......
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 11 ай бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏 ❤️❤️❤️
@indraappanasamy9835
@indraappanasamy9835 11 ай бұрын
Your are great teacher ayya
@aveerasamy8208
@aveerasamy8208 9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql Жыл бұрын
Guruvey nandri ungal pathivirku😍
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 4 ай бұрын
அருமையான பதிவு சார் 🙏
@girijalogeswaran4650
@girijalogeswaran4650 11 ай бұрын
நன்றி ஐயா well said
@chanbasha2853
@chanbasha2853 Жыл бұрын
🎉🎉🎉 காலை வணக்கம் குருவே... இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் ஜீ
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
நன்றி குரு ஜி....பொங்கல் வாழ்த்துகள்......
@varunbalajis5048
@varunbalajis5048 11 ай бұрын
I like your narreting style
@thangarajkannaian8624
@thangarajkannaian8624 2 ай бұрын
குருவே சரணம் 🙏
@prakashpk23
@prakashpk23 Жыл бұрын
🙏🏼 Valge Valamuden Ayya, well explained about SANEESWARAN BAGAWAN n about ULAIPE💖. 🙏🏼Iniya Ponggal Naal Valtukal💖 Prakash 🦂 Kettai From Malaysia💖
@coimbatorean2671
@coimbatorean2671 Жыл бұрын
Kumba lagnam ..., true, all true sir...
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 11 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் குருஜீ
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் பொங்கல் வாழ்த்துக்கள் சார் 🙏👍❤
@JkamalakannanKannan
@JkamalakannanKannan Жыл бұрын
Manasu nirainda vazthukal super Mr. Ramji jothidar. 👌👌👌👌🌳🌳
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Жыл бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@revathyiyengar1330
@revathyiyengar1330 6 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c 10 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@vanitk5078
@vanitk5078 Жыл бұрын
Guruji narrating the destructions in society life style and the lessons from that we required to maintain calm life.
@doctorrussia7160
@doctorrussia7160 11 ай бұрын
Super sir Excellent explanation 🎉
@hemapremkumars721
@hemapremkumars721 11 ай бұрын
Arumaiyana pathivu 👍 👍👍
@marirajan5570
@marirajan5570 11 ай бұрын
பொங்கள் திருநாள் நல்வாழ்த்துக்கள் ji...
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி
@sbalashankar7205
@sbalashankar7205 Жыл бұрын
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good morning manickaraja pongal nal valthukal anna
@ranjithmkumar
@ranjithmkumar 11 ай бұрын
அருமையான சொற்கள் ஐயா
@spthangammahesh2861
@spthangammahesh2861 Жыл бұрын
விளக்கம் அருமை குருஜி
@jsenthilkumar2005
@jsenthilkumar2005 Жыл бұрын
Pongal valthugal kuruji
@Jayaram_Venkatachalam_Official
@Jayaram_Venkatachalam_Official Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா . மிக்க நன்றி 🙏🙏🙏
@krishnann9263
@krishnann9263 Жыл бұрын
Great prediction 💯 Ji🎉
@MSMurugan-f7n
@MSMurugan-f7n Жыл бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Balasubramaniam-yk4ry
@Balasubramaniam-yk4ry 11 ай бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@godscreation8861
@godscreation8861 11 ай бұрын
You are always ultimate sir
@coimbatorean2671
@coimbatorean2671 Жыл бұрын
Thank you for useful video sir
@goodchanges7883
@goodchanges7883 Жыл бұрын
vanakkam Guruji
@govindharajm5533
@govindharajm5533 Жыл бұрын
Thank you sir and I like saneeswarar very much ❤
@vijis1960
@vijis1960 Жыл бұрын
Happy Pongal sir❤❤❤
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 Жыл бұрын
நன்றி Guruji
@arumugam24hari56
@arumugam24hari56 Жыл бұрын
நன்றி ஐயா🙏💕
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 11 ай бұрын
சனி கிரகத்தை புதிய கோணத்தில் இனி எல்லோரும் பார்க்கும்படி செய்து விட்டீர்கள். நல்வாழ்த்துகள்.
@panneerselvam4682
@panneerselvam4682 Жыл бұрын
Pongal valthugal sir happy Pongal
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Wish u happy Pongal sir... Thank you sir 🎉
@kalyaniganesh7296
@kalyaniganesh7296 Жыл бұрын
Vanakam sir, Please clear the doubt guruji, risabalagnam Magaramiruthi rasi vakra guru on lagnam, sani with puthan in Dhanusu, guru dasa half over next sani dasa... Which dasa will be beneficial? Please answer guruji..
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very, very good, very nice explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝💐
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Happy 🐄🐂🐃pongalsir😊😊😊
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
👍👍🌹🌹🤝
@duraipackian866
@duraipackian866 11 ай бұрын
Happy Pongal
@panneerselvam4682
@panneerselvam4682 Жыл бұрын
Thank you sir very good explanation
@sachinsrinu3051
@sachinsrinu3051 11 ай бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol Жыл бұрын
Very nice Sir 🙏
@bagheeradhan1335
@bagheeradhan1335 10 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்வோம்.அதிர்ஷ்டம் பின்வாங்கும்போது ஏழையின் வாழ்வே சிறப்பானதாகத் தெரியும்.
@muthuraja3156
@muthuraja3156 11 ай бұрын
💐💐💐🙏🙏🙏 மதிப்பிற்கும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் ‌🙏🙏🙏... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 💐💐💐🙏
@buvaneswaris7363
@buvaneswaris7363 Жыл бұрын
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@umadevis4124
@umadevis4124 Жыл бұрын
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் ங்க
@thirumals1022
@thirumals1022 Жыл бұрын
Ayya Enakku indha doubt ah clear pannunga.Dhanusu lagnam ,Shani 4 la ullaar (Sukran house) ,but sukran 11 th la (Dhanusula) moolam natchathirathil (paadham 2) ,kedhu udan ( moolam 1) 1 degree lan inanindhu ullaara (Sukran+kedhu).Ippo Sukran dhasa , Enakku Aanmeegathula Romba naatam vandhuruchi.Shani bagavan Sukran house (Rishabathil) irukkaaru.Idhuvum kitta thatta Enakku sanyasathirkkaana mana Nilaiyei kodukkudhu.But Karma vidala.
@ganesankathirvel255
@ganesankathirvel255 Жыл бұрын
குருவே வணக்கம் 🙏🙏
@ParthibanGajendran-n1n
@ParthibanGajendran-n1n Жыл бұрын
Magram lagnam, mithunam rasi. Kethu in 3rd house. Kethu Desai eppidi irukum.
@musicnational2017
@musicnational2017 11 ай бұрын
Iyya risabbalakanam sani 2nd house vakram Guruvin sarathil guru 5 th house varapogum sani thisai eppdi irrukum iyya
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 11 ай бұрын
Super sir.god bless u.
@annamalaialuminiumandglass8128
@annamalaialuminiumandglass8128 11 ай бұрын
arumai ayya🙏🙏🙏🙏🙏🙏
@Anuradha-vk3ln
@Anuradha-vk3ln Жыл бұрын
S, Master 🙏🙏🙏👌👌👌 Lagnathil Sani 100 % True
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 6 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam thulam Sani in simma marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
@kkn619
@kkn619 Жыл бұрын
பொங்கல், மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..🎉🎉
@diwakarpk1598
@diwakarpk1598 11 ай бұрын
Sir request you to explain about ketu dasa if ketu is Yogi gragham in birth chart, thanks
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 Жыл бұрын
வணக்கம் சார்.
@kdramatamil7258
@kdramatamil7258 11 ай бұрын
Sir madhana gopal யோகம் பத்தி video podunga sir
@sakthi7429
@sakthi7429 11 ай бұрын
Guru sani oda parivarthanai pathi oru video podunga guruji
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
👍👍🌹🌹🤝
@ajaykarthi3187
@ajaykarthi3187 Жыл бұрын
Gud mrng Anna..happy pongal
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Happy to see u sir❤😊
@muthupandiyanmuthukrishnan3833
@muthupandiyanmuthukrishnan3833 Жыл бұрын
ஐயா. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@SneshasharmaR400
@SneshasharmaR400 Жыл бұрын
Thank you so much sir 🙏
@Sathesh06
@Sathesh06 11 ай бұрын
Superb explanation sir 🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏
@vikasinivikasini709
@vikasinivikasini709 7 ай бұрын
Pushkara navamsam patri video podungal sir
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 Жыл бұрын
Happy morning guruji 😊 1st view
@mangaleswaris
@mangaleswaris Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி
@sindhusri2843
@sindhusri2843 11 ай бұрын
6 வீட்டில் கவனம் part 3 podunga sir please
@Selva-1237yu
@Selva-1237yu Жыл бұрын
Happy Pongal jii
@devanathanm7028
@devanathanm7028 11 ай бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
@lvasudevan1220
@lvasudevan1220 Жыл бұрын
வணக்கம் குருஜி இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🙏🌹
@ilayapj1719
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir❤
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 Жыл бұрын
Happy pongal guruji 🎉
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
சனி வலுத்தவர் | Sani valuthavar
9:46
Astro Sriram JI
Рет қаралды 52 М.