லக்னாதிபதியின் தசையும் குடும்ப வாழ்க்கை சிக்கல்களும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 23,523

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 175
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
எதிர்பார்க்கப்படுகிறது காணொளி அண்ணா வணக்கம் 🙏🙏 நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 💐
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 Жыл бұрын
வணக்கம் குருஜி தங்களின் எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் என்றாலும் இந்த வீடியோவில் மட்டும் தங்களின் சிரித்த முகத்தைத் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி 😂😂😂
@smdcvel
@smdcvel Жыл бұрын
இதுவரை யாரும் இப்படி சொன்னதாக தெரியவில்லை. ஆனால் ஐயா கூறியது அதிர்ச்சியான 100% உண்மை 🙏
@jawaharraj1
@jawaharraj1 Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை ஐயா வாழ்த்துக்கள்
@vinos267
@vinos267 6 ай бұрын
100 % true . Ennaku simma lagnam 2il guru+sooriyan ipo sooriya dasai , same time my hubby ku kadaga lagnam but 6 am athipathi dassai guru dasai going , 2years ah romba fight , now pirinjidalam nu iruku 2 perukum.
@shashirekha1207
@shashirekha1207 9 ай бұрын
Very true 😂 self experience they will never except their mistakes 🙏 thanks once again your divine knowledge 🙏
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 Жыл бұрын
100% என்னைப் பற்றி சொல்லி இருக்கீங்க
@maharajanraja9422
@maharajanraja9422 Жыл бұрын
ஐயா தாங்கள் சொல்வது உண்மை இருபத்தி ஒன்று வயதில் எனக்கு லக்னாதிபதி புதன் திசை ஆரம்பித்தது இன்று ஆரம்பித்ததோ இன்றிலிருந்து இன்று வரை அதீத தன்னம்பிக்கை எனக்குள் உள்ளது இது 100% உண்மை மிக்க நன்றி
@parameswarisrinivasan894
@parameswarisrinivasan894 Жыл бұрын
Watsap
@maharajanraja9422
@maharajanraja9422 Жыл бұрын
@@parameswarisrinivasan894 புரியவில்லை
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
Hii sir ennaku maharm laknam lakna athipathi padu strong ana nan parents enna soldrangaloo athan seiven enakku over confidence kidaiyathu ellarukum respect kodupen thasai 1 year back finish achu anyway Sani pagavan எந்த விதத்திலும் என்னை தாழ்த்தியது இல்லை irukattum சனிக்காவது என்னை பிடித்து இருக்கிறதே one of my favourite thasai thank you .... 😊
@kingkong-fx4vh
@kingkong-fx4vh Жыл бұрын
which house and where sani placed in horoscope bro?
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
@@kingkong-fx4vh Sani pagavan 7 il vakram moon house bro ( na poonu )
@aryees74
@aryees74 Жыл бұрын
Thanks for detailed explanation. You have enlighten my mind & thoughts . Kadaga rasi & Kadaga laknam. Currently undergoing moon dasa . 😅
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏 ✨✨🌹🌹
@ThiyagarajanG-i3t
@ThiyagarajanG-i3t 16 күн бұрын
நன்றி ஐயா
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 Жыл бұрын
அய்யா.வணக்கம்.உங்கள் பதிவில் 6,8 ந் சூட்சுமம் அறிய முடிந்தது,நன்றி🙏🏽🙏🏿🙏🏾
@தேவிகாராணி
@தேவிகாராணி Жыл бұрын
வணக்கம் ஐயா.லக்னாதிபதி தசை எனக்கு நன்றாகவே இருந்தது.
@Balasubramanibalaji
@Balasubramanibalaji 10 ай бұрын
True💯💯💯💯
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
கன்னி லக்னம் புதன் 2-ல் (துலாம்) உள்ளார்... தாங்கள் சொல்வது உண்மை .... தங்கள் காணொளிகளால் பல சூட்சுமஙகளுக்கு தெளிவு கிடைக்கிறது. மிக்க நன்றி ஐயா.... 🙏💐🌻🌹🙏
@perumalsamy722
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
👍🏼Great... Great explanation, 100% true, very timely upload, Thank u so much Sir...🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 Жыл бұрын
Very true words guruvae. Enaku laknathipathi utcham. Me too that character.
@aishu6278
@aishu6278 10 ай бұрын
Kedhu thisaiyil raguvin role Enna ?indha video podunga sir please 🙏
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Жыл бұрын
Clear explanation. நன்றி குருஜீ. லக்னாதிபதி பரிவர்த்தனை அடைந்து ஆச்சி. அதே பாலனா?
@gayathridevi1474
@gayathridevi1474 Жыл бұрын
அருமையன பதிவு.தெரியத புதிய விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்.நன்றி குருவே.இது போல நிறய்ய காணொளிக்கு காத்திருக்கிறோம்.
@Skky3020
@Skky3020 Жыл бұрын
💯. En husband ku lagnathibadhi sukran (9m idathil) dasa nadakiradhu. Thaandhoni. Divorce varai sendru vittadhu.
@kalaivanebabu1953
@kalaivanebabu1953 Жыл бұрын
Nice. Very nice. Your explanations increase everyone's interest to learn astrology and I am one amoung thank you JI.
@MinorEntertainmen
@MinorEntertainmen 11 ай бұрын
வணக்ககம் Sir...mithuna lagnam:lagna lord budhan conjuction with chevvai and suryan in 5th house..vakra guru placed in lagnam...how is budhan dasa? any possibe n sepration of family life?
@Jotheeswaran7
@Jotheeswaran7 Жыл бұрын
அருமையான கணிப்பு
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 Жыл бұрын
Guruvae nandri
@UMBAbiramiB
@UMBAbiramiB Жыл бұрын
guruji na simbam laknam 2il sukiran ..5 ,7 place empty ...ipti emptya ieuka nala athachu problem akuma mrgla pls rply guruji 👏🏼👏👏👏
@rameshk6039
@rameshk6039 Жыл бұрын
Kadaka laknam patri spical kannoli podunga sit please
@v.rajasekaran6175
@v.rajasekaran6175 11 ай бұрын
100% உண்மை
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 புதிய தகவல், அருமை.
@bpk_408
@bpk_408 Жыл бұрын
அய்யா நேரலை சந்தேகம் மற்றும் பதில்கள்....வேண்டும்
@ben10intamil42
@ben10intamil42 Жыл бұрын
Unmai sir. My husband magara rasi sani dhasai nadakkirathu.neenga sonnathu 100 percentage yengal veetla nadakkirathu.thinamum piratchanai itharku miguntha nallavaraaga irunthaar ippoathu migavum maari vittar.naankal payanthu payanthu vazhkirom thinamum.
@vignesh33222
@vignesh33222 Жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏
@gopalk3281
@gopalk3281 Жыл бұрын
குருவே சரணம்
@Kavinathan_
@Kavinathan_ Жыл бұрын
Sir, please do a video on second round of 7 1/2 Sani in one's life. Will it improve one's life sir?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Ovoru sthanathukkum uriyavarkal entha idathil irunthu thasai nadathinal Enna palan entru lagna variya podunka thalaiva interstinga irukkum🙏🙏
@sakthiganesh7359
@sakthiganesh7359 Жыл бұрын
Sani bhuthan suriyan inaivu patri oru video podunga ayya nandri
@natarajannatarajanv3229
@natarajannatarajanv3229 Жыл бұрын
Ammam ayya nan viruchaga laknam measam rasi ippati aachi
@prabhagopi6578
@prabhagopi6578 Жыл бұрын
Virutchiga lagnam chevvai adhibadhi,33 vayadhil chevvai dasai varum. Periya pratchanai vazhkail irrukuma
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@ramanivenkatesh9908
@ramanivenkatesh9908 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏
@uma5046
@uma5046 Жыл бұрын
ஐயா... கன்னி லக்கினம் 4ல் சூரியன் புதன் 3.5டிகிரியில் உள்ளன. புதன் வக்கிரம் அஸ்தமனம் பெற்று உள்ளார்... சந்திரன் 10ல் மிதுனத்தில் உள்ளார். புதன் தசை எப்படி இருக்கும்.... ஐயா... Plz reply panunga
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thelivana,vilakkam,arumaiyana, examples, nandrisir 🙏
@AjithKumar-il5ge
@AjithKumar-il5ge Жыл бұрын
எதிர்பார்த்த. பதிவு நன்றி ஐயா
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏 100% உண்மை
@Tamilponnu_03
@Tamilponnu_03 Жыл бұрын
Guruve name Aruna dhanusu laknam rishabathil guru sani, mithunathil budhan rahu, kadagam suryan sevvai , rasi (kanni), foreign job or IT job or management job which one is better plzz reply guruji
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்,நன்றி குரு ஜீ 🙏
@anuanu2067
@anuanu2067 Жыл бұрын
Sir meena lakkanam guru sukkiran sernthu 2 placela eruku coming lakanathipathi thisai epdi erukum
@meerameera.k4309
@meerameera.k4309 Жыл бұрын
🙏ayya neengal solvadhellam unmai, enaku magaram laknam, laknathile sani aatchi petru ullar, avarin thasai nadakiradhu, enaku thirumanamum agitru, anal kudumbathil otrumai illai, neeya naana enru, ippozhu pirinthu kidakinrom, anal neengal sonna madhiridhan nadakiradhu, indha padhi hai neengal potadharku migaum nanri🙏ayya, neengal menmelum valara enadhu vaazhthukkal🎉 ayya🎉
@kirubhakarran1285
@kirubhakarran1285 Жыл бұрын
அய்யா வணக்கம். என்னாகு லக்னத்தில் சனி + சந்திரன் மற்றும் 7 இல் சுக்ரன். ennaku கல்யாணம் நடக்குமா அய்யா?
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
❤அருமை விளக்கம்... உண்மை
@RaviPrakash-ee4mm
@RaviPrakash-ee4mm Жыл бұрын
மேஷ லக்னம் செவ்வாய் வகிரமாகி விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரத்தில ஆட்சி பெற்று உள்ளது சனியும் சுக்கிரனும் 7ம் பார்வை ஆக இரண்டாம் இடத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் 1,3 பாவத்தில் இருந்து பார்க்கிறார் தேய்பிறை சந்திரன் லக்னத்தில் பரணி 4ம் பாதம் குரு ராகு புதன் ஆகியவை ஆதிரை1,2, 4ம் பாதத்தில் இருக்கிறது சூரியன் புனர்பூசம்3ம் பாதம் கேது மூலம்4 செவ்வாய் தசை குரு புத்தி நடக்கிறது 22 வயதில் என்ன பலன் தொழில் என்ன ஆகும்?
@kavithakuppusamy6035
@kavithakuppusamy6035 Жыл бұрын
Kanni lakkinam,3rd place puthan,surian, puthan thisai nanraka irukkuma sir
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
ஐயா.வணக்கம்.என் இரண்டு குழந்தைகளுக்கும் ராகு,கேது சார பரிவர்த்தனை இது நல்லதா,கெட்டதா?
@prabhagopi6578
@prabhagopi6578 Жыл бұрын
Lagnadhibadhi 12il maraindu dasai nadandhal vazhkai nandraga irrukuma
@KirthiK-lg1il
@KirthiK-lg1il Жыл бұрын
Sir naa karthigayi natchathiram rishaba raasi viruchiha laknam laknathil guru irukirar neega solra mathri guru thisayi nadakirathu neega solrathpola dhan enlife ipo pothu... 😞 ethavathu pariharam soluga Sir pls
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 Жыл бұрын
வணக்கம் சார் 🙏🙏🙏🙏
@prabhagopi6578
@prabhagopi6578 Жыл бұрын
Is there any alternate not to have problems because of lagnadhi badhi dasa period
@subaraja1629
@subaraja1629 Жыл бұрын
Vanakam guru ji lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage guru ji
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
ரிஷப லக்னம் லக்னாதிபதி லக்னத்தில் சூரியனுடன் நீங்கள் சொன்ன அத்தனை விசயமும் உண்மை திமிரின் அடையாளமாக உள்ளார்
@dineshr6891
@dineshr6891 Жыл бұрын
Guruveyyy vanakam.kadaka laknam chandran,gethu in 10 th house,4th house guru,sukran, .kirahanama or pournami yoga ma guruvey. Chandra thasai nadaku guruveyyy.pls guruveyyy doubt clear pannunga
@mythilisrinivasan5073
@mythilisrinivasan5073 Жыл бұрын
லக்னாதிபதி குரு 2ஆம் இடத்தை பார்த்தபடி தசை நடத்தினால் என்ன பலன் ஐயா?
@muralirose4142
@muralirose4142 5 ай бұрын
Unmai sir
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 Жыл бұрын
ஐயா இதுவே லக்னாதிபதியே எட்டாம் அதிபதி ஆவார் இப்படி இருக்க எட்டாம் அதிபதி போல் தசை நடக்குமா அல்லது லக்னாதிபதி தசை போல் நடக்குமா
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@DivyaDivya-rc5cv
@DivyaDivya-rc5cv Жыл бұрын
Sir! Nenga sona mathiri tha na iruka sir, amavasai laknathibathi chandran laknathil achi,dhanathibathi sooriyan achi,6m athibathi ucham... sooriya dasa poitruku Astama sani vera chandra dasaya ethirparthu tu iruken munerram irukuma sir?
@Gururajan-vh9jt
@Gururajan-vh9jt Жыл бұрын
Sir idarku enna saivadu. ? Please
@hamsaveni6978
@hamsaveni6978 Жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏✋👍😊👌🌺🌷🌸💮
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Жыл бұрын
Good evening iyya
@vijaychithra4173
@vijaychithra4173 Жыл бұрын
ஐயா வணக்கம், மிதுன லக்னம், லக்னத்தில் சுக்ரன், பன்னிரன்டில் புதன், இன்னும் ஆறு மாதத்தில் புதன் தசை வருகிறது. எப்படி ஐயா இருக்கும்🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஐயா எனக்கு லக்னாதிபதியும் உச்சம் 7ம் அதிபதியும் உச்சம் எனக்குவந்த மனைவியும் ஏட்டிக்குபோட்டி எனக்குவர்ரஎதிரியும் வலுவான எதிரிதான்
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
Waiting guruji 🙏
@keerthivasanramakrishnan6387
@keerthivasanramakrishnan6387 Жыл бұрын
குருவே சரணம்... 🙏🏻🙏🏻🙏🏻
@sivaari6617
@sivaari6617 Жыл бұрын
வணக்கம் ஐயா என் கணவர் தனுசு லக்னம் குரு தசை நடக்கும் போது குடும்பத்தில் நிம்மதி இல்லை
@mhirthick3839
@mhirthick3839 Жыл бұрын
ரிஷப லக்னத்திற்கு 8 ல் குரு + சுக்ரன் 6ல் சனி தற்போது சுக்ரதசை குருபுத்தி நடக்கிறது கடன் அதிகமாக உள்ளது. அடுத்து வரும் சனி புத்தி எப்படி இருக்கும்? ஐயா 🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Ok
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice sir 🎉
@kpurusothaman2261
@kpurusothaman2261 Жыл бұрын
Arumai sir
@vivekm7155
@vivekm7155 Жыл бұрын
ஒரு கிரகம் லக்கினத்தில் அமர்ந்து தசை நடப்பில் இருந்தால் இவைகள் பொருந்துமா? குருவே
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No
@dhandapanic7764
@dhandapanic7764 Жыл бұрын
ஐயா அவர்களூக்கு வணக்கம் மிதுன லக்கினம் லக்கினதில் சனி ஒன்பதாம் பாவத்தில் புதன் தற்போது புதன் தசை நடக்கிறது தசை எவ்வளவு பலன் தரும். நன்றி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little ok
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Vannakam ayya 🙏🙏🙏🙏 thank you for your video and advice
@japsltd
@japsltd Жыл бұрын
Unmai sir. 🎉
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good Sir. இராசி அதிபதி லக்னத்தில் இருந்து தசை நடத்தினால் இந்த பலன் பொருந்துமா Sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No
@varunbalajis5048
@varunbalajis5048 Жыл бұрын
Ayya laknathipathi chandranum, rasi athipathi suriyanum , kadaga simathil parivarthanai acthi. How about this both dasa sir. Kadagathil suriyan bhudan , simathil chandran sukiran . How is sir how about marriage life.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@varunbalajis5048
@varunbalajis5048 Жыл бұрын
Nandri ayya
@malathiasokan7389
@malathiasokan7389 Жыл бұрын
Exactly true sir
@vijaykitchen2413
@vijaykitchen2413 Жыл бұрын
வணக்கம் ஐயா.. கன்னி லக்னம் 5ல் தனித்த புதன்… புதன் திசை என்ன செய்யும் ஐயா 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@vijaykitchen2413
@vijaykitchen2413 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@mathimaransudharshika2007
@mathimaransudharshika2007 Жыл бұрын
வணக்கம் குருஜி. மேஷ லக்னம். கார்த்திகை 3 ஆம் பாதத்தில் சூரியன், கார்த்திகை 4 ஆம் பாதத்தில் சனி அஸ்தங்கம். மிருகசீரிஷம் 1 ஆம் பாதத்தில் குரு. இங்கு தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little bit
@mathimaransudharshika2007
@mathimaransudharshika2007 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி. 🙏
@Maharangoli
@Maharangoli Жыл бұрын
ஐயா வணக்கம்.. மகர லக்னம் கும்பம் ராசி... சனி பகவான் 12 ல் மூலம் நட்சத்திரத்தில் உள்ளார்... சனி தசை எப்படி இருக்கும் ஐயா...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Ok
@vino3344
@vino3344 Жыл бұрын
குரு ஜி.. திசை நடத்தும் லக்கினபதியே குரு பாக்கும் போது இதே பலனா ஜி.. குடும்பம் பிரிய நேரிடுமா.. நன்றி 🌹
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No
@saranselvamnamonamo2024
@saranselvamnamonamo2024 Жыл бұрын
வணக்கம் ஜோதிட. ஞானியே 16.12.86 11.05Pm புதுக்கோட்டை அரசு வேலை எப்போது கிடைக்கும் தயவு செய்து சொல்லுங்கள் உங்கள் பாதம் பனிந்து கேட்கிரேன்😂😂😂
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 Жыл бұрын
ஐயா லக்னாதிபதி தசை நடக்கும் போது திருமணம் ஆகி குடும்பம் இருந்தால் தானே திருமணம் ஆகாமல் இருக்கும் போது லக்னாதிபதி தசை நடக்கும் போது குடும்பம் இல்லாத காரணத்தால் பாதிப்பு இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little bit
@banu8072
@banu8072 Жыл бұрын
ஐயா நீங்கள் இன்னும் ஒரு லட்சம் தலைப்பில் பேசவேண்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் சிவபெருமான் அருள் ஆசியும் தருவார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@baranitharaniyer9395
@baranitharaniyer9395 27 күн бұрын
❤❤❤
@rajeshkannan8070
@rajeshkannan8070 Жыл бұрын
வணக்கம் குருவே🙏 மகர லக்கனம் லக்கனாதிபதி பத்தில் உச்சம். இன்னும் ஒரு வருடத்தில் சனி திசை ஆரம்பிக்க உள்ளது எப்படி இருக்கும் குருவே..
@Wheelie_bros_2.0
@Wheelie_bros_2.0 Жыл бұрын
Yes
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Ok
@thangam2173
@thangam2173 Жыл бұрын
உண்மை
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome,sir🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Good night Anna
@mybeautifulworldbyrekha2224
@mybeautifulworldbyrekha2224 Жыл бұрын
Correct sir😢
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 79 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57