வீடு கொடுத்தவன் வலுவானால் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 61,656

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 216
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 3 жыл бұрын
ஜோதிட நம்பிக்கை அல்லாதவர்கள் கூட தங்களின் பதிவை கண்டால் நம்பிக்கைக் கொள்வர்👌🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 жыл бұрын
Absolutely right
@abiananya2729
@abiananya2729 3 жыл бұрын
Yas sir
@KolMooti
@KolMooti 3 жыл бұрын
Aama aama.
@Manijkoi
@Manijkoi 2 жыл бұрын
Yes true in my case 🙌
@praveenkumar-lk1md
@praveenkumar-lk1md Жыл бұрын
😂🎉🎉🎉🎉🎉❤❤😮❤❤😮😅😮😮🎉😅😮🎉😮❤😮❤🎉❤❤❤🎉❤❤❤🎉😢😮😢😅❤😮😮😅😅😅❤😮😮😅😮😢❤❤😢😅😅❤😅😅😅😅😢😅😅😅😂😅8 P p8 2a;, 😊
@v.v5243
@v.v5243 2 жыл бұрын
ஐயா..... உங்களைப் போல விளக்கம் தர யாராலும் இயலாது .....நன்றி....
@3.0-q7s
@3.0-q7s 3 жыл бұрын
ஐயா வேற லெவல் பதிவு வெறித்தனம் ஆ க இருக்கு வக்கிர கிரக உண்மைகள் Plz இதே மாதிரி நீச்ச பங்க ராஜயோகம் உண்மைகள் ஒவ்வொரு கிரகத்துக்கு போடுங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😅😅😅🙄🙄🙄🙄🙄🙄
@rajkumars143
@rajkumars143 3 жыл бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல உதாரணம் நன்றி வாழ்க வளமுடன் ஐயா,
@ctpani
@ctpani Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி ஐயா
@itechkadhir8315
@itechkadhir8315 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம், நன்றி ஐயா
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 Жыл бұрын
வணக்கம் குருஜி. கடக லக்னம், மீன ராசி. லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் (ரேவதி-2), சூரியனோடு (பூரட்டாதி-4) சேர்ந்து மீனத்தில் (9th house) - வளர்பிறை அமாவாசை.. மகரத்தில் (7th house), குரு (அவிட்டம்-1) + சனி (திருவோனம்-2) இனைவு.... கும்பத்தில் (8th house), புதன் (அவிட்டம்-4) + சுக்ரன் (பூரட்டாதி-3).. இங்கு லக்னாதிபதி சந்திரனுக்கு வீடு கொடுத்த 9-ம் அதிபதி குரு 7-ல் நீச பங்கம்.. இங்கு லக்னாதிபதியின் வலிமை எவ்வாறு உள்ளது குருஜி? Please reply me in % wise Guruji...
@annatnpsc3682
@annatnpsc3682 Жыл бұрын
Sani viruchigam sukkran magaram chandran rishabam. Thulam lagnam
@gopuvijay9471
@gopuvijay9471 3 жыл бұрын
அருமையான விளக்கம், சிறப்பான முறையில் எடுத்துரைத்தீர்கள்..குருஜி..
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@lathamahesh241
@lathamahesh241 3 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஜீ
@devadeva2438
@devadeva2438 3 жыл бұрын
குருவே வணக்கம் புரியும் படி விளக்கம் தந்தீர்கள் குருவே
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 3 жыл бұрын
நுணுக்கமான தகவல்கள் விளக்கம் நன்றி வணக்கம் ஐயா
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 3 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@japsltd
@japsltd 3 жыл бұрын
Nandri ayya 🙏👌. அதிக வயது வித்தியாசம் கொண்ட தம்பதி ஜாதகம் எப்படி இருக்கும் ஐயா? 🙏
@sathyamoorthysathyamoorthy9357
@sathyamoorthysathyamoorthy9357 2 жыл бұрын
வணக்கம் குருஜி தாங்கள் எடுத்துரைத்த விடு கொடுத்தவன் வழு என்ற விளக்கம் மிக அற்புதம் அந்த வழுவடைந்த கிரகத்துடன் மற்ற ராகு கேது சனி சேர்ந்தால் அதன் பலன் பற்றி ஒரு விழக்கம் தறுமாரு பணிவுடன் வேண்டுகிறேன்
@kalaibaskar7181
@kalaibaskar7181 3 жыл бұрын
Arumaiyana pathivu super 💕💕💕👌💕💕💕
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 жыл бұрын
One hour information packed in 15 minutes 🙏
@siddharthhussain9029
@siddharthhussain9029 3 жыл бұрын
அருமை சார் ரொம்ப இயல்பா சொல்லுறீங்க சூப்பர்
@PriyasTime
@PriyasTime 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@komalanav544
@komalanav544 3 жыл бұрын
சிறப்பான பதிவு சேர் ,நன்றி.🙏🙏🙏
@balamanickam6609
@balamanickam6609 3 жыл бұрын
அருமையான விலக்கம் நன்றி ஐயா
@srivishwa9582
@srivishwa9582 Жыл бұрын
Sir நவகிரகங்களின் கெடு பலன்கள் ஒன்று கூட நம்மை நெருங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க Please...✍️🙏 நியாயமான விஷயங்கள் மறுக்கப்படும் நிலை எவருக்கும் வரக்கூடாது அதனால் கேட்கிறேன்...😭😢😥😨😰😓😫😩😴😔😌😪🤤
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Miga, miga arumai, thank yousir 🙏🙏✨✨🌹🌹
@3.0-q7s
@3.0-q7s 3 жыл бұрын
டிகிரி vice ஒவ்வொரு கிரகமும் உச்சம் நீச்சம் மறைவு ஒரு வீடியோ போடுங்க ஐயா
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி🙏💕
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
The Legend SriRamJi Good evening Thala 🙋
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@santhamani4938
@santhamani4938 2 жыл бұрын
Ayya, rishba lagnam vruchika rasi, chevvai makarathi, சந்திரா dasa was not good, so this veedu kuduthavan vallimai rule y not applicable?? 🙏🙏
@natarajans8153
@natarajans8153 3 жыл бұрын
சிறப்பு ஜி வாழ்த்துக்கள்
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 3 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் அண்ணாதுரை
@nandhaabrothers5889
@nandhaabrothers5889 3 жыл бұрын
வணக்கம் ஐயா. மகர லகனம்.சனி பகவான் மிதுனத்தில்.வீடு கொடுத்த புதள் மீனத்தில் நீச்ச பங்கம். குரு பகவான் புதனுடன் மீனத்தில் 2 டிகிரிக்குள் இணைவு.புதனும் சனியும் புஷ்கர நவாம்சத்தில் உள்ளனர். சனி தசை எவ்வாறு இருக்கும்.? பதிலளியுங்கள்.வீடு கொடுத்த புதன் வலுவாக உள்ளரா?
@raguraji2524
@raguraji2524 3 жыл бұрын
Marvelous illustration guruji
@gowsalyan9245
@gowsalyan9245 2 жыл бұрын
Hi sir, very informative video you are such a good teacher, I am learning lot of things from you. Tq so much
@jegadeeshrakkan4471
@jegadeeshrakkan4471 Жыл бұрын
விருச்சிக்காலக்னம் செவ்வாய் 8 ல் விடு கொடுத்த புதன் கன்னியில் உச்சம் செவ்வாயின் நிலை என்ன ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@harishsureshkumar4576
@harishsureshkumar4576 3 жыл бұрын
சார் அப்படியே நின்ற நட்சத்திராதிபதி எப்படி இருக்கனும்னு சொல்லுங்க சார் ப்ளீஸ்
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
குருஜி வணக்கம்!கன்னி லக்கனம் ,பதினொன்றில் சூரியன், சுக்கிரன், புதன், சனி ஆனால் வீடு கொடுத்த சந்திரன் ஆறில் நீச்சம். என்ன பலன்? கூறுங்கள்🙏
@santhamani4938
@santhamani4938 2 жыл бұрын
Ayya appo rishba lagnam rishba rasi, ragu kadakathil raghu veedu kudutha chandran uccham, Will raghu do good?
@rajigandhi7738
@rajigandhi7738 3 жыл бұрын
Sirrrr..lagnam.la saninirukavanga all.property,lose seivaargala?sukran with kethu.
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 3 жыл бұрын
விருசகத்தில் கேது உச்சம்.மகரத்தில் செவ்வாய் உச்சம்.kannilaknam.விருசகத்தில் புதன் சுயசாரம்,kedhu சனி சாரம்பெற்று உள்ளார்.விருசகம் வலுவாக உள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா அய்யா.
@rdn3704
@rdn3704 3 жыл бұрын
Thank you for this video Sir. I would appreciate if you could make a video of Jupiter & Rahu conjunction in each houses they occupy from the Lagna. I believe it would be of great help to all the astrology students, especially beginners. Thanks & may god bless you.
@kirubakaran1903
@kirubakaran1903 2 жыл бұрын
SAME KADAGA LAGNAM SOORIYAN UTCHAM IN MESHAM AND VEEDU KODUTHA CHEVVAI NEESAM SO SOORIYAN PETRA VALIMAIYAI IZHAPARA?
@jothiv1673
@jothiv1673 3 жыл бұрын
விருச்சிகம் லக்னம் மகரம் சூரியன் புதன் உத்திரட்டாதி கேது மகம் சனி.கேது தசை எப்படி இருக்கும்
@vanajakr3505
@vanajakr3505 3 жыл бұрын
பரிவர்த்தனையால் ஆட்சி பெற்ற ஆறாமதிபதி தசா பலன்கள் எப்படி இருக்கும்?! ஒரு வீடியோ போடுங்கள் சார்
@subramaniam3423
@subramaniam3423 2 жыл бұрын
Amazing sir , u explain clearly. I have 2 and place sukkiran with sevvai magara laknam and kadaga rasi and 10th place sani begavan uttcham will my sukkiran thasai work good???
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@devadeva2438
@devadeva2438 3 жыл бұрын
குருவே வணக்கம் நீண்ட நாள் முயற்சி செய்து வருகிறேன் 14.7.1978 830pm பிறந்த ஊர் செங்கல்பட்டு.நான் பேக்கரி தொழில் செய்து நஸ்ட பட்டு கடனாளியாகவிட்டேன் எனக்கு எந்த தொழில் செய்தால் கடன் தீரும் எப்போது தீரும்.எனக்கு ஜோதிடம் கற்றுக்கொள்ள அசை எனக்கு ஜோதிடம் கற்க வருமா அதில் தேர்ச்சி பெற இயலுமா பதில் தர வேண்டுகிறேன் குருவே
@Roja-vd8oz
@Roja-vd8oz 2 жыл бұрын
8 ல் சுக்கிரன், சூரியன், செவ்வாய் இணைவு.விருச்சிக லக்னம். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா.மீன ராசி.5 ல் குரு, சந்திரன் இணைவு.
@sankarkandhasamy6453
@sankarkandhasamy6453 3 жыл бұрын
இயற்கை பாவர் பார்வை இயற்கை சுபர் பார்வை பற்றி விளக்கம் அளிக்கவும் குருஜு
@Pavi203
@Pavi203 Жыл бұрын
Magara lagana 8 am athipathi suryan lagnathil but Sani uccham and guru pournami chandran paarvai from 6th house..palan enna sir
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 3 жыл бұрын
Right approach.
@gayathrysanthosh2501
@gayathrysanthosh2501 3 жыл бұрын
Superb Explanation sir
@MP-pb7pk
@MP-pb7pk 3 жыл бұрын
கடக லக்னம்,மகர ராசி செவ்வாய் , சூரியன் இரண்டும் நீட்சம்..சனிதிசை நடக்கிறது.. குரு, இராகு,சனி 2இல் உள்ளது.... சூரியன்,புதன், சுக்கிரன் 4இல் உள்ளது..... கேது 8இல் உள்ளது.... சந்திரன் 7இல் உள்ளது....
@sudhabalaji2405
@sudhabalaji2405 3 жыл бұрын
Ivaruku sukra dhasai eppadi irukum
@gomathirajendran9965
@gomathirajendran9965 3 жыл бұрын
அருமை ஐயா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏
@srivats12
@srivats12 Жыл бұрын
Guru ji midhuna lagnam 9 am idathil guru veedu kudutha saani 11 il neecham adaindhu vakram petru varghothamam petru ulladhu ipo guru dhasai nadakiradhu epdi irukum nalladhu nadakuma? Please sollungha guru ji
@sivayogi6570
@sivayogi6570 3 жыл бұрын
வணக்கம் குருஜிமேஷ லக்னம் லக்னாதிபதி செவ்வாய் மிதுனத்தில் புனர்பூசம் 2 ல் செவ்வாய்க்கு வீடு கொடுத்த புதன் கடகம் ஆயில்யம்1 ல் செவ்வாய் தசை எவ்வாறு இருக்கும் நன்றி நன்றி நன்றி🙏
@GopiJashwa20
@GopiJashwa20 2 жыл бұрын
பதகாதிபதி பற்றி வீடியோ போடுங்கள் அய்யா
@mani-wv6ft
@mani-wv6ft 2 жыл бұрын
Guruji oru doubt thulam lakkanam 9 house sukran veedu kodutha puthan 7 house sevvai puthan combination .sukran rahu saram rahu 12 house veedu koduthavan kal koduthavan sari illai intha sukran palan tharatha but 3 guru retrogate sukran na pakuranga
@jayakumar2757
@jayakumar2757 3 жыл бұрын
Chevvaiat10thhousewithbuda-kanyalagnam.kethuatlagnam Ennapalan sir
@ArthiH
@ArthiH 3 жыл бұрын
Sir, veedu kodutha graham 6 il marainthuvitaar... aanal vargothamam... ippothu veedu kooduthu graham ezhantha valimai peruvaaraa? Pls confirm sir..
@takshviriyababy9749
@takshviriyababy9749 2 жыл бұрын
🙏வணக்கம் sir.. Sani தசை எப்படி இருக்கும்.. சனி இருப்பது குரு உடைய தனுஷ் வீட்டில்... குரு in ரிஷபம், சுக்ரன் in மீனம், பரிவர்த்தனை குரு சுக்ரன்.... வீடு கொடுத்தவர் பலம் ஆக இருக்கிறாரா சார்... ஜாதகர் துலா லக்கினம் 6 8 பரிவர்த்தனை... 🙏நன்றி சார்..
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 3 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@vigneshhariharan5563
@vigneshhariharan5563 3 жыл бұрын
ஐயா.. ராகு விற்கு வீடு கொடுத்த கிரகம் பரிவதனை பெற்றால் நன்மையா?
@balajiiyer798
@balajiiyer798 3 жыл бұрын
Ketai ayailayam revati nakshtram sukren in nilyem solugu sir
@இமான்
@இமான் 2 жыл бұрын
சார் நான் மிதுன லக்கினம் 2 அம் அதிபதி சந்திரன் 11 இல் உள்ளார் வீட்டுக்கோடுத்த செவாய் 8இல் உச்சம், உடன் குரு மற்றும் சுக்ரன் உள்ளனர், சந்திரன் தசை நல்ல இருக்குமா
@Zeerahkhan
@Zeerahkhan 3 жыл бұрын
If chandra neesam sevvai varghothamam in midhuna raasi means is raasi powerful guruji
@hariprasanth2761
@hariprasanth2761 3 жыл бұрын
Sir, for same kadaga Lakkinam, sukiran in Meenam and the depositor guru(Vakram) in kanni but guru is aspecting meenam. Sir, in this scenario how to find the strength of the depositor (guru). Whether he is strong or week?
@sureshkumargunasagaram2397
@sureshkumargunasagaram2397 3 жыл бұрын
Nandri Guruji Sir🙏
@kavithaponss3750
@kavithaponss3750 3 жыл бұрын
Namaskaram Sir Please make video of who can keep dog as pet at home
@pavithraadhikesavan4522
@pavithraadhikesavan4522 Жыл бұрын
8am adhibadhi sevvai neecham ayya..sevvai veetil amarndha ragu enna seivar..naan kanni lagnam
@sudhabalaji2405
@sudhabalaji2405 3 жыл бұрын
Sir sukran meenathil veedu kodutha guru magarathil . Guru virku veedu kodutha sani thulathil utcha vakram ippodhu sukranin valuvai eppadi kanippadhu
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Good
@ilayapj1719
@ilayapj1719 3 жыл бұрын
Ayya enaku raghu dhasa ragu guru 4il simmathil veedukudutha suriyan 8il Dhanusil guru suriyan parivarthanai epadina raghu desai epa f irrukum ayya
@aksharadulasi24
@aksharadulasi24 3 жыл бұрын
Thank you for choosing kadaga lagna guruve
@srimathi2142
@srimathi2142 2 жыл бұрын
அய்யா திரி க்கோணத்திற்க்கு வீடு குடுத்தவர்கள் 12ல் வக்ரம் நீசம் அடைந்தால் பலன் கிடைக்காதா ப்ளீஸ் reply
@avavetri11
@avavetri11 3 жыл бұрын
ஐயா நான் BE மெக்கானிக் முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ? DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா
@paariwithyou8544
@paariwithyou8544 6 ай бұрын
வீடு கொடுத்தவன் கேந்தரம் திரிகோனத்தில் இருந்தால் அதற்க்கு பலன் எவ்வாறு கணிப்பது ஐயா
@mythilisoundar35
@mythilisoundar35 3 жыл бұрын
வணக்கத்திற்குரிய ஜி என் பெண் விசாலி 08/10/2009 01,07 இரவு ஜாதகத்துல எல்லா கிரகங்களையும் குரு பார்வை உள்ளது பதில் ப்ளீஸ்
@dhanoshs583
@dhanoshs583 3 жыл бұрын
வணக்கம் அய்யா பரிகாரம் எடுக்கும் பொது அந்த இடத்தில் உள்ள‌கிரகத்திர்கு பரிகாரம் செய்ய வேண்டுமா ?அல்லது அந்த வீட்டீன் அதிபதி வாங்கிய சாரநாதனுக்கு பரிகாரம் செய்ய வேண்டுமா?
@padminisrinivas1779
@padminisrinivas1779 3 жыл бұрын
Chevvai in katakam, 2 nd from lagna , but moon in simmam with Ketu , shukla Panchami , how will chevvai be?
@PRAVEENKUMARVM-ln9sk
@PRAVEENKUMARVM-ln9sk 3 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏 நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!! எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Time: 12:52 a.m Place:Chennai
@roson65838
@roson65838 3 жыл бұрын
Aiyya veedu koduthavan pushkara navamsam petru irunthal athu veedu koduthavan valuvendru eduthukolalama
@ranjithdurai3440
@ranjithdurai3440 3 жыл бұрын
ஐயா வணக்கம் சிறிய சந்தேகம். மகர lag. சனி. ஆச்சி. மற்றும் அதில் குரு நீசம்... 12m. வீடான தனுசில். சுக்கிரன் இருக்க. பலன் நன்மையா. Or. கெடுதலா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Good
@venkateshkumarvenkat2314
@venkateshkumarvenkat2314 3 жыл бұрын
Sriram j 90 kids ku 12 rasikum 12 Lakulathkum o ru video potunga
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி
@Mohanas-ol5cn
@Mohanas-ol5cn Жыл бұрын
Seemalakunathypari.solukkal.sir
@vishaltry
@vishaltry 3 жыл бұрын
வீடு கொடுத்தவன் பகை வீட்டில் புஷ்கரத்தில் குரு பார்வை பவுர்ணமி மற்றும் உச்ச சந்திரனுக்கு கேந்திரத்தில் வீடு கொடுத்தவன் பலமா பலவீனமா ஐயா
@vishaltry
@vishaltry 3 жыл бұрын
@@sreeraaam9186 நன்றி ஐயா
@perumal4610
@perumal4610 3 жыл бұрын
அய்யா மேஷம் லக்கனம் லகனாதிபதி நீச்சம் விருச்சுகத்தில் குரு கேட்டை சாரதில் குரு dhasha எப்படி இருக்கும் 🙏
@perumal4610
@perumal4610 3 жыл бұрын
நன்றி சார் 🙏குரு dhasha சுக்கிரன் புத்தி வேலை வந்துரும்னு நம்பிக்கையோடு இருக்கார் என் மகன்
@prakiman
@prakiman 3 жыл бұрын
Sir please post a video about Sani + Chandran.
@lathamahesh241
@lathamahesh241 3 жыл бұрын
ஜீ சின்ன சந்தோசம் எந்த கிரகத்தின் வலிமை அதிகரித்தால் ஒருவருக்கு பொறாமை குணம் அதிகப்படும்..ஒருசிலர் அதிகம் பொறாமை குணம் இருப்பதில்லை. ஏதோ ஒன்று இரண்டு விஷயம் மட்டுமே அதுவும் அடுத்தவர்க்கு பாதிப்பு கூட ஏற்படாதவாறு விருப்பம். இதற்க்கு எந்த கிரக வலிமை. நன்றிகள் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.
@jawaharraj1
@jawaharraj1 3 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள். பலமுறை கேட்டும் பதில் இல்லை. ஜவஹர் ராஜ் ஊர் ஒட்டன்சத்திரம். 30.8.82 10.30 PM வருகிற குரு திசை எப்படி இருக்கும். பாகப்பிரிவினை எப்போது நடக்கும்.ஐயா.
@3.0-q7s
@3.0-q7s 3 жыл бұрын
ஐயா மொத்தம் 12 வர்கோத்தமம் இருக்கா? கேது புதன் செவ்வாய் 3 கிரகமும் ரேவதி 4 அஸ்வினி 1 சித்திரை 2, 3 ம் பாதத்தில் வர்கோத்தமம் ஆகுமா? அதனாலையா புஷ்கார 9ம் சத்தில் 3 கிரகமும் இடம் பெறவில்லை யா ஐயா? 🙄🙄🥰🥰🥰🥰
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 жыл бұрын
Excellent explanation 🙏
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Respected sir thank you
@gopir5366
@gopir5366 3 жыл бұрын
வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏 ர. கோபி 18/6/2003 9.54AM அருப்புக்கோட்டை அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????
@nandababu328
@nandababu328 3 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏 பெயர் -நந்தபாபு தேதி - 11/09/1994 நேரம் - 04.43 Pm பிறந்த ஊர்- Coimbatore நல்ல தொழிலதிபர் ஆக ஆசைப்படுகிறேன்... நிறைவேறுமா? கேது தசை கை கொடுக்குமா? அஷ்ட லட்சுமி யோகம் வேலை செய்யுமா? தயவு செய்து எனக்கு தெளிவுபடுத்துங்கள் குருஜி...🙏🙏🙏
@paramasivankannan4850
@paramasivankannan4850 3 жыл бұрын
ஐயா ஜோதிடத்தில் செவ்வாய் கடகத்தில் சந்திரன் விருச்சிகத்திலிம் இது திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் என்ன
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Good
@vigneshvicky7722
@vigneshvicky7722 3 жыл бұрын
s.vignesh(BE), 05/12/97, 07:21am, Tv.malai.sir,Aim Business man aga planet match agutha? or Tnpsc, Eb try pannalama?? 2.லக்கினத்தில் செவ்வாய் புதன் இணைவு, 2ம் பாவம் 3கிரகம், 7ம் பாவம் எந்த கிரகமில்லை(தோஷம்,தோற்றம்) மற்றும் வாழ்க்கைத்துணை பற்றி கூறுங்கள் sir
@sudhabalaji2405
@sudhabalaji2405 3 жыл бұрын
Dhayavu seidhu sollunga
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
4 ஆம் இட ரகசியங்கள் | 4nd Place Secrets
17:57
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН