சார் வணக்கம் நீங்கள் குறைந்த கட்டணத்தில் ஆலோசனை சேவைகள் வழங்கினால் சாதரன மக்களும் பயனடைவார்கள்
@Aathi-sivan3 жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் அற்புதமான ஒரு பதிவு தங்களின் காணொளிகளை பார்த்து வருகின்றேன் பல சூட்சுமமான தகவல்களை ஜோதிட ரீதியாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மிகவும் இலகுவான முறையில் விளங்கக் கூடியவகையில் மிக அற்புதமாக கூறி வருகின்றீர்கள். தங்களின் பணி மென்மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி நிற்கின்றேன். நான் கன்னியா லக்கினம் பதினோராம் அதிபதி ஒன்பதாம் இடத்தில் சூரியன் சாரம் வாங்கியுள்ளார் ஒன்பதாம் அதிபதி கடகத்தில் புதன் சாரம் வாங்கியுள்ளார் லக்கின புள்ளி அஸ்தம் நான்கில் உள்ளது ஐந்தில் குரு திருவோண நட்சத்திரத்தில் நீசமாக உள்ளார். இந்த நிலையில் எவ்வாறான முறையில் எனக்கு லாபம் மேன்மை கிடைக்கும்.
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Good
@shalinisivasubramaniam41802 жыл бұрын
Sir please put a video on what are the effects if 11th lord is in the 7th for Tula lagnam natives. If possible.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Possible
@kalarajendran97603 жыл бұрын
வணக்கம் குருவே, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். மிக மிக அருமையான பதிவு. உங்களின் மிகப் பெரிய சாதனை, youngsters ஐ உங்கள் (ஜோதிட) பக்கம் திருப்பியதே. my son and his friends also watch your chanel, and like very much. Thank you so much sir.
@connectingthedots63773 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீராம் ஜி ஐய்யா 🌞🎋🌾🎋❤️❤️❤️
@raguraji25243 жыл бұрын
வணக்கம் குருஜி. உங்கள் உரையின் முக்கியத்துவத்தை முன்னுரையில் எடுத்து உரைத்த விதம் அருமை. நல்ல தீர்வு தந்தமைக்கு நன்றி குருவே.
@Jeevarathinam94643 жыл бұрын
மிக்க நன்றி குருவே, எல்லோருக்கும் நல்ல பலன் உள்ள ஆலோசனை மற்றும் அறிவுரை தந்துள்ளீர்கள் ,🙏
@dineshbabu78273 жыл бұрын
11 ஆம் இடம் சூட்சுமம் பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா 🙏.
@vanakkamsir6372 Жыл бұрын
சூப்பர் குருஜி🙏 அனைவருக்கும் பயனுள்ள தகவல்
@mr.nattumaruthuvam21773 жыл бұрын
பொங்கலைப் போல நம் உலக வாழ்வும் இனிக்கட்டும்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@lathamahesh2413 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றிகள்
@chenchukrishnat49603 жыл бұрын
தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி வணக்கம் தங்களுக்கும் தங்கள் சார்ந்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தலைவா 🇮🇳🙋
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@neeliramesh21263 жыл бұрын
Super Sir, Nalla Padhivu Sir, Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹
@kannang68123 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களுக்கும் தங்கள் சார்ந்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@rajaganesh87472 жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@sapasapa20523 жыл бұрын
வணக்கம் குருவே ஜனன கால குரு மீது கோச்சார குரு பயனம் செய்யும்போது பலன் எப்படி இருக்கும் ... என்று விளக்கவேண்டும்...... பொதுவாக அனைத்து கிரகங்களும் விளக்கவும் குருவே 🙏🙏🙏🙏
@gopuvijay94713 жыл бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் குருஜி அண்ணா
@yvanbador40862 жыл бұрын
Vanakkam sir, Thankyou for your Advaise itis Very Helpful sir. Lakshmi ❤🧡💛💚💜🤍💙🤎all the Best it want cheng. 🙏🌺
@vinayagaselviselvi4013 жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ 💐.. நன்றிகள் 👌
@annadurai19163 жыл бұрын
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏
@M-pv1nj27 күн бұрын
Simma lagnam spot on🔥
@madeshmass51003 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@psgdearnagu99913 жыл бұрын
இனிய தை திருநாள் மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். நற்பவி 💐🙏
@தேவி-ப7ல3 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@gandhig73613 жыл бұрын
தங்களுக்கு எங்களின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@deepakp70073 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி ♥️ 🌾🌻
@rajendranner54593 жыл бұрын
வணக்கம் சார் பதிவு அருமை நன்றி இனிய தைதிருநாள் வாழ்த்துக்கள்
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம்ஐயா இனியபொங்கள்நல்வாழ்த்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி வாழ்கவளமுடன்
@pachiyammalseenivasan79863 жыл бұрын
Vanakkam guruji wish you happy Pongal sir
@nirmalajegan71623 жыл бұрын
வணக்கம் ஐயா. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
@pandians64232 жыл бұрын
Thanks ji wishing you happy😁 long life
@periyasamyrevathi24863 жыл бұрын
Thank you guruji wish you a happy pongal🙏🙏🙏
@mkr36083 жыл бұрын
Happy Pongal wishes to you guruji 🙏🙏🙏
@sthangavelokm78173 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@deepashree62593 жыл бұрын
First like guru ji.
@lakshmichandroo573 жыл бұрын
Superb video,we are very much thankful for your useful information.
@malininagaraj82483 жыл бұрын
Happy Pongal day. Guruji. A very good video with patience for all ascendant. Thank you. Wishing you all success 🙌 🙏
@ramanramasamy12003 жыл бұрын
வணக்கம் குருவே இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@eswaramoorthic93253 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🌹🙏 நான் மேச லக்கினம் 11ல் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை சனி திசை நடப்பு அய்யா நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@iniyanvishnu30653 жыл бұрын
This is videos value super Guru ji 🙏👏
@jayram77153 жыл бұрын
Looking forward for the session with you on 17 Feb ...valga valumuden best astrologer in you tube
@RaniRani-rw7dv3 жыл бұрын
Very good information, thank you sir.wish you a happy Pongal sir
@jothimanikuppannan72133 жыл бұрын
Iniya Pongal Nalvalthukkal Gurujii🙏🙏🙏
@gopirao38993 жыл бұрын
அண்ணா வாழ்க வளமுடன் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.........
@sureshaynal86153 жыл бұрын
Happy Pongal to you ,very gud explanation n nice excution bro, love from Suresh kochi
@lakshmananmurugesan5118Ай бұрын
குருவே வணக்கம்.
@manimekalaimanimekalai71483 жыл бұрын
Happy guriji. Happy pongal wishes guruji. 11th place guru with valarpirai chandran guruji. Will it applicable for me sir.sukaran in 9th place and guru sukaran parivarthanai guruji. Tq guruji. ..
@rakeshdrkumar93162 жыл бұрын
Excellent explanation.
@radhikap7633 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏
@inbarajainbaraja29013 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@pratheeshdrum11823 жыл бұрын
Woww marvellous Bro 🎪🎪🌷🙏
@infinityKavitha-channel3 жыл бұрын
Viruchiga laknam kanni rasi Rahu, buthan,suryan,chandran in 11th place what is the palan sir
@venkateshvenkat33273 жыл бұрын
Happy Pongal Guruji ❤️🙏
@manokaranmugunth7313 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
@ranajira2 жыл бұрын
I am hastham. Lagna star also hasham. Lagna lord in cancer. ❤️
@nirmalk202 ай бұрын
Magara lagnam 18:07
@mohanarajesh37032 жыл бұрын
Ying Yang symbol sir? Grt information. Thank u sir
@samppathkumar21202 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@arriescvan42043 жыл бұрын
Thanks For Sharing
@nithyamurugia90583 жыл бұрын
Mesha lagnam, rishabathla sevvai, puthan, 7,8, veedu vetridam thirumanam mudinju problem varuma sir sevvai thosham nala
@balamurugan-zj6qm3 жыл бұрын
இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்
@aomathivanan52743 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணா.
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 11மிட சூட்சமம் விளக்கம் சூப்பர் 👌👌 அனைவருக்கும் பயன்படக்கூடிய தகவல்கள்.நன்றி இது ராசிக்கும் பொருந்துமா?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
50%
@Muthukrishnan-25763 жыл бұрын
என்னுடைய லக்னம் விருச்சிகம் 11இல் புதன் ,குரு, செவ்வாய் உள்ளது இதன் பலன்
@creative357113 жыл бұрын
எந்த combination planets இருந்த கடவுள் அருள் அதிகம். உன் கூட கடவுள் இருகரு சொல்லுவாங்க. அதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir
@annamkarthjk34442 жыл бұрын
மிகவும் நன்றி
@rdn37043 жыл бұрын
Happy Pongal to you .
@vinothsindhur19602 жыл бұрын
Hi sir... Vinoth...24.04.1985...6.50Pm...chennai...Tell me about my sani dasa and budhan dasa sir... High fiancial status irruka sir in my horroscope.. thanks sir
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@karthikvivekraja74223 жыл бұрын
Great information
@srinivasanseenu16033 жыл бұрын
Happy pongal jii🙏
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam 11 house lagnathipathi bhudhan matum errukaru 10 house Chandran pervarthanai etha follow pannalama
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@madhubharthi48843 жыл бұрын
Wish you happy Pongal to you and your family
@sreeskb84043 жыл бұрын
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
@balasubramaniankrishnamurt85963 жыл бұрын
மிக்க நன்றி குருஜி. எனக்கு மீன லக்கினம், 11ம் வீட்டில் சனி (வ) + கேது இருக்கிறார்கள். இது எத்தகைய பலனை கொடுக்கும்.
Vanakam guruj ரிஷப லக்னம் துலாம் ராசி (விசாகம்) 11ல் சனி+ கேது ,,,,9ல் குரு ,,12ல் சூரியன்+புதன்+சுக்கிரன்,,,,4ல் செவ்வாய் எனக்கு எப்படி வேலை செய்யும் sir
@selvamselvaraj82263 жыл бұрын
நன்றி
@saraswathyjayadevan30383 жыл бұрын
Viruchiga laknam, Pattaavil sikkal daughter in law moolamaga, en son ku than thatha kodutha sothu sale panna mudiyadha?
@vijayanand8542 Жыл бұрын
Me mesa rasi bhrani star enaku 11th la suriyan,sevai,pudan
@lokesheilumalailokesheilum39513 жыл бұрын
Guru ji please answer my question I need basic things in my life till it ends good food cloth home & job I don't want marriage life I need spiritual life guru ji kindly tell ur prediction frankly positive or negative ready to accept it 2/9/1996 18:58pm pondicherry thank u
@ganeshraja56173 жыл бұрын
Ganesh from Kuala Lumpur - Happy Ponggal sir . I have Sani in Kumban which is my 11 house - here I have Moon which is 2 day moon after Amasavi . Is this good or Bad ?
@akashroy1008 Жыл бұрын
Enakku padikka Rishabha lagna kaaranga yaravathu help pannunga 🥺🙏🏻
@altimatefanofajith3 жыл бұрын
Thank u for sharing sir....
@பிச்சையாபிரகாஷ்3 жыл бұрын
தை திருநாள் வாழ்த்துகள் சார்
@rcrcrcrcrcrcrc146 Жыл бұрын
Magaram lakkinam 18:05
@dineshprabhuhari13 жыл бұрын
Guruji 6th lord in 8th house is considered Viparita Rajayoga. What about 6th lord debalitated in 8th house. Please explain this concept sir for all ascendants. Horoscope i was checking is for Pisces ascendant, where Sun is debalitated.
@nivedhithapurushothaman3682 жыл бұрын
Thankyou sir
@sedhuramanramanan51323 жыл бұрын
Valuable video with invaluable information for the good of all 🙏