மறைந்திருக்கும் உங்கள் குணம் | Your hidden nature

  Рет қаралды 22,916

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 146
@srimuthuastro14042
@srimuthuastro14042 6 ай бұрын
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஜோதிட சூட்சமங்களை உங்களைத் தவிர இவ்வளவு வெளிப்படையாக யாராலும் கூறவே முடியாது என்பதை அறுதியிட்டு கூறுகிறேன் ஐயா. இந்த மாதிரியான சூட்சுமமான விஷயங்களை சொல்வதற்கும் ஒரு தனி திறமை வேண்டும் அது தங்களுக்கு அசாத்தியமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஐயா . திறந்தவெளியில் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் எல்லாம் வல்ல இறை பரம்பொருள் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும் ஐயா தங்களுக்கு துணை நிற்கட்டும். தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@santhafireservice5495
@santhafireservice5495 6 ай бұрын
100% உண்மை ஐயா.எனக்கு தெரிந்த ஜாதகமும் அவர்களின் தனிபட்ட குணமும் துல்லியமாக பொருந்தி வருகிறது. மிக்க மகிழ்ச்சி. இவ்வளவு மிக பெரிய விசயத்தை அனைவருக்கும் மிக எளிமையாக கொடுத்து விட்டீர்களே...... இதற்கு ,தாராள மனமோ,நல்ல மனமோ அல்ல.... இறைதன்மை உள்ள மனம். இறைதன்மை உள்ள மனம் உள்ளவர்கள் மட்டுமே தன்னிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்கு கற்று தர மனம் வரும்.தாங்களும் தங்கள் வம்சமும் என்றென்றும் அனைத்து சிறப்புக்களையும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறோம்..தங்களின் பதிவை பார்க்க நாங்கள் கொடுத்து வைத்துள்ளோம்.ஐயா. குரு வாழ்க குருவே துணை. அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 6 ай бұрын
How are you
@santhoshraj5267
@santhoshraj5267 6 ай бұрын
என்னதான் யோகங்கள் நல்ல அமைப்புகள் இருந்தாலும் சரியான திசைகள் வராமல் இருந்தால் அனைத்தும் வீண்தான்😢😢
@msrenterprises6468
@msrenterprises6468 6 ай бұрын
இது ரொம்ப சரி
@nagarjung.p3537
@nagarjung.p3537 6 ай бұрын
Bro.....22/03/2004,2.22am, madurai, foreign opportunities irukka,sukra thasa eppdi irukkum bro please 😢
@ஷொகித்மிகெ1996
@ஷொகித்மிகெ1996 6 ай бұрын
ஆமா bro சரியாக சொன்னீங்க
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 6 ай бұрын
சரியான தசா வராவிட்டாலும், யோகம் தரும் அமைப்பில் உள்ள கிரகம் எந்த தசா நடந்தாலும் தன் புத்தியில் நன்மை தரும்.
@ஷொகித்மிகெ1996
@ஷொகித்மிகெ1996 6 ай бұрын
@@kalidasanramalingam4110 🫡🫡
@malathyvasanthan4284
@malathyvasanthan4284 6 ай бұрын
இதை வாசிக்க வைத்துக் கேட்கலாம் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற திருநாவுக்கரசரின் வாக்கு தங்களுக்கே பொருந்தும்🎉
@jamespeter8923
@jamespeter8923 6 ай бұрын
நவம்ச விருச்சிகம் 100% உண்மை குருஜி ❤
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 6 ай бұрын
உண்மைதான்... 👌💥 இரகசியங்களை தெளிவாக, எளிமையாக உரக்கச் சொல்லும் தங்களுக்கு இனிய மனநிறைவு நன்றிகள் ஐயா...🙏💐 🙏👏
@priya....6684
@priya....6684 6 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 6 ай бұрын
நவம்சத்தில் கும்ப லக்கினம்,💯 உண்மை, மற்றவர்களை விட அதிகம் உழைப்பேன் ஆனால் ஊதியம் உடன் வேலை செய்பவர்களை விட குறைவு, அதற்கான படித்து பட்டம் வாங்கியும் ஊதியம் உயரவில்லை, இப்பொது அதலேயே உழைப்பை குறைத்து கொண்டேன். இப்பொது பழைய மாதிரி வேலை,செய்யுங்கள் ஊதியம் உயர்த்துகிறோம் என்று கம்பெனி சொன்னது, வேண்டாம் என்று மருத்து விட்டேன்.
@pgrkvarma3252
@pgrkvarma3252 6 ай бұрын
கும்பம் 💯 உண்மை..
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 6 ай бұрын
வணக்கம் சார் 🙏, மேஷ லக்னம், கன்னி லக்னம், துலாம் லக்னம் முற்றிலும் உண்மை சார் 🙏 நன்றி நன்றி சார் ❤😊
@prabhakar_55
@prabhakar_55 6 ай бұрын
துலாம் லக்னம் உண்மை 🙏
@ranayoutube7240
@ranayoutube7240 12 күн бұрын
10:40 magaram. 11:48 kumbam.
@CVeAadhithya
@CVeAadhithya 6 ай бұрын
வணக்கங்கள் குருஜி.... என்னுடையது தனுசு தான் நவாம்ச லக்னம்... 100% சரி .. நன்றி குருஜி...
@prabhus.k7589
@prabhus.k7589 6 ай бұрын
சிறப்பு....ஆழ்ந்த தூக்கம் என்பதே இல்லை...
@Rajanduraisamy
@Rajanduraisamy 6 ай бұрын
12 athipathi desai. Or 12 edathil amartha giragathin desai poi kondu erukkum
@prabhus.k7589
@prabhus.k7589 6 ай бұрын
​@@Rajanduraisamy நவாம்சம் விருச்சிகம் ஜீ....
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 6 ай бұрын
ஐயா தலைப்பு எப்படி எடுக்கிரெங்கோ சூப்பர்
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 6 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@Lion.555
@Lion.555 6 ай бұрын
லக்னம்,ராசி, நவாம்ச லக்னம், நவாம்ச ராசி ...இதன் வேறுபாடுகள் பற்றி ஒரு காணொளி வேண்டும் ஐயா!!😢
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 6 ай бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️❣️🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 6 ай бұрын
👍👍❣️❣️🤝
@Smidr007
@Smidr007 6 ай бұрын
நான் விருச்சிக லக்னம் நவாம்ச லக்னமும் விருச்சிகம் தான் குருஜி, இதற்கு என்ன பலன் ?
@gayathri1066
@gayathri1066 6 ай бұрын
Magaram lakhnam - 10.41
@sathishkumark7523
@sathishkumark7523 6 ай бұрын
Sir na unga biggest fan
@ThiyagarajanG-i3t
@ThiyagarajanG-i3t Күн бұрын
நன்றி ஐயா வணக்கம்
@narmadabalakrishnan5414
@narmadabalakrishnan5414 6 ай бұрын
நன்றி ஐயா. D9 இல் மிகவும் தகவலறிந்த வீடியோ. D9 இல் மேலும் வீடியோக்களை உருவாக்கவும். குறிப்பாக திருமணம் மற்றும் வாழ்க்கை துணையைப் பொறுத்தவரை🙏
@arivazhagannarasingapuram8688
@arivazhagannarasingapuram8688 6 ай бұрын
Very very corect bro
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 6 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 6 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 6 ай бұрын
,👍👍❣️❣️🤝
@smdcvel
@smdcvel 6 ай бұрын
சுயநலமில்லா ஒளிச்சுடர் நீங்கள் 🙏🙏🙏
@murugesanmurugesan5085
@murugesanmurugesan5085 6 ай бұрын
அத்தனையும் உண்மை ஐயா
@velkumar1672
@velkumar1672 6 ай бұрын
Super sir நவாம்சத்தில் லக்னம் எதைத்தான் குறிப்பிடுகிறது என்று யோசிதிதுஇருந்தேன் தெளிவு படித்துவிட்டீர்கள் நன்றி.correct but acchive pannuvomma
@saisaiyini1805
@saisaiyini1805 6 ай бұрын
மகர லக்னம் ❤❤❤
@Lion.555
@Lion.555 6 ай бұрын
நவாம்ச ராசி பற்றியும் கூறுங்கள் அய்யா!!
@Vj01Dec
@Vj01Dec 6 ай бұрын
ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டம் இரண்டும் ஒரே லக்கினமாக அமைந்தால் என்ன பலன்?
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 6 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@rajimonu2453
@rajimonu2453 6 ай бұрын
Gurunadhare top aaaa kalakuringalee ada pongaaaa fantastic🎉🎉🎉 ur shirt nalaa mangalagarama irukinga ji😊❤
@Chayaaa2002
@Chayaaa2002 6 ай бұрын
Vanakkam appa❤
@dhivagartaker9279
@dhivagartaker9279 6 ай бұрын
🙏குருஜி sir வணக்கம்🙏 🔥திருவண்ணாமலையில் இருந்தது உங்கள் ஜோதிட ரசிகன் 🔥 நவாசம் கட்டம் என்ன சொல்கிறது என்ற தெரியவில்லை நவாசம் நன்றாக விலகம் தெறிந்து விட்டது மிக்க நன்றி ஜோதிட ஆசானே 🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 6 ай бұрын
🙏🙏🙏
@pantomath4039
@pantomath4039 6 ай бұрын
நன்றி ஐயா. நவம்சத்தில் லக்னசந்தி ஏற்பட்டால் எப்படி இருக்கும்?
@tamilvillagelife8804
@tamilvillagelife8804 6 ай бұрын
Hi sir, magarathil vakra guru vakra sani conjunction yendha madhiri palangal video podunga sir
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 6 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@balakumaran492
@balakumaran492 6 ай бұрын
வணக்கம் ஐயா
@Rackshan2008
@Rackshan2008 6 ай бұрын
Vanakkam ayya
@psgdearnagu9991
@psgdearnagu9991 6 ай бұрын
வணக்கம் குருவே. நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉🙏💐✅💯🙏
@sivayogi6570
@sivayogi6570 6 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@bamashankar1347
@bamashankar1347 6 ай бұрын
Kumba lagnam pudhan vargothamam navamsathil 100% unmai sir still velaikku poi sambathikkanumnu ninaikiren aanaal edhavadhu thadai irukku eppo sari aagum sir.
@sriammansriamman9098
@sriammansriamman9098 6 ай бұрын
சூட்சுமம் மனதில் உள்ள என்னங்களையும் வெளிக்கொன்டு வரும் நுனுக்கம் அதற்க்குள் இன்னுமொரு நுனுக்கம் .அருமை மூளை மனம் என்னங்கள் அனைத்தையும் வெளிக்கொன்டு வந்துவிட்டீர்கள்.நன்றிகள் குருதேவா!!!!!..தொடர்வோம்
@user-pk3eo5qy2u
@user-pk3eo5qy2u 6 ай бұрын
Sir sevai laknathai parthal 8 am parvai In meenam sevai with rahu 8 am parvaiyal laknathai parthal enna palan
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 6 ай бұрын
❤ arumai
@OmSaiRam00786
@OmSaiRam00786 6 ай бұрын
மிக சிறப்பான பதிவு 🙏🏻
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 6 ай бұрын
And im waiting to reveal my work ( no one knowng that wat am doing!) Abundantly. IM KANNI❤😂 ITS RIGHT TOO
@GovindRaj-wq8zn
@GovindRaj-wq8zn 6 ай бұрын
Ture ❤
@srivishnu3642
@srivishnu3642 6 ай бұрын
சார் சந்திர கேந்திரத்தில் உள்ள கிரகம் இழந்த வலிமையை மீட்கும் என்று சொல்லுவீங்க. 6,8 இல் இருக்கும் போது கிரகம் எத்தனை சதவீதம் ஒளி பெறும் சார்? பௌர்ணமி அல்லது ஒரு திதி முன் பின் இருக்கும் சந்திரன் என்று வைத்து கொள்வோம்.
@prabhumanikandansundarajan4720
@prabhumanikandansundarajan4720 6 ай бұрын
70%
@srivishnu3642
@srivishnu3642 6 ай бұрын
@@prabhumanikandansundarajan4720 🙏
@ssuganthi2537
@ssuganthi2537 6 ай бұрын
வணக்கம் சார் 🙏
@gokulmithun1744
@gokulmithun1744 6 ай бұрын
Vanakkam guru ji
@tajdistributors8777
@tajdistributors8777 6 ай бұрын
Nandri Guruji
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 6 ай бұрын
நன்றி குரு ஜி
@sathishkumark7523
@sathishkumark7523 6 ай бұрын
ஐயா வணக்கம் என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
@lathamahesh241
@lathamahesh241 6 ай бұрын
நன்றிகள் ஜீ 🙏
@kaviprabakar8562
@kaviprabakar8562 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌻
@sooriyaprabha
@sooriyaprabha 6 ай бұрын
வணக்கம் குருஜி.மிக்க அருமையான விளக்கம்.🎉🎉🎉
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 6 ай бұрын
விருச்சிகம் நவாம்சம் கன்னி நவாம்சம் உண்மை
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 6 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
@murugesanmurugesan5085
@murugesanmurugesan5085 6 ай бұрын
Hari om gi
@karuppasamias4665
@karuppasamias4665 6 ай бұрын
Thank you sir
@KannanN-xq4ol
@KannanN-xq4ol 6 ай бұрын
Superji
@nagulanmahalingam9107
@nagulanmahalingam9107 6 ай бұрын
👍
@jey7452
@jey7452 6 ай бұрын
வணக்கம் சார், குழந்தை தத்து எடுப்பது சரியா, அதற்கான jadhaga அமைப்பு என்ன?
@sudhan007
@sudhan007 6 ай бұрын
Good morning 🌞 sir
@ruckmaengineering4803
@ruckmaengineering4803 6 ай бұрын
வணக்கம் குருஜி share market pathi sollunge
@shunmugasundaram784
@shunmugasundaram784 6 ай бұрын
ஐயா வணக்கம் 🙏🙏 சிம்ம அம்ஷம் ஆள்மன எண்ணம் 💯💯crt...இதான் என் ஆள் மன எண்ணத்திற்கு காரணமா... 👌👌
@needpeace25
@needpeace25 6 ай бұрын
@37.lavanya.s93
@37.lavanya.s93 6 ай бұрын
Super sir
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 6 ай бұрын
Navamsam Viruchaga lagnam, Sevvai in navamsa lagnam. Is this strong?
@kalanithymohandass641
@kalanithymohandass641 6 ай бұрын
True content..👍
@tamilselvirajasekar675
@tamilselvirajasekar675 6 ай бұрын
Wow, interesting sir!
@annadurai1916
@annadurai1916 6 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤
@KavinRajv-zi6su
@KavinRajv-zi6su 6 ай бұрын
Yega lagnam yega rasi erandum vargothamaga erukkirathu sir Rasiyathipathi lagnathipathi utcham Palan eppadi erukkum sir🙏🙏🙏
@venkateshkumar8957
@venkateshkumar8957 6 ай бұрын
Correct venkatesh kumar guruji
@sachinsrinu3051
@sachinsrinu3051 6 ай бұрын
Engaluku kidaitha pokkisham guru ji 🙏🙏🙏 neenga
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h 6 ай бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🎉
@menaghadevi1780
@menaghadevi1780 6 ай бұрын
ஐயா நவாம்சத்தில் லக்னாதிபதி நின்ற வீட்டிர்க்கும் இதே பலன் தானா?
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 6 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 6 ай бұрын
Happy morning guruji 😊
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@roopas8655
@roopas8655 6 ай бұрын
Tq a lot guruji 🙏I was waiting for this video 👍valuable video and precious explanation 👍👏👏😊
@gvsgaming1632
@gvsgaming1632 6 ай бұрын
Sir ennaku remba naalla oru doubt unga mookulla ethukku summa summa Kai vachu alluthikkitey irrukkinga sollunga
@sdgtamizhan
@sdgtamizhan 6 ай бұрын
நாவம்ச லக்னம் தனுசு லக்னத்தில் சுக்கிரன் ராகு என்ன பலன் குருஜி 🙏
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 6 ай бұрын
Sir, thank you so much for this video on D9. Please post more videos about the houses and planets in D9 🙏
@divyamadhubala7102
@divyamadhubala7102 6 ай бұрын
Sir, what you said absolutely true. I'm Cancer lagna in navamsa. Lots of desires. I want to experience all the luxuries in life. I want to own a lot of things and I'm willing to work hard for it. I love my Amma but not a family person at all.
@vinodiniprasanna7911
@vinodiniprasanna7911 6 ай бұрын
Superb di section of human nature in astrology. Hats off sir.🙏
@sashikumar5402
@sashikumar5402 6 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@pratheshv9707
@pratheshv9707 6 ай бұрын
Wow Marvelous Bro 🌹 Anbeysivam 💖 Thanusu obsulutely pleasant 🍒
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 6 ай бұрын
Im kanni
@sriramganapathy9194
@sriramganapathy9194 6 ай бұрын
❤🎉
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 6 ай бұрын
Yes im kanni. I oly prefer naattu marundhu. Not into English medicines😂❤🎉. Its true
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 6 ай бұрын
Genious sir ninga amazing video 🙏🙏🙏😊
@panneerselvam4682
@panneerselvam4682 6 ай бұрын
Thank you guruji continue your job congratulations 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂
@renu1756
@renu1756 6 ай бұрын
6.34 sec 😅😅😅😅😅...Samathi nilai
@kadhirbaala3877
@kadhirbaala3877 6 ай бұрын
Excellent explanation guruji super thank you so much 🎉🎉🙏🙏
@manickarajraja8818
@manickarajraja8818 6 ай бұрын
Vanakkam anna good night manickaraj
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 86 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
ராகுவும் ரகசியமும்  | Secret and Ragu
10:50
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 24 М.
Jnana Yoga: The Path of Knowledge | Swami Sarvapriyananda
1:58:19
Vedanta Society of New York
Рет қаралды 742 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН